ஏன் மாமியார் கூட வீடியோ போடல இதான் காரணம்…?😔
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Join Us On 👇👇👇
Vinoth ► / vinoth_seetha_official
Seetha ► / vino_seethu
Thivnesh ► / thivneshofficial
Facebook Page ► / vinothseetha007
_______________________________________
Business email ►vinothseethabusiness@gmail.com
_______________________________________
Thanks for your love and support.. like and share this video with your friends for more interesting videos subscribe and support.. with lots of love ❤️ Vinoth & Seetha
#vinothseetha #shorts #reallife #lifestyle #funny #love #trending #couple #vlog #realcouple
Hey My Family’s Video Pudichiruntha Like Pannuga ❤️
Cute family's 💞💞💞💞💕💖
Akka Anna my chllm super Amma va pathukoga
Video super 👌
Thivi world record try panlama
Super super Vazga nalamudan.
திவிக்கு வாழ்த்துகள். என் மகன் ஆரோன் வயது நான்கு ஆனால் உங்கள் மகன் அளவுக்கு பேச மாட்டான். வாழ்க பல்லாண்டு.
்
தங்கை சீதா அருமை....திவி குட்டிக்கு வாழ்த்துக்கள்.ஆண்டவர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராகஆமென்
என்னாதான் இருந்தாலும் உன் மாமியார்மேல் சாம்பலை கொட்டியதை பார்த்ததும் காமெடியாக இருந்ததை ரசித்தோம். அனைவரும் நலமுடன் இருக்க வாழ்த்துகள்
👌👌super sister family ❤️
திவி குட்டி இன்னும் நிறைய அவார்ட் வாங்கணும். வாழ்த்துக்கள் குட்டி.
திவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசீர்வாதங்கள் வாழ்கவளமுடன் நலமுடன் 🙏🙏
Ungaluku kedachaa marii oru understanding mamiyar yarukum kedaikaa matangaa sis ,🤩🥳💯🥰🎉👏 congratulations 👏🎉 keep smiling with our family
சகோதரி என் மகன் திவி என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் நான் கடவுளை பிரார்த்தனை செய்கிறேன் இன்னும் இன்னும் மென்மேலும் வளரவேண்டும் என்று எல்லாம் வல்லா என் அப்பா ஈசனை வேண்டுகிறேன் திருஷ்டி பட்டிருக்கும் சுத்தி போடுங்கா
இது எல்லாம் திவியின் திறமைக்காக கிடைத்தது....வாழ்க வளமுடன்.... மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
☝️வாழ்க்கையில் பணம் பங்களா கார் வசதி முக்கியம் இல்லை சந்தோசம்தான் முக்கியம் சீதா அக்கா அருமை😍🤗👍
❤️
Appo edhuku velaiku poringa ellarum santhosama wife kooda irunga la loose pundaigala 😂😂
@@SNAKEKILLER2K இதுக்குதான் படிப்பு எவ்வளவு முக்கியம்னு, படிடான்னா கேக்குறீங்களா 5அறிவு முண்டம்...
Ture
Samaiyaaa sonniga some persons money dha important nu nenachuttu irukkanga..namaku money illana Inga survey panna mudiyadhu but idha vida romba mukkiyam na family frnds..💯
வாழ்த்துக்கள் திவி சீக்கிரம் சொந்த வீடு கட்ட கடவுள் அருள் புரிவார்
திவிக்கு வாழ்த்துக்கள் 💯💐 சூப்பர் செல்லம் 🥰💗💗
திவி க்கு.என்ன.குறை.அவன்.குட்டி.ஹீரோ. சீதா.நிங்களும்.உங்க.மாமியாரும்.எப்போவுமே.சந்தோசமாக.இருக்கணும்.உங்க.கொழுந்தனுக்கு.எப்போ.கல்யாணம்.கியரட்.அல்வா.சூப்பர்
நீங்கள் சீக்கிரம் சொந்த வீடு கட்ட வாழ்த்துக்கள். பிரார்த்தனை செய்துகொள்கிறோம்.
