@@santoshsp7150 இந்த பாலகிருஷ்ணன் என்ற ஓய்வு பெற்ற IAS அவர்கள் தமிழர்களான நம்மை தமிழ்நாட்டிற்கு வந்த வந்தேறிகள் என்று பல நூல்களில் நாசுக்காக எழுதியிருப்பது எந்த தமிழனுக்கும் தெரியாமல் இருப்பது தான் வியப்பு.
ஆம்👍 இது குறித்து 11ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் பக்கம்: 55 ல் கூறப்பட்டுள்ளது.. 'மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு' என்ற தலைப்பில் 'ஆர்.பாலகிருஷ்ணன்,இ.ஆ.ப' அவர்கள் எழுதியுள்ளார். நன்றி 🙏
தமிழ் மொழி குடும்பத்துக்கு ஏற்கனவே ஒரு பெயரை ஆய்வாளர்கள் வைத்துவிட்டனர், எமக்கு அது உடன் பாடு இல்லையென்றாலும் ஒரு ஆய்வாளராக அதையே தொடர வேண்டிய நிலை, என்ன தான் அவர்கள் வேற நாம வேற என்று சொன்னாலும் சிந்துவெளியில் எம் முப்பாட்டனும் , தமிழ் வழி குடும்ப இனங்களின் முப்பாட்டங்களும் அங்கு தான் வாழ்த்திருப்பார்கள். ஒரு ஆய்வுக்காக திராவிடம் என்று அழைத்தாலும் அனைத்தும் தமிழ் நிலம், தமிழ் நூல்கள், தமிழ் கலாச்சாரத்தை முதன்மைப்படுத்திதான் தனது ஆய்வை செய்துள்ளார். கொஞ்சம் யோசித்துபாருங்கள், தமிழ் மொழிக்குடும்பங்களுடன் தமிழருக்கு நல்ல உறவு இருந்தால் இந்த சிக்கல் வந்திருக்காது. துணிச்சலாக தமிழ் மொழிக்குடும்பம் என்றே கூறி இருப்பார்.
@@srivaisnavy3851 உலமே அப்படித்தான் சொல்கின்றது, ஆப்பிரிக்காவில்தான் முதல் இனம் தோன்றியதாக அப்படி நிறுபிக்கப்பட்டால் நாம் தான் மூத்த இனம், மனிதர்கள் வாழாத இடத்த்துக்கு குடியேறி அதை மனிதர்கள் வாழும் நிலமாக மாற்றினால் அந்த இனத்தை வந்தேறிகள் என்று அழைப்பதில்லை
சிந்துசமவெளி நாகரீகம் என்பதே தமிழர்களுடைய நாகரீகம்தான்.. இதுகுறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு பாரிசாலன் அவர்களும்கூட பலபேருடைய ஆராய்ச்சி குறிப்புகளைக் வைத்து ஒரு காணொளியில் கூறியிருந்தார்..👍
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஈராக் ஈரான் நாட்டில் வாழும் மக்கள் மள்ளர் பள்ளர் காலாடி மக்கள் ஆற்றுப் பகுதியில் வேளாண்மை மற்றும் ஆளுமை செய்து நாடாண்ட மக்கள் சிந்து சமவெளி மக்கள் கீழடியில் வாழ்ந்த மக்கள் மக்கள் மள்ளர் பள்ளர் காலாடி மக்கள் நன்றி பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ் அவர்களே இரா முத்துமணி சோழன் சோழவந்தான்
அண்ணா இங்கு மலேசியாவிலும் பல ஊர்களின் பெயர் தமிழ் சொற்களில் உள்ளது. மலாய் மொழியில் நிறைய தமிழ் சொற்கள் உள்ளது. இவை யாவும் இந்நாட்டை பல தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்ததின் விளைவாகும்.
சிந்துவெளி நாகரிகம் வரை பரவியிருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்ச்சியை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே
@@sheltongrey8470 if they cannot digest fact let them remove all tamil words from there language and choose sanskrit. Why should tamil suffer for someone else ego.
