Yeh Nilave - 4K Video Song | ஏ நிலவே ஏ நிலவே | Mugavaree | Ajith | Jyothika | Deva

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2023
  • #4kvideosong #thalaajith #ayngaran
    Song Credits:
    Yeh Nilave
    Singer: Unni Menon
    Music: Deva
    Lyrics: Vairamuthu
    Directed by V. Z. Durai
    Written by Balakumaran (Dialogue)
    Screenplay by V. Z. Durai
    Story by V. Z. Durai
    Produced by S. S. Chakravarthy , S. N. Raja
    Starring : Ajith Kumar, Jyothika
    Cinematography P. C. Sreeram
    Additional cinematography:
    M. S. Prabhu
    Edited by Suresh Urs
    Music by Deva
    Production company NIC Arts
    Mugavaree is a 2000 Indian Tamil-language romantic drama film written and directed by V. Z. Durai and produced by S. S. Chakravarthy. The film stars Ajith Kumar and Jyothika, with Raghuvaran, Vivek, Manivannan, and K. Viswanath playing supporting roles.
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    RUclips - / ayngaran
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 75

  • @human7579
    @human7579 10 месяцев назад +34

    உணர்வுபூர்வமான பாடல்...
    உணர்ச்சிகரமான நாயகன் அஜித் ...
    உணர்வுபூர்வமான நடிப்பு மற்றும் தேவாவின் இசை.

  • @arunlouis9879
    @arunlouis9879 9 месяцев назад +55

    Vintage அஜித் அண்ணா எவ்வளவு அழகு..💚😍💚

    • @sivaplastic
      @sivaplastic 9 месяцев назад +1

      Ippa alaga ilaya?

    • @ramsugu2570
      @ramsugu2570 9 месяцев назад +1

      ​@@sivaplasticசெம அழகு

  • @sureshr4637
    @sureshr4637 7 месяцев назад +75

    உதடு அசைவு நடிகர் சிவாஜி கணேசன். அவருக்கு அப்புறம் எங்க தல அஜித் தான்

    • @VISHWASANKAR-vb5xz
      @VISHWASANKAR-vb5xz Месяц назад +6

      First ehh enga Thala dhaan 🔥💯

    • @user-se7qf4nn2v
      @user-se7qf4nn2v 25 дней назад +1

      😅😅😅 பாவத்த.... தற்குறி போல....😅😅😅😅😅.😅😅

    • @L.SELVAKANNAN-kp1np
      @L.SELVAKANNAN-kp1np 23 дня назад +1

      🤮🤮🤮🤮🤮​@@VISHWASANKAR-vb5xz

    • @L.SELVAKANNAN-kp1np
      @L.SELVAKANNAN-kp1np 23 дня назад +2

      ​@@VISHWASANKAR-vb5xzPavaththa 🤮🤮🤮

    • @L.SELVAKANNAN-kp1np
      @L.SELVAKANNAN-kp1np 23 дня назад +3

      ​@@VISHWASANKAR-vb5xz... ஒக்காலி 👽👡

  • @vijaykumarmurugan6487
    @vijaykumarmurugan6487 10 месяцев назад +46

    2023ல் எத்தனை பேருக்கு இந்த பாடல் பிடிக்கும்....👌👌👌👌

  • @karnaram9358
    @karnaram9358 6 месяцев назад +13

    அஜித் என்னும் நடிகனை அல்ல கலைஞனை வெளிக்கொண்டு வந்த பாடல்களில் ஒன்று சத்தம் இல்லாத தனிமையை கேட்டேன் இன்னொன்று இந்த பாடல், இதற்கு பின் இன்று வரை அவர் நடிப்பு திறனை காட்டும் படமும் அவருக்கு அமையவில்லை பாடலும் அமையவில்லை... 😥

    • @user-oz2bb4mn5g
      @user-oz2bb4mn5g 3 месяца назад +1

      200 percent fact....Wonderful comments superb

  • @palani5433
    @palani5433 10 месяцев назад +22

    நினைந்து நினைந்து 🤔 👍
    நெஞ்சம் வலி கொண்டதே 💔 👍
    என் நிழலில் இருந்தும் 💗 👍
    இரத்தம் கசிகின்றதே ... 💔 👍
    @ Pala Ni
    நிலா ... நீயல்லவா ... 🌙 👸 👍
    தேய்பவன் நானல்லவா ... 🌒 🤵 👍
    காரணம் நான் சொல்லவா ?... 👩‍❤️‍👨 👍
    @ Pala Ni 👍

