Videoல நிறைய clip காட்டியிருக்கலாம். வெறும் 4 stills மட்டும் வச்சு 30 நிமிடம் காட்டுகிறீர்கள். "இருந்தா போட மாட்டோமா" என்கிற உங்கள் maind voice ம் கேட்கிறது. பாவம் சன் டிவி.
Unfortunately no North Korean middle class citizen can view this video. Bcoz they don't know that there is a thing called internet exists. They don't know what is happening outside North Korea. North Korea is a hell on the earth
எனக்கு தெரிஞ்சு, வட கொரியர்கள் சொந்த நாட்டிலோ, அல்லது அயல் நாட்டிலோ தங்கள் வாழ்வாதாரத்திற்காக அல்லல் படுவதில்லை..... அப்படி பார்க்கும் போது அவர்கள் கௌரவமாக தான் வாழ்கின்றனர்... அவர்கள் நாட்டிற்க்குள் அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்..... இதை பற்றி பேச இந்திய ஊடகங்களுக்கு என்ன அருகதை இருக்கு.... இந்த நாட்டின் இழி நிலையை செய்தியாக்கி சரிசெய்து விட முடியுமா இந்த ஊடகங்களால்.... முடியாது தானே.... மூடிகிட்டு இருங்கடே.......
வட கொரியா மக்கள் ரொம்ப கஷ்டபடுகின்றனர்,,, நம்ம நாட்டிலாவது யாராவது அரசியல் வாதிங்க தப்பு செஞ்சா தட்டி கேட்க நல்ல மனசுஉள்ள எதிர்கட்சிகள் இருக்காங்க,, ஆனா வடகொரியால இவனுக வக்கிறதுதான் சட்டமாம்,,, சிரிச்சா கொன்னுடுவானுக,, பசியாயிருந்த நூறு நாய்களிடம் கூண்டுக்குள்ள அடச்சு துடிக்க துடிக்க வட கொரியா அதிபரோட சொந்த மாமாவை அந்த அதிபரே நாய்க்கு போட்டு கொன்னான்,,, அந்த நாட்டில் பைபிள் படிக்க அனுமதி இல்லை,, டீவி சேனல் பார்க்க அனுமதி இல்லை,,,ரெண்டே சேனல் அதுலயும் இவனதான் பாக்கனுமாம்,, இன்டர்னெட் யூஸ் பண்ணா கொல்வானுக,,, போட்டோ எடுத்தா கொல்வானுக,,,இதெல்லாம் கொடுமை,,,,,,
Just browse and find out the pathetic end happened to Otto Warmbier, a 21 year old guy, who went to North Korea as a tourist ... Then u will realise that we are living in a heaven in India. Also listen the speech of Yeomni Park, You will feel so good that u were not born in NorthKorea. The life of those North Korea citizens is more pathetic then u imagine 🙏🙏
@@ShyamalaSridharanSri நீங்க நாடு சுத்தி பாக்க போனவன் செத்துபோய்டானேனு கவலைபடுறீங்க.... அவன பத்தி உலகலாவிய ஊடக கட்டமைப்பு பேசியதால்.... நானோ தனது குடும்பத்துக்காக உலகம் முழுமைக்கும் கூலிகளாகவும் அடிமைகளாகவும் போய் செத்து மடியும் என் இனத்தை ஆளும் அரசுகளை பற்றி பேசுகிறேன். இந்த சனத்தை பற்றி கவலை படுகிறேன். இவர்களை பற்றி எந்த ஊடகங்களும் பேசுவதில்லை, அரசுகளும் கண்டுகொள்வதில்லை, வடகொரியா அரசை கேள்வி கேட்பது போல், நமது நாட்டில் நடக்கும் அவலங்களை பேசி சரிசெய்யுங்களேன். அப்பறமா எல்லாரும் சேர்ந்து வடகொரியாவை ஒரு கை பார்ப்போம்
Kim Jong sir konjam india pakkam vanthuttu ponga entha statekku porringallo illayoo tamil nadu pakkam vanthuttu pongaley inga arasiyal panranu perla neria thirudanga irrukanga varrum bothu unga north korean rulesaa inga konduvaanga apparam enga Tamil Nadu silentaana tamil nadaa maarum please visit to Tamil Nadu
KIM JOUNG UNNNN. GAME SYSTEM??????? WITH HUMAN RIGHTS DECLARATION OF UN AND EU?????? INNOCENT PEOPLE R SUFFERING BY LIKE THIS GAME SYSTEM .. THEY IMPROVED BY TECHNOLOGY.. BUT SEE IN AFRICA POOR IS.. ONE SIDE WAR N NEXT SIDE DEVOLOP .. NASTY POLICY... WORLD SECRETS..... ALL R SETTING????
