வீரப்பனை சரணடைய சொல்லி மாதையனிடம் கெஞ்சினேன்..! வேண்டாம் மாதையா..! வாசுதேவமூர்த்தி நேர்காணல் - 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam

Комментарии • 127

  • @rameshg6447
    @rameshg6447 8 месяцев назад +2

    அருமையான பதிவு இவர் கன்னட ர் இந்த அளவில் தமிழ் பேசியதிற்கு நன்றி கள் சார்

  • @keshavmurthy6616
    @keshavmurthy6616 2 года назад +7

    Vasudev sir explained story beautifully in kannada..
    He is struggling to explain in Tamil.
    We can trust him..

  • @rajeshkumarramalingam2162
    @rajeshkumarramalingam2162 2 года назад +5

    வாசுதேவமுர்த்தி பேசும் கன்னடம் கலந்த தமிழ் புரியவில்லை அண்ணா.... முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள் அண்ணா 🎉💐💐💐🙏

  • @uptvinothkumar
    @uptvinothkumar 2 года назад +23

    குளிக்க கிளம்பினேன், அண்ணணின் வீடியோவை பார்த்து அப்படியே அமர்ந்துவிட்டேன்

    • @kumarsubramaniam341
      @kumarsubramaniam341 2 года назад +3

      சீக்கிரம் போய் குளிக்கவும்...

    • @cfxdnivra
      @cfxdnivra 2 года назад +5

      So innaikum neenaga kulikala. Reason intha video ?

    • @rameshm162
      @rameshm162 2 года назад +1

      😀😀😀😀

    • @uptvinothkumar
      @uptvinothkumar 2 года назад +1

      வீடியோ பார்த்துமுடித்த பிறகு குளித்தேன் சகோ

  • @lensmedia6077
    @lensmedia6077 2 года назад +15

    மழை வருவது போல் இருந்தது, அண்ணனின் வீடியோ பார்த்ததும் மேகங்கள் விரிந்து வெளிச்சம் உண்டாகிவிட்டது

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 2 года назад +1

    AMAZING Siva sir Vasudeva murthy sir ellavarraum nella niyapagam vaithu erukkare athavathu 1985 il natanthavarry nandre

  • @nithyatamil1896
    @nithyatamil1896 2 года назад +9

    அவர் நல்லதா பேசுறார் புரிகிறது,நண்பர்கள் கூர்ந்து கவனிக்கவும்...நன்றி...

  • @uptvinothkumar
    @uptvinothkumar 2 года назад +11

    வீரப்பனின் மரணத்திற்கு பின்னால் அதிரடிபடையினருக்கு பின்னால் ஒரு பெண் அதாவது முத்துலட்சுமி அவர்களின் வீட்டிற்கு அருகிலேயே இருந்ததாக ஒருசெய்தி உலா வருகிறது அண்ணா?

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 года назад +6

      அடுத்த வீடியோவில் விரிவாகச் சொல்கிறேன்.

    • @uptvinothkumar
      @uptvinothkumar 2 года назад +1

      காத்திருக்கிறேன் அண்ணா

    • @govindraj8954
      @govindraj8954 2 года назад +1

      அந்தப்பொண்ணு.. பின்
      கோடிகளில.. காசு கேட்டு தொல்லை பண்ணுவது போலவும், ஜெ. அம்மை ஆளு போலவும், தனிப்பெண்.. குடும்பம் அற்றவர் போலவும்...,
      விசனமாகி. தற்கொலை செய்துட்டதாகவும் செய்தி... பரப்பினராக. . நினைவுல வருது.

  • @iyappana7662
    @iyappana7662 2 года назад +2

    Vanakkam AnnA ❤️🔥👑

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 2 года назад

    ரொம்ப லேட் சார் இந்த வீடியோ நான் பார்த்தது வணக்கம் சிவா சார்

  • @arungiridhiya5309
    @arungiridhiya5309 2 года назад +4

    மறு உருவாக்கம் ‌செய்து வெளியிடவும்

  • @lalgudiduraipradeep2829
    @lalgudiduraipradeep2829 2 года назад +2

    சிவா அண்ணே நீங்களே பேசுங்கள் அது தான் நம் மக்களுக்கு நன்றாக புரியும்.!

