நொடியில் நினைத்தது நிறைவேற வாராஹி மூல மந்திரம் || Very Powerful Varahi Moola Mantra

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 547

  • @Anithasaravananvlogs
    @Anithasaravananvlogs Год назад +133

    என் வயிற்றில் அழகான குழந்தை வளர்கிறது பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @ranipushparaj6637
    @ranipushparaj6637 Год назад +38

    வாராஹி அம்மா தாயே!
    அனைத்து உயிர்களும் பசியின்றி ஆரோக்கியமாக வாழ அருள் புரிவாயாக.
    நன்றி தாயே!

  • @deeparamesh1343
    @deeparamesh1343 Год назад +13

    Amma வராஹி தாயே என் கணவர் என்னுடைய பேச்சை ketkanum😭😭😭என்ன சந்தோஷமா பார்த்துக்கணும்🙏🏻🙏🏻🙏🏻 ஓம் வராஹி தாயே போற்றி போற்றி 🙏🏻🙏🏻

  • @bbbadboys5311
    @bbbadboys5311 Год назад +11

    தாயே கடன் தொல்லையில் இருந்து விடு பட ஆசி அளிப்பாயாக தாயே என்னால முடியல என்னை காப்பாற்ற வா என் அன்னையே

  • @swarnawarna9058
    @swarnawarna9058 Год назад +15

    எல்லா உயிர்களுக்கும் உணவு அளித்தமைக்கு நன்றி
    என்னை நல்ல நிலமையில் வைத்து இருப்பதற்கு நன்றி தாயே

  • @AnuAnu-bl3zy
    @AnuAnu-bl3zy Год назад +5

    வாராஹி தாயே என் மகன் தேர்வில் வேற்றி பெற அருள் புரிய வேண்டுகிறேண்❤❤❤❤❤❤

  • @srinisamiraaa30
    @srinisamiraaa30 Год назад +7

    Varahi Amma.... I believe in u... 40 vacancy than iruku... Plzz enaiya andha 40 peru la oru aalu ah irukanum.. indha year may 30 en birthday celebrate pana kula Nan oru govt job kidaichi adhula work
    pananum.. plzzz ma... I trust u. Make me to pass in my exam and mould me as a government officer. Love u ma... Thank you kiruthika sister for uploading varahi ma mantra.... December 2022 la than enaku varahi Amma va pathiye theriya vandhuchu... How powerful she is nu.. ipo niga varahi Amma mantras 2 videos upload panni irukiga.. thank you sooo much sister... Thank you thank you thankyou universe😇😇

  • @partheeviji6482
    @partheeviji6482 Год назад +11

    ஓம் வாராகி தாயே போற்றி என் வயிற்றில் அழகான குழந்தை வளர்கின்றது வாராகி தாயே போற்றி ❤

  • @paddys2015
    @paddys2015 Год назад +13

    என் வயிற்றில் அழகான குழந்தை வளர்கிறது...வாராஹி அம்மாக்கு நன்றி

  • @partheeviji6482
    @partheeviji6482 Год назад +18

    என் வயிற்றில் அழகான குழந்தை வளர்கின்றது. ஓம் வாராகி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🕉🕉🕉

  • @saimalarmalar510
    @saimalarmalar510 Год назад +7

    என் வயிற்றில் ஒரு அழகான அறிவான குழந்தை வளர்கிறது... நன்றி தாயே.....

  • @jayapriyavanasri2789
    @jayapriyavanasri2789 Год назад +9

    தாயே 😭சக்திவேலுக்கும் எனக்கும் நல்லபடியாக திருமணம் நடைபெற வேண்டும் தாயே உற்றார் உறவினர் அனைவருக்கும் எங்களை ஆசிர்வாதம் செய்ய வேண்டும் தாயே வாராஹி தாயே 🙏🌺🪔🙏

