தூக்கமின்மை, பசியின்மைக்கு தீர்வு / "கோவை பாலாவின்" 12 காய்கறிகளும்... பாகம் 8| Ueir Organic Foods

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Ueir Organic Foods
    "விவசாயிகள் விற்பனை நிலையம்"
    ஈரோடு - 73977 92020, 73977 82020
    சேலம் - 70944 12020, 70944 62020
    கோவை - 70944 02020, 70941 22020
    Website - ueirorganic.com/
    Mobile App - bit.ly/2Zl4jLY
    Facebook : / ueirorganic
    Instagram : www.instagram....
    விவசாய தொழில்நுட்பம்
    • இயற்கை முறையில் கோழிகள...
    சிறப்பு காணொளிகள்
    • ஹீலர் பாஸ்கர் ஐயா & கோ...
    உயிர் ஆன்லைன்
    • Video
    உடல் நலம்
    • Video
    நம்ம கடை:
    • இயற்கை மணம் கமழும் பூஜ...
    விவசாயம்:
    • உழுதுண்டு வாழ்வோரெல்லா...

Комментарии • 48

  • @jayanthi.r8348
    @jayanthi.r8348 Год назад +4

    உங்கல் யுடீப் சேணலை இதுவரை பார்க்காதது எவ்ளோ நஷ்டம் வாழ்க வளமுடன்

  • @manimekalaivenkat1217
    @manimekalaivenkat1217 11 месяцев назад +4

    நன்றி நன்றி நன்றிகள் பல

  • @sekarsrinivasan5730
    @sekarsrinivasan5730 2 года назад +9

    அருமையான தகவலை உயிர் வேர்கள் அறக்கட்டளை 12 காய்கள் மூலம் உடலிலுள்ள எல்லா நோய்களையும் போக்கும் முறைகளையும், சமையல் முறைகளையும் விளக்கமாக கோவைபாலா அவர்கள் நன்றாகக் கூறினார். நன்றி!

  • @senthikanthia1657
    @senthikanthia1657 3 года назад +7

    It is a very useful information. Much appreciated

  • @sekarsrinivasan5730
    @sekarsrinivasan5730 2 года назад +3

    திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எனக்கு வாட்ஸ் அப் மூலம் பத்து பாகத்தையும் தெரிந்து கொள்ள முடிந்தது. நான் 1985 ஆம் ஆண்டு இயற்கை விவசாயம் செய்தேன். இயற்கையில் எங்கள் பகுதியில் மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டு 1990 - 2015 வரை ஈரோட்டில் தான் வேலை செய்து வந்தேன். தற்போது மீண்டும் இயற்கை விவசாயம் செய்ய விரும்புகிறேன்?! மேற்கொண்டு விவசாயம் சார்ந்த தகவல்களை எந்த செல் நெம்பரில் தோடர்பு கொள்ளலாம் எனத் தகவல் கூறவும். நன்றி! வாழ்க வளமுடன்!

  • @rajeswarirajeswari7625
    @rajeswarirajeswari7625 2 года назад +2

    Thank you sir

  • @annandavallip2088
    @annandavallip2088 3 месяца назад +2

    கொத்தவரைகாய் ஜூஸ் குடித்தால், வாயு தொல்லை அதிகரிக்கிறது, என்ன செய்வது?

  • @dhamodharanraju2358
    @dhamodharanraju2358 2 года назад +1

    Very clear demon's.good

  • @perumalperumal9704
    @perumalperumal9704 6 месяцев назад +1

    arumi arumi iya

  • @saranyamummum9029
    @saranyamummum9029 3 года назад +4

    Very useful video. . Great keep doing

  • @venkateswaranjayanthi9562
    @venkateswaranjayanthi9562 7 месяцев назад +1

    ஜூஸ் எவ்வளவு ml சார் எடுத்து கொள்ள வேண்டும்

  • @user-pv3zj6ts9h
    @user-pv3zj6ts9h 3 года назад +4

    கொத்தவரங்காயில் புரதம் இருப்பதாக சொன்னீர்கள். அப்படியென்றால் புரதம் அதிகமாக உண்டால் குண்டாகத்தானே ஆகவேண்டும். எப்படி ஒல்லியாக முடியும்?

    • @UeirOrganic
      @UeirOrganic  3 года назад

      மருத்துவ குணமும் கூடவே உண்டு.

