Bangladesh Revolt - A Case Study | பங்களாதேஷ் புரட்சியின் முழு பின்னணி | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 600

  • @Arunmozhisuresh
    @Arunmozhisuresh 2 месяца назад +299

    இன்னும் இது மாணவர் போராட்டம் தான் என்று நம்பிக்கொண்டு இருந்தால் அது சரியல்ல.

    • @ilaiyaraaja1
      @ilaiyaraaja1 2 месяца назад +10

      கண்டிப்பாக இது மாணவர்களின் போராட்டம் என்றால்? மாணவர்களில் ஒருவரையே தேர்ந்தெடுத்து நாட்டின் பிரதமராக ஆக்க வேண்டும். மாணவர்களின் பிரச்சனையை மாணவர்களே தீர்க்க முடியும் ஆதலால் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் மாணவர்களே ஆட்சியை அமைக்க வேண்டும் 🤝✋✋✋

    • @panneerselvamanandarubhan7587
      @panneerselvamanandarubhan7587 2 месяца назад +5

      Ithu mathiri muttaalkal iruntha onn

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 2 месяца назад +2

      True.

    • @chikmaccadeez4150
      @chikmaccadeez4150 2 месяца назад +2

      Ithu manavargal porattham than ….

    • @Arunmozhisuresh
      @Arunmozhisuresh 2 месяца назад

      @@chikmaccadeez4150 first la nadanthu parunga protest athan students protest, ipo nadarathu Elam riots athula oru munji students face kaagungalen, and students evanchum Avan country oda people resources Elam destroy panuvana minorities ah attack panuvana evlo temples churchs damage pani irukanga theriyuma ungaluku summa pesathenga, ithelam news and media even youtube la kuda varathu real face of riots parka twitter poi parunga theiryum

  • @Geetalakshmi-q5j
    @Geetalakshmi-q5j 2 месяца назад +74

    போராட்டம் செய்தவர்கள் மாணவர்களே அல்ல என்பது என்னுடைய கருத்து. 40 வருட ங்கள் college Lecturer ஆக இருந்த அனுபவித்தால் சொல்கிறேன். மாணவர்கள் இப்படி கீழ்த்தரமாக நடந்துகொள்ள மாட்டார் கள்

    • @SamRichardson1990
      @SamRichardson1990 2 месяца назад +4

      Original Students eppadi thaan irupargal. nama Natula padikiradhelam adimai students who wont slap lecturer back with questions.

    • @dxarief
      @dxarief 2 месяца назад +1

      Video podrathu ellam students than

    • @mohamedyounus7222
      @mohamedyounus7222 2 месяца назад +4

      It started as a student protest and later turned into a public protest..

    • @Sanjay-xe2pr
      @Sanjay-xe2pr 2 месяца назад +2

      அது எப்டி 40 varusam lecturer வேளை parka mudium

    • @mohamedyounus7222
      @mohamedyounus7222 2 месяца назад

      @@Sanjay-xe2pr Maybe he is reaaalllly old

  • @jithanji007jithanji3
    @jithanji007jithanji3 2 месяца назад +49

    போகன் இது மாணவர்கள் போராட்டமே கிடையாது😢😢😢

    • @kathirkathir4387
      @kathirkathir4387 2 месяца назад

      Hello.... Naanga payment vaangitom..... Students protest nu than solluvom.... U shut up

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 2 месяца назад +78

    எது அது மாணவர்கள்
    போராட்டமா?.

  • @paramasivamGvpmsk
    @paramasivamGvpmsk 2 месяца назад +63

    வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹஷினா அவர்கள் இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில் இந்திய விமானப் படையின் உச்சபட்ச வலிமை கொண்ட கருடா பாதுகாப்பு பிரிவு பாதுகாப்பு அளித்து வருகிறது, எனவே கருடா பாதுகாப்பு பிரிவு பற்றி அடுத்த பதிவில் Bigbang போகன் பேசினால் நன்றாக இருக்கும் 😊

    • @shadigital388
      @shadigital388 2 месяца назад +1

      Yepdi intha information therinjukitinga?

