Anna naan oru house wife and a mother of one year baby I'm preparing for tnpsc exam Intha year epdi naalum work poganum nu hard work panren Your words are really motivating Thank you anna
இந்த அநியாயம் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு நடந்துள்ளது கர்ப்பவதியான ஒரு பெண்ணை 14 நபர்கள் கற்பழித்து அழுகை குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற உள்ளார்கள் குஜராத் கலவரத்தை பற்றி இணைய தளத்தில் போய் பார்க்கவும்
I am currently obsessed with yeonmi park and continuously watching her videos about N.korea from last few weeks. More people should know about what actually happens there and humanity wins the day when the north Koreans get their freedom.
Thank a lot for you make me refreshed a lot nanba❤❤❤❤❤❤❤❤ na newly married now my wife she is in pregnancy enoda profession duty doctor enala wife kuda sariya time spend pana mudiyadha frustration la mrng home ponadhum sleepless aah erupen duty pressure la enaku enoda Mrs kum adikadi sanda varum enada life epdi podhu nu nenachu Rompa sick aah erundhen epo endha video paatha apram I can't control my tears en wife kita na sanda podum podhu use pana badwords nenachu I feel too bad after am watching this video en wife ku call pani sorry solli aludhutten Rompa days ku apram love you sonapa en wife oda smile aah paathen 😊 una nerla one time aachu paakanum bro unala dhaa epo me and my wife enga relationship strong aachu enimey en wife aah na wife nu nenaikama oru women aah paathu ava feelings ku respect kuduthu adjust Panni poven bro😢😢😢😢😢😢😢😢😢 thank you somuch God bless you Nanba❤❤❤❤❤❤
Yes sis.. nethu ennoda husband enkita pesum pothu.. office la tour arrange panirukanga pora nu sonnanga.. family kidaiyatha nu na kettathuku avunga velai pathanga target mudichanga.. athuku engala yen kutitu poganum nu ketanga.. apo namma vetla pakra velai ku salary target timing antha mathiri ethuvume illama thana namma velai pakrom.. athula teriya matake nu kastama irunthuchu..namaku la velia poganum nu asai irukatha.. it's hurt a lot sis..
ஆண்கள் மட்டுமா சொல்றாங்க பெண்கள் தான் சொல்றாங்க வீட்டில் சும்மா தானே இருக்க சும்மாதானே இருக்கேன்னு நான் ஒரு குழந்தைக்கு அம்மாவா இருக்கிறேன் படிச்சிருக்கிய வேலைக்கு போக வேண்டியதுதானே கேக்குறாங்க குழந்தையை யார் பாதுகாக்கிறது
வீட்ல சும்மாதான இருக்க சொல்றவங்களோட எண்ணிக்கை அதிகமா இருக்கும் ஆனா அவிங்களுக்கு ஒரு வார்த்தை மட்டும் தான் ஆனா அந்த ஒரு வார்த்தை மத்தவங்களோட மணச எந்த அளவுக்கு காயப்படுத்தும் அவளுக்குப் புரியவில்லை அதனால ஒரு வார்த்தை பேசும் முன் இந்த வார்த்தை சரியா தவறா அந்த வார்த்தையை சொல்லலாமா வேண்டாமா யோசித்து சொல்லுங்கள்
True.. என்னோட கணவர் என்னை பல வருடமாக இவ்வாறு கூறிவந்தார்....6 மாதம் முன்பு எனக்கு surgery ஒன்ற நடந்தது...இரு வாரத்திற்கு முன்பு இனிமேல் நீ எனக்கு தேவையே இல்லை என்று கூறினார்... இப்போது வரை அவர் கூறியது தவறு என உணரவில்லை... என்னுடன் பேசுவதும் இல்லை 20 நாட்களாக மனம் நொந்து நான் அழாத நாளே இல்லை... தம்பி, அவருக்கும் விருதுநகரில் தான் உத்யோகம்
Unmai than bro.Enakku Hepatic Hemangioma nu oru health issue iruku bro.But veetula ella velayum naan tha seiyanum.Antha pain oda ella work um pannuvaen.Konjaneram rest edukalam nu ukarum pothu mobile paapen.Athukku,eppa paaru summa ukanthu mobile nondurathe velai.Poi vera velai iruntha pannu nu work ellam mudicha piragum ethavathu velai vaipanga.
