பில்லி, சூனிய, ஏவல், பிணி நீக்க வல்ல மயூர பந்தம் | ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியது

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 215

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 2 года назад +5

    ஓம் குமரகுருதாஸா ரட்சிப்பாய் ரட்சிப்பாய் ! குருவே சரணம் ! முருகா முருகா. அழகான வரிகள்.நன்றி.

  • @rajkamal8507
    @rajkamal8507 3 года назад +7

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றி வேல்

  • @goldrayasrk
    @goldrayasrk 5 лет назад +8

    Arumai.....
    I got this picture (myura bantham) very long back but I couldn't get meaning for that.......
    Today surprisely I got this..... explanation.....
    I think yesterday (Tuesday) I went to Palani.......
    Hence I got the solution.....
    Thank you so much......
    Muruga ....endru solvathal Emma byam paranthu Odum...
    Om Subramanya ya namaha......

  • @sureshvelkumar.t1051
    @sureshvelkumar.t1051 2 года назад +3

    🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏
    🙏🙏🙏ஓம் பாம்பன் சுவாமிகள் போற்றி 🙏🙏🙏

  • @santhoshk7978
    @santhoshk7978 Год назад +1

    ஓம் சரவணபவ
    அருள்மிகு பாம்பன் சுவாமிகள் போற்றி ஓம்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад +2

    ஓம் ஶ்ரீ பாம்பன் சுவாமி துணை🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +1

    வேலும் மயிலும் துணை🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 4 года назад +3

    🕉️ Muruga 🕉️🐍🔱🦃 thunai 🐓 🐔🚩 🌼🕉️🕉️ Pamban swamygal thiruvadigalae saranam 🕉️🌿 🌿🏵️🌼 🌺🌺🌻🏵️🔥🌸🔔🔔🌿🌿🤧

  • @sureshvelkumar.t1051
    @sureshvelkumar.t1051 2 года назад

    🙏🙏🙏ஒம் பாம்பன் சுவாமிகள் போற்றி 🙏🙏🙏

  • @reghungl2352
    @reghungl2352 9 месяцев назад +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @thiyagarajankathiravan5238
    @thiyagarajankathiravan5238 11 месяцев назад +1

    ஓம் முருகா சரணம்! குருவே சரணம்!

  • @chitrajayachandiran6760
    @chitrajayachandiran6760 3 года назад +2

    மிகவும் நன்றி சகோதரா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @veni-pe7do
    @veni-pe7do 8 месяцев назад +1

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி

  • @RajasekarnM-ui2zs
    @RajasekarnM-ui2zs 9 месяцев назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @mohanana5694
    @mohanana5694 10 месяцев назад +3

    வரதந திபநக ரகமுக வொருகுக வறிதுத புவிரிவிதி மரகத வரிபர மதுகளி லசலவி மலமழ வெனலிரிய மரபுறு குறுமுனி வருதிம யலசர மதிவிரி விபுதகுரு சுரபதி நவரச பரததி நகரம துகமழு முனிவருதி நவரச பரததி நகரம துகமழு முனிவருதி நவரச பரததி நகரம துகமழு முனிவருதி 🙏🙏🙏🙏🙏வரதந திபநக ரகமுக வொருகுக வறிதுத புவிரிவிதி மரகத வரிபர மதுகளி லசலவி மலமழ வெனலிரிய மரபுறு குறுமுனி வருதிம யலசர மதிவிரி விபுதகுரு சுரபதி நவரச பரததி நகரம துகமழு முனிவருதி நவரச பரததி நகரம துகமழு முனிவருதி நவரச பரததி நகரம துகமழு முனிவருதி🙏🙏🙏 வரதந திபநக ரகமுக வொருகுக வறிதுத புவிரிவிதி மரகத வரிபர மதுகளி லசலவி மலமழ வெனலிரிய மரபுறு குறுமுனி வருதிம யலசர மதிவிரி விபுதகுரு சுரபதி நவரச பரததி நகரம துகமழு முனிவருதி நவரச பரததி நகரம துகமழு முனிவருதி🙏🙏🙏🙏🙏🙏

  • @andalsamayal5147
    @andalsamayal5147 6 лет назад +2

    மிக்க மகிழ்ச்சி, இவற்றை நீங்கள் கூறியது போல தொடர்ந்து பாராயணம் செய்து வருகிறேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 лет назад