  • @Amudha-py9dz
    @Amudha-py9dz Год назад +9

    வாராஹி தாயே என் பையன் பொண்ணு மனம் மாறி என்னிடம் வர வேண்டும் எனக்கு அருள் புரிய வேண்டும் பேரன் பேத்தி என்னிடம் பேச வேண்டும் உற்றார் உறவினர் என்னிடம் நன்றாக பேசி சந்தோஷமாக இருக்க வேண்டும் ஓம் வாராஹி தாயே போற்றி

  • @madeshwarimadesh6583
    @madeshwarimadesh6583 Год назад +10

    எங்கள் வீட்டு வேலை நன்றாக முடிய வேண்டும் வாராகிதாயே ஓம் அம்மா வாராகி போற்றி

  • @MuthukSamy
    @MuthukSamy Год назад +3

    அம்மா தாயே என்னுடைய மணிக்காட்டு இடது கை வழியை காலை 6 மணிக்குள் குணபடித்தி விடு தாயே வாராஹி உன்னையே தஞ்சம் வந்துள்ளேன் தாயே வேதனைநிக்கிவிடு தாயே வாராஹி அம்மானே

  • @syasothiniyasothini-rs7ny
    @syasothiniyasothini-rs7ny Год назад +7

    என் கணவரின் நோயை குணமடைய செய்ய வேண்டும் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @RajRaj-do6xb
    @RajRaj-do6xb Год назад +10

    Varahi amma enakku govt job kidaithatharku very thank you amma....🙏🙏🙏🙏🙏

  • @ayyappanl82
    @ayyappanl82 Год назад +15

    ஓம் வாராகி அம்மா தாயே போற்றி... Midhun Ayya 1 prize வெற்றி பெற வேண்டும்.... தாயே... நன்றி.....❤❤❤

  • @chitrabeautyshop3061
    @chitrabeautyshop3061 Год назад +7

    En, business il,enaku matha varumanam oru latcham varukirathu, nandrigal kodi, universes 🙏🙏 vaaragi thaye kodana kodi nandrigal 🙏🙏

  • @suji16
    @suji16 Год назад +10

    This is so powerful mam..
    Oru vishayathula enaku result negative ah Vara maari irunthathu..
    But itha naan 1 hr keten..
    Shocking ah enaku extra time kuduthutanga.. romba romba happy..
    Thank you mam

  • @GanesanSRChandran-qm6bf
    @GanesanSRChandran-qm6bf Год назад +27

    Never truly experienced mother's love until l meet Varahi amma. From that moment, she became my birth mother, and I can't explain the emotions that I am experiencing. She unmasked my sorrows and the joyful emotions mixed with tears are an absolute joy

  • @சர்வமும்சிவமயம்-ஞ9வ

    எனக்கு 3 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது பிரபஞ்சத்திற்க்கு நன்றி தேவதைக்கு நன்றி குபேரனுக்கு நன்றி வாராகி தாயே போற்றி போற்றி ✨🙏🙇‍♀️

  • @keerthipraba830
    @keerthipraba830 Год назад +8

    எனீ கணவர் வாழ்க்கையை புரிந்து கொண்டு விட்டார், இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏🙏

    • @sephannoor5682
      @sephannoor5682 Год назад

      தாயா.வாராஹிஅம்மா.நீ.எனக்கு.துனைஇருக்காவேன்டும்தாயா.வாராஹிதாயாநாமோ.நாமோ

  • @SelvaKumar-nt1co
    @SelvaKumar-nt1co 11 месяцев назад +4

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா ஓம் வாராஹி அம்மா ஓம் வாராஹி அம்மா போற்றி போற்றி

  • @Amudha-py9dz
    @Amudha-py9dz Год назад +3

    விபு வீட்டில் எப்பவும் பிரச்சனை குடியை நிறுத்த வேண்டும் குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் மனம் ரெம்ப வலிக்குது தாயே

  • @renga-jg7pw
    @renga-jg7pw Год назад +4

    enaku pudicha payana ena thedi odi vanthathuku nandri...varahi amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @balasekaran9537
    @balasekaran9537 Год назад +5

    வாராஹி அம்மா என் ‌பேத்தி என்றும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்

  • @Prasha-g9x
    @Prasha-g9x Год назад +3

    Mam varagi amma epdi pray pannanum ,about varagi amma pathi video podunga mam..ipo knjm naala than amma pathi enaku theriya vanthiruku..unga channel layum amma parthathum romba hpyy ah iruku..

