சீதை ராமனின் தங்கையா? ராவணனின் மகளா? | 300 ராமாயணங்கள் | SangathamizhanTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2024
  • சீதை ராமனின் தங்கையா? ராவணனின் மகளா? | 300 ராமாயணங்கள் | SangathamizhanTV
    300 ராமாயணம் PDF link: www.trans-techr...
    300 ராமாயணங்கள்.. 5 எடுத்துக்காட்டுக் கள்..’ என்னும் தலைப்பில் பண்டிதர் ஏ.கே.ராமா னுஜன் தொகுத்து எழுதிய கட்டுரை அது. அய்யங்கார் பிரிவைச் சார்ந்த இவர் பிறந்தது மைசூரில். வரலாற்று அறிஞரான இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு. 1993-ல் இயற்கை எய்தினார் ராமானுஜன். 2006-ல் இவரது கட்டுரை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. அந்தக் கட்டுரையில் ஏ.கே.ராமானுஜன் சொல்வதென்ன? ஒன்றா? இரண்டா? முன்னூறு ராமாயணங் கள் இருக்கின்றன.. அதுவும் அன்னமேசி, பாலினேசி, பெங்காலி, கம்போடியன், சைனீஸ், குஜராத்தி, ஜாவனிஸ், கன்னடம், காஷ்மீரி, கோட்டனேசி, மலேசியன், மராத்தி, ஒரியா, பிராகிருதம், சமஸ்கிருதம், சாந்தலி, சிங்களம், தமிழ், தெலுங்கு, தாய், திபேத்தியன் என இத்தனை மொழிகளில். முன்னூறு விதமாகப் பேசவும் எழுதவும் பட்டிருக்கிறது என ராமாயணங்களின் எண்ணிக்கையைப் பட்டியலிட்டிருக்கிறார் காமில் பல்கே என்ற அறிஞர். முன்னூரா? மூவாயிரமா? இத்தனை ராமாயணங்கள் எப்படி இருக்க முடியும்?.
    வால்மீகி ராமாயணத்தில் கவுதம மகரிஷியின் பத்தினியான அகலிகை மீது மோகம் கொண்டு கவுதமரின் உருவத்தில் வரும் இந்திரனை முதலிலேயே அடையாளம் கண்டுகொள்கிறாள் அவள். ஆனாலும், உணர்வுகளால் உந்தப்பட்டு விரும்பியே உறவு கொள்கிறாள். தனது குடிலுக்கு திரும்பி வந்த கவுதம மகரிஷி, இவ்விருவரும் தவறிழைத்ததை தனது ஞானத்தால் அறி கிறார். கல்லாகிப் போ…’என்று அகலிகை யை சபிக்கிறார். இந்திரனிடமோ “"இது போன்ற தவறினை இனி எப்போதும் நீ பண்ண முடியாது. உனது விரைக் காய் களை இப்போதே நீ இழப்பாய்…’’என்று சாபமிடுகிறார். அவரது சாபத்தால் இந்திரனின் விரைகள் அந்த இடத்தி லேயே கீழே விழுந்து விடுகின்றன. பிறகு இந்திரன் அக்னி தேவ னிடம் சென்று “"கடவுளர்களுக்காகவே (?) இப்படி ஒரு காரியத் தைச் செய்தேன்…’’என்று முறையிட, ஒரு செம்மறி ஆட்டுக் கிடாவின் விரைகளைப் பிடுங்கி அவனுக்குப் பொருத்தி சரி பண்ணிவிடுகிறார் அக்னி.
    கம்ப ராமாயணத்திலோ, கவுதமரின் உருவம் தாங்கி வரு வது இந்திரன் என்பதை அறியாதவளாக இருக்கிறாள் அகலிகை. அவன் உறவில் ஈடுபடும் போதுதான் வித்தியாசத்தை உணர் கிறாள். ஆனாலும், இந்திரனின் மாயவலையில் சிக்குண்டு சிற்றின்பம் காண்கிறாள். பெண்ணுறுப்பின் மீது கொண்ட வெறி யினால்தானே இப்படி ஒரு தவறைச் செய்தான் இந்திரன் என்ற கோபத்தில் “"உன் உடல் முழுவதும் ஓராயிரம் யோனிகள் தோன் றட்டும்…’’என்று சாபம் விடுகிறார் கவுதம மகரிஷி. பிறகு தேவர் களின் முயற்சியில், பெண்ணுறுப்புக்கள் அத்தனையும் கண்களாக மாறி, ஆயிரம் கண்கள் உடையவன் ஆகிறான் இந்திரன். நூல் ஒன்றுதான். அதற்காக, ஊடும், பாவும், நெருக்கமும், அழுத்தமும், வண்ணங் களும், டிசைன்களும் வெவ்வேறாக இருக்கின்ற துணிகளை ஒரே துணி என கருத்தில் கொள்ள முடியுமா? ராமாயணக் கதைகளும் அப்படித்தான் இருக்கின்றன.
    உறவு முறைகளில் வெவ்வேறாக முரண்படுகின்ற கதைகள் உண்டு. ராமனையும் சீதையையும் அண்ணன் - தங்கையாக சித்தரிக்கிறது பௌத்த ராமாயணம். சமணர்களோ தங்களின் ராமாயணத்தில் ராவணனின் மகள் சீதை என்கிறார்கள். சமணர்களும், தாய்லாந்து நாட்டினரும் ராவணனுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். உயர்ந்த குணா ளனாகச் சொல்கின்றனர். போர்க்களம் மற்றும் யுத்தத்தை முன் னிறுத்தி வீர, தீர, சாகசங்கள் நிறைந்த கதையாகப் படைத்திருக் கின்றனர். சமஸ்கிருதத்திலும், தமிழிலும் ராமனைக் கொண்டாடு கின்றனர்.
    #SangathamizhanTV #300Ramayanam #RamanVsRavanan #Ramayanam #TamilsPrideRavanan #LandOfRavana
    ***************************************************************************************
    For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV: / @sangathamizhantv
    Email ID: sangathamizhantv@gmail.com
    Join this channel to get access to perks:
    / @sangathamizhantv
    Follow me on Facebook Page: / changatamizhan