ஆண்கள் வெளிய இருக்கர work tention fulla vetla தான் காற்றங்க..அதே ஒரே vetla அடைஞ்சிகிட்டு குழந்தைய, பாத்துகிட்டு வேலையும் செஞ்சிட்டு,,, வேலைக்கு போய் வரவங்களா எப்டி paathukiranga,, avanga திருப்பி ungakitta kovatha fulla காட்டுனா நீங்க தாங்கிபிங்களா யோசிச்சி பாருங்க...... வீட்ல இருக்க பெண்கள் கிட்ட உங்க கோவத kaatathinga ple....
I heard the sentence frequently now a days "vetula Suma than a iruka"...it hurts the most Anna. I'm completed degree and I want to do my higher studies but I'm not able to continue due to my baby boy...but sila times na yosipan ,ena than nama padichu velaiku ponalum thitu vangama iruka poradu Ila ,they search new sentences to hurt me.
Veetla summa Dana Iruke is the most painful thing to hear, so I decided to find a job , work hard and stand in my own Legs financially , I am glad I took this decision, I am independent, I buy things and travel , every woman must be financially independent
yes brother even in my family everyone tells me that word "nee vetula summa thana iruka" especily my younger brother . i dont have mother she passed away 6yrs before even i gave up my dream and also i quit my PG degree for my brother's higher education and for his dream .now i am the one who takes care of my family 😭😢.i have to bare everything for my family.because i want them happy.
@@pavithravellingiri குழந்தை சுயமா எதுவும் சொல்லாது யாராவது சொன்னதை தான் சொல்லும் அதை திருத்தும் பொறுப்பு அம்மாவுக்கும் இருக்கு இது கூட தெரியாத நீயெல்லாம் எதுக்கு குழந்தை பெத்துக்குற
veetla 1008 velayu padrathu ladies, ivanga ilana office,school ku crct time pogamadiyathu.but dependant women nu sluvanga.😢 appa pecha ketu most of the children amma ku respect ah kudukurathu ila
Big hatss off bro. Everyday night edhu sari unga video pappen. Next day morning ku alumbuwen ah ellaya edhu kooda teriya. But oru periya nambikka oda thunguwen. Sadikka mudium, ennala mudium endra oru voice kettute erundhukum
Great speech. Salute to you for saying about home makers.. Nee veetula chumma dane irruka", I am a working woman, but i have said this to my mom, my sisters. Sorry. I will stop from this second. ❤
Truer broo🙌🏻💯💔 Actually I’m just 21 but I’m broken soo deeply cause of toxic family and toxic males.. Woman we all are suffereing many things even somethings are we can’t tell bro, for me I faced many things but still I’m moving cause I wanna do this for my future generations.. What I faced now, I can’t allow my generation facing the same trucking shits
Super bro...nanum neraya vaate solliruken..summa thana iruka itha pannamaateya nu...nenga last ah atha sonnathum na Kan kalangiten...really i ll nt say that word hereafter to my wife or mom...thank u so much brother
Thank you Anna you said crt, even me nee vetla thana irruke , after marriage means athu name " yecha" nu sollu sonnanga more hurting ah irruku , na actually child development kaga than vetla irrukanum i thought but vetla thana irrukra husband money la sapta athuku Peru echa nu munnadi office la comments panni enna hurt pannanga 😶😐😐😐😐😐😑
ஒரு பெண் வீட்டில் ஆணை விட அதிகமாக வேலை செய்கிறாள். ஒருபோதும் ஓய்வு எடுக்காது. பண்டிகைகள் வரும்போது அவள் இரட்டை வேலை செய்து இறக்கிறாள்.. ஆண்கள் வீட்டில் தங்கள் வேலையைப் பகிர்ந்துகொண்டு அவர்களைப் பாராட்ட வேண்டிய நேரம் இது.
