He is from South India, hailing from a small village, multi talented personality , who can make a change to the lives of many in his hometown. This vehicle can be used as emergency ambulance to reach hospital nearby, If driven slowly, it can reach destination without any problem.
உன்னுடைய வீடியோ க்கள் ஒன்று விடாமல் பார்க்கிறேன்..👌 அனைத்து ம் வித்தியாசமான முயற்சி கள்..👍👍 மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.. ராஜா..💐💐💐 முயற்சி கள்...ரெம்ப ரிஸ்க்..👍
முன்னாடி எல்லாம் அமெரிக்கா ஜப்பான் தான் கண்டுபிடிப்புக்கு சிறந்தது என்று சொன்னாங்க இப்ப அமெரிக்காவை மிஞ்சி இருக்கீங்க இந்தியா காரங்க ❤🎉🎉🎉 வாழ்த்துக்கள் உங்கள் தயாரிப்புக்கு மேலும் கண்டுபிடிப்பு இன்னும் மென்மேலும் வேற நன்றி வாழ்த்துக்கள் 😂🎉😢😮😅😊
ஆரம்பத்திலிருந்து இறுதி வரை என்னை அறியாமல் மன நெகிழ்ச்சியோடு சிறித்துக்கொண்டே பார்த்தேன். வாழ்த்துக்கள் தம்பி. நீங்கள் உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும். உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்த்திருக்கிறேன்.
நண்பா நான் உங்கள் சேனலை முதல்முறையாக பார்க்கிறேன். நீங்கள் அற்புதமாக செய்கிறீர்கள், உண்மையில் நீங்கள் ஒரு கண்டுபிடிப்பாளர் , உங்கள் படைப்பாற்றலையும் அறிவையும் கண்டு வியக்கிறேன் . நீங்கள் இன்னும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்
கருத்துக்கள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதை அனைவரும் தமிழில் தெரிவிக்கவும் நாம் அனைவரும் தமிழை பயன்படுத்தினால் தமிழுக்கு இணையதளத்தில் முக்கியத்துவம் கொடுப்பார்கள்
இந்த வீடியோவை பார்க்கும் போது இவரின் உழைப்பு கடினமாக இருக்கிறது. இந்த வண்டியை செய்ய எவ்வளவு தோல்வி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது அனைத்தையும் எதிர் கொண்டு வெற்றி பெற்ற உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்....
❤அருமை 🛌😃👍👏🏼👏🏼👏🏼முதலில் வாழ்த்துக்கள் 💐 நான்கு சக்கரங்களின் மேலே mudguards பத்தவைத்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும், கட்டிலுக்கு மேலேயும் பத்தவைத்து ஆட்டோ ரிக்ஷா மாதிரி காக்கி டாப் 🛺போட்டிருந்தால் மரத்தடி தேவையில்லை, இதை வெற்றிகரமாக செய்துக்காட்டி விட்டீர்கள் அடுத்த கட்டமாக மேலே சொன்ன அதையும் செய்துவிடுங்கள் அன்பரே உற்சாகத்துடன், அருமையாக இருக்கும் . 🙏
Good job.. During early 19th century all current big car brands founders used to be crazy as same as you in those days.. Never let your passion.. You will go the places..
Tagged with Mr Anand Mahindra. Deserve a better recognition. Two cycle fork with frames and bike engine. Nice idea and as stated by you at the end, you could add suspensions for smooth ride. From a village to nearby places in case of emergency can be utilised
Front wheel and stearing ல fan la வர்ற barribg அ use பண்ணுங்க bro........இன்னும் smooth ஆ இருக்கும்....அப்ரம் driver seat .........super ஆ இருக்கும் bro...... அப்ரம்.... உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள்
இறைவன் உங்களை மிகவும் அறிவு உள்ளவனாக படைத்து உள்ளார் மக்களுக்கு பயன் உள்ளவற்றை உருவாக்குங்கள் இறைவனுக்கு மிகவும் பிடிக்கும் புது நலமாக வாழ்பவன் வீழ்வதில்லைஅவன் இறைவனின் பிள்ளைவாழ்க வளமுடன்🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Bro ur really greate and ur doing something big in vedio I wish u want to recognized. Ur really talented and happy to see the vedio from like u a village boy and I had same idea I thought it won't work but u made it like crazy ❤
கிராமப்புற கிராமங்களில் உள்ள மக்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இந்த வாகனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . இந்த கண்டுபிடிப்பில் சிறந்த வேலை.