Комментарии • 665

  • @sasicala8376
    @sasicala8376 4 года назад +49

    என் வீட்டில் இருந்து பூஜை அறையில் இருந்த எல்லா போட்டோவை எடுத்து விட்டு முருகன் வள்ளுவர் மட்டும் வைத்து வணங்குகிறேன் அமைதியாக இருக்கிறது நன்றி

  • @vrfinance7353
    @vrfinance7353 4 года назад +81

    தொடரட்டும் முயற்சி, வெல்லட்டும் புரட்சி.

  • @gautigautam1239
    @gautigautam1239 4 года назад +17

    இன்றும் அவர்களின் இராம லீலாவின் வக்கிரத்தன்மையில் இருந்து நான் நம்புவது இராவனணிடம் இராமன் தோற்று இறந்து இருப்பார் என நான் நம்புகிறேன் நண்பா..இது என் அறிவிற்கு உட்பட்ட நம்பிக்கை🙏🙏

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 4 года назад +10

    தேடி தேடி படிப்போம். தெளிவோம்.
    தொடரட்டும் முயற்சி, வெல்லட்டும் புரட்சி.
    நாம் தமிழர் வெல்ல வேண்டும்.
    நாம் தமிழர் கட்சிக்கே வாக்களிப்போம்.
    Vote for NTK
    Naam Thamizhar Katchi must win.

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 4 года назад +10

    மிக மிக சிறப்பான ஆய்வு பதிவு.. அதுதான் சங்கிக்கும் சங்கத்தமிழனுக்கும் உள்ள அறிவியல் வேறுபாடு..🐅🐅💗💗

  • @arunkumarannamalai8734
    @arunkumarannamalai8734 3 года назад +2

    இந்த ராமாயணம் பேசுவதை விட்டு விட்டு ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி ஒற்றுமையுடன் வாழ்ந்தால் யாவரும் நலம்

    • @vedi328
      @vedi328 10 месяцев назад

      கலி முற்றி விட்டது

    • @beawarehelp6029
      @beawarehelp6029 5 месяцев назад

      Epo varuvaar kalki avadharam ​@@vedi328

  • @sudhakar01234567890
    @sudhakar01234567890 4 года назад +5

    மிகவும் சிறப்பு... வாழ்த்துக்கள் உறவே... தொடரட்டும் உங்கள் சேவை...நாம் தமிழர் கட்சி லால்குடி தொகுதி...நாம் தமிழர்!!

  • @rajvision7443
    @rajvision7443 4 года назад +2

    தம்பி உங்களுடைய காணொளிகள் மிகவும் அருமை 👍👍வாழ்த்துக்கள்.🙏இலங்கையில் நான் படித்த காலத்தில் இராவணன் தன் தங்கை சூர்பனகையின் மூக்கை இலட்சுமணன் வெட்டியதால் தான் சீதையை இலங்கைக்கு தூக்கிச் சென்றதாகத்தான் படித்தது. மற்றும்படி சீதையில் ஆசைப்பட்டல்ல. ஆரியர்கள் இராவணனை பெண் ஆசை கொண்டவனாக சித்தரித்து விட்டார்கள் இராவணன் சிவன் பக்தன். எவ்வளவு யாகங்கள் வித்தைகள் தெரிந்தவன். எத்தனை வருடங்கள் சீதை இலங்கையில் இருந்தும் அவ பத்தினி யென்றால் அதற்கு இராவணனின் ஒழுக்கம் தான் காரணம்.

  • @raghur7365
    @raghur7365 4 года назад +9

    பின்னூட்டம் முழுவதும் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் நேயர்கள் தான் இருக்கிறார்கள்.
    😘😘😘😘😘

  • @kannanmarrie3717
    @kannanmarrie3717 3 года назад +5

    Wow !!!! What a research?
    Best you tuber

  • @suryas3589
    @suryas3589 4 года назад +38

    NTK

  • @senthilkumar-gn3hj
    @senthilkumar-gn3hj 4 года назад +6

    உங்களை போல உள்ளவர்கள் இருக்கும் வரை தமிழும் தமிழர்களும் வாழ முடியும்

  • @sikkantharbhasha8905
    @sikkantharbhasha8905 4 года назад +4

    நன்றி

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад +3

    ஆதாரங்கள் அடங்கிய ஒரு அருமையான பதிவு மிக்க நன்றி

  • @HafeezSPC
    @HafeezSPC 4 года назад +1

    அவர்களின் கடவுளையே இத்தனை ஆபாச கதைகளுடன் எழுதி இருக்கானுகள்..

  • @karikazhasozhan4248
    @karikazhasozhan4248 4 года назад +29

    ஆனந்த் நம்மிடையே ஒரு சொல்லாடல் உள்ளது அது விடிய,விடிய கதைகேட்டு விடியகாலை சீதைக்கு ராமன் சித்தப்பா

    • @logeshwarandurairaj5418
      @logeshwarandurairaj5418 4 года назад +8

      உண்மை தான், சித்தப்பன் அல்ல அப்பன். ஆரிய புராணங்கள் படி, பூமாதேவி நாராயணனின் மனைவி சீதை பூமாதேவியின் மகள் ராமன் நாராயணனின் அவதாரம் என்கிறார்கள், பின்பு சீதை ராமனுக்கு என்ன வேண்டும்?

