முருகனுக்கும் பாம்பன் சுவாமிக்கும் உள்ள பிணைப்பு ! | Murugan Pamban Swamigal | Pamban Swamigal

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 34

  • @sunsunjana9748
    @sunsunjana9748 3 месяца назад

    ஓம் சரவணபவ ஓம் 🙏🏻❣️♥️ஓம் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடியே சரணம் 🙏🏻🙇🏻‍♂️❣️♥️🫂🦚🐓

  • @SampathKumarKMU
    @SampathKumarKMU Год назад +13

    நீங்கள் சொன்ன கடைசி வார்த்தைகள் அனைத்தும் சத்திய வாக்கு, பாம்பன் சாமிகள் ஜீவ சமாதி சென்று வேண்டி வந்தால் முருகன் அருள் கிடைப்பது நிச்சயம் இது என் அனுபவம், வாழ்க்கையில் பார்த்த அற்புதம் 🙏

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 6 месяцев назад +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 8 месяцев назад

    குருவே சரணம் குருவே சரணம் ஓம் குமர குருதாச குருப்யோ நமஹ. நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @senthil9563
    @senthil9563 Год назад +3

    இந்த கலியுகத்தில் கடைத்தேற உள்ளே ஒரே வழி ஸ்ரீமத்பாம்பன் சுவாமிகளின் நூல்களே

  • @sivakumar1381
    @sivakumar1381 Год назад +4

    ஓம் சரவணபவ

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 6 месяцев назад +1

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @bhuvibhuvi9258
    @bhuvibhuvi9258 Год назад +1

    Muruga 🙏

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 Год назад +4

    அற்புதமான விளக்கம். பாம்பன் சுவாமிகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 5 месяцев назад

    Om muruga potri

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt Год назад +3

    Guruvae saranam 🙏🙏🙏

  • @amuthavalli5985
    @amuthavalli5985 Год назад +2

    Muruga potri

  • @shanmugamsubaiah9012
    @shanmugamsubaiah9012 Год назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @sripriya620
    @sripriya620 Год назад +1

    Om muruga .

  • @navinthankumar8957
    @navinthankumar8957 Год назад +1

    200 % correct....My spiritual guru...from sri lanka

  • @manimegalaimegala9479
    @manimegalaimegala9479 Год назад +1

    Om Saravana Bava

  • @targetdream369
    @targetdream369 Год назад

    Om saravanabava murugaaa guruve saranam guruve thunai

  • @anithas192
    @anithas192 Год назад

    Super 🙏🙏🙏🙏

  • @shreeengineering7017
    @shreeengineering7017 6 месяцев назад

    🙏

  • @ThamuThamu-zr6tp
    @ThamuThamu-zr6tp Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vocabulary-learning
    @vocabulary-learning Год назад

    Om saravana bava🌹❤️🙏🙏🙏🙏

  • @ariyammalkumar1249
    @ariyammalkumar1249 Год назад +1

    You are participating in Tamil pechu engal moochu..in Vijay tv

  • @Checkins1
    @Checkins1 Год назад +1

    Sashti viratham irunthu evening saami kumbitaa karpooram off ayuduchu

  • @karunaivallalpambanswamiga1394
    @karunaivallalpambanswamiga1394 11 месяцев назад

    தயவுசெய்து கருணை வள்ளல் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் ஞான சரித்திரத்தை நன்கு படித்துவிட்டு பேசுங்கள். (சுவாமிகளின் தாயாருக்கு நீங்கள் சொன்ன செய்தி கிடைத்தது )நல்லதே நடக்கும்.

  • @kpt4642
    @kpt4642 Год назад +1

    பாம்பன் சுவாமிகள் பிறந்த நட்சத்திரம் தெரிந்தால் பதிவிடுங்கள்

    • @senthil9563
      @senthil9563 Год назад +2

      பிறந்த நட்சத்திரம் யாரும் அறியவில்லை. குசசாயுச்சியம்( மறைந்த) அடைந்த திதி வைகாசி தேய்பிறை சஷ்டி

    • @kpt4642
      @kpt4642 11 месяцев назад +1

      @@senthil9563 நன்றி நண்பா

  • @coumaressanepaquirissamy1552
    @coumaressanepaquirissamy1552 Год назад +1

    🙏🙏🔯🔯🌹🌹🍋🍋🪔🪔🌻🌻🌙🌙🥭🥭

  • @bakia100
    @bakia100 9 месяцев назад +1

    பாம்பன் சுவாமிகள் சமாதியில் வரும் ஜனவரி மாதம் 11-வது நாள், மயூர வாகன சேவன விழா 100- ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு குரு அருளைப் பெறுங்கள் நன்றி.

  • @ganeshkarthickt6047
    @ganeshkarthickt6047 Год назад

    என்னை மட்டும் கைவிட்டார் பாம்பன் சுவாமிகள். இன்னும் அவர் அருளாசி கிடைக்க காத்துக்கொண்டு இருக்கிறேன் 🙏

  • @baskarr9883
    @baskarr9883 Год назад

    🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻

  • @நற்பவி-ம9ட
    @நற்பவி-ம9ட Год назад

    🙏🙏🙏🦚