😁😂😂😂😂😁
Super pa thambi engineer mind unaku
Porathukkulla vidingirum 😂😂
Real
நம்ம ஊர் Road condition கு dead body ஆகிடுவாய்ங்க
தம்பி நீ தான்பா உண்மையான வில்லேஜ் விஞ்ஞானி ! வாழ்த்துகள் ! வாழ்க !உனது முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்
I don't know your language but watching your skill I'm so interested.👌
He is from South India, hailing from a small village, multi talented personality , who can make a change to the lives of many in his hometown. This vehicle can be used as emergency ambulance to reach hospital nearby, If driven slowly, it can reach destination without any problem.
உன்னுடைய வீடியோ க்கள்
ஒன்று விடாமல் பார்க்கிறேன்..👌
அனைத்து ம் வித்தியாசமான
முயற்சி கள்..👍👍
மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.. ராஜா..💐💐💐
முயற்சி கள்...ரெம்ப ரிஸ்க்..👍
thanqq anna🤝
Really it's awesome...
Keep-it-up...
Super😮😮@@MrVillageVaathi
செம வில்லேஜ் விஞ்ஞானி வாழ்த்துக்கள் தம்பி🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
❤
23yio7 @@ponmukilan.a596
பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு இதுபோன்ற ஒரு கட்டில்கார் உபயோகமாக இருக்கும். வாழ்த்துக்கள். ஸ்கூல் பிள்ளைகளை ஏற்றி செல்லலாம்.
உங்கள் கண்டுபிடிப்புகளுக்கு பின்னால் இருக்கும் உங்களது அர்ப்பணிப்பும் உழைப்பும் எனக்கு நன்றாகத் தெரியும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்......!
thanqqq❤
@@MrVillageVaathilllllllllllllll. L
🎉😢😅
மிகப்பெரிய ஆச்சரியம் நம்பமுடியவில்லை வாழ்த்துக்கள்🎉🎊
Thank you
Hi@@MrVillageVaathi
மிகவும் அருமையான கண்டுபிடிப்பு மேலும் இதுபோன்று வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் 👍
இருக்கிற குறைந்த பொருட்களை வைத்து உருவாக்குவது மகிழ்ச்சி.வாழ்த்துகள்
நிங்கள்எங்கேஇறிக்கிறிர்கள்
922c
@@yahya6584 22c2
@@yahya6584 9
2
மிகவும் அழகான பதிவு. எங்களுக்கும் உங்களோட பயனம் செய்த உணர்வு நன்றி🎉🎉🎉
❤
முன்னாடி எல்லாம் அமெரிக்கா ஜப்பான் தான் கண்டுபிடிப்புக்கு சிறந்தது என்று சொன்னாங்க இப்ப அமெரிக்காவை மிஞ்சி இருக்கீங்க இந்தியா காரங்க ❤🎉🎉🎉 வாழ்த்துக்கள் உங்கள் தயாரிப்புக்கு மேலும் கண்டுபிடிப்பு இன்னும் மென்மேலும் வேற நன்றி வாழ்த்துக்கள் 😂🎉😢😮😅😊
ஆரம்பத்திலிருந்து இறுதி வரை என்னை அறியாமல் மன நெகிழ்ச்சியோடு சிறித்துக்கொண்டே பார்த்தேன். வாழ்த்துக்கள் தம்பி. நீங்கள் உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும். உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்த்திருக்கிறேன்.
