SAMBAR RECIPE - TIFFIN SAMBAR - HOTEL SAMBAR - SAMBAR RECIPE IN TAMIL - சாம்பார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2020
  • SAMBAR RECIPE - TIFFIN SAMBAR - HOTEL SAMBAR - சாம்பார் - HOW TO MAKE HOTEL SAMBAR - IDLI SAMBAR
    இந்த மாதிரி சாம்பார் வெச்சா இட்லிய தொட்டு சாப்பிட பிடிக்காது
  • РазвлеченияРазвлечения

Комментарии • 3 тыс.

  • @JeromeGamingIndia
    @JeromeGamingIndia 2 года назад +131

    I tried many version of sambar by seeing many videos but always taste is not equal to hotel sambar ...but this sambar taste excellent as hotel sambar ..thank u

    • @rajeshs7465
      @rajeshs7465 2 года назад +3

      Q

    • @venkatakollimarla3331
      @venkatakollimarla3331 2 года назад

    • @aiyappanayada6752
      @aiyappanayada6752 2 года назад

      ಛಛ .ಠಘಢಖ ಜಫ ಷಷಕ. ಚ ಗ್ರಾಮ ಪಂಚಾಯಿತಿಗೆ. ಈ ಬಗ್ಗೆ ಪಢಮ ಶಾಂತಿಯುತ ಪ್ರತಿಭಟನೆ ಡಖಸಬ. .. ಶಶವ

    • @jeevitham6440
      @jeevitham6440 2 года назад +6

      @@sathishkumars2088 q

    • @lalithajambunathan7777
      @lalithajambunathan7777 2 года назад +2

      NiRoja

  • @patricpaul9373
    @patricpaul9373 4 года назад +89

    நிறைய பேசாம புரியும்படி சொல்லி சுவையான சாம்பார் ரெடி பண்ணி கொடுத்த அருமை சகோதரருக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +7

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🌸💐🌹

    • @mithranmelodies8420
      @mithranmelodies8420 2 года назад

      @@RECIPESINMYWAY super anna.

  • @sabeenasabeena1093
    @sabeenasabeena1093 Год назад +3

    நானும் வீட்டில் செஞ்சேன் மிக சுவையாக உள்ளது என் வீட்டில் எல்லாத்துக்கும் ரொம்ப பிடித்தது நன்றி சகோதரரே 🎉🎉🎉

  • @jayakichi8158
    @jayakichi8158 2 года назад +2

    உங்கள் அனைத்து சமையலும் நன்றாக உள்ளது..அண்ணா எத்தனை திறமை உங்களிடம் .. ..

  • @dasssavariraj7068
    @dasssavariraj7068 3 года назад +1

    நான் try பண்ணி சூப்பரா இருந்தது, நிறைய பேருக்கு சொல்லி அவங்களும் try பண்ணி அவங்க வீட்ல உள்ளவங்க பாராட்டினதா சொன்னாங்க. சூப்பர். Thank you sir

  • @labour2485
    @labour2485 4 года назад +12

    Super super super super என்பில்லைகள் ஆளுக்கு இரண்டு தோசை சாப்பிடுவார்கள் ஆணால் இந்த சாம்பாருக்கு கணக்கே இல்லாமல் சாப்பிட்டார்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நண்பரே

  • @mangalam6440
    @mangalam6440 Год назад +3

    தலைவா நீங்க தான் எனக்கு செப் நாங்க வெளிநாட்டுல ஒர்க் சமைச்சு சாப்புடுரோம் உங்க வீடியோ பார்த்துதான் இங்க அடிச்சு தூள் கிளப்பிட்டு இருக்கேன் 👍

  • @harini-sathya9119
    @harini-sathya9119 Год назад +2

    I tried this sambar today... Everyone praised me at home... 7 months baby to 70 years thatha enjoyed it... Thank you🙏

  • @MeharsKitchenchennai
    @MeharsKitchenchennai Год назад +2

    பேக்கிரவுண்ட் மியூசிக் போட்டு சம்மந்தமே இல்லாம சிலர் வீடியோ போடுவாங்க ஆனா உங்க வீடியோக்கள் ரொம்ப எதார்த்தமா இருக்கு..எனக்கு Inspiration உங்க வீடியோக்கள் தான் ..நன்றி 🙏🙏🙏

