விடிய விடிய கத்தி முனையில் பாட வைத்தார்கள் - புள்ளிங்கோ ஸ்டீபன் | Pullingo Stephen |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • விடிய விடிய கத்தி முனையில் பாட வைத்தார்கள் - புள்ளிங்கோ ஸ்டீபன் | Pullingo Stephen | #PTDigital
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Комментарии • 1,6 тыс.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 5 лет назад +353

    சூப்பர் 👌 லண்டன் மட்டுமில்லை எல்லா வெளிநாடுகளுக்கும் சென்று நிறைய கச்சேரி பண்ண வேண்டும் வாழ்த்துக்கள்

  • @abibala5359
    @abibala5359 5 лет назад +1040

    ஒரே பாட்டுல famous ஆனது suryavamsham க்கும அப்ரோ இவரு தான்

  • @bose81423
    @bose81423 5 лет назад +4749

    புள்ளிங்கோ இனத்தின் பாதுகாவலர்...😂😂😂✌️✌️✌️✌️

  • @DR-lg2uo
    @DR-lg2uo 5 лет назад +336

    Pulla is a word.... Pullaingoooo is an emotion 😁😁😁😁😁😁😁

  • @secularindian1949
    @secularindian1949 5 лет назад +799

    தலையைவிட தலைக்குள் இருக்கும் மூளை நன்றாக இருக்கிறது.வாழ்க வளர்க தம்பி

  • @donrajadonraja6185
    @donrajadonraja6185 5 лет назад +35

    புள்ளிங்கோ இனத்தின் தலைவர் 🔥🔥🔥😂😂

  • @christopherdhanasing9392
    @christopherdhanasing9392 5 лет назад +418

    இந்த தாழ்மை தான் உன்னை உயர்த்தி இருக்கு தம்பி ..
    வாழ்த்துக்கள்
    வாழ்க உயர்வுடன்

    • @dayanand2092
      @dayanand2092 4 года назад +1

      unga age enna porrki patulam encourage pantrika

    • @richardfeynman7332
      @richardfeynman7332 2 года назад

      @@dayanand2092 tha dei yaara nee mutta payalae😂

  • @ழகரபிரியன்
    @ழகரபிரியன் 5 лет назад +455

    புள்ளிங்கோன்னா மொரட்டு பசங்கனு நெனைச்சேன்.
    இந்த பேட்டியை பார்த்த பின்பு தான் தெளிவானேன்......
    புள்ளிங்கோன்னா பச்சப் புள்ளிங்கோன்னு.

    • @tamilisai2923
      @tamilisai2923 4 года назад +5

      🤣🤣🤣நம்ம pullinga தான் பா....வாழ்த்துக்கள் சொல்லுங்க

    • @sarathysarathy5388
      @sarathysarathy5388 4 года назад +1

      Super

    • @jaganjeeva77
      @jaganjeeva77 4 года назад

      யோ செம்ம யா...

    • @hajamydeen8622
      @hajamydeen8622 3 года назад

      9001000p000000000000000000 44cccc 444 4 fc4c cc 4c4 fc ccc c cf 4 4ccc cç4çcç44 çff4 4c4 4c4ccçc r c 4

  • @vigneshwar2377
    @vigneshwar2377 5 лет назад +1609

    Andha bus driver pota oru break un life uh epdi mathidichu pathiya... driver ku oru thanks solluba

  • @MP-xo3nv
    @MP-xo3nv 5 лет назад +77

    I Like This ANCHOR....She's like SRIDIVYA

  • @deekshasri5313
    @deekshasri5313 5 лет назад +1625

    தம்பி நீயாவது மண்டைய ஒழுங்கா வைய் ....... கானாவுக்கு மண்டை ஒழுங்கா இருக்குற புள்ளைங்கோ மாறி இரு ... வாழ்த்துக்கள்

    • @sridharr2025
      @sridharr2025 5 лет назад +35

      Deeksha Sri how could you judge someone by their hairstyle?

    • @arune6294
      @arune6294 5 лет назад +8

      gaana song traditional ....aana ipothi paadura aalunga kedukrnga bro....deva sir laam epdi irundaru..ivanunga...sivappu manda..sivappu trowser...