      மிக்க நன்றி

    • @andalsamayal5147
      @andalsamayal5147 6 лет назад

      Aalayam Selveer பாம்பன் சாமிகள் நெஞ்சில் முருகனுடன் உள்ள photo வை என் WhatsApp number க்கு அனுப்புங்கள் தயவு செய்து வீட்டில் photo frame செய்து வணங்க தற்போது சஸ்திர, மயூரி, இரத, துவித நாக பந்தம் சொல்கிறேன் 9843544097 நீங்கள் சொன்ன instruction படி சொல்லி வருகிறேன் துவித பந்தத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை மகம் நட்சத்திரம் அன்று முதல் சொல்ல ஆரம்பிக்கிறேன் உதவுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 лет назад

      Sure will send shortly,pl message your mail id

    • @andalsamayal5147
      @andalsamayal5147 6 лет назад +1

      Aalayam Selveer senthilkumar.m@agsms.in

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 лет назад

      Mail sent sir

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 года назад +2

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹காளத்தியப்பர்🌺💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱💐

  • @dharshitaschannel8024
    @dharshitaschannel8024 2 года назад +1

    OM MURUGA...OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA

  • @shanmugamshanmugam8226
    @shanmugamshanmugam8226 6 лет назад +3

    Om muruga saranam. Om pamban sami namaha

  • @உண்மைஆன்மிகம்

    pampanswami 66666 பாடல் எழுதி இருக்கிறார், இவை அனைத்தும் நம் வாழும் வாழ்க்கை, வழிநடத்தி செல்லுகிறது.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 лет назад

      ஆம் ஐயா. நன்றி

    • @eenarahb
      @eenarahb 5 лет назад +2

      இந்த பாடல்கள் உள்ள புத்தகம் எங்கு கிடைக்கும் என்று தெரியுமா உங்களுக்கு??

  • @rexgamingtamil6307
    @rexgamingtamil6307 4 года назад +5

    Om shree pampan samigal saranam...om muruga..om muruga..om muruga

  • @lilbahadurchetri4361
    @lilbahadurchetri4361 2 года назад +1

    Om Muruga saranam🌻🌺💐🌸🥀🏵️🌹🌼🌻🌺

  • @sureshvelkumar.t1051
    @sureshvelkumar.t1051 2 года назад +1

    🙏🙏🙏ஒம் சரவணபவ 🙏🙏🙏

  • @giritharan9360
    @giritharan9360 3 года назад +2

    எனக்குத் தமிழ் இலக்கணம் சொல்லிக் கொடுத்தகுரு
    திருமிகு மணிமன்ற அடிகள்
    என்ற திரு இராமசுப்பிர மணியம்
    அவர்களும் நாற்கவிகளும் புனையக் கூடிய ஒப்பற்ற ஆசுகவியும் ஆவார்
    ஒரு முருகபக்தரு மாவார்
    அவரும் பல்வேறு சித்திரக் கவிகளைப் புனைந்துள்ளார்கள்
    அவருடைய காம் 1912 -- 2003

  • @kalyanib1757
    @kalyanib1757 11 месяцев назад +1

    பாம்பன் சுவாமி பற்றி போற்றி

  • @Jayanthi1955
    @Jayanthi1955 Месяц назад

    Om Muruga Muruga potri 🙏.

  • @TilagameVingayen
    @TilagameVingayen Год назад +1

    Thank you universe

  • @villain5488
    @villain5488 4 года назад +4

    எங்கள் குல தெய்வம் பாம்பன் சுவாமி. கோவில் எங்கள் ஊரில் உள்ளது. அது நடுகல் வழிபாடு போன்றது.அது இவரா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад +4

      ஐயா இவர் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 4 года назад +1

    🌺 Nandrigal 💐 💐🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @prabhakaranm9243
    @prabhakaranm9243 2 года назад +1

    Sri gurubyo namaha thank you

  • @AnuAnu-fe9dm
    @AnuAnu-fe9dm 5 лет назад +2

    Useful information anna seivenai vasiyam pelli suniyam ethu ellam unmaiya eruka....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад +1

      Yes sister siddhargal athai pattri padiyulanar

    • @AnuAnu-fe9dm
      @AnuAnu-fe9dm 5 лет назад +1

      @@AalayamSelveer ethai patri oru pathivu podugal Anna...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад +1

      @@AnuAnu-fe9dm ok sure sister

  • @devikadevika1315
    @devikadevika1315 4 года назад +1

    Sari ayya, mayura bandham ethanai natkal padika vendum ayya,

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Nattkal ethvum padalil kuripida padavillai sister..enave thodarnthu seithu varalam...atleast to start 48 naatkal muthalil sollungal

  • @mydinmaya5347
    @mydinmaya5347 6 лет назад +3

    Thanks sir you translate from tamil to English word thanks

  • @vasudevandv4834
    @vasudevandv4834 4 года назад +1

    அருமை அருமை....

