நுவரேலியாவி்ல் கூட இப்படி இல்லை 😣| Singamalai Tunnel | Hatton explore | Sri lanka |

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #srilanka #Nuwaraeliya #hatton
    அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
    நான் தற்போது உள்ள இடம் ஆசிய நாடான இலங்கையில் இங்கு இதற்கு முன்பே நிறைய காணொளிகளை பதிவேற்றியுள்ளேன்
    இந்த காணொளியில் இலங்கையில் உள்ள நுவரேலியா என்ற மாவட்டத்தில் உள்ள hatton என்ற இடத்திலுள்ள பளிங்குமலை கிராமத்தையும் அவர்களுடைய வாழ்வியலும் மற்றும் இலங்கையின் நீளமான புகையிரத சுரங்க பாதையினையும் மாவட்டத்தில் அருமையான வன் காட்சிகளை காணலாம்
    **********
    Checkout Our Existing Motto vlog Videos playlist :
    Cambodia : • Cambodia 2023 🇰🇭
    Laos : • LAOS 2023 🇱🇦 C
    Tamil Nadu : • India Tamil Nadu Ride ...
    Ladak : • India ladakh ride 2022 🇮🇳
    Sri lanka :
    **********
    நான் ஜெசிகரன், இயற்கை விரும்பும் வழி போகரகன், மோட்டார் சைக்கிள் பயணி , உலகம் முழுவதும் பயணம்
    செய்து என் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றேன்
    எனது இந்த பயணத்தில் பயணிக்க முடியாத அனைவரையும் நேரடியாக அங்கு கொண்டு செல்வது போன்ற உணர்வினை சிறப்பாக செய்வேன்
    I am Jesikaran, Nature Lover, Motorcyclist, World Traveller I am sharing my experiences
    I will do my best to bring all those who are unable to travel there directly
    ***********
    Follow My Journey
    ✅Instagram - / jesi__vlogs
    ✅ Facebook - / je.si.77770
    My Travel Video Tool kit
    . Gopro hero 10 & 11 & 08
    . Camara Mark ii
    . Gopro Mic Adapter
    . Trrs To trs Converter
    . Boya Mm1Mic
    . leavir Mic
    . Dji Mavic Air 2s Drone
    ------------------------------------------
    Edited In Permiere Pro 2017
    Adope Photoshop
    -------------------------------------------
    #srilanka
    #india
    #srilankamottovlog
    #jaffna
    #travelsrilanka
    #srilanka
    #camping
    #jaffnatamilvlog
    #tamilnadubikers
    #ladak
    #srilankatamil
    #tamilvlog

Комментарии • 68

  • @jesivlogs
    @jesivlogs  Год назад +5

    Like & share & subcribe
    ruclips.net/video/4QzLl5v46CE/видео.html

  • @manimozhi2335
    @manimozhi2335 Год назад +6

    ஓவோர் காணொளியில் பார்க்கும் இடங்கள் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.மணி சேலம் தமிழ்நாடு

  • @ThinushVlogs
    @ThinushVlogs Год назад +10

    உங்களோடு இணைந்து பயணித்ததில் மிக்க மகிழ்ச்சி சகோ ❤

  • @manojnathsathasivam
    @manojnathsathasivam Год назад +12

    உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. Thankyou brother.
    தொடர்ந்து பயணிப்போம் ❤️✨

  • @indhujachellamm7117
    @indhujachellamm7117 Год назад +3

    எங்க அப்பா பிறந்த ஊர் ஹட்டன் பக்கத்தில் மாடந்தோட்டம்.அடுத்த வாரம் இலங்கை வருகிறோம் அப்பாவுடன் அவர் பிறந்த ஊரை பார்க்க

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn Год назад +3

    அருமையான காணொளி அண்ணா😊👌

  • @mijif3023
    @mijif3023 Год назад +4

    இப்படியான வகையில் video explore பண்ணுங்கள்... ஒரு இடத்தில் தங்கி அதை சுற்றிவர வீடியோ எடுங்கள். நன்றாக இருக்கிறது

  • @prabakaran3946
    @prabakaran3946 Год назад +1

    வாழ்க வளமுடன் நான் பிறந்த ஊர்

  • @silmiyazakariya2603
    @silmiyazakariya2603 Год назад +1

    Wow...super👍👍🇱🇰

  • @dhanushkodipdhanush8300
    @dhanushkodipdhanush8300 Год назад +3

    அருமையான அழகு நிறைந்த இடங்கள் மற்றும் சிறந்த காட்சி அமைப்பு.
    நன்றி ஜெஸிஹரன்.

