தடயமே இல்லாமல் நடந்த இரட்டை கொலை....! வீரப்பனை கொல்ல துடித்து பங்காளிகளை முந்தி கொன்ற வீரப்பன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 июн 2022
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 1, 2, 3, 4 புத்தகங்களை பெற இந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
    CONTACT : 9443427327
    Whats App Number : 9443427327
    விலை : வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 4 (448+32 வண்ணப் படங்களுடன் ) விலை : ₹500/-
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 1, 2, 3, 4 புத்தகங்களின் விலை மொத்தம் 2000 + 100 (அஞ்சல் செலவு) ,
    தள்ளுபடி 20% போக நீங்கள் செலுத்த வேண்டிய தொகை ₹1700/- (தமிழ்நாடு மாநிலத்துக்குள் அஞ்சல் செலவு இல்லை , வெளி மாநிலங்கள் எனில் ₹50/- சேர்த்து அனுபவும் )
    புத்தகத்தை வாங்க விரும்புவோர் பணத்தை
    செல்லுதவேண்டிய வங்கிகணக்கு விவரம் :
    G-pay numper :-9443427327
    UPI ID :- nakkheeransiva@okicici
    Bank Account
    P.Sivasubramaniam,
    Attur branch
    City Union Bank,
    A/C-238001000926852.
    IFSCode-CIUB0000238.
    MICR code 505054002.
    இந்தக் கணக்கில்பணத்தை செலுத்தவும்.
    கணக்கில் பணம் சேர்ந்த ரெசிப்ட் மற்றும் உங்கள் முகவரியை வாட்ஸ் அப் மூலம் இந்த எண்ணுக்கு (9443427327)அனுப்பவும்.
    இன்றே உங்களுக்கு நூல் புரோபோசனால் கொரியர்(Professional Courier) மூலம் அனுப்பி வைக்கப்படும். உங்கள் முகவரிக்கு புரோபோசனால் கொரியர்(Professional Courier) வசதி இல்லையென்றால் இந்தியன் தபால் துறை மூலம் Registered Parcel ஆக அனுப்பப்படும்.
    V.P.P வசதியும் உண்டு.
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1 (வீரப்பனின் ஆரம்ப கால வரலாறு) , வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 2 ,வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 3 ( கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலும் பின்னணியும் ) இப்பொது Amazon Kindle இணைய வழி புத்தகமாக வெளியிடப்பட்டு உள்ளது . இணைய வழியாக புத்தகத்தை படிக்க விரும்புவோர் Amazon Kindleல் புத்தகத்தை வாங்கலாம் .(அச்சு புத்தகம் இல்லை
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1 : www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 2 : www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 3: www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 4: www.amazon.in/%E0%AE%B5%E0%AF...

Комментарии • 136

  • @ShivaKumar-jg2zn
    @ShivaKumar-jg2zn 2 года назад +167

    வீரப்பன் உண்மை கதை என்ற பெயரில் நீங்க படம் எடுத்தால் அது சினிமாவில் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும்

    • @balamurugansuppurayan7264
      @balamurugansuppurayan7264 2 года назад +10

      சந்தனக் காடு தொடர் சிவா அண்ணாவின் பங்கு அதிகம்

    • @vijaykumar-jl1md
      @vijaykumar-jl1md 2 года назад +2

      Yes, try to do it sir
      U will get success surely

    • @Ivan-jv6ex
      @Ivan-jv6ex 2 года назад +1

      Itha movie ya edukka vidamattanga bro

    • @vijaykumar-jl1md
      @vijaykumar-jl1md 2 года назад +1

      @@Ivan-jv6ex yes, but in current situation we have lit bit chace, veerappan ayya followers lam , itha oru request ah politics way la keta change iruku bro

    • @Ivan-jv6ex
      @Ivan-jv6ex 2 года назад +3

      @@vijaykumar-jl1md bro athuku government vidathu athan periya unmai vena neenga soldra mari try panlam

  • @ragupathi408
    @ragupathi408 2 года назад +19

    Sir, உங்களின் மூலமே பல நல்லவர்கள் தெரிகிறார்கள்.வீரப்பனின் உண்மை முகம் வெளி வருகிறது.

