உன்னை விட்டு விலகாத ஆண்டவர் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 17

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►RUclips -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #july17 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Комментарии • 2,8 тыс.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  2 месяца назад +221

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @Raj.Nellai
      @Raj.Nellai 2 месяца назад +6

      Amen appa🧎‍♂️

    • @jtamilarasi578
      @jtamilarasi578 2 месяца назад +6

      Thank you JESUS

    • @josephselvan780
      @josephselvan780 2 месяца назад +2

      Thank you Jesus❤❤

    • @roslinejohnson6476
      @roslinejohnson6476 2 месяца назад +1

      கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் ❤

    • @sanjaya6630
      @sanjaya6630 2 месяца назад

      மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை உங்கள் பாதுகாப்பு தாங்கள்ப்பா🙏🙏

  • @SuthaRahdah
    @SuthaRahdah 2 месяца назад +3

    எல்லாவற்றிற்கும் நன்றி இயேசுவே, என் சகோதரனையும் திருமணத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.

  • @missumissu8714
    @missumissu8714 2 месяца назад +3

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @om1949
    @om1949 2 месяца назад +33

    இந்தியா தேசத்தில் மதுபான கடைகள் அடக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @om1949
    @om1949 2 месяца назад +56

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @om1949
    @om1949 2 месяца назад +51

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 2 месяца назад +12

    நான் உன்னை விட்டு விலகுவது மில்லை உன்னை கைவிடுவதுமில்லை என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️❤️🙏❤️🙏❤️🙏❤️❤️🙌💞💯✝️😁😊

    • @devaanbu1548
      @devaanbu1548 2 месяца назад +1

      Thanks brother or sister thanks 😊 🙏 Jesus love you so much thanks Amen 🙏 Jesus he my King 🤴 blessings 🤴 you me us all my people kasimadu cheenai my people 🤴 reading 🤴 Amen bible wines 🍷 wines 🍷 daddy Jesus he King 🍷 🤴 🙏 Amen 🙏 Amen 🙏 😊 ☺️ ❤️

  • @michealjoswa6147
    @michealjoswa6147 2 месяца назад +10

    என் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் ❤ இயேசப்பா 🙏 இயேசுவுக்கே நன்றி 👏 ஜெபியுங்கள் 👏

  • @shobarasal3597
    @shobarasal3597 2 месяца назад +6

    இயேசப்பா என் அம்மாவுக்கு சுகம் தாங்க 🙏🏻🙏🏻

  • @ramanikarunanithy6459
    @ramanikarunanithy6459 2 месяца назад +2

    பொறுமையாக இருக்கின்றேன். அப்பா என் தேவைகள் சந்திக்கபட வேண்டும். Amen

  • @vinojeyam2743
    @vinojeyam2743 2 месяца назад +6

    இயேசப்பா எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்க

  • @maryhilda5765
    @maryhilda5765 2 месяца назад +6

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். என் வாழ்நாள் முழுவதும் என்கூட இருந்து என் னை கைவிடாமல் இருப்பதற்கு நன்றி அப்பா ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @selvajothi8653
    @selvajothi8653 2 месяца назад +8

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் என் குடும்பத்தில் எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @selvanmallika4268
    @selvanmallika4268 2 месяца назад +7

    என் தங்கை உம்கிருபையால் நிரப்புங்காப்பாஆமென் அவள்தே வையைசந்திங்காப்பாஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 2 месяца назад +17

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @VimalseltonEto
    @VimalseltonEto 2 месяца назад +1

    Praise the lord 🙏🙏🙏 தினமும் கண்மணி போல் காத்துவருகிற இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏💖💖💖

  • @anandprabu2008
    @anandprabu2008 2 месяца назад +67

    என் தேவனாகிய கர்த்தர் என்னை விட்டு விலகாமல், என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி பாதுகாத்து வருகிறார்!
    தேவனுக்கே மகிமை.