💯 percent bro.en husband adi kafi veetla chumma dhana eruka sollvaru.indha word enaku over stress akum.unga video patha kuda en husband thirundha mattaru😢
யென் அண்ணா லவ் பண்றவங்க ஆரம்பத்துல இருக்க மாறி கடைசி வர இருக்குறது இல்ல...நாம எவ்ளோ காதல் வேணுனா பணலாம் ஆனா ஒரு காதல் இருக்கும் போது வேற காதல் பண்ண கூடாதுல....அத்து ரொம்ப வலிக்கும் தானா... அது தெரிச்சும் இங்க சில பேர் யென் அண்ணா நம்பிக்க துரோகம் பண்றாங்க. ....கூட இருந்தா ஃப்ரெண்ட்ஸும் அவளால போயிட்டாங்க ...இப்போ யே கஷ்ட தா சொல்ல கூட ஆள் இல்ல....அதா கமெண்ட்ஸ் சொல்லிடு இருக்க ....தையவு செஞ்சி நம்புறவங்களா ஏமாத்தாதீங்க எல்லாரும் ....😭😭😭😭
Yes bro neenga sonnathu 100% unmai ennoda husband enna unakenna veetula summathana irukanu sollumbothellam manasu udanchu alutha days no words to say that one very very pain full ...........
Honestly i am nt a self content person...i always complain...bt after seeing a vid of North Korean girl who escaped from the country and troubles she faced....not less than hell ....i concluded i m blessed i m born in India specifically Tamil nadu someone above is happy with me...I guess.
Yes brother, my husband also verbally abused me. Simply sitting at home and eating thandam. Because of my kids I left my job. Now facing verbal abuse. Because of kids I am not ready to break this hierarchy.
Super na , I inspired by seeing your video, then one small help na how to get many friend ory video podhuka please, because everyone not like me , I am doing my work correct, but their never complete the work , if go to talk something also , they say , why you talking , they go away from me , they say many glusubs about me.
Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386
Coupon Code - RJSHA30
Get 30%💥OFF on Kukufm’s 1st Month subscription!!
Only @69 instead of Rs 99
Hi 💜
Bro nega sonna ladies veetula summa irukanganu sollathinganh atha Mattum Thani shorts ah podunga bro husband ku share pannanu paathavathu maruvangalanu
Vetula suma than errukka is not a sentence it’s emotion .. oly house wife will understand tat..
Anna naan oru house wife and a mother of one year baby
I'm preparing for tnpsc exam
Intha year epdi naalum work poganum nu hard work panren
Your words are really motivating
Thank you anna
0
I am proud to be an indian, i thank God ,my parents, freedom fighters, that I got more independent , really an eye opening
True 👍
True I am so proud to be India
❤❤✊✊✊✊✊👍👍👍👍
That too may be for a.short period
Sure.
நல்ல வேளை நாம் இந்தியா-ல பிறந்தோம், கொரியா வுல பிறக்குல என்று சந்தோசப் படுபவர்கள் ஒரு லைக்கை அழுத்தவும் 😡😭
Plz don't say only korea because south korea is heaven💜🥺
@@bangtanboysrjsv2320 😂😀
இந்த அநியாயம் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு நடந்துள்ளது கர்ப்பவதியான ஒரு பெண்ணை 14 நபர்கள் கற்பழித்து அழுகை குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற உள்ளார்கள் குஜராத் கலவரத்தை பற்றி இணைய தளத்தில் போய் பார்க்கவும்
I’m proud not to be an Indian too
இப்ப இந்தியாவுல வால்றதும் பயமா தான் இருக்கு....
உலகம் எந்த அளவுக்கு சுயநலமாக இயங்குகிறது என்பதற்கு வடகொரியா ஒரு உதாரணம் 😢😢😢
Andhae oru aalu kaagae oru naadae vaazhikai aae parikudukuraange😐
கேவலமா இருக்கு
S
No he is fake I'm in North korea don't spread negativity.okay
@@moonlight_4skyy_unakku epdi Naanga tamil type pannadhu puriyadhu 😅
I am currently obsessed with yeonmi park and continuously watching her videos about N.korea from last few weeks. More people should know about what actually happens there and humanity wins the day when the north Koreans get their freedom.
Lmao.... Only a ret@rded person will believe her story, she lies to satisfy the American conservative crowd
Well. Said bro... Atleast you understand every woman feelings...