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam Год назад +1

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @chandimal-pl3bi
    @chandimal-pl3bi Год назад +3

    Beautiful city to visit😍

  • @mugangal3371
    @mugangal3371 Год назад +2

    The beauty of nature is wonderful

  • @sekharkumar4887
    @sekharkumar4887 Год назад +4

    காணக்கண்கோடிவேண்டும்இயற்கைஅழகுஅருமைவாழ்த்துக்கள்

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E Год назад +2

    அழகான பார்க்க ஜில்லென்ற சூப்பரான பதிவு 👌👍

  • @habeebsumaiya3826
    @habeebsumaiya3826 Год назад +3

    Hatton ❤️

  • @punniamurrthy7372
    @punniamurrthy7372 Год назад +1

    சிங்கமலை சுரங்கத்தில நடந்தே School போயிருக்கேன்

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 Год назад +2

    நம்ம நான்டுக்குள்ளயே எவ்வளோ இருக்கு

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +2

    மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்

  • @nawa_rami_8613
    @nawa_rami_8613 Год назад +1

    அருமை சாகோ

  • @bluebag2242
    @bluebag2242 Год назад +4

    Very nice.
    Drone shots are exceptionall.
    Hatton town is very pretty.
    Thanks for traveling these places and showing the videos.
    Keep it up.

  • @champakalyani8594
    @champakalyani8594 Год назад +1

    Very nice place Anna...🙏❤

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj Год назад +1

    Seema fun bro 👍❤️💐

  • @umahjayabala2370
    @umahjayabala2370 Год назад +2

    Excellent vlog. Thank you share with us. Keep it up your good work. Good friendship. Everybody must wear hiking shoes. Safety first. God bless you all. Drive safe. Take care.

  • @karunanithimuthaiyah8405
    @karunanithimuthaiyah8405 Год назад +2

    பண்டாரவளை. பூனா கலை ரோட்டில்
    கிரேக. எஸ்டேட்‌ அப்பர் டிவிஷன் பதிவு. புது தாக்கத்தை மேல்‌டிவிசன் பற்றிய பதிவு போட்டால்‌ மகிழ்ச்சி அடைவாம்

  • @rameshprabha6743
    @rameshprabha6743 Год назад +2

    Beautiful place❤

  • @sarathevarajah283
    @sarathevarajah283 Год назад +1

    Very nice video

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Год назад +1

    Location super

  • @hishamenlightenedmohamed9696
    @hishamenlightenedmohamed9696 Год назад +2

    Awesome jessy!!,,keep doing good!!!!,,,👍

  • @annetterobince1167
    @annetterobince1167 Год назад +2

    Hi Jesse this video fabulous 99% and your friends keep it up your good work and god bless you all 🙏🏼
    From Canada 🇨🇦

  • @ganesathassripathy5744
    @ganesathassripathy5744 Год назад +1

    Very nice❤

  • @thushan2166
    @thushan2166 Год назад +2

    அட நம்ம ஊரு ❤️Wel come to kotagala jesi bro ❤️

  • @JegaJegatheesh-uy5wo
    @JegaJegatheesh-uy5wo Год назад +1

    Super bro

  • @vasanthiperiyannan8339
    @vasanthiperiyannan8339 10 месяцев назад +1

    Super

  • @vsivas1
    @vsivas1 Год назад +2

    அது நாரத்தங்காய் நாரத்தேங்காயில்லை.
    நன்றி ஜெசி

  • @TJ.MITHU-08
    @TJ.MITHU-08 Год назад +1

    👍👍👍

  • @rohinisiva2190
    @rohinisiva2190 Год назад +2

    I always, admired the beauty of the up country. The tea plantation brought by the the British. The nature of the tea estates are sooo beautiful 😍. The railway system through the tunnel is so amazing. The British did this system sooo long ago . The people from estates are still live below the life. Thats so sad also 😞 .
    Thanks Jesi , to explore this upcountry video clip . Don't walk on the train roads. It's so dangerous to walk. Please explore more in upcountry visit. Take care