  • @raniraja301
    @raniraja301 2 месяца назад +11

    கர்த்தாவே என் பாழாய் கிடக்கிற என் வாழ்க்கையை செழிப்பாக மாற்றி என்னை விட்டு விலகாமல் ஒவ்வொரு நாளும் நடத்தி வருகிற உமது அன்பிற்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏💐

  • @annamaninadar3674
    @annamaninadar3674 2 месяца назад +18

    ஏசப்பா எங்களுடைய பிள்ளைங்க ஆசிர்வதிங்க இழந்த நன்மைக்காக சமாதானமாக வாழ கிரய்ய செய்ங்க எங்களுடைய பள்ளிக்கூட ஆசிர்வதிங்க தேவைகள சந்திக்க 🎉🎉🎉🎉

  • @Sakthivel-mh1ju
    @Sakthivel-mh1ju 2 месяца назад +2

    இயேசு ராஜா நான் thaigarajar பொறியியல் கல்லூரி மதுரைல் eee departmentல் சேர வேண்டும் எனக்கு உதவுங்கள் 🛐✝️⛪

  • @AgnishAparna-ck7zt
    @AgnishAparna-ck7zt 2 месяца назад +7

    அப்பா நீர் என்னை விட்டு விலகுவதில்லை என்னை கைவிடுவதில்லை ஆமென் அல்லேலூயா நன்றி ராஜா இயேசு ராஜா

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 2 месяца назад +34

    கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் அவர் துதி எப்போதும் என் வாயில் இருக்கும் அப்பா

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj 2 месяца назад +4

    எங்களை கை விடாத என் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 2 месяца назад +27

    ஸ்தோத்திரம் இயேசப்பா குடும்பத்தையே ஒப்புக்கொடுக்கிறேன், இயேசப்பா நீர் செய்த எல்லாம் நன்மைக்கும் ஸ்தோத்திரம் ஆண்டவரே, இம்மட்டும் பாதுகாத்த எபிநேசரே இனிமேலும் பாதுகாக்க வல்லவரா இருக்கிறீர் நன்றி செலுத்துகிறேன், பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசிக்கிறேன் அல்லேலூயா ஆமென்

  • @antonysamysl1168
    @antonysamysl1168 2 месяца назад +7

    எங்களை விட்டு விலகாமல் எங்களோடு இருந்து வேலி அடைத்து பாதுகாப்பவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @vijaysengolrajamanickam4010
    @vijaysengolrajamanickam4010 2 месяца назад +3

    Amen amen nandri appa 🙏🙏🙏🙏

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 2 месяца назад +44

    என்னை விட்டு விலகாத ஆண்டவருக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்

  • @psathya1777
    @psathya1777 2 месяца назад +8

    இயேசப்பா வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா காலை முதல் மாலை வரை மனம் மகிழ்ச்சி இருக்க வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 2 месяца назад +13

    இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 2 месяца назад +1

    ஆமென் ஆமென் ஆமென்
    “ எங்களைவிட்டு விலகாத தேவன் “

  • @selvanmallika4268
    @selvanmallika4268 2 месяца назад +6

    என் மகன் தலையில் இருக்கும் சிவி கட்டி நிக்கா ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @lathas6816
    @lathas6816 2 месяца назад +5

    ஆமென் அல்லேலூயா ஜெயம் கொடுக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 2 месяца назад +19

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @om1949
    @om1949 2 месяца назад +4

    இந்த மழை காலத்தில் பாதுகாப்பு வேண்டும் தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 2 месяца назад +1

    Nandri Yesuve Soththiram Appa Soththiram Raja Nandri Yesuve Soththiram Appa Soththiram Raja Nandri Yesuve

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt 2 месяца назад +60

    என்னை விட்டு விலகாத தேவனே எப்போதும் என்னுடனே கூட இருந்து நடத்தும் உம் அன்பிற்காக நன்றி ஆமென் ஆமென்

  • @Lsuthalsls
    @Lsuthalsls 2 месяца назад +5

    என்னை விட்டு விலகாத என் இயேசுவை உமக்கு கோடா கோடி ஸ்தோத்திரங்கள் ........ஆமென் அல்லேலுயா❤❤❤