    • @herculesthunderbolts8618
      @herculesthunderbolts8618 2 месяца назад

      வங்கதேசத்து பெண்பண்றி நன்றாக மிலைப்பாலூட்டுகிறது ரேப்பிஸ்ட் ஹிண்டுத்துவா ஆர் எஸ் எஸ் தீவிரவாத கும்பஈகளின் சுருங்கிய கக்ஜரிக்காய் எல்காம் வங்கப்பண்றியின் வாய்க்குள் சாறு பிழிகின்றது
      பாகிஸ்தான் அமெரிக்கா சீனா கொண்டாடுகிறது

  • @varunprakash6207
    @varunprakash6207 2 месяца назад +1

    0:13 student protest 1:58 Sheikh Hasina 3:55 Reservation 5:50 Quota system 8:34 Muhibur Rahman 14:51 BNP party 24:40 Muhammed Younus The Bangladesh Revolts By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤

  • @PraveenKumar_20
    @PraveenKumar_20 2 месяца назад +29

    If hindus in india attacked Muslim people all the media will talk about this very seriously, now i felt very sad born as a hindu because mo one is here to support us all the politicians, media and youtubers are supporting other religions except Hindu

    • @jganesh82
      @jganesh82 2 месяца назад +5

      Nee moodu, ingge religion patti pesathe. Humanity patti pesu. Unnelam kudumbatthodu sudenum. Unne matiri alungge nalethan inthe ulagethule aniyayam nadakuthu.

    • @VinodKumar-ii4mm
      @VinodKumar-ii4mm 2 месяца назад +7

      ​@@jganesh82then y attacking Hindu people and temple now in present situation what they did to them.

    • @PremVijayVelMani
      @PremVijayVelMani 2 месяца назад +2

      Who is reponsible for this situation in Bangladesh? Everytime Yogi used bulldozer on muslim minorities in India, Muslims of those countries hated Hasina for continuously supporting India. India won against Pakisthan and established a friendly secular country called Bangaldesh in 1975, but today union govt failed to protect. This govt also responsible for losing Afghanisthan.

    • @copacabana49
      @copacabana49 2 месяца назад

      puli mel porthiya pasu, idhu unaku romba porundhum , muthevi ni adipattu hospitalla irukumbothu hindu blood mattumdhan na udambula edhupenu sollu....appuram idhulam pesu.

  • @parvathi852
    @parvathi852 2 месяца назад +43

    Speed 1.25
    தான் சரியாக இருக்கு பாக்குறதுக்கு😅

    • @prathapb246
      @prathapb246 2 месяца назад +2

      Yes. I too watch in 1.25x dhaan. Avare oru video la sollirupaarufast ah pesina silarukku puriyala nu feedback solraanga neenga speed 1.25 1.5 nu vechukkonga nu

    • @crysisnano7297
      @crysisnano7297 2 месяца назад +3

      ​@@prathapb246😂 i watched in 2.0

    • @parvathi852
      @parvathi852 2 месяца назад

      @@prathapb246
      👍

    • @vijay.e4228
      @vijay.e4228 Месяц назад

      ​@@crysisnano7297 me too

  • @prabu.s8178
    @prabu.s8178 2 месяца назад +11

    போகன் நடுநிலை ஆனவர் என்று நினைத்தேன்..... மிகவும் முரணான தகவல்

  • @lakshmiramesh1306
    @lakshmiramesh1306 2 месяца назад +46

    இது மாணவர்கள் போராட்டம் இல்லை.அமெரிக்காவின் ராஜதந்திரம்.

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 2 месяца назад +4

      Sir,
      you forgot pakistan ,china.?.

    • @BalanJayapal
      @BalanJayapal 2 месяца назад

      இதற்கு காரனம் அமெரிக்கா என்பது சரி ஆனால் இதற்கு பெயர் ராஜதந்திரம் அல்ல, அயோக்கியதனம்.

    • @srinivasankunchithapatham235
      @srinivasankunchithapatham235 2 месяца назад

      Pakistane America slave dhaan...😊​@@venkatramannarayanan915

    • @lakshmiramesh1306
      @lakshmiramesh1306 2 месяца назад

      இது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அமெரிக்கா வைக்கும் செக்​@@venkatramannarayanan915

    • @srdthpoint
      @srdthpoint 2 месяца назад

      பாக்கின் சூழ்ச்சியும் சீனாவின் கூட்டு சதியும்...

  • @nationfirst9527
    @nationfirst9527 2 месяца назад +25

    Save Bangladesh hindus😢😢

    • @Akash-w7g
      @Akash-w7g 2 месяца назад

      Ada sanghi oru country ye alinjitu iruka hindus ha matum save pana solra manushana da need

    • @dominicvinothan3962
      @dominicvinothan3962 2 месяца назад +1

      And also Indian and Myanmar muslims

    • @ahamedjaffar1965
      @ahamedjaffar1965 2 месяца назад +3

      Save Indians from ji

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 2 месяца назад +3

      ​@@ahamedjaffar1965முதல்ல உங்ககிட்ட இருந்து தான் இந்தியாவ காப்பாத்தனும்...

    • @JayaKumar-ly5jl
      @JayaKumar-ly5jl 2 месяца назад +2

      ​@@dominicvinothan3962முதலில் திராவிட மாடலில் இருந்து தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும்

  • @sudhakaranj2231
    @sudhakaranj2231 2 месяца назад +36

    Your presentation is good but biased.
    Nowadays finding an impartial narration is very difficult.

