Mugavaree - Hey Keechu Kiliye Video Song | Ajith Kumar | Jyothika | Vivek

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2017
  • Directed by V. Z. Durai
    Produced by
    S. S. Chakravarthy
    S. N. Raja
    Written by Balakumaran (Dialogue)
    Screenplay by V. Z. Durai
    Story by V. Z. Durai
    Starring
    Ajith Kumar
    Jyothika
    Raghuvaran
    K. Vishwanath
    Vivek
    Manivannan
    Music by Deva
    Cinematography P. C. Sriram
    Edited by Suresh Urs
    Production company - NIC Arts =======================
    In Association with Divo
    FB : / divomovies
    Twitter : / divomovies
    Insta : / divomovies
    Telegram : t.me/divodigital
  • КиноКино

Комментарии • 996

  • @billamoorthy3401
    @billamoorthy3401 4 года назад +168

    thala & Jo = Best ONSCREEN Pair😍😍😍

  • @babu.vk.babu.vk.2021
    @babu.vk.babu.vk.2021 4 года назад +437

    தேவாவின் இசை.
    ஹரிஹரன் குரல்
    அஜித்தின் அழகும்
    அருமை.அருமை

  • @priyangasheik8157
    @priyangasheik8157 3 года назад +178

    ஒருமுறை கூட தேசிய விருது
    கொடுக்கப்படவில்லை.
    ஆனால் தினம் தினம் மக்கள் விருது பெரும் நடிகன்
    Expression king of all time

  • @meetmrthecompletehomesolut4264
    @meetmrthecompletehomesolut4264 11 месяцев назад +13

    இந்த படத்தில் இருந்து தான் அஜீத் ரசிகன் ஆனேன் அதன் தாக்கம் இப்பொழுது வரையில் இருக்க காரணம் கதாபாத்திரமாக வாழ்ந்தது என உணர்கிறேன்

  • @arunodhayam485chen3
    @arunodhayam485chen3 Год назад +37

    Deva sir music super, 90 களில் பாடல்களுக்காகவே வெற்றிகரமாக ஓடிய படம்.

  • @vasanthpriya9541
    @vasanthpriya9541 Год назад +86

    காதல் வந்தால்.. அங்கும் இசைதான் கண்ணீர் வந்தால் அங்கும் இசை தான்....

  • @karnaram9358
    @karnaram9358 2 года назад +165

    "இன்னிசை நின்று போனால் என் இதயம் நின்று போகும் இசையே உயிரே...😍

    • @kalaiselvan694
      @kalaiselvan694 Год назад +3

      Nice

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +2

      அழகான வரிகள் அல்ல இது ஆழமான விதைகள் ❤❤❤❤❤❤

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Год назад +1

      Super lyrics 👌👌👌👌

  • @ayyappanthampy4978
    @ayyappanthampy4978 3 года назад +48

    I'm die hard Ajith from Kerala... தல போல வருமா? No 1 hero in India...

  • @karthikgm6704
    @karthikgm6704 4 года назад +273

    Anyone noticed - Ajith sir oda all songs patha avare paadra mari irukum......Lovely expression Ajith Sir...........2:58 chanceless stylish movement

    • @tamilminiroll1225
      @tamilminiroll1225 2 года назад +13

      Red movie kannai kasakum sooriyan song perfect 💯

    • @arunmurukesh2830
      @arunmurukesh2830 2 года назад +1

      Thala nu sollu nga bro ajith sir... weird uu iruku

    • @balabalajee4021
      @balabalajee4021 2 года назад +6

      Aama Kandippa Bro.... adhu Nanum Note panniruken

    • @dhanush1607
      @dhanush1607 2 года назад +1

      @B K illa bro avanga kuda dance aaduravanga avangala vida konjam small ah iruppanga adhunala ungalukku appudi theriuthu

    • @dhanush1607
      @dhanush1607 2 года назад +2

      @B K hm same to you bro

  • @ajithkumarg606
    @ajithkumarg606 Год назад +24

    Ajith sir semaya irukaru pa ♥️

  • @muralirajinism932
    @muralirajinism932 Год назад +157

    கல்லை கூட கனியாக்கும் ஹரிஹரனின் குரல் ❤😇

  • @malai09
    @malai09 3 года назад +1105

    பாடகர் பாடினாரா இல்லை அஜித்தே பாடுகிறாரா என்று சந்தேகம் தோன்றும் வகையில் அஜித்தின் உதட்டசைவு பொருத்தமாக இருக்கும்...

