ரகுமான் சார் மாதிரி உள்ளார், எளிமையான தோற்றம் ஆனால் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு சான்று..... வாழ்த்துக்கள் சகோதரா..... தொடரட்டும் தங்களின் நளபாக சுவை
அசிங்கப்பட்ட தான் வாழ வேண்டும் இதைத்தாண்டி அந்த இடத்தில் நிக்க வேண்டும் என்றஇன்று துணிச்சல் ஒவ்வொரு மனிதருக்குள்ளும்❤❤❤❤❤மேலும் மேலும் ரங்கராஜன் வாழ எனது வாழ்த்துக்கள்
நான் சின்ன பெண்ணா இருக்கும் பொழுது என் அப்பா சித்தபா எல்லாம் சமையல் வேலை தான் பார்த்தாங்க இப்ப அப்பா இல்ல இவர் சமையலில் ஒரு சூப்பர்ஸ்டார் மென்மேலும் வளர்ந்து இன்னும் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கணும்ன்னு கேட்டு கொள்கிறேன் வாழ்க வளமுடன் ❤❤❤❤
Pure hard work. Sincerity. Good natured person. Honesty in delivering the end result. He has the BLESSINGS OF VETHATHIRI MAHARISHI ❤. VAZHGA VALAMUDAN 😊
இவரைப் பார்த்தால் மெஹந்தி சர்க்கஸ் ல நடித்தவர் மாதிரியே இருக்கார் என்று பதிவு போடலாம் என்று நினைத்தேன் அப்புறம் பார்த்தால் அவர்தான் இவர் என்றதும் மகிழ்ச்சி
Wow supper மாதாம்பட்டி ரங்கராஜ் உண்மையாகவே நளன் .ஹீரோதான் இவர் என்னா சொல்றது ஒரு தமிழன் சாதிப்பது தமிழுக்கும் பெருமை தமிழனுக்கும் பெருமை Congrats வாழ்த்துக்கள் திரு * மாதம் பட்டி ரங்கராஜ் *👌🌹💐🌹💐👏👏👏👏👏👏👌👌👌👌💐💐💐
சமையல் கலையில் வல்லவர்கள் யார் என்று கேட்டால் ., வரலாற்றில் பெண்கள் பெயரைக் கூற மாட்டார்கள்...மாறாக மகாபாரதத்தில் பீமன்...நளமகாராஜா... இவர்களைத் தான் சொல்வார்கள்... அந்த வரிசையில் நீங்களும் இடம் பிடித்து விட்டீர்கள் தம்பி... உங்கள் கடின உழைப்புக்கு....தியாகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது... வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்...
Hardworking never fail...he is an example for youngsters..what.. hatsoff Most of the people earn by false given hopes..but he is a real star I say in ..we can give him more than 7 stars..keep it up raj..Great and proud of u!!!
Super, Amazing, Really moved and much inspiring. Each and every youngsters of Tamilnadu and even the whole world must see this video and to be played as a motivational video in school to become the ever Smart Enterperurener in the future. He is Guiding Smart Handsome Evergreen மறதமிழர் Star for all of us As a retired principal, i feel proud to see a Distinguished personality in my life time. My National Award , Dr.Radhakrishnan Award and other awards becomes small in front of his aspiring Achievements . May the Almighty Srisai shower His Blessings upon him ,his family and his team for the great grand Success, prosperity, good health and happiness throughout in his life. With the Blessings of Almighty, if i could his appointment, i will be blessed. With love,affection and Blessings from, R.Shanmuganandan. 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👍👍👍👍🙏🙏🙏🙏👍👍
Madam/sir my coimbatore young talented guy is approaching very well , I am more proud as me too a coimbatore women. Why our coimbatore very much gifted to have this guy to our coimbatore. God Bless him
Looks like Jagan Mohan Reddy. He can enter politics and he can shine well in politics. God bless him with long life good health peace prosperity happiness physical and mental strength spiritual energy bright future love luck courage conference and success in all his endeavors for ever
good evening sir I like your way of cooking. first time I see you is in Dr SIVARAMAN children weeding. I am so surprised what you have do. wonderful very nice there is no word to say about you. god give you health and guide you all your life. good luck for all you do.