  • @Augustina10697
    @Augustina10697 2 месяца назад +5

    🙏 Appa ♥️ Andavare 🙏 Kodiyana 🥹 kodi 🫂 Nandri 🌏 Rajaa 💯 I 🙏 love ♥️ u 🙏 lott 🥹 Jesus 🫂 appa 🌏 Amen 💯 Appa 🙏♥️🙏🥹🫂🌏💯

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 2 месяца назад +5

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @bobbyjeyakumar5660
    @bobbyjeyakumar5660 2 месяца назад +1

    இயேசப்பா எங்களுடைய குடும்பத்துல எனக்கும் என்னுடைய கணவனுக்கும் நல்ல ஒரு ஆசிர்வாதத்தை மனநிறைவு கொடுத்திருக்கிறேன் உமக்கு நன்றி எங்களுடைய தேவைகளை நீர் அறிவீர் அப்பா பொருளாதார ரீதியாக எங்களை பலப்படுத்துங்கள் மேன்மை படுத்துங்க ஆண்டவரே அப்பா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கால சூழ்நிலைகள் மாறிக்கொண்டிருக்கிறது ஆண்டவரே முக்கியமாக பொருளாதார ரீதியாக பார்க்கும் பொழுது விலைவாசி ஏறிக்கொண்டே இருக்கிறது ஆனால் வருமானம் மட்டும் எங்களுக்கு ஏற மாட்டேங்குது அப்பா தயவாய் உதவி செய்யுங்க எங்களுக்கு வருமானத்தை கூட குடுங்க எங்களுக்கு தர போறதுக்காக உமக்கு நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @samuvelvel2109
    @samuvelvel2109 2 месяца назад +5

    இயேசு அப்பா என்ன ரட்சிங்க ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @selvanmallika4268
    @selvanmallika4268 2 месяца назад +7

    என் பணத் தேவை சந்தியும் அதர்க்கு ஜெபிங்கா ஐயா ஆமேன் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன்அதர்க்குஜெபிங்கா ஐயா ஆமேன்

    • @iniyanini4001
      @iniyanini4001 2 месяца назад

      Karthar ungaludaney iruppar amen

  • @Raavanan_savin
    @Raavanan_savin 2 месяца назад +4

    Appa ante kudubathile kadan prechanail ninnu viduthalai thaga🙏🙏🙏🙏🙏 ayya😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @prathapsingh5993
    @prathapsingh5993 2 месяца назад +1

    ஆம் ஆமென் அல்லேலூயா நன்றி நன்றி நன்றி இயேசுவே

  • @balamuruganmettur803
    @balamuruganmettur803 2 месяца назад +2

    🛐☦️✝️ ஆமென் ✝️☦️🛐

  • @attubranu5252
    @attubranu5252 2 месяца назад +5

    இயேசப்பா எனது கணவருடைய வேலையை ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா.

  • @prakashff7071
    @prakashff7071 2 месяца назад +5

    அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்

  • @senthilmangai7047
    @senthilmangai7047 2 месяца назад +4

    இயேசுப்பா ஸ்தோத்திரம் என்னை விட்டு விலகதா தேவனுக்குகோடான கோடி நன்றி இயேசுப்பா

  • @poornimaraj3137
    @poornimaraj3137 2 месяца назад +2

    Jesus loves you🙏

  • @rajeshd3308
    @rajeshd3308 2 месяца назад +292

    திருமணத்தடையை மாற்றித் தாருங்க இயேசப்பா எனது வயது 35 அதிகமான மன உளைச்சலில் இருக்கிறேன் அதிலிருந்து ஒரு பெரிய அற்புதம் செய்யவும் இயேசப்பா மிகக் கடினமான பணம் நெருக்கடியில் நான் இருக்கிறேன் அதில் இருந்து ஒரு விடுதலை தாருங்க இயேசப்பா சீலோ என்ற பெயரில் நடத்தி வருகின்ற வியாபாரத்தை ஆசீர்வதித்து ஆசீர்வதித்து பெருகவே பெருகவே இன்றைக்கு ஒரு பெரிய அற்புதத்தை செய்யவும்ஒரு பெரிய கிருபை தாருங்க கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் என் இயேசுவுக்கே கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசப்பா