    • @schoolkid1809
      @schoolkid1809 5 лет назад +10

      Bro...enga appa amma maari solathinga 😂

    • @burmathevan1250
      @burmathevan1250 5 лет назад +12

      அது அவங்க அப்படி தான்,, மாத்த முடியாது 😂😂😂

    • @arulexpress8571
      @arulexpress8571 5 лет назад +6

      Correct mandaila colour kuruvi kakkoos povama iruntha mattum nalla irukum

  • @ananth9112
    @ananth9112 5 лет назад +187

    இந்த புள்ள பச்ச புள்ளையா இருக்கு🤗😘👲👨‍👦‍👦

    • @Mubarak33699
      @Mubarak33699 4 года назад +2

      பாவம் பா நம்ம புள்ள

  • @bytcpath..........79
    @bytcpath..........79 5 лет назад +558

    திறமைக்கு எங்குமே,எதிலுமே வெற்றிதான்.

  • @thambideenaofficial700
    @thambideenaofficial700 5 лет назад +75

    Simplicity tha உன் Plus point. Da machi❣️
    மென்மேலும் வாழ்க !! வளர்க !!

  • @SS-hh4eu
    @SS-hh4eu 5 лет назад +314

    வாழ்க வளர்க..வடிவேல் காமெடியால் தமிழை உலகெங்கும் கொண்டு சென்றார்..நீங்கள் கானாவால் கொண்டு செல்ல இறைவனை வேண்டுகிறேன்

    • @Manimaran-cl4dr
      @Manimaran-cl4dr 5 лет назад +8

      இவனுங்க பேசுறது தமிழா ??🤦

    • @aravintharavinth2930
      @aravintharavinth2930 5 лет назад +5

      @@Manimaran-cl4dr ஆமாம் தமிழ்தான் நீ பேசுறது என்ன

    • @guhan4606
      @guhan4606 5 лет назад +1

      @@Manimaran-cl4dr different dialect but Tamil only

    • @Manimaran-cl4dr
      @Manimaran-cl4dr 5 лет назад +1

      @@aravintharavinth2930 புள்ளிங்கோ!?எந்த அகராதியில் இருக்கிறது??

    • @user-hn3tn7ct5x
      @user-hn3tn7ct5x 5 лет назад

      @@Manimaran-cl4dr unga pattana ketkanum nanba

  • @paulyobu4839
    @paulyobu4839 5 лет назад +2

    இது போன்ற பெரிய அளவில் வாய்ப்புகள் குடுக்கும் புதியாதலைமுறை தொலைக்காட்சிக்கு எங்களது நன்றி நண்பா உனக்கு வெற்றிகள் பல காத்துகிட்டு இருக்கு

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 5 лет назад +173

    இந்த தெய்வம் தான்.... Meme creator'sகு கடவுள்....
    😂😂😂😂😂😂😂👏👏👏👏👏

    • @sollamudiyathu8134
      @sollamudiyathu8134 5 лет назад

      Naveen The Incredible today trending channel ku kuda

    • @msayyanar2018
      @msayyanar2018 5 лет назад +1

      Illa illa meme kadavul eppayum vadivelu than😎

  • @user-sy7nm1vl2v
    @user-sy7nm1vl2v 5 лет назад +1

    ரொம்ப தன்மையான பேச்சு தம்பி....வாழ்க்கையில் உனக்கு வெற்றி நிச்சயம்...God bless you..

  • @ahameds6921
    @ahameds6921 5 лет назад +294

    Congratulations 🎈🎊🎉 Stephen bro

  • @aishwaryasing8922
    @aishwaryasing8922 4 года назад +1

    Super thambi nallavarruva u fan

  • @donradcliffe3064
    @donradcliffe3064 5 лет назад +717

    Bro neenga professionala pesringa ipdiye maintain panunga,Ella place ku decenta ponha

    • @kingrajcharles7660
      @kingrajcharles7660 5 лет назад +1

      Haris gobinath O Unga ammada junkey Ena size bro

    • @user-bu7dg8fq3o
      @user-bu7dg8fq3o 5 лет назад +1

      Crct bro

    • @sreev1001
      @sreev1001 5 лет назад +38

      @@kingrajcharles7660 This is the only reason why common ppls hate like you guys. You have no decent nd respect among ppl. Try to be nice

    • @gladwinsamuel8709
      @gladwinsamuel8709 5 лет назад +2

      Stupid people misguiding the millennials and they are non productive to this society

    • @gladwinsamuel8709
      @gladwinsamuel8709 5 лет назад +17

      @@kingrajcharles7660 this is why no one likes your pullingos you good for nothing piece of shit

  • @saveragarments9925
    @saveragarments9925 5 лет назад +1

    தன்னடக்கத்தோட பேசுற தம்பி, எதார்த்தமா இருக்கு நீ பேசுறது, மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ப்ரோ....