  • @mohammadazharuddin44
    @mohammadazharuddin44 2 года назад +31

    உயிர்களின் சுவாசம் காற்று..
    அந்த காற்றின் சுவாசம் கானம்.. உலகே இசையே..
    எந்திர வாழ்கையின் இடையே..
    நெஞ்சில் ஈரத்தை புசிவதும் இசையே.. எல்லாம் இசையே..
    காதல்.. வந்தால்.. அட அங்கும் இசை தான்..
    கண்ணீர்.. வந்தால்.. அட அங்கும் இசை தான்.. 🎼🎹🥁🎷🎺🎻

  • @user-th9zd2hn3u
    @user-th9zd2hn3u 2 года назад +115

    பேசாம 90 s கிட்ஸ் ஆ வே இருந்திருக்கலாம் 😭 yelei அஜித் uh! 🔥🔥🔥🔥

  • @user-jo3vb4mp7s
    @user-jo3vb4mp7s 4 месяца назад +8

    Hariharan ji oda voice would perfectly suit AK sir and Vijay Anna... It feels like these 2 actors owning it... Millennial kids feeling... ThenIsai Thendral Deva❤ pure 90's kids celebration 🎉

  • @manikandan-jr2xo
    @manikandan-jr2xo 4 года назад +257

    Ena azhagu thala, 😋💯 One second happy tears eh vanthuduchu😍😍😍 Alwayz a die hard ajith fan💯💯👑👑

  • @hariniharini3571
    @hariniharini3571 2 года назад +16

    Ajith's charming😍.. Jo's Expression😇

  • @ramajayam1708
    @ramajayam1708 Год назад +6

    தல அஜித் அண்ணா
    அவர்களுக்கு நன்றி........
    முகவரி படத்தில்
    கதாநாயகனாக நடித்ததற்கு......
    I LOVE YOU AJITH .........................

  • @venniebeckmann1811
    @venniebeckmann1811 4 года назад +317

    Anyone like me die hard Ajithism since 90's ...watching in 2020...

  • @venkateshvenkatesh-ze3hs
    @venkateshvenkatesh-ze3hs 5 месяцев назад +8

    தேவா தேவா தான் என்ன ஒரு இனிமையான பாடல்

  • @thirukumaran3318
    @thirukumaran3318 4 года назад +10

    எந்திர ஓசையின் நடுவே நெஞ்சில் ஈரத்தைப் புசிவதும் இசையே....
    எல்லாம் இசையே.....🌷🌷

  • @sountharsthalapathivijay2841
    @sountharsthalapathivijay2841 Год назад +7

    எந்திர வாழ்க்கையின் இடையே நெஞ்சில் ஈரத்தை புசிவதும் இசையே 💚

  • @rajeshwariproductions3227
    @rajeshwariproductions3227 3 года назад +24

    Thalaivi
    Thala
    Deva Music
    Hariharan Voice
    Masterpiece ♥️♥️♥️♥️❤👏👏

  • @venkateshvenkatesh-ze3hs
    @venkateshvenkatesh-ze3hs 5 месяцев назад +6

    கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது

  • @gurudev2167
    @gurudev2167 3 года назад +6

    Ajith paadra maathriye erukku..apt voice hariharan sir😍😍😍😍😍

  • @chandruvino1622
    @chandruvino1622 2 месяца назад +3

    Hariharan is ultimate... ❤🎉 deva music refreshing❤ajith acting very good❤🎉

  • @grajvlogs9955
    @grajvlogs9955 3 года назад +65

    மௌனம்.. மௌனம்.. என் நெஞ்சை அடைக்கும்.
    🎶 கீதம் ♥️ கேட்டால் அது மீண்டும் துடிக்கும்.... ( 4:25 🎶 )

  • @murali9967
    @murali9967 Год назад +6

    Ajith Song paadra maathri irukku what a song Intha song vanthu nearly 22 yrs aachu still fresh to hear

  • @safanarazak560
    @safanarazak560 3 года назад +93

    Who are came after see the man singing in SS8..in promo..😍still the episode was not telecast..but the 5 secnd of song..came to search the song..😍🥳

  • @pawankumar-rl8qm
    @pawankumar-rl8qm 5 лет назад +125

    An honest actor and a good human
    Live and let live
    Ajith Sir :)