    • @AbigajilEshak
      @AbigajilEshak 2 месяца назад +9

      Andavar ellam vaykka panuvar

    • @gleenbeena4936
      @gleenbeena4936 2 месяца назад +3

      Amen ❤hallelujah yes thank u for being with us jesus christ 🙌 🙏

    • @rajanraja4402
      @rajanraja4402 2 месяца назад +8

      ஆபத்து காலத்தில் அனுகூலமானவர்இயேசப்பாஅவரை மாத்திரம் பற்றிக்கொள்ளுங்கள், அவரே உங்களை இக்கட்டுகளிலிருந்து விடுவிப்பார் ஆமென்.

    • @keziyapraiselin4698
      @keziyapraiselin4698 2 месяца назад +10

      இவருக்கு ஏற்ற வாழ்க்கை துணையை தந்து அவருடைய வியாபாரத்தை ஆசீர்வதிங்க இயேசப்பா

    • @jebaajitha4911
      @jebaajitha4911 2 месяца назад +3

      Amen appa ❤

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan1365 2 месяца назад +101

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉

  • @ArunArunkumarArunkumar-e8l
    @ArunArunkumarArunkumar-e8l 2 месяца назад +6

    நன்றி அப்பா எங்களை கைவிடாத தேவனே வாக்குதுத்தம் மூலம் எங்களை பலப்படுத்தும் தேவனே நீர் அற்புதங்களை கான செயிகிறவரே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

  • @stalinbetsy1313
    @stalinbetsy1313 2 месяца назад +1

    My baby and bestie always happy ya irukanum Jesus Christ ✝️

  • @jbmercyannilda6137
    @jbmercyannilda6137 2 месяца назад +1

    Praise the lord and God Heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah.

  • @logeshg9226
    @logeshg9226 2 месяца назад +9

    இசுவே பயத்தில்யிருந்து விடுதலை தங்கப்பா உதவி செய்யுங்கப்பா உம்மை நம்பியிருகிறேன் ஆண்டவரே என்னை குணமாகும் ஆண்டவரே

  • @jenifer2160
    @jenifer2160 2 месяца назад +14

    வார்த்தையனவரே உம்முடைய இந்த வார்த்தையின்படியே தடைப்பட்டு நிற்கிற காரியங்கள் நடக்க போவதற்காய்,நீர் எங்களோடு விலகாது இருப்பதற்காய் உமக்கு கோடி சோத்திரம் 🙏

  • @KrishnaAnanthi-qj9nn
    @KrishnaAnanthi-qj9nn 2 месяца назад +1

    Esappa enga vi2la Nimathiye ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga vi2la nalla santhosam samathanatha kudunga pa enga vi2la kadan pirachana iruku pa athum ketti mudikka help pannuga pa athu mattum ilama enga Chithapa daily kudichitu vanthu sanda poduraga pa avangalukum yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga Chithapa ku nalla viduthalai kudunga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏

  • @stonejabamanic6452
    @stonejabamanic6452 2 месяца назад +125

    இந்த நாளைக் கானசெய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன்

  • @thamayanthib4412
    @thamayanthib4412 2 месяца назад +5

    இயேசப்பா இந்த மாச தேவைகள் எல்லாம் சந்திக்கும் சந்தைக்கு இயேசப்பா அந்த லோன் கிடைக்க எனக்கு உதவி பண்ணுங்க இயேசப்பாஅந்த மோனிஷா பொண்ண கண்கள் தெய்வ காட்டுங்க இயேசப்பா

