Class composition..."ENNERAMUM UNDAN SANNIDHIYILE"that was set in - DEVAGANDHARI ragam . The said composition by Gopalakrishna Bharathi, is on the deity of "Tenpuliyur" (Chidambaram) Nataraja Murthy.
SSanjay sir I was very tired today .hence I wanted to take panadol tablets just before taking I tuned your Devakandari and listened.since listening I felt quite ok no necessity for panadol.your song is a panacea
I endorse your opinion on this kruthi sung at Chennai Sangeeth Vidwath Sabai, Royapettah, Chennai-600014 Sangeetha Kalanidhi Sri 'Sanjay Subramanian.' avarGaL. Athu oru peryiya baakkiyamE aagum. Ethththanai pErukku antha baakkiyam kittum? ChollunGaL. - "Mandakolathur Subramanian."
எந்நேரமும் உந்தன் சந்நிதியிலேநா னிருக்கவேணுமையா பொன்னய்யா
அநுபல்லவி
தென்னஞ்சோலை தழைக்கும் தென்புலியூர்
பொன்னம்பலத்தரசே யென்னரசே [எந்நேர]
சரணம்
திசையெங்கணும் புகழுஞ் சிவ கங்கையும்
தேவசபையுஞ்சிவ காமி தரிசனமும்
பசிகொடா து பார்த்த பேர்க்குக் கலக்கங்கள்
பறந்திட மகிழ்ந்துன்னைப் பாடிக்கொண்டு [எந்நேர]
பஞ்சாட்சரப்படி யுங்கொடிக் கம்பமும்
கோவிலழகும் அரி தானரகசியமும்
அஞ்சல் கூறும் வீர மணிகளோசையும்
அந்தக்கரண மயக்கந் தீர்ந்து பாடிக்கொண்டு [எந்நேர]
சீலமருவுந் தெருவுந் திருக் கூட்டமும்
தேவருலகில் கிடை யாத அதிசயமும்
பாலகிருஷ்ணன் பணியும் பாதம் பவமெனும்
பயங்கள் தீர்ந்து மலர்கள் தூவித் தொழுதுகொண்டு [எந்நேர]
Most graceful as ever by Shri Sanjay!
Class composition..."ENNERAMUM UNDAN SANNIDHIYILE"that was set in - DEVAGANDHARI ragam . The said composition by Gopalakrishna Bharathi, is on the deity of "Tenpuliyur" (Chidambaram) Nataraja Murthy.
SSanjay sir I was very tired today .hence I wanted to take panadol tablets just before taking I tuned your Devakandari and listened.since listening I felt quite ok no necessity for panadol.your song is a panacea
“Sabaash to Kumari Sriranjani Santhanagopalan daughter of “Sri Santhanagopalan”. Avarukku miguntha nal VaazhththukkaL from our group.” - “M.K.Subramanian.”
Radhe Krishna Rama Rama
ஆஹா.சிவாயநம
திருச்சிற்றம்பலம்.
So beautifully sung! Tamil.prounanciation so great❤
Paattukku Arase umakku vandhanam oraayiram👏👏👏👏👏👏👏
K.V.Narayasamy அவர்கள் பாடிய பிரபலமான பாடல் இது .அருமையாக பாடினார் நன்றி
I endorse your opinion on this kruthi sung at Chennai Sangeeth Vidwath
Sabai, Royapettah, Chennai-600014 Sangeetha Kalanidhi Sri 'Sanjay Subramanian.' avarGaL. Athu oru peryiya baakkiyamE aagum. Ethththanai pErukku antha baakkiyam kittum? ChollunGaL. - "Mandakolathur Subramanian."
Excellent marvelous concert
பொன்னையா🙏
சிவாகமி- மணவாளா
பொன்னம்பலவாணா
அபயம் அபயம் அபயம்🚩☘️🌹🌿🌼🍀🌻🍀🌸☘️
Rāgam: Dēvagāndhāri
Very subtle rendition may God bless sanjay and team
Very touching
Siva Chidambaram
Very melodious.
