இங்கே போனா உயிர் பயம் இல்லமா போயிடும்😮| Kitulgala | Wild and Wet Adventure |

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
    நான் தற்போது உள்ள இடம் ஆசிய நாடான இலங்கையில் இங்கு இதற்கு முன்பே நிறைய இடங்களின் காணொளிகளை பதிவேற்றியுள்ளேன்
    இந்த காணொளியில் இலங்கையிலுள்ள kegalla மாவட்டத்திற்குரிய kitulgala என்ற இடத்தில் நான் எனது கழக நண்பர்களுடன் தண்ணீர் விளையாட்டுகளின் காட்சிகளையும் அவற்றின் மூலம் நாம் பெற்றுக்கொண்ட அனுபவ பகிர்வையும் காணலாம்
    **********
    Checkout Our Existing Motto vlog Videos playlist :
    Cambodia : • Cambodia 2023 🇰🇭
    Laos : • LAOS 2023 🇱🇦 C
    Tamil Nadu : • India Tamil Nadu Ride ...
    Ladak : • India ladakh ride 2022 🇮🇳
    Sri lanka :
    **********
    நான் ஜெசிகரன், இயற்கை விரும்பும் வழி போகரகன், மோட்டார் சைக்கிள் பயணி , உலகம் முழுவதும் பயணம்
    செய்து என் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றேன்
    எனது இந்த பயணத்தில் பயணிக்க முடியாத அனைவரையும் நேரடியாக அங்கு கொண்டு செல்வது போன்ற உணர்வினை சிறப்பாக செய்வேன்
    I am Jesikaran, Nature Lover, Motorcyclist, World Traveller I am sharing my experiences
    I will do my best to bring all those who are unable to travel there directly
    ***********
    Follow My Journey
    ✅Instagram - / jesi__vlogs
    ✅ Facebook - / je.si.77770
    My Travel Video Tool kit
    . Gopro hero 10 & 11 & 08
    . Camara Mark ii
    . Gopro Mic Adapter
    . Trrs To trs Converter
    . Boya Mm1Mic
    . leavir Mic
    . Dji Mavic Air 2s Drone
    ------------------------------------------
    Edited In Permiere Pro 2017
    Adope Photoshop
    -------------------------------------------
    #srilanka
    #india
    #srilankamottovlog
    #jaffna
    #travelsrilanka
    #srilanka
    #jesivlogs
    #jaffnatamilvlog
    #kegalla
    #waterrafting
    #kitulgala

Комментарии • 36

  • @ThinushVlogs
    @ThinushVlogs Год назад +4

    3:44 பல்பு வாங்கின Moment 😂❤

  • @saruatheray9642
    @saruatheray9642 Год назад +2

    Really super 👍👌

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj Год назад +5

    அனுபவி ராஜா அனுபவி 😅😅😅❤❤❤

  • @celinkurera9875
    @celinkurera9875 Год назад +1

    Kavanam Jesi. Thank you vadivaana video eduththathukku.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +2

    குதிச்சுர்ரா கைப்புள்ள

  • @mr.middlefinger4231
    @mr.middlefinger4231 Год назад +1

    Enjoy

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam Год назад +2

    செம வேடிக்கையான காணொளிக்கு நன்றி.