  • @sushankar2884
    @sushankar2884 2 месяца назад +22

    Mr. Bogan அதிகமான subscriber's வெளியே போயிட்டாங்க

    • @ganeshprabhu7093
      @ganeshprabhu7093 2 месяца назад +2

      don't worry be happy

    • @Vino2888
      @Vino2888 2 месяца назад +2

      Yes, Ivana romba nambitean....sollurathellam against central government...

    • @zakyahamed9830
      @zakyahamed9830 2 месяца назад

      Apdi onnum illaye

  • @ravindrans7287
    @ravindrans7287 2 месяца назад +29

    இதை மாணவர்கள் போராட்டம் என எப்படி சொல்கிறார் தெரியவில்லை.
    அடுத்த‌சம்பவம் பாகிஸ்தான் நாட்டில்.

  • @sasikumarr3448
    @sasikumarr3448 2 месяца назад +21

    சீனாவிலும் ஒரே கட்சிதான் ஆட்சி செய்கிறது.. இங்கு பிரச்சனை ஆட்சி செய்யத் திறமையின்மை.

    • @AlagappanBharathi-o3n
      @AlagappanBharathi-o3n 2 месяца назад +1

      அவன் 230கோடி சாப்பாடும் போட்டு பல பல விதங்களில் பல பல விதங்களில் முன்னேறிக் கொண்டு இருக்கிறான். இந்தியா குழாயஞடிச்சண்டை மை சூப்பராக செய்கிறான்.அதற்கு பஞ்சாயத்து வைப்பதற்கே வாழ்க்கை முடிந்து விடுகிறது.பண ஓட்டு இந்தியா வைககுட்டிச்சுவர் ஆக்கி கொண்டு உள்ளது .

    • @sasikumarr3448
      @sasikumarr3448 2 месяца назад +4

      @@ADRENALINE-G Kim jong un from North Korea.. யார்ரா நீ கோமாளி?

  • @sureshm4219
    @sureshm4219 2 месяца назад +41

    pls talk about bangladesh HINDUS

    • @commonman7450
      @commonman7450 2 месяца назад +11

      200Rs received on UPI?😂
      If its happened in india it is called Religious riot.
      If happens in other countries it is called students protest.😂😂😂😂

    • @beetlejuiceapril
      @beetlejuiceapril 2 месяца назад

      Hindus are safe … they are suffering just like everybody else …. … only sanghis are spreading fake news …. These idiots have nothing other than painting religious angle for everything ….

  • @Karpal-d1b
    @Karpal-d1b 2 месяца назад +29

    மாணவர் போராட்டமுமில்லை மண்ணைக்கட்டியுமில்லை .. ப்ரோ-பாக்கிஸ்தான் கதிஜா ஜியா வெளிய வர பாக்கிஸ்தான் தூண்டிவிடப்பட்டு ஹிந்துக்களை கொல்லும் ஒரு வன்முறை தான் இது. எனது பங்களாதேஷில் வாழும் ஹிந்து நண்பர் வீட்டை விட்டு 12 நாட்களாய் வெளியே வராமல் தவித்து வருகின்றார்.. பாவம்.. இங்க இவனுங்க கதை விட்டுட்டு இருக்கானுங்க....

    • @chikmaccadeez4150
      @chikmaccadeez4150 2 месяца назад

      Yenda ithe madakalavarama aakuringe

    • @aravindkrish31
      @aravindkrish31 2 месяца назад

      ​@@chikmaccadeez4150avaru solrathu tha unma

    • @vpgopinath1997
      @vpgopinath1997 2 месяца назад +1

      Urutividu umbattuku

    • @cdruma8077
      @cdruma8077 2 месяца назад +1

      Apudiya ! Hindus attack video pakalaya anna

    • @vpgopinath1997
      @vpgopinath1997 2 месяца назад

      @@cdruma8077 nee adhu mattumthaa papiya

  • @anithaj6930
    @anithaj6930 2 месяца назад +29

    What about the genocide happening to Hindus facing, you never opened your mouth 👄on this to bad thought your a netural channel but this is biased video.