Surely it will be happened
ஷா தம்பி உன்னோட ஒவ்வொரு வீடியோவும் எல்லோருக்கும் மிகப்பெரிய Eye opening ah இருக்கு ஷா தம்பி. நன்றிகள் பல ❤❤❤🙏🙏
Thank a lot for you make me refreshed a lot nanba❤❤❤❤❤❤❤❤ na newly married now my wife she is in pregnancy enoda profession duty doctor enala wife kuda sariya time spend pana mudiyadha frustration la mrng home ponadhum sleepless aah erupen duty pressure la enaku enoda Mrs kum adikadi sanda varum enada life epdi podhu nu nenachu Rompa sick aah erundhen epo endha video paatha apram I can't control my tears en wife kita na sanda podum podhu use pana badwords nenachu I feel too bad after am watching this video en wife ku call pani sorry solli aludhutten Rompa days ku apram love you sonapa en wife oda smile aah paathen 😊 una nerla one time aachu paakanum bro unala dhaa epo me and my wife enga relationship strong aachu enimey en wife aah na wife nu nenaikama oru women aah paathu ava feelings ku respect kuduthu adjust Panni poven bro😢😢😢😢😢😢😢😢😢 thank you somuch God bless you Nanba❤❤❤❤❤❤
காலம்காலமாக பெண்களின் பெரிய மனவேதனை இந்த ஒரு வார்த்தை தான் 😢😢
Yes
Ama
Yes
Yes sis.. nethu ennoda husband enkita pesum pothu.. office la tour arrange panirukanga pora nu sonnanga.. family kidaiyatha nu na kettathuku avunga velai pathanga target mudichanga.. athuku engala yen kutitu poganum nu ketanga.. apo namma vetla pakra velai ku salary target timing antha mathiri ethuvume illama thana namma velai pakrom.. athula teriya matake nu kastama irunthuchu..namaku la velia poganum nu asai irukatha.. it's hurt a lot sis..
😢😢
Kim jam- வைத்திருக்கும் ஆயுதத்தை விட
மிக கொடுமையான ஆயுதம் நம் ஆண்கள் மனைவியை வசைபாடும் வார்த்தைகளில் இருக்கு...!
Appo neenga neraiya adipaturupinga pola?!?!😅😂😮🎉😢
@@santhoshsprings
நமக்கு வாங்கிதான் பழக்கம் குடுத்து பழக்கம் இல்லை
@@mariyappanselvam128 🤣😅
😂😂😂😂😊
ஆண்கள் மட்டுமா சொல்றாங்க பெண்கள் தான் சொல்றாங்க வீட்டில் சும்மா தானே இருக்க சும்மாதானே இருக்கேன்னு நான் ஒரு குழந்தைக்கு அம்மாவா இருக்கிறேன் படிச்சிருக்கிய வேலைக்கு போக வேண்டியதுதானே கேக்குறாங்க குழந்தையை யார் பாதுகாக்கிறது
💯இப்படியும் இருக்காங்க
Same situation
கடைசி 10 வருடமா உங்களை தெரியும் very good speech thank you sha 😍
வீட்ல சும்மாதான இருக்க சொல்றவங்களோட எண்ணிக்கை அதிகமா இருக்கும் ஆனா அவிங்களுக்கு ஒரு வார்த்தை மட்டும் தான் ஆனா அந்த ஒரு வார்த்தை மத்தவங்களோட மணச எந்த அளவுக்கு காயப்படுத்தும் அவளுக்குப் புரியவில்லை அதனால ஒரு வார்த்தை பேசும் முன் இந்த வார்த்தை சரியா தவறா அந்த வார்த்தையை சொல்லலாமா வேண்டாமா யோசித்து சொல்லுங்கள்
True.. என்னோட கணவர் என்னை பல வருடமாக இவ்வாறு கூறிவந்தார்....6 மாதம் முன்பு எனக்கு surgery ஒன்ற நடந்தது...இரு வாரத்திற்கு முன்பு இனிமேல் நீ எனக்கு தேவையே இல்லை என்று கூறினார்... இப்போது வரை அவர் கூறியது தவறு என உணரவில்லை... என்னுடன் பேசுவதும் இல்லை 20 நாட்களாக மனம் நொந்து நான் அழாத நாளே இல்லை... தம்பி, அவருக்கும் விருதுநகரில் தான் உத்யோகம்
தோழி உங்க கணவர் இப்ப உங்க கூட சந்தோஷமாக இருக்காரா?