    • @thamizhandathinthiravukool6820
      @thamizhandathinthiravukool6820 4 года назад

      @@logeshwarandurairaj5418 மிக்க நன்றி ஐயா நான் தற்போது எகிப்து மொழி ஆராய்ச்சி செய்து கொண்டு வருகிறேன் எகிப்து மொழி குமரி தீவில் உருவாக்க பட்ட மொழியாக தான் இருக்க வேண்டும். அந்த மொழி தமிழ் என்று நிறுவி இருக்கிறான். பார்த்து விட்டு தங்கள் ஆதரவை தாருங்கள் . மிக்க நன்றி.
      உலகம் அதிரும் கார்த்திகை கொண்டாட்டதின் வரலாறு சான்றுடன்
      ruclips.net/video/4j5lXaGysfc/видео.html

    • @srp5285
      @srp5285 4 года назад

      வெள்ளக்காரன் போட்ட எச்ச சோத்துக்கு மதம் மாறுன எச்ச பயலுக இராமாயணம் கேட்டா இப்படி தான் இருக்கும்.....

    • @karikazhasozhan4248
      @karikazhasozhan4248 4 года назад +3

      @@srp5285 நீ அப்படி தான் இருந்திய நாயே

    • @srp5285
      @srp5285 4 года назад

      @@karikazhasozhan4248 இந்தா பாத்தியா எச்ச சோத்துக்கு மதம் மாறுன பயலுக தான் உறுதியாகிடுச்சு.....
      பேர மாத்துங்கடா....

  • @jananisri9054
    @jananisri9054 4 года назад +88

    முன்னூர் அல்ல மூவாயிர ராமாயணம் இருந்தாலும் காமநூல் ஆகத்தான் இயற்றி உள்ளார்கள் ஆக மொத்தத்தில் இதை ஆராய்ந்தால் கிடைப்பது நாம் கேட்டு விடுவோம் என்பது உறுதியாக கூறுகிறேன் முறை கொண்டு வாழும் தமிழனின் பண்புக்கு இது ராமாயணம் அல்ல காமாயணம் பெண்களை வணங்கும் தமிழர்கள் இதை படிக்க வேண்டும் இவை படிப்பது வேஸ்ட் சீதையை மதித்து வாழ்ந்த ராவணனுக்கு கோவில் கட்ட நினைப்போம் சீதையை களங்கம் என்றவள் என்று நினைத்த ராமனுக்கு கோவில் என்பது வேண்டுமென்றால் பெண்ணை மதித்த அவனுக்கு என்ன அசுரன் என்னும் பெயரா எப்பா என்னால முடியல

    • @vantagepoint66
      @vantagepoint66 4 года назад +13

      அசுரன் என்பது நல்ல வார்த்தை தான் நண்பா.... சுரன் அல்லது சூரன் என்பவர்கள் சுராபானம் அருந்தி கேளிக்கைகளில் ஈடுபட்டவர்கள்... அவர்களே சுரர் என்று அழைக்கப்பட்டனர்... இதை அருந்தாமல் நல்வழியில் வாழ்ந்தவர்கள் அசுரர்கள் ஆனார்கள்

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 4 года назад +1

      சீதையை அடையதான் இராவணன் அவளை கடத்திக் கொண்டு சென்றான். இராவணன் சீதையை காம கண்ணோட்டத்தில்தான் பார்த்தான். இராவணன் அரண்மனையில் பல நாட்டிலிருந்து பலவந்தமாக கடத்தி அழைத்து வரப்பட்ட பல பெண்கள் இருந்தனர். இப்படிப்பட்ட கீழ்த்தரமான காம எண்ணத்தை கொண்ட இராவணனுக்கு கோவில் கட்ட வேண்டுமாம். இது உங்கள் காம எண்ணத்தைதான் காட்டுகிறது.

    • @1s981
      @1s981 4 года назад +8

      @@rudolfdiezel1614 கட்டுன பொண்டாட்டிய சந்தேகப்பட்ட ராமன் நல்லவனா?? ...
      நதியில் மூழ்கி தற்கொலை பண்ண ராமன் நல்லவனா ???
      அவனுக்கு கோவில் கட்ட மக்கள் பணத்தை செலவு பன்றாங்க...

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 4 года назад +1

      சீதை உத்தமி என்பது ஸ்ரீராமருக்கு நன்றாகவே தெரியும். அவர் ஆட்சியில் சீதையை பற்றி மக்களிடையே நிலவும் தவறான கருத்தை முடிவுக்கட்டவே ஸ்ரீராமர் சீதையை வால்மீகி ஆஸ்ரமத்தில் விட்டுவர வேண்டியிருந்தது. ஸ்ரீராமர் சீதையை மட்டுமல்ல, தன்னுடைய தம்பிகளையும் பிரிந்திருக்க வேண்டும் என்பது அவருடைய விதி.
      ஸ்ரீராமர் சரயு நதியில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளவில்லை. சரயூ நதியில் இறங்கி வைகுண்டம் சென்றார் என்றுதான் வால்மீகி இராமாயணத்தில் எழுதப்பட்டுள்ளது. இது உங்கள் அறியாமையை காட்டுகிறது.
      ஸ்ரீராமருக்கு ஆலயம் அவசியமே. விருப்பம் உள்ள மக்கள் நன்கொடை வழங்கலாம்.

