போலந்து நாட்டில் தமிழருக்கு நேர்ந்த பரிதாபம்
HTML-код
- Опубликовано: 9 сен 2024
- If u want to help sathiskumar family u can contribute your help to
Name : Sivakami P
Account number: 0919101065528
Bank : Canara Bank
Branch : Ghandhi Road, paramakudi
IFSC : CNRB0000919
If u have any doubts regarding visa or any other work contract pls email me to ganesh.ravikumar.nl@gmail.com. Thanks for watching
music credits
• Video
முடிந்தவர்கள் குறைந்தது ரூபாய் 100 அனுப்பினால்கூட சதீஷ்குமார் உடல் சொந்த வீட்டிற்கு வந்து சேரும்.
என்னால் முடிந்தவரை அனுப்பிய பின்பு தான் இந்த வேண்டுகோள் வைக்கின்றேன்.
பலரின் சிறு உதவி ஒரு பெரிய செயலுக்கு காரணமாகும்
அன்னாரின் ஆத்மா இறைவனடியில் ஓய்வாகட்டும்.
நான் மறைந்த சதீஷ்குமாரின் மாப்பிள்ளை,
எனது அக்கா சிவகாமி எனது மச்சான் இறந்து 27 நாட்களுக்குப் பிறகு தான் அவர் உடல் இந்தியா கொண்டு வரப்பட்டது.
இன்னும் நாங்கள் அந்த வேதனையில் இருந்து வெளியே வரவில்லை உங்கள் வீடியோவை பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும் எங்களை அறியாமல் கண்ணீர் தான் வருகிறது.
எனது மச்சான் போன்று வேறு யாரும் பாதிக்கப்படக்கூடாது இன்னொரு தமிழ் உயிர் வெளிநாடுகளில் போகக்கூடாது அனைவரும் கவனமாக செயல்படுங்கள். மனதிற்கு பிடித்தவர் இன் பிரிவை தாங்கிக் கொள்ளும் சக்தி கடினம்தான்
நன்றி
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
நாம் எல்லோரும் அவரவர் விரும்பும் கடவுளை சதீஷ் குமார் குடும்பத்தாருக்கு இந்த ஈடு செய்ய முடியாத இழப்பை தாங்கும் வலிமையை அருள வேண்டுவோம். RIP. நண்பர் கணேஷ் அவர்களுக்கு நன்றி.
வெளிநாட்டில் வேலை செய்பவர்களும் வேலை தேடுவோர்க்கும் பயனுள்ள தகவல்கள்.
மனசு வலிக்குது அண்ணா அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் 😣😣😣
Tamilan, tamil nadu ku dhorogi, yemathukaram vadanattavan, central govt dhan. Eppavom Hindi karan gallai nambathirgal. Mukkiyama velli nattil. 😨😨
@@anton_398 உண்மை
@@anton_398 unmai pa .. salary ketta kolluratha Enna ulagam....hmm
மிகவும் வருத்தம் அளிக்கக் கூடிய செய்தி. இறைவா அந்தக்குடும்பதிற்க்கு வேண்டிய அளவு மன வலிமையை தர வேண்டும்.
நல்ல தகவல் வெளிநாடு செல்லும் நண்பர்களுக்கு அருமையான அறிவுரை நன்றி
வருத்தமான நிகழ்வு
ஆனால் உங்களுடைய
பதிவு மிகவும் தேவையானது
இனி மேலும் வெளிநாட்டுக்கு
செல்லும் மக்கள் விழிப்புணர்வு டன் இருப்பது நல்லது.
My friend's son also has come to Netherlands for higher education.
But I gave your you tube channel reference to them.
And I too monitoring the day to day affairs.
Your channel is very helpful to many Tamilians.
மிகவும் வேதனையான விசயம் தம்பி. Awareness-க்காக இந்தப் பதிவை வெளியிட்டமைக்கு நன்றி. இனியும் நம் இளைஞர்கள் 100% விசாரித்து அறிந்து, உறுதி செய்த பின் மட்டுமே அயல் நாடு செல்ல வேண்டும். சதிஷ் தம்பியின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள். (குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க்கப் பட வேண்டும்.)