@@myasithika9469 அவர்களுக்கு தன் மொழி தமிழிலிருந்து தான் வந்தது என்று நல்லா தெறியும் ஆனா தங்கள் மொழி சமஸ்கிருததில் இருந்து வந்ததுனு சமஸ்கிருததுக்கு சொம்பு தூங்குவார்கள்
மேலும் ஒரு செய்தி சொல்கிறேன். சிந்துவெளி நாகரிகத்திள் அரசமரத்தை தெய்வமாக வழிபட்டனர்.இன்றும் நம் ஊர் மாரியம்மன் கொவில்களில் அரசமரத்தை தெய்வமாக வேண்டுகிறோம். இது மூலம் அரியலாம் சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்று.
தென்னிந்திய மொழிகளாக பெரும்பான்மை தமிழ் வார்த்தைகளை வைத்து வட்டார வார்த்தைகளை வைத்து பேசிவந்தனர். ஆரியர்கள் நுழைந்தனர் பின்னர் தெழுங்கு என்றும் இதிலிருந்து கன்னடம் என பெயர் வைத்தார்கள். ஆனாலும் தமிழ் சற்று உயரமாக பிரிந்தது இங்கும் வந்தார்கள் மலையாள மொழி உருவானது. அதாவது தெழுங்கு கன்னடம் மலையாளத்தில் அதிகமாக தமிழ் மற்றும் வட்டார மொழி மற்றும் சமஸ்கிருதம் இருக்கிறது.
சிறப்பு தம்பி, உங்கள் உண்மையான உழைப்பு வீண் போகாது. அரைவேக்காடுகளுக்கு பதில் கூரி நேரத்தை வீணாக்காமல், இது போன்ற தகவல்களை தெரிவிக்கவும். இது வரை நாம் பண்டைய தமிழர் வரலாறு பற்றி அறிந்தது 10% மட்டுமே.
வேறு வழி இல்லை, அரசியல் அதிகாரம் தேவை என்ற நிலை தற்போது உள்ளது, இப்போது இல்லை என்றால் சில நூறு ஆண்டுகள் தாமதம் எற்ப்படலாம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு நமது முன்னோர்கள் வைத்துவிட்டு சென்ற பொக்கிஷம் நமக்கு ஆதரமாய் விழங்கியது, அதேபோல் நமது வெற்றி நமது தலைமுறைக்கு உதவலாம்.
அண்ணா கடந்த வாரம் NAT GEO வலையொலியில் சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ஒரு காணொளி பார்த்தேன் அதன் commentல் நான் இது தமிழர் நாகரீகம் என்றேன் , ஆனால் ஒருவன் இது திராவிட நாகரீகம் என்றும் , நான் ஒரு திராவிடன், நான் கோண்டு இனத்தைச் சேர்ந்தவன் ஆனால் நான் ஒரு இந்தோ-ஆரிய மொழியை பேசிக்கொண்டிருக்கிரேன் என்று மிகவும் வருத்தப்பட்டான்.
இதனை ஆராய்ச்சி செய்தவரும் திராவிடத்தைதான் முன்னிலை படுத்த முயல்கிறார். தமிழ் மொழிக்கு ஒரு புரம் ஆரியமும் இன்னொரு புரம் திராவிடமும் சேர்ந்தாரை கொல்லிபோல் தொடர்ந்து வரும் பகை சொற்கள். நாம் தமிழர்.
நண்பா, தமிழர் நாகரிகமான சிந்துசமவெளி நாகரீகத்தை திராவிட நாகரிகமாக பேசி திரியும் பாலகிருஷ்ணன் என்ற அந்த ஆய்வாளர் "ராஜூ" எனும் தெலுங்கு சாதியை சேர்ந்தவர். அவர் நம்மை தமிழ்நாட்டிற்கு வந்த வந்தேறிகள் என்று பல நூலில் எழுதியுள்ளார்.
An informative, essential work for the present day thamil community, thank you. But a small doubt. In this document you said, after the downfall of Indus civilization people migrated to south in to Gujarat and thamilnadu. Does it support the 'out of Africa' theory? Does it mean that the names for the river Pahroli and the Kumari Continent were given by the people came from north? Could you please shed some light on this matter?
