வஞ்சகர்கள் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற பதிகம் | அபிராமி அந்தாதி - 98 | Abirami Anthathi 98

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • பாடல் - 98
    தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
    கைவந்த தீயும், தலை வந்த ஆறும், கரந்தது எங்கே?
    மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
    பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே.
    SONG - 98
    THAIVANDHU NIN ADITH THAAMARAI SOODIYA SANGARARKU
    KAIVANDHA THEEYUM, THALAI VANDHA AARUM, KARANDHADHU ENGE?-
    MEY VANDHA NENSIN ALLAAL ORUGAALUM VIRAGAR THANGAL
    POYVANDHA NENSIL, PUGAL ARIYAA MADAP POONG KUYILE!
    அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    ஆத்ம ஞான மையம்

Комментарии • 111

  • @nirmalarajalakshmin6001
    @nirmalarajalakshmin6001 4 месяца назад +3

    அம்மா, நெருங்கி விட்டோம் 100பாடல்களை ❤

  • @lakshmanans1681
    @lakshmanans1681 4 месяца назад +1

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 4 месяца назад +2

    வணக்கம் குருமாதா🙏🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 4 месяца назад +2

    தாய்க்குமிஞ்சிய கடவுளுமில்லை நம்மை காக்க நம் குலதெய்வம் காமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @lrathalratha2746
    @lrathalratha2746 4 месяца назад +3

    அம்மா எங்கள் வீ்ட்டில் தினம் இந்த 101 பாடலும் ஒலிக்கும் அம்மா மிகவும் நல்லா இருக்கோம் அம்மா

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 4 месяца назад +1

    ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏

  • @lakshmikailash2011
    @lakshmikailash2011 4 месяца назад +1

    அபிராமி பட்டர்..
    இவ்ளோ அனுபவித்து சொல்லியிருந்தா
    நிச்சயமாக இப்படி தான் அம்பிகைக்காகவும் இறைவனுக்காகவும் பொருமையோட கையாண்டிருப்பார்.....
    நீங்க ஆன்மீக பொக்கிஷம் அம்மா....
    🙏🙏🙏💐💐💐

  • @NadhiyakrishnamoorthyNadhiyakr
    @NadhiyakrishnamoorthyNadhiyakr 4 месяца назад +2

    Thank you Amma 🙏

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 4 месяца назад

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக சிறப்பான பதிவு அம்மா !மிகவும் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 4 месяца назад +3

    மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤

  • @tamilselvim2069
    @tamilselvim2069 4 месяца назад +1

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @gayathriasokan52
    @gayathriasokan52 4 месяца назад

    சிறப்பு . நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. நாங்கள் அபிராமி அந்தாதி பதிகத்தை புரிந்து பாராயணம் செய்ய உதவியதற்கு மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊

  • @jb19679
    @jb19679 4 месяца назад +1

    ஓம் நமசிவாய நமக 🏵️🏵️🙏🙏

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 4 месяца назад

    🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏 Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @munirajn8806
    @munirajn8806 4 месяца назад +1

    வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 месяца назад

    Sri Abhirami thaye nin thiruvadigal saranam saranam saranam 🙏

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf 4 месяца назад

    Vanakkam amma🎉, Conway to my wishes mr.sakthi, sir happy birthday sir .🎉

  • @paramagurus1811
    @paramagurus1811 4 месяца назад +1

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏 ண

  • @thambinavi521
    @thambinavi521 4 месяца назад +1

    நன்றி அம்மா

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 4 месяца назад

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @srinithyar1822
    @srinithyar1822 4 месяца назад

    நன்றி அக்கா ஓம் சரவணபவ 🙏🙏

  • @manjuKavish
    @manjuKavish 4 месяца назад +1

    Thank you so much Amma❤🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmiv4963
    @vijayalakshmiv4963 4 месяца назад +2

    Amma bhuvaneshwari ammabal patri oru pathivu poduga amma

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 4 месяца назад

    அம்மா இந்த பதிவு எனக்கு ரொம்ப உதவியானதா இருந்தது அம்மா நான் ஒரு தொழில் தொடங்கலாம்னு இருக்கேன் அதுல இருந்து உண்மையே இருக்கணும் என்றது இன்னைக்கு நான் உணர்ந்து இருக்கிறம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 4 месяца назад