  • @priyapiya7652
    @priyapiya7652 Год назад +4

    En ammavukku kodana kodi nandirigal sonnalum pathaadhu.......

  • @hemadheviraja2663
    @hemadheviraja2663 Год назад +8

    ஓம் வாராஹி அம்மா அருள்புரிய வேண்டும் தாயே நீ 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺

  • @dhanamathulya6000
    @dhanamathulya6000 Год назад +1

    அம்மா நீங்கள் படித்த இந்த பதிவு மிகவும் நன்றாக உள்ளது நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @kalpanasugumar
    @kalpanasugumar Год назад +4

    My baby esha has recovered from intestinal obstruction without surgery,thank you universe

  • @anusneha8247
    @anusneha8247 Год назад +53

    varahi thaye ennoda manadhirku pidithavarudan enaku thirumanam nadakka vendum om thaye

    • @manikandanmram9577
      @manikandanmram9577 Год назад +2

      Nadakum

    • @GoSa369
      @GoSa369 Год назад +2

      @Anu Sneha வாழ்த்துகள் 💐

    • @anusneha8247
      @anusneha8247 Год назад +2

      romba nandri anna

    • @GoSa369
      @GoSa369 Год назад +3

      @@anusneha8247 Enakum same prayer than. Na propose panna girl kuda Marriage Nadakanum. 😀

    • @harshitha.p1945
      @harshitha.p1945 Год назад +3

      Kadipaga nadakum don't worry😊😊😊

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 Год назад +3

    Hi Kiruthika mdm...you become my guru Thanks so much to bringing luck in to my live....

  • @ValarmathikannanValarmathikann

    அம்மா வாராஷி நங்க சென்னையில் குடிய்ருக்கா பேரேம் நீயே எங்கள் குடதுனைய இருக்கணும் எங்கள் போட்ட தோலில் முன்னோர நீ தன் துனைய இருக்கனும் சென்னை சிக்ரம் போனும் நீயே துணை 🙏🙏🙏🙏🙏

  • @rajagururajaguru1965
    @rajagururajaguru1965 Год назад +4

    Varaki ammavey potri porti oomm varaki thaye porti porti yannoda magal Rajiya vasiyam seithu yannidam irunthu pirithu vittarkal ammma yannoda magal Rajiya yannudan serthu vaikka vendum amma varaki thaye 🙏🙏🙏🙏 itha yallam seithavarkall yannoda sonthangal than yanakku Nambikkai throkam pannitanga anal ithu oru murai illatha seyal Annan thangachi murai venum appidi irunthum Kalyanam mudithu vaithu yannoda kulatheivathukkey oru Talai kunivai yarpadithi vittarkal yanakku Nambikkai throkam panniyavarkalukku takka tandanaiya kuduthu yannoda makalai yannidam vanthu sernthu vida vendum ammma varaki ammavey potri porti oomm varaki thaye porti porti 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @gayathris2231
    @gayathris2231 Год назад +21

    Amazing voice kiruthika mam... It's so pleasent to listen without adds .. thank you mam.... Thank you universe...I expect this mantra for about 6 months...I am very much surprised to hear in your magical voice...nandri nandri,.

    • @Pelztheo
      @Pelztheo Год назад

      What are the benefits? To Listen the mantra 😅😊?