  • @SivaRaj-ok6ui
    @SivaRaj-ok6ui 5 лет назад +165

    தம்பி ஸ்டீபன் அருமை டா தம்பி.. நீ நல்லா வரனும் பா..என்னோட வாழ்த்துக்கள்

  • @VaradhaYamunan1729
    @VaradhaYamunan1729 5 лет назад

    வாழ்த்துக்கள் தம்பீ. நல்ல நல்ல கருத்துக்கள வேசிருக்கிங்க. இசை பணிய தொடருங்க. நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்

  • @user-hn3tn7ct5x
    @user-hn3tn7ct5x 5 лет назад +2020

    டேய் நீ பாவம் டா எல்லாரும் உன்ன ஏமாத்துராங்க

  • @mathivadhani22
    @mathivadhani22 5 лет назад +1

    தம்பி.... வாழ்த்துக்கள் டா.... நீ இசையில் சாதிக்கப் பிறந்தவன் டா....

  • @bala7446
    @bala7446 5 лет назад +845

    எவன்டா எங்க புள்ளைய நைட் பூராம் பாட வச்சது?😱😠😡
    🔪🤺👊

    • @BalaMurugan-jz8wz
      @BalaMurugan-jz8wz 5 лет назад +43

      OK OK la night fullah santhanam mimicry pannuvare....

    • @vinoselva2526
      @vinoselva2526 5 лет назад +1

      🤣

    • @makersathish864
      @makersathish864 5 лет назад +6

      புள்ளைய இல்ல புள்ளைங்கோ

    • @IronHorse_464
      @IronHorse_464 5 лет назад +4

      @@makersathish864 Deii Yaarumm Pulla nu than solluvanga areala Adhu Mothama sollum bodhuu pullaingaa nu solluvanga

    • @blessonebi2739
      @blessonebi2739 5 лет назад +2

      Otha avan vara solluga daa

  • @arkytectarchi11
    @arkytectarchi11 5 лет назад +1

    Thiramaigal pala ulladhu bro nama oorula velela varamatidhu........ love ur voice ❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍continue ah paduga.... love ur sg lyrics also

  • @isithorsamuel8440
    @isithorsamuel8440 5 лет назад +79

    Love that anchor

  • @swethakandhaswamy2961
    @swethakandhaswamy2961 5 лет назад +66

    Paravalla intha Pulla decent a iruku pa😂💯

  • @navathif123
    @navathif123 5 лет назад +126

    தெளிவான புள்ள👌👌👌

  • @pavinvelan4190
    @pavinvelan4190 4 года назад

    புள்ளிங்கோ வ விடுங்கப்பா இந்ந anchor புள்ள செம்மையா இருக்கு யாரு இத நினச்சின்ங்க கீழ like பன்னுங்க

  • @surenthar0077
    @surenthar0077 5 лет назад +244

    East or West Pullingo is the best 😈😈😈

    • @vladimirprotein6637
      @vladimirprotein6637 5 лет назад

      Ada komalis

    • @alphaeagle7674
      @alphaeagle7674 5 лет назад +1

      😂 😂 😂

    • @shriraman5932
      @shriraman5932 4 года назад

      Loss 🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕👇👇👇👇🖕👇👇🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕

  • @Blackberry_1010
    @Blackberry_1010 4 года назад

    All the Best bro......👍👌👌👌👌💐💐💐
    And all gana singers.....💐💐👍👌👌👌👌

  • @arunkumar-dr1bq
    @arunkumar-dr1bq 5 лет назад +261

    இன்னைக்கு சினிமா படங்கள்ல கானா பாடல்கள் வருவதற்கு உங்கள மாதிரியான ஆட்கள் ஒரு முக்கிய காரணம்
    குறிப்பா ரகுமான் சார் மியூசிக்ல இந்த மாதிரியான பாட்டு வந்தது மிகப்பெரிய விஷயம்

  • @megha062megha7
    @megha062megha7 5 лет назад

    Stephan Anna ungala yenakku romba pidikkum.
    Gumbalaga andha song ahh daillyoo my cls pasanga paadikkitte irru ppaga .semma song bro.neenga pesuradhu semma ya irrukku neenga kashttapattu dha mela yeru vandhu irrukkinga Anna.neenga nalla irrupinga.God bless you

  • @thamizhanabby7567
    @thamizhanabby7567 5 лет назад +31

    Sirappu Stephen....encouraging anchor...all the best both of you.....