    வணக்கம் அம்மா அருமையான பதிவு அம்மா 👌

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 4 месяца назад

    🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏

  • @SuthanthiraRani-e4g
    @SuthanthiraRani-e4g 4 месяца назад

    Vanakkam Amma 🙏🙏🙏🙏

  • @6a17mugulss2
    @6a17mugulss2 4 месяца назад

    என் குருவுக்கு காலை வணக்கம்

  • @hkumarus
    @hkumarus 4 месяца назад

    அன்னையர் தின வாழ்த்துக்கள்

  • @SriSwetha-m6q
    @SriSwetha-m6q 4 месяца назад

    என் குருவிற்கு வணக்கம் ம்மா

  • @pothumani1071
    @pothumani1071 4 месяца назад

    ஓம் நமோ லஷ்மி நாராயணா

  • @jpmithra1341
    @jpmithra1341 4 месяца назад

    காலை வணக்கம் குருமாதா 🙏... இந்த தகவல் மிகவும் பயனுள்ளது.... மிக்க நன்றி குரு மாதா... வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுவது பற்றி விரிவாக கூறுங்கள் குருமாதா...

  • @pothumani1071
    @pothumani1071 4 месяца назад

    ஓம் சிவ சக்தி

  • @vasanthamallis3549
    @vasanthamallis3549 4 месяца назад

    Romba nandri amma..❤

  • @subhar4499
    @subhar4499 4 месяца назад +2

    சகோதரி அப்படியே எந்த எந்தெந்த திசையில் சுவாமி படம் வைக்கலாம் என்று ஒரு பதிவு செய்து போடுங்கள் நன்றி

  • @pothumani1071
    @pothumani1071 4 месяца назад

    ஓம் சரவண முருகன்

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 4 месяца назад

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @Vaitheeshwari-sq1gv
    @Vaitheeshwari-sq1gv 4 месяца назад +3

    அம்மா கோயிலுக்கு கொண்டு சென்ற எண்ணெய் மீதம் இருந்தால் வீட்டிற்கு கொண்டு வரலாமா

  • @shobanashobana3431
    @shobanashobana3431 4 месяца назад

    ஓம் நமசிவாய 🙏

  • @saravananraja5457
    @saravananraja5457 4 месяца назад

    🙏🙏🙏💐💐💐 அம்மா

  • @geethajayasankar6977
    @geethajayasankar6977 4 месяца назад

    Thanks amma

  • @poojapoorni1543
    @poojapoorni1543 4 месяца назад

    Amma nanri nanri amma .❤

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 4 месяца назад

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @geetharani953
    @geetharani953 4 месяца назад +1

    Good morning Mam ❤

  • @maheswaran2161
    @maheswaran2161 4 месяца назад +14

    அம்மா, தேவாரம் மற்றும் திருப்புகழ் போலவே நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் இந்த பாசுரம் பாராயணம் செய்தால் இன்ன பலன் என்று உண்டா? ஆம் என்றால் பாசுரங்களும் பலன்களும் தலைப்பில் அதையெல்லாம் சொல்லுங்கள் அம்மா.

  • @dhanalakshmi-z8s
    @dhanalakshmi-z8s 4 месяца назад +2

    அம்மா நான் சில நாட்களாகவே உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.பகவத் கீதை புத்தகத்தை வீட்டில் வைக்கலாமா என்பதையும் படிக்கும் முறை பற்றியும் விரிவான பதிவு தாருங்கள் அம்மா மேலும் திருமாலின் பத்து அவதாரங்களை ஒவ்வொரு அவதாரம் பற்றியும் விரிவான பதிவுகளையும் தாருங்கள் அம்மா நன்றிகள் பல

  • @ranikavi4907
    @ranikavi4907 4 месяца назад

    நன்றி அம்மா.திருமால் அவதாரம் பற்றி கூறுங்கள் அம்மா.

  • @manimalamanimala1897
    @manimalamanimala1897 4 месяца назад

    சுக்கிரனை தினமும் எல்லாரும் வழிபாடு பண்ணலாமா. சுக்கிரனும் மகாலட்சுமியும் ஒன்றா அம்மா.