  • @SubadradeviSubramaniam
    @SubadradeviSubramaniam Год назад +3

    Voice very powerfull Nandri maa ❤..om varja gohsham varahimaa endrum thunai🤲❤🙏👨‍👩‍👦🤰👸💝

  • @KarthikKarthik-r5c
    @KarthikKarthik-r5c 11 месяцев назад

    அம்மா வாராஹி தாயே என் மனசுக்கு பிடித்தவரோட நான் சந்தோசமா சேர்ந்து வாழ்கிறேன் என் வயிற்றில் அழகான குழந்தை யிருக்கிறது என் குழந்தையும் என் உயிர் கணவர் சேர்ந்து நன்றாக சந்தோசமா இந்த பிரபஞ்சத்தில் வாழ்கிறோம் அதற்க்கு கோடான கோடி நன்றிகள் இந்த இறைவனுக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி வாராஹி அம்மாக்கு கோடான கோடி நன்றிகள்

  • @mahalakshmibala678
    @mahalakshmibala678 Год назад +2

    Om varahi thaaye thunai amma neeye gathi unnaiye nambi naangal nadappathu ellaam engalukku nanmaiyaga irukkanum sai appa thunai

  • @priyangadevarajan507
    @priyangadevarajan507 Год назад +2

    Vaarai nabinor Kai vida padar.... Trust my word last few months I'm blessed... money comes to me like river water.
    Thank you mam and thank you universe.

  • @user-rp5oi4ru1i
    @user-rp5oi4ru1i 10 месяцев назад +1

    ஓம் ஸ்ரீ வராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏அம்மா தாயே நீதான் துணை. உன் கருணையே கருணை தாயே. நான் கேட்டது நடந்திருக்குமா அது இன்னும் முழுமையாக நடக்கனும் தாயே உன் கருணையே கருணை தாயே உங்களை நான் என் மனம்மார நம்புகிறேன் தாயே என் இரு கை கூப்பி வணங்கிகுகிறேன் தாயே. 🙏🙏🙏🙏🏻🙏🙏🙏🙏😂😂😂😂😂

  • @d.juhithad3586
    @d.juhithad3586 Год назад +8

    Awwww🥲goosebumps too much blessings from varahi amman u are with me Amma i believe u amma now adays so many good signs from you its really unexpected🙏🔱💥🔥🌷so mam voice lah keykanym neynacha 🌈what a divine miracle 🧚‍♀️🧞‍♂️Goddess universe planning alot for me💕🧞‍♀️thanks thaiii porandal valzhi porakkum🙏so please bless each & everyone varahi ammaa potri potri💯🙏🌸🌸🌷💯

  • @geethapratheepan8528
    @geethapratheepan8528 Год назад +5

    நன்றிகள் உங்களுக்கு........எனது மகள் ஸகேஷ்னா நல்ல படிக்கவேண்டும் ....ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி........ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @muthun7608
      @muthun7608 Год назад

      Pootripootri nan vandu vathai kanavan manavi orumai nirai Varunam.

  • @uktamilantourism
    @uktamilantourism Год назад +5

    👏👏👏👏ஓம் வாராகி தாயே போற்றி போற்றி 👏👏👏அம்மாவுக்கு கோடிகோடி நன்றிகள் தாயே👏👏👏

  • @thirumurugan2499
    @thirumurugan2499 Год назад +2

    Arpputham arpputham mega arpputhamana Nalla payanulla unmayana pathivu Sri thanks thanks thanks 🙏🙏🙏🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯

  • @pariragav3771
    @pariragav3771 Год назад +3

    Varahiyammannin அற்புதம் muditnthuvittathu.varahiyammanukku நன்றி.thanks universe. narpavi

  • @greengreen4029
    @greengreen4029 Год назад +6

    Enakum enaku pudichavaroda marriage aitu ennoda both families happy ah iruknum with us I expecting that day Amma should do favour to us🙏🙏🙏🙏

  • @suhilagnanarasa2181
    @suhilagnanarasa2181 Год назад

    வராகிதாயே மகன்ஜனகன்
    வெளிநாடுசெல்லவேகமாக
    வழிஏற்படுத்தி அங்கு நிரந்தரமாக்க உதவிடும் அம்மாசரணம் போற்றியம்மா

  • @jayanthisivananthan5291
    @jayanthisivananthan5291 Год назад +4

    I am Jayanthi ....i am rich ...i am blessed with abundance 👍 thank you universe 🙏

  • @suriyanarayanan875
    @suriyanarayanan875 Год назад +3

    Pray for my second daughter gold medal to get in her studies and she obey her parrntes for her marriage as.per her patents like good boy liked by her parents and her in outside asal family and for all my family happy and my brother recovery varahi amma thaiya.

