Mugavaree - O Nenje Nenje Video Song | Ajith Kumar | Jyothika | Vivek

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Directed by V. Z. Durai
    Produced by
    S. S. Chakravarthy
    S. N. Raja
    Written by Balakumaran (Dialogue)
    Screenplay by V. Z. Durai
    Story by V. Z. Durai
    Starring
    Ajith Kumar
    Jyothika
    Raghuvaran
    K. Vishwanath
    Vivek
    Manivannan
    Music by Deva
    Cinematography P. C. Sriram
    Edited by Suresh Urs
    Production company - NIC Arts =======================
    In Association with Divo
    FB : / divomovies
    Twitter : / divomovies
    Insta : / divomovies
    Telegram : t.me/divodigital

Комментарии • 667

  • @Lalgudisurya
    @Lalgudisurya 2 года назад +223

    ஸ்வர்ணலதா அம்மா இணையாக இன்னொரு குரல் இல்லை... இது நிதர்சனமான உண்மை...❤❤❤❤❤

  • @renuga5528
    @renuga5528 Год назад +395

    ஒருத்தனும் தேவா சார் பத்தி பாராட்டவே இல்லை தேவா இப்படி இசைமைக்க இல்லனா இந்த பாட்டு இந்த அளவுக்கு வெற்றி அடைய வாய்ப்பு இல்லை

  • @maruthupandiyan289
    @maruthupandiyan289 2 года назад +111

    முகவரி என்றென்றும் மனிதனுக்கு அடையாளம். அஜித்தின் முகவரி அனைவரின் மனதை வசீகரிக்கும்.

    • @sajith329
      @sajith329 Год назад +1

      Spb illaiyendral ivanukku mugavariye kidaiyaathu

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Год назад

      பிப்ரவரி 19 2024

  • @Santhosh.Esakki
    @Santhosh.Esakki 2 года назад +83

    பாட்டோட இசை ஆங்கில பாடலின் தழுவல் என்றாலும் அதை புது மெட்டுடன் இசை அமைத்த தேவா சார்... Great ❤️😍❤️

  • @ajothimanijothimani5374
    @ajothimanijothimani5374 3 года назад +89

    சொர்ணலதா அம்மா குரலுக்கு ஈடு இணை அவர் மட்டும் தான்,I miss you swernalatha amma 😥🥰🥰🥰🌹🌹🌹❤❤❤❤❤உங்க குரலுக்கு நான் அடிமை

  • @RamkumarRamkumar-ku1rq
    @RamkumarRamkumar-ku1rq 3 года назад +329

    ஸ்வர்ணலதா அம்மாவின் குரலுக்கு இடுஇணை இல்லை என்றும் உங்கள் ரசிகன்

  • @akfan1838
    @akfan1838 3 года назад +432

    (முகவரி )ஒரு இளைஞன் பல தடைகளை தாண்டி அவன் கனவுகளை நினைவாக்கும் தன்னம்பிக்கை நாயாகனாக இந்த படத்தில் வளம் வந்தவர்.. பல தடைகளை தாண்டி எங்கள் தல அஜித் அவர் நிஐ வாழ்க்கையில் வென்று வெற்றி அடைந்தவர்..தல ரசிகன் என்பதில் பெருமையடைகிறேன்..

    • @arundharmaraj6865
      @arundharmaraj6865 2 года назад +6

      Super bro

    • @RajKumar-dn7zw
      @RajKumar-dn7zw 2 года назад +3

      En life

    • @bhuvaneshwari0076
      @bhuvaneshwari0076 2 года назад +3

      Yes❤️❤️

    • @manip.m.5531
      @manip.m.5531 2 года назад +1

      Semma bro... Same...👌👌👌👌

    • @k.bsurya5281
      @k.bsurya5281 2 года назад +4

      அவர் தாண்டியது இருக்கட்டும் நீங்க எப்போ தடையை கடப்பீர்கள்😂😂

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 3 года назад +307

    தற்ப்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே ஆசை நாயகன் & தேவா 2 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹27.08.2021🌹