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani 4 месяца назад

    வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 4 месяца назад

    வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @MuthuKumar-q7o
    @MuthuKumar-q7o 4 месяца назад

    அம்மா ரெம்ப நன்றி அம்மா எனக்கு நல்ல வழிகட்டுதால இருக்குமா ரெம்ப நன்ரிமா

  • @SARASWATHIK-hz2ty
    @SARASWATHIK-hz2ty 4 месяца назад +1

    குரு வணக்கம் அம்மா🙏🏻

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 4 месяца назад

    Thanks Mam

  • @indrat6128
    @indrat6128 4 месяца назад +1

    Amma 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @umak3678
    @umak3678 4 месяца назад

    Thank you Madam

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 4 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @Sankar-Dhanya
    @Sankar-Dhanya 4 месяца назад

    அக்கா கேரளாவில் பிறந்த நாராயணகுரு பற்றிய பதிவு தாருங்கள் அக்கா🙏

  • @dikshitm7987
    @dikshitm7987 4 месяца назад +1

    Amma rajeshwari amman viratham pathi solluga plzz amma

  • @anandr1141
    @anandr1141 4 месяца назад

    Amma nanri amma

  • @maheswaran2161
    @maheswaran2161 4 месяца назад +2

    அம்மா, சத்ரு என்றால் என்ன? சத்ரு சம்ஹார வேல் பதிகம் பற்றி சொல்லுங்கள் அம்மா.

  • @Roopsrohi
    @Roopsrohi 4 месяца назад +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @YogeshV-g9x
    @YogeshV-g9x 4 месяца назад

    வணக்கம் அம்மா எனக்கு இந்த வாசம் பொருந்தும்

  • @parameshparameshwari6312
    @parameshparameshwari6312 4 месяца назад

    Tq mam

  • @pavitramunusamy5732
    @pavitramunusamy5732 4 месяца назад +1

    😊🙏🙏🙏

  • @ShobiPrakash
    @ShobiPrakash 4 месяца назад

    Amma🙏🙏🙏🙏🙏...

  • @maheswaran2161
    @maheswaran2161 4 месяца назад +3

    அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்?
    மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்
    எனக்கு மாந்தி இருப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். இதைப்பற்றி நீங்கள் சொன்னால் எனக்கும் மாந்தி உள்ள மற்ற மக்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் அம்மா.

    • @be_happy_341
      @be_happy_341 4 месяца назад

      மாந்தி என்பது உங்களுக்கு மட்டுமல்ல... எல்லோருக்கும் இருக்கும். மாந்திக்கு இன்னொரு பெயர் குளிகன்

  • @Ravi10-sb4rl
    @Ravi10-sb4rl 4 месяца назад

    Om shakti❤❤❤

  • @subhar4499
    @subhar4499 4 месяца назад +1

    வணக்கம் சகோதரி அபிராமி அம்மனுக்கு அமாவாசை அன்று சுமங்கலிகள் விரதம் இருக்கலாமா ? நன்றி

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 4 месяца назад +1

    வணக்கம் அம்மா
    தங்கள் மாணவி

  • @SathishKumar-qu8ep
    @SathishKumar-qu8ep 4 месяца назад +1

    Amma twins pathi sollunga❤

  • @G.natchiyarG.natchiyar
    @G.natchiyarG.natchiyar 4 месяца назад +1

    😮

  • @revathysubramanian467
    @revathysubramanian467 4 месяца назад

    Amma 🙏

  • @dineshsairam3828
    @dineshsairam3828 4 месяца назад +2

    Amma madurai veeran gramathu samy pathivu kudunga plssss pls pls naa romba naala kekren

  • @RohiniDevi-d4l
    @RohiniDevi-d4l 4 месяца назад

    Am first view. Happy

  • @KrishSabari
    @KrishSabari 4 месяца назад

    😊juii

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 4 месяца назад

    🙏🙏🙏💐

  • @amalamala3468
    @amalamala3468 4 месяца назад

    🙏🙏🙏

  • @ashvika.a9252
    @ashvika.a9252 4 месяца назад

    புதுமனை புகுவிழாவிற்கு நாள் குறித்த பின்னர் இறப்பிற்கு செல்லலாமா

  • @ranij996
    @ranij996 4 месяца назад

    🙏🙏🙏

  • @kannising
    @kannising 4 месяца назад

    🙏🏼🙏🏼🙏🏼

  • @Hswpv
    @Hswpv 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DurgaDurga-dp9qv
    @DurgaDurga-dp9qv 4 месяца назад