  • @ravid8245
    @ravid8245 3 года назад +3

    சேலத்தில் எதிர்பார்க்கிறோம்...

    • @UeirOrganic
      @UeirOrganic  3 года назад

      விரைவில் நேரடியாக

  • @rocks2030
    @rocks2030 3 года назад +1

    Sir pachaya saptanuma illa cook panni saptalama kulanthaiku kodukkum pothu age above 5 years

    • @UeirOrganic
      @UeirOrganic  3 года назад

      வீடியோவில் தகவல் உள்ளது.

    • @suseelav7200
      @suseelav7200 2 года назад

      1

  • @sarojasaroja8700
    @sarojasaroja8700 2 года назад +1

    Arasanikkai expedition irukkum

    • @manojasokan445
      @manojasokan445 2 года назад

      Majal poosani thaan arasanikaai..
      மஞ்சள் பூசணிக்காய் தான் .... அரசானிகாய்..
      Fyr

  • @swaminathanvaithyanathan1733
    @swaminathanvaithyanathan1733 3 года назад +1

    Kova Kai plus pudal mix pannalaluma?

  • @sundaridurai1393
    @sundaridurai1393 3 года назад +1

    For sinus and winter allergy which vegetable

    • @UeirOrganic
      @UeirOrganic  3 года назад

      வெளியிட்டுள்ள வீடியோக்களில் பதில் உள்ளது.

    • @sarveswaranperumal6836
      @sarveswaranperumal6836 2 года назад

      அருமையான பேச்சி

  • @user-pv3zj6ts9h
    @user-pv3zj6ts9h 3 года назад +1

    அறுவை சிகிச்சையினை இயற்கை உணவினால் தடுக்க முடியுமா?

    • @UeirOrganic
      @UeirOrganic  3 года назад +1

      காரணத்தை பொருத்து முடியும்

    • @sureshtsuresh8350
      @sureshtsuresh8350 3 года назад +2

      சூப்பர் சார் அருமை

  • @shanthinivedha3308
    @shanthinivedha3308 3 года назад +2

    Kovai ueir organic shop address annuppungha sir ple

    • @UeirOrganic
      @UeirOrganic  3 года назад

      Saibaba colony - 70944 02020

  • @sundaravadanam3596
    @sundaravadanam3596 3 года назад +2

    நீங்கள் சொல்வதை அனைத்தும் ஏற்கலாம் ஆனால்
    ராசி என்பது ஒன்றும் இல்லை

    • @devassthanamdevassthanam6384
      @devassthanamdevassthanam6384 3 года назад +4

      இராசியெல்லாம் நீங்க ஏற்கவேண்டாம். அதைபற்றி வான இயல் சாஸ்திரங்களை படித்து தெளிவுற்று பின் ஏற்றுக்கொள்ளுங்கள்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад

      அந்தந்த ராசிக்கு இன்னன்ன நோய் என்பது எழுதப்பட்ட விதிமாறுக்கருத்தேஇல்லை

  • @Sivakashyap
    @Sivakashyap Год назад

    மதுரையில் கிடைக்குமாறு செய்தால் நன்றாக இருக்கும்

    • @UeirOrganic
      @UeirOrganic  Год назад

      Ueir Organic Foods , Erode salem covai - 7094002020 www.ueirorganic.com

  • @deepam1949
    @deepam1949 2 года назад

    குறட்டை ஏன் எதனால் ஏற்படுகிறது, எப்படி சரியாகும், அதற்க்கான காய்கறி உணவு மருந்து சொல்லுங்க

  • @palanir6274
    @palanir6274 2 года назад +1

    சளி பிடிக்காமால் இருக்க எப்படி சாப்பிட வேண்டும்

    • @UeirOrganic
      @UeirOrganic  2 года назад

      காலை வேளை சாப்பிடுங்க

  • @qatarhaja7510
    @qatarhaja7510 3 года назад +1

    உங்கள் முகவரி அனுப்பவும்

    • @UeirOrganic
      @UeirOrganic  3 года назад

      வீடியோவில் உள்ளது

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 5 месяцев назад

    திரு கோவை பாலா அவர்களின் phone number தர முடியுமா

  • @swaminathanvaithyanathan1733
    @swaminathanvaithyanathan1733 3 года назад +5

    Thank you dear sir