❤️🙏
சூப்பர் டிவி ஆல் தி பெஸ்ட் இன்னும் நீ நிறைய அவார்ட் வாங்கணும் இன்னும் நிறைய சாதிக்கணும் இந்த வயசுல இருந்த அதற்கான ஞானம் அறிவு எல்லாமே அந்த இறைவன் உனக்கு கொடுக்கணும் ஆல் த பெஸ்ட் டிவி
வாழ்த்துக்கள் திவி குட்டி 🥰💐
திவி செல்ல குட்டி வாழ்த்துக்கள் தங்கமே இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் தங்கமேஅத்தை நாசொல்ற நீ மேன்மேலும் வளரும் வாழ்த்துக்கள் தங்கமே😘 அண்ணா நா உங்கள் தங்கச்சி திருநங்கை சனா.. 🌹🌹🌷🌷🌷😘😘😍😍😍🤩🤩🤩😍😍😍👏👏👏👑👑👑🎂🎂🎂🍭🍭🍭🍭😘🤩
வினோவ நீங்கன்னு மரியாதையா பேசுங்கமா திவிக்கு வாழ்த்துகள் திவியவும் அவனுடைய ஆத்தாவையும் தனியாக வீடியோ போடச்சொல்லுங்க சூப்பர்
குட்டிப் பையா இந்த சின்ன வயசுல அவார்டு வாங்கி இருக்க இன்னும் மேலும் மேலும் சிறப்பான வாழ்க்கை அமையணும் நல்ல படிச்சு பெரிய ஆளா வரணும் இந்த பாட்டியோட ஆசிகள் வீடியோ ல நீ பேசறது எனக்கு ரொம்ப பிடிக்கும்
டீ குடிக்கிறதுக்கு பதிலா காலைலயே ஆவாரம் பூ இதழ் ஒரு கை நிறைய தண்ணி ல ஒரு டம்ளர் தண்ணி உ த்தி அது கால் டம்ளர் வர்ர வச்சி வெறும் வ யி த் தி ல் குடித்தால் நல்லா ரிசல்ட் கிடைக்கும் 👌👌👌👌
திவி குட்டி மென் மேலும் வளர வாழ்த்துக்கள் பேபி😍😍
திவி வீடியோ என் பையன் 4 yrs திரும்ப திரும்ப பார்பான்.திவிய பார்கும் பொது என் பையன் மாதிரியே இருக்கும்
அம்மா நீங்க எப்பவும் நல்லா இருப்பிங்க
Congratulations Thivi kutty... 🥰 Ne kandippa periya Belputton vanguvada Thangam...
Oru nall kandipa vera level ahh varuving sis...romba elimaiyana family....so cute❤️😍
சித்தா கணவர் மேல எவ்வளவு அன்பு இருந்தாலும் மதிப்பு கொடுத்து பழகி கொள் ளுங்கள்
உனக்கு என்னட தங்கம் ராசா மாதிரி சூப்பரா இருக்கா love you da challa kutty 😘😘😘
sister thambikku sutthi poduga chella thangam amma eppavumay sirrichukitay irruga ellarukkum ippadi oru mamiyar kidaikkadhu
thivi kutty love you da thangam
உங்கள் கனவு கண்டிப்பாக நிரைவேரும்👍👍👍
சூப்பர் சீதா நானும் இப்படித்தான் கேரட் அல்வா பண்ணுவேன் 🤗🤗🤗🤗வாழ்த்துக்கள் தீவி தங்கம் 🤝💐🎁🎖️🏆🏅🥇🥈🥉🎉🎊🎋🧨🎇🎆
வாழ்த்துக்கள் ♥️குட்டி வாண்டு சூப்பர்😗😗.நீ நல்லா வருவ.💞💞 என்னும் நிறைய விருதுகள் வாங்குவ குட்டி மா🥰🥰வாழ்க வளமுடன்.😍😍 health tha nala pathuka😗 god bless you 🤩🤩 anyways congratulations 🎊 🎊🎊
❤❤❤
திவியோட வீடியோவ அதிகமா போடுங்க படிப்பிலேயும் நன்றாக கவனித்து படிக்க வையுங்கள் திவியும் ஆத்தாவும் சூப்பர்
கேரட்ட mikchila nice ahh adichchi atha nalla vadikatti antha thannila pannuga innum test ahh irukkum akka 😇😘😉
Hi seethu nenga paaka konjam wait potta madhiri eruke thivikutty alagu suthipodunga chalathuku
Thiviki movie la chance kidaikanum..my wishes for u thivi chellam...😍🥰
திவிக்க எங்கல்இனிய நல் வாழ்த்துக்கள் ❤❤I love you Chellam 🎉🎉Ian in Sri Lanka
வணக்கம் திவி நல்லா படிக்கனும் செல்லம். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...
Congratulations kuttii...👏🎉 god bless u.. இதே போல் படிப்பிலும் சிறந்து விளங்க வேண்டும் வாழ்த்துக்கள்....
திவி குட்டிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
Thivi Thangam life long happya irukkanum my family development aganum ❤❤❤❤❤❤❤❤❤💯😎 alva semaya irukku kalar full irukku anni😍🤗
சகோதரி கேரட் தோலா வேஸ்ட் செய்யாதீங்க அதை எடுத்து வைத்தது சட்னி பண்ணுங்கா
Akka thiviku hair cut Pna sakula nenga threading pntinga pola
Akka neenga Ena ooorla irukinga...seerkazhiya....na chithambaram....divi speech supr
Namma kitta kaasu, paanam illa na lum, kadavul namakku nalla manasu, nalla kunathai koduthurukkar, vasathiya irukravanga kitta nalla kunam, irukradhu illa,nenga yeppavum rombavum happy ah, irukkanum,god bless u my dear brother vinoth Anna and seethu Anni, my chellakutty dhivi kutty,I like u family
சூப்பர் ❤
வாழ்த்துக்கள் ❤️❤️சூப்பர் 😍😍செல்லம் 😘😘😘😘குட்டி 🦋🦋செல்லம் 🌟🌟🌟🌟🌟💐💐💐
Sooo cute d thangam....Go Ahead 🎉🎉 chlakuty
டிவி குட்டி நீ வாழ்க்கைல சந்தோஷமா இருக்கும்னு டி செல்லம்
Congratulations dhivi 👍🏻 cute family 🥰 God bless your family sister
Super... happy family akka nivi.... congratulations clm ..🌹☺️🎈sirikali la enga akka na unga veedugu varalama
Super da Thivi chellam...Congrats pattu🥰
உங்க பையன ரொம்ப பிடிக்கும் 💛
Congratulations Thivi Sellam🥰🥰🤝💐🎊👏
Congrats divi chlm.... ❤️.. Ni epo happya irukanum chlm..😘😘😘 god bless u..