  • @magdalinejohn4286
    @magdalinejohn4286 4 года назад

    Enakku previous days la lam pullingo na bayamnga..but IPO thaan theriyudhu pullingo Nijamavey innocent PA.....
    Love you Stephen... Loves from b'lore...

  • @SKumar-wx2vn
    @SKumar-wx2vn 5 лет назад +62

    இன்றைக்கு "புள்ளிங்கோ" உலக அளவில் புகழ் பெற காரணங்களில் கானா ஸ்டீபன் ஒருவர்.

  • @kingofqueen5861
    @kingofqueen5861 4 года назад +1

    Semaa machaa stepan

  • @gowthamp5853
    @gowthamp5853 5 лет назад +61

    dai,,thambi nan kuda enamo nenacha.....but great interview,,mathavaga credits sa adukatha manam....God bless you.

  • @drvivekbhms
    @drvivekbhms 5 лет назад

    வாழ்த்துக்கள் தம்பி... அருமையான பதில்கள்...

  • @Naatha_goweri
    @Naatha_goweri 4 года назад +99

    ஸ்டீபன் அண்ணா நீக்க றொம்பா சூப்பர் கனா புல்லக்கோ

  • @issacraymond291
    @issacraymond291 5 лет назад

    Ka kalaikadhinga..... Stephen soldradhu true.....karutha sonna yaarku pidikadhu..... Stephen bro... Ull rock 😍😍😍❤️✌️neenga namba pullingoo!!!

  • @rameshramachandran158
    @rameshramachandran158 5 лет назад +98

    Thugs life
    எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்.. 😂😂😂

  • @selvarajsudha3085
    @selvarajsudha3085 4 года назад +2

    Vera level Stephan Anna love u Anna my dream kooda gana Singer tha❤️❤️❤️

  • @rajir.k9383
    @rajir.k9383 5 лет назад +3

    You are representing yourself with great respect. Salute you! Stay blessed.

  • @abinayajayasingh4801
    @abinayajayasingh4801 4 года назад +1

    Entha oru song naala enga college la mechanical and ennoda department civil semma sanda. .... Nalla seiringa pa ... Anyway keep it up bro

  • @OiiDevilSquad
    @OiiDevilSquad 5 лет назад +45

    🔥🔥🔥Maja thala ne🔥🔥🔥

  • @thirumalathirumala7254
    @thirumalathirumala7254 4 года назад +1

    I love youuuuuuuuuuu annaaaaaaaaaa😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘

  • @v.6800
    @v.6800 5 лет назад +5

    Super super super brother ஸ்டீபன்.
    அருமை அருமை வாழ்த்துக்கள்..
    Congrats brother.... fandastic song's

  • @saswinTheju
    @saswinTheju 4 года назад

    ஸ்டீபன் மேன்மேலும் சாதிக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @timestartnow3127
    @timestartnow3127 5 лет назад +115

    திறமை வெல்லும் வாழ்த்துகள் நண்பா

  • @deepakda-lp5ni
    @deepakda-lp5ni 4 года назад

    Thalaivaa நீ வாழ்க வளர்க Thalaivaa

  • @Csjayaprakash95
    @Csjayaprakash95 5 лет назад +106

    Stephen good character... we will be ur back bone..

  • @watsoncharm
    @watsoncharm 5 лет назад +1

    முனியம்மா கேள்வி எல்லாம் பயங்கரம்... 👌👍

  • @shivoodhars1502
    @shivoodhars1502 5 лет назад +267

    He have talent but the whole credits goes to bus driver

    • @shivoodhars1502
      @shivoodhars1502 5 лет назад +1

      @viky viky thambi paaathu pesu...... Future yaaruku eppadi venalum maralaaaam...... Avan pota oru break thaaandaaa Ivana famous aaachu....... Nee video paathutu vandhu pesu

  • @mariarajsavarimuthu414
    @mariarajsavarimuthu414 4 года назад

    வாழ்த்துக்கள். மென்மேலும் வளர.