  • @deepansuri29
    @deepansuri29 2 месяца назад +1

    மாணவர்கள் போராட்டம் என்று ஒற்றை வரியில் இதை எப்படி முடித்தார் என்று தெரியவில்லை. முதல் முறையாக போகன் காணொளியிள் நிறைவு ஏற்படாத காணொளி இது தான். இந்த காணொளி மற்றும் புதிதாக வந்துள்ள பிரதமர் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோ‌ரி‌க்கை வைக்கிறேன். நன்றி அண்ணா 🎉

  • @santhoshkumars885
    @santhoshkumars885 2 месяца назад +5

    இன்றைய நிலையில் எங்கும் சாமானிய மக்கள் வாழ்க்கை வாழ்வதே கஷ்டமாகி கொண்டு வருகிறது. இரவும் பகலும் உழைத்தாலும் ஒன்றுமே மிஞ்சுவது இல்லை வாழ்க்கையில்.இதை நினைத்தால் தான் மனசு வலியாக இருக்கிறது எனக்கு மற்றும் எல்லாருக்கும்.😢

  • @Deepakjoser
    @Deepakjoser 2 месяца назад +6

    எப்பவுமே ஒன்சைடு ஒரு ஸ்டாண்ட் எடுத்து பேசாதீங்க நான் இவ்ளோ நாளா நீங்க சொல்ற எல்லாமே கரெக்டா நினைச்சுட்டு இருந்தேன் ஆனா இந்த விஷயத்துல நிறைய மிஸ்டேக் பண்ணி இருக்கீங்க ஒழுங்கா ரிசர்ச் பண்ணுங்க பண்ணிட்டு போடுங்க நான் இந்தோனேஷியாவில் வந்து எக்ஸ்போர்ட் பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன் அங்கு நடந்த விஷயம் நீங்க சொல்ற விஷயம் எதுவுமே உண்மை இல்லை.😊

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 2 месяца назад +6

    The last secular leader of Bangladesh has left the country. Bangladesh has gone back to Islamic fundamentalists again. Another historic event that shows Muslim majority is always a problem.

  • @sadhik566
    @sadhik566 2 месяца назад +2

    நீங்கள் சொல்வது அப்படியே இந்தியாவுக்கும் மோடி க்கும் பொருந்தும்

  • @varunvarun7244
    @varunvarun7244 2 месяца назад +3

    இட ஒதுக்கீடு என்பது தேவையான ஒன்று... இது மாணவர்கள் போராட்டம் அல்ல.. இட ஒதுக்கீடு எனும் பெயரில் நடந்த வன்முறை.. மதத்தின் பெயரால் இந்தியாவில் நடந்தாலும் தவறுதான்... வங்கதேசத்தில் இந்துக்களை கொன்றுகொண்டு இருப்பதும் தவறுதான்... உங்கள் சுய தன்மையை இழந்து வாழாதீர்கள்... உங்களை தொலைக்காட்சி ஊடகமாக அடகுவைத்து அடிமையாகி விடாதீர்கள்..

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 2 месяца назад +11

    பாகிஸ்தானில் மெரிட் மாணவர்களூக்கு ரிசர்வேஷன் 7.5% & பஞ்சாப் மாகாண மக்களுக்கு 50% ஒதுக்கீடு உள்ளது😮

  • @மாஸ்மனோ
    @மாஸ்மனோ 2 месяца назад +27

    சரி பங்களாதேஷில் இந்து, கிறித்தவ, புத்தமத சிறுபான்மையினர் படும் கொடுமைகள் பத்தி எப்போ பேசப்போற??

  • @Tamilan20976
    @Tamilan20976 2 месяца назад +6

    Hindus also suffered in Bangladesh

    • @Manoj-MRM
      @Manoj-MRM 2 месяца назад

      பொய்

    • @tracenote
      @tracenote 2 месяца назад

      Dr.Jaishankar speech parunge bro, Muslims temple eh save pannethage solli irukkaru, oru sile veri piditha naaigal samooga virothigal ange apdi seithu irukkange, ottu mottha bengali makkal ille bro. Anywhere save minority is the pure democracy.

  • @kandavelr9384
    @kandavelr9384 2 месяца назад +1

    இந்தியாவில் 75 வருடங்களாக பரம்பரையாக இட ஒதுக்கீடு அனுபவிக்கிறார்கள். இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் இந்தியாவில் இட ஒதுக்கீடுகள் இருக்கும். இதை மாற்ற விட மாட்டார்கள் சலுகை அனுபவிப்பவனும் அரசியல் வாதியும்.

  • @rajprahladhansankar4163
    @rajprahladhansankar4163 2 месяца назад +1

    Save Bangla Hindus...

  • @cricbreaktamil7561
    @cricbreaktamil7561 2 месяца назад +5

    என்னய்யா பாதி விஷயங்கள் இந்தியா க்கும் ஒத்துப்போகுது 😎

  • @kngbfemali6021
    @kngbfemali6021 2 месяца назад +3

    போகன் பல்லு படாமல் அருமையான வாசிப்பு

  • @rangaswamimettupalayamkali9416
    @rangaswamimettupalayamkali9416 2 месяца назад +1

    பங்ளாதேஷில் நடந்ததுபோல் இந்தியாவில் முஸ்லிம்கள், சீனா உதவியுடன் நடத்த
    இங்கும் சிலர் விரும்பலாம். இந்தியா கவனத்துடன் இருக்க வேண்டும்.

