Sivanmalai Andavar Utharavu Petti || 26.09.2024 || புதிய உத்தரவு|| சிவன்மலை ஆண்டவர் உத்தரவு
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருள்மிகு சிவன்மலை ஆண்டவர் திருக்கோயிலில் உள்ளது சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டி. 17. 8 .2024 அன்று இரண்டு இளநீர் வைத்து பூஜையானது. 26. 9. 2024 வியாழக்கிழமை அன்று புடவை வைத்து பூஜை நடைபெறுகிறது.
#sivanmalaiandavarutharavupetti
#சிவன்மலைஆண்டவர்உத்தரவுபெட்டி
#anbinaanmeegam
#அன்பின்ஆன்மீகம்
Sivanmalai Andavar utharavu petti: • Sivanmalai Andavar uth...
சிவப்பு புடவை என்று எழுதுங்கள்
முருகா சரணம் 🙏🏻
Good current update😊
Thank you 😊
Eppo pottei vaaeikapaddathu Red sarre and green paarder
பதிவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது ஐயா நன்றி 🙏🏻
Very nice, Thankyou nga. Is this the current utharavu as of today ? or any changes ?
No changes nga. Thank you 🙏🏻
Really spr. Muruga 🙏
Thank you nga 🙏🏻
ruclips.net/video/PHgXBjHk33g/видео.htmlsi=3bYnocBlZ8CCkJ1l
நூல் விலையில் மாற்றம் இருக்கும். அல்லது அந்த கலர் சாயத்தில் தடை தட்டுப்பாடு ஏற்படும்.
அனைத்தும் அவன் செயல் 🙏🏻
ruclips.net/video/PHgXBjHk33g/видео.htmlsi=3bYnocBlZ8CCkJ1l
வணக்கம் சேலை வைத்து பூஜை செய்வதால் நல்லதா அல்லதா கூறவும் நன்றிங்க
அனைத்தும் முருகப் பெருமானின் திருவருள். அவருடைய திருவிளையாடல்களை கணிக்க இயலாது. நன்மையே நடக்கும். நன்றிங்க 🙏🏻
@@anbinthirattu😂😂😂😂😂
@@anbinthirattu ruclips.net/video/PHgXBjHk33g/видео.htmlsi=3bYnocBlZ8CCkJ1l
இனறவா
🙏🏻