அலறவிடும் அனகாபுத்தூர் சாலைகள்.. கார் பந்தயத்திற்கு ரெடியாகும் தீவுத்திடல்.. | Namma Chennai | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 26

  • @vp4673
    @vp4673 2 месяца назад +4

    அனகாபுத்தூர் மட்டும் அல்ல. பல இடங்களில் சாலை இந்த நிலையில் தான் இருக்கிறது. பல்லாவரம் வேல்ஸ் சிக்னல் பலபேர் பயன்படுத்தும் இடம். இரண்டு பஸ் ஸ்டாப் இருக்கிறது. ஆனால் ஒரு நிழற்குடை இல்லை. மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து பல கல்லூரி மாணவர்கள் மிகவும் சிறமப்படுகின்றனர் .
    ரோடு போட்ட மறுநாளே தோண்டி நாசமாக்க மற்ற துறைகள் ஆரம்பித்து விடுகின்றன... இப்போ கார் ரேஸ் ஒன்று தான் குறைச்சல்

  • @antonysamya31
    @antonysamya31 2 месяца назад +5

    புதிய தலைமுறை ஊடகத்துறைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடர்ந்து மக்களுக்கு தேவையான பணிகளை அரசிடம் தெரிவிப்பது அரசு கவனத்தில் கொண்டு குறைகளை சரி செய்ய மேலும் உதவும் தங்கள் செய்து வரும் பணிக்கு மிக்க நன்றி அந்தோணிசாமி அபிராமிபுரம்

  • @AstroDevarajan
    @AstroDevarajan 2 месяца назад +2

    பல்லாவரம் to அனகாபுத்தூர் போகும் சாலை மிக மோசமாக உள்ளது,

  • @AravindarR
    @AravindarR 2 месяца назад +4

    பல்லாவரம் to அனகாபுத்தூர் போகும் சாலை மிக மோசமாக உள்ளது,பஸ் போக்கு வரத் தும் நிறுத்தப்பட்டு 2 wheeler ,அதிக அளவில் போகிறது,தினமும் விபத்து நடந்து வருகிறது.முழுக்க திமுக ஆதரவு மக்கள் வசிக்கும், தா.மோ.அன்பரசன் போன்ற அமைச்சர் உறவுகள் வசிக்கும் அன காபுத்துர்,பம்மல் வாசிகளுக்கு இந்த கொடுமை! அரசு கண்டு கொள்ளவில்லை.

    • @subburam7340
      @subburam7340 2 месяца назад

      டிஜிட்டல் இந்தியாவில் அதுவும் குறிப்பிட்ட பெரிய நகரங்களில் ஒன்றான இந்த சென்னையில் இப்படி உள்ளது என்றால் இதற்கு நிர்வாகம் பதிச்சொல்லியே ஆகணும்!

    • @itdevelopments4195
      @itdevelopments4195 2 месяца назад

      Our peoples are donkey 🐴

  • @thiruvenkatamrajasunder4750
    @thiruvenkatamrajasunder4750 2 месяца назад +4

    நங்கநல்லூர் முன் வந்த இடம் பம்மல் ஆனால் 50 வருடம் பின்னோக்கி உள்ளது

  • @Chennai...
    @Chennai... 2 месяца назад

    All India No 1 State for patch work..

  • @shankarsselladurai3244
    @shankarsselladurai3244 2 месяца назад +3

    Many roads in tamilnadu not suitable for commuters

  • @itdevelopments4195
    @itdevelopments4195 2 месяца назад +1

    No actions - CM , CM son , Ministers, IAS and officers - Zero action

  • @annadurai2935
    @annadurai2935 2 месяца назад +1

    Pammal Road will be repaired after the arrival of the Chief Minister who is going to America to bring various investments. Sorry for the inconvenience.

  • @Chennai...
    @Chennai... 2 месяца назад

    @Puthiyathalaimurai TV, please share ...How to raise complaint in Namma chennai app for register complaint for state highways department? I dont see an option, can you make an video so that will be helpful for everyone? whenever i raise a complaint for potholes, chennai corporation says it this was in highways scope and speak to state highways department.

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 2 месяца назад

    Panam yeppam vida patadhu..thanks next gen

  • @neorope2000
    @neorope2000 2 месяца назад

    சிங்காரம் யார்?

  • @itdevelopments4195
    @itdevelopments4195 2 месяца назад

    TN government - Stalin sir unga grandson inthe road la school ku poga solivingala .enga kids enthe road la school poranga

  • @user-rp2ov2ju9g
    @user-rp2ov2ju9g 2 месяца назад

    Morai veerapuram shanthi Nagar vanga please 1947 till date no road tamilnadu 😢😢😢😢😢😢

  • @bharath6492
    @bharath6492 Месяц назад

    திராவிட மாடல் விடியல் ஆட்சி, no 1 CM

  • @sharini.sathiyakarthik5608
    @sharini.sathiyakarthik5608 2 месяца назад

    நமக்கு தேவையான ஓன்று தான்😂

  • @itdevelopments4195
    @itdevelopments4195 2 месяца назад

    Enga kids enthe road la poguranga life time risk oda

  • @subburam7340
    @subburam7340 2 месяца назад

    மக்கள் நல்வாழ் வுத்துறைக்கு தெரிவித்தீர்களா?

  • @Iniyavai2040
    @Iniyavai2040 2 месяца назад +1

    அடுத்த எலெக்ஷன்லில் எதிரொலிக்கும்

    • @itdevelopments4195
      @itdevelopments4195 2 месяца назад

      Ada ponga numbika Ila

    • @mee2430
      @mee2430 Месяц назад

      அடுத்த தேர்தலிலும் திமுக தான்.​@@itdevelopments4195

  • @rajendrang8159
    @rajendrang8159 2 месяца назад

    Idaanda idaanda Dravida model, oru payanum illa😂😂😂😂😂