அற்புதம்... பாட்டை கேட்டு ஆனந்த கண்ணீர் ஊற்றெடுத்தது. ஓம் சரவண பவ..கோடி நமஸ்காரஙகள். என் மகன் நாளெல்லாம் உங்கள் கச்சேரிகளைத்தான் தினமும் கேட்கிறான். பகவான் இந்த ஜன்மத்தில் பேச்சை அவனுக்கு கொடுக்காமல், தங்களின் பாடல்களை ரசிக்கும் திறன் படைத்திருக்கிறான். என்னே இறைவனின் படைப்பு. தங்களின் "வா வா வேல்முருகா", "துன்பம் நேர்கையில்" , ரொம்பவும் பிடித்த பாடல்கள். வணக்கம்.
Thiru Sanjayic amazes me everytime with his performances. One of his standout qualities is his ability to unearth rare songs and dig out new ones, which he then sings with great command and control. His performances are a true testament to his extensive knowledge and expertise in the field, as he never relies on notes or references to look for lyrics during a concert.
"வா வா வேல்முருகா", அற்புதம்...அற்புதம்...அற்புதம்.......While Sanjay can be very good technicalities, here he encompasses bhava with innovation....esp in the Duritha Gathi...what a spell binding rendition........வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
இசையும் இறைமையும் மிகவும் அந்தரங்கமான தொடர்புடையன என்பதை சஞ்சய் நிரூபணம் செய்கிறார். கடாட்சமும் இடையுறாத பயிற்சியும் நம்பமுடியாத விகிதத்தில் கலந்துள்ளன சஞ்சய் அவர்களிடத்தில். அற்புதம்.
God muruga.. with the way of Sanjay singing You need to come in front of Sanjay who is singing and in front of us who are listening. there is no another Sanjay born . He is the only one with this voice.
Dear Sanjay Sir, Very beautiful singing with pulling out the real meaning passing to the listeners... I would like share the deep meaning of நாலாயிரம் கண் : சத ஞானம். ... 🙏
Dear Sanjay, hats off to you for bringing the beauty and divinity behind the words of great Arunagiri nathar. You may want to check the phrasing "சேலார் வயற்பொழிற் செங்கோடனை" instead of "பொழிற்வயற் செங்கோடனை" ("சேல் ஆர் வயல் பொழில்") மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற் சேலார் வயற்பொழிற் செங்கோடனைச்சென்று கண்டுதொழ நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.
Pl let me know some excellent superlative words to describe this performance How many times I have to describe as awesome enthralling mesmerizing repeatedly?
Thank you SS. Greetings from Singapore. Brilliant rendition. ABSOLUTELY an awesome experience listening to this performance from you and the crew! THANK YOU
The krithi is very suitable for today as Shanmugar comes for beethi ula at Tiruchendur during 7th and8th festivals of Avani urchavam thanks Sanjai sabha
இந்த பாடலை கேட்டால் வாரதா முருகனும் வந்துவிடுவார்🙏🙏🙏❤️❤️ அற்புதம்
அற்புதம்... பாட்டை கேட்டு ஆனந்த கண்ணீர் ஊற்றெடுத்தது. ஓம் சரவண பவ..கோடி நமஸ்காரஙகள். என் மகன் நாளெல்லாம் உங்கள் கச்சேரிகளைத்தான் தினமும் கேட்கிறான். பகவான் இந்த ஜன்மத்தில் பேச்சை அவனுக்கு கொடுக்காமல், தங்களின் பாடல்களை ரசிக்கும் திறன் படைத்திருக்கிறான். என்னே இறைவனின் படைப்பு.
தங்களின் "வா வா வேல்முருகா", "துன்பம் நேர்கையில்" , ரொம்பவும் பிடித்த பாடல்கள். வணக்கம்.
சஞ்சய் அண்ணா அவர்களின் சங்கீதம் என்றுமே மிகவும் ஒசத்தியானது...
not getting bored of hearing this again and again
Exactly! Especially the kanakku with deva gurunathane line, and that progressive ending with vaa vaa vel muruga
🙏🏼 திருச்செங்கோடனை தொழ இந்த பாடல் அழைத்து செல்லும்! எவ்வளவு தடவை கேட்டாலும் தெகட்டாத பாடல்.