மிகவும் பயனுள்ள தகவல்கள் நமது குடும்பத்து காக வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன். சகோதரரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இறங்களை தெரிவித்து கொள்கிறேன்
Manasu kashtama irukku, Sathish Kumarku kandidppaaga nyaayam kidaikka vendugiren.
கள்ளங்கபடு இல்லாதவர்களை ஏமாற்றும் அத்தனை பேர்களுக்கும் நரகம் காத்திருக்கும். அதே நேரத்தில் ஒரு பெரிய விஷயத்தில் இறங்குவதற்கு முன்பே நாம் நமக்கு தெரியாதவற்றை அறிவதற்கு முயற்சி எடுத்தால் பிற்காலத்தில் இது போன்ற இக்கட்டான சூழலுக்கு ஆளாகாமல் தவிர்க்கலாம்.
Good awareness video Ganesh bro. Hope more people are made aware.
"If something seems too good to be true, then it probably is."
Tamilan, tamil nadu ku dhorogi, yemathukaram vadanattavan, central govt dhan. Eppavom Hindi karan gallai nambathirgal. Mukkiyama velli nattil. 😨😨
RIP "Sathish Kumar".... Thanks for the Awareness video bro.. Hope this kind of issue should not happen in future !!
நம் நாட்டில் ஏழையாக இருந்தாலும்
பரவாயில்லை! வெளிநாடு
செல்வதென்றால் பாதுகாப்பாக,
விழிப்புணவர்வுடன் இருக்க
வேண்டும். நெதர்லாந்த் தமிழனனின் அறிவுரைகள்
வெளிநாட்டில் வேலைக்கு
செல்ல நினைப்பவர்களுக்கு
பயன் உள்ளதாக இருக்கும்.
நம்முடைய தமிழனின் இழப்பு
எல்லோருக்கும் வருத்தமளிக்கிறது.
ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறோம்!
😭😭😭😭😭😥
மிக மிக மிக வருத்தமாக உள்ளது.
திரு.சதீஷ் குமார் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
அவர் குடும்பத்தினர் உறவினர் நண்பர்களுக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.
இந்த மாதிரி இனி நடக்காமல் இருக்க கடன் வாங்கி பணம் கொடுத்து, காடு கழனியை விற்று ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்து குறிப்பாக கிராமத்திலிருந்து (தமிழ்நாடு/இந்தியா விலிருந்து) வருபவர்கள் ஏமாறாமல் இருக்க உங்களால் முடிஞ்ச அளவுக்கு நிறைய awareness create செய்யுங்க brother.
மிகவும் வருந்துகிறேன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் 😭😭 தகவலுக்கு நன்றி நன்றி 🙏 நல்ல விழிப்புணர்வு பதிவு 🙏
மிகவும் வருத்தமாக உள்ளது. அவர்களது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😭😭😭😭. தயவுசெய்து இனிமேலாவது வேலைக்கு செல்பவர்கள் சரியாக பார்த்து விசாரித்து செல்லவும் இங்கு இருக்கும் நம் இந்திய சொந்தங்களை தொடர்பு கொண்டு இந்த மாதிரி உதவி கேட்டு அது மாதிரி நடந்து கொள்ளவும். இந்த மாதிரி விழிப்புணர்வு வீடியோ போட்டதற்கு நன்றி சகோதரரே 🥰
இவர் எனது மச்சான்
இறந்த சதிஸ்குமாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் 😭😭😭😭😭😭😭😭
அண்ணா உங்களுடைய இந்த பதிவுக்கு என்னுடைய மிக்க நன்றி அண்ணா
Tamil Nadu students are without proper guidanceis very big problem.This video you posted is saving many lives and many families.. Thank you so much annan..
தங்களது அக்கறை மிக சிறந்தது..வாழ்த்துக்கள் தோழரே...
இதை சிறப்பாக செய்யவும்.
இந்த மனித நேயம் அவசியம்.
" இவரது விழிப்புணர்வு தேவையை புரிந்து கொண்டு மேலை நாடு வாருங்கள்.."
உயிர் வெல்லமல்ல..
எச்சரிக்கையுடன் செயல் படுங்கள்..
நல்லது..
Sad news. You are right. People who go abroad must be always alert and thoroughly aware of the procedures. May His soul rest in peace.