  • @vallinayagi.
    @vallinayagi. 2 года назад +1

    ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @chandranshanmugam5517
    @chandranshanmugam5517 3 года назад +2

    அண்ணா சூப்பர்

  • @bakkiaraj9374
    @bakkiaraj9374 5 лет назад +4

    அண்ணா பாம்பன் சுவாமிகள் அருளிய" குமாரஸ்தவம் "பற்றிய சிறப்புகளை வீடியோவாக பதிவு செய்யுங்கள் அண்ணா...

  • @kalaivani3384
    @kalaivani3384 10 дней назад

    Hai anna engaluku 12 varusam a pei pidithu unna velaga va madgithu anna enga luku 11 varusama kulanthi illainga anna intha pei alithudu irukuthu enna pandra thu anna .ithuku maiyura pandham padithal nallagi vidum anna

  • @bestview7009
    @bestview7009 6 лет назад +2

    snake,scorpion ponravai veettukul varuvathan palaa palan patri sollungan. please

  • @thirumalaithirumalai1564
    @thirumalaithirumalai1564 6 лет назад +3

    Super sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 лет назад

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @எல்லாம்சிவமயம்-ஞ4ப

    மிக்க நன்றி மெயில் வந்துருச்சுன்னா ப்ரோ

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 лет назад

      Whatsapp பண்ணியாச்சு ..வந்ததா? Bro

  • @VishwanadanSarawanakumar-gn6ly
    @VishwanadanSarawanakumar-gn6ly Год назад +1

    ஓம்.சரவண.பவ

  • @Kowsalya-lo7tb
    @Kowsalya-lo7tb 4 года назад +1

    Daily pooja seyya venduma ,period times,young couples eppadi seivadu,illaramil ullavarkku evalo days endru kanakka vaiythu seylaama Ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Periods time 4 to 5 days break eduthu kondu pinnar contnue seyyalam sister, thambathiyathil irunthal head bath eduthu kondu seyyalam entha tavarum illai. 48 days seyyungal

    • @Kowsalya-lo7tb
      @Kowsalya-lo7tb 4 года назад +1

      @@AalayamSelveer thanks again

  • @vidyausha9881
    @vidyausha9881 2 года назад +1

    Anna mandhirathai vai vitu sollanuma or manasukulle mandhiram solradhu aduthavangalku theryama sonna dhan palan ah ?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      Sister check this post it has all the answers for your doubts
      ruclips.net/video/BjjE7ut9SoY/видео.html

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 4 года назад +1

    Arumai bro 💐💐💐

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 2 года назад +1

    🙏🙏🙏

  • @thaneithanei2979
    @thaneithanei2979 2 года назад

    Ayya naan sauthi arepiyaula panippennaga velai seykiren ayya en kudumpathhil eppavume pirachhanaiyaka than ayya irukkirathu ellorukkakavum naan intha manthirathai jepikkalama

  • @subhaharmitha9292
    @subhaharmitha9292 7 месяцев назад

    Anna enaku health issues iruku nann intha bhandam prayanam seiyalama. I need job athukum bhandam sollama

  • @rstime...6581
    @rstime...6581 Год назад +1

    🙏

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed Год назад

    Iyya enaku black majic iruku solraga, sari aganum nga

  • @dl913
    @dl913 3 года назад +1

    Om Muruga🙏🙏🙏🙏 indha padalai kettale podhuma Sir

  • @devikadevika1315
    @devikadevika1315 4 года назад +1

    Ayya 48 natkal parayanam seithal pothu manatha, illaiyenil thodarthu varum ella natkalilum parayanam seiya venduma ayya,

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Nattkal ethvum padalil kuripida padavillai sister..enave thodarnthu seithu varalam...atleast to start 48 naatkal muthalil sollungal

  • @Prakashprakash-vh4tu
    @Prakashprakash-vh4tu 4 года назад +1

    Vetu murai bandham what solunkga sir

  • @sakthichannel8423
    @sakthichannel8423 3 года назад +1

    Ayya aadi matham nilam vangalama

  • @thathvamasi09
    @thathvamasi09 4 года назад +3

    ஓம் சரஹண பவ

  • @agpurush4960
    @agpurush4960 6 лет назад +1

    Arumai

  • @sdevi126
    @sdevi126 3 года назад +1

    I want know about muthalven purana mudupu can you upload the song and meaning.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      We are working on it sister, will be uploading it by tomorrow