உண்மை அண்ணா🙄..... அந்த வார்த்தை கேட்ட அப்படியே பூமி பிளந்து உள்ள போய்டனும் னு தோன்றும்...😓😒
😭😭😭🫢😇👊👊🦷🦷👊👊🦷
இந்த விழிப்புணர்வு குடுத்த அண்ணன் ஷா க்கு தங்கையின் நன்றி 🙏
நம்ப இந்திய நாடு தமிழ் மாநிலம் தான் சுதந்திரம் நல்ல தேசம்கெடுத்துக்கு இயேப்பா நன்றி
விழியோரம் ஈரம் ! இன் நிலை வடகொரியாவில் என்று மாறும் ? இறைவா ! அந்த மக்களைக் காப்பாற்று !🙏
Tyrants and dictators are always like this. Have you heard about idi amin of uganda?
Super Anna. This is surely eye opening video for every men.
Unmai than bro.Enakku Hepatic Hemangioma nu oru health issue iruku bro.But veetula ella velayum naan tha seiyanum.Antha pain oda ella work um pannuvaen.Konjaneram rest edukalam nu ukarum pothu mobile paapen.Athukku,eppa paaru summa ukanthu mobile nondurathe velai.Poi vera velai iruntha pannu nu work ellam mudicha piragum ethavathu velai vaipanga.
Kim உடைய ஆட்சி எப்படி வடகொரியாவில் தோன்றியது மக்கள் எப்படி இவர்களை தேர்ந்து எடுத்தாங்க என ஒரு வரலாற்று ஆய்வு செய்து வீடியோ போடுங்க please 😢
Yes bro 🙌
Yes
Yes bro
Hats off
மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை.
ஆண்கள் வெளிய இருக்கர work tention fulla vetla தான் காற்றங்க..அதே ஒரே vetla அடைஞ்சிகிட்டு குழந்தைய, பாத்துகிட்டு வேலையும் செஞ்சிட்டு,,, வேலைக்கு போய் வரவங்களா எப்டி paathukiranga,, avanga திருப்பி ungakitta kovatha fulla காட்டுனா நீங்க தாங்கிபிங்களா யோசிச்சி பாருங்க...... வீட்ல இருக்க பெண்கள் கிட்ட உங்க கோவத kaatathinga ple....
ரொம்ப அனுபவ படுறிங்களோ 😢
வேதனையா இருந்தாலும் வேதனையா தான் இருக்கு😭🙏
True. Verbal violence is being done without any regrets. And there is no afterthought for them and no one realizes and apologizes for the same.
God Bless you for the final message.Hope every man follows it.God I pray such innocent people should be saved from these evil forces.
Yes last end days Jesus is coming soon...
Woman are allways powerful, we have respect on them in tamil nadu
Sensational topic Anna . Neega romba BOLD. All the best ♊
Nan northkoreava pathi nerayA padichiruken..kadavuluku kan illanu thonum enaku..penkal mattumilla manushanga ellarume paavamthan brother😔neenga paaka karAkattA parameswAri brother mathiri irukeenga bro...nAlla pesareenga...👌👏👍
You last few lines about the way family treats a women is 💯 true. Thanks for bringing an awareness
100 %true this words mostly affected me
I heard the sentence frequently now a days "vetula Suma than a iruka"...it hurts the most Anna. I'm completed degree and I want to do my higher studies but I'm not able to continue due to my baby boy...but sila times na yosipan ,ena than nama padichu velaiku ponalum thitu vangama iruka poradu Ila ,they search new sentences to hurt me.
Apdi nenachu velaiku pogama irukaatheenga.. ipo vituteengana , aprom age poidum... Still u have chance❤
Apadi nenaikaadeenga sis, you'll lose your individuality. Unga paiyan kaavachum velaiku ponga.