ஓம் சரவணபவ முருகா சரணம் சிவசக்தி வேலாயுதனே சரணம் முருகா போற்றி முருகா சரணம்
Vetrivel Muruganukku Arohara. Thank you Sir
Tears and goosebumps Vetrivel Muruganukku Aro Haro Hara
Entire Team Deserves a Standing ovation Headed by Sanjay🎉
Love you all
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
🤩🌟🌟🌟🌟🌟🌟🪷🪷💐🙏🦚pramadam மிக அருமையாக இருந்தது மிக்க நன்றி வணக்கம் வெற்றி வேல் முருகனுக்கு ஹரோஹரா🙏👏👏👏👏👏👏
Thiru Sanjayic amazes me everytime with his performances. One of his standout qualities is his ability to unearth rare songs and dig out new ones, which he then sings with great command and control. His performances are a true testament to his extensive knowledge and expertise in the field, as he never relies on notes or references to look for lyrics during a concert.
"வா வா வேல்முருகா", அற்புதம்...அற்புதம்...அற்புதம்.......While Sanjay can be very good technicalities, here he encompasses bhava with innovation....esp in the Duritha Gathi...what a spell binding rendition........வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Aaha no words to praise
Another masterpiece.....சிந்துபைரவியே உருக்கும்..ஆயின் சஞ்சய் அவர்களின் சிந்துபைரவி ஊனையும் கரைக்கும்....இறைபக்தியில் அமிழ்த்தும்...வடிவேல் முருகனை உள்ளத்தில் அமர்த்தும்.நன்றி...கேட்க நேர்ந்தது பாக்யம்.இறையருள்.
Super o super 🎉 Sanjaya
Just tears❤❤❤
Love sanjays tamizh songs especially about murugan.
Ipdi koopta Murugan epdi varathe iruppan 🙏
ஆமாம்! அப்படியே மயில் ஏறி வருவது போல் தான் தெரிகிறது!❤️
100%
ஐ லவ் யூ லைக் இட் லைக் இட் லைக் இட்
Superb, classic, 🙏
Simply superb. God bless you man.
சுப்ரமணியனே
தன்னை தானே வா வா
என்று அழைத்துக் கொள்ளும் அற்புதம் கண்டேன்
Dr இந்துமதி
சுவாமி தயானந்தா கலை & அறிவியல் கல்லூரி
மஞ்சக்குடி .
Teamwork gives a good tamil song sanjay is very simple his sura ragasanchar will be ever marvellous long live sanjay
சுத்தமான உச்சரிப்பு. சிந்து பைரவி அற்புதம்.
Sanjays tamizh songs are precious.
இசையும் இறைமையும் மிகவும் அந்தரங்கமான தொடர்புடையன என்பதை சஞ்சய் நிரூபணம் செய்கிறார். கடாட்சமும் இடையுறாத பயிற்சியும் நம்பமுடியாத விகிதத்தில் கலந்துள்ளன சஞ்சய் அவர்களிடத்தில். அற்புதம்.
Super. You have made Vel murugan to come in front of us. God bless you and your team.
since he is subramanyan, when he sings murugan songs lord will be just right beside him and his voice........
இப்படி மனம் உருகி பாடும் பொழுது யாராவது இருப்பானா முருகன் அருமை அருமையான பாடல் நன்றி ஐயா
Unique style - that speed and still clarity in pronunciation very special to one and only SS. 👏🏻👏🏻👏🏻
வெற்றி வேல் முருகா அரோகரா ❤
God muruga.. with the way of Sanjay singing You need to come in front of Sanjay who is singing and in front of us who are listening. there is no another Sanjay born . He is the only one with this voice.
Lovely Sindhu Bhairavi Ragam. What a divinity to welcome Lord Murugan through your beautiful rendition. Excellent Sanjay Sir and the entire team🙏🙏
1000 ears required to hear in entirety this divine SB from SS
❤❤❤❤❤❤❤ மிகவும் சிறப்பு அற்புதம்❤❤❤❤❤❤❤
Murugan Swamy Darshanam Icharu.... 🙏🙏🙏🙏🙏🙏🙏
Wonderfully sang song on Murugan. Melts the heart and soul. Thank you kindly. 🙏🙏🙏
Muruga vappa kappatru en deivamea
If you call like this, definitely Murugan will give Darshan. So nice of singing. God bless you for long healthy life with all good things
ஓம் முருகா! Wonderful singing. பக்க வாத்தியம் அருமை…💐🙏
wonderfull sir
the entire team is simply devine
Super Murugan saamy
Always Sindhubairavi ragam nicely matches with the lyrics of Murugan songs.Touching the mind deeply.Superb rendition as always.👏👏👏👏💐💐💐🙏🙏
Amazing as always - what a passionate welcome - literally talking to the divine 🙏
Goosebumps...... Blessed tears roll down my cheeks... ❤
Excellent rendition by Sanjay raag.sindhu Bhairavi with superb support by varadarajan & venkatesh for this excellent lyrics.