Astounding
Absolute bliss
Tamil pronunciation is very clear.
Great sanjay sir. My request is the supporting artist can be given a better place..not at ur back...
எந்நேரமும்..:தேவகாந்தரி ஆதிதாளம்
பல்லவி
எந்நேரமும் உந்தன் சந்நிதியிலே
நானிருக்க வேணுமையா
அநுபல்லவி
தென்னஞ்சோலை தழைக்கும் தென்புலியூர் பொன்னம்பலத்தரசே என்னரசசே [எந்நேர]
சரணம்
திசையெங்கினும் புகழும்
சிவகங்கையும் தேவசபையுஞ் சிவகாமி தரிசனமும் பசியெடாது பார்த்த பேர்க்குக் கலக்கங்கள் பறந்திட மகிழ்ந்துன்னைப் பாடிக்கொண்டு [எந்நேர]
பஞ்சாட்சரப்படியுங் கொடிக்கம்பமும்
கோவிலழகும் அரிதான ரகசியமும்
அஞ்சல்கூறும் வீரமணிகளோசையும்
அந்தக்கரண மயக்கந் தீர்ந்து பாடிக்கொண்டு [எந்நேர]
சீலமருவுந் தெருவுந் திருக்கூட்டமும்
தேவருலகில் கிடையாத வசியமும்
பாலகிருஷ்ணன் பணியும் பாதம் பவமெனும் பயங்கள் தீர்ந்துமலர்கள் தூவித் தொழுது கொண்டு [எந்நேர]
❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ahaaa.... devagandharieeee
❤❤❤❤❤
Super
❤❤
Thanks to Radha chithappa, who sings these songs in my husband's family. 🙏🙏 Super excellent song. 🙏❤️
🙏🙏🙏🙏🙏🙏🙏
A classic composition..... And that sangati at 1.27.....wow! . Thank you for enriching our lives with your music, Sanjay.
Total surrender Sanjayji🙏🙏
No one can touch the “Gambiryam” in your voice 👍
A big thanks to the accompanying artists 👌
Chidambaram tharisanam mudinthathu
Very good
Have been in love with this enchanting song from the 70s when i heard it first being sung appealingly by Seergaazhi Govindharaajan.
👌👌👏👏🙏🙏
Divine
What a clear rendition without swallowing any words great sanhay
God Bless U- Anna & Party
Expecting this
It removes my pain
Adimayakkum isai
Excellent
God bless you and family
What a devine Voice 🙏🙏🙏🙏🙏
God blessyouand family
Music concert very good.
Excellent Devaganthari👍
No words to express our gratitude for this divine rendition 🙏🙏
You are Great, Sir
🙏🙏🙏🙏
Super touching the soul.every ones wish is to be in the sannithi
what an expression ! no words🙏🙏🙏
Beautiful song & nicely rendered with able supporting artists. 👏👏
Amazing.
Pppah. What a rendition! Idharkku Devagandhari nnu yen per vechanga nu puriyudhu. 🙏🙏. Entranced. ❤️❤️
Sir this is is awesome. Devagandhari is heart melting
superb!
🙏
Very soothing 🙏
1:10 1:11
For ever grateful to you sir
Amazing rendition simply superb
Another gem 🙏
My favourite krithi and you have rocked it, Sir!!
One of the best Devagandhari heard in recent times!
What emotional bhava filled rendering of utmost devotion
Wonderful rendition!
விஜயாம்பிகே - ஹரிகேசநல்லூர் - க்ருதி - பாட முடியுமா
சகோதரர் - அவர்களே🙏
🙏🙏🙏🙏🙏. My favourite song. Listening to this song, brings a great sense of peace and serenity. 🙏🙏🙏
Thank you. Regards,Sujata Lakshmanan
Soo very Enchanting and Melodious Rendering , with so much of Melody, Grace and Bliss. !!