பெண்கள் சும்மா இருந்தா குடும்பம் இயங்காது தோழி தூற்றுவோர் தூற்றட்டும் உனக்கான பாதையை நீ உருவாக்கு...
@@Tina-pf8ct 👍 Mm kandipa poven ...🔥😊 Tq for ur comment..
@@pavithravellingiri definite a poven ..👍...still hoping..😊
சூப்பர் சகோதரா 😍🇨🇦
கிம்யூங் அரக்கன் 💯 இல்லாமல் அழியணும்🙏
10:33 thamks to sharing this information here
Really making tears of your end of the words.
Veetla summa Dana Iruke is the most painful thing to hear, so I decided to find a job , work hard and stand in my own Legs financially , I am glad I took this decision, I am independent, I buy things and travel , every woman must be financially independent
Oh dear 😮🎉😢😂😂😅
இது போல் நம்மை கொடுமை படுத்தாமைக்கு.. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் பிரதமர் அவர்களுக்கும் நன்றி 👍
முதலமைச்சர் பல வருடங்களுக்கு முன் எப்படி இருந்தார் என்ற வரலாறு தெரியாத அப்பாவி சார் நீங்க
Unga videos ellame motivation videos... keep rocking...
Neenga super bro....good motivation
Anna ninga supera speech panringa god blees you anna👍👍👌👌
yes brother even in my family everyone tells me that word "nee vetula summa thana iruka" especily my younger brother . i dont have mother she passed away 6yrs before even i gave up my dream and also i quit my PG degree for my brother's higher education and for his dream .now i am the one who takes care of my family 😭😢.i have to bare everything for my family.because i want them happy.
Unga videos patha pothum bro orey positive vibe tha bro
❤❤❤❤ Ur awesome 👍👍👍👍 keep going bro
Anna intha north korea pathi therinchikanumnu nenachan
Neengalae sollittinga romba nandri na 😊
Hmm really sir not only North Korea also in Indian people ... Women not take own decision she move on others voice
I was watched Up to 3 years bro My favorite RUclips you You're speech like awesome Please give your speech to the Colleges and any meetings
Anna really ur great anna iam very proud to be ur subscriber because after I see ur some videos will be change my part of life
Bro amma ta ippo than sandapoten ippo intha video pathavodane amma ta sorry keten bro.😢thanks for this video na .❤❤
Women are very powerful bro.some women are very Afraid in speaking with bold.respect the All the women
சும்மா இருக்க இந்த வார்த்தை என் குழந்தை கணவர் சொல்லும்போது செம கோபம் வருத்தம் அளிக்கிறது
குழந்தை கு என்ன தெரியும் 🙄
@@pravinyogeshpravin9374 yes😂
@@pravinyogeshpravin9374 அம்மாவ மரியாதை குறைவாக நடத்தக் கூடாதுனு தெரியனுமல
@@pavithravellingiri குழந்தை சுயமா எதுவும் சொல்லாது யாராவது சொன்னதை தான் சொல்லும் அதை திருத்தும் பொறுப்பு அம்மாவுக்கும் இருக்கு இது கூட தெரியாத நீயெல்லாம் எதுக்கு குழந்தை பெத்துக்குற
veetla 1008 velayu padrathu ladies, ivanga ilana office,school ku crct time pogamadiyathu.but dependant women nu sluvanga.😢 appa pecha ketu most of the children amma ku respect ah kudukurathu ila
Big hatss off bro. Everyday night edhu sari unga video pappen. Next day morning ku alumbuwen ah ellaya edhu kooda teriya. But oru periya nambikka oda thunguwen. Sadikka mudium, ennala mudium endra oru voice kettute erundhukum
Really pavom tha North Korea pepoles lam nama oru la nama jolly ya webseries pathutu freedom ma irrukom... Thngs bro to making this video♥️😥😔
அனைத்து நாட்டு இராணுவமும் ஒன்னு சேர்ந்ததால் காப்பாற்றி விடலாம் ❤
Great speech. Salute to you for saying about home makers.. Nee veetula chumma dane irruka", I am a working woman, but i have said this to my mom, my sisters. Sorry. I will stop from this second. ❤