நாம் ஊர் நீ எப்படியோ அவங்க ஊர்ல அவங்க அப்படி 😂
காரணம் ஒன்று தான் கிம் ஜாங் உன்.... 🔥🔥❤
குடும்ப வாரிசு மட்டும் ஆட்சி செய்தால் இப்படி தான்
EXAMPLE திமுக 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Correct😂
Example DMK BJP 😂da sangi punda
மக்கள் பசியில் இருந்த பேது ஏவுகணை சோதனை செய்த கெடூரர்
உலகத்தில் உண்மையான கம்யூனிசம் இருக்கும் நாடு வடகொரியா 👍
Videoல நிறைய clip காட்டியிருக்கலாம். வெறும் 4 stills மட்டும் வச்சு 30 நிமிடம் காட்டுகிறீர்கள். "இருந்தா போட மாட்டோமா" என்கிற உங்கள் maind voice ம் கேட்கிறது. பாவம் சன் டிவி.
11 ஸ்டில்ஸ்😂😂😂😂
😂😂
வம்மால வாழ்ந்தா இவரமாதிரி வாழனும்🇰🇵😎
Tamilnadu varalaiyum solum pothu sun news தாத்தா, அப்பா , மகன் என்று சொல்வீர்களா
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளிடம் பிச்சை எடுக்காமல் சுயசார்பு பொருளாதார அரசாக வடகொரியா இருப்பது சிலருக்கு வயித்தெரிச்சல்.
Unfortunately no North Korean middle class citizen can view this video. Bcoz they don't know that there is a thing called internet exists.
They don't know what is happening outside North Korea.
North Korea is a hell on the earth
உண்மை
Dai ஒரு vatti North Korea போயிட்டு va தெரியும், தற்குறி naaye
Nee poi anga settle agidu…
Ama unnaku crt ta irukum poidu anga
இட்லரும் ஆரம்ப காலகட்டத்தில் நல்லவர் தான்...
Ellame merkathiya naadugalin soolchiyagum
Very fine
He is NOT Kim John-un but Kim Jong Un is correct 😂 @SunTV 😂
சதாம் உசேன் நிலைமை தான் இவனுக்கும் வரனும்.
I guess antha nilai varakkoodaathu nu thaan ipdi panraangalo
@MohanMohan-xd5yo அப்படி அவருக்கு என்னதான் ஆச்சி ?
நீ அமெரிக்காவை பிடிச்சு ஊம்பு
மக்கள் விடுதலை பெறவேண்டும் கொடிய அடக்குமுறை சட்டத்திலிருந்து
எப்ப சாவான் தெரியல
Evan sethalum evanuku oru thangachi eruku bruh ava apprm rule panuva munda
Nice👍👍👍👍👍unga voice superraga irukku brother 👍👍👍👍👍🙏
ppp
@karsstars 😃😃
👍👍👍 super
மர்மதேசம் fans?
One day the Almighty show how mighty HE is to North Korea.
யாரு 😂😂
உலக மனித உரிமைகள் ஆணையம் என்னத்த புடுங்குது ? 😡😡
Sun news❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥
மோடியோட பிறந்தநாள், படிப்பு, திருமணம்.... எல்லாமே குழப்பமா இருக்கு அதைபத்தி பேசலாமே
Don't compare our Prime Minister Modi ji with that rude idiotic dictator Kim 🙏
Sudadalai
Karunanidi pathi pesalame
மோடியின் பிறந்தநாள் செப்டம்பர் 17
வடகொரியா தன் மக்களை பாதுகாக்கிறது
ஒரே கட்சிய வச்சுட்டு எதுக்குடா தேர்தல் நடத்துறிங்க .. பாடிசோடா
என் தலைவனுக்கு நீ சொன்னாது தெரிந்தால் அவ்வளவுதான்
😂😂😂
ஒன்னும் முடியாது .. 🤣
😂😂😂😂😂😂😂
🇰🇵 my state
Sollluuuu😂
👍👍👍
அய்யா அப்படியே இந்தியா வாங்கலே
There is a end .