  • @Arasiyalmedai-o5m
    @Arasiyalmedai-o5m 2 месяца назад +1

    இது மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டமே அல்ல மாணவர்கள் என சொல்லிச் சொல்லி இங்கு உள்ளவர்களை உணர்ச்சிவசப்பட செய்ய வேண்டாம்

  • @oet0970
    @oet0970 2 месяца назад +25

    தமிழர்கள் இலங்கை என்று உச்சரிப்பது மிகச்சிறந்து.
    Sri Lanka என்பது பேசுவதற்கு இலகுவாக காணப்பட்டாலும் தமிழ் இங்கு புறக்கணிக்கப் படுகின்றது.
    சிவனொலிபாத மலை. -ஸ்ரீபாத
    கதிகாமம் - கதரகம
    யாழ்ப்பாணம் - jaffna
    திருகோணமலை - ட்ரிங்கோ

  • @kumarsridhar2489
    @kumarsridhar2489 2 месяца назад +5

    இந்த வாய்ப்பை சீனா நன்றாக பயன்படுத்திக் கொண்டது

  • @mibfeb16
    @mibfeb16 2 месяца назад +17

    This is not democracy, What were securities doing when students were behaving in such a violent behaviour?
    Puratchi naala nasama pona naadu ennikai than adhigam
    This is definitely not by students. Looks more like outside people interference, She was an big ally of india

    • @santhosh.s8305
      @santhosh.s8305 2 месяца назад +2

      Yarra neenga komaligala😂 puratchi nala alinja 4 naadu nee sonna ennaala 50 naadu solla mudiyum. Government makkaluku ethira iruntha itha nadakkum.

    • @SamRichardson1990
      @SamRichardson1990 2 месяца назад

      Security also dont want Her has President. Army stands with Students.

  • @ilaiyaraaja1
    @ilaiyaraaja1 2 месяца назад +15

    கண்டிப்பாக இது மாணவர்களின் போராட்டம் என்றால்? மாணவர்களில் ஒருவரையே தேர்ந்தெடுத்து நாட்டின் பிரதமராக ஆக்க வேண்டும். மாணவர்களின் பிரச்சனையை மாணவர்களே தீர்க்க முடியும் ஆதலால் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் மாணவர்களே ஆட்சியை அமைக்க வேண்டும் 🤝✋✋✋

    • @prathapb246
      @prathapb246 2 месяца назад

      Idhu oru muttaal thanam.. Aduthu vivasaayigal porattam panna thiruppi president maathuveengala.. Makkal prachanaigalai seri seyya koodiya aalumai porundhiya oruvar dhaan Janaadhipadhi aaganum..

  • @s.p.rajasekaran6247
    @s.p.rajasekaran6247 2 месяца назад +15

    மாணவர் போராட்டம் அல்ல இது ஒரு பாகிஸ்தான் மற்றும் சைனாவில் சதி திட்டம்

  • @balaaa4u
    @balaaa4u 2 месяца назад

    நன்றி 🙏.
    சிறப்பான தகவல்கள்

  • @balaaraja5408
    @balaaraja5408 2 месяца назад +1

    விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...பலத்தை உபயோகிக்க கூடாது...

  • @மாஸ்மனோ
    @மாஸ்மனோ 2 месяца назад +14

    போகன் தன்னை ஒரு ஊபி என நிரூபித்த தருணம் 👌

    • @shivabharathi442
      @shivabharathi442 2 месяца назад +3

      Nee than da Kirukan😂

    • @thadaladi1724
      @thadaladi1724 2 месяца назад +1

      He is with DMK

    • @thasmilansar
      @thasmilansar 2 месяца назад +1

      1 video parthutu summa theva illama pesathinga bro

    • @மாஸ்மனோ
      @மாஸ்மனோ 2 месяца назад +2

      @@thasmilansar I'm his subscriber from less than 100K subscribers, I was watching his every video but he speaking politics in stand with one sided he lost his neutrality.

    • @PraveenKumar_20
      @PraveenKumar_20 2 месяца назад

      Exactly now he diverting us

  • @shyamsivaraju352
    @shyamsivaraju352 2 месяца назад

    Bro neega pesura ela topicsume romba intrestinga iruku keep going 👏🏻👏🏻👍🏻

  • @prabuthiru7470
    @prabuthiru7470 2 месяца назад +8

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @agenttom960
    @agenttom960 2 месяца назад +1

    இதுங்களத்தான் ரஜினி அப்போவே சமூக விரோதிகள் சொன்னாரு
    ஆனா நாம அவர விட்டுகிட்டு கிழிச்சோம்😂

  • @iswaran83
    @iswaran83 2 месяца назад

    Strong oppisition and proper independent judicial system is a must for Country to avoid conflict

  • @immanuelprabhu2085
    @immanuelprabhu2085 2 месяца назад

    No one can explain this issue like you bro. I've seen multiple videos but this gives scene !!! Kudos bro ❤❤

  • @Rajeshp0707
    @Rajeshp0707 2 месяца назад

    You are providing more quality content without rushing for the subscribers count. You are one of the underrated channel. One day your channel will start go peak like A2D.
    Be honest and focus on quality content as usual. You will not trapped in any of the social media controversies.
    Keep Rocking Bogan!