Truer broo🙌🏻💯💔 Actually I’m just 21 but I’m broken soo deeply cause of toxic family and toxic males.. Woman we all are suffereing many things even somethings are we can’t tell bro, for me I faced many things but still I’m moving cause I wanna do this for my future generations.. What I faced now, I can’t allow my generation facing the same trucking shits
Don't loose hope you'll achieve what your heart need💯
Don't worry, you will get justice for everything
@@vigneshr.v6995 Aww thank you so muchh that’s means a lot🥺❤️
@@ahdhithya622 Thank youw❤️🥰
Super bro...nanum neraya vaate solliruken..summa thana iruka itha pannamaateya nu...nenga last ah atha sonnathum na Kan kalangiten...really i ll nt say that word hereafter to my wife or mom...thank u so much brother
Yes, வீட்டில் சும்மா தான் இருக்கோம் என்பது மிகுந்த மனவேதனை தரும்
Thank you Anna you said crt, even me nee vetla thana irruke , after marriage means athu name " yecha" nu sollu sonnanga more hurting ah irruku , na actually child development kaga than vetla irrukanum i thought but vetla thana irrukra husband money la sapta athuku Peru echa nu munnadi office la comments panni enna hurt pannanga 😶😐😐😐😐😐😑
ஒரு பெண் வீட்டில் ஆணை விட அதிகமாக வேலை செய்கிறாள். ஒருபோதும் ஓய்வு எடுக்காது. பண்டிகைகள் வரும்போது அவள் இரட்டை வேலை செய்து இறக்கிறாள்.. ஆண்கள் வீட்டில் தங்கள் வேலையைப் பகிர்ந்துகொண்டு அவர்களைப் பாராட்ட வேண்டிய நேரம் இது.
Therium ma vetakapaudiigirom
Pessi puriya vaigamma
Engali vida kuda vellai segerergal thaye 🙏🏻🙏🏻🙏🏻
Naanum andha thappa pannen bro iniy andha words use panna maaten, thanks for posting this beautiful important thing
NANDRI SHA bro😢😢😢😭. Yengalukaga pesiyadhuku NANDRI. V tu la summa irukkala bro Yenga kadamaiya seirom,Adhuku yengala paratta veyndam. INDHA vaarthai solla veyndam. En friend avanga husband ipdi solluranu romba varutha patanga, innum paduranga, idhai pesiyadhuku NANDRI🙏🙏🙏. Pls SUMMA IRUKOM NANGANU solladhinga🙏🙏.
Thanks bro 😢 so true that
painfull words more deppressed by womens.
You are perfectly correct❤❤❤❤❤❤❤❤❤❤
Thankyou for telling this all
💯 percent bro.en husband adi kafi veetla chumma dhana eruka sollvaru.indha word enaku over stress akum.unga video patha kuda en husband thirundha mattaru😢
I am so pround about that I am an indian girl
Anna you are so good that
Like this videos
Sure the n.korea will get freedom ✊
We living with the sacrifices of great leaders . If British still rule india . Imagine we are slaves and bad life 🤧🤧
Yes , summadhaney irukka , nu sonna ennakum kovam varum
U r words..high value able...anna
நல்ல பதிவு நன்றி இனிநானும் கடைபிடிக்கின்றேன
Anna na pregnant ha eruka anna enga husband ethu tha solitu eruparu vitla summa thana erukanu 😮 enaku kovama tha varum but super anna unga speech❤❤
Apdi lam pesuna Suma vidadheenga. Edhirthu pesa aarambicha dhan adanguvanga
Anna your videos are motivating me i developed in my life please put about pv Sandhu's life journey
Anna nega alatha thoda inspiration irukinga Anna u are great Anna inno nera video podunga
SUPER MESSAGE VAZHGA VALAMUDEN
Your message is well taken. When women feel safe, then only, we achieve what Bharathiar wished for real freedom and true democracy.
keep it up anna
innum neraya videos poduga anna
kim jon pattri
Always you amaze with the content.. Thanks so much.. May God Bless You.