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 Год назад

    மிக மிக அருமையான பதிவு சார்

  • @yashikapriyaselvam687
    @yashikapriyaselvam687 2 года назад +3

    Vanakkam Anna ❤💥

  • @sritharantamizh
    @sritharantamizh 2 года назад +2

    வணக்கம் சிவா அண்ணா

  • @rameshg6447
    @rameshg6447 8 месяцев назад

  • @ennadapannivachirukinga4840
    @ennadapannivachirukinga4840 2 года назад +2

    சிவா சார் வணக்கம் இவர் பேசுவது கேட்ப்பதற்க்கு மிகவும் தலைவலிக்குது சார் நீங்களே அவரின் பேச்சை உங்கள் குரலில் பதிவுசெய்யுங்கள் சார்

  • @mynewdreammusic
    @mynewdreammusic 2 года назад +1

    Ungal thamizh arumai Sir

  • @prajwalraj9931
    @prajwalraj9931 2 года назад +1

    super Shiva sir 🙏

  • @jaiprakash6690
    @jaiprakash6690 2 года назад +1

    Chandra gowda pathi video poduga sir

  • @srinu-oi9xh
    @srinu-oi9xh 2 года назад

    Good afternoon Seva media

  • @hashimgamer2697
    @hashimgamer2697 2 года назад +1

    Supar

  • @moorthylatha6575
    @moorthylatha6575 2 года назад

    Vanakkam Siva.

  • @kannanvairamkannanvairam308
    @kannanvairamkannanvairam308 2 года назад

    அருமை

  • @mayilmathii7553
    @mayilmathii7553 2 года назад

    Good morning sir

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 2 года назад +50

    சிவா சார். வாசுதேவன் மூர்த்தி அவர்கள் பேசும் தமிழ் புரிந்து கொள்ள எளிதாக இல்லை!!!. நீங்கள் விளக்கினாள் நன்றாக இருக்கும்.. நன்றி

    • @Divya-hl9ds
      @Divya-hl9ds 2 года назад +1

      ஒன்றும் புரியவில்லை

    • @prasanthgvp2024
      @prasanthgvp2024 2 года назад +2

      அவங்க கன்னடா காரங்க அதனால பாதி தமிழ் பாதி கன்னடா அதனால புரியவில்லை

    • @shivamedia2591
      @shivamedia2591  2 года назад +43

      இதுகுறித்து நான் கடைசியாக விளக்குகிறேன்.... நன்றி

    • @maniktc8704
      @maniktc8704 2 года назад

      @@shivamedia2591 part 1 upload plz

    • @user-pu1tc8zt4w
      @user-pu1tc8zt4w 2 года назад

      அவர் பேசுவது கன்னடம்,

  • @pattsamypattsamy813
    @pattsamypattsamy813 2 года назад +1

    Veerappan video

  • @duraisamy2865
    @duraisamy2865 2 года назад

    அண்ணா வணக்கம்🌹🌹💐🙏🙏🙏💐🌹🌹

  • @nidhint4283
    @nidhint4283 2 года назад

    Good luck anna

  • @GunaSekar...
    @GunaSekar... 2 года назад

    ನೀವು ಉತ್ತಮ ಪೋಸ್ಟ್ ಮಾಡಿದ್ದೀರಿ
    நீவு உத்தம போஸ்டு மாத்திரி ... சூப்பர் அண்ணா

  • @user-xo9sh9om3d
    @user-xo9sh9om3d Месяц назад

    Who is he first wahts his name sir

  • @manjunathkm5511
    @manjunathkm5511 2 года назад

    Namma boss ellidare ,super thamil svalpa barthade .

  • @Rani.S.7273
    @Rani.S.7273 2 года назад +2

    அவர்.சொல்வது.சரியாக.புரியவில்லை.அவர்.சொல்வதை.நீஙகள்.ஒருவீடியோவில்.சொல்லுங்க.சிவா.சார்.👍👍👍

  • @kumerasenpoongodi1146
    @kumerasenpoongodi1146 2 года назад +1

    அன்னா ♥️🙏🙏

  • @harishs7016
    @harishs7016 2 года назад

    Good 👍

  • @ratheeshratheesh3275
    @ratheeshratheesh3275 2 года назад +1

    Sir,
    DFO kannada mozhiyila pesurathu sariyala puriyala. Athanala avaru pesurathu tamil la transalate panna nalla irukkum..! Please..!

  • @KumarKumar-fl3ow
    @KumarKumar-fl3ow 2 года назад +1

    அடுத்த பகுதி விரைவில் போடுங்க அண்ணா

  • @ganeshan3199
    @ganeshan3199 2 года назад +1

    பூரியாலா ஷர்

  • @macrorix3938
    @macrorix3938 2 года назад

    Nice

  • @gowthamgopi397
    @gowthamgopi397 2 года назад +1

    🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
    Veerapan ayya paditha book name solunga please 🌹🌹🌹

  • @arraj717
    @arraj717 2 года назад

    Veerapan maranam 3rd part pottu conclude pannunga

  • @DenilDG
    @DenilDG 2 года назад

    சிவா அண்ணா அவர் பேசுவதை நீங்கள் எங்களிடம் பேசினால் நன்றாக இருக்கும்

  • @rahulc.p.4877
    @rahulc.p.4877 2 года назад

    Good afternoon Siva Sir

  • @chinnasamyvr
    @chinnasamyvr 2 года назад

    Good afternoon anna

  • @karthikgounder
    @karthikgounder 2 года назад

    சிவா அண்ணா வணக்கம்

  • @shrireiki4423
    @shrireiki4423 2 года назад

    First comment

  • @harikrishnanpnair65
    @harikrishnanpnair65 2 года назад

    First❤️

  • @kumaranj5819
    @kumaranj5819 2 года назад +3

    அண்ணா யார் இந்த வாசுதேவன்மூர்த்தி?