    • @ragupathyv7153
      @ragupathyv7153 3 года назад

      @@AalayamSelveer yfgyfgfygyfg

    • @ragupathyv7153
      @ragupathyv7153 3 года назад

      @@AalayamSelveer yfgyfgyfgyfgyfgyfg

  • @sukanthisubramaniam1246
    @sukanthisubramaniam1246 5 лет назад +2

    Intha mantram ethanai murai sola vendum. Ethamai natkal solanum.please reply

  • @எல்லாம்சிவமயம்-ஞ4ப

    ஜிமெயில் வரல எனக்கு அந்த ஸ்லோகம் மட்டும் ஒரு போட்டோவை எடுத்து அனுப்ப முடியுமா ப்ளீஸ்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 лет назад

      Please check in your spam or junk mail box once. We have sent the photo again

  • @yazhanammulu75
    @yazhanammulu75 2 года назад +1

    anna hpw to get this picture

  • @sureshraja3410
    @sureshraja3410 6 лет назад +2

    Sir kandhasasti kavasam patri our video podunga sir

  • @geethachandrasekaran565
    @geethachandrasekaran565 6 лет назад +1

    பதம் பதமாக ப் பிரித்து ப் பொருள் தர வேண்டும். நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 лет назад

      உங்கள் கருத்துக்கு நன்றி.இனி வரும் பதிவுகளில் ப்படியே செய்கிறோம்

  • @balagokul327
    @balagokul327 6 лет назад +5

    பாட்டு மட்டும் போதுமா இல்ல மயில் வரைந்து பூனஜ பன்னனுமா pls rep

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 лет назад

      Paattu is enough, you can take a printout of this bantham if possible

  • @beenaparthiban8868
    @beenaparthiban8868 2 года назад +1

    Sir my age is 54 can I chant this mantra..

  • @geethasubburaman8297
    @geethasubburaman8297 5 лет назад +1

    Hello sir, I would like to know who kept the billi, soonyam for us means how to find ...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      Only persons who are into manthreegam practice can do this sister

    • @geethasubburaman8297
      @geethasubburaman8297 5 лет назад

      @@AalayamSelveer I mean it's relative or friends name

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      We meant that this can be found out only by manthreegars using manthreegam

  • @minairfan5883
    @minairfan5883 4 года назад

    Bro pallu valikku oru marunthu sollunkka bro please

  • @parthibanvenugopal8609
    @parthibanvenugopal8609 5 лет назад +3

    அசைவம் எப்போதும் உண்னக்கூடாத சாமி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      இதை பின்பற்றினால் கூடாது நண்பரே.

    • @eenarahb
      @eenarahb 5 лет назад +2

      @@AalayamSelveer sir எங்கள மாதிரி கவுச்சி சாப்பிடும் மக்கள் சொல்ல ஏதாச்சு இருக்கா...
      அல்லது பாராயணம் செய்பவர்கள் என்றுமே சாப்பிட கூடாத, இல்லை பாராயணம் செய்யும் அன்று மட்டும் கவுச்சி சாப்பிடாமல் இருந்தால் போதுமானதா ??

    • @venujayavenujaya7844
      @venujayavenujaya7844 2 года назад +1

      அசைவம் சாப்பிடாதவர் கலின் பிரார்த்தனை பகவான் உடனே நிறைவேற்றுவான் இது நான் கண்ட உண்மை அன்பு உள்ளங்கள் எப்போது ம் மாமிசத்தை உன்ன மாட்டார்கள் ஆகையால் அன்பு உள்ளவர்களை ஆண்டவர் உடனே காப்பாற்றுவார்

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Год назад

      Correct than anal Nan one yer ah saptuvathu ilai anal enaku yethum natakrathu ila ,enaku seivinai iruku solraga sari aganum

  • @nanthithaskitchen3361
    @nanthithaskitchen3361 4 года назад

    Seivinai namaku senjurukangala yar senjurukanga nu yepdi terijukirathu itha yepdi sari panrathu ithanala yena pathipu varum solunga anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Sister we have not done much study or research on this topic so we are not well versed in it..might be a person who have learnt Manthreegam can help on this