என்ன துலாம் ராசி காரரோ
நீங்க ஒரு அறிவியல் நானி அண்ணே 😍😍😍😍💜💜💜♥️🥳 சூப்பரா பன்றிங்க எல்லாமே 🥳😍😍😍
சூப்பர் சூப்பரான முயற்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நம்ம ஊர் வில்லேஜ் வாதி நண்பனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்க கலக்குங்க சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤
நண்பா நான் உங்கள் சேனலை முதல்முறையாக பார்க்கிறேன். நீங்கள் அற்புதமாக செய்கிறீர்கள், உண்மையில் நீங்கள் ஒரு கண்டுபிடிப்பாளர் , உங்கள் படைப்பாற்றலையும் அறிவையும் கண்டு வியக்கிறேன் . நீங்கள் இன்னும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்
செம சூப்பர் எஞ்சின் மட்டும் சூப்பர்
❤❤❤❤
அருமை நண்பரே! தொடர் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்!!
கூடுதல் முயற்சி எடுத்து ..., ஏழைகளின் கார் கனவை நனவாக்குங்கள்!!!
வாழ்த்துக்கள் நண்பா செய்யும் வேலையை அலட்டிக்காம புன்னகையோடு செய்கிறாய் நீங்க மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா 🙌👏
لو جعلت المحرك بالوسط الخلفي وصنعت بكرة جنزير كان تحصل على دفع خلفي متكامل وتحياتي
என்னால நம்பவே முடியல நம்பாம இருக்கவும் முடியல மிக அருமையான டேலண்ட் 👍
எனக்கே தெரியாம சிரிச்சேன் அண்ணா மிக்க மகிழ்ச்சி அருமையான அனுபவம் உங்களுக்கு நல்லா இருந்து வாழ்த்துக்கள்
ماهدا الفكرة العجيب انت لو كنت في الجزائر 🇩🇿 تولي غني 😮شكر لك ❤
அருமை சகோ கடின உழைப்பு சிறந்த படைப்பு வாழ்த்துக்கள் 👍👍👍💐💐💐
பாராட்டுகள் தம்பி நல்ல எதிர்காலம் உண்டு
சூப்பர் கிரியேட்டிவ் டேலண்ட்..பாராட்டுக்கள்..
இந்த 10 நிமிட டிராவல் ககு ஏத்தனை கோடி இனையகது வாழ்த்துக்கள🎉💐💐💐💐 வாழ்த்துக்கள
வருங்கால விஞ்ஞானிகள்
Keep up your great work Vaathi ♥️ Keep tinkering.
Thankyou for ur tip
Super nanba ungalukku miga periya manasu❤❤❤😢
பெயிண்ட் அடிக்க ரூபாய் 400 அனுப்பி யதற்கு நன்றி 😄😄
No word's
Hi
My dear friend u r genius I like ur new ideas GOD BLESS 🎉
Arumai. Semma. Super... 👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍உன்னுடைய. திறமைக்கு. ....இன்னும். அதிகமாக. பெரிய. அளவில். சாதிக்க. வாழ்த்துக்கள்... Thambi..... 🎉🎉🎉🎉🎉
thanxs anna😍
Crazy Creativity bro.... Mind Blowing it really feels happy
கருத்துக்கள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதை அனைவரும் தமிழில் தெரிவிக்கவும்
நாம் அனைவரும் தமிழை பயன்படுத்தினால் தமிழுக்கு இணையதளத்தில் முக்கியத்துவம் கொடுப்பார்கள்
unfortunately my keyboard not helping tamil typing brother
அருமையான கண்டுபிடிப்பு....வாழ்த்துக்கள் தம்பி.....
இந்த வண்டியை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி அவசர ஊர்தியாக பயன்படுத்தலாம் 😊
Avasara urthiya lam payan padutha mudiyathu. vanum na ammarar urthiya payan paduthalam.
avasarathuku vandi odathe brother athan oru problem....
@@sathickbadhusha2600😂😂
அவசர ஊர்தியாக, illa amarar oorthi vena pannalam..
@@dawnduskgamer nalla varthai solkupa
இந்த வீடியோவை பார்க்கும் போது இவரின் உழைப்பு கடினமாக இருக்கிறது. இந்த வண்டியை செய்ய எவ்வளவு தோல்வி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது அனைத்தையும் எதிர் கொண்டு வெற்றி பெற்ற உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்....