  • @sivapriyan5769
    @sivapriyan5769 2 года назад +39

    நடந்த நிகழ்வு களை ஏதோவொரு அறையில் இருந்து கொண்டு கதை சொல்லும் படியாக இல்லாமல் நிகழ்வு இடத்திற்கே சென்று விவரிப்பது.. சிறப்பு.
    ஏதோவொரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.நன்றி ஐயா.

  • @boobalanyadio5700
    @boobalanyadio5700 2 года назад +23

    உங்கள் உழைப்பை திருடி எவனது படம் எடுப்பான் பாருங்கள்.... ஆனால் இந்த கோபால் உங்களை உண்மையை சொல்ல விடாமல் தடுகிறான்

  • @justece795
    @justece795 2 года назад +35

    வீரப்பன் ஒரு மர்மம் அதை வெளியே கொண்டு வந்து காட்சிகள் நேரடியாக காண்பித்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்த சிவா அண்ணன் க்கு நன்றி

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 2 года назад +13

    .*எத்தனை தடைகள் வந்தாலும் உங்களோடு நாங்க இருப்போம் -ண்ணா......💛💪 # Rj #*

  • @dhanasekarsubramaniam1365
    @dhanasekarsubramaniam1365 2 года назад +8

    மரம் மர்மம் மர்டர்......சமாதானம் சதுரங்கம் சாம்பல்...... சிவா சிந்தனை சீற்றம் சிறப்பு.....

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 года назад +17

    வீரப்பனாருக்கும் மத்திய BSF-போலீஸ்க்கு நடைபெற்ற மோதல்கள் குறித்த விரிவான செய்திகளை பதிவிடுங்கள் தோழர்

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 2 года назад +10

    மாவீரன் வீரப்பன் கதையை சிவா சார் ஒருத்தர் மட்டுமே முழு கதையையும் கூறகிறார்

  • @7475866
    @7475866 2 года назад +8

    என்னா ஒரு துல்லியமான தகவல் அண்ணா….உங்களை காணும் இந்த காணொலியிலும் யதார்த்த உண்மை வீரப்பனிடம் பழகிய சில நாட்களிலும் அவரிடமிருந்த உண்மை இவ்வளவு மெனக்கெடலும் உங்களது உழைப்பின் தன்மை தெளிவுபடுத்துகிறது.

  • @arokiaraja8884
    @arokiaraja8884 2 года назад +5

    அருமையான பதிவு மிகவும் விறுவிறுப்பாக உள்ளது நன்றி சிவசுப்பிரமணியம் Sir🙏🙏🙏🙏💕💕💕

  • @prabhu354
    @prabhu354 2 года назад +4

    அன்புள்ள சிவா சார், சமீபத்தில்(kalamadima)என்கிற youtube chennelil தங்களது பேட்டியை பார்த்தேன். குறிப்பிட்ட அந்த சேனல்லில் ஒளிபரப்பான ராஜ்குமார் வீரப்பன் தொடரப்பான பல வீடியியோக்களை பார்த்தேன்,அதில்கொஞ்சம்கூட ஊடக நடுநிலை இல்லை, இனவெறி மேலோங்கி உள்ளது.ஸ்ரீனிவாசன் என்கிற அதிகாரி நல்லவர் என்று காட்டும் இவர்கள், மற்ற அதிகர்களால் பாதிக்கப்பட்ட மக்கள், மாதேஸ்வரன் மலையில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டு மக்கள் பட்ட சொல்லமுடியாத துயரங்களை இவர்கள் காட்டமாட்டார்கள். என்றும் நடுநிலை தவறாத சிவா அவர்கள், இது போன்ற மூன்றாம் தர ஊடகங்களை தவிர்ப்பது நல்லது. இது எனது தனிப்பட்ட வேண்டுகோள்.

