சகாயம் - சீமானுக்கு வாய்ப்பு கொடுங்க - Mansoor Ali Khan Interview | Sagayam IAS, Seeman

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 361

  • @tharcharbu-9220
    @tharcharbu-9220 7 лет назад +60

    mansoor alikan ungalukku nandri.....

  • @karthikesannagai9766
    @karthikesannagai9766 7 лет назад +38

    Mansoor , Sir... Neenga Thaan Unnmaiyaana HERO....

  • @blacktigertrichy6629
    @blacktigertrichy6629 7 лет назад +49

    அருமை அண்ணா

  • @MrSaftec
    @MrSaftec 7 лет назад +22

    நாம் அனைவரும் தமிழர். ஆள விடுவோம் நம் தமிழ்நாட்டை நாம் தமிழர் சீமானைு.

  • @rubanthampi5859
    @rubanthampi5859 7 лет назад +41

    seeman next cm

  • @deivendranperumal7273
    @deivendranperumal7273 7 лет назад +79

    உண்மை தமிழன் ஐயா நீங்கள்

  • @josephsumith2889
    @josephsumith2889 7 лет назад +31

    mansoor sir brave tamilan support seeman anna

  • @shagujii6172
    @shagujii6172 7 лет назад +48

    Super sir.. Naam tamilar

  • @naveenrs7460
    @naveenrs7460 7 лет назад +20

    மிகவும் சிறப்பு நாம் தமிழர்

  • @davidjohes1358
    @davidjohes1358 7 лет назад +27

    I'm vote for good people

  • @krizna4161
    @krizna4161 7 лет назад +37

    Super சரியா சொன்னங்க ஆனால் நம் தமிழர் கேட்பார்களா? கேட்டால் தமிழ்நாடு வாழும் இல்லையேல் பாலாப்போய்விடும்,😭😭😭

  • @ramalingams3761
    @ramalingams3761 7 лет назад +16

    சீமன் என் ஆதரவு உண்டு

  • @pazhanivelu5082
    @pazhanivelu5082 5 лет назад +5

    நிச்சயம் நாம் தமிழர் புரட்சி வெல்லும் அண்ணன்...💪💪💪💪💪💪💪💪💪👍

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 7 лет назад +26

    நாம் தமிழர் அண்னன் சீமானே மிக சரியான அடுத்த cm good .... தமிழா இனியும் நீ மீலா விட்டாள் உன் அழிவை எவராலும் தடுக்க முடியாது .... தற்போது பார்த்தாயா பிராமனன் தெழுங்கன் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டான் கமல் ரஜினி விஜயகாந் கருணாநிதி வைகோ கமல் ஏன் போய் இவர்களை எல்லாம் சந்தித்தார் என்று கொஞ்சம் சிந்தித்து பார் விழித்து கொள் தமிழா உண்னை அழிக்க கிழம்பிவிட்டார்கள்

  • @jagaselva5071
    @jagaselva5071 7 лет назад +85

    அருமை.. உண்மை உடைத்தாரு...

  • @prabu1724
    @prabu1724 7 лет назад +124

    நாம் தமிழர் வெல்லும் நாள் மிக விரைவில்

    • @vithyatharan463
      @vithyatharan463 6 лет назад +1

      பிரபு கணேஷ் 👌👌👌💪💪💪

  • @previnthg
    @previnthg 7 лет назад +62

    Naam tamiler. seeman Annan mattumthan Tamil naatai aala mudiyum

    • @sabikhan1523
      @sabikhan1523 7 лет назад +1

      Previnth Kailash அப்படி சொல்லாதீங்க கைலாஷ் . இப்படி சொல்லுங்க சீமான் அண்ணாச்சி தமிழ்நாட்டை ஆள சரியானவர்

  • @periyasamy.m6705
    @periyasamy.m6705 7 лет назад +10

    நீங்க சொல்றது சரிதான் அண்ணா. ஆனால் நாம தான் ஓட்டு என்று 1 நாட்களில் சரியாக தேர்ந்தெடுக்காமல் ஏமாற்றம் அடைந்து விட்டு 1830 நாட்கள் வருத்தப்படுகிறோம்.

    • @periabookrishnan5604
      @periabookrishnan5604 7 лет назад

      M.periyasamy M.periyasamy : Well said Big Samy advise your Tamil Makkal not to take money for voting.

  • @thanasekarsekar7820
    @thanasekarsekar7820 7 лет назад +10

    இவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் நிச்சயம் மாற்றம் கிடைக்கும்

  • @rajkumar-bi6ii
    @rajkumar-bi6ii 7 лет назад +14

    super sir

  • @jaganv4516
    @jaganv4516 7 лет назад +67

    நான் தமிழன்..,
    நாம் தமிழர்...,

  • @kattalaganr5810
    @kattalaganr5810 5 лет назад +1

    தன்னுடைய எதிரியை அறிந்து, அருமையா பேச்சு.

