வரலாறா மாற்றுங்க, உங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • வரலாறா மாற்றுங்க உங்க life ஐ என சொல்லும் Kennet Alphy லட்சங்களில் சம்பாரிக்கும் business tricks கள் குறித்தும் Problem Solution அறிவது எப்படி என்பது குறித்தும் மிக அருமையாக விளக்கியுள்ளார்!
    Kennet Alphy இளம் தொழில்முனைவர் [ Young Tamil Entrepreneur ]. Business வேண்டாம் என ஓடி ஒழிந்தவர், இன்று Most Successful Businessman ஆக உருவாகியுள்ளார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் Entrepreneur என்றால் யார் என்று கேட்டவர் இன்று தலை சிறந்த Entrepreneur ஆக உருவாகியுள்ளார். இன்றைய சூழலில் RUclips இல் இந்த Kennet Alphy Age , Kennet Alphy Salary என ஏராளமானோர் தேடி வருகின்றனர். அப்படி பலருக்கு முன் உதாரணமாக இந்த Kennet Alphy இப்போது மாறியுள்ளார். இவரின் இந்த Video உங்களுக்கு பெரும் Motivation ஆக இருக்கும் Life Hacks குறித்து இவர் கூறும் கருத்துகள் சிலிர்க்க வைக்கிறது. அதேபோல் Parenting எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் Kennet Alphy இந்த Video வில் பேசியுள்ளார். பலருக்கு Inspirational Video வாக மாறி வரும் Kennet Alphy இன் Interview கள் உங்கள் Life யும் மாற்றும் என நாங்கள் நம்புகிறோம்.
    How To Be Successful, How To Grow Business , How To Earn Lot Money , How to Make Lot Money என்றெல்லாம் தேடுபவர்களுக்கு இந்த Video பெரும் உதவியாக இருக்கும்.
    Kennet Alphy is a Young Tamil Entrepreneur , He who ran away because he didn't want to do Business , has become the Most Successful Businessman today. If we have to say more, the person who asked who is an Entrepreneur has become the Best Entrepreneur today. In today's environment, many people are searching for this Kennet Alphy Age, Kennet Alphy Salary on RUclips. As an example before many, this Kennet Alphy has now changed. His comments about Life Hacks that will be a Great Motivation for you in this Video are thrilling. Kennet Alphy has also talked about how parenting should be in this Video. We believe that Kennet Alphy Interviews , which are becoming an Inspirational Video for many, will Change Your Life too.
    Instagram: / kennet_alphy
    LinkedIn: / kennet-alphy-c
    Website: brandocx.com
    RUclips: ‪@kennetalphyinc‬
    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். joshskills.app...
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    *DISCLAIMER*-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #joshtalkstamil #tamil #tamilmotivation #motivational #success #successtamil #motivation #money #moneymindset #tamilentrepreneur

Комментарии • 182

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 года назад +30

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். joshskills.app.link/V7SjAtJKMrb

    • @foodindia3922
      @foodindia3922 Год назад

      1st avanunga ena business panranganu oru introduction kunga PA.
      Naraya video sariya business pureyala

    • @Viji7753
      @Viji7753 Год назад

      Hi sir

  • @jayakumarantonysamy6327
    @jayakumarantonysamy6327 2 года назад +128

    பல தொழில் முனைவோர்கள் தங்களுடைய அனுபவத்தை ஜோஸ் டாக்ஸ் மூலம் சொல்லி இருக்கிறார்கள் அந்த இடத்தில் எங்கள் வீட்டு அன்பு பிள்ளை பேசி இருக்கும் இந்த வீடியோ மகிழ்ச்சியும் அன்பும்

  • @jaffershadiq
    @jaffershadiq 2 года назад +13

    3:07
    ////
    உங்களுடைய வாழ்க்கையில்
    நீங்க நல்லா இருக்கும்போது
    உங்களை சுற்றி நிறைய பேர் இருப்பாங்க.
    உங்களை சுற்றி நிறைய பேர் இருக்கும்போது
    அவங்கல்லாம் யாருன்னு தெரியும்.
    But உங்களை சுற்றி எல்லாருமே
    போய்டுவாங்க தெரியுமா?
    அந்த டைம்ல தான் நீங்க யாரு,
    உங்களால என்ன பண்ண முடியும்,
    உங்க potential என்ன?
    அப்டின்னு உங்களுக்கே தெரியும். ///
    எவ்வளவு பெரிய தத்துவம்.. சாதாரணமா சொல்லிட்டீங்க! இந்த மொத்த speechக்கு இது தான் main core!! Great 👏🏻👏🏻