  • @rani..palaniappan5355
    @rani..palaniappan5355 11 месяцев назад +1

    எங்கள் மகனுக்கு சீக்கிரம் திருமணம் அமைய வேண்டும் தாயே வாராகி அம்மா 🙏🙏🙏

  • @MeryLilly-f5q
    @MeryLilly-f5q 7 месяцев назад

    வாராஹி தாயே காடன் பிராசானை இருந்து மீட்டு உடுகா தாயே
    டேனிஸ்டான்
    சார்மிலி
    குழ ந்தாபா கியாம் குடுகா தாயே இஸ்டா தேவதையே போற்ற🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤

  • @radhikasunshine1881
    @radhikasunshine1881 Год назад

    Thaayaa vaaragi amma enna child ennudaya anbana magalukku 😢😢😢etho decease nu irukkumoonnu scan and testlam eduthuurkkangamma ponnu eppavum bodyvpain and some time nerve pain my daughter ku, etho theerka mudiyatha decease ah irukkumoonnu santhapadaranga please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 she is very innocent you know me, plz my daughter ku onnumillai health yaa irukkaannu result varanum kiruthikaa madam and all my brother s and sisters pray pannikonga😢😢😢😢😢😢😢plzzzz nightellaamaa thoongama my daughter worry and crying, plz nimmathiyum magilchiyum again life fully kodunga, doctor papakku onnumillai nallaarkkaannu solla vyynga varagi ammaa😢😢😢😢😢please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kanagavalli-k4r
    @Kanagavalli-k4r 10 месяцев назад

    அம்மா என் Nithyasri Vinothkumar இருவரையும் சேர்த்து வையுங்கள் தாயே என் வாக்கு காப்பாற்றுங்கள் அம்மா தாயே வாராகி அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @dhanamlakshmi3060
    @dhanamlakshmi3060 Год назад +3

    Om Vaaragi Thaye Potri.I live with my Twin flame Unconditional love in the life end.Very Soon i get my favorite Life 🥰🌈🥰.All loving people get their good and favorite Life 🙂, Thanks a crore dear Universe 🌈🌈🌈

  • @whynotviewthis
    @whynotviewthis Год назад +5

    Varahi Moola Mantra is ideal for reciting 3 or 21 or 108 times in a day.
    Om Aim Hreem Shreem
    Aim Gloum Aim
    Namo Bhagavathi
    Varthali Varthali
    Varahi Varahi
    Varahamuki Varahamuki
    Anthe Anthini Namaha
    Runthe Runthini Namaha
    Jambe Jambini Namaha
    Mohe Mohini Namaha
    Sthambe Sthambini Namaha
    Sarvadusta Pradustanaam Sarvesaam
    Sarva Vaak Sidha Sakchur
    Mukagathi Jihwa
    Stambanam kuru Kuru
    Seegram Vasyam
    Aim Gloum
    Taha, iTaha, thaha, Thaha
    Hum Astraya phat Swaha ||

  • @shobikathirumoorthi5033
    @shobikathirumoorthi5033 Год назад +4

    Thank you kiruthika mam
    Varahi Amma arul ungalukku mulumaiyaga kidaikkattum
    Thank you universe 🙏🙏🙏

    • @seshambalnarayanan8349
      @seshambalnarayanan8349 Год назад

      ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் வாராஹி தேவ்யை நமஹ

  • @saraswathijjayabalan223
    @saraswathijjayabalan223 Год назад +9

    என்னையும் என் கணவரையும் ஒன்று சேர்ந்து வாழ வைக்கனும் அம்மா😭🙏

    • @babumuthaiyahmv
      @babumuthaiyahmv Год назад +2

      😊

    • @asmithasamy9089
      @asmithasamy9089 Год назад +2

      🙏🙏🙏🦋🦋

    • @ashakodee2545
      @ashakodee2545 Год назад +1

      God bless you sister and please be fasting on every paurnami, go to any Amman temple close to your house. All your problems will be solved very quickly. God bless you ma ❤