ராமகிருஷ்ணன் அவர்களின் ஆய்வுகளை ஆச்சரியத்தோடு பார்க்கிறோம் அதிலும் ஒரு நெருடல் ஏற்படுத்துவது இந்த திராவிடம் என்ற வார்த்தைதான் பதிவின் இறுதியில்அதை பணிவான கோரிக்கையாக வைத்தீர்கள் மிக்க நன்றி
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: னனர
குமரிக்கண்ட நீருளிக்கு பின் தமிழ் மக்களின் ஒரு பகுதியினர் கடல் வழியே சென்று சிந்து சமவெளியில் சேர்ந்தனர். மக்களின் நகர்வு தெற்கிலிருந்து வடக்கே சிந்து சமவெளி வரை பரவி இருந்தது.சிந்துவெளி தமிழர்களுக்கும் தமிழக தமிழர்களுக்கும் கடல் வழி தொடர்பு இருந்திருக்கிறது.
@@kumapathykrishnamoorthy7182 நன்பரே இந்தியா பாக் பிரிவினை இன் போது பாக்கில் இருந்து அனைத்து மக்களும் இங்கு குடி பெயர வில்லை .இஸ்லாமியர் தவிர மீதமுள்ளோர் நம் மக்களே
அண்ணா நீங்கள் அடுத்த பதிவு போடும் போது தயவு செய்து English subtitle இட வேண்டும் என தயவாக கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வேற்று மொழி பேசுபபர்கள் தமிழின் தொன்மை, வரலாற்றை அறிய ஆவலாக உள்ளார்கள். எனவே தயவு செய்து அடுத்த காணொளிகள் பதிவிடும் போது English subtitle உடன் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி.
தம்பி நீங்கள் சுமேரியர்கள் பற்றி வரும் ஆங்கில ஆராய்ச்சி வீடியோக்கள் பாருங்கள் அதில் Elam, Ur, Eridu, Nipur இப்படி பல தமிழ் பெயர்கள் இருப்பதை பார்க்கலாம். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
அண்ணா தினமும் ஒரு பதிவிட முயற்சி செய்யுங்கள் அண்ணா 👍
ஆர்..பாலகிருஸ்னன்.ஆராச்சியாலருக்கு.மிக்க.நன்றி.மென்மேலும்.உங்கள்.பயணம்.தொடரட்டும்.தமிழ்.வாழ்த்துக்கள்.
@@santoshsp7150 இந்த பாலகிருஷ்ணன் என்ற ஓய்வு பெற்ற IAS அவர்கள் தமிழர்களான நம்மை தமிழ்நாட்டிற்கு வந்த வந்தேறிகள் என்று பல நூல்களில் நாசுக்காக எழுதியிருப்பது எந்த தமிழனுக்கும் தெரியாமல் இருப்பது தான் வியப்பு.
அருமை அண்ணா நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥
நாம் தமிழர்🎂
அருமை.காஞ்சி என்ற பெயரும் உள்ளது.அதுமட்டுமல்லாமல் பல தமிழ் ஊர் பெயர்கள் உள்ளது.
காலை வணக்கம் ஆனந்த் அண்ணா ❤☺️🙏🙏........ தமிழர்கள் 😇💥🔥🔥
கண்டிப்பாக சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே😬💥
ஆம்👍 இது குறித்து 11ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் பக்கம்: 55 ல் கூறப்பட்டுள்ளது..
'மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு' என்ற தலைப்பில் 'ஆர்.பாலகிருஷ்ணன்,இ.ஆ.ப' அவர்கள் எழுதியுள்ளார்.
நன்றி 🙏
உங்கள் மாதிரி ஆட்கள் இருக்கும் வரை தமிழ் இனத்தை தமிழை அழிக்க முடியாது...
உண்மை.
R.பாலகிருஷ்ணன் சிந்துவெளி நாகரீகத்தை திராவிட நாகரீகம் என்று பதிவிட்டதை விட்டுவிட்டீர்களோ என்று ஐயப்பட்டேன்.முடிவில் கூறியமைக்கு நன்றி.