  • @Rakesh_cilton
    @Rakesh_cilton 2 года назад +32

    One day i started watching channel and inspired and started to working hard in age of 18..now iam become managing director of my own company 🤩

  • @esakkiammal2.
    @esakkiammal2. Месяц назад

    I'm a women entrepreneur , I will get more knowledge and motivation to your vedios thank you kennet alphy bro thank you so much ❤

  • @rahulgm7475
    @rahulgm7475 Год назад +2

    Lessons learnt :
    1) skills need to learn a successful business
    Human resources ( people management)
    Sales
    Personal branding
    Content writing
    Communication
    2) how to transform your mindset
    Mentors in youtube
    3) learn about business daily and practise it daily ( spend atleast 6 hr/ day ) for 6 months when you work in 9-5 job
    4) your parents, girlfriend,wife,children, friends,team,city where you live, subscribers and followers on social media will decide who you are in future

  • @arulv369
    @arulv369 Месяц назад

    ❤ மிக அருமையான பதிவு

  • @balu_pandu_03
    @balu_pandu_03 2 года назад +14

    Josh Talks Have a One day I will be motivated in a Stage 💯🔥

  • @herd97
    @herd97 2 года назад +16

    Big suggestion to josh talks.....please allow them to tell which business they are doing ... because i have been seeing josh talk for a year. I can't get full information and then i was searched in internet ...so please allow them to said what they are doing briefly...

  • @metildaalphones3030
    @metildaalphones3030 2 года назад +5

    Great Alphy..... Keep rocking..... All the best..... Excellent sharing.....

  • @janardana.k4303
    @janardana.k4303 8 месяцев назад +3

    Yenakum oru naal joesh talks pesanum kanavu....

  • @RamKumar-ds4bg
    @RamKumar-ds4bg 2 года назад +15

    Another Elon Musk on the wayy...keep inspiring us Machan ❤️❤️❤️ thanks to Universe... May god all goodness comes to you Mame... Yellam vibe dhan 🔥🔥🔥
    Video innum pakalam apram pathutu solran 😅😅

  • @brindanagarajan5785
    @brindanagarajan5785 2 года назад +8

    Felt so connected with the story.
    Proud how u carved ur path

  • @abhiram_tvs
    @abhiram_tvs 2 года назад +12

    All the best Kenny! Happy to see you inspiring more people.

  • @KrishnaveniPaulrajVeni-nv7co
    @KrishnaveniPaulrajVeni-nv7co Год назад

    வணக்கம் நண்பா வாழ்த்துங்கள் ரொம்பா பேர்வேலைகொடுத்துஉள்ளேன்......என்குடும்பம்சூழ்நிலைநான்கஷ்ட்படுகிறேன்.....நான்வேலைபார்க்கனும்கனவுகள்சரிபண்ணும்லட்சியமாகஉள்ளேன்சிப்பிள்சொல்லனும்என்றால்.....சாதிக்கனும்..........?????????நான்வயதில்இருந்த்தே....இதுஎன்கனவுநண்பா.நான்சிங்கபெண்வேணி

  • @Shamkingdom2020
    @Shamkingdom2020 2 года назад +1

    So we can improve our English knowledge and business skill...

  • @varuncrazy96
    @varuncrazy96 8 месяцев назад

    So proud of u Keep Going Kenny 💥 bro
    Thanks for your story to motivating people 👍🏻

  • @rionithish5601
    @rionithish5601 2 года назад +3

    Enna mathiri small businessman ku nalla Inspiring bro 💪👍🔥🔥

  • @dhanampadps118
    @dhanampadps118 Год назад +1

    Nanum jobku search pannitu iruke . thanks 👍 for motivation.

  • @jemi4474
    @jemi4474 2 года назад +5

    That's really inspirational!
    Proud of you!!

  • @AllenJudeArun
    @AllenJudeArun 2 года назад +12

    Very happy to see you at this level na.🔥🔥
    Keep moving towards greater heights.
    God bless

  • @Dravidiantamil
    @Dravidiantamil 2 года назад +3

    Happy to see you Up there Kenny... ❤️

  • @VirginNirmala
    @VirginNirmala 6 месяцев назад

    Please reply for my question.You said that you are a average student in school and college days, then how you improved your reading skills.please answer for me.