    • @indrajitmohan654
      @indrajitmohan654 4 года назад +4

      @@rudolfdiezel1614 இராவணன் பற்றிய கருத்துகளுக்கு உங்களிடம் இருக்கும் ஆதாரம் என்ன்? வெறும் வளைத்தளங்களிலிருந்து தகவல் எடுத்து நீங்கள் பேசவில்லையே? அப்படி ஆதாரம் இருப்பின் எங்களிடம் பகிரவும்!!!

  • @aprilfool3240
    @aprilfool3240 4 года назад +4

    மிகவும் பயனுள்ள தகவல். அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்

  • @raavanansivan7705
    @raavanansivan7705 4 года назад +5

    மிக மிக அருமை.

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 4 года назад +4

    சிறப்பு

  • @TheJagans
    @TheJagans 4 года назад +5

    Excellent 👍🙏

  • @தமிழினவிடுதலை

    ஆச்சர்ய தகவல்கள் நிறைந்தது....

  • @kannanchem
    @kannanchem 3 года назад +2

    அருமையான பதிவு நண்பா 👌👌💐

  • @selva2805
    @selva2805 4 года назад +2

    Great information
    மிகவும் அழகான பதிவு...

  • @subashbose9476
    @subashbose9476 4 года назад +34

    நாம்
    உண்மையை உலகுக்கு அறிவிக்க வேண்டும்...! ராவணனின் புகழையும் வீரத்தையும்
    ராமனை வென்றது பற்றியும் கொன்றது பற்றியும் நூல்கள் எழுதி வெளியிட வேண்டும்...!

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 4 года назад +1

    தகவலுக்கு நன்றி
    அருமையான தகவல்

  • @jeda3073
    @jeda3073 3 года назад +2

    உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் உதவியாக இருக்கு அண்ணா 😍👍

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 4 года назад +2

    சிறந்த பதிவு

  • @தமிழன்சக்தி-ய9வ

    மகிழ்ச்சி...

  • @bharathshiva1778
    @bharathshiva1778 4 года назад +7

    Nalla sirappana thagaval anna . Thangal sevaiku en parattukal

  • @abilashakilan8957
    @abilashakilan8957 4 года назад +2

    🙏💐👌 Naam thamizhar. 💪. Canada 🇨🇦

  • @camilusfernando17
    @camilusfernando17 4 года назад +3

    விளக்கத்திற்கு மிக்க நன்றி

  • @rajavel6226
    @rajavel6226 4 года назад +5

    தெளிவான பதிவு 👌👌

  • @ahiladevi7018
    @ahiladevi7018 4 года назад +11

    தமிழ் சிந்தனையாளர் பேரவை ஐய்யா பாண்டியன் அவர்களின் பதிவில் இராவணன் இராமனைக் கொண்ற தமிழ் மன்னன் என்றும் இந்தப் போர் சீதைக்காக நடந்தது அல்ல தமிழர் நிலத்திற்காக நடந்தது என்பதை சொல்லாய்வின் மூலம் தெளிவாக விளக்கியிருக்கிரார் . அவர் கூற்று ஏற்புடையதாகவே உள்ளது.சங்கத்தமிழனின் இந்த பதிவு அவர் கூற்றுக்கு பலம் சேர்பதாக நான் உணர்கிறேன். இராமாயண கதை இடத்திற்குஇடம் மாறுபடுவது உண்மைக்கு புரம்பாகவே உள்ளது.காலம் காலமாக கட்டுக்கதைகளைக் கட்டுயே மக்களை முட்டாளாக்கி வந்துள்ளது இந்த ஆரிய யூதபிராமனியம்.அதைக்கொண்டே அடுத்தவர்கள் முக்கியமாக தமிழர்களின் கண்டுபிடிப்புக்களை அறிவுத்திடுட்டு செய்து தனதாக்கிக்கொண்டுள்ளது.இன்றுவரை தமிழர் மண்ணுக்கான யுத்தம் தொடர்நிகழ்வாக உள்ளது.கீழடியையும் தனதாக்கத் துடிக்கிறது
    இந்த திராவிட ஆரிய கூட்டம்.இனி ஒருபோதும் நம் பெருமைகளை அயலார் அபகரிக்க விடக்கூடாது.வழக்கம் போல் சங்கத்தமிழன் வரலாற்றின் உண்மைச் செய்தியை ஓங்கி உரைத்துள்ளான் நன்றி.வாழ்க தமிழ் .வெள்க தமிழர் வரலாறு.

    • @typical_pronoobs4553
      @typical_pronoobs4553 4 года назад

      Amputum poi

    • @srp5285
      @srp5285 4 года назад

      தமிழ் சிந்தனை பேரவை பாண்டியன் வெள்ளக்காரன் போட்ட எச்ச சோத்துக்கு மதம் மாறுன எச்ச பய.அப்படித்தான் தப்பு தப்பா ஏதாவது உளறி வைப்பான்....

    • @ahiladevi7018
      @ahiladevi7018 4 года назад +4

      அப்ப உண்மை என்ன என்பதை நீங்க ஆய்வுசெய்து சொல்ல வேண்டியதுதானே.தமிழர்கள் தங்கள் வேர்தேடி செல்லும்போது ஏன் குறைகூரவருகிறீர்கள். பிராமணர்கள் காலம்காலமாக கட்டிவைத்த கட்டுக்கதைகளை கண்மூடித்தனமாக நம்பும் நீங்கள் ஒரு தமிழர் செய்யும் ஆய்வை குறைகூற யேசிப்பதே இல்லை.அவர் கூறுவது பொய்யாக இருந்தாலும் அவர் கருத்தை தமிழர்கள் ஏற்போம்.