  • @vijayalechutmy5933
    @vijayalechutmy5933 5 лет назад +73

    Ajithkumar Super handsome wow

  • @renuga5528
    @renuga5528 Год назад +10

    ஹரிஹரன் வாய்ஸ் வேற லெவல்

  • @apratheep9140
    @apratheep9140 Год назад +5

    அழகான வரிகள் அல்ல இது ஆழமான விதைகள்

  • @powarss3733
    @powarss3733 4 года назад +71

    I am Suriya Fan but Ajith appave Handsome handsome ❣️❣️

  • @theflixreviews
    @theflixreviews 2 года назад +19

    That music from 0:28...❤️🤩 Dance la AK vera level... 🔥

  • @jeyakandhanjey1532
    @jeyakandhanjey1532 Год назад +18

    Handsome Hero in cinema 🎥 industry one and only Ajith sir

  • @nagendranc6225
    @nagendranc6225 Год назад +3

    எப்போதும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்(always favourite this song) இசையோடு வாழ்ந்தோம் இசையோடு வாழ்வோம் இசையவோம்

  • @chakkaravarithia6329
    @chakkaravarithia6329 Год назад +9

    என் தல அழகன் டா

  • @MuthuMuthu-yc2ij
    @MuthuMuthu-yc2ij 7 месяцев назад +3

    அருமையான பாடல்

  • @chess1118
    @chess1118 3 года назад +24

    Everyone is praising Thala & Deva but OMG Jyothika. What a women esp in White ❤️

  • @rafeeqes7543
    @rafeeqes7543 2 года назад +5

    Ennai Theevira Ajith Rasiganaaga Maatriya Arumayaana Thiraipadam.
    Amaithy, Azhagu, Sirippu, Nadippu 👌
    Love you ' Thala '❤

  • @manjunathum8095
    @manjunathum8095 5 лет назад +80

    தல அஜித்
    சூப்பர்

  • @ahaan4937
    @ahaan4937 2 года назад +5

    ஒளி ஓவியர் - pc sriram sir what a great work 💖💖

  • @sastha14397
    @sastha14397 3 года назад +18

    Song super ....yaroda fan a iruntha ena ...just feel the song ...🖤❤️🖤

  • @arignan8489
    @arignan8489 3 года назад +10

    2001--2003 time la daily intha song 1 time avathh tv la potruvanga...
    😍

  • @vinothbabu4474
    @vinothbabu4474 3 года назад +21

    That 0:28to 0:38 goosepumps music and dance style😍😍😍.comment here..those who lyk

  • @user-bu9ey2xw4f
    @user-bu9ey2xw4f 4 месяца назад +3

    I am kannadiga but I am big fan of Ajit sir.

  • @honeysweety860
    @honeysweety860 6 лет назад +118

    Pppaaa enna song, itha vida Isaya rasikaravanga feeling ah solla mudiyathu, my passion music.....💟Nenjil ullathu Jeevan Pirarku, Aanal Kathil Ullathu Jeevan Enaku...👍👏

    • @mohammednathi6440
      @mohammednathi6440 5 лет назад

      Hi

    • @gopinathramanathan
      @gopinathramanathan 5 лет назад +2

      Don't get emotional.. This song is copied from.. ruclips.net/video/G1AY4WGUvJ8/видео.html

    • @belbathritik7955
      @belbathritik7955 5 лет назад +2

      @@gopinathramanathan u r wrong antha song realse pannathu 2014 la but intha song adhukum munnadi(hey hey)

    • @keerthiarasu752
      @keerthiarasu752 4 года назад +3

      @@gopinathramanathan dai loosu Koo avanga feelings ah soldranga.. Periya pudungi Maari thookitu Vara copy pannitanga nu po moodevi

    • @A2DAngel
      @A2DAngel 3 года назад +1

      @@keerthiarasu752 boss, nejamale copy thaan...