  • @Mohan-yi7qp
    @Mohan-yi7qp 7 лет назад +75

    Tamil students please support naam tamilar. pls change tamil naadu cm.....

    • @reshmaarumugamreshma5292
      @reshmaarumugamreshma5292 7 лет назад

      Mohan 0102004142 🐯🐯🐯

    • @ramusri8355
      @ramusri8355 6 лет назад

      🐯🐯🐯 naam Tamil vellum

    • @Kandasamy7
      @Kandasamy7 6 лет назад

      தமிழ் மொழியை அதன் வளத்தை தமிழர்களிடம் இருந்து பிரித்து இந்தியை ஆட்சியில் அமரவைத்து அதிகாரம் செய்யும் நிலையில் தமிழர்களை கொன்று குவித்து வளங்களை கைப்பற்றிய நிலையில் நாம் தமிழர் என்ற எண்ணத்தை,அதிகாரத்தை தமிழ் மக்கள் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அண்ணன் சீமான் கொள்கை வெற்றி பெற வேண்டும். தமிழனை ஏமாற்றி ஆட்சியையும், அதிகாரத்தையும் கைப்பற்றிய நிலை மாறும் என்ற நம்பிக்கை தமிழர்கள் மத்தியில் வலுவாக இருக்கவேண்டும்.

  • @alhamdan5048
    @alhamdan5048 7 лет назад +49

    தமிழர்விழிப்புன வரவேண்டும்

  • @0021Venkat
    @0021Venkat 7 лет назад +37

    👍👍👍

  • @mohamedibrahim6212
    @mohamedibrahim6212 7 лет назад +2

    Hats off Mr
    Mansoor. Keep it up.

  • @sathya360
    @sathya360 7 лет назад +27

    Next cm seeman

  • @mujeebrahman-oc7fv
    @mujeebrahman-oc7fv 7 лет назад +23

    Naam Thamilar

  • @வாழ்கதமிழ்-ண2ண

    சார் இங்க உண்மைய பேசுனா மீம்ஸ் என்ற பேர்ல காமடியனா சித்தரிச்சா எப்படி சார் மக்கள் நம்பும் உதாரணத்துக்கு வைகோ, விஜயகாந்,அன்புமனி, இப்போ அண்னன் சீமான்

  • @Kumar-sy8cd
    @Kumar-sy8cd 6 лет назад +5

    Mass mass thala

  • @venkir1408
    @venkir1408 6 лет назад +1

    I appreciate and I respect you sir. Sorry I had a wrong impression when I saw your movie (not now long time before). But, later I watched many of your talks and I felt bad about my wrong understanding. You are great sir. you are bold and expose what you feel. what you feel is 100% right too.

  • @maruthainarvadivu186
    @maruthainarvadivu186 6 лет назад +2

    வாழ்க வளர்க தமிழ்.

  • @VinothKumar-mo9yi
    @VinothKumar-mo9yi 7 лет назад +37

    Sariya soninga sir !. Keep it up !. Tamizharai anaivaru onrinaivom !. Jadhi madha pagubadugalai thagartherivom !.

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 6 лет назад +1

    தமிழகம் தற்போது தடுமாறினாலும் தலை நிமிரும் என்ற நம்பிக்கை உங்களால் மாறும் வாழ்த்துக்கள்

  • @SamithambyPS
    @SamithambyPS 6 лет назад +1

    Brother Manshoor, You are a very good and understanding Tamilan.

  • @rameshvp695
    @rameshvp695 7 лет назад +14

    Congratulations Anna

  • @vijayn5654
    @vijayn5654 7 лет назад +3

    The flimy heros are real villans... flimy villans are real heros... he have deep understanding politics... super

  • @nirmal8251
    @nirmal8251 5 лет назад

    Kodaaana kodi nandrigal mansoor anna to the wonderful speach

  • @elumalaiadhavan1384
    @elumalaiadhavan1384 7 лет назад +5

    super sir I also support NTK

  • @Cayman3722
    @Cayman3722 7 лет назад +12

    Née Vaa. thalivaa

  • @kalaam7
    @kalaam7 7 лет назад +5

    Only sagayam. He is a real hero

  • @elumalais7637
    @elumalais7637 6 лет назад +5

    semma

  • @selvarajl410
    @selvarajl410 5 лет назад

    Really appreciate your honesty

  • @seenut3476
    @seenut3476 7 лет назад +11

    அன்னனை பார்க பர்க எனக்கு நாட்டுவெடீ போலஇருக்கூ மன் சுர்அலின் அன்ன

  • @nathannathan1543
    @nathannathan1543 5 лет назад

    Yes You r speech true)next CM Seeman help Seeman

  • @sumitraebenezer5872
    @sumitraebenezer5872 5 лет назад +1

    Madam, there is nothing that
    I say will, console you,
    All I can tell is your courageous husband will be
    With god watches over you!
    Take care yourself, the whole
    Country are praying if
    It's of any consolation,
    God bless you,

