செடி கொடிகளை மிக வேகமாக வளர்க்க உதவும் PROGIBB | Gibralic acid 40% wsg

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 мар 2023
  • வளர்ச்சி குன்றிய செடிகள் மற்றும் அதிக நாட்கள் ஆகியும் செடியில் வேகமாக தழைத்து வராத செடிகளை அதிவேகமாக வளர்ச்சியை உருவாக்க உதவும் PROGIBB Easy இதில் ஜிப்ரலிக் ஆசிட் 40 சதவீதம் உள்ளது ஜிப்ரலிக் ஆசிட் ஒரு வளர்ச்சி ஊக்கியாகும்.
    விவசாயத்தை தொழிலாக செய்யுங்கள் தொழிலதிபர் ஆகுங்கள்...
    Do Agriculture as a Business Then Farmer become a Business Man
    Any Query: Mail id: www.honorablefarmer1@gmail.com
    #HONORABLEFARMER #மாண்புமிகுவிவசாயி #விவசாயம் #horticulture #Agriculture #india #தேட்டக்கலைதுறை #CSR #தமிழ்நாடு #இந்தியா #trending #sericulture #viticulture #pisciculture #pesticide #Pesticides #paddy #crops #agricultureinsurance #kcc #dripirrigation #cropinsurance #machinary #tractor #machine #SEEDS #subsidy #மானியம் #நாற்று #Seedlings #farming #Ideas #Trending #youTubeVideos #Tamilnadu #pondichery #Puducherry #Sucess #பயிர்சாகுபடி #பண்னை #poultry #Cow #soiltest #மண்பரிசோதனை #Soiltestandsurvey #review #trendings #vialVideo #புதுச்சேரி #agrifest #exhibition #f1 #pondy ‪@honorablefarmer‬

Комментарии • 27

  • @Sathish650
    @Sathish650 Год назад +3

    I am waiting nanba

  • @SelvaSelvendran-on9bk
    @SelvaSelvendran-on9bk 2 месяца назад

    மாங்கன்று. தென்னை கன்று. நெல்லி கன்று. ஆகியவற்றுக்கு ஸ்பிரே பன்னலாமா சார்

  • @Jai_krish_777
    @Jai_krish_777 Год назад +1

    bajji milagai pattri video podunga

  • @Jai_krish_777
    @Jai_krish_777 Год назад +1

    entha areavla athigama payir seigiraargal

  • @tamilselvans05
    @tamilselvans05 4 месяца назад

    Cotton maize ku use panlama?

  • @araloosu9418
    @araloosu9418 5 месяцев назад

    10liter ku enthanai gm use pannalam

  • @antonyjosephine494
    @antonyjosephine494 4 месяца назад

    Ethu enga Kidaikum...

  • @novajamesnanthakumar6502
    @novajamesnanthakumar6502 Год назад +1

    நண்பரே கத்தரிக்காய்க்கு பயண்படுத்த உள்ளேன்.. 16 லிட்டர் டேங்க் 100 லிட்டர் வீதம் 6 டேங்க் வரும் எனக்கு 60 சென்டுக்கு தேவை 4 டேங்க் அடித்தால் போதுமா? அடுத்த முறை எத்தனை நாளுக்கு பின் அடிக்க வேண்டும்? இல்லை ஒரு முறை பயன்படுத்தினால் போதுமா? இப்போது காய் பிடித்து உள்ளது முதல் பறிப்பு முடிந்தது பயன்படுத்துவதில் ஏதேனும் சிக்கல் உள்ளதா? வண்டல் மண் மற்றும் வன பகுதிக்கு அருகில் உள்ளதால் வாரம் ஒருமுறை பூச்சி மருந்து பயன்படுத்தியே ஆக வேண்டும், அதை தெளித்த பின் அடுத்த நாள் பூச்சி மருந்து பயன்படுத்தலாமா?

    • @honorablefarmer
      @honorablefarmer  Год назад

      இளம் செடியில் பயன்படுத்த வேண்டாம் ஏனென்றால் இளம் பருவத்தில் துளிர்கள் நன்றாக வளரும் ஆதலால் இதை பயன்படுத்த வேண்டாம் துளிர் நிறுத்திய தருவாயில் இதை பயன்படுத்துவது சிறந்தது

  • @manijeeva1468
    @manijeeva1468 Год назад

    Urakadaiyil ithu kidaikkuma bro.
    Nel payir valarchikku payanpaduthalama

  • @sankarmariappan9625
    @sankarmariappan9625 Год назад

    எங்க ஏ ரியல கிடைக்கல அனுப்பலாமா

  • @g.gangatharan5496
    @g.gangatharan5496 3 месяца назад

    நண்பரே இப்போது என் தோட்டத்தில் பருத்தி செடி வளர்ச்சி குன்றி உள்ளது ஆனால் செடியில் பூ பூக்க ஆரம்பித்து விட்டது இப்போது Progibb பயன்படுத்தலாமா அப்படி பயன்படுத்தினால் தண்ணீர் விட்டபின் பயன்படுத்தனுமா அல்லது தண்ணீர் விடும்முன் பயன்படுத்தனுமா

    • @honorablefarmer
      @honorablefarmer  3 месяца назад

      முதலில் Amino acid பயன்படுத்துங்கள் பின்பு இதை பயன்படுத்துங்கள்

  • @jaisankar1976
    @jaisankar1976 Год назад +3

    இதற்கு WDC உபயோகபடுத்தலாம் அருமையான ரிசலட் கிடைக்கும் பக்க விளைவுகள் கிடையாது

    • @rathinakumar7719
      @rathinakumar7719 Год назад

      Full name solunga

    • @jaisankar1976
      @jaisankar1976 Год назад

      ​​​@@rathinakumar7719 waste de composer அமேசானில் கிடைக்கும்

    • @rathinakumar7719
      @rathinakumar7719 Год назад +1

      Anna ithu growth regulator

  • @thangams412
    @thangams412 7 месяцев назад

    புதினா இலை வளர்ச்சிக்கு உதவுமா

    • @honorablefarmer
      @honorablefarmer  7 месяцев назад

      பயன்படுத்தலாம் ஆனால் தண்டின் நீளம்மும் அதிகமாக இருக்கும்

    • @thangams412
      @thangams412 7 месяцев назад

      @@honorablefarmer அப்படி என்றால் இலையின் அடர்த்தி குறையுமே

    • @honorablefarmer
      @honorablefarmer  7 месяцев назад

      @@thangams412 இதற்கு முன்னதாக எந்த மாதிரி Tonic பயன்படுத்தினீர்கள்?

    • @thangams412
      @thangams412 7 месяцев назад

      @@honorablefarmer தற்போது humrich மட்டும் தான், முன்பு Exodus, bio fight கூட பயன்படுத்தி இருக்கிறேன்

    • @honorablefarmer
      @honorablefarmer  7 месяцев назад

      @@thangams412 isabion பயன்படுத்துங்கள்

  • @pandiyanmeen1908
    @pandiyanmeen1908 Год назад +1

    Unga number sollunga bro