  • @sahithdr
    @sahithdr 2 года назад +22

    ஆண் : ஹே ஹே கீச்சு கிளியே
    என் காதில் தித்தித்தாய்
    இசையாலே எனது புதிய நாளை
    நீ இன்று திறந்தாய்
    ஆண் : ஹே ஹே ஹே கீச்சு கிளியே
    என் காதில் தித்தித்தாய்
    இசையாலே எனது புதிய நாளை
    நீ இன்று திறந்தாய்
    பெண் : ……………………………….
    ஆண் : கருவொன்று பிறப்பது
    பத்து மாதத்தில்
    இருதயம் துடிப்பது ஏழு மாதத்தில்
    அதன் உயிர்சதை இசைவது
    என்றும் அந்த நாதத்தில்
    ஆண் : ………………………………….
    ஆண் : உயிர்களின் சுவாசம் காற்று
    அந்த காற்றின் சுவாசம் கானம்
    உலகே இசையே …
    குழு : ஏ…ஏ ஏ
    ஆண் : எந்திர வாழ்கையின் இடையே
    நெஞ்சில் ஈரத்தை புசிவது இசையே
    எல்லாம் இசையே …
    குழு : ஏ…ஏ ஏ
    ஆண் : காதல் வந்தால்
    அட அங்கும் இசை தான்
    கண்ணீர் வந்தால்
    அட அங்கும் இசை தான்
    குழு : ருருருருருருருருருரு
    ஆண் : தொட்டில் குழந்தை ஒன்று அழுதால்
    அதை தூங்க வைப்பதும் இந்த இசை தான்
    யுத்த தளத்தில் தூக்கம் தொலைத்து
    கண் விழிப்பதற்கும் இந்த இசை தான்
    ஆண் : இசையோடு வந்தோம்
    இசையோடு வாழ்வோம்
    இசையோடு போவோம்
    இசையாவோம்…..
    ஆண் : ஹே ஹே ஹே கீச்சு கிளியே
    என் காதில் தித்தித்தாய்
    இசையாலே எனது புதிய நாளை
    நீ இன்று திறந்தாய்
    குழு : …………………………………………..
    ஆண் : இன்னிசை நின்று போனால்
    என் இதயம் நின்று போகும்
    இசையே உயிரே
    குழு : ஏ…ஏ ஏ
    ஆண் : எந்தன் தாய்மொழி இசையே
    என் இமைகள் துடிப்பதும் இசையே
    எங்கும் இசையே
    குழு : ஏ…ஏ ஏ
    ஆண் : மௌனம் மௌனம்
    என் நெஞ்சை அடைக்கும்
    கீதம் கேட்டால்
    அது மீண்டும் துடிக்கும்
    குழு : ருருருருருருருருருரு
    ஆண் : ஐம்புலன்கள் எந்தன் இருப்பு
    செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு
    நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு
    ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு
    ஆண் : இசையோடு வந்தேன்
    இசையோடு வாழ்வேன்
    இசையோடு போவேன்
    இசையாவேன்…..
    ஆண் : {ஹே ஹே ஹே கீச்சு கிளியே
    என் காதில் தித்தித்தாய்
    இசையாலே எனது புதிய நாளை
    நீ இன்று திறந்தாய்} (2)
    குழு : ஹே ஹே …வாவ் வாவ்…

  • @vithyait
    @vithyait Год назад +8

    1:23-1:34 what a stunning style from thala …he has put heart and soul in acting that’s why thala reached heights ..oru Kalatil thalaya parka Veetu gate thiruvanmiyur ethiril wait pannathellam happy memories

  • @anjuks4737
    @anjuks4737 6 лет назад +127

    Super song.. This film was released when i was studying 5th std.. cant forget childhood songs when heard... Ajith rocks..

  • @allahisone4730
    @allahisone4730 11 месяцев назад +34

    நான் தளபதி விஜய் ரசிகர் இருந்தாலும்
    எனக்கு தல அஜித் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤

  • @vijayasai8490
    @vijayasai8490 Год назад +3

    சூப்பர் முவி ❤

  • @sharoonmurthy2271
    @sharoonmurthy2271 4 года назад +9

    Indha paadu ennaku pidichiruku. Rombho puddikum. 1999- 2009 naltkal irruka ileya mind blowing days.naa anta timle inta paatuva keati enjoy panadadhu. Ennaku eppotum adhai marada mudiyadhu.inta padam release aanabothu ennaku 4 varsham. Appo naa l.k.g ill padikitirunten Inta paadu naa keatdadu marrum pathdadu 2007 ll .ennaku innum anta 2000s natlkal ninaikren. Year may passed anal ninavilkal mattum appadiye dhaan irruku. Thala sir kollywoodlle oru azhagiyan nadigar.ennaku innum kuda andha naalkalku pogunum endru nenaikum really I miss those days. 1990s- 2000s irunda romantic paatukal indha 2019ll illai. Naanga enjoy ceytatu marubadium anta sandarbam keidakadhu ennaku inta paadu keatal vethane mudiyum.

  • @magnetcreations2911
    @magnetcreations2911 6 лет назад +330

    In my childhood days 1995-2005 it's mind blowing heaven days.still I remember the past.i cried and feel automatically

  • @paramasivamravi
    @paramasivamravi 4 года назад +60

    Alagu da yenga Thala. Without make up no grand costume still he rocks. No can match him.