  • @moovarasanv2655
    @moovarasanv2655 2 месяца назад +3

    All eyes on Bangladesh hindus

  • @pisaasukutty
    @pisaasukutty 2 месяца назад +1

    இந்தியாவில் இது நடக்க வாய்ப்பில்லை.. தமிழகத்தில் வேணுமினா நடக்கலாம்

  • @thaadibalaji
    @thaadibalaji 2 месяца назад +1

    Same thing happening now in india.. 😮

  • @gowthamraj9225
    @gowthamraj9225 2 месяца назад +27

    DMK SOMBU 😂

  • @ansarasrinvlog
    @ansarasrinvlog 2 месяца назад

    You are Great, Mr Pokkisam has to learn from lots, He bias every times, please guys tag this video to him….

  • @surendranr7829
    @surendranr7829 2 месяца назад +2

    வார்த்தைக்கு வார்த்தை மாணவர் போராட்டம் 😂😂😂

  • @mohanrajmohanraj7754
    @mohanrajmohanraj7754 2 месяца назад

    இது அனைத்து நாட்டிற்கும் ஒரு பாடம் ✌

  • @abunisha7807
    @abunisha7807 Месяц назад

    இவ்ளோ டீப்பா விசயங்கள சொல்லி புரிய வைச்சிருக்கீங்க சகோ.. நன்றி

  • @மாஸ்மனோ
    @மாஸ்மனோ 2 месяца назад +3

    அழிவின் பாதையில் பங்களாதேஷ் 👍

  • @selvkanaga4566
    @selvkanaga4566 2 месяца назад +1

    கோட்டாவுக்கான போராட்டம் மட்டும் எனின் அது தீர்க்கப் பட்டவுடன் தணிந்திருக்க வேண்டும். உறுதியான மாணவர் அமைப்பு எதுவும் இல்லாதபோது மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கும்படியான கோரிக்கை அரசியல் நோக்கம் கொண்டதுதான். இலங்கையிலும் கீழான(மறை) கரங்கள் செயற்பட்டன. நீங்கள் அவைகளை அடையாளம் கண்டறிய முயற்சிக்கவில்லையா?

  • @samayalsakthivel3696
    @samayalsakthivel3696 2 месяца назад

    Super தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் மிகவும் நன்றி

  • @-infofarmer7274
    @-infofarmer7274 2 месяца назад

    நன்றி

  • @antivandheris
    @antivandheris 2 месяца назад +1

    nammaloda pakkathu neighbouraana bangladesh 0.02 😀

  • @jeelan1557
    @jeelan1557 2 месяца назад

    அரசு மக்கள் மீது செய்யும் அநியாயங்களுக்கு இது ஒரு பெரிய இழப்பு

  • @Gunasekar470
    @Gunasekar470 2 месяца назад +5

    இது சில நாடுகளின் சதி வேலை.....

  • @ShaikShaik-mq7vz
    @ShaikShaik-mq7vz 2 месяца назад +1

    Anna please can you speak, about thiruchandur village problem, enga motha gramam land waqf board avangalodiyadhu nu soldranga, please waqf board mafia pathi pesunge... 🙏🙏🙏

  • @shabarishnarayanan
    @shabarishnarayanan 2 месяца назад

    From this we learn that revolts always shrink the country flags but protest will always flutter the flags of a country.
    The revolt that was induced was defenetly driven by the group who want the people oppose our country, thus discussions by the govt counteracting such group is very important

  • @KishoreKumar-ne4xr
    @KishoreKumar-ne4xr 2 месяца назад +4

    Waiting for you to post this issue

  • @Senthil-xb8vo
    @Senthil-xb8vo 2 месяца назад

    Super explanation ❤❤❤

  • @peaceofmindfulnesss
    @peaceofmindfulnesss 2 месяца назад +2

    Its nit about students. Its abouut politics, its about plan, its about genocide in bangladesh.

  • @akil007123
    @akil007123 2 месяца назад +1

    2x mode la ketta kooda slow ah than pesirinha. Konjam fast ag pesunga bro.