  • @kalidossr2003
    @kalidossr2003 6 лет назад +1

    arumai speech

  • @fr.rajamsfs6587
    @fr.rajamsfs6587 5 лет назад +1

    You played villain role in movie
    In reality you are hero
    Most heroes became villain in life

  • @bakkiarajshanmugam1457
    @bakkiarajshanmugam1457 7 лет назад

    நாம் தமிழர் என்பதே என் அடையாளத்திற்கு பெருமை.....அண்ணன் மன்சூர் அலிகான் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

  • @r.rameshpillar5692
    @r.rameshpillar5692 6 лет назад

    Super Anna sagayam Sir & seeman Anna renduperum nallavanga...

  • @selvaselvakumar8455
    @selvaselvakumar8455 6 лет назад

    சரியான பதில் அருமை

  • @userpuligal
    @userpuligal 7 лет назад +117

    naam tamilar like cm seeman

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 6 лет назад +1

    உங்கள் உணர்வுக்கு நன்றி

  • @pandimurugesh1009
    @pandimurugesh1009 5 лет назад

    Yes I support

  • @crobert8862
    @crobert8862 6 лет назад

    thanks thalaiva....................................

  • @GopalReddyGopal-di6gq
    @GopalReddyGopal-di6gq 6 лет назад +1

    super

  • @kumar.aathitamilan9339
    @kumar.aathitamilan9339 6 лет назад

    tq mansoor alikhan sir naam tamilar🐆🐆🐆🐆🐆🐯🐯🐯🐯🐯🐯🐯🐯

  • @gojogalatta1996
    @gojogalatta1996 6 лет назад

    Mansoor sir you are jenious nenga solrathu correct sir

  • @Kandasamy7
    @Kandasamy7 6 лет назад +3

    வணக்கம் மாண்புமிகு சகாயம் இந்திய ஆட்சி பணியாளர் அவர்களுக்கு, அண்ணன் மன்சூர் அலிகான் அவர்களுக்கு வணக்கம். அண்ணன் சீமான் (நாம் தமிழர்) அவர்களுக்கு வணக்கம். மாண்புமிகு சகாயம் இ.ஆ.ப அவர்களை தமிழகத்தின் முதன்மை செயலாளர் ஆக பணி நியமனம் செய்யாத ஆட்சி ஆண்மையற்ற, திறமை அற்ற, திறன் அற்ற, வஞ்சகர்கள் நிரம்பிய ஆட்சி.இந்தியாவிற்கு அப்துல் கலாம் கிடைத்தது போல் தமிழகத்திற்கு இவர் முதன்மை செயலாளர் ஆக பணி நியமனம் செய்யப்பட வேண்டும். இவருக்கு முன்னால் சீனியர்கள் என்ற ஏமாற்று நியமன வழியை ஒதுக்கி, அந்த senior கள் இவரை பணி நியமனம் செய்ய வகை செய்ய வேண்டும்.கிரிஜா அவர்கள் இவரை முன் மொழிந்து ஒதுங்கி போகாமல் ஏன் பதவி ஏற்று கொண்டார். ஒரு பிராமின் உயர் பதவியில், அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சி செலுத்தி இருப்பது தமிழர்களுக்கு மிக மிக ஆபத்து.

  • @அன்புத்தமிழன்

    மிக அருமை...

  • @SamithambyPS
    @SamithambyPS 6 лет назад +1

    You are a braveful tamilan

  • @krishnaveni-lg2dk
    @krishnaveni-lg2dk 7 лет назад +5

    Nest seeman anna

  • @குட்டிபுலி-ல3ல

    நாம் தமிழர்

  • @devendranboomi2591
    @devendranboomi2591 6 лет назад

    அண்ணர நீர் வாழ்க!! தமிழ்வாழ்க

  • @jack75jack76
    @jack75jack76 6 лет назад

    bold speech thank u sir..

  • @arokiyamam9613
    @arokiyamam9613 6 лет назад +1

    வீர தமிழன் டா அருமை

  • @lifementortamil9886
    @lifementortamil9886 4 года назад

    Lov you sagam ias

  • @mohammedsherfuddin3710
    @mohammedsherfuddin3710 5 лет назад

    நம்ம ஜனங்களை திருத்த ( அல்ல ) திருந்த மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு.....இவர்களுக்கு.
    * ஆனால் நாம் இலவசங்களை நோக்கி......