awesome Mr. Rangaraj; keep up your dream and I am sure you'll succeed. I am so amazed at your growth; Congratulations and keep up your good work!! I am plaanning to send some food from your catering services to a friend in Coimbatore. Bestwishes and regards; Thanks, Radha
Omg wow wow ❤extraordinary growth, proud of u sir❤mehandi circus movie eannoda favorite, omg avar nu therila ivlo days,,,, great sir nd all the very best , keep rocking dear
Anyways congratulations to you and your family members & ur motivation person.but one thing telling & training next generation for traditional foods for future planning healthy lifestyle it's a ur name written history in India and TAMIL Nadu.Thanks you and your team.
Super brother. All the very best . I wish i could taste your food. You are so different from other chefs. Very innovative. Always smilling, dress so well. Almost like a model. From malaysia
Media and cine field support panna yaru vennalum famous aaguvaargal ulagil ella fields layum shine panna thiramaiya vida luck veelai seithu thiramaiyanavargal edam theriyamal ponarrgal theiva kattalai
மெய் சிலிர்க்கவைத இவரோட வாழ்க்கை வரலாறு அற்புதம்👏👏👏 சரியா இருந்தா போடுங்க மக்களே👍
ரகுமான் சார் மாதிரி உள்ளார், எளிமையான தோற்றம்
ஆனால் விடாமுயற்சி விஸ்வரூப
வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு சான்று..... வாழ்த்துக்கள் சகோதரா..... தொடரட்டும் தங்களின் நளபாக சுவை
அசிங்கப்பட்ட தான் வாழ வேண்டும் இதைத்தாண்டி அந்த இடத்தில் நிக்க வேண்டும் என்றஇன்று துணிச்சல் ஒவ்வொரு மனிதருக்குள்ளும்❤❤❤❤❤மேலும் மேலும் ரங்கராஜன் வாழ எனது வாழ்த்துக்கள்
நான் சின்ன பெண்ணா இருக்கும் பொழுது என் அப்பா சித்தபா எல்லாம் சமையல் வேலை தான் பார்த்தாங்க இப்ப அப்பா இல்ல இவர் சமையலில் ஒரு சூப்பர்ஸ்டார் மென்மேலும் வளர்ந்து இன்னும் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கணும்ன்னு கேட்டு கொள்கிறேன் வாழ்க வளமுடன் ❤❤❤❤
🎉
❤
Hi Brother.... Love ❤️ U so much... God bless you pa
Pure hard work. Sincerity. Good natured person. Honesty in delivering the end result.
He has the BLESSINGS OF VETHATHIRI MAHARISHI ❤.
VAZHGA VALAMUDAN 😊
இவரைப் பார்த்தால் மெஹந்தி சர்க்கஸ் ல நடித்தவர் மாதிரியே இருக்கார் என்று பதிவு போடலாம் என்று நினைத்தேன் அப்புறம் பார்த்தால் அவர்தான் இவர் என்றதும் மகிழ்ச்சி
Very.good.brather
😀😀😀
Avaru tha eavaru oru movie maitto nateche irrukaru
அப்படியா மகிழ்ச்சி
Oh ,🤔
தாய் தந்தையர் செய்த தவம் தான் இப்படி ஒரு மகன் பறப்பதற்கு வாழ்க வளமுடன் லட்சுமி ராகவன்
Wow supper மாதாம்பட்டி ரங்கராஜ் உண்மையாகவே நளன் .ஹீரோதான் இவர் என்னா சொல்றது ஒரு தமிழன் சாதிப்பது தமிழுக்கும் பெருமை தமிழனுக்கும் பெருமை Congrats வாழ்த்துக்கள் திரு * மாதம் பட்டி ரங்கராஜ் *👌🌹💐🌹💐👏👏👏👏👏👏👌👌👌👌💐💐💐
உழைப்பால் உயர்ந்த மனிதன் சல்யூட் 👍
சமையல் கலையில் வல்லவர்கள் யார் என்று கேட்டால் ., வரலாற்றில் பெண்கள் பெயரைக் கூற மாட்டார்கள்...மாறாக மகாபாரதத்தில் பீமன்...நளமகாராஜா... இவர்களைத் தான் சொல்வார்கள்... அந்த வரிசையில் நீங்களும் இடம் பிடித்து விட்டீர்கள் தம்பி... உங்கள் கடின உழைப்புக்கு....தியாகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது... வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்...