    • @srp5285
      @srp5285 4 года назад +1

      @@ahiladevi7018 சகோதரி. இதிகாசங்கள் இராமாயணம் மகாபாரதம் இயற்றியது பிராமணர்கள் அல்ல.... தேவையின்றி பிராமணர்களை வசைபாடுவதை நிறுத்தவும்.....
      திடீர் தமிழ் போராளிகள் பெரும்பாலும் வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் தான்... டேனியல் காந்தி செபாஸ்டியன் சீமன்.
      தமிழ் சிந்தனை அமல ஜோசப்
      பாண்டியன் போன்றோருக்கு கொடுக்கப் பட்டுள்ள வேலை அஜேன்டா இந்துக்களை இனம் மொழி சாதி என்று பிளப்பது அவர்கள் ஒன்றிணையாமல் பார்த்து கொள்வது....தான்...
      எனவே தமிழர்கள் இதுபோன்ற எச்சைகளிடம் கவனமாக இருக்க வேண்டும்.....

    • @santhoshkumar-fj9zd
      @santhoshkumar-fj9zd 3 года назад

      @@typical_pronoobs4553 வரலாற்றை இனியும் மறைக்க முடியாது

  • @funbitz3733
    @funbitz3733 4 года назад +30

    கடவுளே!!!
    பொய் கூட பயந்து ஒடி விடும் இந்த அசிங்கம் பிடித்த மிருகங்களை பார்த்தால்.

  • @ramkumarsolaimallar2596
    @ramkumarsolaimallar2596 4 года назад +131

    அனேகமாக அந்த விழியத்தின் பெயர் தமிழ் சிந்தனையாளர் பேரவையாகத்தான் இருக்கும். தமிழ் உச்சரிப்பை வைத்து தமிழரின் வரலாற்றை மிகத்துள்ளியமாகக்கூறுபவர்.தமிழர்கள் அனைவரும் அவர் விழியத்தையும் ஆதரியுங்கள்.

    • @மணிகண்டன்ஆறுமுகம்
      @மணிகண்டன்ஆறுமுகம் 4 года назад +30

      ராவணீயத்தில் தோற்றது ராமன் என்று நிறுவக் கூடிய ஒரே நபர் ஐயா பாண்டியனாக தான் இருக்க முடியும்..

    • @daniroskumar
      @daniroskumar 4 года назад +17

      பாண்டியன் அய்யாவை ஒரு முறை நேரில் சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது.... காலை 10 மணிக்கு பேச ஆரம்பித்த நாங்கள் மாலை 6 மணிக்கு நிறைவு செய்தார் மதிய உணவு கூட நினைவில் வராமல் நீண்ட நேரம் பேசினோம், வாதம் செய்தோம்... அருமையான நாள்....

    • @MagistrateInba
      @MagistrateInba 4 года назад +1

      TCP pandiyan is a curse to Tamil people. He goes wrong sometimes 25% and sometimes up to 75%. A wise perosn won't follow him. He uses mostly name based research. I do not say Name based research is wrong. But A research should be historical, archaeological, mythical, literature base, Name base and Akashik record base. If it goes well with everything and if it does not overlap then we can confirm that that is real for sure. Pls do not completely take TCP pandiyan.

    • @daniroskumar
      @daniroskumar 4 года назад +5

      @@MagistrateInba follow a person or not is completely based on every individuals point of view... Because every one is well aware to segregate things...we can suggest if some one asked whether we can a follow a person or not... Unless it's completely their wish.... We can't impose them...... Not offending you....just a thought to view a subject in every possible angle don't reject anything blindly...

    • @மணிகண்டன்ஆறுமுகம்
      @மணிகண்டன்ஆறுமுகம் 4 года назад

      @@MagistrateInba 😂😂😂😂

  • @sudhakar3814
    @sudhakar3814 4 года назад +17

    Hiphop Aline பற்றி ஒரு விழியம் போடுங்கள் அண்ணா

  • @sujak6
    @sujak6 4 года назад +7

    One of the best research and combination of all versions of ramayana 👍
    It's just a story (partially may be true). But seems started with some good motto but now it's purely political and really dono what the lesson to learn from that ancient story. Purpose completely dissolved. 🤦

  • @ithutamizharinullagam2085
    @ithutamizharinullagam2085 4 года назад +37

    தங்கையும் இல்ல மகளும் இல்ல சீதை என்பது குளிர்ந்த நிலம் எப்படி என்றால் அவன் சொல்லும் ராமாயணத்தை ஆழமாக கவனித்து தூய தமிழ்சொற்கலோடுஆய்து பார்த்தால் புரியும்

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 4 года назад +3

    Thanks sako

  • @மகவிஷ்ணு-ற4ள
    @மகவிஷ்ணு-ற4ள 4 года назад +7

    ராமாயணம் ஒரு இதிகாசம் அதல் உண்மை பொய் இரண்டும் இருக்கும் அதை நம்பி ராமர் கோவில் நகைச்சுவையின் உச்சம்.

  • @rajareegagunaseelan2206
    @rajareegagunaseelan2206 4 года назад +34

    நாம் தமிழர்
    நாம் தமிழர்
    சங்கத்தமிழ் வீரனுக்கு வாழ்த்துகள்

  • @gunasekar6194
    @gunasekar6194 4 года назад +9

    இராவணாயணம்...☺️☺️

  • @kamarajn5846
    @kamarajn5846 4 года назад +34

    Ntk

  • @romanjr.8490
    @romanjr.8490 4 года назад +4

    Hi bro 2nd view keep upload your videos
    All the best

  • @naliguru
    @naliguru 4 года назад +1

    Very interesting the way written Ramayanam. Thanks for the info👍👍👍
    👍👏👏🙏🙏🙏

  • @dassdass6736
    @dassdass6736 4 года назад +5

    ஆயிரம் குழப்பங்களுடன் ராமன்.
    தெளிவா ஒரு தமிழன் இராவணன்.