  • @jaykumarjaykumar2902
    @jaykumarjaykumar2902 2 года назад +2

    சிவா அண்ணாவுக்கு ஆங்கிலத்தில் பேசினாரொம்ப பிடிக்கும் போல

  • @pandianrajan6591
    @pandianrajan6591 2 года назад +2

    First like and comment..,😍😍😍

  • @nagrajnaga7698
    @nagrajnaga7698 2 года назад +7

    I am waiting for siva sir kannada speech in kalamadyama

  • @ragupathi408
    @ragupathi408 2 года назад +4

    Sir, நீங்கள் சொல்வதில் ஒரு உண்மை தெரிகிறது. Real ல் கோட்டையூர் மாதவன் , group நல்லவர்கள் தான்.verrapan compare than.

  • @travellerfromcholadesam3061
    @travellerfromcholadesam3061 2 года назад +5

    Shiva Anna there are only 2 story teller in this generation 1st neeunga 2nd bava Chella durai there is no one can describe a story and a incidents naturally ur really the best and no one can tell you the exact story bcoz u u u only know the exact real story Anna

  • @gopalanms7357
    @gopalanms7357 2 года назад +3

    அற்புதமான பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.... நாங்களும் இந்த இடங்களை சென்று பார்க்க முடியுமா? வனத்துறை அனுமதி வேண்டுமா?

  • @balamaruthu8509
    @balamaruthu8509 2 года назад +1

    Sema Siva sir ......nenga solra story super super......nenga oru veerapan iyya move edunga ...sema hit agum ......nandri Siva sir🙏

  • @gokulakrishnank9967
    @gokulakrishnank9967 2 года назад +5

    ஒடகாபள்ளம் துரைசாமி மாரியப்பன் மற்றும் மனைவி கொள்ளத்தான் ஆகியோர் கதி என்னவாயிற்று?

  • @veeravel4819
    @veeravel4819 2 года назад +2

    Super vedio siva sir

  • @jaykumarjaykumar2902
    @jaykumarjaykumar2902 2 года назад +2

    ரொம்ப நன்றின்னே

  • @thyagarajdiary
    @thyagarajdiary 2 года назад +13

    Shiva Sir, waiting for your episode in kalamadhyama channel . Your explanation in kannada is super.👌

  • @vadiveldurgaganesh
    @vadiveldurgaganesh 2 года назад +4

    வணக்கம் சிவா அண்ணா 🙏🙏🙏

  • @chennppanchenn5180
    @chennppanchenn5180 2 года назад +1

    Super sir are great....

  • @ashokraju6229
    @ashokraju6229 2 года назад

    Very good video Anna….place oda podurathu superb

  • @Dopamine._.69
    @Dopamine._.69 2 года назад +8

    விறுவிறுப்பான பதிவு அடுத்த பதிவு எப்போது வரும் என ஏங்க வைக்கும் பதிவு

  • @Loki-cj4by
    @Loki-cj4by 2 года назад +1

    Good explanation sir

  • @kalyanikalyani2383
    @kalyanikalyani2383 2 года назад +2

    👍👍🙏🙏 Thanks. Shiva sir ..

  • @ganeshan3199
    @ganeshan3199 2 года назад +1

    நன்றி சிவா ஷர்

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 8 месяцев назад

    ❤I miss you ayya veerappn nr Shiva Anna💐💐💐❤super cute🌹 Anna❤

  • @travellerfromcholadesam3061
    @travellerfromcholadesam3061 2 года назад +2

    Anna super semma Anna chance ah ila hand's off to you

  • @thinaastr9290
    @thinaastr9290 2 года назад +1

    Super sir

  • @sekarsekar9373
    @sekarsekar9373 Год назад

    Nice anna

  • @rameshmanicse8009
    @rameshmanicse8009 2 года назад +5

    அண்ணா நாளை வீடியோ போடுங்க.......

  • @ARUNKUMAR-fy8ms
    @ARUNKUMAR-fy8ms 2 года назад +2

    Thanks Anna

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 года назад +3

    சந்தனகடத்தல்வீரப்பன்என்றுசொல்லவேண்டாம்.சிவசுப்ரமணி.மாவீரன்வீரப்பன்என்றுசொல்லுங்கள்.இதுஉங்களுக்குஇறுதிஎச்சரிக்கை.