  • @ratnavalthulakshan6791
    @ratnavalthulakshan6791 Год назад +2

    Video vera level 👌🏼👌🏼 Athuvum Drone view 🔥🔥🔥 fun pachsam illa ❤ safe travel

  • @ImranImran-te2hf
    @ImranImran-te2hf Год назад +1

    Awesome video.thanks for share with us

  • @aqfa5948
    @aqfa5948 Год назад +1

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran2909 Год назад +1

    Supper Jessi.mananiraiya nanraka enjoy pannugka.😊

  • @ravichandranpradeepan8957
    @ravichandranpradeepan8957 Год назад +2

    Semma jiii

  • @araskar4992
    @araskar4992 Год назад +1

    சொந்தமாக பைக் இல்லாதவர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 💖✨🥰

  • @krishnanveluppillai5600
    @krishnanveluppillai5600 Год назад +1

    நாரத்தங்காய்

  • @mohamedirfan797
    @mohamedirfan797 Год назад +2

    Suuuuuper vlogs bro quality 🤩🥰❤✌🕺

  • @RSXXX229
    @RSXXX229 Год назад +4

    VG VLOG 👍. AMAZING DRONE SHOT👏
    SRILANKA COUNTRY IS BEAUTIFUL BUT PEOPLE ARE NARROW MINDED RACISTS...
    VERY HIGH RISK🤦‍♂️going thry RAILWAY 🛤 TRACK & TUNNEL

  • @vasanthiperiyannan8339
    @vasanthiperiyannan8339 10 месяцев назад +1

    😢

  • @thayakaran7540
    @thayakaran7540 Год назад +1

    ரோன் சொட் ரொம்ப பிடிந்திருந்து ப்ரோ 👌

  • @susilabaskaran5138
    @susilabaskaran5138 Год назад +1

    Baskaran👍👍👍👍👍👍

  • @AththyNature
    @AththyNature Год назад +1

    Very nice!❤❤❤

  • @arumugamravi6768
    @arumugamravi6768 Год назад +1

    Super video bro ❤❤❤

  • @gajanmaddy4596
    @gajanmaddy4596 Год назад +1

    Singa malaila oru kugaitha irukku bro 54 illa

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 Год назад +1

    சூப்பர்

  • @kandiahthevaseelan1393
    @kandiahthevaseelan1393 Год назад +1

    Excellent Jesi

  • @celinkurera9875
    @celinkurera9875 Год назад +1

    Nanri jesi. solla vaarthay illa. drone shots irandum vadiva irunthathu. athoda nadanthu ponathum, busla payanamum, friends oda ponathum nallam.

  • @stephanontario1027
    @stephanontario1027 Год назад +1

    super!

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs Год назад +1

    Super anna

  • @alpassmohamed
    @alpassmohamed Год назад +1

    Sefty Frist 😊

  • @gobigobi1502
    @gobigobi1502 Год назад +1

    👍👍👍🇱🇰

  • @sivachandransudharshan5936
    @sivachandransudharshan5936 Год назад +1

    Anna nanum Nawalpitiya

  • @rajaebi6633
    @rajaebi6633 Год назад +1

    Hi bro

  • @parisrajah6231
    @parisrajah6231 Год назад +1

    Hi

  • @mohamednilfan8080
    @mohamednilfan8080 Год назад +1

    Hi bro 🇯🇵🇯🇵🇯🇵🇯🇵

  • @thuvaview2949
    @thuvaview2949 Год назад +1

    வாழ்க்கை வாழத்தானே Bro

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 Год назад +1

    நடந்து போய் வீடியோ போடுங்க

  • @jaiganeshan3624
    @jaiganeshan3624 Год назад +1

    நடந்து போய் வீடியோ பண்ணுங்க நல்லா

  • @suthanams6290
    @suthanams6290 Год назад +1

    ஜெசி இந்த மாதிரி வீடியோவும் சேர்த்து போட்டிங்க என்றால் நல்லா ❤👍 ரீச்சாகும்

  • @thuvarakansrikaranthuvarak5120
    @thuvarakansrikaranthuvarak5120 Год назад +1

    Super