தமிழ் மொழி குடும்பத்துக்கு ஏற்கனவே ஒரு பெயரை ஆய்வாளர்கள் வைத்துவிட்டனர், எமக்கு அது உடன் பாடு இல்லையென்றாலும் ஒரு ஆய்வாளராக அதையே தொடர வேண்டிய நிலை, என்ன தான் அவர்கள் வேற நாம வேற என்று சொன்னாலும் சிந்துவெளியில் எம் முப்பாட்டனும் , தமிழ் வழி குடும்ப இனங்களின் முப்பாட்டங்களும் அங்கு தான் வாழ்த்திருப்பார்கள். ஒரு ஆய்வுக்காக திராவிடம் என்று அழைத்தாலும் அனைத்தும் தமிழ் நிலம், தமிழ் நூல்கள், தமிழ் கலாச்சாரத்தை முதன்மைப்படுத்திதான் தனது ஆய்வை செய்துள்ளார். கொஞ்சம் யோசித்துபாருங்கள், தமிழ் மொழிக்குடும்பங்களுடன் தமிழருக்கு நல்ல உறவு இருந்தால் இந்த சிக்கல் வந்திருக்காது. துணிச்சலாக தமிழ் மொழிக்குடும்பம் என்றே கூறி இருப்பார்.
அதுமட்டுமல்ல தமிழர் ஆப்பிரிக்க வந்தேறி என்பதை நிறுவ பாடுபடுபவர் . குமர்க்கண்டம் ஏற்க மாட்டார் .
@@srivaisnavy3851 உலமே அப்படித்தான் சொல்கின்றது, ஆப்பிரிக்காவில்தான் முதல் இனம் தோன்றியதாக அப்படி நிறுபிக்கப்பட்டால் நாம் தான் மூத்த இனம், மனிதர்கள் வாழாத இடத்த்துக்கு குடியேறி அதை மனிதர்கள் வாழும் நிலமாக மாற்றினால் அந்த இனத்தை வந்தேறிகள் என்று அழைப்பதில்லை
சிந்துசமவெளி நாகரீகம் என்பதே தமிழர்களுடைய நாகரீகம்தான்..
இதுகுறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு பாரிசாலன் அவர்களும்கூட பலபேருடைய ஆராய்ச்சி குறிப்புகளைக் வைத்து ஒரு காணொளியில் கூறியிருந்தார்..👍
Proof is rite here.. Just tht Ego is not accepting the fact..
Ego matum ila
Kaazhpunarchy, vanmam, poraamai
@@raghuraman9991 True!!!
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
👍👍👍👍👍👍👍👍👍👍
ஆனந்த் உங்களுக்கு ஒன்று தெரியுமா ஆதி காலத்தில் மனிதன் தோன்றிய காலத்தில் தன் நாவை அசைத்து பேசிய முதல் மொழி தூய்மையான தமிழ் மொழி தான்.
கப்சா விடுவதில் பிராமணனுக்கு நிகர் பிராமணனே.
பாவி
@@srivaisnavy3851 ஆம். உண்மை தான்.
@@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண உண்மை
You are a genuine and great soul for thamizh people. To unite the thamizh your effort is countless. Hats off bro
அருமையான பதிவுகள்👌👌👌👌
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஈராக் ஈரான் நாட்டில் வாழும் மக்கள் மள்ளர் பள்ளர் காலாடி மக்கள் ஆற்றுப் பகுதியில் வேளாண்மை மற்றும் ஆளுமை செய்து நாடாண்ட மக்கள் சிந்து சமவெளி மக்கள் கீழடியில் வாழ்ந்த மக்கள் மக்கள் மள்ளர் பள்ளர் காலாடி மக்கள் நன்றி பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ் அவர்களே இரா முத்துமணி சோழன் சோழவந்தான்
அண்ணா இங்கு மலேசியாவிலும் பல ஊர்களின் பெயர் தமிழ் சொற்களில் உள்ளது. மலாய் மொழியில் நிறைய தமிழ் சொற்கள் உள்ளது. இவை யாவும் இந்நாட்டை பல தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்ததின் விளைவாகும்.
இல்லை. அனைத்து மொழிகளும் தமிழிலிருந்து தோன்றியவை.
சிறப்பு. அய்யாவின் சங்க இலக்கிய சொற்பொழிவு மிகவும் அருமையான ஒன்று. பாருங்கள் தம்பி.
Sangatamilan Tv Good Job and Information👌👍👏Tamilar all Historycals Is🍀Evergreen🍀Naam Veera🌻Puli🌻 Tamilar💪
பாலகிருஷ்ணன் அவர்கள் சொல்வதை கேட்டாளே பெருமையாக இருக்கும்.