  • @gunaseelan5357
    @gunaseelan5357 2 года назад

    Very nice siva anna

  • @gowthamgopi397
    @gowthamgopi397 2 года назад +4

    🌹🌹🌹⛰️⛰️⛰️ Siva Anna super Anna semaya iruku nandri Anna 🌹🌹🌹🌹🌹😘❣️😚❣️

  • @iyappana7662
    @iyappana7662 2 года назад +2

    Vanakkam Anna 🙏❤️

  • @arumugamarunagiri6
    @arumugamarunagiri6 2 года назад +1

    Expecting vedio on veerapan's final catched up place - vetrilai kodikal area near periya dumkkal.

  • @umanath8019
    @umanath8019 2 года назад +1

    Valuable video

  • @ragupathipriya
    @ragupathipriya 2 года назад +1

    அருமை

  • @davidsharma7128
    @davidsharma7128 2 года назад +2

    Good evening sir ☕☕☕

  • @javeedmohamed9859
    @javeedmohamed9859 2 года назад +1

    Sir thank you plz next updated

  • @prabhusalem91prabhu6
    @prabhusalem91prabhu6 2 года назад +3

    இன்றும் கட்டுடல் மேனியுடன் வாசுதேவ மூர்த்தி உள்ளார்

  • @deepeshsini1182
    @deepeshsini1182 2 года назад +1

    Nice sarr

  • @hypermafiagaming5018
    @hypermafiagaming5018 2 месяца назад

    Anna suppar

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 года назад +4

    Respected siva sir please send me your books.

  • @teslashorts1305
    @teslashorts1305 2 года назад

    nice to see you in Kalamadyama channel.. love from Thalavady

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 2 года назад +1

    வணக்கம் சிவா சார்

  • @kairudheenck2227
    @kairudheenck2227 Год назад

    Super macha

  • @prakesh718
    @prakesh718 2 года назад +1

    நன்றி

  • @prabhur9659
    @prabhur9659 2 года назад +2

    Welcome Shiva 🙏

  • @sj.gaming2032
    @sj.gaming2032 2 года назад

    Super anna

  • @saravananm2977
    @saravananm2977 2 года назад +2

    On...the...spot...enga...Shiva...sir...like..a...James bond...😎

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 2 года назад +6

    Amazing Sivasubramanion sir
    Romba pramatham Gottayur Mathiyan Thangavelu case Explain very very super nandre

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 Год назад

    THANK YOU SHIVANNA🙏
    I LOVE SHIVANNA🙏

  • @selvankalai4519
    @selvankalai4519 2 года назад +3

    சார் வணக்கம் மதுரையில் புத்தகம் கிடைக்க வில்லை

  • @RS8367
    @RS8367 2 года назад +1

    Thrilling vedio

  • @thoppasamyvikneswaran6786
    @thoppasamyvikneswaran6786 2 года назад +1

    Vannakkam Shiva Sir 🙏🙏🙏🙏

  • @vela3023
    @vela3023 2 года назад +1

    Anna weekly 3 video vacham podunga anna

  • @manikandan-sl2km
    @manikandan-sl2km Год назад +1

    சேத்துக்குளி கோவிந்தன் பத்தி சொல்ல வேண்டும் அண்ணா

  • @arulraj2696
    @arulraj2696 Год назад +3

    Wonderful Documentary. I could observe the Royal Tag and Royal Attributes in the face of Amma.Ponnuthai's photo, The Mother of Great.Veerapanar, The Pride of Tamizhs and Tamizh Land. Thank You very much Journalist Anna. Siva, for your great effort to tell the world the truth through your documentaries. Please copy right all your documentaries as got great epics of history. Keep up your good work, looking forward to know more truth through You.

  • @karthikthoundamuthur5058
    @karthikthoundamuthur5058 2 года назад +1

    சிவா அண்ணா வணக்கம்

  • @priyakutty1442
    @priyakutty1442 2 года назад +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @sureshthangavel7986
    @sureshthangavel7986 2 года назад +2