    • @nanthithaskitchen3361
      @nanthithaskitchen3361 4 года назад

      Tamila solunga anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Seivinai pattri ithuvaarai nangal mulumayaga aaraya villai...mantreegam katravargal than itharkku answer seyya iyalum sister

    • @nanthithaskitchen3361
      @nanthithaskitchen3361 4 года назад

      Ok anna romba kulabathula iruken manasu oru mathiri kastama iruku athan ketten

  • @padmasiniranganathan9719
    @padmasiniranganathan9719 3 года назад

    Sir if it is not possible to chant 108 times minimum how many times to chant this sorry to ask this question

  • @eenarahb
    @eenarahb 5 лет назад +1

    Aalayam Selveer sir எங்கள மாதிரி கவுச்சி சாப்பிடும் மக்கள் சொல்ல ஏதாச்சு இருக்கா...
    அல்லது பாராயணம் செய்பவர்கள் என்றுமே சாப்பிட கூடாத, இல்லை பாராயணம் செய்யும் அன்று மட்டும் கவுச்சி சாப்பிடாமல் இருந்தால் போதுமானதா ??

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      என்றுமே சாப்பிட கூடாது ....இதை முயற்சி செய்யுங்கள் ruclips.net/video/UGiOs8l2cNY/видео.html

  • @saivasanthii5701
    @saivasanthii5701 2 года назад

    Morning Anna..Anna today 4:45am irukum intha nerathil en dream la vitte vasalil 6 mayilgal vanthu nandantukitte iruntathu..Nan poyi avangala tadavi vittu vanten..any artam ullata Anna? Yen ipadi kanavu vantathu?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      No sister there is no specific meaning mentioned for this dream

  • @padmasiniranganathan9719
    @padmasiniranganathan9719 3 года назад +1

    How many times to chant this mantra. Pls reply

  • @devikadevika1315
    @devikadevika1315 4 года назад

    Ayya, entha padal, 108 times pada vendum, bt non veg Sapita anniku avoid panalama, ila daily padikanuma ayya,

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      If u follow this u need to avoid non veg sister

  • @kavithas6759
    @kavithas6759 3 года назад

    Just chanting song 27 times / day enough ?

  • @BalaJi-pq2db
    @BalaJi-pq2db 6 лет назад +2

    katu udaikum murai solunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 лет назад +1

      விரைவில் பதிவிடுகிறோம்

  • @arunachalamchinnakaruppana5780
    @arunachalamchinnakaruppana5780 6 лет назад +1

    Ayya Velmaaral Enthiram kidaikkuma.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 лет назад

      It is available in Sri Pamban Swamy Temple

    • @jyothidurai803
      @jyothidurai803 3 года назад

      @@AalayamSelveer enga irukku address sollunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      ​@@jyothidurai803 Muthulakshmi St, Nr Kalakshetra Foundation, Thiruvanmiyur, Chennai - 600041
      Google Map Location goo.gl/maps/8wyECdV8sSR8v6XP8

  • @எல்லாம்சிவமயம்-ஞ4ப

    Slogan photo pls send me RUclips

  • @topperstuition5846
    @topperstuition5846 5 лет назад +1

    Billi soonyam lam unmaiya Anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 лет назад

      Yes sister..there are songs by siddhars for the same

  • @sridevi9831
    @sridevi9831 4 года назад

    Anna pamban swamigal temple enga iruku

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Sister, Kalakshethra Road, Thiruvanmiyur, Chennai

    • @sridevi9831
      @sridevi9831 4 года назад

      Tnx anna.

    • @jyothidurai803
      @jyothidurai803 3 года назад

      @@AalayamSelveer oh number kudunga pl I'm from Bangalore

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      @@jyothidurai803 we don't have the number sister

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      Address : Muthulakshmi St, Nr Kalakshetra Foundation, Thiruvanmiyur, Chennai - 600041
      Google Map Location goo.gl/maps/8wyECdV8sSR8v6XP8

  • @udayakumar1610
    @udayakumar1610 3 года назад +1

    Yethanai murrai sollanum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад +1

      108 times, Nattkal ethvum padalil kuripida padavillai sister..enave thodarnthu seithu varalam...atleast to start 48 naatkal muthalil sollungal

    • @udayakumar1610
      @udayakumar1610 3 года назад +1

      @@AalayamSelveer ok tq

  • @shanmugamshanmugam8226
    @shanmugamshanmugam8226 6 лет назад +1

    Om muruga saranam. Om pamban sami namaha

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад +2

    🙏🙏🙏🙏