    • @pondicherrypigeonclub
      @pondicherrypigeonclub 2 года назад +2

      Forester கொள்ளேகால் ரேஞ்ச்

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 года назад +3

      கர்நாடக வேட்டைத் தடுப்பு பாராஸ்டர்,1984 முதல் 1990 வரை பாலாறு பகுதியில் பணியாற்றியவர். வீரப்பனை முதலில் பிடிக்க முயற்ச்சி செய்கிறார். பிறகு, சரணடைய வைக்க முயற்ச்சி செய்கிறார். DCF ஸ்ரீனிவாஸ் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர். 2017 இல் ACF ஆக பணி ஓய்வு பெற்றுள்ளார்.

  • @thirumoorthikpm5052
    @thirumoorthikpm5052 2 года назад +4

    அண்ணா இவர் பேசும் தமிழ் பேசுவது சுத்தமாக புரியவில்லை வீடியோ முழுவதும் பார்க்க ஆர்வம் குறைகிறது

  • @vijaycapri777
    @vijaycapri777 2 года назад

    where is this location. what is the hut behind?

  • @babumanikantan4389
    @babumanikantan4389 2 года назад

    👍👍

  • @narendrarajm1652
    @narendrarajm1652 2 года назад

    Siva sir oru track la correcta pogumpothu yen track mari porenga.....already track change in Rajkumar issue

  • @ragupathi408
    @ragupathi408 2 года назад

    Sir, download Option வரல.please அதை சரிபண்ணுங்க.

  • @Sanjay-654
    @Sanjay-654 2 года назад +1

    அவர் பேசும் தமிழ் சரியாக புரியவில்லை..

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth 2 года назад

    Anna kuil

  • @manjus5188
    @manjus5188 2 года назад

    👍

  • @prem91
    @prem91 Год назад

    சிவா அண்ணா இவர் பேசுவது முழுமையாக புரியல சிவா'அண்ணா

  • @uthavakarai7663
    @uthavakarai7663 2 года назад

    வணக்கம் அண்ணா

  • @gopim2992
    @gopim2992 2 года назад

    👍👍👍👍

  • @yuvaspark3876
    @yuvaspark3876 2 года назад +2

    அண்ணா வாசுதேவன் மூர்த்தி பேசுற தமிழ் puriyavelai. நீங்கள் தமிழில் பேசி வீடியோ podugana

  • @RameshYadav-iv7ym
    @RameshYadav-iv7ym 2 года назад +2

    Police விசாரணை யில் கொடுமை செய்ததது பற்றி விளக்கம் கேட்கவும்

    • @sabarinathans8598
      @sabarinathans8598 2 года назад

      Athu ivanga department illa bro ivanga forest officers koduma pannathu sdf

    • @govindraj8954
      @govindraj8954 2 года назад

      @@sabarinathans8598 பாரஸ்...காரனுகளும், 100%கொடூரவாதிகளே.
      இந்த பாரஸ்டுகளில.. ஏதொரு.. தமிழர்களை அதிகாரிகளாக.. வைக்கல்ல..யே ... (திமுக+அதிமுக தெலு. இனம் )
      இதனாலயே... தமிழக மண்ணில காடுகளில.. இவிங்களால.. கோரக் கொடூரவாதிகளாக. அபகரிப்பு நரியராக .. வலம்வரமுடிந்தது... #ஆம்!
      மேலும்
      திராவுட. க் கொடூரக் கல்வி ..
      திராவுட வளர்ர்ர்விதம்.. பாளயப்பட்டு நாயக்கா...க்களின் வந்தேறி அசைமண்டு. அடையாளமக்களின் இனம் ...இவர்களுமே!!

  • @ManiKandan-iu2oy
    @ManiKandan-iu2oy 2 года назад

    Viewers.line by line podunga sir.court case eirugu.book vangi padinga.sari ok episode lengtha podunga.ok.30 minutes police patthi 25 minutes.hero patthi 5 minutes.jimmukkalaka jimmkalakka jimmkalakka iiii epudi.😀😀😀😀

  • @sivakumar-yo7yj
    @sivakumar-yo7yj 2 года назад

    Please translate in Tamil.