Sad to hear...RIP
Good that you have created some awareness...
One can contact the respective country's embassy here before leaving...
😢😢 feel bad, atleast avaru sila friends circle develop pannirunthalo or anga avaruku unsafe ah feel pannirukum pothey yarkitachu inform pannirutha ......evlovloo help kedachirukum avar inniku uyiroda erunthuruparu #RIP 😢
அன்பரே, உங்கள் நல்ல மனதிற்கு கடவுள் உமக்கு கைமாறு செய்வார்
வாழ்க வளமுடன்
Pro Iam Raj from trichy 2009 to 2011 ,working from Poland Gdansk city,my agent fees only Indian rs 80,000,my selry month 1200 us.
@Mandy Ace where in trichy?
Which agency?
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், .... ஆனால் ஒன்று...அந்த கொடிய கொலைகாரர்கள் நிச்சயம் தண்டிக்கபட வேண்டும் நம் நாட்டின் தூதரகம் மூலம் இதனை அழுத்தம் கொடுத்து கண்டுபிடிக்க பட வேண்டும்....அதிகம் பகிர வேண்டிய video இது.
😭😭அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் 😔😔😔
அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் அவர் இறப்புக்கு காரணமானவர்கள் கண்டிப்பா இறைவன் தண்டிப்பார்
நினைக்க கலையாக உள்ளது தமிழன் எங்களுக்கு போனாலும் இப்படியாக உள்ளது ஆத்மாசாந்தி அடைய பிரார்த்தனை செய்கின்றேன்
நீங்க சொன்ன இளைஞர்களுக்கு நல்ல அறிவுரை நன்றி வணக்கம்
தம்பி நீங்கள் மிகவும் நல்லவர்... உங்கள் video கட்டாயம் உபயோகமாய் இருக்கும்... 🙏🙏🙏🙏
Dear Ganesh Anna. I can feel ur sadness n pain. RIP Satish Kumar Anna. I will pray for u n ur family. What a waste of a life. Thank u for this awareness video. I hope it will be of use to anyone that is planning to get work abroad. 🙏
Gulf countries விட Europe countries நாடுகளுக்கு வேலைக்கு சென்றால் தக்க பாதுகாப்பு இருக்கும் மனித உரிமைகள் காக்கப்படும் என்ற பெரிய நம்பிக்கை இதுவே அசைக்கும் வண்ணம் இச்செயல் உள்ளது..
Everything you say is useful information brother. People should not be fooled after watching this video. I love watching all your videos.
நல்ல பதிவு நண்ப, இந்த காணொளி பலருக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் ,
Rompa sangadama iruku ivlow naal unga videos pathathula happya irunthurukom anna , ipa intan video pathathum Enna solanu therila , niraya agents emathuranga , neeng solrathu elame ok , ana kaiku visa varathuku munala oru amount ketu atha vangunathum thaana anna visa tharanga agents , athunala thaan niraya per kasa kuduthu emanthu poranga , neenga solrathu elame seri anna follow panika pakurom usefull video anna , awareness video panathu Thanks anna 😢💔
Condolences to the family.
Thank you for the awareness anna.
Feel sorry for sathish Kumar. I appreciate you Thambi for your genuine concern.
ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். 🥲
அநியாயமாக ஒரு உயிர் போயுள்ளது. தெரியாத ஊருக்கு போகும் போது அந்த நாட்டை பற்றி தெரிந்து விட்டு போவது தான் நல்லது. ஈழத்தமிழர்கள் போரின் போது உயிரை பணயம் வைத்து தான் நாட்டை விட்டு வெளியேறினார்கள். நிறைய பேர் வழியினில் செத்து மடிந்தார்கள். ஆனால் தமிழ் நாட்டில் இருந்து வெளி நாடுகளுக்கு போகும் போது நன்றாக விசாரித்து விட்டு போக வேண்டும் தானே. அங்கேயும் சொந்த நாட்டினரால் தான் பிரச்சினை.
நல்ல விழிப்புணர்வு பதிவு.
அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
R.I.P. பரிதாபகரமான உயிர் பறிப்பு மரணம் .. 🌹.. சதிஷ் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி "/,\".. தொலைத் தொடர்பு கணணி மயமான நவீன உலகம் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.. அவசரம் காட்டாதீர் ' பயண முகவர்கள் கள்வர்கள்'
Thank you bro for your awareness video it will help for many more people for finding jobs in abroad!!
