யாழில் திறக்கப்பட்ட வெளிநாட்டு உணவகம் | Jaffna Burgar King Shop | Jaffna | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #ks_shankar #jaffnavlog #jaffnafood
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR RUclips Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - www.facebook.c...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

Комментарии • 57

  • @mahadevan350
    @mahadevan350 12 часов назад +10

    வெளிநாட்டு உணவகம் என்று கூறினீர்கள் ஆனால் எமது பாரம்பரிய நடனங்களையும் காட்டினீர்கள் மிகவும் நன்றி நல்ல காலம் வெளிநாட்டு உணவகத்தில் வெளிநாட்டு ஆடல் பாடல் வரவில்லை

  • @Kim69788
    @Kim69788 10 часов назад +9

    Burger King? Reality is unhealthy fast food 🤷🏽‍♂️🇩🇪

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue 6 часов назад +5

    என்னதான் சாப்பிட்டாலும் யாழ்ப்பாணத்து சாப்பாடு மாதிரி புட்டும் நண்டு குழம்பு மாதிரி வருமா

  • @kanapathippilaimathevathan
    @kanapathippilaimathevathan 9 часов назад +5

    Don t promote unhealthy fast food...

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 11 часов назад +13

    வெளிநாட்டு நஞ்சு, வேறைவழியில்லாமல் நாம் உண்டு சாகிறோம் (மெல்லகொல்லும் விசம்)we eat this without any other good food 😮

    • @selvamuthukumarsmk3170
      @selvamuthukumarsmk3170 9 часов назад

      Name London but hate foreign companies?what logic boss?

    • @dharmayoga7537
      @dharmayoga7537 9 часов назад +1

      நாங்களும் இவ்வளவு காசு கொடுத்து ஒவ்வொரு நாளும் சாப்பிடெலாது நண்பரே … ஆனாலும் பிள்ளைகளை பஸ் பிடிச்சு கொழும்பு கூட்டிக்கொண்டு போய் ஆசைக்கு ஒரு நாளைக்கு சாப்பிடக்கொடுக்கிறதிலயும் பார்க்க இங்க வந்தது ஒரு திருப்தி 😊

    • @LONDON_MATHEESAN
      @LONDON_MATHEESAN 9 часов назад +1

      @@dharmayoga7537 ok

  • @Nisanth220
    @Nisanth220 9 часов назад +4

    Don’t share this kind of video Shangar because its not healthy foods

  • @HARI-ff5uh
    @HARI-ff5uh 12 часов назад +12

    அசைவ உணவுக்கடைக்கு மங்கல நாதஸ்வரமா?
    கல்ச்சர் எங்கிற பேர்ல என்ன இழவெல்லாம் பண்ணி வைக்குறீங்க?
    அப்புறம் பேர்கர்+ சீஸ் வகை உணவுகள் கலோரிகள் அதிகமும், கொழுப்பும் நிறைந்தது அடிக்கடி உண்பது உடலுக்கு ஆரோக்கியமானதில்லை

    • @sbnphotocopy481
      @sbnphotocopy481 12 часов назад +2

      sariyana pathivu 100% true

    • @dharmayoga7537
      @dharmayoga7537 10 часов назад +2

      😂😂 இப்ப எல்லாருக்கும் உணவு பற்றிய புரிதல் இருக்கு …. உங்கட கலாச்சாரம் என்ன எண்டு தான் புரியெல்ல…. யாழ்ப்பாணத்தில ஒண்டு வந்தாத்தான் எங்களுக்கு பாடமெடுக்கிறது ….. 😂😂😂

  • @sarva16
    @sarva16 8 часов назад +2

    Not a traditional food. This is a coparte food

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 9 часов назад +2

    வெளிநாட்டு காசுதானே சாப்பிட்டு சாகவேண்டியதுதானே. இதுக்கெல்லாம் நாட்டியம் நடனம் தேவைதானா.

  • @sarva16
    @sarva16 7 часов назад +2

    Fast food colostol

  • @suki9197
    @suki9197 9 часов назад

    வேற லெவல்.

  • @vijayt1156
    @vijayt1156 11 часов назад +1

    கனடாவில் BURGER KING ஐ பெரிதாய் பார்க்கிறதில்லை.

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 10 часов назад

    Congratulations 🎈 🎉❤🎊💐👏

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 19 минут назад

    Burger king and pop eyes both here in Canada USA Europe every where once a while OK food for kids.😆😂👌🙏

  • @suthathamby936
    @suthathamby936 5 часов назад

    Enjoy Shankar🍔

  • @navaselva
    @navaselva 10 часов назад

    ANY THINK FREE SHANKAR WILL BE THE FIRST PERSON TO BE THERE.