ஐயா பிறர் மனம் வேதனை கொள்ளாமல் இருக்க வேண்டும்
தாழ்மையான கருத்து ஐயா வாழ்த்துக்கள்
மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது அருமையான பதிவு❤❤❤👌💐❤
Was waiting for this video. Thank you for the share.
அருமையான பதிவு தம்பி
🔥🔥அருமையான பதிவு🔥🔥
தமிழ் மொழிக்குடும்பம்னு சொன்னது அருமை. பாராட்டுகள்.
Ntk❤️
EXCELLENT INFORMATION ABOUT. TAMIZH AND TAMILNADU.
சிறப்பான தரமான பதிவு தோழரே
சிந்துவெளி நாகரிகம் வரை பரவியிருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்ச்சியை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே
நன்றி
மிக சிறப்பான பதிவு
Nice video, wait to know more details about the history of this civilization.
Watching your video gives me the opportunity to learn the greatness of my culture everyday. 🙏🏽
Thanks a lot nanba.
Thamilarin perumaiyayum varalatraiyum ulagariya seiyum ungalin Pani melum sirakka vaalthukal💐💐
மிக்க நன்றி
நானும் ஓர் குயவர் இனத்தைச் சேர்ந்தவர்
உலகமே தமிழன் வசம்தான்.
Tondi (தொண்டி) ங்ற.. பெயரில்.. Estonia நாட்டிலும் ஒரு ஊர் உள்ளது. மேலும்..
Venezuela நாட்டிலும் Kumarakapay குமர கப்பை னு.. ஒரு இடம் உள்ளது.
வணக்கம் நன்பா, சிறப்பான பதிவு
நன்றி வணக்கம்
👌 Naam thamizhar 💪
சிறப்பு
Time to change Dravida language family to tamil language family
Ana kannadargalum telugungargalum ithai othukamadanga
@@sheltongrey8470 அவன் யாரு ஒத்து கிறதுக்கு உண்மை தான் சரியே தவிர அவன் இவன் எவனுக்கும் உரிமை இல்லை
@@sheltongrey8470 if they cannot digest fact let them remove all tamil words from there language and choose sanskrit.
Why should tamil suffer for someone else ego.
@@myasithika9469 அவர்களுக்கு தன் மொழி தமிழிலிருந்து தான் வந்தது என்று நல்லா தெறியும் ஆனா தங்கள் மொழி சமஸ்கிருததில் இருந்து வந்ததுனு சமஸ்கிருததுக்கு சொம்பு தூங்குவார்கள்
@@myasithika9469 the people make it language politics
மேலும் ஒரு செய்தி சொல்கிறேன். சிந்துவெளி நாகரிகத்திள் அரசமரத்தை தெய்வமாக வழிபட்டனர்.இன்றும் நம் ஊர் மாரியம்மன் கொவில்களில் அரசமரத்தை தெய்வமாக வேண்டுகிறோம். இது மூலம் அரியலாம் சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்று.
2 கண்கள்.2 காதுகள்.2 நாசி துவாரங்கள் . 1 வாய்.தலை மயிர் .ஆக மொத்தம் 8 prominent features.
எட்டு > Eight > Hed > Head.
Mayir(மயிர்) > (M)Ayir > Hair
Eye from பண்டைய •|• (ஈ)
•|• > ஈ > Eye.
மிகச்சிறப்பு
அன்னா தெலுங்கு மொழி எப்படி வந்தது அதன் வரலாறு பற்றி ஒரு பதிவிடுங்கள்
அன்னா இல்லை அண்ணா
@@கிருஷ்ணவேணி-ள1ம என் பிழையை மன்னிக்கவும்
@@sheltongrey8470 மன்னிக்கவும் அல்ல அஃது நம் சொல்லல்ல பொருத்தருளுக என்பதே தமிழ்
பிற்கால மொழி , ஆனால் மூத்தவர்கள் போல உலகையே ஆளத் துடிப்பார்கள்
தென்னிந்திய மொழிகளாக பெரும்பான்மை தமிழ் வார்த்தைகளை வைத்து வட்டார வார்த்தைகளை வைத்து பேசிவந்தனர். ஆரியர்கள் நுழைந்தனர் பின்னர் தெழுங்கு என்றும் இதிலிருந்து கன்னடம் என பெயர் வைத்தார்கள். ஆனாலும் தமிழ் சற்று உயரமாக பிரிந்தது இங்கும் வந்தார்கள் மலையாள மொழி உருவானது.