  • @sudharsananganapathy
    @sudharsananganapathy 2 года назад +20

    Way to go, Kenny! ✨
    Proud of you!

    • @kennetalphyinc
      @kennetalphyinc 2 года назад +4

      Thanks bro ❤️

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  2 года назад +1

      Thank you for Watching!

    • @noorulameen5400
      @noorulameen5400 2 года назад

      @@kennetalphyinc என்ன Business ஆரம்பித்து இருக்கிங்க ..
      I'm completing Diploma In Mechanical Engineering 2017 , ITI FITTER 2014 ADDITIONAL COURSE AUTOCAD AND REVIT MEP DESIGNER..
      But family situation not working to companies Side .. other wise currently working Electrician and Plumbing..
      எப்படி ஒரு Business உருவாக்குவது , ஆங்கிலம் பேசுவது ?
      Can you help me ?

  • @pachiyappand8740
    @pachiyappand8740 Год назад +1

    அண்ணா எனக்கு நிங்கள் உதவி செய்ய வேண்டும் சர் நல்ல வேலை இல்லை கல்லூரி படிச்சிட்டு முடிச்சிட்டு வேலை இல்லை.

  • @madhusridhar2842
    @madhusridhar2842 2 года назад +4

    Proud of you Kenny long way to go man

  • @KaliammalM-ip6tk
    @KaliammalM-ip6tk 7 месяцев назад

    Thank you for your sharing ideas

  • @everythinganything942
    @everythinganything942 2 года назад +4

    What business sir??I didn't understand till now.
    Are you web developer
    Or sales business or resume creator or what

    • @lakkshmanananaamalai1738
      @lakkshmanananaamalai1738 2 года назад +1

      Idhae dhan enakum , Josh talks when you make PPL to talk , kindly give an intro what they do now actually

  • @chandrasekaran001
    @chandrasekaran001 2 года назад +2

    எல்லாரும் மாதம் ஒரு லட்சம் ஒரு லட்சம்னு சொல்றீங்க அதுல பெரும்பகுதி tax ஆ அரசு புடுங்கிக்குதே ரத்தம் சிந்தி மானம் மரியாதை எல்லாம் இழந்து கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி இந்த இடத்துக்கு வருவோம் ஆனா அரசாங்கம் நமக்கு எந்த உதவியும் செய்யாம நோகாம tax என்னும் பெயரில் கொள்ளையடித்து சென்றுவிடும் வெள்ளைக்காரனுக்கும் இவர்களுக்கும் எந்த பேதமும் இல்லை கொள்ளைக்காரனுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை இதுவரை tax காட்டியதால் இந்த பயனை அடைந்தேன் என்று ஒருவர் சொல்ல முடியுமா

  • @paatshaala
    @paatshaala 2 года назад +3

    Keep Growing ❤️🙏🏽

  • @shinningstar6779
    @shinningstar6779 Год назад +1

    1000 in 1 tha idhu work aagum ellarukum la idhu set aagatha irrukura job vittutu kaila panam illama business eppadi start panna mudiyum at least petti kadai aaramika minimum 70-80k irrudha than.background nalla irruku well settled family la irrudhu varavanga na inooruthanukku keela work panna maaten na business start pannanlam work aagum

    • @JokeR-on6ep
      @JokeR-on6ep Год назад

      Correct... background and geography of place u live very important and also a bitter truth is lots of luck

  • @gladyssolomon4106
    @gladyssolomon4106 2 года назад +1

    Very motivating speech. Keep going forward in your journey.

  • @deepansakar1384
    @deepansakar1384 2 года назад +15

    Nama success panalena.... Dog 🐕kuda madhikathu...

  • @achusundar11
    @achusundar11 2 года назад +3

    Proud of you kenny❤️way to go reach more heights 🔥✨❤️

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 Год назад

    Very motivated spech congratulations

  • @NirmalKumar-rn7xo
    @NirmalKumar-rn7xo 2 года назад +10

    Love your Journey Kenny bro🔥❤️ More to go.