  • @nandhinishanmugam8455
    @nandhinishanmugam8455 4 года назад +3

    Sir I have tried this paruppu idly sambar dish in my home.... Elarum appreciate pananga taste vera level sir... Enga mami and ayya panra sambar vida super ah iruku nu sonanga lot of appreciation from my husband also.... Thanks to you sir

  • @sasikalasasikala8493
    @sasikalasasikala8493 3 года назад +29

    என் கணவர் மற்றும் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டனர்.இந்த ரெசிபியை பதிவிட்டதற்கு மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐💐💐💐💐👍👍👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏🌸🌸💐

    • @sigaram5574
      @sigaram5574 3 года назад +1

      Hi

    • @pandeespandi5076
      @pandeespandi5076 2 года назад

      Sorakkai sambar podugana

  • @punithamuthu2986
    @punithamuthu2986 3 года назад +2

    பார்க்கவே செமையா இருக்கு கண்டிப்பாக இட்லி செய்ற அன்னிக்கு நான் செஞ்சு பார்ப்பேன்

  • @prasanththenmozhi3660
    @prasanththenmozhi3660 Год назад +1

    நீங்க சொல்ற மாதிரி நான் சாம்பார் வைத்தேன் செமையா இருந்துச்சு அருமை வீடியோவிற்கு நன்றி

  • @jananiselvaraju4329
    @jananiselvaraju4329 2 года назад +9

    Hi sir, I tried this tiffin sambar many times. Tastes so good. Thank you for this amazing recipe

  • @Nadhibala
    @Nadhibala 4 года назад +29

    செய்முறையை நீங்கள் சொல்லும் விதம் அருமை அண்ணா👌👌👌
    Addicted to your recipies

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🌸🌸🌸💐💐💐💐🌹🌹🌹

  • @wonder_content3
    @wonder_content3 2 года назад +1

    Sir naan nashta kadai podalamnu irukken athuku sambar recipe thedinen first unga channel than pathen actually naan yerkanave oru thadava chicken recipe senji iruken attagasama irunthichi...
    Unga channel la recipe எல்லாமே super👌👌👌
    Ippo tiffin kadaiku marubadiyum unga recipe pathu seyya poren..
    Ellarum pray pannunga ...
    Thank you🙏❤❤

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 2 года назад +1

    தெளிவான விளக்கம் என் உடன் பிறப்பே அருமையான பதிவு.

  • @mahalakshmisivashankar1742
    @mahalakshmisivashankar1742 4 года назад +5

    Tried this சாம்பார் today, hotel style sambar idly taste வந்தது.. Excellent recipe..

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @akilagopinathg
    @akilagopinathg 4 года назад +13

    Sir, you are a cooking genius. I prepared it today, came out very tasty like hotel sambhar. Thank you so much for sharing this recipe..

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @poongodia4306
    @poongodia4306 Год назад +1

    இந்த சாம்பார் நிறைய தடவை நான் சமைச்சுடென் awesome

  • @பொற்குழலி
    @பொற்குழலி 2 года назад +2

    இத்தனை முறை வறுத்து , அரச்சு , தாளிச்சு எல்லாம் பண்ணுனால் எப்படி டேஸ்ட் வரமா போகும் செம்ம சூப்பர் . . . . நானும் இப்படி தான் பண்ணுவேன் ஆனால் தேங்காய் மட்டும் சேர்க்க மாட்டேன் அவளோ தான் செம்ம சுவையாக இருக்கும் 😋😋😋😋😋😛😛😛😛😛😛😛😛😛😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @saleenashahul1302
    @saleenashahul1302 4 года назад +29

    I tried this sambar ,very tasty , thanks for the recipe

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +2

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @victoriascollection5572
    @victoriascollection5572 4 года назад +4

    Lovely, i tried and it came out very well. Thank you sir

  • @foodiegirl...
    @foodiegirl... 3 года назад +2

    Sir
    I tried it , it came very well. From that time my husband asking me for sambar idli for break fast. Thank you so much.