அருத பழசு
வா....தலைவா கிம் ஜாங் உன் 🤩
நாசகாரன் கிங்ஜாமுன்
வாரிசு அரசியல் தான் காரணம்
Super..
நம்ம நாட்டுக்கும் அவங்க நாட்டுக்கும் டைம் வித்தியாசம் எம்புட்டு நேரம் சாரே
Ahead 3.30
மூன்றரை மணி நேரம் அதிகம் இப்போது நமக்கு 6 மணி என்றால் அங்கு மணி 9.30
North Korea 🔥
குடும்ப உறுப்பினர் ஆட்சி செய்த போது
இவனை அழிக்க எவன் வருவானோ
தலை வணங்கா தலைவன் ❤
Yenda எல்லாரையும் adima paduthuna thalaivama da lusu பயலே
Wow super nice 👍😂
Nanum January 8 date tha porantha 🔥✌️
End in the story.
🇮🇳🤝🇷🇺
எனக்கு தெரிஞ்சு, வட கொரியர்கள் சொந்த நாட்டிலோ, அல்லது அயல் நாட்டிலோ தங்கள் வாழ்வாதாரத்திற்காக அல்லல் படுவதில்லை..... அப்படி பார்க்கும் போது அவர்கள் கௌரவமாக தான் வாழ்கின்றனர்... அவர்கள் நாட்டிற்க்குள் அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்.....
இதை பற்றி பேச இந்திய ஊடகங்களுக்கு என்ன அருகதை இருக்கு....
இந்த நாட்டின் இழி நிலையை செய்தியாக்கி சரிசெய்து விட முடியுமா இந்த ஊடகங்களால்....
முடியாது தானே....
மூடிகிட்டு இருங்கடே.......
வட கொரியா மக்கள் ரொம்ப கஷ்டபடுகின்றனர்,,,
நம்ம நாட்டிலாவது யாராவது அரசியல் வாதிங்க தப்பு செஞ்சா தட்டி கேட்க நல்ல மனசுஉள்ள எதிர்கட்சிகள் இருக்காங்க,,
ஆனா வடகொரியால இவனுக வக்கிறதுதான் சட்டமாம்,,,
சிரிச்சா கொன்னுடுவானுக,,
பசியாயிருந்த நூறு நாய்களிடம் கூண்டுக்குள்ள அடச்சு துடிக்க துடிக்க வட கொரியா அதிபரோட சொந்த மாமாவை அந்த அதிபரே நாய்க்கு போட்டு கொன்னான்,,,
அந்த நாட்டில் பைபிள் படிக்க அனுமதி இல்லை,,
டீவி சேனல் பார்க்க அனுமதி இல்லை,,,ரெண்டே சேனல் அதுலயும் இவனதான் பாக்கனுமாம்,, இன்டர்னெட் யூஸ் பண்ணா கொல்வானுக,,, போட்டோ எடுத்தா கொல்வானுக,,,இதெல்லாம் கொடுமை,,,,,,
@@murthymur7327 இதெல்லாம் நீர் போய் பாத்தீரா... அங்கே
Just browse and find out the pathetic end happened to Otto Warmbier, a 21 year old guy, who went to North Korea as a tourist ...
Then u will realise that we are living in a heaven in India.
Also listen the speech of Yeomni Park,
You will feel so good that u were not born in NorthKorea.
The life of those North Korea citizens is more pathetic then u imagine 🙏🙏
@@ShyamalaSridharanSri நீங்க நாடு சுத்தி பாக்க போனவன் செத்துபோய்டானேனு கவலைபடுறீங்க.... அவன பத்தி உலகலாவிய ஊடக கட்டமைப்பு பேசியதால்....
நானோ தனது குடும்பத்துக்காக உலகம் முழுமைக்கும் கூலிகளாகவும் அடிமைகளாகவும் போய் செத்து மடியும் என் இனத்தை ஆளும் அரசுகளை பற்றி பேசுகிறேன். இந்த சனத்தை பற்றி கவலை படுகிறேன். இவர்களை பற்றி எந்த ஊடகங்களும் பேசுவதில்லை, அரசுகளும் கண்டுகொள்வதில்லை, வடகொரியா அரசை கேள்வி கேட்பது போல், நமது நாட்டில் நடக்கும் அவலங்களை பேசி சரிசெய்யுங்களேன். அப்பறமா எல்லாரும் சேர்ந்து வடகொரியாவை ஒரு கை பார்ப்போம்
இதெல்லாம் நீ போய் பாத்தியா சாதாம் உசைன் நிலைமை தான் இவருக்கும் ஏற்படும் 😂
North Korean vlogs and documentaries taken in a secret way shows that those poor citizens don't even have the rights to laugh when they want. ..
