Very nice explanation for சிற்சபை (ஆன்ம அருளில் அனுபவபடுவது) பொற்சபை (அனுபவம் கடந்து தன்னையும் மறந்த நிலை) மிகுந்த ஆழம் உடைய பதிவுகள் (இந்த அனுபவ நிலை - அருள் அனுபூதி நிலை ) ஸ்ரீராம பிரானுக்கு உதவிய அணில் போலே இருக்கு உங்க பதிவுகள் எங்களுடைய அருள் தாகம் உங்க பதிவுகளால் நிரம்பி பரிபூரணமாய் வழிகிறது அருள் பெரும் ஜோதி ஆண்டவரின் கருணை தயவு உங்கள் மீது நிரம்பி வழிய வாழ்த்துகள் ஆசிர்வாதங்கள் ஸ்ரீசற்குருவேசரணம் ஸ்ரீசற்குருவேதுணை 🙏🙏🙏🙏🙏🙏
அருட் பெரும் ஜோதி 🪔🧘🏻♂️🙏🏻💯நானும் வள்ளலார் வழியை தான் பின்பற்றி கிறேன் 💯
அருமையான பதிவு......❤❤❤
Very nice explanation for சிற்சபை (ஆன்ம அருளில் அனுபவபடுவது) பொற்சபை (அனுபவம் கடந்து தன்னையும் மறந்த நிலை)
மிகுந்த ஆழம் உடைய பதிவுகள் (இந்த அனுபவ நிலை - அருள் அனுபூதி நிலை )
ஸ்ரீராம பிரானுக்கு உதவிய அணில் போலே இருக்கு உங்க பதிவுகள்
எங்களுடைய அருள் தாகம் உங்க பதிவுகளால் நிரம்பி பரிபூரணமாய் வழிகிறது
அருள் பெரும் ஜோதி ஆண்டவரின் கருணை தயவு உங்கள் மீது நிரம்பி வழிய வாழ்த்துகள் ஆசிர்வாதங்கள்
ஸ்ரீசற்குருவேசரணம்
ஸ்ரீசற்குருவேதுணை
🙏🙏🙏🙏🙏🙏
🙏 படித்ததை பகிர்கிறேன். உங்களுக்கு அது பயனுள்ளதாக இருப்பின் மிக்க மகிழ்ச்சி.
அருமை. மிக மிக நன்றி, வணக்கம்❤❤❤❤❤
❤நன்றி தோழரே❤
நான் முயற்சிக்கிறேன் இறைவனை அறிய ஓம் நம சிவாய
இறைவன் அருளால் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் 🙏
நன்றி ஐயா
❤Hi
Sapdygala frd
🙏 Yes bro neenga?