  • @maniarasan8668
    @maniarasan8668 5 лет назад +16

    Man you are talking like a great star 🌟 I Wish your all dreams come true😍😍

  • @sanjaysrinivasan2314
    @sanjaysrinivasan2314 4 года назад +1

    Anchor Vera level semma azhagu ka ne

  • @murugesans8977
    @murugesans8977 5 лет назад +39

    Pullingo... , Wow, da super , very good song..m

  • @yokeshalamelu
    @yokeshalamelu 4 года назад +2

    முயற்சி செய்து உயர்ந்த நிலையில் உள்ள மனிதர்

  • @uvaraj7591
    @uvaraj7591 5 лет назад +7

    Vazhthukal bro ennum nala varuvinga all the best

  • @snehasneha602
    @snehasneha602 4 года назад +1

    Super thala

  • @bulletvijay3788
    @bulletvijay3788 5 лет назад +8

    Dai nanba super da

  • @Tamil_world
    @Tamil_world 5 лет назад +1

    Super 😊😃😊😃😊😃

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 5 лет назад +49

    வாழ்த்துக்கள் ஸ்டிபன்

  • @kousshalyachandran1606
    @kousshalyachandran1606 5 лет назад +22

    Stephen pullingow is so genuine🌸 nee nalla vanthruve pa.

  • @priyawinullagam6541
    @priyawinullagam6541 5 лет назад +15

    Super da thambi see you soon in big heights all the best

  • @venkatworld1
    @venkatworld1 5 лет назад

    வாழ்த்துக்கள் தம்பி
    எப்போதும் இயல்பாகவே இரு
    அதுவே உன்னை உயர்த்தி இருக்கு மேலும் உயர்த்தும்...

  • @version_siva5222
    @version_siva5222 5 лет назад +393

    Pullingow lam like ha podu cmt ku .. 😂🔥

    • @mani-shankar0110
      @mani-shankar0110 5 лет назад +3

      Solo Siva nalu umbu umbu

    • @barathtiger
      @barathtiger 5 лет назад +2

      @solo Siva , poi urupudra vazhiya paaru da.

    • @Karthikmaran7337
      @Karthikmaran7337 5 лет назад +4

      Na ippo pullingoo gang la senthuruken ji ningalum seranum ah oru dio bike,jocker pant, Otta otta shoe,oneside hair style it's for qualification lam venum bro😂

    • @lastairbender4389
      @lastairbender4389 5 лет назад

      @solo siva maga pirabu niga ingaum vantingala

    • @arzenwafi4038
      @arzenwafi4038 5 лет назад

      Solo Siva thala ingayuma

  • @suganthimedia580
    @suganthimedia580 4 года назад

    Ungalin valarchi.... Ungalin muyarchi..... Vazhaithugal Bro..

  • @user-hn3tn7ct5x
    @user-hn3tn7ct5x 5 лет назад +371

    தம்பி இவங்கல நம்பாதிங்க 🤣😂

  • @__-wk8js
    @__-wk8js 4 года назад

    Unga voice vera Ellame ungalukku super Aa irukku

  • @user-Ma7Ni4
    @user-Ma7Ni4 5 лет назад +326

    அகில உலக கும்பல் ஸ்டார்:புள்ளிங்கோ,ஸ்டீபன்!

  • @vijiselvam67
    @vijiselvam67 4 года назад +1

    Vera levell broo

  • @harirk5915
    @harirk5915 5 лет назад +385

    Terincho Teriyamalo Nalla Entertainment Kuduthutta....😂 *Pullingow*

  • @leomicheal8703
    @leomicheal8703 5 лет назад +58

    Please encourage him don't put him down

  • @amalamal-so1tl
    @amalamal-so1tl 5 лет назад

    Pullingooo verithanam.........
    Va da va da va da va da.......

  • @dineshsundarschannel5317
    @dineshsundarschannel5317 5 лет назад +33

    I love you Stephanie thambi.... Millions of million love from Thanjavur....

  • @rajendranrajendran9591
    @rajendranrajendran9591 4 года назад +1

    U are vera level anna

  • @danandaraj
    @danandaraj 5 лет назад +5

    புள்ளிங்கோ 🔥🔥🔥

  • @harisankar5609
    @harisankar5609 4 года назад

    Semma Anna vera leval

  • @mohamedthanveer2010
    @mohamedthanveer2010 5 лет назад +257

    சென்னை தமிழ் இப்போ தான்டா தலை நிமிருது...