  • @mahamaha5825
    @mahamaha5825 2 года назад +1

    ஒன்னுமே பரியல

  • @thilaqchin7796
    @thilaqchin7796 2 года назад

    Old videos vendam new video send

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth 2 года назад

    Today watch

  • @prabakaranism80
    @prabakaranism80 2 года назад +4

    வை கோ மாதிரி இருக்கிறார்

  • @abbasabbasalathur8185
    @abbasabbasalathur8185 2 года назад

    👍🏾👍🏾👍🏾

  • @raganathr4902
    @raganathr4902 2 года назад

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @jaykumarjaykumar2902
    @jaykumarjaykumar2902 2 года назад

    Ok

  • @thiyagushrinithi8992
    @thiyagushrinithi8992 2 года назад

    🙏

  • @p.manikandantcms7210
    @p.manikandantcms7210 2 года назад

    👏👏👏🙏🙏

  • @tamilpigeonfarm6746
    @tamilpigeonfarm6746 2 года назад +1

    பேசுவது புரியுது சார்

  • @droneman9854
    @droneman9854 2 года назад +1

    வீரப்பன் chapteril எனக்கு பிடித்த 3 போலீஸ்காரர்கள்.... 1. திரு. சிதம்பரம் 2. திரு. ஸ்ரீனிவாஸ் 3. திரு. வாசுதேவ மூர்த்தி....

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 года назад

      மூவரும் வனத்துறை அலுவலர்கள்.

    • @droneman9854
      @droneman9854 2 года назад

      மன்னிக்கவும் அண்ணா... வனத்துறை அலுவலர்கள்

    • @interiors-interiordesigns1566
      @interiors-interiordesigns1566 2 года назад

      S. I shakil ahmed, avaradhu DGP kooda....

  • @prabhusalem91prabhu6
    @prabhusalem91prabhu6 2 года назад +2

    அண்டை மாநில மொழி,தேசிய மொழி அவசியம்தான் போல

    • @AKAMAL-tw5qk
      @AKAMAL-tw5qk 2 года назад +2

      தேசிய மொழி அவசியமா.?
      அது தமிழாக இருந்தால் உங்களுக்கு ஆட்சேபனை ஏதுமில்லையே?

    • @yellow3293
      @yellow3293 2 года назад +1

      குறைந்து ஒரு ஆறு மொழியாவது தெரிந்து கொள்வது நல்லது இங்கே மொழியிலும் அரசியல் கலந்து நாம் எதுவுமே தெரியாது வாறு இருக்கிறோம்

    • @yellow3293
      @yellow3293 2 года назад

      அண்டை மாநிலம் தமிழில் பேசுவது நம் தாய் மொழிக்கு பெருமை என்ன ஒரு அழகான மொழி என் தாய்மொழி அண்டை மாநிலத்தவர் பேசும்போது அதன் அழகு கூடுகிறது

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 года назад +4

      எதத்தனை மொழிகளை கற்றாலும் தவறில்லை. எல்லாமே ஏதாவது ஒரு வகையில் பயன்படும். ஆனால், இதைப் படிக்கவேண்டும் எனத் திணிக்கக்கூடாது.

    • @yellow3293
      @yellow3293 2 года назад

      @@nakkheeransiva நீங்கள் நேர்மையானவர் அண்ணா நீங்கள் சொல்வது சரியானது

  • @rajukr1232
    @rajukr1232 2 года назад

    Iam kannadiga... Same problem tamilu mix kannada😉

  • @ganeshan3199
    @ganeshan3199 2 года назад

    😭😭😭😭

  • @DhruvaRaghavVinay
    @DhruvaRaghavVinay 2 года назад

    Sir please kannada

  • @thilaqchin7796
    @thilaqchin7796 2 года назад

    வீடியோ போடுங்க உடனே பதிவிடுங்கள்

  • @saravanank610
    @saravanank610 2 года назад

    அண்ணா 💞💞💞

  • @sureshbabuguruswamy5634
    @sureshbabuguruswamy5634 2 года назад

    வீரன கோல தனமா கொன்னுட்டு வாய் பேசுரிங்கலா

  • @IrfanKhan-bg9ox
    @IrfanKhan-bg9ox 2 года назад

    He va yalla pohe sula

  • @mohdibrahim9374
    @mohdibrahim9374 2 года назад

    The most useless and ununderstanding interview

  • @IrfanKhan-bg9ox
    @IrfanKhan-bg9ox 2 года назад

    Eavanu heyledu yalla sullu

  • @priyakutty1442
    @priyakutty1442 2 года назад

    வணக்கம் சிவா அண்ணா

  • @vela3023
    @vela3023 2 года назад

    ❤️

  • @moorthyr674
    @moorthyr674 2 года назад

    👍👍👍👍👍