  • @jayapaulgospel2703
    @jayapaulgospel2703 2 месяца назад +6

    இயேசப்பா என் காலுக்கு பரிபூரண சுகத்தை தாங்க என் தேவைகள் அனைத்தையும் தந்து என்னை வழி நடத்துங்க என் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நன்மை செய்யுங்கள் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் ஆமென்

  • @margratejoicy
    @margratejoicy 2 месяца назад +1

    என் கணவரின் Bill நல்ல படியாக எந்த தடையும் இல்லாமல் process ஆக வேண்டும்... மிகவும் கவலையாக உள்ளது... உம்மையே நம்பி உள்ளோம் அப்பா ஆமென்🙏🙏🙏

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 2 месяца назад +1

    Praise the LORD JESUS, our GOD is with us till the end of the world Mathew 28:20 HE never leave us never forsake us Amen Hallelujah Ebanezar 💖🙌🙏👏❤️🙌❤️

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan 2 месяца назад +6

    கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அண்ணா நல்ல வேலை கிடைக்கனும் அம்மா உடல் ஆரோக்கியம் மன கவலை தீர வேண்டும் அக்கா கணவரும் சேர்ந்தது வாழ வேண்டும் எனக் ஒரு நல்ல வேலை நல்ல வரண் அமைய வேண்டும் இதற்காக ஜெபியுங்கள்🙏

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 2 месяца назад +31

    இயேசப்பா நீங்க உங்க பிள்ளைகளாகிய நாங்க உங்க சித்தத்தின் படி சத்தியத்தை பின் பற்றி பரிசுத்தமாய் வாழும் போது நீங்க எங்களை விட்டு விலகுவதுமில்லை கைவிடுவதும் இல்லை ஸ்தோத்திரம்🙏 எங்களுக்கு தகப்பனாய் இருந்து தவறு செய்யும் போது சிட்சித்து மன்னித்து எங்களோடு இருந்து பாதுகாத்து நடத்தி வரும் தேவனுக்கு நன்றியோடு ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jd777yt2
    @jd777yt2 2 месяца назад +5

    இயேசப்பா எங்களை விட்டு விலகாமலும் கைவிடாமலும் இருப்பதற்காய் ஸ்தோத்திரம். ஆமென்.

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho 2 месяца назад

    கர்த்தருடைய ஆசிர்வாதம் பாதுகாப்பு சமாதானம் தேவ அன்பு தேடல் தேவ பிரசன்னம் என்றென்றும் உங்களுடனும் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் ஜெபங்கள் மூலம் கர்த்தருடைய ஆசிர்வாதம் இருப்பதாக ஆமென்

  • @JesusJ-tp8jn
    @JesusJ-tp8jn 2 месяца назад +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen praise the lord 💯🙏💯🙏🙏💯🙏💯🙏💯🙏💯🙏🙏💯🙏💯🙏💯🙏🙏💯🙏thank you jesus

  • @MaryDilaxshi
    @MaryDilaxshi 2 месяца назад +5

    ஆமேன் கர்த்தராலே முடியாத காரியம் ஒன்றுமில்லை

  • @estheresther1116
    @estheresther1116 2 месяца назад +8

    என்னை விட்டு விலகாத ஆண்டவருக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் ஆமென் 🙏

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 2 месяца назад +95

    சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாய் இருக்கும் கர்த்தரை தேடுகிறவர்களுக்கு ஒரு நன்மையும் குறைபடாது😂😂😂😂😢

  • @IlakkyaIlakkya-ld1ry
    @IlakkyaIlakkya-ld1ry 2 месяца назад +1

    ஆமென்... ஆமென்... ஆமென்...