  • @analaiyaan2809
    @analaiyaan2809 8 часов назад

    Pizza's வையும் இணைத்து வைத்திருக்கலாமே🤔 எல்லா உணவுகளும் ஓரிடத்தில்

  • @sathananthuk8449
    @sathananthuk8449 11 часов назад

    Yummy

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 3 часа назад

    👍👍👍👍👍👍👍

  • @sharashara2885
    @sharashara2885 10 часов назад

    வந்தோரை வரவேற்கும் தமிழர் பண்பாட்டுடன் புதிய வெளிநாட்டுக்கடை opening ceremony ah super
    Sister alappora thanna viddu sappirrathukku brother

  • @KKamalini
    @KKamalini 8 часов назад

    Vera level pcod varum pothu therium

  • @BamathyJeyachandran
    @BamathyJeyachandran 10 часов назад

    Nadanam or kalai therukuthu

  • @ilakkiyanilakkiyan3063
    @ilakkiyanilakkiyan3063 7 часов назад +2

    உங்களை பார்க்க பரிதாபமாக இருக்கிறது உங்களுக்கு எதர் காலம் இல்லையா இப்படி நீங்கள் வாழ்க்கை வாழனுமா

  • @gopyth6974
    @gopyth6974 2 часа назад

    மெல்ல தமிழ் இனிச் சாகும் என்றது போய், மெல்ல தமிழ் இனம் சாகும் என்கிற நிலை jaffna இல் மிகவும் தொலைவில் இல்லை.
    இந்த Burger தொடர் விற்பனை நிலையம் மக்களது ஆரோக்கியத்தை திருடும் ஒரு வர்த்தகம் . ஒரு Burger வெறும் bun, patty மற்றும் vegitable இல்லை. இந்த burger கொடிய இரசாயனம் கலந்த உணவு பதனிடும் முறையில் உருவாக்கப்பட்டது. காரணம் உணவுப் பிரியர்கள் மீண்டும் மீண்டும் நாடி வரவேண்டும் என்பதற்க்காக இரசாயனப் பொருட்கள் கலந்துள்ளது.
    வருடத்தில் ஓரிரு தரம் உண்ணுங்கள் , இதட்கு அடிமையாகிவிடாதீர்கள். உடட்பருமன் (obesity) , ஆட்டிசம் (Autism) , ADSD (hyperactivity), புற்று நோய் (cancer), சர்க்கரை வியாதி (diabetes) மற்றும் hormones imbalance அனைத்துக்கும் இது காரணம்.

  • @selvikaruna4255
    @selvikaruna4255 9 часов назад

    Hi brother
    Burger King not same my country
    Model i thing same
    Ice cream same my country

  • @kartsubra
    @kartsubra 6 часов назад

    Tamils eat with their right hand and not both - even burgers can be eaten with your right hand.

  • @paviluxsan494
    @paviluxsan494 7 часов назад

    America endidu Uk flag a poddu irukkingale anne

  • @sbnphotocopy481
    @sbnphotocopy481 12 часов назад

    sankar enka wife enn vititu poi eppadi saptreenkal

  • @mhmdishrak7199
    @mhmdishrak7199 12 часов назад

    Awesome Bro, 1st Comment 😊

  • @AbcdEfgh-z1y
    @AbcdEfgh-z1y 11 часов назад

    ❤🎉Hi

  • @BPuspa-y5y
    @BPuspa-y5y 6 часов назад

    Wife today vloge podukooo

  • @KKamalini
    @KKamalini 8 часов назад

    Ithulam athikam sapita grilsku pcod varum jaffanakunu iruntha arokiya unavu eni kanamal poga pothu

  • @danielbagieerathan5565
    @danielbagieerathan5565 11 часов назад

    S k shaker please don’t ask for gift it’s a shame for your family

  • @arulwithanu464
    @arulwithanu464 8 часов назад

    ❤❤❤❤❤

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 11 часов назад +2

    தம்பி சங்கர் இப்ப நீங்கள் குடும்ப கறன் தாநே பொண்டாட்டியை விட்டுட்டு இப்படி திரியலாமோ அந்த பிள்ளையையும் கூட்டிக்கொண்டு எல்லவா போகவோனும் இது சரியில்லாத பழக்கம் இனிமோல் சோடியாக பதிவுகள் போடுங்கள் ❤👌

    • @marinshiyanth3467
      @marinshiyanth3467 9 часов назад

      media. Kaarangal Ellam program panneka wife fa. Koodikonda thiriyurangal. Visar kathai kathaikathinga Anne venumenda neenga ungada wife fa neenga velaiku pora Ella edamum koodikondu therivingalo konjam josichchu kathaiyungo ellarida nilamaiyum ore mathiri irukkathu

    • @navaselva
      @navaselva 6 часов назад

      HE LOVES HIS YOU TUBE CHANNEL AND MONEY EARN FROM THAT MORE THAN HIS W...FE.

  • @schnitzel3572
    @schnitzel3572 5 часов назад

    Unkada manavi enke ava kuddivanka

  • @karavaikunam1924
    @karavaikunam1924 4 часа назад

    கல்யாணத்தைக் கட்டிப் போட்டு மாமியார் வீட்டில மாப்பிள்ளை சாப்பாடு சாப்பிறதை விட்டுட்டு கண்ட கண்ட இடத்தில சாப்பிட்டுக் கொண்டு திரியாத தம்பி.

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 3 часа назад

    Hope these establishments keep up its standard, unlike McDonalds :

  • @arunshan6808
    @arunshan6808 2 часа назад

    were is ur wife ?

  • @wfffseanufwfyjgsasuf7175
    @wfffseanufwfyjgsasuf7175 12 часов назад

    Taeg you tambeey

  • @pirasraj5344
    @pirasraj5344 3 часа назад

    Popeyes it's good oil food

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 6 часов назад

  • @pirasraj5344
    @pirasraj5344 3 часа назад

    The burger King in canada people don't like