நீங்க PM ஆகுறதுனா Support பண்றேன் - Nithin Gadkari பேசியது என்ன? அவர் Modi இடத்துக்கு வர முடியுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • PM Modi Vs Gadkari: மோதி இடத்திற்கு நிதின் கட்கரி வர முடியுமா? பிரதமர் பதவி குறித்த பேச்சை உற்றுநோக்கும் எதிர்க்கட்சிகள்
    பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நல்லுறவு இல்லாதவராக எதிர்க்கட்சித் தலைவர்கள், பலமுறை அவரை சித்தரித்து வந்துள்ளனர்.
    நிதின் கட்கரி வெளியிட்ட சில கருத்துகளை அடுத்து அது குறித்து விவாதங்கள் எழுந்தன. அரசியலில் நடப்பது என்ன?
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Politics #BJP #Modi
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

Комментарии • 43

  • @alexkoki8473
    @alexkoki8473 22 часа назад +14

    நான் அடிக்கிற மாதிரி அடிக்கிற நீ அழுகிற மாதிரி அழு !! இதுபோல. இவர்களின் நாடகத்தில் இதுவும் ஒன்று

  • @rajadurai8067
    @rajadurai8067 20 часов назад +4

    எவன் வந்தாலும் நாடு உருப்பட வாய்ப்பு இல்லை

  • @KrishnaMoorthy-p2l
    @KrishnaMoorthy-p2l 21 час назад +12

    போதும் மோடி,

    • @Aardra2687
      @Aardra2687 19 часов назад

      வேண்டும் மோடி.

  • @ZUBAITHA-uw9cu
    @ZUBAITHA-uw9cu 21 час назад +15

    அடுத்த பிரதமர் வேட்பாளர் கட்டாயம் ஃபோட்டோ ஷூட், செய்தியாளர் சந்திப்பு தவிர்த்தல், கடலுக்கு அடியில் சாகச பயணம் இவ்வாறு சில பல அடிப்படை தகுதிகள் வேண்டும்..! நிதின்கட்கரிக்கு இந்த தகுதி இருக்க??

    • @VenkatM-fk9bz
      @VenkatM-fk9bz 18 часов назад +4

      சங்கிகள் எவன் வந்தாலும் நாடு நாசம் தான். மைனாரிட்டி சங்கி ஊழல் ஆட்சி விரைவில் முடிவுக்கு வந்தால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

    • @ZUBAITHA-uw9cu
      @ZUBAITHA-uw9cu 6 часов назад +2

      உண்மை 👍💯​@@VenkatM-fk9bz

  • @marimuthuas4165
    @marimuthuas4165 21 час назад +4

    Nitin Gadkari has been reportedly not getting along with Modi for long and for unknown reasons. He is said to have strong influence over RSS Nagpur. RSS is not happy with Modi either.
    Its chief bhagawat has made many innuendo in public to this effect in recent times. In the 1st or 2nd term of BJP rule, nitin Gadkari was reported to have had a direct encounter with Modi.
    This news was not much publicised then. He was then reported to have challenged Modi that he could unseat him from P.M post but wouldn't do it for the sake of party's image.
    Now there is a silent row between RSS and Modi going on. It is getting hotter and more public. Gadkari may be thinking to stir up the politics against Modi. No one knows the result right now.

  • @hemavathi2036
    @hemavathi2036 9 часов назад

    BBC உன்‌ வேலையை மட்டும் பார்

  • @srinisrinivasan-ef9ol
    @srinisrinivasan-ef9ol 22 часа назад

  • @sajahanmkr16
    @sajahanmkr16 16 часов назад

    வெறும் திருடர்களேபதவிக்கு வருவது நாட்டின் துரதிஷ்டம்....

  • @dathatreya5948
    @dathatreya5948 2 часа назад

    This fellow expressing his desire to kickoff Modi & co.

  • @perambu3441
    @perambu3441 21 час назад +2

    2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்று வரை தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு மற்றும் விரிவாக்கத்திற்காக பாஜக அரசு ரூ.764693 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் கீழ் நடந்த திட்டங்களில் ஊழல் நடந்ததால் பல சாலைகள் பழுதடைந்துள்ளன. ஆனால் எனக்கு தெரிந்த வரையில் மகாராஷ்டிராவில் இருந்து ஹிமாச்சல பிரதேசம் மண்டி செல்லும் சாலை நல்ல நிலையில் உள்ளது. இப்போது கங்கனா ரனாவத் அல்லது அவரைச் சந்திக்க விரும்பும் எவரும் மகாராஷ்டிராவிலிருந்து இமாச்சலப் பிரதேசத்திற்கு மிக வேகமாகச் செல்லலாம் என்று நினைக்கிறேன்.

  • @funnyboyzz5158
    @funnyboyzz5158 21 час назад +6

    Bbc supporting congress always

  • @sundare8723
    @sundare8723 22 часа назад +3

    இதை பிபிசி இன் வண்மம்

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm 12 часов назад

    Modi ...final chapter.. paramathmaa 😂

  • @regunathansinnathamby3791
    @regunathansinnathamby3791 21 час назад

    Bjp ❤modi ❤bjp ❤bjp ❤bjp ❤b❤bjp ❤bjp ❤bjp ❤

  • @manikannanmani5622
    @manikannanmani5622 21 час назад +2

    பிபிசி சேனல் குடும்ப கலக்கி வேளைய பார்க்கிறான்

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 21 час назад +3

    இந்த பிபிசி ஊடகம் வலுவான பாஜக ஆட்சிக்கு எதிராக சில துண்டு பிரச்சாரங்களை செய்ய எத்தினிக்கிறது. ஆனால் இது போன்ற ஊடகத்தின் பருப்பு வேகுவதற்கு இந்தியா ஒன்றும் பங்களாதேஷ் மாதிரியான நாடு இல்லை என்பதை மேற்குலகம் உணர வேண்டும்

    • @Treecutterdheena
      @Treecutterdheena 21 час назад +1

      ரொம்ப சூப்பரா சொன்னீங்க

    • @KingCobra-dc4kd
      @KingCobra-dc4kd 21 час назад +5

      சரி வடக்கு நண்பரே

    • @regunathansinnathamby3791
      @regunathansinnathamby3791 21 час назад

      ​@@KingCobra-dc4kdun amma okka 🐖

    • @Treecutterdheena
      @Treecutterdheena 21 час назад

      ​@@KingCobra-dc4kdஇங்கு என்ன நடக்கிறது என்பது தெரிகிறதா நீ எல்லாம் சோறு தானே சாப்பிடுற அறிவு இருக்கா உனக்கு பெரிய அறிவாளி இன்னும் நினைப்பா உனக்கு

    • @Treecutterdheena
      @Treecutterdheena 21 час назад

      ​@@regunathansinnathamby3791உலகத்திலேயே நீதான் பெரிய அறிவாளி என்று நினைப்பால உனக்கு பொறம்போக்கு இங்க என்ன நடக்குதுன்னு முதல்ல புரிஞ்சிக்கின்னு பேசுங்கடா அறிவு கெட்ட நாய்களா