  • @midhunkarthi7237
    @midhunkarthi7237 9 месяцев назад +15

    King of music deva

  • @senthilrajan108
    @senthilrajan108 10 месяцев назад +23

    90 kid's feel good movie underrated song 😍🔥💥

    • @sundaram1407
      @sundaram1407 10 месяцев назад +1

      Who said

    • @leninssc4472
      @leninssc4472 Месяц назад

      முகவரி ரிலீஸ் 2000 90 ஸ் வயசு 9..8.. 7.. 6.. விளையாட்டு குழந்தைங்க நீங்க 80 ஸ் வயசு 20.. 19.. 18.. 17.. 16.. செமயா பீல் பன்ற வயசு .. உண்மையா மனச தொட்டு சொல்லு யார் பீல் பன்னி இருப்பாங்கன்னு

  • @rebekahrabee1432
    @rebekahrabee1432 9 месяцев назад +7

    Ajith sir and jyothika mam always great syn ❤️

  • @soopersubuu
    @soopersubuu 10 месяцев назад +7

    ❤ Repeat mode 📳 song🎉

  • @dspdsp9164
    @dspdsp9164 9 месяцев назад +8

    பாடல் : எந்தன் உயிரே எந்தன் உயிரே
    படம் : உன்னருகே நான் இருந்தால்
    வீடியோ பாடல் பதிவிடுங்கள் அண்ணா

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 5 дней назад

    நிலா நீயல்லவா தேய்பவன் நானல்லவா காரணம் நான் சொல்லவா ❤❤

  • @AkashAkash-y6o
    @AkashAkash-y6o 22 дня назад +1

    Ya thala performs vera leval

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 5 дней назад

    Nice ❤

  • @nalinil.v8125
    @nalinil.v8125 2 месяца назад

    Indha kural kodukarare kadavul really varam...yevalavu peyar relax agaranga...songs ketutu...

  • @senthilrajan108
    @senthilrajan108 10 месяцев назад +12

    Ajithkumar fans💥😍🔥 assemble

  • @eswarcl1486
    @eswarcl1486 Месяц назад +1

    Career's best performance.... AK ❤...

  • @user-qx9bf2wi4d
    @user-qx9bf2wi4d 2 месяца назад +1

    Mugavari ❤❤❤❤❤ aanazhagan ajith ❤❤❤❤

  • @sahulibnufarook9264
    @sahulibnufarook9264 9 месяцев назад

    Music and lyrics awesome ❤❤

  • @kavikumar1602
    @kavikumar1602 16 дней назад

    🥺🥺🥺❤️❤️❤️. My favorite movie and song...

  • @livestreamuk296
    @livestreamuk296 10 месяцев назад +6

    ❤❤❤

  • @BalaKrish-cl3ir
    @BalaKrish-cl3ir 9 месяцев назад +4

    Moonu Tamil full movie upload pannunga please please please

  • @aravindkumaresan7534
    @aravindkumaresan7534 9 месяцев назад +3

    Yes......

  • @smileyarun899
    @smileyarun899 9 месяцев назад

    my fav song..thanks to ayngaran team for 4k

  • @sdsasfe2078
    @sdsasfe2078 9 месяцев назад +1

    இதயதல 💓

  • @manesh0782qjs
    @manesh0782qjs 9 месяцев назад +4

    " Paramasivan " movie songs upscale please. ✨️

  • @ajithak3358
    @ajithak3358 9 месяцев назад +3

    AK❤

  • @Aisha19898
    @Aisha19898 9 месяцев назад +1

    Thala ❤

  • @gva3919
    @gva3919 9 месяцев назад +4

    Upload Full Movie in 4K

  • @sureshm9389
    @sureshm9389 9 месяцев назад +1

    Mugavari all songs upload

  • @aksanthoshthala7548
    @aksanthoshthala7548 Месяц назад

    Thala ajith human god 👑✨💙👑👑👑👑👑👑👑💟🙏

  • @BabuBathusha
    @BabuBathusha 2 месяца назад

    ❤️❤️❤️👌👌👌👌

  • @upmanand739
    @upmanand739 10 дней назад

    Naan thalapathy fan.... But ajith so cute❤

  • @kamaalkamaal7429
    @kamaalkamaal7429 28 дней назад +1

    So cute

  • @mahilmithraskitchen7495
    @mahilmithraskitchen7495 Месяц назад

    Wat a acting ... Da saami... Only mr Ajith sir ...