India வை விட வட கொரியா மோசம் இல்லை... அங்கு நிர்வாண ஊர்வலம் இல்லை
Unmai DHAn arasangam DHAn bayangaram aanalu thappugala kuraivu makkalida bayathil yaarume thavaru seiya maatargal
North korean people need to see outer world
Kim John un😂😂😂😂😂😂😂
👍👌🙏
Very Different country in the world,not like Africa countries.
Boss is back.... thalapathy Vijay Anna....வாரிசு
Nanuu thalapathy fan thaa avar arasiyalukku vantha uyirukkey abathu thalapathy kuduvaa bussy anandunu oru emanaa kuduvee vachurukkaru thalapathy arasiyalukku Vara kudathu
Thiruttu thi mu ka va pathi oru video podunga. Views and likes pichukkum da thiruttu payalungala.
Kim Jong sir konjam india pakkam vanthuttu ponga entha statekku porringallo illayoo tamil nadu pakkam vanthuttu pongaley inga arasiyal panranu perla neria thirudanga irrukanga varrum bothu unga north korean rulesaa inga konduvaanga apparam enga Tamil Nadu silentaana tamil nadaa maarum please visit to Tamil Nadu
Neraya thappugalum kuraum
Yov John ila ya Jong
South Korea:😍
North Korea:☠️💀
Talking about North Korea is not good for us
Future India is like north korea wait and see
☺️👍🏻
Capah news God every thing knows 1 sagand enough every thing Don
S சொலிரிய உம்
❤️❤️❤️
Americavil migavum koduramaana nuclear ullathu aagave ulaga naadugal america meethu por thodutthal eppadi irukkum??
Kim “jong” un. John illa
Are you leader?
KIM JOUNG UNNNN. GAME SYSTEM??????? WITH HUMAN RIGHTS DECLARATION OF UN AND EU?????? INNOCENT PEOPLE R SUFFERING BY LIKE THIS GAME SYSTEM .. THEY IMPROVED BY TECHNOLOGY.. BUT SEE IN AFRICA POOR IS.. ONE SIDE WAR N NEXT SIDE DEVOLOP .. NASTY POLICY... WORLD SECRETS..... ALL R SETTING????
😮😅😢😂😮😅😂😂😮😮😂😂😢😅
😮😅😢😂😮😅😂😂😮😮😂😂😢😅
God than kapatra vendum evarkalaiyellam.
sudalayum mannar aatchi thaan panraan
Jesus coming soon divile world end
😂
@@dineshpuvi7401😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
இரண்டாம் இடியமின் கிம் ஜான் ஒன்
Dai.. neega.. ithu pola tha..panuriga da.. 12 hr vaala pananum.. ithala..thaan koriya la..kuda illaya.. neega..saattam poduriga.. adha..salin ketta..soli...mathasoluga da..
INTERNET ALSO CONTROLLED IN N.KOREA...BUT MAIN CODE BORN FROM USA.. OO1.. .LETS SEE HOWEVER N.KOREA IMPROVED NUCLEAR TEST TOO.. MMMMMMMM
Get the
Konja illa romba overa iruku . bro samma speech. But last pm sonna thappu .
கிருக்கன் ஆளும் நாடு na ko
Tamilnada vidava thiruditu irukaga dmk
Simply waste country..
🙏🙏🙏🙏🙏🙏
No 1 Terrorist, sarvathikari
Hahaha --- Tamil Naadum Apadithaan ippo ----
Modi
Same😂 DMK party
Same DMK AACHI
கோமாளி
,41
Ivan oru thel vidiyal boy
Pek kuthi maja kaigal pooda
👹
Ninga sollradha nanga Eppadi namburadhu...endha news channel kkum anumathi Illay Anu sonnay...appo...nee sollarsdhu kuda ....🎥
Y all vadakans like these
Yellam poi
உனக்கு தெரியுமா?
@@samuelmoris4089உனக்கு தெரியுமாடா
Suntv soothu mathiri iruku vidro
Antha naathu makkal romba paavam