  • @aqfa5948
    @aqfa5948 Год назад +1

    Sema Bro ❤

  • @rigmond4459
    @rigmond4459 Год назад +2

    Enjoy😊

  • @ashmeer04
    @ashmeer04 Год назад +2

    Super Anna

  • @Anshiga
    @Anshiga Год назад +2

    அனுபவி❤ராஐ அனுபவி❤😅

  • @stephanontario1027
    @stephanontario1027 Год назад +2

    Very nice adventure

  • @user-vm3gn5iv2b
    @user-vm3gn5iv2b Год назад +2

    Bro nanum itha janavary month la nanum itha kithulgala try pannina

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs Год назад +2

    அருமை அருமை

  • @RK-oq3bx
    @RK-oq3bx Год назад +3

    இதுவரை பார்த்த உங்கள் vlogs ல் இதுவே மிக funful and enjoyable ஆக இருந்தது 😅.
    கொரியாவினது அல்லது சீனாவின் உடைய படம் இந்த இடத்தில் எடுக்கப்படவில்லை. மாறாக அது ஒரு Hollywood movie, The bridge on river Kwai என்ற படமே எடுக்கப்பட்டது. அந்த இடத்தை நீங்கள் பார்க்க guide இடம் உதவி கேட்கலாம், அதற்கென மரமட்டையில் எழுதப்பட்ட board உள்ளது , அந்த ஒழுங்கை வழி சென்று படம் எடுத்த location ஜ பார்க்க முடியும்.
    அதிசாகச விளையாட்டு களை பார்க்க சந்தோஷமாக இருந்தது.
    காலசக்கரத்தை பின்னோக்கி நகர்த்த முடியுமானால் நானும் உங்களுடன் வந்து இந்த நாளை fun பண்ணியிருக்கலாம் 😂😂.
    Zipline live coverage ஜ தினுஷ் செய்தது மிகவும் பாராட்டுக்குரியது ❤.
    அவரின் vlog பார்க்கலாம்.
    வவுனியாவிலிருந்து வந்து இந்த காணொளியை மிகச்சவாரமாக்கிய அனைத்து கிளப் உறுப்பினர்களின் கும் பாராட்டுகள் 🎉.
    ஜெசிதான் அதிகம் பயப்பட்டது போல தெரிந்தது. பயத்தில் நிற்காமல் துணிந்து அடுத்த adventurous video ஜ எடுங்கள்.
    நல்வாழ்த்துகள் ஜெசி நன்றியுடன் 🎉❤

  • @MuVidsofficial
    @MuVidsofficial Год назад +1

    Bro, i am ur big fan. And will join with you soon. நீங்க use பன்னுற camera பெயர் என்ன? Go pro என்ன module

  • @aasirgameing4724
    @aasirgameing4724 Год назад +3

    Vere level bro waiting part 2 ❤

  • @umahjayabala2370
    @umahjayabala2370 Год назад +2

    Beautiful vlog. Enjoy and take risk and stay safe. Have a wonderful day. Drive safe. Take care.

  • @safny951
    @safny951 Год назад +1

    நான் அங்க 2018ல போய் இருக்கேன் Bro

  • @hajibismail9592
    @hajibismail9592 Год назад +2

    👌👌vera lvl

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Год назад +2

    ❤💯👌👍

  • @tdancemovement
    @tdancemovement Год назад +2

    So good to see bro Sanjay after long time !! Nice one Jesi !

  • @sivagn4285
    @sivagn4285 Год назад +1

    Corcodileillaja

  • @Risanrisanth
    @Risanrisanth Год назад +2

    Enjoy and safe bro

  • @e2melectronics
    @e2melectronics Год назад +2

    4th adventure activity le usuru poi vanthuchi bro😢 Marakka mudiyathe experience bro athu😊

  • @arcreations6695
    @arcreations6695 Год назад +2

    ❤❤

  • @PraveenPraveen-pz4ld
    @PraveenPraveen-pz4ld Год назад +1

    Hi anna

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Год назад +1

    Enjoy Enjoy

  • @user-vm3gn5iv2b
    @user-vm3gn5iv2b Год назад +1

    Bro rafting tube la River la pohallaya

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Год назад +2

    🎉🎉🎉🎉🎉😂❤👌🏻👌🏻👌🏻💞🇫🇷

  • @Afneditingg
    @Afneditingg Год назад +1

    Anupavi raaaja

  • @Mohamedfayad448
    @Mohamedfayad448 Год назад +1

    Full fun😂😂

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran2909 Год назад +1

    Enjoy Enjoy &save Jessi group. 😂😂😂😂😂

  • @goergegt905
    @goergegt905 Год назад +1

    Ennada ellarum kattuvasi madhiri behave pandreenga idhukku munnadi idhellam parthadhillaya

  • @sathyaganthsathya8735
    @sathyaganthsathya8735 Год назад +1

    Ithu enga ooru bro

  • @MohammedSabith-og4re
    @MohammedSabith-og4re 3 месяца назад

    Bro how much ticket price