  • @kanagavalli2861
    @kanagavalli2861 9 месяцев назад

    அம்மா தாயே பார்த்தா எங்களை மிகவும் மன அழுத்தத்தை கொடுக்கிரார்
    அவரை சமாளிப்பதற்கு நீதான் அருள் புரியவேண்டும் 🙏🙏

  • @ParamarajS
    @ParamarajS Год назад

    என் கணவருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் நீங்கள் அருள் புரிய வேண்டும் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏

  • @allinonechannel8485
    @allinonechannel8485 Год назад +3

    Thank you so much mam unga voice kadakunum nenaithu thukanan morning first video vandhuruku mam thank you🙏💕 so much mam thank you universe🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GuruM-v1f
    @GuruM-v1f 2 месяца назад

    அம்மா வராஹி தாயி எனக்கு வியாபாரம் நல்லபடியா நடக்கணும். என்ன மனைவிக்கு நல்ல இடத்துல வேலை கிடைக்கணும். எனக்கும் என் மனைவிக்கும் உடம்பு எப்பவும் நலமா இருக்கணும். ஓம் வராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayassreejaya6523
    @jayassreejaya6523 Год назад +2

    Amme varahi amme ende health good ayirikkanam. Thanks🙏 krithika.

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 Год назад +1

    அம்மா என் ஏழ்மையை போக்கு தாயே வாராஹி தாயே தாயே போற்றி போற்றி போற்றி நமக வணக்கம்

  • @arunachalamn1182
    @arunachalamn1182 Год назад +4

    ஓம் வாராகி தாயே போற்றி,ஓம வாராகி தாயே போற்றி,ஓம் வாராகி தாயே போற்றி.

  • @yasminadeena2974
    @yasminadeena2974 Год назад +1

    My self my hubby and my daughter living in dubai very happily thanks to universe thanks to varahi amman and thanks to kiruthika mam.

  • @vimalavimala3886
    @vimalavimala3886 Год назад

    Vaaragi amma nanum kuttypa um valkaila onnu seranum.... kuttypa vittula sammathikka niithan uthavi pannanum..avagka ellarume manasu mari enna ethukkanum thaye.. en life in kaila..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @suriyanarayanan875
    @suriyanarayanan875 Год назад +3

    I pray my daughter one doctor or mds boy from.good family and good boy in character as her husband.and she get good job after her studies
    She obey her.parrents in marriage issue as per her parents like and also she also accept it as per her parents opinion as good boy mds or mbbs doctor give to my family happa varagi amma.

  • @kanagavalli2861
    @kanagavalli2861 9 месяцев назад

    அம்மா ராமமூர்த்தி மனதை மாற்றி தந்தமைக்கு கோடான கோடி நன்றி தாயே 🙏🙏🙏

  • @selvijobin252
    @selvijobin252 Год назад +1

    Varahi varahi varavendum en painkku full stop vainka en jobin pakka vendum

  • @saidhanam5724
    @saidhanam5724 Год назад

    என் கடன் பிரச்சினை தீர்நது நிம்மதியாக வாழ வேண்டும் தாயே❤❤❤❤

  • @premadevipremadevi8482
    @premadevipremadevi8482 Год назад +6

    U r the best in the world akka thanks to universe giving a such a person.🥰😍❤💞👌🙌than u somuch ka

  • @nagarajahmahaleshumi1913
    @nagarajahmahaleshumi1913 Год назад

    பிரபஞ்சத்துக்கு நன்றி வாரஹி போட்றி போட்றி நன் சிறப்பாக வல்கிரோன்

  • @GManiGMani-sl7xv
    @GManiGMani-sl7xv 10 месяцев назад

    இப்போது அரை மணி நேரத்தில் அய்யப்பன் பூஜையின் போது என் மனைவி தடுமாறி விழுந்து விட்டாள்,வலியிலிருந்தும் மனஉளைச்சலில் இருந்தும் கித்தருள்வீராக! நன்றி தாயே!