    • @tamiltalksaustralia7029
      @tamiltalksaustralia7029 4 года назад

      Latest news, சிங்களர்கள் தங்கள் மூதாதை தான் இராவணன் என்று சொல்கிறார்களாம். அதன்படி சிங்களரே இலங்கையின் பூர்வகுடி என்று நிறுவ முயல்கிறார்கள். நாம என்ன செய்யலாம்?

    • @tamiltalksaustralia7029
      @tamiltalksaustralia7029 4 года назад

      ruclips.net/video/lAhMT6qOaTk/видео.html புதுப் பிரச்சனை ஆனா முக்கியம்

    • @dassdass6736
      @dassdass6736 4 года назад +1

      @@tamiltalksaustralia7029 சிங்கள மக்கள் dna ஆராச்சி முடிவு உள்ளது, அதை வெளிப்படையா உண்மைய வீடியோ போட்டு அவர்கள் திருட்டு தனத்தை வெளிக்கொணர வேண்டும்.

  • @thangarajmosses1377
    @thangarajmosses1377 4 года назад +1

    அய்யா ராமாயணம்

  • @David71356
    @David71356 4 года назад +2

    Wooow!!!! Lots of valuable info

  • @premraj2896
    @premraj2896 4 года назад +4

    Well researched and presented thambi... Thank you for your efforts....

  • @ravimurugan0076
    @ravimurugan0076 4 года назад +1

    Nalla Puriyuthu Thoyar, arumai.

  • @khopithansathiyakeerthy4598
    @khopithansathiyakeerthy4598 4 года назад +3

    அண்ணா... சிகிரியா பற்றி தனியா ஒரு காணொளி போடுங்க... இங்க இலங்கையில் நாங்க அத கட்டிய மன்னன் காசியப்பன் என்று தான் படிச்ச... இங்க இருக்கிற எல்லா பாட நூல்களில் கூட அப்படித்தான் இருக்கு... எனவே ஒரு இலங்கை தமிழனா சிகிரியா பற்றி ஒரு காணொளிய எதிர்பார்க்கிறேன்...
    வாழ்க தமிழ்...

  • @rathakrishnan9912
    @rathakrishnan9912 4 года назад +4

    அருமை

  • @prabhakrank9745
    @prabhakrank9745 4 года назад +2

    அருமையான பதிவு

  • @90sss89
    @90sss89 4 года назад +7

    தமிழ் சிந்தனையாளர் பேரவை

  • @parimalan9116
    @parimalan9116 4 года назад +8

    Good one, Keep digging out bro.

  • @yuvas1308
    @yuvas1308 4 года назад +2

    As usual rocking bro...keep going

  • @suryaer7905
    @suryaer7905 4 года назад +3

    அண்ணா ராவணீயம் பற்றி குழப்பம் இல்லாத ஒரு தெளிவான காணொளி வேண்டும் ...

  • @nandhivarman9135
    @nandhivarman9135 4 года назад +1

    சேவை தொடரட்டும் சகோதர

  • @selvas3622
    @selvas3622 4 года назад +4

    Your uploads are really good and honest😍

  • @kaviarasan4501
    @kaviarasan4501 4 года назад +25

    மாமன்னர் இராவணனுக்கு சீதை தங்கையும் அல்ல மகளும் அல்ல..
    சீதை என்பது மாமன்னர் இராவணனுக்கு சொந்தமான நிலம்...

  • @magenmagen6696
    @magenmagen6696 2 года назад +1

    Ravana is super hero

  • @jivenraj0000
    @jivenraj0000 4 года назад +4

    Ravanan 💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @raahuls2385
    @raahuls2385 4 года назад +5

    அருமை அருமை.
    Detailed Analysis ல் உங்கள அடிச்சிக்க ஆளில்லை.

  • @christopherdavid9962
    @christopherdavid9962 4 года назад +4

    உண்மை வரலாறு எதுவாகினும் பக்தி நம்பிக்கையை மறுக்க முடியாது.
    சங்கி அரசியலுக்காக மருவி கூறுவது அவர்களின் தவறு,
    சங்கத்தமிழனின் பதிவுகள் மூலம் வரலாற்றை அறிந்து கொள்வோம். நன்றி சங்கத்தமிழன்

  • @rogermoore605
    @rogermoore605 4 года назад +20

    வணக்கம் நண்பா 🙏🙏🙏

  • @raghur7365
    @raghur7365 4 года назад +3

    சங்க தமிழனும்
    தமிழ் சிந்தனையாளர் பேரவை
    பாண்டியன் அய்யாவின்
    நேயர் தான் போலிருக்கு.
    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @princerichard5849
    @princerichard5849 4 года назад +6

    வெள்ளி நாடுகளில் இராமாயணம்
    ராவணன் வெற்றி பெறுவது போல ஈரான் இராமாயணம் கதை இராவணன் கதாநாயகன் வெற்றி பெறுவது போல கதை அமைக்கப்பட்டுள்ளது

    • @dkdaniel9825
      @dkdaniel9825 4 года назад +1

      I have lived there..never heard anything like this..