Tears in eyes
తెలుగుపాటలువేయండి
Wonderful singing. A pleasure always to listen
Soul stirring rendition.
P: ennEramum undan sannadhiyilE nAn irukka vENumayyA ( ponnaiyyaa...
)
A: tennam shOlai tazhaikkum tenpuliyUr ponnambalattarashE ennarshE
C1: dishai enginum pugazhum shiva gangaiyum dEva sabhaiyum shivakAmi darishanamum
pashiyeDAdu pArtta pErkkuk-kalakkangaL parandiDa magizhndunnai pADikkoNDu
2: pancAkSarap-paDiyum koDik-kambamum kOvilazhagum aridAna rahasiyamum
anjal kUrum vIramaNigaL Oshaiyum andak-kAraNa mayakkam tIrndu pADikkoNDu
3: shIlamaruvum teruvum tiruk-kUTTamum dEvarulagil kiDaiyAda-vatishayamum
bAlakrSNan paNiyum pAdam bhavamenum bhayangaL tIrndu malargaL tUvit-tozhudu koNDu
Spell bound!!🙏🙏🙏🌹
Very peaceful and smooth listening. Thank you
பல்லவி எந்நேரமும் உந்தன் சந்நிதியிலேநா னிருக்கவேணுமையா பொன்னய்யா
அநுபல்லவி
தென்னஞ்சோலை தழைக்கும் தென்புலியூர்
பொன்னம்பலத்தரசே யென்னரசே [எந்நேர]
சரணம்
திசையெங்கணும் புகழுஞ் சிவ கங்கையும்
தேவசபையுஞ்சிவ காமி தரிசனமும்
பசிகொடா து பார்த்த பேர்க்குக் கலக்கங்கள்
பறந்திட மகிழ்ந்துன்னைப் பாடிக்கொண்டு [எந்நேர]
பஞ்சாட்சரப்படி யுங்கொடிக் கம்பமும்
கோவிலழகும் அரி தானரகசியமும்
அஞ்சல் கூறும் வீர மணிகளோசையும்
அந்தக்கரண மயக்கந் தீர்ந்து பாடிக்கொண்டு [எந்நேர]
சீலமருவுந் தெருவுந் திருக் கூட்டமும்
தேவருலகில் கிடை யாத அதிசயமும்
பாலகிருஷ்ணன் பணியும் பாதம் பவமெனும்
பயங்கள் தீர்ந்து மலர்கள் தூவித் தொழுதுகொண்டு [எந்நேர]
🙏
Excellent
எந்நேரமும் உந்தன் சந்நிதியிலேநா னிருக்கவேணுமையா பொன்னய்யா
அநுபல்லவி
தென்னஞ்சோலை தழைக்கும் தென்புலியூர்
பொன்னம்பலத்தரசே யென்னரசே [எந்நேர]
சரணம்
திசையெங்கணும் புகழுஞ் சிவ கங்கையும்
தேவசபையுஞ்சிவ காமி தரிசனமும்
பசிகொடா து பார்த்த பேர்க்குக் கலக்கங்கள்
பறந்திட மகிழ்ந்துன்னைப் பாடிக்கொண்டு [எந்நேர]
பஞ்சாட்சரப்படி யுங்கொடிக் கம்பமும்
கோவிலழகும் அரி தானரகசியமும்
அஞ்சல் கூறும் வீர மணிகளோசையும்
அந்தக்கரண மயக்கந் தீர்ந்து பாடிக்கொண்டு [எந்நேர]
சீலமருவுந் தெருவுந் திருக் கூட்டமும்
தேவருலகில் கிடை யாத அதிசயமும்
பாலகிருஷ்ணன் பணியும் பாதம் பவமெனும்
பயங்கள் தீர்ந்து மலர்கள் தூவித் தொழுதுகொண்டு [எந்நேர]