அதாவது தெழுங்கு கன்னடம் மலையாளத்தில் அதிகமாக தமிழ் மற்றும் வட்டார மொழி மற்றும் சமஸ்கிருதம் இருக்கிறது.
சிறப்பு தம்பி,
உங்கள் உண்மையான உழைப்பு வீண் போகாது.
அரைவேக்காடுகளுக்கு பதில் கூரி நேரத்தை வீணாக்காமல், இது போன்ற தகவல்களை தெரிவிக்கவும்.
இது வரை நாம் பண்டைய தமிழர் வரலாறு பற்றி அறிந்தது 10% மட்டுமே.
அரைவேக்காடுகளிடமும். வெந்த அரிசி இருக்கும் நண்பரே...
Great
அருமை சகோ ... நன்றி
அருமை அருமை 🙏🙏🙏
சிறப்பு..மிகுந்த மகிழ்ச்சி..
வேறு வழி இல்லை, அரசியல் அதிகாரம் தேவை என்ற நிலை தற்போது உள்ளது, இப்போது இல்லை என்றால் சில நூறு ஆண்டுகள் தாமதம் எற்ப்படலாம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு நமது முன்னோர்கள் வைத்துவிட்டு சென்ற பொக்கிஷம் நமக்கு ஆதரமாய் விழங்கியது, அதேபோல் நமது வெற்றி நமது தலைமுறைக்கு உதவலாம்.
Awesome content!!! Thank you 💓💓💓👍
Good morning🌞Thank you❤❤ Anna I am sorry I don't know writing✍️ tamil but I have to learn writing bro form banglore tamizhan🙏
அருமை அண்ணா 👏👏👏
மிகவும் அருமையான பதிவு , நன்றி... நன்றி.. நன்றி....
அருமை🌹🌹
அருமை
நான் தமிழன் 🔥
நாம் தமிழர் 🔥
அருமை கலக்கல்
நன்றி சகோ
மிக்க நன்றி தம்பி வாழ்த்துகள் ✋
நன்றி மதுரை மாவட்டம்
அவனியாபுரம் முத்துவேல்வேளார்
அருமையான பதிவு அண்ணா
சங்கத்தமிழனுக்கு நன்றிகள்.
வாழ்க நலமுடன்.
V V Good But please can you explain slowly.
மிகச்சிறப்பு.
Kaalai vanakkangal 🙏🙏🙏
அருமை தம்பி 👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍
காலை வணக்கம் நண்பா 🙏 👌
அருமையான பதிவு
#வேளார் சமூகம் சார்பில் வாழ்த்துக்கள் உண்மையை உரக்க சொல்லுங்கள் உலகிற்கு நன்றி
வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்
Thank you very much sir 😊❤️
Airaavadham Mahadevan is a highly respectable person🙏🙏🙏
காலையே புத்துணர்ச்சி
அண்ணா கடந்த வாரம் NAT GEO வலையொலியில் சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ஒரு காணொளி பார்த்தேன் அதன் commentல் நான் இது தமிழர் நாகரீகம் என்றேன் , ஆனால் ஒருவன் இது திராவிட நாகரீகம் என்றும் , நான் ஒரு திராவிடன், நான் கோண்டு இனத்தைச் சேர்ந்தவன் ஆனால் நான் ஒரு இந்தோ-ஆரிய மொழியை பேசிக்கொண்டிருக்கிரேன் என்று மிகவும் வருத்தப்பட்டான்.
நீயும் வருத்தப்படு!
இதனை ஆராய்ச்சி செய்தவரும் திராவிடத்தைதான் முன்னிலை படுத்த முயல்கிறார். தமிழ் மொழிக்கு ஒரு புரம் ஆரியமும் இன்னொரு புரம் திராவிடமும் சேர்ந்தாரை கொல்லிபோல் தொடர்ந்து வரும் பகை சொற்கள். நாம் தமிழர்.