  • @Sundarsamidurai
    @Sundarsamidurai 2 месяца назад +3

    Bangladesh issue pathi neenga soli kekanumnu dhan wait panna
    Proud to be a becuber❤❤❤❤❤ once again thank you for enlightening my knowledge

  • @devsanjay7063
    @devsanjay7063 2 месяца назад +4

    Perfect time bogan 👍👍👍bro nice to have a so much unknown infos

  • @brightjeba1737
    @brightjeba1737 2 месяца назад

    பத்தாண்டு கால இந்தியாவை ஞாபகபடுத்துவது போல் இருக்கிறது.

  • @Simply_Sathish
    @Simply_Sathish 2 месяца назад +1

    3:15 கூடிய விரைவில் இது இந்தியாவில நடக்கும்.... காரணம் அது யார்னு எல்லாருக்குமே தெரியும்.

  • @meganathangovindhasamy
    @meganathangovindhasamy 2 месяца назад +2

    அருகில் இருந்தும் தள்ளி இருக்கிறேன்... தூர இருந்தும் அருகில் இருக்கிறேன்.. கவிதை கவிதை... அதான்... பக்கத்து neighbour...

  • @MrPrabhur66
    @MrPrabhur66 2 месяца назад +1

    என்னடா இது ? நேற்றைய வங்கதேசத்து மேட்டர் எல்லாம் அப்படியே இன்றைய இந்திய சூழ்நிலைக்கு ஒத்து போகுது 🙄

  • @mahadevan350
    @mahadevan350 2 месяца назад

    நல்லதொரு விளக்கம்

  • @Senthil-kk
    @Senthil-kk 2 месяца назад +1

    Normally you try do good research on both side views, but for this video you missed to do proper research.
    Kindly try one more round of detailed research and provide more specific data.

  • @prasanth.u167
    @prasanth.u167 2 месяца назад

    Good job bro, Nalla thelivaana information 🎉

  • @மாஸ்மனோ
    @மாஸ்மனோ 2 месяца назад +5

    பங்களாதேஷ் ஒப்பீட்டளவில் நம் மாநிலத்துக்கு இணையான நாடு ஆனால் மக்கள்தொகையோ 18கோடி, மத நம்பிக்கை எனும் பேரில் வீட்டுக்கு 5,10னு பெத்தா எப்படி எல்லாருக்கும் வேலையை உருவாக்க முடியும்?

  • @aravindan476
    @aravindan476 2 месяца назад +21

    3:13 code word accepted 😂

    • @MohamedImran-pk3jz
      @MohamedImran-pk3jz 2 месяца назад +3

      In Modi house 😂😂😂

    • @moorthy17
      @moorthy17 2 месяца назад +2

      @@aravindan476 In India Modi government is bad but Rahul government was worst than to whom we vote both are only two government bodies in India 🇮🇳

    • @beawarehelp6029
      @beawarehelp6029 2 месяца назад +1

      ​@@moorthy17 rahul one time kooda aatchi amaikalaye pa... Adhukulla u r judging Rahul

    • @aravindkrish31
      @aravindkrish31 2 месяца назад

      In gopalapuram😂😅

    • @aravindkrish31
      @aravindkrish31 2 месяца назад

      ​@@beawarehelp60292k kids ah brother.... eela Tamilargala 1.5 lakhs konnathu Avunga amma than......isaipriya LTTE nu type panni paarunga.....

  • @malaivasanm5831
    @malaivasanm5831 2 месяца назад +5

    இதே நிலைமை கூடிய சீக்கிரம் இந்தியாவுக்கும் வரும்

    • @karthicks859
      @karthicks859 2 месяца назад +2

      இந்துக்கள் கிருத்துவ பல மத மக்கள் நிலை பரிதாபமாக

    • @manojn9375
      @manojn9375 2 месяца назад

      சுட்டுதள்ள படுவீர்கள் 😣

  • @Firebird7091
    @Firebird7091 2 месяца назад +2

    2:54 இரண்டு பேரும் ஒரே ஆளுங்க தான் 😂🇱🇰🇧🇩 வரலாறு புரிந்தார் மட்டும்

  • @sudhakar5584
    @sudhakar5584 2 месяца назад +11

    பங்களாதேஷில் இந்துக்களின் நிலமை பற்றி பேச மாட்டீர்கலா

    • @chikmaccadeez4150
      @chikmaccadeez4150 2 месяца назад

      Yen pesanum…india le hindukalin nilamai parithabama irukku. Jaadi kodumai nadakuthu.. neengale jaadi pakkame palaguvingala?

  • @Ameenelec
    @Ameenelec 2 месяца назад +1

    மறுபடியும் தொடர்ந்து நடக்கலாம்னா நீங்க யாரை சொல்லுரீங்க? சரியில்லையே போகன்....