  • @moganarangansrinivasan5562
    @moganarangansrinivasan5562 Год назад +1

    அருமையான ஸ்லோகம் நன்றி அய்யா.

  • @vishnugopi925
    @vishnugopi925 10 дней назад

    Nanka eruvarum sernthu vala vendum enka thirumana thadai nenka vendum varaki thaye portti🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @d.juhithad3586
    @d.juhithad3586 Год назад +6

    Thanks goddess mam, my angel kiruthika mam💯💕🙏🌈thanks universe🌈🌌🌌 advance pongal wishes to u mam🙏god blessings to ur family mam👨‍👩‍👧‍👦🙏

  • @geetken
    @geetken Год назад +1

    ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம்
    ஐம் க்லௌம் ஐம்
    நமோ பகவதி
    வார்த்தாளி வார்த்தாளி
    வாராஹி வாராஹி
    வராஹமுகி வராஹமுகி ||
    அந்தே அந்தினி நமஹ
    ருந்தே ருந்தினி நமஹ ஜம்பே ஜம்பினி நமஹ
    மோஹே மோஹினி நமஹ
    ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ
    சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம்
    சர்வேஷாம்
    சர்வ வாக்சித்த சதுர் முககதி
    ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வஸ்யம்
    ஐம் க்லௌம்
    டஹ டஹ டஹ டஹ
    ஹும் அஸ்த்ராய ஃபட் |
    Om Ayeem Hreem Shreem
    Ayeem Klaum Ayeem
    Namo Bhagavathi
    Vaarthaali Vaarthaali
    Vaaraahi Vaaraahi
    Varaahamuki Varaahamuki ||
    Andhe Andhini Namaha
    Rundhe Rundhini Namaha
    Jambe Jambini Namaha
    Mohe Mohini Namaha
    Sthambe Sthambini Namaha
    Sarva Dhushtapiradhustaanaam
    Sarveshaam
    Sarva Vaaksitha Sadhur Mugagadhi
    Jihwa Sthambanam Kuru Kuru
    Seegram Vasiyam
    Ayeem Klaum
    Taha Taha Taha Taha
    Hum Asthraaya Phat |

  • @Revathi-d7t7q
    @Revathi-d7t7q Год назад

    Om sakthi varahi ammavirkku patham namaskaram kodanu kodi nanri Amma ungal pathathil vendukol vaithu irrukiren ungalai nambu Kiren vetriyai viraivil nadathi kodukka vendum nanri en son gopinath us viraivil ticket book panna vendum nanri amma

  • @rkvasanthraja
    @rkvasanthraja Год назад +1

    Nandir varahi amma. I am getting lot of success in my life it's for your wishes with universe support...Thanks Universe ❤❤ Great Epiport Keerthika…

  • @madhavaraj8593
    @madhavaraj8593 Год назад +5

    ஓம் சக்தி, வெற்றி வாராகி தாயே போற்றி போற்றி போற்றி . . . . . 🙏🙏🙏🙏🙏

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 5 месяцев назад

    ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி என் மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் அருள் புரி தாயே போற்றி போற்றி போற்றி

  • @kaladevip3474
    @kaladevip3474 10 месяцев назад

    வாராகி தாயே போற்றி என் வீட்டுக்காரருக்கு எப்படியாவது வேலை அமைச்சு கொடு தாயே

  • @arunachalamarunachalamma-by8xg
    @arunachalamarunachalamma-by8xg Год назад +2

    அம்மா வராஹி தாய் நீ தான் துணை தாய் ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ❤❤❤❤❤

  • @AJAYishere
    @AJAYishere Год назад +2

    Varahi Amma en husbandum en maganum ennai kodumai paduthuranga ne dhamma en kudave irundhu ennai kappathanum Amma thaye 😭😭😭😭😭😭😭 varahi Amma thaye 🙏🙏🙏🙏🙏