👍
நண்பா, தமிழர் நாகரிகமான சிந்துசமவெளி நாகரீகத்தை திராவிட நாகரிகமாக பேசி திரியும் பாலகிருஷ்ணன் என்ற அந்த ஆய்வாளர் "ராஜூ" எனும் தெலுங்கு சாதியை சேர்ந்தவர். அவர் நம்மை தமிழ்நாட்டிற்கு வந்த வந்தேறிகள் என்று பல நூலில் எழுதியுள்ளார்.
மிகவும் அருமை சகோ
An informative, essential work for the present day thamil community, thank you. But a small doubt. In this document you said, after the downfall of Indus civilization people migrated to south in to Gujarat and thamilnadu. Does it support the 'out of Africa' theory? Does it mean that the names for the river Pahroli and the Kumari Continent were given by the people came from north? Could you please shed some light on this matter?
Arumai sago
அருமை அண்ணா
🔥🔥🔥🔥🔥
ராமகிருஷ்ணன் அவர்களின் ஆய்வுகளை ஆச்சரியத்தோடு பார்க்கிறோம்
அதிலும் ஒரு நெருடல் ஏற்படுத்துவது இந்த திராவிடம் என்ற வார்த்தைதான்
பதிவின் இறுதியில்அதை பணிவான கோரிக்கையாக வைத்தீர்கள்
மிக்க நன்றி
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: னனர
Amazing video👍🏽👍🏽👍🏽
👍
👌👌👌
குமரிக்கண்ட நீருளிக்கு பின் தமிழ் மக்களின் ஒரு பகுதியினர் கடல் வழியே சென்று சிந்து சமவெளியில் சேர்ந்தனர். மக்களின் நகர்வு தெற்கிலிருந்து வடக்கே சிந்து சமவெளி வரை பரவி இருந்தது.சிந்துவெளி தமிழர்களுக்கும் தமிழக தமிழர்களுக்கும் கடல் வழி தொடர்பு இருந்திருக்கிறது.
Excellent
சிவபுராணம், கந்தன் புராணம் பத்தி பதிவு போடுங்கள் நண்பா.
Super
அப்போது பாக்கிஸ்தான் இந்தியாவோடு இணைக்க பட வேண்டிய ஒன்று
but pakistanai mattum makkalai alla
@@kumapathykrishnamoorthy7182 நன்பரே இந்தியா பாக் பிரிவினை இன் போது பாக்கில் இருந்து அனைத்து மக்களும் இங்கு குடி பெயர வில்லை .இஸ்லாமியர் தவிர மீதமுள்ளோர் நம் மக்களே
@@யோக்கியன்-ந9ர sir neenga innum visayam puriyama erukkinga
Sudanthiram vaanginappo 20 percent mela indukkal erunthaanga ippo anga 2 percent kooda illa
🙏🐅🚩💖💯
thanks to balakrishnan and for u bro
Naintryvanakam NTk NTk Naintryvanakam Naintryvanakam NTk NTk Naintryvanakam
அண்ணா நீங்கள் அடுத்த பதிவு போடும் போது தயவு செய்து English subtitle இட வேண்டும் என தயவாக கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வேற்று மொழி பேசுபபர்கள் தமிழின் தொன்மை, வரலாற்றை அறிய ஆவலாக உள்ளார்கள். எனவே தயவு செய்து அடுத்த காணொளிகள் பதிவிடும் போது English subtitle உடன் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி.
நண்பா ஆங்கில மொழிபெயர்ப்பு இடுவது கொஞ்சம் பெரிய வேலை. தற்போது எனக்கு நேரம் இல்லாததால் விரைவில் முயற்சிக்கிறேன்.
நன்றி அண்ணா
#மானத்தமிழன்
#மறத்தமிழன்
#குயத்தமிழன்
#கொங்குதமிழன்
தம்பி நீங்கள் சுமேரியர்கள் பற்றி வரும் ஆங்கில ஆராய்ச்சி வீடியோக்கள் பாருங்கள் அதில் Elam, Ur, Eridu, Nipur இப்படி பல தமிழ் பெயர்கள் இருப்பதை பார்க்கலாம். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
சுமேரிய தமிழ் தொடர்பு பற்றி விரைவில்