  • @adhilarshath2111
    @adhilarshath2111 4 года назад +44

    I've seen this movie more than 50 times.. Such a enthusiastic movie for those who struggles to overcome from their life.... Deva sir thala combo sure Shot chartbusters thaan.. Before yuvan Deva thala combo mass...

  • @rajinirock
    @rajinirock 3 года назад +136

    90’s and yearly 2000’s upto 2002 or 2003 it is golden period ...👌❤️ those days will never come back 😭.. humans also changed .. we should always cherish those times and beautiful memories ...☺️and came here after super singer 8 promo👍

  • @Srinathkutty200
    @Srinathkutty200 2 года назад +72

    21 years back what a song of thala Ajith sir ❤️ one of my favourite movie 😍
    Joe mam 🌹😘 angel look 🥰
    Credits go to Deva sir 👍🏻

    • @ahaan4937
      @ahaan4937 2 года назад +4

      Hi bro directer - v.durai for mugavari 💖💖

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Год назад +2

      மே 1 2023, தல அஜித்குமார் பிறந்தநாள் 🎂🎉🎊

  • @nivedha9541
    @nivedha9541 10 месяцев назад +2

    Yes irukra varaikum indha magnetic 🧲 attraction rendu perthukumey irukum 🙈 DM and DF ....let we enjoy our days !!! In these 2 months !!!

  • @surendiranr9090
    @surendiranr9090 5 лет назад +44

    Deva music seeemmaa ajith very smart
    jo looking cute

  • @user-ik4wn7ok6c
    @user-ik4wn7ok6c 7 месяцев назад +5

    5:27;5:33 my all time best music in deva ayya இந்த பாட்டு எனக்கு எப்போதும் பிடிக்கும் இசையும்

  • @AKForever-cq2mp
    @AKForever-cq2mp Год назад +6

    👉 3:32 Jyothika 🤩🤩

  • @sathishkumar-yg5cl
    @sathishkumar-yg5cl 4 года назад +135

    இந்த படத்திற்கு பீறகு தான் 6பாக்கெட் பேன்ட் பேமஸ் அச்சீ

    • @alameenkrathagams
      @alameenkrathagams 4 года назад +2

      2000 To 2005 வரைக்கம் அந்த பேன்ட்

    • @ajeeah6274
      @ajeeah6274 4 года назад

      Yeah but I seen in kannethire thondrinal and padaiyappa movie

  • @arunarun2928
    @arunarun2928 Год назад +6

    This full comments no credit ever green my all time favorite 🎶 DEVA sir thinking because your fans proud of cinema leader good man good people please support Deva sir

  • @ajithpandi7009
    @ajithpandi7009 4 года назад +18

    What a cute 😍thala😍😍😍😍

  • @user-ki2ko6wi8z
    @user-ki2ko6wi8z 2 месяца назад +2

    சுப்பர் தேவா சார்

  • @megalam8336
    @megalam8336 6 лет назад +133

    Very handsome pa ajith

  • @mjvoicevlog
    @mjvoicevlog 5 лет назад +130

    Hariharan voice matching only for Mr.Ajith Because he acting expression matching to voice modulation....

  • @mhssking2103
    @mhssking2103 4 года назад +4

    உயிர்களின் சுவாசம் கற்று அந்த காற்றின் சுவாசம் காணம் உலகே இசையே தேன் இசை தேவா அழகான அஜித் அருமையான துரை

  • @Bavanya222
    @Bavanya222 2 года назад +12

    Ajith and jyothika u both are superb pair... both are good in nature very nice to watch it both of you on this screen ... I don't understand Tamil but love this song...

  • @Yogendra044
    @Yogendra044 6 лет назад +73

    All songs from this movie is ultimate👌

  • @mohamedmustaq302
    @mohamedmustaq302 3 года назад +46

    இந்த பாடலை தினம் தினம் கேட்பவர் லைக் போடுங்க

  • @saravanaraja18
    @saravanaraja18 7 месяцев назад +3

    0:28 Antha black dress & Dance Thala 😍❤

  • @user-qq9ls2bb3w
    @user-qq9ls2bb3w 2 месяца назад +2

    Enna maadhiriye un likings um irukey SA❤??" Isayodu vandhen ....isayodu vazhven ....isayodu poven ..isayavennnnn" 🤩😇😇😇❤️💓❤️‍🔥💕💕💕💕

  • @TheHolyEmerald
    @TheHolyEmerald 3 года назад +34

    Very similar to Dr. Alban - Enemies (1997), but Deva sir has done a good job with the charanam