Enna தியாகம்..?
இவரைப் பற்றி என்ன சொல்றது என்று தெரியவில்லை ஆனால் பெருமை அடைகிறேன் வளர்ச்சி என்றால் இதற்கு பெயர் தான் வளர்ச்சி
Hardworking never fail...he is an example for youngsters..what.. hatsoff
Most of the people earn by false given hopes..but he is a real star I say in ..we can give him more than 7 stars..keep it up raj..Great and proud of u!!!
Very good.
மென்மேலும் வளர வாழ்த்துக்கள், வாழ்க வளர்க.....🎉
He is inspiration for all upcoming youths...my hearty wishes to my brother madampatty rangaraj
He is such a nice person and hard worker. He is not looking like rehman but his looking smart .
Super, Amazing,
Really moved and much inspiring.
Each and every youngsters of Tamilnadu and even the whole world must see this video and to be played as a motivational video in school to become the ever Smart Enterperurener in the future.
He is Guiding Smart Handsome Evergreen மறதமிழர் Star for all of us
As a retired principal, i feel proud to see a Distinguished personality in my life time.
My National Award , Dr.Radhakrishnan Award and other awards becomes small in front of his aspiring Achievements .
May the Almighty Srisai shower His Blessings upon him ,his family and his team for the great grand Success, prosperity, good health and happiness throughout in his life.
With the Blessings of Almighty, if i could his appointment, i will be blessed.
With love,affection and Blessings from,
R.Shanmuganandan.
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👍👍👍👍🙏🙏🙏🙏👍👍
Mehandi circus semma movie .. real hero
Super 👌 video he is a very talented person 😊
Madam/sir my coimbatore young talented guy is approaching very well , I am more proud as me too a coimbatore women. Why our coimbatore very much gifted to have this guy to our coimbatore. God Bless him
Very talented and handsome too. Indeed, he resembles of actor Rahman.
Super information. Enakku intha sir i rompa pudikkum. Ivanga intha field la innum niraya sathikkanum ... 🎉🎉🎉
He's really a super duper chef and all in all Rangaraj
Summa sola kudathu ivaru ooty la oru mrg cook panikudutharu tharama irundhuchu really i enjoyed it
Hard work and parents blessings will give success thats he proved it
Enaku Ivar catering services rompa pudikum...oru time athu Ivar food taste pannanum ...and mehendi circuse movie my favourite...🎉
Ennoda favourite madhampatty catering
7i point😮😊😊😊😊😊@@bhavainisuresh6773
Looks like Jagan Mohan Reddy. He can enter politics and he can shine well in politics. God bless him with long life good health peace prosperity happiness physical and mental strength spiritual energy bright future love luck courage conference and success in all his endeavors for ever
Super bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 God bless you and your family and your successfully catering services all the best bro🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Vera level 🎉
Super sir 😊
My recent fav person❤😊
good evening sir
I like your way of cooking.
first time I see you is in Dr SIVARAMAN children weeding.
I am so surprised what you have do.
wonderful very nice there is no word to say about you.
god give you health and guide you all your life.
good luck for all you do.
உண்மையாகவே ரகுமான் போல் தான் இருக்கிறார்
Yes. Absolutely 🌹
Welcome to cook with comali bro🎉🎉🎉
Ivaroda dream romba unique a iruku all the best sir👍✨
Anna super elimaya irukenga anna god bless you
Supper bro kalakkurar Ragumansir mathirithan
Vaalthukkal 😊
வாழ்த்துக்கள்.
வணக்கம்.
மிக்க மகிழ்ச்சி.
நன்றி 💕
வாழ்க வளமுடன்.உங்கள்எண்ணங்கள்ஈடேறவாழ்த்துக்கள்.வெற்றிநிச்சயம்.
My most favourite person ❤ love you so much Anna 🥳 inspiration person
Valthukkal enga ooru thambi valga valamudan
Vazhga valamudan !