Congratulations thivi kutty 💐💐💐alagu pulla 💓💓😍 nee innum nalla varanu da thangamey 😘😘
Congratulations thivi kutty.innum melum melum valara vazhathugal pattu,
வாழ்த்துக்கள் தீவீ குட்டி.God bless you.
Thivi full name enna unga athai appa Kooda pirantha athai ya
Congratulations DEARS 🎉🎉🌹🌹🌹🌹🌹❤️🌹🌹
Dhivi Chellam unna nerla pathu konjanum pola etuku partu
First mari prank videos.... fun ah video poduinga uinga video va romba Miss pandrom
Congratulations 🎊 👏 💐 🥳..Thivikutty love u so much 🤩❤❤❤❤
திவிக்கு என் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடனும், நலமுடனும்.
Akka plzz unga love story poduga akka apo poduviga
Dhivi bloopers podunga sis❤️
Halva super neenga seikaram sontha veedu vaanganum❤❤❤❤
Thivi Clm Life La Innum Periya Alla Varanum God Bless You Clm
Congrats Thivi chlm en thangame hpya iruku pattu una pakum pothu... Seethu thisdi suthi podrunga thangathku ♥️🥰😘💐🎊 love you chlm... Seethu my motivated queen 😘
Congratulations 👏🎉 thivi chellakutty 😘😘😘😘👏
💖💖💖 Itha vida neraya ni achieve pannuva Thivi chellam😎 😍😍😍
Congratulation Thivii chellam
கொய்யா இலை டீ குடிக்க மா சரியாடும்.
All the best da chelm 😘😘😘😘unna Enaku rompa pudikkum da thangam❤❤❤God bless you da kutty 💞
திவி குட்டிக்கு நல் வாழ்த்துக்கள்
சூப்பர் திவி வாழ்த்துக்கள் இன்னும் நிறைய அவார்டு வாங்குங்கள் செல்லம்
சந்தோஷமாக இருங்கள் 🙏🙏
Ungaludaiya show rompa nalla irukku. Reality ya irukku. Ungaludaiya family il irukkum anivarum vazhthukkal.
Super thivi kutty ...🥰.. Like u thivi Chellakutty .... Nee innum neraya awards vakkanum thivi kutty ... 😍😘🥰😘🥰
Congrates thivi yen paiyanuku 2yrs tan aguthu avan daily divi vid tan paapan romb nalla pandringa keep rocking
Congratulations thivi kuttyyy epothum happy ya erunga 💫😘 apuram Kaila valayal podama eruka kudathu valayal podukonga ❣️
Akka
Love you da thivi kutty... una ennaku romba pudikum...
Thivi school olunga porana seetha nala padikarana..
நல்ல குடும்பம் வாழ்க வளமுடன்.🎉❤
Congratulations bro sis 23 laks subscriber all the best men melum valara vazhthukal
Thivi chlm நல்ல படிக்கனும் ஒரு வேலைக்கு போகனும் அதுதான்டா எனக்கு Thivi thangam yanku reply panunga da thangam 😍
லைவ் வீடியோ போடுங்க அக்கா
Congratulations kutty 💞💞💞💞🥰🥰🥰🥰💕💕💕💕
Super Di chellalam next gold play button vanguvadi thangam
திவ்வி குட்டி வாழ்த்துகள்👋👋👋👋👋👌👌👌👌💐❤❤❤
Akka ana unga athai kolaru family la video podutanga yen thaniya yen kolaru family 😔
Thala thivi 🤩 congratulations🥳👏 1 award illa ennum periya un asapadi vera levelu ku vara ennada vazhthukal👍👍
Thivi Chella kutty neenga super hero I love you so much Da thanga pulla
Congrate thivi smart boy God bless you dear keep going
Menmelum award kuviyatum thivi chlm congrats
குட்டி வாண்டு soo ஸ்வீட். 🥰🎉🎉🎉🎉
மேல் மேலும் வலர வாழ்த்துக்கள் திவ்வி தம்பி
சூப்பர் சீதா இப்படி புதுசா புதுசா எதாவது செய்யறது நல்லது தான் 👌👌👌👌👌👌👌👌💜💜💜💜💜💜💛💛💛💛💛💚💚💚💚💚💚
Congrats Thivi kutty and all family 👌👌👏👏👍
காட் பிளஸ் யூ ஹாப்பியா இருக்குப்பா குட்டி டிவி செல்லம்
Congratulation Thivi kutty🥰 god bless you di thangam 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
Dhivi Chellam en kanne pattudum pola
Soo nice to see Thivi happiness🤗😚