  • @gunasekaransundarasekaran7015
    @gunasekaransundarasekaran7015 2 года назад +64

    ஸ்வர்ணலதா அவர்களின் காந்த குரலுக்கு நான் என்றும் அடிமை

  • @googlym2960
    @googlym2960 3 года назад +160

    Ajith jothika
    Ajith Trisha
    Ajith shalini
    Ajith laila
    Sema chemistry

  • @rose_man
    @rose_man 2 года назад +29

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும்
    ஸ்வர்ணலதா
    இசை அமைப்பாளர் : தேவா
    குழு : …………………………………………..
    ஆண் : {ஓ நெஞ்சே நெஞ்சே
    ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே} (2)
    ஆண் : நீ வெள்ளை சந்திர வீதியில்
    உலா போகிறாய்
    நீ நட்சத்திரங்களில் வாழவே
    கனா காண்கிறாய்
    ஆண் : நெஞ்சே நீ
    விண்ணை சுற்றிப் பறந்தாலும்
    உன் காலை மண்ணில் ஊன்றி
    நில் நில் நில் நில்
    பெண் : அன்பே அன்பே
    உன் துக்கத்தை விட்டு
    விண்ணை தொட்டு
    உன் பேரை நிலவில் வெட்டு
    ………………………………………………
    குழு : ……………………………………….
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண் : காற்றெல்லாம் இனிக்கும்படி
    கண்ணாளா காதுக்குள் பாட்டுப்படி
    என் காலம் நடக்கட்டுமே என் தேவா
    உன் மார்பில் சாய்ந்தபடி
    ஆண் : ஒரு பார்வை சிறு வார்த்தை
    எந்தன் உயிருக்கு கவசமடி
    இறந்தாலும் உயிர் ஊட்டும்
    உந்தன் விரல்கள் ஸ்பரிசமடி
    பெண் : நான் சொல்லும் சொல்லை கேளாய்
    நாளைக்கு நீயே வெல்வாய்
    சங்கீத நாதங்களுக்கு
    வேதம் சொல்வாய் வேதம் சொல்வாய்
    ஆண் : பெண்ணே பெண்ணே
    உன் ஒற்றை சொல்லுக்கு
    பொன்னும் முத்தம்
    நான் கொட்டித்தர வேண்டும்
    ஆண் : அன்பே அன்பே
    உன் அன்பு சொல் வேண்டும்
    இன்னும் சொல்லு
    என் ரத்தம் ஊர வேண்டும்
    பெண் : ஓ நெஞ்சே நெஞ்சே
    ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    குழு : காலேஜூ காலேஜூ
    அக்கா எந்தக் காலேஜூ
    அக்டோபர் நவம்பர்
    எந்த மாசம் மேரேஜு
    ஹார்ட் ஓட பீட் எல்லாம்
    லவ் லவ் லவ் லவ்
    ஆண் : சந்தர்ப்பம் அமைந்து விட்டால்
    பெண் பூவே
    சங்கீதம் மாற்றி வைப்பேன்
    காலங்கள் கனியும் வரை பேசாமல்
    காற்றுக்கு இசை அமைப்பேன்
    பெண் : கலங்காதே மயங்காதே
    உன் கனவுக்கு துணை இருப்பேன்
    இந்த பூமி உடைந்தாலும்
    உன்னை உள்ளங்கையில்
    ஏந்தி பறப்பேன்
    பெண் : என் நெஞ்சில் சாய்த்து கொள்வேன்
    இதயத்தின் ஓசை கேளு
    என் நெஞ்சில் ஒட்டி செல்லும்
    பாட்டு கேட்டு மெட்டு போடு
    ஆண் : பூவே பூவே
    உன் மூச்சே சங்கீதம்
    சத்தம் சிந்தும்
    உன் முத்தம் கூட நாதம்
    ஆண் : வாழ்வின் தீபம்
    அடி நீதான் எப்போதும்
    என்றும் போதும்
    நீ சொல்லும் சொல்லே வேதம்
    பெண் : {ஓ நெஞ்சே நெஞ்சே
    ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே} (2)
    ஆண் : நீ வெள்ளை சந்திர வீதியில்
    உலா போகிறாய்
    நீ நட்சத்திரங்களில் வாழவே
    கனா காண்கிறாய்
    ஆண் : நெஞ்சே நீ
    விண்ணை சுற்றிப் பறந்தாலும்
    உன் காலை மண்ணில் ஊன்றி
    நில் நில் நில் நில்
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @selvabharathi4354
    @selvabharathi4354 3 года назад +132