First time hearing this kind of bullying for labours in Europe normally we hear these kind of stories in malaysia
Before applying for the Visa please check and verify all the info! Don't trust all the agencies stories!
I'm not sure how things work in Europe but for Canada, Work visa comes in 2 type, Open Work Permit (OWP) and Closed work permit (CWP). OWP means you can work for any company under any position and CWP means you can work only under that company under that mentioned position the moment you leave that job you CWP work permit will be void. Some under CWP breaks the contract and go work for a different company illegally then later get abused like this by an employer, since he was working illegally and doesn't wanna go to police or any law entity's to argue his case as he was working illegally tho I don't know if that is the case here but it is very common that happens in canada. Saddest of all is the people who abuse and the people who get abused are Indians mostly. Recently there is lot of scam and fake jobs from Canada too offering driver job, shopkeeper, plumber,Electrician,security guard job and so on with a monthly salary of 7000CA$ after tax. Electrician, plumber most job here is licensed job. Which means you can't do that job without a license and to get a license you need to do a course. Even then 7000CA$, I don't think so even a manager can make that amount in Canada. Most people take this offer by paying 15lak to 20lak. First thing I would point out is visit the official immigration website of the country you are visiting and check if that particular country offers any of these work permits. Don't fall for big salary, stick with reality. Remember the scammers are always working to scam your money out. "Oruthana yemathanum na avan ta karunai ah ethir paaka koodathu, avan aasai ah thoondanum"
Super bro.. Great information
இந்த video வை ஒரு இரங்கல் video வா மட்டும் பாக்காதிங்க... இது ஒரு awareness video ... Gulf countries , Europe countries போகக்கூடிய எல்லோருக்கும் இதை போல் பல சம்பவங்கள் நமக்கு ஒரு பாடம்..
You are very good man, this story really hurts, and this is a good information
சதீஷ்குமார் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிராத்திக்கிறோம்
I think restaurant owner killed find out restaurant owner details give to tamilnadu police
It was very painful to me to see the video that gives the news of the death of Sathishkumar. Bro, I pray for the soul to rest in peace. Thank you very much bro.
May God bless you for sharing this to all your subscribers,
குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
📖❤😁❤😁❤Your channel is literally my comfort place. You make me so happy. Love you❤❤❤❤
Anna thank you for your kindness, awareness with sad tidings and my heart felt condolences to his family.
Hallo sir good morning i am Selvaraj from Dindigul Tamil Nadu.
Poland Sathesh kumar message very bad. You you are great.
மிகவும் வருந்துகிறேன்.... தேவையான பதிவு bro...
ஆழ்ந்த இரங்கல் அவரது ஆத்மா இறைவனிடம் சென்றடையட்டும்
Very useful information for the indians
சதீஸ்குமார் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம் 🥲🥲
Ullathil Nalla ullam wurangathenbathu valluwan vaguthatu. Ungalin intha kolgainaal palarin arivukangal tirakkattum. Tq bro🙏🙏🙏
Very simple thing and a common sense - if you are a legal person in that country (any country in the world except middle east and authoritarian regime) just approach a local police or local law maker. They will definitely help you - unlike India, you don't have to afraid or hesitate to meet police or law makers. You will see the immediate action and fast solution. Also this leave your story with police station if there is anything happen to you this story will lead to identify culprits. Share things with your friends when approach police make a written complaint or email so you have a proof for your complaint. Indian Girls who cheated by boys or given untold inhuman treatment also can call the police - immediate help will available all over EU countries, US, Australia and Canada etc.
Even the software engineers don’t make 5 lack’s Rupees in America 🇺🇸 per month , So don’t be fooled by Agents !! ( To my Tamil People )
Exactly I was about to say it
அண்ணா
விலைவாசி எல்லாம்
உங்க நாட்டுல எப்டி இருக்கு
அது பற்றி வீடியோ போடுங்க
Hope this will spread a lot of awareness among people. RIP. Share this video to spread to cover a larger audiece.
ஆத்மா சாந்தியடையட்டும் .....