  • @koteeswaran978
    @koteeswaran978 Год назад

    பிரபஞ்சதாய்வராஹிதாயே நான் பக்கவாதத்திலிருந்து விடுபட்டு முழுமையாக குணமாகி மீண்டும் என் குடும்பத்துடன் வாழவழி செய்யுங்கள் தாயே

  • @saravananthevar5746
    @saravananthevar5746 Год назад +9

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே... போற்றி! போற்றி!! போற்றி!!!..🙏🙏🙏

  • @ramayiraman601
    @ramayiraman601 Год назад

    *Om Sri Varahi Amman Thunai, Namaha Potri Potri Saranam Lord's Thanks. Appa Amma Blessed My Son Anand's Family n Mother Md Kannammal Raman Families Too Tks. Love u from Singapore Appa Amma Thanks!!* 🇸🇬🕉️🙏🔱💯🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻

  • @iyshwaryas3421
    @iyshwaryas3421 Год назад +3

    Amma varahai with your blessing I got hike in my current job❤

  • @kamakshikrishnamurthy9592
    @kamakshikrishnamurthy9592 Год назад

    சர்வஹஸ்வர்யத்சுடனும்.சர்வசெழ்வத்துடனும்.என்குடும்பத்ல்உள்ள௮நைவ௫ம்மனமகிழ்சியுடம்வழ்துகெண்டுஇருக்கிரேம்நன்றிகள்கோடி❤❤❤❤❤❤❤❤

  • @RajaJayanthi-n5h
    @RajaJayanthi-n5h Год назад

    அம்மா தாயே நீங்கள் தான் என்னையும் என் பேரன் மகள் மருமகன் மகன் மகள்கள் ஆரோக்கியமா நீண்ட ஆயுளுடன் காப்பாற்ற வேண்டும் அம்மா தாயே நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும் அம்மா தாயே

  • @navaneethakrishnan5221
    @navaneethakrishnan5221 Месяц назад

    தாயே எனக்கு வெளிநாட்டு குடியுரிமை மணமகள் கிடைத்து நானும் எனது மகளும் அங்கே வாழ வேண்டும்

  • @chitrasubramaniam73
    @chitrasubramaniam73 Год назад +6

    Varahi amma naan romba healthy irukkaen. 16 selvangalum paetru peruvaalvu valgiren. Thank you universe 💕

  • @ManimalaSubramani-x8m
    @ManimalaSubramani-x8m 8 месяцев назад

    அம்மா வாராகியே இதற்கு மேல் என்னால் கஷ்ட்ட பட தைரியம் இல்லை தாயே கஷ்டத்தை நீக்கி விடுங்கள் அம்மா கெட்ட சக்தியை விரட்டி விடுங்கள் தாயே நீயே துணை அம்மா

  • @meenasureshbabu7274
    @meenasureshbabu7274 Год назад

    Varahi Amma today is my case on my locker and house injunctions given by my husband, today is the hearing. I pray that u will help me win the case. And false allegations of my womanizing husband be seen by the court and squashed. Please be with my lawyer and help him to bring out the cheating and falsehood of myy husband. 🙏🙏🙏😭

  • @ManimalaSubramani-x8m
    @ManimalaSubramani-x8m 8 месяцев назад

    எல்லாம் அறிந்த தெய்வம் பஞ்சமி நாயகியே நான் என்ன நினைக்கிறேன் என்று உனக்குகே தெரியும் நீயே நடத்தி வை அம்மா வாராகியே

  • @Saidivine234
    @Saidivine234 11 месяцев назад

    En kanavar ennidam anbaga nadanthu kolgirar ennai nambukirar.,. Kathalikirar... Nangal nimmathiyaga irukirom.... Om varahi thunnai🙏

  • @svl2583
    @svl2583 Год назад

    Please save my father Tomorrow he is going through operation Varahiannai ye please bless my father and save my father

  • @SudhaMuthu-y1q
    @SudhaMuthu-y1q 11 месяцев назад

    என்னை கஷ்டத்தில் இருந்து விடுதலை கொடுக்க வேண்டும் அம்மா நீங்கள் தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும் அம்மா 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