Yes razma sir sayale❤❤❤ superb great good welcome to CWC session 5 god gifted person 💯💯👌🏻💐💐💐💞💞🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர் அண்ணன் ❤
வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤
If son is born , should be like chef Ranga raj I feel for it ,I should be kid of that genius person ❤
Good information and good voice ma
Hi brother congurats and well done.im very impresed to your hard work.god bless u brother.❤ im frm.malaysia.
வாழ்த்துக்கள் thambi
awesome Mr. Rangaraj; keep up your dream and I am sure you'll succeed. I am so amazed at your growth; Congratulations and keep up your good work!!
I am plaanning to send some food from your catering services to a friend in Coimbatore.
Bestwishes and regards; Thanks,
Radha
Hatsoff to him... struggle made successful man... 👏👏
My role model Hero ❤
சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி
really he is Hero. And motivational person.
Omg wow wow ❤extraordinary growth, proud of u sir❤mehandi circus movie eannoda favorite, omg avar nu therila ivlo days,,,, great sir nd all the very best , keep rocking dear
Real hero🎉 congrats 👏🎉 sir
Now, only I saw your video sir.i already seen you in my sister in law son marriage last year.Keeping rocking
Am very impressed to your hard work man..... keep it up
Food hero real hero and handsome Anna
Unga team la nanum varalama bro..... Na unga fan❤
God Bless you Brother.
Sir. Super.
God bless you thambi
Real Hero 😇😇Semma
Yes he looks like Rehman
இவர் ரகுமான் மாதிரி தான் இருக்கார்❤❤👍👍👍
Anyways congratulations to you and your family members & ur motivation person.but one thing telling & training next generation for traditional foods for future planning healthy lifestyle it's a ur name written history in India and TAMIL Nadu.Thanks you and your team.
Yes ரகுமான் மாதிரி இருக்கார்
Humble person
Thamilenda all in good.❤
❤️❤️❤️❤️❤️❤️very good
ரங்கராஜ் dmk admk ஆட்களிடம் உஷார்
எதுலயும் மாட்டிக்காதீங்க ❤️
Wow..
Super...❤
RUclips al celebrity anavar ,irunthalum ulappu yuarvu tharum ,free ya food supply pannurathukku valthukkal
Super bro ❤ congratulations 🎊 👏 💐 🥳
தகவல் தெரிந்தால் சொல்லுங்கள் ரங்கராஜ் அப்பா சொன்னார் 500 பேர் வேலை செய்கின்றனர் என்று ஆனா நீ கதை வுடுர 5000 பேர் என்று ஏம்மா இப்படி பண்றீங்களே
Sathikka peranthever , mega arumaiyaga vetre paruvar thaivethy 🙏🙏🙏
no matter what we are, very important how we are. may god bless him to acheive more and more.
Super God bless you thampi🎁🎉
Veri good ❤❤❤❤❤
Super brother. All the very best . I wish i could taste your food. You are so different from other chefs. Very innovative. Always smilling, dress so well. Almost like a model.
From malaysia
REALLY HARD WORK CONGRATULATIONS SUPER HERO SUPER
Mass effect 🎉🎉🎉🎉
Super 👌
The Great hero, keep it up hero 😊
Media and cine field support panna yaru vennalum famous aaguvaargal ulagil ella fields layum shine panna thiramaiya vida luck veelai seithu thiramaiyanavargal edam theriyamal ponarrgal theiva kattalai
Interesting information sister
God bless you 🙏 ❤ 🙌
Good and hard work 💪 will come back in high pojishion 🎉
Mass 🥳🥳🥳
My favoooooooorite person
Really super Hero brother god you keep rocking 💐💐💐❤️❤️💯💯
ரங்கராஜன் கோவையில் படித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு உங்களிடம் ஏதாவது job கொடுத்து உதவுங்கள்
❤️
எனது மகனும் உங்களை போல் சமையல் துறையில் வேலை சரியாக கிடைக்காமல் சிரமப்படுகி யார் நீங்கள் உதவுங்கள்
Meganthi circus my favourite
Sema bro
Super anna keep rocking ❤❤❤
Very nice service,congrats bro🤝💐
ரகுமான் போல இருக்கிறார்.
God bless you sir 🎉
வாழ்த்துக்கள்
வயிறு வாழ்த்தும் ஹீரோ
ஓகே மாலினி மேம்