    இனிய பாடல் வரிகள் ,ஈர்க்கும் குரல்கள்,அட்டகாச இசை ,அழகிய ஜோடி 💐💐

  • @priyankaThiyagarajan
    @priyankaThiyagarajan Год назад +41

    காதலனின் கஷ்டகாலத்தில் தோல் கொடுக்கும் காதலியின் அந்த வரிகள் 😍❤..

  • @araroa169
    @araroa169 2 года назад +28

    அஜித் ஜோதிகா அழகான கோமினேசன்

  • @sanjayanchandran7177
    @sanjayanchandran7177 5 лет назад +140

    ONE OF THE SUPER SONG BY SWARNALATHA MA'AM 😘😘

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 4 месяца назад +5

    நான் சோகத்தில் சோர்ந்து காணப்படும் போது. என்னை தூக்கி நிறுத்திய பாடல். 🌹🌹🌹.

  • @cyrilkumar7638
    @cyrilkumar7638 3 года назад +473

    Almost 20 yrs old song,, but stil it has freshness👌 90’s kid memories

    • @dhanveerahamed2282
      @dhanveerahamed2282 3 года назад +11

      Becoz ,its english album song bgm 😂😂😂 one direction song 🔥🔥🔥🔥🔥 backstreet boys songs

    • @dhanveerahamed2282
      @dhanveerahamed2282 3 года назад +3

      Not only this but also keechu kiliye song from thz movie also 😂😂😂

    • @cyrilkumar7638
      @cyrilkumar7638 3 года назад +2

      @@dhanveerahamed2282 ya ya agreed copycat songs😂👍

    • @dhanveerahamed2282
      @dhanveerahamed2282 3 года назад

      @@cyrilkumar7638 😂

    • @indumathies
      @indumathies 3 года назад +3

      As if yu r listening to Bcakstreet bous songs everyday.. Ippo.irukura music directirs oruthan aachum sonthama musix podurana. Lyrics ellam intha alavuka iruka? Copycat nu solitu en itha ketutukit, better go for original.version

  • @hajibaba3758
    @hajibaba3758 2 года назад +14

    ஸ்வர்ணலதா & ஹரிஹரன் காம்போ வேர லெவல்❤❤❤

  • @jojomj7240
    @jojomj7240 Год назад +12

    ഏത് ടൈപ്പ് പാട്ടുകളും പാടാൻ അപാരകഴിവുള്ള ഒരു ഗായിക ആയിരുന്നു സ്വർണ്ണലത മാഡം.....
    ഒരു കിടിലൻ പാട്ട് തന്നെ ഇത് 👌

  • @vinivini502
    @vinivini502 Год назад +18

    Hariharan sir & swarnalatha amma voice fantastic ❤❤❤❤

  • @ப.ராஜ்குமார்-ந9ள

    கனவு தல வசீகரன் அஜித் 💪💪💪💪💥💥💥

  • @boopathiboopathi1257
    @boopathiboopathi1257 Год назад +17

    Humming queen 👸 swarnalatha Amma voice ♥️

  • @santhoshsenthilvelsanthosh2725
    @santhoshsenthilvelsanthosh2725 4 года назад +159