  • @kalaiarts8455
    @kalaiarts8455 3 года назад +1

    Na first time indha mathiri sambar try panna romba taste ha irundhathu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 года назад +6

    நண்பரே, இன்றுதான்(14/11/21) இந்த சாம்பார் செய்து சாப்பிட்டோம். மிக மிக அருமை. வாழ்த்துக்கள். 👍👍👍

  • @venkateshvj4333
    @venkateshvj4333 4 года назад +3

    I tried this sambar yesterday
    Yes it was really super my husband and daughters are likes very much and taste also likes hotel style thank you sir😍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @harshathsahana6106
    @harshathsahana6106 3 года назад +1

    Sir.. na inaiku unga sambar try pana.. romba nalla vanthuriku... tq.. sir.. ithey mari yella recipe um solli kudunga... bajjiyum nenga sona mari pota.. athuvum nalla vanthuthu.. tq sir..

  • @xlordgamerxlordgamer2891
    @xlordgamerxlordgamer2891 4 года назад +1

    Na inaiku intha sambar try panna rombave supera irunthuchu apsiye hotel style irunthuchu super

  • @HK-gq8pr
    @HK-gq8pr 3 года назад +5

    Today I prepared this.. its really awesome.👌 Superb taste.. tastier than hotel 😋😋😋 thank so much for sharing such a tasty samber recepie...

  • @sundervarghese5649
    @sundervarghese5649 Год назад +27

    சமையலறை பக்கமே செல்லாதவர்கள் கூட,தைரியமாக இந்த சாம்பாரை செய்யக் கூடிய ஆர்வத்தை தூண்டியதற்கு மிக்க நன்றி...!

  • @asharafasharaf2312
    @asharafasharaf2312 2 года назад +1

    அண்ணே நீங்கள் சொன்னது போன்று செய்தேன் அருமையாக வந்தது மிக்க நன்றி...

  • @AdhilRiyaz
    @AdhilRiyaz 2 года назад +2

    Anna unga sambar iftarku 200 idles ku try panni palliku kuduthom semmy supernu sonnanga thanksna i never forget the moment

  • @subanyasuba5038
    @subanyasuba5038 4 года назад +5

    Na vaikira sampar eppavum antha alavuku taste illanu En husband 2 idly ku mela sapdamatanga.intha sampar try panuney yesterday nit....enga veetla ellarum rompa nalla irukunu extra idly vanki saptanga.tq so much anna.i am very happy

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much for your valuable comments and your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @priyavinod298
    @priyavinod298 4 года назад +8

    I prepared this sambar today Anna...it came out very well...tasted superb. Thank you Anna

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Thank you so much for your valuable comments my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @shamenashamena3173
    @shamenashamena3173 Год назад +1

    Sir very tasty ini Nan idhu dhan seiya poran super test

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 3 года назад

    மிகவும் சுலபமாக குறிப்புக்கள் தருகிறீர்கள். சிலவற்றை செய்திருக்கிறேன் எல்லாமே மிக அருமையாக வந்தது. மிக்க நன்றி.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏🌸🌸💐💐🌹🌹

  • @poppy8980
    @poppy8980 3 года назад +41

    This has become our favorite sambar now. Making it everytime I make idli 🙌🏻🙌🏻. Thank you so much for the recipe sir. Very nicely explained step by step with perfect measurements 😍😍😍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад +7

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @thiagarajanachary9030
    @thiagarajanachary9030 4 года назад +18

    Super sir, பார்க்கும் போதே பசிக்கின்றது

  • @sankarapriya9241
    @sankarapriya9241 2 года назад +1

    Hotel style la sambar supera vanthuthu Thank you for your receipe

  • @vijalabudhi9058
    @vijalabudhi9058 3 года назад +1

    Awesome mouth watering recipe. Surely ll try dis.👍🏻

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @SouthIndianFoods
    @SouthIndianFoods 4 года назад +236

    சாம்பார் அருமை அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த ஆண்டு அனைவருக்கும் பசி இல்லா ஆண்டாக அமைய இறைவனை வேண்டுகிறேன் ஒவ்வொருவரும் சுற்றி உள்ளவர்களுக்கு முடிந்த அளவு உணவளித்து பசியை போக்கினால் அதுதான் உண்மையான தானம் என உறுதியாக உணர்கிறேன் முடிந்தால் அனைவரும் செய்யவேண்டும் என விரும்புகிறேன் இந்த கமென்ட் முக்கியத்துவம் புரிந்தால் பின் செய்யலாம் நண்பரே ...நன்றி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +3

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🌸🌸🌸💐💐💐💐🌹🌹🌹🌹

    • @farwinramlan1896
      @farwinramlan1896 4 года назад +1

      I

    • @sathanasuvaiyanasamayalgow886
      @sathanasuvaiyanasamayalgow886 4 года назад +1

      வாழ்த்துக்கள்.

