இது தெரிஞ்சா பணம் சும்மா கொட்டும்! | Money | The Secret | Sathish Kumar | Josh Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Crorepati Creator ன் வாழ்க்கை ரகசியத்தை உடைக்கிறார், Crorepati உருவாக்கத்தின் பின்னால் இருக்கும் Satish Kumar. கார்ப்ரேட் வாழ்வை விட்டு ஓடிய மனிதன் Entrepreneur ஆக வேண்டும் என்று நினைத்தார். ஆனால் 72 லட்சம் ரூபாய் கடனாளியாக ஆகிவிட்டார். அதன்பின் இவர் எப்படி தனது வாழ்வை மேம்படுத்துகிறார், Successful ஆக இருக்கிறார். குறிப்பாக இந்த Video வில் Business இல் Successful ஆக இருப்பவர்கள் எதுப்போன்ற Marketing Activities களை செய்கிறார்கள், எதனால் குறிப்பிட்ட Businessman கள் மட்டும் வெற்றியடைகிறார்கள் என்பது குறித்தும் பேசுகிறார். இவரின் Business க்கு இவர் Organic Marketing செய்துள்ளதாகவும் Blog Marketing செய்தும் RUclips இல் Monetizing செய்தும் அதிகம் சம்பாரித்து வருவதாக கூறுகிறார், அதற்கு காரணம் Consistency என்கிறார். நிச்சயம் இந்த வீடியோ உங்களின் வாழ்வை மாற்றும் என நம்புகிறோம், இது சிறந்த Motivation அமையும் என நம்புகிறோம்.
    சதிஷ் குமார் [ Tamil Financial Advisor ], தனது 20 வருடம் [ Experience ] அனுப்பபவத்தில் அவர் பட்ட கஷ்டங்களையும் அதில் இருந்து அவர் எப்படி வெற்றி அடைந்து மற்றவர்களுக்கும் வெற்றி அடைவது எப்படி என்றும் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். பணம் சம்பாதிப்பது எப்படி ? How To Make Money? அதை எப்படி இருமடங்கு ஆக்குவது, How To Make Profit Double Times? என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோவில் அவர் அடைந்த ஒரு ஒரு தடையை எப்படி கையாண்டார் அடைந்த தடைகள் மூலம் அவர் சம்பாதிக்கும் முறையை குறிப்பிட்டுள்ளார்.
    Breaking the Life Secret of Crorepati Creator , Satish Kumar, the man behind Crorepati creation. A man who ran away from Corporate Life thought of becoming an Entrepreneur . But he became a debtor of 72 lakh Rupees . After that, how does he improve his Life and become Successful? Especially in this video, he talks about what kind of Marketing Activities are done by people who are Successful in Business and why only certain Businessmen are Successful. He says that he has done organic marketing for his Business and is doing a lot by doing Blog Marketing and Monetizing on RUclips , and the reason for that is consistency. We are sure this video will change your life and we hope it will be a Great Motivation
    Sathish Kumar Profile
    / sathish-kumar-m-6ab2706
    Sathish Kumar Website
    sathishspeaks....
    Sathish Kumar Instagram
    / sathishspeaks
    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். joshskills.app...
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    *DISCLAIMER*-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #joshtalkstamil #sathishkumar #financialadvisor #tamilbusinessidea #tamilbusinessideas #digitalmarketing #motivationtamil #inspiration #motivation #tamil #motivational

Комментарии • 24