    என்றென்றும் நல்ல மனிதனின்(தல) ரசிகனாக💥💥💥

    • @sweetsubanmadurai447
      @sweetsubanmadurai447 3 года назад +3

      Adhellam ok dha ana rasigargal ai pathaal oru punnagaiyodu pakanattararu ean eppome oru Maari nevers a ve irukkare ean bro

  • @youarealimitededition1224
    @youarealimitededition1224 4 года назад +144

    HANDSOME !!!!!!!! That smile and the innocent look would probably melt every young girls heart not only 80's and 90's kids

  • @sarosaranya5345
    @sarosaranya5345 3 года назад +45

    90's kid yaru yallam intha song innum kekuranga 2021 la

  • @samsungnote5368
    @samsungnote5368 5 месяцев назад +5

    Vintage Ajith 🥹❤️🔥 0 Haters For This Ajith 🥲🥲🥹🥹 Misss Old Ajith

  • @nirmalajuby8263
    @nirmalajuby8263 5 лет назад +75

    3:29 ,3:39 so cute expression Ajith😘😘

    • @varunam7156
      @varunam7156 4 года назад +3

      I taught same

    • @ranitha1569
      @ranitha1569 Месяц назад +1

      ​@@varunam7156yes super,,, noted

  • @swethakirankiran7215
    @swethakirankiran7215 4 года назад +36

    Super expression jothika😍

  • @alexdaniel86
    @alexdaniel86 2 года назад +12

    Enaku pidicha
    actor Ajith
    Actress jothika ❤️

  • @mohamedmaroof2620
    @mohamedmaroof2620 3 года назад +16

    ஸ்வர்ணலதா செம

  • @SV-kx1pf
    @SV-kx1pf 5 месяцев назад +8

    24 years have passed since I started listening to Thala’s songs, yet they still possess that magical quality that keeps me feeling refreshed no matter how much time goes by, don’t you think?❤❤❤😊😊😊

  • @ntsingamyt4119
    @ntsingamyt4119 3 месяца назад +4

    DEVAMUSIC... SUPERHITSONG

  • @seethaladevi5812
    @seethaladevi5812 2 года назад +18

    Sawenalatha madam voice my favorite😍

  • @gabriealc8266
    @gabriealc8266 3 года назад +28

    Melody king hariharan sir and melody queen swarnalatha mam voice is the honey treat viewers.

  • @EabethEabeth-gu6wt
    @EabethEabeth-gu6wt 2 месяца назад +2

    Kalangathe mayangathe unthan kanavukku thunai iruppen wow wow

  • @karthikasthara509
    @karthikasthara509 4 года назад +59

    0:07.... Very innocent look THALA😍😍😍

  • @praveenck146
    @praveenck146 2 года назад +41

    Amazing voice of singer swarnalatha amma 🌟❤🙂

  • @GreenshivaR
    @GreenshivaR 3 месяца назад +2

    Yeahhhhhh that VM love.... Its very soft actually... speaking that love through eyes!!!😂😂😂 No fights ....always romance in class room 😂😂😂...after long days and years ...after completing my studies in 2020 meet pannunen VM....apovum adhey love oda dhan irundhan in his heart ❤️....no changes there in wtever conditions with me ..... despite of my divorce and financial status or my outside appearance.... everything then ( school days)and now ( unfortunately he is comitted with harshini)...adhan vittu kuduthuten harshini ku😂😂😂😂

  • @sasilife8637
    @sasilife8637 4 года назад +74

    Thala semma smart handsome

  • @RajRaj-rb3zd
    @RajRaj-rb3zd 3 года назад +7

    Katrellam inikkum padi kannaala.... kathukkul pattu padii....en kaalam nadakkattumey en deva.... un marpil saintha padi😍😍😍