    • @tjotjo7874
      @tjotjo7874 4 года назад

      @TAmil Annan6

    • @thawamanei6800
      @thawamanei6800 4 года назад

      @@farwinramlan1896 8

  • @sithisafina5483
    @sithisafina5483 4 года назад +13

    Today i made this sambar.. its came good.. my husband appreciate me.. thankyou

  • @innovativesolutionsbangalore
    @innovativesolutionsbangalore 4 года назад +4

    Literally fantastic result in the first try. 10 idly. Only for sambar. Being single in home completed full sambar...

  • @safiyafathima3507
    @safiyafathima3507 4 года назад +24

    I tried it today. It came out really well. Very tasty. Thank you for the recipe 👌👌👌

  • @karthikakarthika4442
    @karthikakarthika4442 4 года назад +15

    Really it's was amazing....I am trying first time it came very well and my mom's and dad appreciate mee

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +4

      Thank you so much for your valuable comments and your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @vighshanmani6655
    @vighshanmani6655 4 года назад +4

    No chance to compare other sambar. 100% perfect. Thank you for your kind this brother

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @masthanfathima135
    @masthanfathima135 7 месяцев назад

    அன்னே நீங்கள் சொல்லும்
    பக்குவம் மிக அருமை .
    வாழ்த்துகள். நானும் செய்துவிடுகிறேன் . நன்றி

  • @sangeethagurunathan2672
    @sangeethagurunathan2672 4 года назад +8

    Sir I tried this yesterday it came fabulous out of the world......tq sir.....

  • @balal9368
    @balal9368 4 года назад +10

    I tried today, it was awesome.. Got appreciation from my whole family. Thank you..

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @krithikaarcot3501
    @krithikaarcot3501 4 года назад +29

    I tried several tiffin sambar recipes but none has come perfect but when I tried yours it was easy and very tasty and my daughter is little choosy to eat, she is 8 years old and when I made this sambar with Pongal she liked it so much and when I asked how different is this, she said it tasted like Hotel Sambar and she had several servings 😃 and thanks to you Sir 🙏🙏🙏🙏🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Thanks a lot for your valuable comments and your great support 🙂🙂🙂🙂🙂🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸💐💐💐💐💐🌹🌹🌹🌹

  • @chennaipage
    @chennaipage 2 года назад +6

    Your recipe and its presentation is by far the best as the taste was so good, easy to follow instructions without much narrating long stories or projecting any branded ingredients. Viewers expect matter of fact and strictly business like explanations and you have done that. Thanks.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  2 года назад +3

      Thank you so much for your appreciation. These words encourage me a lot. Keep supporting. I will try to give content like this.

  • @santhoshideas3924
    @santhoshideas3924 3 года назад +1

    I also tried it's like a hotel taste . Thank you for your recipe

  • @kirthikamadurai3689
    @kirthikamadurai3689 4 года назад +6

    Ur explanation in tamil is too good and lot of clarity..... Niruthi nidhanama.... Theliva...

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @harinisri6182
    @harinisri6182 4 года назад +13

    Hello Sir, I tried this sambar today..!! Since I am a begginer in cooking, this is the first time I am trying idli sambar...!! It came out really different and tasty..My family members have been complimenting and they absolutely loved it...Thank you

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Thanks a lot for your valuable comments and your great support 🙏🙏🙏🙏🌸🌸🌸🌸💐💐💐💐🌹🌹🌹🌹

  • @sivaranjania2426
    @sivaranjania2426 3 года назад +1

    Today nan try panitu feedback soldren... But u r awesome bro

  • @subathradevis5453
    @subathradevis5453 4 года назад +1

    Really awesome thanks for your wonderful recipe

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 4 года назад +23

    பார்க்கவே சூப்பராக இருக்கிறது brother

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🌸💐🌹

  • @srinivassaner
    @srinivassaner 4 года назад +23

    Best recipe ever! My wife loved me for cooking this. Taste Worth the efforts!