  • @shanke300
    @shanke300 7 лет назад

    Wonderful speech. Tamis need to the words into action.

  • @Helios_YT-p7i
    @Helios_YT-p7i 6 лет назад

    Super 👍🏼 good 😊 mansur anna 🙏🏼🌹

  • @sivarajahjeyanthan6019
    @sivarajahjeyanthan6019 7 лет назад +10

    Naam tamilar

  • @selvaselvaraj6533
    @selvaselvaraj6533 6 лет назад +3

    Mansoor always calls spade a spade. Yes a humble request to all Tamil Nadu youngsters: PLEASE DO EVERYTHING TO MAKE EITHER SAHAYAM OR SEEMAN AS THE CHIEF MINISTER. NOT THE 3RD AGE PEOPLE LIKE RAJINI KANTH, ETC. WHO ARE LOOKING FOR A NEW CAREER AT THE END OF THEIR CURRENT CAREER AND NOT HAVING A GENUINE INTENTION TO SERVE THE TAMIL NADU PEOPLE WITH HONESTY AND INTEGRITY

  • @vithyatharan463
    @vithyatharan463 6 лет назад

    Sir Arumai 👍👍👍

  • @selvamselvam1885
    @selvamselvam1885 6 лет назад +1

    தமிழனை தமிழன்தான் ஆளவேண்டும்.

  • @sijuramachandran5600
    @sijuramachandran5600 7 лет назад

    sema speech Mansoor sir..

  • @parthibankala7337
    @parthibankala7337 7 лет назад +8

    நாம் தமிழர்!

  • @vadileenagan
    @vadileenagan 5 лет назад

    உண்மையான கருத்து...

  • @karthikraja2766
    @karthikraja2766 6 лет назад

    Super sir...

  • @அன்
    @அன் 7 лет назад

    We all ready to set good govt very soon....

  • @amarantirupur
    @amarantirupur 7 лет назад

    sagayam sir seeman should come as our leader.mansoor sir good dillaana aal

  • @s.ss.s5598
    @s.ss.s5598 5 лет назад

    அண்ணா சூப்பர் அரசில் நீங்கள் இருக்க வேண்டும்

  • @muneesvarysubramani3511
    @muneesvarysubramani3511 5 лет назад +1

    👍🏼👍🏼👍🏼👍🏼

  • @anandhiselvan549
    @anandhiselvan549 6 лет назад

    Super sir well said

  • @mahateeranvar3069
    @mahateeranvar3069 7 лет назад

    Good speech Mansoor bhai

  • @kaleelrahman3174
    @kaleelrahman3174 6 лет назад

    அருமையான பேச்சு

  • @thalagobithalagobi5825
    @thalagobithalagobi5825 5 лет назад +2

    நாம் தமிழர் வெல்லவேண்டும்

  • @lnramhari
    @lnramhari 6 лет назад +1

    அலிகான் துணிச்சலான பேச்சு நாம் தமிழர்

  • @kasturikrishnan7102
    @kasturikrishnan7102 6 лет назад

    Super Sir

  • @suthansocialist6121
    @suthansocialist6121 7 лет назад +3

    suree

  • @elanchelianrajabose7277
    @elanchelianrajabose7277 6 лет назад

    Super

  • @shanmugasundaram1260
    @shanmugasundaram1260 7 лет назад

    salute sir

  • @pattanikalla7500
    @pattanikalla7500 4 года назад

    அண்ணன் மண்சூர் அலிகான்

  • @shaileshkumarm771
    @shaileshkumarm771 7 лет назад

    Mansoor ali khan real gentleman in real life.

  • @suthakar6145
    @suthakar6145 7 лет назад +2

    சிறப்பு அண்ணா உண்மையான பேச்சு

  • @noorallapitchai2825
    @noorallapitchai2825 5 лет назад

    super Anna

  • @sanjaymohan3370
    @sanjaymohan3370 6 лет назад

    very good anna

  • @soundarraj145
    @soundarraj145 6 лет назад

    bold speech

  • @shiju_4
    @shiju_4 6 лет назад

    ￰சீமான், சகாயம் அவர்களுக்கு வாய்ப்பை கொடுப்போம்.
    மத்த களவாணி பயலுக ஆண்டது போதுமடா சாமி.

  • @neelamegamchandirakasan8904
    @neelamegamchandirakasan8904 7 лет назад

    I like you brother...............

  • @nivethanivetha1238
    @nivethanivetha1238 6 лет назад

    Super anna naam tamilar tamil eezham