  • @Sandeepkumarj-fb3fz
    @Sandeepkumarj-fb3fz 2 месяца назад +11

    Peaceful community bro 😂

    • @aiju21
      @aiju21 2 месяца назад +1

      மாட்டு மல தின்னி bro😂

    • @thadaladi1724
      @thadaladi1724 2 месяца назад +2

      Islam=peace 😂😂

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 2 месяца назад +1

      இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்

  • @arumugam8911
    @arumugam8911 2 месяца назад +9

    இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவள் ஒலிம்பிக் நாயகி வினேஷ் போகட் பற்றி வீடியோ போடுங்கள் பிக் போகன் ப்ளீஸ் ஐயா

  • @selvammr6827
    @selvammr6827 2 месяца назад

    நம் நாட்டில் உள்ள quota system பற்றி தகவல் சொல்லுங்கள்

  • @maniraj_33
    @maniraj_33 2 месяца назад

    Thank you Bogan 🤝🤝

  • @SamRichardson1990
    @SamRichardson1990 2 месяца назад +2

    I Think Countries in South Asia needs Sports has a Profession because No one can create Jobs for every Graduate.

  • @மாஸ்மனோ
    @மாஸ்மனோ 2 месяца назад +11

    *Unsubscribed*
    ஆளா வுட்றா ஊபி....🙏

  • @Dhineshsantho
    @Dhineshsantho 2 месяца назад +5

    வரையாடு பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா

  • @rajapparajappa7941
    @rajapparajappa7941 2 месяца назад +19

    கோட்டா இந்தியாவிலும் எடுத்து விட்டு Govt வேலை இல்லா வருமைக் கோட்டில் இருக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு. கட்டாய வேலை கொடுக்கவேண்டும்.

    • @RajiniKumar-v7g
      @RajiniKumar-v7g 2 месяца назад

      Tharkuri Mental. Inga ethuku quota iruku Jathi iruku first atha olinga
      Jathi Kula first marriage panathinga quota apro theva irukathu.

  • @spmspm8641
    @spmspm8641 2 месяца назад

    நம்ம ஜி அவர்கள் ரொம்ப வழிகாட்டியாக இருந்திருக்காரு ஹசீனா அவர்களுக்கு

  • @rokithraja832
    @rokithraja832 2 месяца назад +12

    அண்ணா உங்களோட இந்த வீடியோவுக்கு தான் காத்துகிட்டு இருந்தேன்

  • @ramanathan0786
    @ramanathan0786 2 месяца назад

    Your content was too detail♥️💯

  • @kannanrajesh7737
    @kannanrajesh7737 2 месяца назад +1

    நீங்க இந்த பிரதமரையும் அவுங்க 3 முறை ஆட்சியையும் அந்த நாட்டையும் சொல்ர மாதிரி சுத்தி வளைச்சு எப்படி எங்க வறிங்கனு தெரியும் நம்ம பிரதமரும் நம்ம நாடும் அப்படி பட்டவங்க இல்ல அப்படி ஆகாது உங்கள மாதிரி நாங்க நம்புர யூட்டுப்பர்ஸ் கெட்டத விளக்கமாவும் நல்லத சுருக்கமாகவும் சொல்லி மக்கள் மனச குலப்பி கலைச்சி விடுறிங்க உங்கள குறிப்பிட்டு சொல்லல நிறைய யூட்டுப்பர பாத்துட்டேன் நடுநிலைனு சொல்லிட்டு இந்த மாதிரி வேலைய பாக்குறாங்க

  • @beetlejuiceapril
    @beetlejuiceapril 2 месяца назад +10

    India got saved in 2024 by not giving majority to one party for the 3rd time ….. we were lucky …..

    • @ramt6102
      @ramt6102 2 месяца назад +4

      All you have to do is see how muslims behave in every other countries. Also learn some geopolitics.

    • @Sjgl24
      @Sjgl24 2 месяца назад

      ​@@ramt6102முதலில் நீ இலக்கணப் பிழைகள் இல்லாமல் ஆங்கிலத்தில் எழுதப் பழகிக் கொள்.பிறகு உலக அரசியல் படி😂😂

  • @taxnetworx9611
    @taxnetworx9611 2 месяца назад

    Waited only for ur video bro,

  • @eskesk1062
    @eskesk1062 2 месяца назад

    தேர்தலின் போது மக்கள் ஓட்டு போட வேண்டும் அப்படி போட்டால்தான் நல்ல தலைவர்கள் ஆட்சிக்கு வருவார்கள்

  • @amiedn01
    @amiedn01 2 месяца назад +1

    Bogan: Nambaloda pakkathu neighbour-aana Bangladesh-la...
    Me: yov perusu, pakkathula irunthaa thaan neighbour.

  • @endran008
    @endran008 2 месяца назад

    வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும். வகுப்புவாரி இட ஒதுக்கீடு அமைந்தால் யாருக்கும் எந்த பாரபட்சம் இன்றி அனைத்து வேலைகளையும் பகிர்ந்து கொள்ள முடியும்