தம்பி உன்னுடைய முயற்சி மென்மேலும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்
மிகவும் அருமை, வாழ்த்துக்கள் தம்பி. 👍👍👍
Vandiku top cover panningana raining time ah irunthalum sari ila summer time ah irunthalum sari useful ah irukum
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉
15:32
Thala Neenga Vera level Ponga❤😊
ப்ரோ எங்களுக்கு இந்த வண்டி தரீங்களா ப்ளீஸ்
Taran bro❤
Gramathu Engineer.......
👌🏾👌🏾😍🤩👏🏼👏🏼👍🏾👍🏾
Thambi Neenga 👌🏾🤩 Vera Level Thambi......
Thambi ungaloda Driving Skills really Ausome Appreciable....
Soooooooooo 4w LLR holders ku atleast first 2classes unga Vandiyila kuduthaa Rombaveh Nallaaa Irukkummm....
Pls try....👌🏾😍🤩👍🏾
Really appreciate bro and your team. . வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉
மிக அருமை 👍🤝. வாழ்த்துக்கள்
you deserves more recognition ❤ vaathi 😘😘😘
Super
I had tagged with Mr. Anand Mahindra
@@ramus6188 super
@@Thalapathy_Aki_Naguगिन🎉हजज😅वपक😊😊
அருமை நீங்கள் ஒரு விங்ஞாணி என்பதை நிரூபித்து விட்டிர்கள்💯
உங்கள் கண்டுபிடிப்பை பார்க்கும் போது ரொம்ப சூப்பரா இருக்கு அண்ணா வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அற்புதம் ஜி டி Naayudu பேரன் அவர்களே ! ஷாக் அப்சாபரும், மட் கார்டும் போட்டு விட்டு கார் சீட் மாரி போட்டு விட்டால் சூப்பர் !
Nice job @Mr.village Vaathi, set the top ceiling with lighting and audio setup of the vehicle. All the Best
Semmayarkk machi👌
ஐயோ சாமி யாருயா நீ வேற லெவெல் நீ வாழ்த்துக்கள் 🎉🎉🎉😢
மிகவும் அருமை... வாழ்த்துக்கள் 🎉🎉🎉
பஸ் செஞ்ஞ்விடியோ எடுத்து போடுங்க
❤அருமை 🛌😃👍👏🏼👏🏼👏🏼முதலில் வாழ்த்துக்கள் 💐 நான்கு சக்கரங்களின் மேலே mudguards பத்தவைத்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும், கட்டிலுக்கு மேலேயும் பத்தவைத்து ஆட்டோ ரிக்ஷா மாதிரி காக்கி டாப் 🛺போட்டிருந்தால் மரத்தடி தேவையில்லை, இதை வெற்றிகரமாக செய்துக்காட்டி விட்டீர்கள் அடுத்த கட்டமாக மேலே சொன்ன அதையும் செய்துவிடுங்கள் அன்பரே உற்சாகத்துடன், அருமையாக இருக்கும் . 🙏
यह वाहन ग्रामीण इलाकों में लोको को अस्पताल तक पहुंचाने के लिए बहुत उपयोगी है इस खोज पर बढ़िया काम किया ❤️❤️❤️❤️👍👍
முன்னால மற..மறனு சத்தம் வருதுன்னு சொன்னீங்க பாருங்க... அங்க நிக்கிறீங்க... வாழ்த்துக்கள்....
The effort he put for every videos was impressive❤❤
Good one bro asusal ❤❤💥🔥👍
Full car ra maith bri
Thanks ✌️ bro
@@MrVillageVaathi ❤🙏💞
@@MrVillageVaathihow much is the engine cc?? What about the mileage ?? Plz reply as I don't understand yourvlanguage
Hi🖕🔕👈🤝🏻🤝🏻🤝🏻
அற்புதமான படைப்பு அண்ணா....
Bro ungala today 12.12.23 (6.o pm sun )news la paathenn ❤😊 congrats brooo🎉🎉🎉🎉❤
Thank you ♥
@@MrVillageVaathi nenga news la pathingala bro live la💗
thank god! our india has this type of artists, really appreciate your work brother keep it up..❤❤❤
wah itu ide bagus mas . saya orang INDONESIA tenkyou
சூப்பரான ஒரு வண்டியை கண்டுபிடிச்சிட்டீங்க 😊😊😊😊😊🌹🌹🌹🌹👍👍👍
நம்ம ஊர் தம்பி ... வாழ்த்துகள்..