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 2 месяца назад

    இயேசப்பா என் வேலையில் ஞானத்தை தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @vinovino2481
    @vinovino2481 2 месяца назад +17

    இயேசு அப்பா என் கூட இருக்கிறதற்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @jerryallwyn8235
    @jerryallwyn8235 2 месяца назад +1

    AMEN HALLELUJAH THANK YOU FATHER JESUS CHRIST HALLELUJAH FOR YOUR WONDERFUL COMPLETE ALL TOTAL HEALINGS to daughter adona nd wife prasanna saranya HALLELUJAH ALMIGTY FATHER GOD JESUS CHRIST HALLELUJAH 🙏 ❤ 💖 ♥ 🙌 💕 🙏 ❤ 💖 ♥ 🙌

  • @TamilSelvi-bd3xi
    @TamilSelvi-bd3xi 2 месяца назад +1

    Amen🙏🙏 ninga engaluku irukira dhevan, engalai kaividaha dhevan, umakku kodanakodi sthothiram🛐🛐🛐

  • @monigautham9295
    @monigautham9295 2 месяца назад +9

    இயேசப்பா மோனிஷ் எக்ஸாம்க்கு படிக்க ஞானத்தை தாருங்கள் அப்பா ஆமென்

  • @hemaveniveniprakash
    @hemaveniveniprakash 2 месяца назад +7

    அப்பா நா பொறுமையா இருக்க கற்றுக் கொள்ளனும் அப்பா நீர் எங்களோட கூட இருப்பதற்காக ஸ்தோத்திரம் அப்பா

  • @monishaj9563
    @monishaj9563 2 месяца назад +8

    இயேசப்பா என் பண தேவையை சந்திக்க கடன் இல்லாத வாழ்க்கையை சந்திக்க என் கணவன் கையின் பிரகாசத்தை ஆசிர்வதிங்க

  • @stellavasanth1416
    @stellavasanth1416 2 месяца назад +1

    Thank you Jesus Christ ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @KrishnaAnanthi-qj9nn
    @KrishnaAnanthi-qj9nn 2 месяца назад +1

    Esappa ennoda life la orey pirachanaiki mela pirachana pa Nimathiye ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri ennoda life la nalla santhosam samathanatha kudunga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏

  • @pandiyang3830
    @pandiyang3830 2 месяца назад +6

    இந்த நாளை தந்து வாக்குத்தத்தம் தந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @verlinsushi9652
    @verlinsushi9652 2 месяца назад +9

    இயேசு அப்பா எனக்கு கேன்சர் நோயிலிருந்து விடுதலை தாருங்கள் இயேசு அப்பா

  • @sphannah
    @sphannah 2 месяца назад

    இரவு நேரங்களில் எனக்கு வருகிற பெலவீனங்கள் படபடப்புகள் இயேசுவின் நாமத்தில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகட்டும்..

  • @kalaiselvijesus6612
    @kalaiselvijesus6612 2 месяца назад

    ஆண்டவரே நீர் என்னை விட்டு விலகாத தேவன் என்னை கல்லூரியில் வேலைக்கு கூப்பிட என் வாழ்க்கையை சீர்படுத்தும் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @சாம்நிலா
    @சாம்நிலா 2 месяца назад +16

    என் பாவத்தை மன்னியும் இயேசுவே என் மாமாவின் உடல் நிலை சரியில்லை அவர்க்கு சீராக்கும் தாரும் இயேசுவே இருமல் சளி வயிற்றில் உத்தம் அனைத்து அகற்று போகட்டும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென் உம்மை நோக்கி கூப்பிடுகிறேன் இயேசுவே மறுஉத்தரவு தரும் தகப்பனே விடுதலை தாரும் இயேசுவே ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்

  • @kadharhussain8544
    @kadharhussain8544 2 месяца назад +6

    வாக்கு பண்ணினவர் அனுதினமும் எங்களோடு இருந்து பாதுகாத்து பலப்படுத்தி மகிழப்பண்ணி இரட்சித்து ஆசீர்வதித்து வழி நடத்தி வருகிறார் என்றென்றும் அவர் கிருபை தாங்குகிறது வழி நடத்தி ஆசீர்வதித்தீர் இன்னும் ஆச்சரியமாக ஆசீர்வதிப்பீர் இந்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🥰❤️👍🙏✝️🌹