  • @Love-hk9sm
    @Love-hk9sm Месяц назад +1

    Ak♥️🎂🎉👌🏻

  • @g.anandharaj8453
    @g.anandharaj8453 9 месяцев назад

    👌👌👌🙏🙏🙏

  • @rjayeendiran5161
    @rjayeendiran5161 2 месяца назад

    Vintage ajith song fav for thalapathy fans ❤❤

  • @manikandansanthanam2331
    @manikandansanthanam2331 2 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 10 месяцев назад +4

    THALA THA
    A THALA

  • @thalamani8719
    @thalamani8719 Месяц назад

    Thala🌹🌹🌹🌹💞💞💞👌👌👌👌👌👌

  • @AshokRaju5003
    @AshokRaju5003 9 месяцев назад

    👍👍👍👍👍👍👍

  • @AshokRaju5003
    @AshokRaju5003 4 месяца назад

    👍👍👍👍👍👍

  • @thangaduraik3519
    @thangaduraik3519 Месяц назад

    👍

  • @merlinharry1
    @merlinharry1 10 месяцев назад +16

    Singers : Unni Menon
    Music by : Deva
    Male : Yae nilavae yae nilavae
    Naan unnai thoda
    Unnai thoda unnai thoda
    Vinnai adainthen
    Yae nilavae yae nilavae
    Nee vinnai vittu mannai thottu
    Kadalukkul pugunthuvittai
    Male : Imai mooda maruthu vittal
    Vizhigal thoongathu
    Idi thaangum idhayam kooda
    Mounam thaangathu
    Un vizhi eerppu visaiyinilae anbae anbae
    Naan vanthu vizhunthu vitten anbae anbae
    Male : Kan jaadai aamaam endrathu
    Kai jaadai illai endru irupathu
    Poonkodi nijam ennadi
    Ithu vaazhvaa saavaa
    Ethai nee tharuvaai pennae
    Male : Yae nilavae yae nilavae
    Naan unnai thoda
    Unnai thoda unnai thoda
    Vinnai adainthen
    Male : Ninaindhu ninaindhu
    Nenjam vali kondathae
    En nizhalil irunthum
    Ratham kasigindrathae
    Oru sol oru sol oru sol
    Sonnaal uyirae oori vidum
    Adiyae adiyae mudiyaathendral
    Idhayam keeri vidum
    Male : Nilaaaaa… neeyallavaa
    Theibavan naan allavaa
    Kaaranam naan sollavaa
    Kaalgal illamalae
    Kaatru nadai podalaam
    Neeyum illamalae
    Naatkal nadai poduma
    Male : Imai mooda maruthu vittal
    Vizhigal thoongathu
    Idi thaangum idhayam kooda
    Mounam thaangathu
    Un vizhi eerppu visaiyinilae
    Anbae anbae naan vanthu
    Vizhunthu vitten anbae anbae
    Male : Kan jaadai aamaam endrathu
    Kai jaadai illai endru irupathu
    Poonkodi nijam ennadi
    Ithu vaazhvaa saavaa
    Ethai nee tharuvaai pennae…

  • @bhuvanac9662
    @bhuvanac9662 3 месяца назад

    Mr. Ak Anna.

  • @nalinil.v8125
    @nalinil.v8125 2 месяца назад

    Yenaku tamiz songs pidikum.
    Naa Andhra la irundhalum..tamiz dha pidikum...

  • @ArumugamArumugam-w4c
    @ArumugamArumugam-w4c 29 дней назад

    ❤😭😭😭🙏🙏👌👌

  • @leninssc4472
    @leninssc4472 2 месяца назад

    நிலா நீயல்லவா தேய்பவன் நானல்லவா காரணம் நான் சொல்லவா

  • @nalinil.v8125
    @nalinil.v8125 2 месяца назад

    Chittoor vandhalum yepo Vellore varalama nu irukum...Inga comfortable manasu thonale..