    • @princerichard5849
      @princerichard5849 4 года назад +3

      @@dkdaniel9825 yes rael 300 ramyanam

  • @தமிழ்மனிதன்ஒருவனேஇறைவன்

    ஹீகும் என்ன ஒரு கேடுகேட்ட இனம் ஆரிய இனம்!!! த்தூதூதூ

  • @periyasamynallathambi9631
    @periyasamynallathambi9631 4 года назад +4

    Nalla pathivu valthukkal nanba 👌

  • @ropocalm6437
    @ropocalm6437 4 года назад +1

    Super bro
    Need more videos like this 👍👍👍

  • @aprilfool3240
    @aprilfool3240 4 года назад +2

    அருமை நண்பா.

  • @க.ஐஸ்வர்யா
    @க.ஐஸ்வர்யா 4 года назад +2

    Let the truth about tamil shine brighter...kaathiruppom,
    Muyarchiyum seivom😎

  • @தமிழ்தளபதி
    @தமிழ்தளபதி 4 года назад +3

    மகிழ்ச்சி சொந்தமே......

  • @mohammedibrahim8405
    @mohammedibrahim8405 4 года назад +5

    Super bro... Yaseen Arafat pathi next video poduka pleassssssssssssssssse

  • @vijayakumar.k5293
    @vijayakumar.k5293 4 года назад +5

    நாம் தமிழர். நன்றி அண்ணா

    • @vijayakumar.k5293
      @vijayakumar.k5293 4 года назад +1

      @@tamilanhindu நீ உன்னோட அம்மாவை போய் அப்டி பண்ணு சரியா

    • @puppypuppy6104
      @puppypuppy6104 4 года назад +1

      @@vijayakumar.k5293 bro dont waste your time...ignore negativity......

  • @vinothpandiankamarajsimplelife
    @vinothpandiankamarajsimplelife 4 года назад +8

    Please mention tamil chinthanaiyalar peravai name, we should promote and educate our history

  • @nasrinbanu7104
    @nasrinbanu7104 3 года назад +1

    Very recently started to watch ur videos . Ur videos r really interesting carry on brother

  • @karunakaran555
    @karunakaran555 4 года назад +4

    Please continue the researche ,unmai neenda naal maari kka mudiyathu

  • @sknicholas
    @sknicholas 4 года назад +3

    பார்ப்பனர்கள் இன்றும் கணவனை "அண்ணா" என்று அழைப்பது, இதனால்தான் என இப்போது புரிகிறது. பார்ப்பனர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களான நாயர்கள், அதிகம் வாழும் கேரளாவில் இன்றும் (ஏறக்குறைய) அனைத்து பெண்களும் கணவனை "சேட்டா" என்றுதான் அழைக்கிறார்கள். தங்கள் கலாச்சாரத்தை இன்றும் பார்ப்பனர்கள் மறக்கவில்லை.

  • @balupraveen9811
    @balupraveen9811 4 года назад +2

    அரசியல் அதிகாரம் மற்றும் தெளிவில்லாத மக்கள் இதுவே எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம்...

  • @ganesanganes1207
    @ganesanganes1207 4 года назад +1

    👍

  • @thamizhanaram3134
    @thamizhanaram3134 4 года назад +7

    யாரேனும் ஒருவர் எனது யோசனைக்கு ஒரு நல்ல பதில் கூறுங்கள்.
    எனது யோசனை எல்லா பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுக்கான ஆரம்பப் புள்ளி மட்டுமே.
    எனது யோசனை -> மக்களின் விருப்பங்கள், பெரும்பாலான மக்களுக்கு தெரியும்படியான "சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறை" ஒன்று வேண்டும்.
    எடுத்துக்காட்டு - (இதுதான் வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை, மேலே சொல்லப்பட்டுள்ள யோசனை தங்களுக்கு எளிதாக புரிய வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த உதாரணம்)
    அரசாங்க இணைய தளத்தில் தமிழகத்துக்கு அணுமின் நிலையம் வேண்டுமா வேண்டாமா என்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் கேள்வி கேட்டால், அந்தக் கேள்வி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கேள்வியாக மாற்றப்பட்டு, 8 கோடி தமிழ் மக்களும் கண்டிப்பாக வாக்களித்து, அதன் முடிவை சன் விஜய் மற்றும் பிரபல தொலைக்காட்சிகளில் " 8 கோடி மக்களில் 5 கோடி மக்கள் அணுமின் நிலையம் வேண்டாம் என்று விரும்புகிறார்கள்" என்ற தலைப்போடு கட்டாய
    விளம்பரமாக ஒளிபரப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.
    எனது யோசனை அமல்படுத்துவது முலம மக்கள் பிரச்சனைகளில் சில தீர்த்து வைக்கப்பட்டாலும் எனது யோசனையின் மூல நோக்கம் அணு உலையை மூடுவதோ அல்லது மற்ற பிற தனி தனி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதோ இல்லை. எனது யோசனையின் மூல நோக்கம் மக்களின் விருப்பங்கள் என்னவென்று எல்லா மக்களுக்கும் அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் உண்மையான அதிகாரம் மக்களிடம் இல்லை என்று மக்களுக்கு உணர்த்துவதே.(மக்களின் சில பிரச்சினைகள் எனது யோசனை மூலம் தீர்த்து வைக்கப்பட்டாலும் பல பிரச்சினைகள் அரசியல்வாதிகள் தீர்த்து வைக்க மாட்டார்கள் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் மக்களின் நிறைவேற்றப்படாத விருப்பங்கள் திரும்பத்திரும்ப அதிகாரபூர்வமாக மக்களுக்கு தெரியப்படுத்தி கொண்டிருக்கும்போது மக்களுக்கு இந்த மறைமுக ஜனநாயகத்தின் மீது சந்தேகம் ஏற்படும். அப்பொழுது அவர்கள் மனதில் 'இந்த அதிகாரம் நம்மிடம் இல்லையோ' என்ற கேள்வி எழும்)
    இப்படிப்பட்ட ஒரு விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டால் அது இந்த மறைமுக ஜனநாயகத்துக்கு பேராபத்து. அதனாலேயே மக்களின் விருப்பங்களை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள் மற்றும் மக்களின் விழிப்புணர்வு மூலம் ஒரு பெரும் மாற்றம் ஏற்படும். (System Change). அந்த மாற்றம் மூலம் உண்மையான அதிகாரம் மக்களிடம் மாற்றப்படும்.
    நாம் தனித்தனி பிரச்சனைகளுக்கு போராடிக் கொண்டிருந்தால், நம் குழந்தைகள் மற்றும் பேரன்கள்/பேத்திகள் சாகும்வரை போராடிக் கொண்டுதான் இருப்பார்கள். இங்கு தேவை தனித்தனி பிரச்சனைகளுக்கான தீர்வு அல்ல, மாற்றம் பெரும் மாற்றம், அந்த மாற்றம் முலம் உண்மையான அதிகாரம் மக்களிடம் செல்ல வேண்டும்.
    குறிப்பு : தயவு செய்து எனது உதாரணத்தை படித்துவிட்டு அதற்கு கருத்து சொல்லாதீர்கள் எனது உதாரணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனது மூல கருத்து தங்களுக்கு எளிதாக புரிய வேண்டும் என்பதற்காக மட்டுமே அந்த உதாரணம்.
    எனது மூல கருத்தை விமர்சனம் செய்யுங்கள் அல்லது மூல கருத்தினை எப்படி அமல்படுத்தலாம் என்று தங்களது கருத்தை/யோசனையை சொல்லுங்கள்
    எனது மூல கருத்து -> மக்களின் எண்ண அலைகள் அல்லது விருப்பங்கள், பெரும்பாலான மக்களுக்கு தெரியும்படியான "சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறை" ஒன்று வேண்டும்.