RIP... thanks for creating awareness na.. Indian embassy is very friendly and helpful... but no awareness among unskilled labour..this fake agents should be eradicated...
Hye brother Good day to you, very sad to hear that, hope everyone watching your vlog got more awareness before they migrate to oversea, May brother Satish Kumar soul rest in Peace, Ohm Shanti 🙏
Excellent advice brother please keep making awareness to our people
Very useful awareness post. Appreciatable initiative.
thankyou thambi. good information. lovely brother good guidance
Thank u anna for valuable awareness! !
அருமையான பதிவுகள் சகோ.
ரொம்ப வேதனை யா இருக்கு.
என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.நன்றி.
Tamilan, tamil nadu ku dhorogi, yemathukaram vadanattavan, central govt dhan. Eppavom Hindi karan gallai nambathirgal. Mukkiyama velli nattil. 😨😨
.
அவரை கொன்ற இந்த வடக்கன்
@@velmuruankandasamy4342 how do you know? please proof illamai oru few millions vadanattukarangalai accuse pannathinga.
Thanks Bro for Info.God Bless.Mr Stalin please see to this promblem any working problems agency must be registered in the goverment n where leave the country go to work must check the agency.Please help stay in your country n work.
மிகவும் வருத்தமாக உள்ளது அண்ணா 😥😢😥
So sad. How r u and your family 👪
Very sorry to hear this sad happening. May the departed soul rest in peace. My heart felt condolences to the bereaved family and friends.
Thanks for your useful tips and suggestions
May his soul Rest in peace.
Same issue in education as well bro. just to get admission in colelges, lots of scam agency getting up-to 5L from students. Mostly middle class students falling for this trap.
Keep creating more awareness.
Guide panaraku.....neenga irukiringa aathu podum...bro..
@@varun9415 paarah. Nanrigal
Manasu romba valikuthu😢 May his soul Rest In Peace
THANKS FOR YOU SOCIAL WORK.
Anna keep Post about this issue if you get more details in future....
Good 👍 information Brother
Thank you ❤️
Sad to hear......🥺 Miss you Sathish anna..
So sad anna 😭😭😭😭😭😭😭😭😭😭😭 RIP, vanmaiyaaga kandikkendroum tamilargalin saarbaga 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Good awareness video, bro.
Thambi Ganesh...I am very sorry about sathish Kumar....our deepest condolences to his family....your previous all videos make us happy....but this Video make me crying.....
RIP to the soul. Condolences to the bereaved family.
God bless you sathiskumar
எங்கிருந்தாலும் விழிப்புணர்வு தேவை எல்லோருக்கும் எப்பொழுதும்....
ஆழ்ந்த இரங்கல்
Very Sad end for this gentleman. Hope the police Find exactly what happen to this gentleman. Thanks for your informative vlog and this help others
Very touching Ganesh 🙏
May his soul rest in peace. Paavam
மக்களே நம்ம நாட்டுல இருக்குற வசதியே வச்சு நம்ம நிம்மதியா வாழலாம். இங்க அரசாங்கம் நமக்கு நிறைய சலுகைகள் செய்யுறாங்க
கல்வி இலவசம் ஹாஸ்பிடல் இலவசம்
ரேஷன் பொருட்கள் பாதி விலை வீடு கட்ட பணம் தரங்க வங்கியில் லோன் தரங்க . 1௦௦ உநிட் வரை கரண்ட் பில் கிடையாது நம்ம சொந்தக்காரங்களா விட நம்ம அரசாங்கம் நம்முக்கு நல்ல சப்போர்ட் பண்றாங்க இதைவிட வேற என்ன வேணும் என் வெளிநாட்டுக்கு போறாங்க.
Good awareness video thank you bro
Avaroda aathma santhi adaiyathu anna.... manusan enna enna kanavugalodu poland vanthu iruparu.... Avara kollumpothu avar patta vethanai avaru family pathi enna nikachu iruparu evlo vethanaiyodu iranthu iruparu... Atha ellam varthaiyala soll mudiyathu ann......
அவரை நீங்கள் தமிழன் இறந்து விட்டார் என்று சொல்கிறார்கள் ஆனால் அவர் இந்தியர் இடம் வேலை செய்தார் என்று
சொல்றீங்க கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்
Yes