Dear Sanjay Sir, Very beautiful singing with pulling out the real meaning passing to the listeners... I would like share the deep meaning of நாலாயிரம் கண் : சத ஞானம். ... 🙏
I am listening in a loop
Sanjay sir superb God bless you 🙏🙏🙏🙏🙏🙏
Stirring the heart superb.
Dear Sanjay, hats off to you for bringing the beauty and divinity behind the words of great Arunagiri nathar. You may want to check the phrasing "சேலார் வயற்பொழிற் செங்கோடனை" instead of "பொழிற்வயற் செங்கோடனை" ("சேல் ஆர் வயல் பொழில்")
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச்சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.
Om muruga vaaa vaaa
It is very joy full experience to hear Sanjay's song.👌👏
Murugan varuvathai parkirren indha padalin moolam- Pramadham
Simply great.
Awesome
See the percussionist's joy... 😍
Brilliance
What a song ! Super voice
Arumai
What a class, great song and singung
He is a happy man, who makes us also happy….
அற்புதம்...
Thank you! Was waiting for this. Excellent rendition and a creative ending
Super. Sanjay rocking as usual in his exclusive style
Excellent as usual
Pl let me know some excellent superlative words to describe this performance
How many times I have to describe as awesome enthralling mesmerizing repeatedly?
Superb!
🌹👌👍🏆👏🙏 Super
Lord Murugan,already sitting in your tongue🙏🙏
Divine
Saraswathi Ahugraham no words
Great
Wonderful
Divine🙏
Thank you SS. Greetings from Singapore. Brilliant rendition. ABSOLUTELY an awesome experience listening to this performance from you and the crew! THANK YOU
Pranams! OM NAMASHIVAYA.
👌🏻🙏
Superb rendition of both virutham and song with an icing of laya patterns....
Thaala is roopakam and not aadi as listed in description🙏
👌👋👋🙏🏻🙏
V good
The krithi is very suitable for today as Shanmugar comes for beethi ula at Tiruchendur during 7th and8th festivals of Avani urchavam thanks Sanjai sabha
“ Sangeetha Kalanidhi Sri Sanjay Subramanian avarGaLin kachchEriyinaik kEttu anaiththu rasikarGaLum migavum maghizhchchi adainthanar enRu chollavum vENDumaa? It is indeed Class 1. azhagura violin vaasiththa Thiru. S. Varadajan avarGaLukkum, mrudangam vaasiththa NeyvEli B. Venkatesh avarGaLukkum vaazhththukkaL uriththaaguga. -- “M.K.Subramanian.”,Chapel Hill, N.CarOlina, USA.
👌👌👌👌🌸🌸🌸
My god Muruga….
Scintillating concert
🙏🙏🙏
Sanjay enjoys thoroughly while singing. Such enthusiasm! Who is the lyricist?
Vertivel Muruganukku Haro Hara
Bliss
👍
MURUGA MURUGA MURUGA PLS SAVE immediately THE NO ONES and THE SUPPRESSED AND THE long time suffering ones....for A LONG TIME...AT ONCE. WiII YOU.?.
Arputam
Mortgaging odod[diesel var
vA vA vEl murugA ingu
anupallavi
dEvA gurunAthanE enaik-kAvAi veghu duritamAi ingu
caraNam 1
shevvEL silamba nin sEvaDi pOTruvarkk-evvELaiyum sampadam tanai sErppavA
evvELaiyum vaLLi vAkkiliruppa vA ivvELaiyil enaduyir nilaikk-evvArilum udavi aruLa vA
caraNam 2
sEvalanE sendUr vElavanE sEnaik-kAvalanE mighak-kAruNya shIlanE
bAlavarkkaruL sheyyum bhakta lOlanE cikAvalanE ulagelAm aruT-kalAvalanE nalam aruLiDa vA
caraNam 3
Adit-tudi sheidu anbu mighundunnai nADi vanda ennaik-kAppadun bhAramA
vEDikkaiyAi vEDam pUNDavA dEshikatODip-padam vishvanAthan pADip-paNIvuDan pOTriDa vA
😢
Morgan odoodi varuginran
*v forb
🙏🙏
Wonderful. 🙏
Sanjaya sadharanama,?
🙏🙏🙏