    • @mohamedthanveer2010
      @mohamedthanveer2010 5 лет назад +3

      அது தான் அவங்க ஸ்லாங்...

    • @SivaSiva-lj9bs
      @SivaSiva-lj9bs 5 лет назад

      @Saran Kumar யாப்பா எந்த ஏரியா நீங்க

    • @SivaSiva-lj9bs
      @SivaSiva-lj9bs 5 лет назад

      @Saran Kumar பம்மல்லா இல்ல பல்லாவாரம்மேவா

    • @SivaSiva-lj9bs
      @SivaSiva-lj9bs 5 лет назад

      @Saran Kumar வியாசார்பாடி நம்ம ஏரியா

    • @wlvl8136
      @wlvl8136 5 лет назад +1

      இது சென்னை தமிழ் இல்லை, இது தெலுங்கர் மாத்திவிட்டிடு போன ஸ்லாங்...

  • @prabu2000
    @prabu2000 5 лет назад +1

    Tharamana sirappana pullingo...

  • @unknown98512
    @unknown98512 5 лет назад +94

    Jai pullingow❤️❤️

  • @ravidhulasingam4817
    @ravidhulasingam4817 4 года назад +1

    சாதாரண கலைஞர்களுக்கு தொடர்ந்து ஊக்கம் தரவேண்டும் புதிய தலைமுறை டிவி க்கு நன்றி

  • @donradcliffe3064
    @donradcliffe3064 5 лет назад +78

    That moment 1:36 😂😂😂

  • @dhmasspandian9467
    @dhmasspandian9467 5 лет назад +1

    Vera level song bro

  • @rockiebhaai7727
    @rockiebhaai7727 5 лет назад +8

    Nice voice....keep it up bro..inum Neraya Sathika vazhthukal.👏🏼

  • @btsarmyiiismyworldii935
    @btsarmyiiismyworldii935 3 года назад +1

    I love you Stephen 😘😘😘 so much

  • @vikyjii4772
    @vikyjii4772 5 лет назад +6

    Pullingo 😍👏🏻

  • @vinayagau7309
    @vinayagau7309 4 года назад +1

    😘தலைவன் என்று என்றென்றும் வாழ்க நல்ல புள்ளிங்கோ க்கு எடுத்துக் காட்டி கானா ஸ்டீபன் மெம்மெலும் வளர்க... 🔥

  • @哈里杀手
    @哈里杀手 5 лет назад +525

    *_"நா இன்னைக்கு காலைல ரெண்டு புள்ளைங்கோ_வ பார்த்தேன்....."_*
    யப்பா..... பயங்கரமா இருந்தாங்க.......
    அவங்க ரெண்டு பேரு இருந்தாங்க......
    அவங்களுக்கு மனுஷங்க மாதிரியே கண்ணு மூக்கு கை கால் எல்லாம் இருந்துச்சு.....

  • @user-iv3yo9du1y
    @user-iv3yo9du1y 3 года назад

    அருமையான பாடுரிங்க

  • @harikrithikdoraemontamiltv4494
    @harikrithikdoraemontamiltv4494 5 лет назад +97

    pullingow's Leader
    Hail Pullingow Stephen 😅

    • @pavijo886
      @pavijo886 5 лет назад

      😁😁

    • @chandhinirahim7329
      @chandhinirahim7329 4 года назад

      Yr first song itself is very nice,u have very bright future all the best.

  • @SivaSankarD-
    @SivaSankarD- 4 года назад

    Vera level thalaivaa

  • @studiob6670
    @studiob6670 5 лет назад +5

    Tq da Stephen. God be with u always. Everything by gods grace 🙏🏻

  • @kanimozhiabi591
    @kanimozhiabi591 5 лет назад

    Wish you all the best brother...UNGA wish padi neenga London povinga kandipa....

  • @JeshOJesh
    @JeshOJesh 5 лет назад +16

    Anchoring lady looks pleasing to watch. She looks pretty and awesome. Love u lady.

    • @yarapbasha8989
      @yarapbasha8989 5 лет назад

      Avnga name Enna g

    • @JeshOJesh
      @JeshOJesh 5 лет назад

      @@yarapbasha8989 bro, yenna ipadi posukunu ketuputa!! Therliye! Therla bro.

    • @yarapbasha8989
      @yarapbasha8989 5 лет назад

      @@JeshOJesh summa social media la follow pannathan....