  • @tbr-gaming2404
    @tbr-gaming2404 2 месяца назад +1

    anna unga voice la jesus appa kuda vea irukara nambika iruku na adha feel pana epo apro ungaluku endha voice kudutha jesus appa ku nandri,amen❤❤❤😊😊

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l 2 месяца назад +1

    Amen Amen Amen
    ஆமென் ஆமென் ஆமென்

  • @yesuraji2722
    @yesuraji2722 2 месяца назад +14

    என் தேவனே எனது சகோதரர்கள் என் மைத்துனர் சொந்த வீடு கட்டி உறவினர்கள் முன் கவுரமாக வாழ தயை செய்யும் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏ஆமென்

    • @SilvinsinthiyaSilvinsinthiya
      @SilvinsinthiyaSilvinsinthiya 2 месяца назад

      தேவனால் உங்களுக்கு ஒரு வீட்டை கட்ட கூடும் ஆமேன்

  • @christeenanesamanin490
    @christeenanesamanin490 2 месяца назад +6

    தேவனே என் மகனுடைய வாழ்க்கை உம்முடைய கைகளில் ஒப்புக்கொடுக்கிறேன். அவனை விட்டு‌‌ விலகாமலும் கைவிடாமலும் இரும்.
    உம்முடைய ‌சித்ததின்‌ படி
    வழிநடத்தும். ஆமென்.

  • @SubhaShini-n4e
    @SubhaShini-n4e 2 месяца назад +9

    இயேசுவே உமக்கு கொடான கோடி நன்றி ராஜா என்னுடைய குழந்தை நடகும் போதே விழுகிறான் என்று நான் ஜெபிதென் ஜெபித நாள் அன்று எண் பிள்ளை என் முன் அழகாக நடந்து வந்துள்ளர் இயேசுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா ஆமேன் அல்லேலூயா❤

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. 2 месяца назад +1

    Amen நன்றி இயேசப்பா

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 2 месяца назад +6

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழி நடத்தும் ஆமென்

  • @vigneshappu9901
    @vigneshappu9901 2 месяца назад +1

    ❤🎉 Jesus Christ loves you Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen I love you Jesus Christ I parise you only daddy dad Amen ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deviam yanga yesuappa yanga kula Deviam yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days with be added to your Life Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen I Thank you only daddy dad Amen Amma Appa Amen I Thank you from the Bottom of my heart Daddy Dad Amen 🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😅😅

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 2 месяца назад

    இயேசப்பா தங்கை பி எட் முடிக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho 2 месяца назад

    என் அன்பின் தேவன் இயேசு ஒருவர் தான் எனக்கு எல்லாமே எப்போதும் நெருக்கமான சூழ்நிலையிலும் உபத்திரவங்கள் மத்தியில் கர்த்தருடைய அன்பு என்றுமே மறக்க முடியாது தாங்கி நடத்தி வருகிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்

  • @Jsubinbe
    @Jsubinbe 2 месяца назад +1

    Please pray for my mom soul and please pray for my health and please pray for my wife

  • @Speedwithviolence
    @Speedwithviolence 2 месяца назад +1

    Praise the lord brother amen 🙏 lord forgive all my sins lord i surrender all my life to you lord appa slove all my credits lord appa bless me fencialy lord appa cure my ra factor deasease lord wake me up lord show miracle in my life lord appa bless my family lord appa bless my son Roan lord appa bless roans admission fees lord appa still we dent send him to school lord appa i keep Roan in ur feet lord appa go before Roan s life lord i pray for peace and strength in my life lord appa i pray in Jesus name Amen 🙏🎉

  • @poornimaraj3137
    @poornimaraj3137 2 месяца назад +1

    🙏 Amen Appa🙏

  • @ChithraChithra-kp4to
    @ChithraChithra-kp4to 2 месяца назад +1

    எனக்கு என்ன நடந்தாலும் சரி என் இயோசப்பா என்னை விட்டு விலகதா தேவனே ஸ்தோத்திரம் மகிமை உண்டாவதாக ஆமென்