  • @SathishKumarVelusamy-nh4gu
    @SathishKumarVelusamy-nh4gu 3 года назад +30

    ஹரிஹரன் குரல் தல கு அருமையாக உள்ளது

  • @sundaram
    @sundaram 3 года назад +21

    Jo is such a beauty

  • @meeranraja8486
    @meeranraja8486 4 года назад +45

    Swarnalatha mam song super😘😘😘

  • @kasiselvi8941
    @kasiselvi8941 4 года назад +24

    Evergreen songs in tamil mugavari in 90s🎹🎹🎹🎹🎼🎼🎼🎼🎼🎤🎤🎤🎤🎤

  • @amulrajaamul5934
    @amulrajaamul5934 Год назад +9

    Ajith jothika jodi super

  • @palani5433
    @palani5433 3 года назад +11

    அன்பே 👸
    அன்பே 👸
    உன் அன்பு சொல் 👸 💟
    வேண்டும் 👈 👉 ☝ 👍
    இன்னும் சொல்லு 👸 👍
    என் ரத்தம் ஊற வேண்டும் ❤️ 💪👍
    ஓ நெஞ்சே நெஞ்சே 💕 💕
    ரா ரா ரா ரா 💞 💞 💞 💞
    ஓ நெஞ்சே நெஞ்சே 💕 💕... 👍
    @ Pala Ni 👍

  • @nishanthirj8550
    @nishanthirj8550 3 года назад +14

    Swarnalatha mam verysuper singer

  • @narayananraja5058
    @narayananraja5058 2 года назад +4

    எப்பொழுதும் கேட்டாலும்........புத்தம் புதிய...பூக்களாய்.....பிறக்கும் இந்த. பாடல்....!!

  • @riyah8772
    @riyah8772 3 года назад +12

    Jyo too cute 😘

  • @neethumol8757
    @neethumol8757 2 года назад +7

    ஓ நெஞ்சே நெஞ்சே
    ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே
    ஓ நெஞ்சே நெஞ்சே
    ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே
    நீ வெள்ளை சந்திர வீதியில்
    உலா போகிறாய்
    நீ நட்சத்திரங்களில் வாழவே
    கனா காண்கிறாய்
    நெஞ்சே நீ விண்ணை சுற்றிப் பறந்தாலும்
    உன் காலை மண்ணில் ஊன்றி
    நில் நில் நில் நில்
    அன்பே அன்பே
    உன் துக்கத்தை விட்டு
    விண்ணை தொட்டு
    உன் பேரை நிலவில் வெட்டு
    காற்றெல்லாம் இனிக்கும்படி
    கண்ணாளா காதுக்குள் பாட்டுப்படி
    என் காலம் நடக்கட்டுமே என் தேவா
    உன் மார்பில் சாய்ந்தபடி
    ஒரு பார்வை சிறு வார்த்தை
    எந்தன் உயிருக்கு கவசமடி
    இறந்தாலும் உயிர் ஊட்டும்
    உந்தன் விரல்கள் ஸ்பரிசமடி
    நான் சொல்லும் சொல்லை கேளாய்
    நாளைக்கு நீயே வெல்வாய்
    சங்கீத நாதங்களுக்கு
    வேதம் சொல்வாய் வேதம் சொல்வாய்
    பெண்ணே பெண்ணே
    உன் ஒற்றை சொல்லுக்கு
    பொன்னும் முத்தம்
    நான் கொட்டித்தர வேண்டும்
    அன்பே அன்பே
    உன் அன்பு சொல் வேண்டும்
    இன்னும் சொல்லு
    என் ரத்தம் ஊர வேண்டும்
    ஓ நெஞ்சே நெஞ்சே
    ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே

  • @kalikumarkalikumar2165
    @kalikumarkalikumar2165 4 года назад +31

    Swarnalatha madam ❤❤❤

  • @alandevaguru8623
    @alandevaguru8623 3 года назад +39

    deva+hari+swarnalatha=heaven

  • @SaravananNithesh
    @SaravananNithesh 4 месяца назад +3

    Neenga jyothika ipdiguma jyothika fans
    Irunnda lic panunga

  • @akkumari4763
    @akkumari4763 Год назад +1

    அருமை நண்பர் தேவா இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் அருமை

  • @ajithsuresh3391
    @ajithsuresh3391 4 года назад +20

    Ajith hairstayl super

  • @sangeethachinnu769
    @sangeethachinnu769 3 месяца назад +2

    Deva sir ku pru big salute❤❤❤❤❤❤❤❤❤

  • @alexthadsha1229
    @alexthadsha1229 2 года назад +14

    மனதை கொள்ளை கொள்ளும் பாடல்😍😍❤❤

  • @rajadurai6804
    @rajadurai6804 Год назад +7

    Expression queen jyothika ❤️

  • @LG-yc9rb
    @LG-yc9rb 3 месяца назад +4

    Deva sir ❤

  • @ranimadhu737
    @ranimadhu737 4 года назад +24

    Super song.my favourite actor ajithkumar.

  • @gerardprasad6793
    @gerardprasad6793 4 года назад +43

    Thala ever handsome so cute,Girls are like so much even boys also.

  • @kalaivani4904
    @kalaivani4904 Год назад +13

    Proud to be Deva sir fan🎉🎉

  • @வி.சயனன்
    @வி.சயனன் 4 года назад +32

    Evergreen song always my favorite.

  • @FirstWorld-ev7xg
    @FirstWorld-ev7xg Год назад +5

    Swarnalatha mam voice amazing...... like honey....

  • @maheshs3798
    @maheshs3798 3 года назад +22

    Sema beautiful Jo 😍🤩❤

  • @anthonippillaijeevaraj2091
    @anthonippillaijeevaraj2091 Год назад +2

    Both r my favorite.... hariharan+swarna🔥🔥🔥🔥🔥

  • @StanleyjamesG
    @StanleyjamesG 6 дней назад

    Superb voice of swarnalatha amma. Nice🎉 un perai nilavil vettu

  • @inthayan82
    @inthayan82 6 месяцев назад +1

    This film released during my college days. I watched this movie 2 times.

  • @krajamanickamkrishnan3861
    @krajamanickamkrishnan3861 3 года назад +11

    Vera leval thala

  • @MuthuMuthu-yc2ij
    @MuthuMuthu-yc2ij 3 года назад +11

    அருமையான பாடல்

  • @ShailizaaRVashishtha1111
    @ShailizaaRVashishtha1111 4 года назад +41

    Handsome hunk .... Unbeatable thala.. Lots of love big fan of thala...

  • @shortvibs2841
    @shortvibs2841 3 года назад +13

    2021 la intha song pakuravaga like poduga

  • @arunkumar-pu3bb
    @arunkumar-pu3bb 2 года назад +3

    white colour dress looking so awasome Thala sir 👈👈💯💯❤️❤️

  • @Vaisakh_
    @Vaisakh_ 3 года назад +34

    90's songs😇😍

    • @SM-pq6or
      @SM-pq6or 3 года назад +1

      Feb 2000.bro

  • @Heiressofcastleluna
    @Heiressofcastleluna 10 месяцев назад +4

    Love 💕😘 this song
    Even today my crush loved this song
    Today I am loving

  • @madukkurkdsvideos5193
    @madukkurkdsvideos5193 3 месяца назад +2

    I bro iam also in oman. I like this songs very nice

  • @voicetuker4876
    @voicetuker4876 6 месяцев назад +3

    I love deva sir

  • @AryaArya-ij1wy
    @AryaArya-ij1wy 4 года назад +18

    Swarnalataha mamm sungg the songggg

  • @veeramuthuveeramuthu4791
    @veeramuthuveeramuthu4791 4 года назад +9

    swarnaladha Amma song super

  • @VijayKumar-vl8ox
    @VijayKumar-vl8ox 6 месяцев назад +2

    Super super super super❤❤❤

  • @zumrazumra1499
    @zumrazumra1499 2 года назад +5

    Swarnalatha Amma voice 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @SaravananNithesh
    @SaravananNithesh 2 месяца назад +2