  • @userD517
    @userD517 4 года назад +16

    We tried this today, and it tastes awesome! Thank you for the recipe, from Sri Lanka.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +2

      Thank you so much for your valuable comments and your great support 🙏🙏🙏🌸💐🌹

    • @MohammedSuhail-gm1rx
      @MohammedSuhail-gm1rx 3 года назад

      @@RECIPESINMYWAY ⁷

  • @sivakumarsiva3793
    @sivakumarsiva3793 3 года назад

    நான் சமைத்து சப்பிட்டேன்
    மிக அருமை நன்றி.

  • @bennyparadise7510
    @bennyparadise7510 4 года назад +8

    Pa thanku so much I tried today... It comes out really awesome.. my husband ate more. U nailed it pa... Thalippu ku coconut was an treat to this sambar engayo kondupoitu.... Thanku pa..

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Thank you so much for your valuable comments and your great support my daughter 🙏🙏🙏🌸💐🌹

  • @jananipremkumar3534
    @jananipremkumar3534 4 года назад +36

    Ayyo super anna... This is very helpful to me in my joint family...

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @bhuvanasri5756
    @bhuvanasri5756 4 года назад

    Very nice receipe sir
    Nan try panna superahhh vanthuchu

  • @hassanarasmi9688
    @hassanarasmi9688 3 года назад

    Sema , vera level taste, correct ah alavum puriura madhirium sonniga, thank you

  • @sangeetaganesh9148
    @sangeetaganesh9148 4 года назад +15

    Thank you sir for the detailed explanation for the recipe

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @Miyarun910
    @Miyarun910 4 года назад +8

    Anna nan try panen semmaiya super👌 ah irundhuchu thks for your recipe ☺️

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @shobhams7783
    @shobhams7783 3 года назад +1

    Thank you Anna for showing such yummy recipe

  • @vidhyaag9358
    @vidhyaag9358 4 года назад +1

    Tried today. It's taste similiar to restaurant idli sambar . Very nice thank u.

  • @kalaivanip794
    @kalaivanip794 4 года назад +9

    என்னன்னு சொல்றது நோ காமெண்ட்ஸ் 👏😋🙏 yummmmy

  • @geetham7572
    @geetham7572 4 года назад +28

    Anna I try this sambar to day morning breakfast... All are appreciate me. Thanks Anna

  • @postcolonnial2729
    @postcolonnial2729 3 года назад +1

    very good sambar recipe _ I will be doing this this weekend

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @gunapriya8249
    @gunapriya8249 4 года назад +1

    Today I tried it 😋pongal ku sema taste a iruthuchu sir Tq so much 💐

  • @srinithis2086
    @srinithis2086 4 года назад +7

    Today I try this. It's very nice . Thank you sir. All are eating joyfully.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @sarahjayaseelan9688
    @sarahjayaseelan9688 4 года назад +15

    This is the first time my husband appreciated me and ate 7 dosa. Keeping rest of the sambar for sambar vada at evening snack. Thank u

  • @KlillyKLILLY-di7hh
    @KlillyKLILLY-di7hh 2 года назад +1

    Super. Sir. Thankyou. Sir. Way. Of. Presentation. Is. Very. Good. Thank
    You. So. Much.

  • @krisea3807
    @krisea3807 4 года назад

    உங்கள் சமையல் குறிப்பு அனைத்தும் அருமை.

  • @windows8mapu807
    @windows8mapu807 4 года назад +8

    I tried this sambar, it came out good! Only thing i changed is i used chili powder rather than whole chili. Thanks Sir!

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thanks a lot for your valuable comments 🙏🙏🙏🙏

    • @windows8mapu807
      @windows8mapu807 4 года назад +2

      Thanks for responding! Me and my hubby wants to know unga kai eppadi irruku? Ariducha?

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Ariduchunga thalumbu matum apdeye eruku no problem.
      Ungal kudumbathin Anbana adharavirkum parivirkum migavum nandringa🙏🙏🙏🙏

    • @windows8mapu807
      @windows8mapu807 4 года назад +1

      Oh good. I had pressure cooker burst incident . I applied aloe vera gel and cream for burn marks, it faded 75%.
      Try panunga!! 👋

  • @laksvel8060
    @laksvel8060 4 года назад +3

    Today morning i made this sambar sir . really taste super my daughter like this very much

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @suryakumari9331
    @suryakumari9331 4 года назад +2

    Anna tried this Sambar changeless taste. Hotel sambarae thorthu pochi. My kids and husband appreciated me. Thanks anna

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much for your valuable comments my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @rizcooking2303
    @rizcooking2303 3 года назад +1

    Great and amazing sharing by u dear... keep moving on..