யென் அண்ணா லவ் பண்றவங்க ஆரம்பத்துல இருக்க மாறி கடைசி வர இருக்குறது இல்ல...நாம எவ்ளோ காதல் வேணுனா பணலாம் ஆனா ஒரு காதல் இருக்கும் போது வேற காதல் பண்ண கூடாதுல....அத்து ரொம்ப வலிக்கும் தானா... அது தெரிச்சும் இங்க சில பேர் யென் அண்ணா நம்பிக்க துரோகம் பண்றாங்க. ....கூட இருந்தா ஃப்ரெண்ட்ஸும் அவளால போயிட்டாங்க ...இப்போ யே கஷ்ட தா சொல்ல கூட ஆள் இல்ல....அதா கமெண்ட்ஸ் சொல்லிடு இருக்க ....தையவு செஞ்சி நம்புறவங்களா ஏமாத்தாதீங்க எல்லாரும் ....😭😭😭😭
Don't worry bro God always with you
Entha video pottathukka remba thanks Anna
True bro... Ne vetti dhananu sollum podhu rmba valikum anna .... 💯🥺😭
Great work bro Hats off ✌✌ Yeonmi have wrote 2 books about her struggles at North Korea
Romba unmaiya sonninga sha most horrible wounding word is tat😢😢😢
Thankyou for your respect for women brother✨️
Yes bro neenga sonnathu 100% unmai ennoda husband enna unakenna veetula summathana irukanu sollumbothellam manasu udanchu alutha days no words to say that one very very pain full ...........
South Korea pathi oru vdo podunga anna💜
Arumaiyana arivipu brother ❤
Thank you brother...
Honestly i am nt a self content person...i always complain...bt after seeing a vid of North Korean girl who escaped from the country and troubles she faced....not less than hell ....i concluded i m blessed i m born in India specifically Tamil nadu someone above is happy with me...I guess.
Great you said this. I appreciate you. Many people will not accept their mistakes.
Hi anna unga video ellam super anna
Nan new subscriber anna ❤️
Yes.... நானும் இந்த வீடியோ கொஞ்ச வருஷம் முன்னாடி பார்தோம்..... காலம் தன் அவனுக்கு தண்டனை கொடுக்கும்.....
Ivaru sonna story ellam Saravanan decodes poi parunga detail ah super ah irukkum.nanum avaru sonadhula keta fact.ellame
Positive nd Motivative Man !! ❤
Yes brother, my husband also verbally abused me. Simply sitting at home and eating thandam. Because of my kids I left my job. Now facing verbal abuse. Because of kids I am not ready to break this hierarchy.
Dont worry madam change will come
same problem for me also sis
Good time come changes will be happen
Don't wry sister
Thank you all
Thalaiva you are great 🎉🎉
Last ha palaya bgm potu video keduthtiye bro.....
Unga videos romba super bro go for do it 👌🏻👌🏻👌🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
நீங்கள் சொல்வது சரிதான் இனிமேல் நான் யாரையும் அப்படி சொல்ல மாட்டேன் நன்பா நன்றி 🎉🎉🎉
Super na , I inspired by seeing your video, then one small help na how to get many friend ory video podhuka please, because everyone not like me , I am doing my work correct, but their never complete the work , if go to talk something also , they say , why you talking , they go away from me , they say many glusubs about me.
sha boo three vera level thala ne😎😎
மாஸ்😮வாழ்த்துக்கள்💥அண்ணா...💗💐💪
Good message good news ❤🎉❤ I’m all support this sister 😢😢👏👍🏼👏👍🏼
உலகில் எந்த மூலையில் பிழை நடந்தாலும் , அதை துணிவுடன் மக்களுக்காக சொல்லுவது நேர்மையான தலைவர்களின் பண்பாடாகும்...வாழ்க தலைவா.
Super Thambi .true
இந்தப் பதிவைப் பகிர்ந்த உங்களுக்கு வாழ்த்துகள்! நீங்கள் பகிர்ந்த அந்த சொல்லக்கூடா வார்த்தையை ஆண்கள் கவனத்தில் கொண்டால் அதுவே இந்தப் பகிர்வின் வெற்றி!
நான் திருத்தி கொள்கிறேன்.நன்றி அண்ணா
தம்பி நீங்க சொன்னதில் மிகவும் முக்கியமானது... பெண்கள் சும்மா இருப்பது இல்லை இது தான் உண்மை...❤