  • @dude5697
    @dude5697 2 года назад +5

    Truly inspiring 😉

  • @alfredjoshua6343
    @alfredjoshua6343 2 года назад +3

    Proud ✨🔥

  • @arulkarthika6359
    @arulkarthika6359 2 года назад +4

    Super congrats brother

  • @gladyssolomon4106
    @gladyssolomon4106 2 года назад +1

    Very nice talk .keep going forward

  • @life_of_ramesh8027
    @life_of_ramesh8027 10 месяцев назад

    Inspiration ❤

  • @sukumarp4123
    @sukumarp4123 Год назад +1

    Sir please give me an opportunity to me. I am looking for a job. Till date I didn't get a job.

  • @currentvandi4744
    @currentvandi4744 Год назад +1

    Hi i am ram 2015 batch BEEE yennaku 2019 la job poiduchu after corona lockdown job kidaikala yethavathu job illa business ideas iruntha sollungA

  • @sivakamimuthukumar7881
    @sivakamimuthukumar7881 2 года назад +3

    Happy of you Kenny Anna ⛄🚀

  • @shalinisaravanan7416
    @shalinisaravanan7416 2 года назад +2

    Yanakum kuda business pannanum than asai but financial support panna ah mattanga

  • @uvaraja62
    @uvaraja62 2 года назад +3

    very nice motivation

  • @charlesalexdarwin140
    @charlesalexdarwin140 2 года назад +5

    Not an easy journey 🔥

  • @Keerthana2201
    @Keerthana2201 5 месяцев назад

    Super bro inspirition bro

  • @sivapratheeba9864
    @sivapratheeba9864 2 года назад +3

    Self confidence 👏👏👏👏

  • @rrkatheer
    @rrkatheer 2 года назад +1

    Mention company website in description

  • @andrewsgregory8297
    @andrewsgregory8297 2 года назад +2

    Keep moving da 👏👏💐💐

  • @sathikathabassum6424
    @sathikathabassum6424 Год назад +1

    Soooooerb naaaa ❤️🎉💖

  • @vijayumalifestyle3917
    @vijayumalifestyle3917 Год назад

    How and what business which brand cloth ah

  • @skvlogger4754
    @skvlogger4754 2 года назад +3

    Loyolite is everywhere♥️💥

  • @dcnature5568
    @dcnature5568 2 года назад +1

    Super video Weldon keep it up

  • @Divyaraviraj26
    @Divyaraviraj26 2 года назад +3

    Wow congrats

  • @K.Soundharya
    @K.Soundharya Год назад

    Thambi apdiya enaku oru vela kudupa😢...i want work

  • @user-polutrytamizha
    @user-polutrytamizha Год назад

    Super

  • @nithya1236
    @nithya1236 2 года назад

    Yes I want to become business

  • @imran-vv3fj
    @imran-vv3fj 2 года назад

    I am also physics student👍

  • @tnpscgroup5223
    @tnpscgroup5223 2 года назад +3

    Super brother

  • @rithuamotivationspeech
    @rithuamotivationspeech 10 месяцев назад

    Super Anna👏👏

  • @stephenraj3022
    @stephenraj3022 2 года назад +1

    Super Brother......

  • @venkateswaran512
    @venkateswaran512 2 года назад +2

    Inspiring bro

  • @deepalakshmi9979
    @deepalakshmi9979 2 года назад

    சூப்பர் மெர்ச்யூரிட்டி ஸ்பீச்👏👍

  • @Shamkingdom2020
    @Shamkingdom2020 2 года назад

    Please enable that options

  • @isleenandalaina
    @isleenandalaina 11 месяцев назад

    Amen ❤

  • @jeysha7939
    @jeysha7939 Год назад +8

    Kadaisi vara neenga ena business panruringanu solavay ilaa

    • @ishwarya912
      @ishwarya912 Год назад

      😂😂😂

    • @shanjaypharmaceuticals8602
      @shanjaypharmaceuticals8602 Год назад

      Goat Media. Search this in Google please

    • @linzkamy9533
      @linzkamy9533 7 месяцев назад

      That is his strategy, when you knew what's his business, he may will start to fall, he is great,that's why he didn't expose it

  • @swordganesh7980
    @swordganesh7980 2 года назад +1

    Company name description la potuka....... Why etha epayum pota matikika....

  • @Shamkingdom2020
    @Shamkingdom2020 2 года назад

    Can i download this app from srilanka ?

  • @gokukn2336
    @gokukn2336 2 года назад +3

    Enna business panraru..?

    • @Kanin0431
      @Kanin0431 7 месяцев назад

      Help to other people build personal brand that businessw

  • @BULLETTAMIZHANFF
    @BULLETTAMIZHANFF Год назад

    Enaku collage fees katta yaaravadhu help pandringala...