    May fever the actors
    May சிம்ரன் மீனா திரிஷா ❤❤🎉🎉🎉 அக்கா த்ரிஷா Amma சிம்ரன்
    May wife மீனா

  • @edwinczsurzedwinczsurz2787
    @edwinczsurzedwinczsurz2787 Год назад +6

    Hariharan ❤ voice 💎

  • @mohibrahim4527
    @mohibrahim4527 2 года назад +4

    2021ல இந்த பாட்ட கேட்பவர்கள் லைக் போடுங்கனு ஒரு குரூப் வருமே? இன்னும் காணோம்!

    • @francis11596
      @francis11596 Год назад

      2021 la mattum illa. 2023 layum na kekkara, 2023 la mattum illa 2100 aanalum intha maari song la kidaikuma... ❤️❤️❤️❤️

  • @san_ot7soul
    @san_ot7soul Год назад +13

    தேனிசைத்தென்றல் 🔥🤗

  • @mohammadazharuddin44
    @mohammadazharuddin44 3 года назад +2

    நீ வெள்ளைச்சந்திற் வீதியில் உலா போகிறாய்....!
    நீ நட்சத்திரங்களிள் வாழவே கனாகான்கிறாய்....!

  • @nandakumarb93
    @nandakumarb93 8 месяцев назад +3

    Jo makes a good pair with ajit than anybody

  • @Amshan528
    @Amshan528 3 года назад +81

    Ajith+vairamuththu+Deva+Hariharan❤

    • @RamkumarRamkumar-ku1rq
      @RamkumarRamkumar-ku1rq 3 года назад +10

      நண்பா ஸ்வர்ணலதா அம்மாவை விட்டுட்டிங்க

    • @Amshan528
      @Amshan528 3 года назад +1

      Aama Nanpa sry🙄

    • @irzathmohamed3151
      @irzathmohamed3151 3 года назад +3

      Backstreet Boys a viduduinga avanuhalda than original song

    • @navinify
      @navinify 3 года назад +3

      @@irzathmohamed3151 Ajith + vairamuthu + back street boys + Hariharan lol

  • @arunkumar-pu3bb
    @arunkumar-pu3bb 2 года назад +13

    One of the best Hero all'over industry movie & human being, stylish, handsome Hero 🔥🔥💯💯my Thala sir ❤️❤️

  • @backiarajraj9325
    @backiarajraj9325 4 месяца назад +2

    ❤❤❤❤super

  • @bisvanathan
    @bisvanathan 7 месяцев назад +1

    Deva Sir is always great, please the coming directors generation of directors to follow Deva Sir tone ❤❤

  • @sathishyes624
    @sathishyes624 4 года назад +14

    Ajith +vairamuthu +deva super

  • @RajRaj-rb3zd
    @RajRaj-rb3zd 3 года назад +4

    Katrellam inikkum padi...kannaala kathukkul pattu padi😘😘😘😘😍😍😍😍

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 4 года назад +16

    Super thala so handsome Jo so cute

  • @sureshhariharan2303
    @sureshhariharan2303 2 года назад +7

    Pakka matching voice Hariharan sir to thala

  • @mastro1155
    @mastro1155 3 года назад +2

    What a wonderful lines!!!!
    Superb music too
    Santharpam amainthu vittal pen poove
    Sangeetham matri vaippen
    Kalangal kaniyum varai pesaamal kaatrukku isai amaippan

  • @d.jayakumar951
    @d.jayakumar951 2 года назад +11

    All time my favorite song love you Thala 😍

  • @kannanrajesh8300
    @kannanrajesh8300 3 года назад +14

    Mr.Handsome OUR Thala Ajithkumar

  • @moorthym962
    @moorthym962 4 года назад +15

    Thala💙💙

  • @kalavathikala8992
    @kalavathikala8992 3 года назад +18

    Ajith and jothika cute combo