    Siva anna how r u

  • @ramanponnukasu4975
    @ramanponnukasu4975 Год назад

    Super

  • @p.manikandantcms7210
    @p.manikandantcms7210 2 года назад +1

    👌👌👏👏👏

  • @karthisrikanth2362
    @karthisrikanth2362 2 года назад +2

    Shiva na ❤️❤️❤️

  • @bainthamilgowshikan
    @bainthamilgowshikan 2 года назад +1

    வணக்கம் அண்ணா 🙏

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp 2 года назад +1

    Hi Siva Anna How ru

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 2 года назад +4

    வீரப்பன் அவர்களை பற்றி தரகுறைவாக சித்தரிக்கும் கன்னட you tube channel ஒன்றுக்கு நீங்கள் பேட்டி அழித்தது வருத்தம் அளிக்கிறது

  • @manitm5230
    @manitm5230 Год назад

    Siva Anna. Ouru. Kellve.. nakeeranum. Neekalum. Adunal. Ayaaway. Kappatha. Mudeyalay. Gopal. Anna.. nenachal. Kalagaemulayama. Kapateyerukalama

  • @pattsamypattsamy813
    @pattsamypattsamy813 2 года назад +2

    Veerappan video

  • @sanansananssnansanan4071
    @sanansananssnansanan4071 2 года назад +2

    1t command 1t like அருமையான பதிவு

  • @thirumurthik2480
    @thirumurthik2480 2 года назад +1

    Please put your old video's. Sir

  • @praveensrajmail6205
    @praveensrajmail6205 2 года назад +1

    Sir veerapanAiyaaa video sepach poduka sir

  • @vigneshr6437
    @vigneshr6437 Год назад

    Shiva media mass

  • @MOHANKUMAR-xl2hh
    @MOHANKUMAR-xl2hh 2 года назад

    👌👍

  • @salihsalih5000
    @salihsalih5000 2 года назад +1

    🙏

  • @user-jp7rb2gw1k
    @user-jp7rb2gw1k 2 года назад +1

    💯👌👍

  • @gsdhayahema4561
    @gsdhayahema4561 Год назад

    Siva anna 👍

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 10 месяцев назад +1

    யப்பா என்ன ஒரு வியுகம்

  • @duraisamy2865
    @duraisamy2865 2 года назад

    Anna 🌹🌺💐🙏🙏🙏🌹🌺💐

  • @raganathr4902
    @raganathr4902 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 2 года назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @arunr1273
    @arunr1273 2 года назад

    1 st

  • @balakrishnan-il3lh
    @balakrishnan-il3lh 2 года назад

    வணக்கம் அண்ணா கார்டு வாசுதேவமூர்த்தியின் மேல் வீரப்பன் அவர்கள் சுட முயற்சி செய்ய வில்லையா தெரிய படுத்தவும் அண்ணா

  • @sulagsana
    @sulagsana Год назад

    வெற்றிமாரன் தனுஷ் கிசோர் இனைந்து உண்மை கதையை படம்க்கினால் நல்லது

  • @rajaramkumar9009
    @rajaramkumar9009 Год назад

    சிவா அண்ணா!வீரப்பனோடு இருந்தவர்கள் இப்போது எத்தனை பேர் இன்றும் உயிரோடு இருக்கிறார்கள்.குறிப்பாக நல்லூர் மாதையன் இன்னும் இருக்கிறாரா?

  • @gopim2992
    @gopim2992 2 года назад

    👍👍👍👍🙏

  • @edwinblades285
    @edwinblades285 Год назад

    Sir Vasudev murthy koda naraiya poi solluranga Veerapanaiya pathi

  • @jawadeepak
    @jawadeepak 2 года назад

    💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥

  • @brokappinjoy4734
    @brokappinjoy4734 2 года назад

    VEDIO KONJAM SEKRAMA PODUGA SIVA ANNA....ROMBA LATE PANDRIGA

  • @balamuruganbalamurugan4063
    @balamuruganbalamurugan4063 Год назад

    🙏🙏🙏😢😢😢🙏🙏

  • @ravikumarkc2526
    @ravikumarkc2526 2 года назад

    Kannada appload sir please 🙏

  • @queenpress
    @queenpress 2 года назад

    அண்ணா உங்களை நேரில் பார்க்க முடியுமா

  • @boopathit1411
    @boopathit1411 Год назад

    Vanchagathalum valinadathalum illamal ponathal veelintha maaperum ma maanan

  • @munishwaran5229
    @munishwaran5229 2 года назад

    Sound இல்ல