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thanks a lot for your great support 🙏🙏🙏🙏

  • @jananihari4483
    @jananihari4483 4 года назад +5

    I tried ur sambar today. Semma taste combination of Idly. I got my husband appreciation. Thanks Bro.👍👍👍🙏

  • @satisfyingasmr163
    @satisfyingasmr163 4 года назад +232

    I tried yesterday god it was heaven my husband said saravana bhavan sambhar is also nothing infront of this..... thank you so much

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +7

      Thanks a lot for your valuable comments and your great support 🙏🙏🙏🙏

    • @pandiyanpushpam5639
      @pandiyanpushpam5639 4 года назад +1

      Ft

    • @srinivassaner
      @srinivassaner 4 года назад +4

      I cooked for my wife and same effect 😂

    • @satisfyingasmr163
      @satisfyingasmr163 4 года назад

      @@srinivassaner indeed i can still feel the taste

    • @WifesKitchen
      @WifesKitchen 4 года назад +3

      Aaha this is the best credit to ANNA

  • @mynavathir.mynavathi7250
    @mynavathir.mynavathi7250 27 дней назад +1

    Tried today tooo gud sir..Perfect tiffen sambar

  • @mahamaha8593
    @mahamaha8593 3 года назад +1

    Sr super neenga sonna mathiri senjan Vera level superb and tq so much sr

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @dhinakardhinakar5204
    @dhinakardhinakar5204 4 года назад +16

    இன்று நான் இதை செய்தேன்..ரொம்ப நல்லா இருந்தது 👌👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🌸💐🌹

  • @indraniindra6822
    @indraniindra6822 4 года назад +12

    I tried this sambar today it's aswome 😋😋😋

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @fathimthameem6727
    @fathimthameem6727 Год назад +1

    I tried making Sambar for the 1st time and this recipe came well. Thank you

  • @trishakumar31
    @trishakumar31 2 года назад +1

    Sambar superb ah irundhuchu..tq for the recipe..😊😊

  • @rajeevj2606
    @rajeevj2606 4 года назад +11

    I prepare diz it's really awesum .....
    Tnk qqqq very much sir....

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Thank you so much for your valuable comments and your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @nasrinchanbasha5003
    @nasrinchanbasha5003 4 года назад +3

    Excellent sir . Tried came out tasty ... cooking regularly . Thank you

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @padmaraj8482
    @padmaraj8482 2 года назад

    Very yummy sambar sir...So tempting..Will try surely.

  • @veldarlingdarling4275
    @veldarlingdarling4275 4 года назад +2

    Love this receip today try pannen sir superrrrr sampar

  • @AB-tr8uc
    @AB-tr8uc 4 года назад +11

    I tried and output was super awesome. Thank u, Chef...

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @mayilrajans4413
    @mayilrajans4413 4 года назад +27

    இட்லிக்கு என்ன சட்னி பன்னலாம் என்று யோசித்து கொண்டு இருந்தேன் இப்ப உங்கள் சாம்பார் எங்கள் வீட்டில் ரெடி சாப்பிட வாருங்கள் சூப்பர் சுவை

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க கண்டிப்பாக வரேங்க 🙏🙏🙏🙏🌸🌸🌸💐💐💐💐🌹🌹🌹🌹

    • @sarojahmarimuthu6052
      @sarojahmarimuthu6052 4 года назад

      Qa@

    • @pnaveen1692
      @pnaveen1692 4 года назад

      p

  • @EzhilarasiBEd
    @EzhilarasiBEd 4 года назад

    Sir I tried this recipe.it taste is different and super . thank you sir

  • @rrwater2269
    @rrwater2269 3 года назад

    Today morning intha tifan sambar senjen romba nalla irunthathunga anna romba thanks anna 🙏🙏🙏🙏
    By LavanyaRamesh salem

  • @NViji-
    @NViji- 3 года назад +5

    Super ah irukku sampar senja innum semmaiya irukku

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @sheelababu2039
    @sheelababu2039 3 года назад +3

    தங்களுடைய ரெசிபி எல்லாமே சூப்பர் ப்ரமாதம்

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @monicahariharan9832
    @monicahariharan9832 4 года назад +1

    V tried today...it was reallly awesome