எந்த ஊரு ?
தங்களின் முயற்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
சூப்பர் அவசர உதவி தேவைக்கு நோயாளிகளை அழைத்துச்செல்ல பயன்படும் ஆனால் வெல்டிங் வேலை இன்னும் ஸ்டிராங்காக இருக்கவேண்டும்.
உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் தம்பி
Good job..
During early 19th century all current big car brands founders used to be crazy as same as you in those days.. Never let your passion.. You will go the places..
We are in 21st you bonehead...
சூப்பர் சூப்பர் தல❤
Kalai is so talented person , and ur creativity and effort is awesome . Superb kalai
Thank you so much 🙂
தன்னை மறந்து பார்த்து ரசித்த வீடியோ இதுதான் அண்ணா. .....❤❤❤❤❤
வாழ்த்துக்கள் brother சூப்பர்.அநேக கண்டுபிடிப்புகளை உருவாக்குங்கள்.God bless you
Good innovative ideas and creative too. Will be useful for village transportation. Congrats.
Excellent innovative design...katil car is too good, enjoy and keep bringing out new styles...👌💯👍💫🌈
தம்பி உன்னுடைய கட்டில் கார் மிகவும் அருமையாக உள்ளது
Hard work never fail 🔥🔥🔥, never give up
இந்த பயணம் சிறப்பாக அமைய வாழ்த்திய அண்ணன்
இந்த முயற்சியை மென்மேலும் உயர்த்துங்கள்
Soo super.. Mechanist....
God bless u for your future plans.
May be its unsafe but your work and creativity is marvelous bro keep rocking 🎉🎉🎉
You are very thoughtful, innovative and creative. Great! Well done.
But I think you need to think of a seat for yourself
So talented and hard working 💥 but underrated though😕!
, You will reach more heights na , keep up your works 😊.
Thank you 🙌
Ji naanum 4 wheeler license edukanum😂🎉❤ this is சாமானியன் குரல்❤
😅😅
Superve Anna. ...arumaiyana pathivu......semma talent irukku ungalaku. Neenga menmelum valera en vazthukkal Anna
Bro neenga vera level bro really you are a vaathi bro❤❤🔥🔥
Super bro. Even automobile engineer might not have been thought of it! Can be used as ambulance in urgency In villages..
yes, truely a great idea for transportation of sick people from distant villages
Superb ❤ hatsoff for your work
Tagged with Mr Anand Mahindra. Deserve a better recognition. Two cycle fork with frames and bike engine. Nice idea and as stated by you at the end, you could add suspensions for smooth ride.
From a village to nearby places in case of emergency can be utilised
Yes. He is the best resource to be in an R&D department.
@@how2dothat801d drop😊😊😊
Antha jodi eranooru rupai moment semma fun😂
Bro ninga oru artis nu nirubichitinga 👏👏👏👌👌👌❤❤❤👍
Very talented person , all the best
Congratulations for your idea and efforts 👌
Front wheel and stearing ல fan la வர்ற barribg அ use பண்ணுங்க bro........இன்னும் smooth ஆ இருக்கும்....அப்ரம் driver seat .........super ஆ இருக்கும் bro...... அப்ரம்.... உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Nice plan👍
அண்ணன் ஓங்களுக்கு ஓரு வேண்டுகோல் Bus செய்து வீடியோ போடுங்கள் அண்ணன். .....நான் cpm
இறைவன் உங்களை மிகவும் அறிவு உள்ளவனாக படைத்து உள்ளார் மக்களுக்கு பயன் உள்ளவற்றை உருவாக்குங்கள் இறைவனுக்கு மிகவும் பிடிக்கும் புது நலமாக வாழ்பவன் வீழ்வதில்லைஅவன் இறைவனின் பிள்ளைவாழ்க வளமுடன்🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
❤Nice Creation
Vera level bro 👍🔥💯
யார தம்பி நீ இப்ப தான் பாக்குறேன், மாஸ் கட்டி வெச்சி இருக்க ❤🎉