  • @AjithKumar-cn8db
    @AjithKumar-cn8db 4 года назад +1

    சிறப்பு நண்பா 💯🙏🙏😎

  • @குமரன்-ம2ற
    @குமரன்-ம2ற 4 года назад +1

    Super bro vera level video

  • @useranjitk
    @useranjitk 4 года назад +4

    👍👍👍

  • @vickyrock4108
    @vickyrock4108 4 года назад +2

    Vera level bro neee

  • @koteeswari5348
    @koteeswari5348 4 года назад +2

    Great effort brother.....keep going

  • @Vinothkr-zr4hs
    @Vinothkr-zr4hs 4 года назад +2

    விடிய விடிய கத கேட்டு சீதைக்கு சித்தப்பா ராமன்..

  • @karthikkarthik-sn7sy
    @karthikkarthik-sn7sy 4 года назад +3

    சிங்களவர்களின் மாகாவம்சக்கதையில் கூட சிங்கத்துக்கும் மனிதனுக்கும்பிறந்த சகோதர்கள் இருவரும் திருமணசெய்ததாகவும் அவர்களின் பிள்ளைகளே சிங்களவர்கள் என்று மாகாவம்சத்தில் எழுதப்பட்டுள்ளது ஆரியர்களுக்கும் சிங்களவனுக்கும் தொடர்புகள் நிறைய உண்டு🐅🐅🐅🇫🇷

    • @user-jd4tu8kd7f
      @user-jd4tu8kd7f 3 года назад

      Singalan is also indo aryan

    • @sudharsonpdotlikeyou4186
      @sudharsonpdotlikeyou4186 Год назад +1

      @@user-jd4tu8kd7f ஆம் சிங்களர்கள் ஆரியர்கள் ஒரு பிரிவு தான் சகோதரர்

  • @radhamadhi5026
    @radhamadhi5026 4 года назад +1

    300 thesam. 300 mannargal !

  • @arumugamm6040
    @arumugamm6040 4 года назад +2

    இந்த இராமாயணமகாபபாரத கதைகளில் வரும் நிகழ்வுகள் போல் விட்டலாச்சாரியா படத்தில் கூட நாம் பார்க்க இயலாது. துளியளவாவது அதில் எதார்த்தமான அறிவுபூர்வமான செய்தி என்று சிலவற்றை நாம் குறிப்பிட முடிகிறதா? கற்பனைக்கும் ஒரு அளவு வேண்டாமா?

  • @sunda7866
    @sunda7866 4 года назад +3

    Thanks to thamil chindanaiyalar perave. And sanghathamilan.

  • @maxmobileaccessoriesfashio5019
    @maxmobileaccessoriesfashio5019 4 года назад +2

    சைவம், வைணவம், விளக்கம் தர வேண்டும் ப்ரோ

  • @Thamizhthamizhar2009
    @Thamizhthamizhar2009 4 года назад +3

    Super brother

  • @மாதவன்தமிழன்
    @மாதவன்தமிழன் 4 года назад +1

    நான் பார்ப்பது சாப்பாட்டு ராமன் சேனல் மட்டுமே 😋😋😋😋😋😋

  • @jhomariyan8981
    @jhomariyan8981 4 года назад +4

    Thalaiva mass kamichutingaaa...

  • @karthikak9579
    @karthikak9579 4 года назад +1

    Bro I like you information

  • @bremraj8708
    @bremraj8708 4 года назад +3

    👏🏻👏👏🏻👏👏🏻👏👏🏻👏👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 4 года назад +3

    👍🏼👍🏼👍🏼