    • @thirumurugan1151
      @thirumurugan1151 2 года назад

      Yes

    • @AJAY3410
      @AJAY3410 2 года назад +4

      Nalla Vela Tamil la ipadi use Pani oru song eduthathu Ilana indha song Tamil Ku vanthu namma keatea iruka matom ♥️

    • @mohamedabdullah3533
      @mohamedabdullah3533 2 года назад +2

      Deva is copycat

    • @jajay03
      @jajay03 2 года назад +2

      @@mohamedabdullah3533 yuvan copycat,anirudh copycat...music la copy panama irukka mudiyadhu da tharkuri ku porandhavanae

    • @mohamedabdullah3533
      @mohamedabdullah3533 2 года назад +1

      @@jajay03 poda kuthi movane

  • @charumathysaravana3363
    @charumathysaravana3363 3 года назад +19

    My favourite song and favourite Ajith sir film mugavari. Awesome lyrics I love it. Fantastic music 🎶 composition.

  • @babymahesh7536
    @babymahesh7536 Год назад +24

    Super pair AJITH and JOTHIKA
    nice lyrics...nice dance performance
    Nice music....good location
    In my 20 years ....i saw this song
    Iam a 90s kids
    Sweet memories of my COLLEGE
    Friends.....Thanks to GOD

  • @dmsact5485
    @dmsact5485 4 года назад +49

    That swag of wearing suit of thala never changes from mugavari till mankatha.... shirt tucks out with first button opens all the time whenever he wears suit in movies 💪🏻💪🏻... jus a coincidence

  • @munahidimtiaz7714
    @munahidimtiaz7714 3 года назад +14

    what a elasticity type of dancing really marvellous and ak is the most handsome actor in the world

  • @kannansamy8631
    @kannansamy8631 5 лет назад +25

    Deva Music Kana padal ellatha oru padam mugavari song

  • @maarim6955
    @maarim6955 5 лет назад +26

    Natural Beauty Jothika ❤

  • @BalaKrishna-le9ce
    @BalaKrishna-le9ce 4 года назад +14

    One of the best song of this CENTURY 🤩🤩🤩🤩

  • @GSudharsan-xs6uk
    @GSudharsan-xs6uk 5 лет назад +69

    Ajith sir please another movie like mugavari..pls.pls

  • @vishnukarthik9252
    @vishnukarthik9252 3 года назад +18

    3:09 deva took it to another level ✨

  • @user-bo5lv4rg3f
    @user-bo5lv4rg3f 4 года назад +8

    தேவா இசை சூப்பா் தல நடிப்பு சூப்பா்

  • @NajilaNajila-kq4wk
    @NajilaNajila-kq4wk 2 месяца назад +2

    Aaa appatiya wirutha tharalay ajith baby❤❤

  • @januj2n
    @januj2n 4 года назад +20

    Deva Sir Hari Ji combo always great.. Great Thala and Jo..!

  • @suryak2627
    @suryak2627 4 года назад +23

    I Love Ajith Anna ,& this song in my heart

  • @secretfruity238
    @secretfruity238 5 лет назад +10

    semma hero pa chance ye illa superb thala

  • @yoganandhan9391
    @yoganandhan9391 4 года назад +32

    God pls back that those days thes word feeling only know 90s kids

  • @bharathiragavi9538
    @bharathiragavi9538 5 лет назад +83

    I'm Thalapathy fan bt this song is my all time favrt superb song

  • @ramachandran70
    @ramachandran70 5 лет назад +51

    Thala very handsome 😘😘

  • @Nazeef_26
    @Nazeef_26 3 года назад +25

    This song make me to remember my childhood days....

  • @arikiraj3728
    @arikiraj3728 5 лет назад +14

    தேவா மியூசிக் வேற லெவல்

  • @vigneshkarthik42
    @vigneshkarthik42 4 года назад +30

    Daily once hear in my playlist😘🚶‍♂️🎧🎶no one beat this ...2000s

  • @chandralekap6260
    @chandralekap6260 5 лет назад +129

    Yaru da thalaiku dance theriyathunu thala wow

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 4 года назад +7

    Classy Deva 😍💕❤

  • @rameshnaidurow
    @rameshnaidurow 4 года назад +13

    Deva masters blast composing missing those days Deva sir ur big fan from bangalore kannadiga

  • @arikiraj3728
    @arikiraj3728 5 лет назад +12

    Deva music super Vera leval song