    Kathavara swami varalaru sollunka amma

  • @swasameescookery7137
    @swasameescookery7137 4 месяца назад

    வணக்கம் அம்மா., எனக்கு ஆஞ்சநேயரை மிகவும் பிடிக்கும்.,தாலி உருக்களில் ஆஞ்சநேயர் உருவமாக கோர்த்து அணியலாமா??? தயவுசெய்து உங்கள் பதிலினை கூறுங்கள் அம்மா...

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 4 месяца назад

    🙏🙏🙏🙏

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @gayathris89
    @gayathris89 4 месяца назад

    Vaibhav Lakshmi Pooja sollungal pls ❤

  • @sridevisridhar5732
    @sridevisridhar5732 4 месяца назад +1

    how to reduce anger and anxiety amma ?

  • @V.SMalini
    @V.SMalini 4 месяца назад

    🙏🙏🙏🙏🌺🌺🌺

  • @agilarameshkumar9675
    @agilarameshkumar9675 4 месяца назад

    sagothari, பிரம்மராட்சசன் பதிபில் irunthu eppadi வெளிவருவது.

  • @maheswaran2161
    @maheswaran2161 4 месяца назад +1

    அம்மா, கருடபுராணத்தில் பொதுவாக யாராக இருந்தாலும் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டாலே உடனே குளித்துவிடவேண்டும் என்று படித்திருக்கிறேன். நாம் இன்றைக்கு இதை பின்பற்றுவதில்லை. ஆனால் நாம் வீட்டில் அல்லது வெளியில் தான் இருப்போம். ஆனால் கோவிலுக்கு சென்றுகொண்டிருக்கையில் யாரோ ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்கிறோம் அல்லது இறந்தவர் உடலை தகனம் செய்ய எடுத்துக்கொண்டு போகும் காட்சி கண்ணெதிரே படும். இவ்வாறான சூழ்நிலையில் இதை பார்த்துவிட்டு கோவிலுக்குள் போகலாமா?? அல்லது என்ன செய்ய வேண்டும் அம்மா. நிறைய தடவை இவ்வாறு நடந்துள்ளது.

  • @sugan42403
    @sugan42403 4 месяца назад

    Veena pazhisoll neenguvadharku padhigam sollunga pls..

  • @saibhajans3993
    @saibhajans3993 4 месяца назад

    Amma om Shakti para Shakthi Sola la ma mola mantirama?

  • @meenakannan6412
    @meenakannan6412 4 месяца назад

    Abirami anthathi song onga voice yil video kuduthaal sentence theliva padika nalla erukum ma please

  • @gayathris89
    @gayathris89 4 месяца назад

    Aishwaryeshwar valibadum murai solunga pls ❤

  • @GomathiGomathivelu
    @GomathiGomathivelu 4 месяца назад

    அம்மா வணக்கம் எனது பேரன் ஆர்டிசம் குறைபாடு உள்ள குழந்தை அவனுக்கு ஒரு வழி சொல்லுங்க அம்மா ❤❤❤

  • @gevithanathan7535
    @gevithanathan7535 4 месяца назад

    Vanakkam Amma... Swamy araiyil kinnathil coins vaikkelamma?

  • @suganshiva
    @suganshiva 4 месяца назад

    Mam can we hear or read Bhakti Alina’s or song when during periods

  • @gayathrikabilan3959
    @gayathrikabilan3959 4 месяца назад

    Mam இன்று மாங்கல்ய கயிறு ஒரு நூல் மட்டுமே ஒட்டி கொண்டு உள்ளது மீதி நூல்கள் அறுந்துவிட்டது 13 /5/2024 அன்று மாற்றி கொள்ளலாமா? Please சொல்லுங்க mam.

  • @vanitharithus4659
    @vanitharithus4659 4 месяца назад

    How many time days neivethyam solunga

  • @thamayanthithamaya8654
    @thamayanthithamaya8654 4 месяца назад

    Amma acche didi aane ki kasu eduthu kodukula Amma sollunga