  • @aslamcreation6468
    @aslamcreation6468 2 месяца назад

    Any ❤❤2024 listen

  • @sandyboy_crazyjoseph9605
    @sandyboy_crazyjoseph9605 Месяц назад

    Vairamuthu smashed Illayaraja 💥

  • @balajimahadevan3184
    @balajimahadevan3184 3 дня назад

    இமை மூட மறுத்துவிட்டால் விழிகள் தூங்காது 😒
    இடி தாங்கும் இதயம் கூட மௌனம் தாங்காது ☹️

  • @unlucky1206
    @unlucky1206 9 месяцев назад

    720p and 2160p same quality 😪 why did you say it's 4k

  • @nalinil.v8125
    @nalinil.v8125 2 месяца назад

    Vel....face soft a kind a iruku...harsh a illa...

  • @VinodVinod-xr5mz
    @VinodVinod-xr5mz 2 месяца назад

    M

  • @rose_man
    @rose_man 2 месяца назад +6

    பாடகர் : உன்னி மேனன்
    இசையமைப்பாளர் : தேவா
    ஆண் : ஏ நிலவே
    ஏ நிலவே நான்
    உன்னை தொட
    உன்னை தொட
    உன்னை தொட
    விண்ணை அடைந்தேன்
    ஏ நிலவே ஏ நிலவே நீ
    விண்ணைவிட்டு மண்ணை
    தொட்டு கடலுக்குள்
    புகுந்துவிட்டாய்
    ஆண் : இமை மூட
    மறுத்துவிட்டால்
    விழிகள் தூங்காது
    இடி தாங்கும் இதயம்
    கூட மவுனம் தாங்காது
    உன் விழி ஈர்ப்பு விசையினிலே
    அன்பே அன்பே நான் வந்து
    விழுந்து விட்டேன் அன்பே
    அன்பே
    ஆண் : கண் ஜாடை
    ஆமாம் என்றது கை
    ஜாடை இல்லை என்று
    இருப்பது பூங்கொடி நிஜம்
    என்னடி இது வாழ்வா சாவா
    எதை நீ தருவாய் பெண்ணே
    ஆண் : ஏ நிலவே
    ஏ நிலவே நான்
    உன்னை தொட
    உன்னை தொட
    உன்னை தொட
    விண்ணை அடைந்தேன்
    ஆண் : நினைந்து நினைந்து
    நெஞ்சம் வலி கொண்டதே
    என் நிழலில் இருந்தும் ரத்தம்
    கசிகின்றதே ஒரு சொல் ஒரு
    சொல் ஒரு சொல் சொன்னால்
    உயிரே ஊறிவிடும் அடியே
    அடியே முடியாதென்றால்
    இதயம் கீறிவிடும்
    ஆண் : நிலா நீயல்லவா
    தேய்பவன் நானல்லவா
    காரணம் நான் சொல்லவா
    கால்கள் இல்லாமலே
    காற்றில் நடை போடலாம்
    நீயும் இல்லாமலே நாட்கள்
    நடை போடுமா
    ஆண் : இமை மூட
    மறுத்துவிட்டால்
    விழிகள் தூங்காது
    இடி தாங்கும் இதயம்
    கூட மவுனம் தாங்காது
    உன் விழி ஈர்ப்பு விசையினிலே
    அன்பே அன்பே நான் வந்து
    விழுந்து விட்டேன் அன்பே
    அன்பே
    ஆண் : கண் ஜாடை
    ஆமாம் என்றது கை
    ஜாடை இல்லை என்று
    இருப்பது பூங்கொடி நிஜம்
    என்னடி இது வாழ்வா சாவா
    எதை நீ தருவாய் பெண்ணே

  • @illathiillan5334
    @illathiillan5334 10 месяцев назад +3

    ❤❤

  • @apsiya.s.r
    @apsiya.s.r 20 дней назад

    ❤❤❤

  • @user-ef1rx8rv5y
    @user-ef1rx8rv5y Месяц назад

    ❤❤❤❤❤❤

  • @SKarthi-tf5dt
    @SKarthi-tf5dt Месяц назад

    ❤❤❤❤❤❤