எனக்கு தெரிந்த ஒரு கிறித்துவ இரட்டையர்கள் (identical twins ) இருவர் கல்லூரியில் பயின்றனர். Degree முடித்த பின்னர் ஒருவர் பிரிஸ்ட் ஆக பயின்றுகொண்டிருந்தார். மற்றொருவர் ஆசிரியர் ஆக படிப்பில் இறங்கினார். ஒரு சில ஆண்டுகள் கழித்து ஆசியராக முயன்றவர் பிரிஸ்ட் ஆனார். பிரிஸ்ட் ஆக பயின்றவர் அதைவிட்டு விலகிவந்து குடும்பஸ்தன். ஆனார். இவரது திருமணத்தை அவர் நடத்திவைத்தார்.
உலக உயிர்கள் அனைத்தும் தோன்றியதே விருப்பத்தின் அடிப்படையில் இரண்டு உயிர்கள் இணைந்தபொழுது உருவான திரவத்துளிகள்தானே எனவே உயிர்கள் என்றால் உணர்ச்சிகளின் தொகுப்புகள் ஆகும்
தூக்கம் என்பது உணர்வு எனில் விழித்திருப்பது? ஒளி இல்லாத இடம் இருள் போல் தூக்கம் தீர்ந்தால் விழிப்போ? சும்மா தோணுச்சு வினாவை எழுப்பியுள்ளேன். மற்றபடி சுப. வீ அவர்களின் பேச்சுல் முரண்படவில்லை.
காலமும் இயங்கிக்கொண்டு இருக்கிறது.
பேராசிரியர் சுபவீ அவர்களின் மிக நுட்பமான நூல் திறனாய்வு உரை!
Subavee Sir 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤.
பெண்களை இழிவாக மதிக்கும் திராவிடர்கள்
Seeman correctly described this man .
பசி தூக்கம் காமம்...
அருமை விளக்கங்கள் அய்யா.
Dravida thugs lie
எனக்கு தெரிந்த ஒரு கிறித்துவ இரட்டையர்கள் (identical twins ) இருவர் கல்லூரியில் பயின்றனர். Degree முடித்த பின்னர் ஒருவர் பிரிஸ்ட் ஆக பயின்றுகொண்டிருந்தார். மற்றொருவர் ஆசிரியர் ஆக படிப்பில் இறங்கினார். ஒரு சில ஆண்டுகள் கழித்து ஆசியராக முயன்றவர் பிரிஸ்ட் ஆனார். பிரிஸ்ட் ஆக பயின்றவர் அதைவிட்டு விலகிவந்து குடும்பஸ்தன். ஆனார். இவரது திருமணத்தை அவர் நடத்திவைத்தார்.
உலக உயிர்கள் அனைத்தும் தோன்றியதே விருப்பத்தின் அடிப்படையில் இரண்டு உயிர்கள் இணைந்தபொழுது உருவான திரவத்துளிகள்தானே எனவே உயிர்கள் என்றால் உணர்ச்சிகளின் தொகுப்புகள் ஆகும்
அமீபா ஒரு செல் உயிரி. அது எதனுடனும் இணைந்து புதிய உயிரியைத் தருவதில்லை. தானே இரண்டாக பிளவுப்பட்டு இரண்டு உயிரிகளாக அடுத்த நிலையை அடைகிறது.
Caste has become constant.
தூக்கம் என்பது உணர்வு எனில் விழித்திருப்பது? ஒளி இல்லாத இடம் இருள் போல் தூக்கம் தீர்ந்தால் விழிப்போ? சும்மா தோணுச்சு வினாவை எழுப்பியுள்ளேன். மற்றபடி சுப. வீ அவர்களின் பேச்சுல் முரண்படவில்லை.
Soul என்பதை ஆன்மா என்று ஆக்கிவைத்துள்ளோம். ஆனால் லெனின் போன்றோர் சொசலிச ஆன்மிகம் என்ற ஒரு கருத்தை வலியுறுத்துகிறார்களே?
Sorry, Sir. Rajeev Gandhi was not a mature politician, like Kamaraj or Kalaigner.
Kamaraj ok. But karuna???
If kamaraj is ok, karuna also ok.@@k.s.s.4229