  • @JDanielDawsonTV
    @JDanielDawsonTV 2 года назад +1

    Great kenny 🤝😊

  • @dexdhyans
    @dexdhyans Год назад

    Let me know the thing here! Kennet intent of making this video to encourage people to start a own bussiness inspite of working in a company and kennet work as an entrepreneur to help jobseekers, so the point here is when people start own bussiness then they stop searching job in company so how the kennet's bussiness be successfull..?...

    • @sammynazzu
      @sammynazzu Год назад

      Great point! Yes, we people is the product when watching such videos.. they just put all BS in the name of motivation!

  • @krish6724
    @krish6724 2 месяца назад

    After realizing he did an MBA and become a content creator??? 😅 ok ok will skip this

  • @riyaprincess4422
    @riyaprincess4422 Год назад +1

    Yenna business panringa and name um sollala

  • @s.radhikasivakumar1151
    @s.radhikasivakumar1151 Год назад

    Kenny bro I need cellphone service job details can u help me bro

  • @AashirvadTilesandPavers
    @AashirvadTilesandPavers Год назад

    In this channel none of them will say what kind of business they do.....

    • @gayurrga
      @gayurrga 11 месяцев назад

      Job coaching kind

  • @soniadhas2896
    @soniadhas2896 Год назад

    எனக்கு job தருவீங்களா please

  • @goodvibes2738
    @goodvibes2738 Год назад

    How to join

  • @sasikaran3003
    @sasikaran3003 2 года назад

    Thanks sir

  • @janetbai3599
    @janetbai3599 2 года назад

    Yes sir

  • @jenomartin2137
    @jenomartin2137 2 года назад +3

    🔥🔥❤️💕

  • @williampurry
    @williampurry 2 года назад +3

    Great 🤩🤩🤩

  • @arulmurugan363
    @arulmurugan363 2 года назад

    Same here..!!

  • @jeysha7939
    @jeysha7939 7 месяцев назад

    Kadaisi vara ena business nu solavay ila

  • @iammanicse
    @iammanicse 2 года назад

    Ellam nice brother but world population ne 8 billion dhan.

  • @TheRobinPerspective
    @TheRobinPerspective 11 месяцев назад

    Apdi ne ena business panringa

  • @fazlulhaqexpo3934
    @fazlulhaqexpo3934 5 месяцев назад

    EXPO BUSINESS
    FAZLUL HAQ GIFT CENTRE
    Sri Lanka

  • @snehagopal2986
    @snehagopal2986 2 года назад +2

    🥺❤️🔥🔥

  • @jimmatrix7244
    @jimmatrix7244 Год назад +2

    Don't be fooled by these kind of gimmicks. Only a handful out of millions can make. Those who failed end up losing their life purpose, directionless, confused and crazy.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Год назад

    wow

  • @செங்கல்சேகர்

    சூப்பர்

  • @balajik8179
    @balajik8179 Год назад

    What business

  • @immanshiyas7447
    @immanshiyas7447 2 года назад

    I'm Damn sure. It's not a single meaning. 2:25

  • @Jaffry143
    @Jaffry143 2 года назад

    Yena business panringa nu clear ah solala...???!!!

  • @muruganr8243
    @muruganr8243 2 года назад +2

    First view

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  2 года назад

      Thank you for Watching!

    • @venkytech6790
      @venkytech6790 2 года назад

      @@JoshTalksTamil pls... Eppavum start pannum pothu ellaraiyum avanga self intro kudukka sollirunga ... Aprom enna business panranga athayum solla sollieunga.. Because of most comments are asking that what is he doing?

  • @suhailhims7240
    @suhailhims7240 7 месяцев назад

    Edhuku ipdi English shum tamilum mix panni pesureenga. Onagaluku English nalla theriyumnu othukiren adhukunu ipdi pesadheenga.. onga speech ah Ella makkaluk kekuranga silaperuku sariya puriyadhu. So, tamil la pesunga..

  • @ashifahamedhashifahamedh5994
    @ashifahamedhashifahamedh5994 Год назад

    Bro i need only one help anybody export import contact details

  • @youtubeTamil
    @youtubeTamil Год назад +1

    Ha ha 🤣
    Unakey vela kedaikala ni ena business panra aduthavanuku velai vangi thara vela 👍