எனது மகள் பள்ளியில் படிக்கும் போது ஒரு டீச்சர் மட்டும் அவங்க ஜாதி மாணவிக்கு மட்டும் பேச்சுப் போட்டியில் வாய்ப்பு அளிப்பார்கள் எனது மகளுக்கு பேச்சு திறமை இருந்தும் ஒதுக்கப் படுவாள்.. எனது மகளை எதிரியாக பார்ப்பார்கள்.. அந்த மாணவி எப்போதும் ஆறுதல் பரிசுதான் பெறுவாள். இதை கண்டு பிடித்த principal எனது மகளுக்கு வாய்ப்பு கொடுத்தார்... அதிலிருந்து என் மகள் முதல், இரண்டாவது பரிசுகளை பெற்றாள் பள்ளியை விட்டு செல்லும் வரை
நான் ஒரு முஸ்லிம் எங்கள்வீட்டு திருமணம் போன்ற நிகழ்வுகளில் என்னுடன்படித்த sc நண்பர்கள் இந்து சகோதரர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவோம். மனிதனை மனிதனாக மட்டுமே நாங்கள் பார்ப்போம்.இதன்மூலம் நல்ல நட்பு மன அமைதி நிம்மதி எங்களுக்கு கிடைக்கிறது.
@@SarithaS-v8m உங்கள நீங்களே பெருசா நெனச்சுகிட்டா நீங்க பெரிய ஆளுங்க இல்ல பூனை கான்னை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று நினைத்துக் கொள்ளுமாம் அது போல உள்ளது உயர்ஜாதி கீழ் ஜாதி அப்டின்னு கடவுள் கிட்ட இருந்து certificate வாங்கிட்டு வந்த மாதிரி முட்டா தனமா பேசிட்டு இருக்கீங்களே டா படித்த முட்டாள்களே உங்களை பார்த்தா தான்டா சிரிப்பா வருது உங்களுக்கு நீங்களே பெரிய புழுத்தின்னு நெனசிட்டு பண்ணுற விசயங்கள் எங்களுக்கு சிரிப்பா மட்டும் தான் இருக்கு அத தவிர வேற ஒன்னும் தோணல இது 2024 டா
இதில் அவர் சொல்வது ஒன்று மட்டும் உண்மை உள்ளது. நமது கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் மாற்ற வேண்டும் என்று நினைக்கும் போது தான் சிலர் தவறாக நடந்து கொள்கிறார்கள்
எனக்கு வயது 45 ஆகிறது பல வருடங்களாக இந்த கஷ்டத்தை அனுபவித்து கொண்டு தான் இருக்கிறேன் ஏனென்றால் இன்னும் இந்த மாதிரி ஜாதி பார்க்கிற கேடுகெட்ட ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறது
@@Murugan-pq1ou ஆக மொத்தம் அங்க அவர்கள் உங்களை மொழி அடிபடையில் பிரித்து வைப்பார்கள். நானும் malayalee தான் என்னையே தமிழ் என்று நினைத்து ஒரு மாதிரி பேசுவார்கள். பிறகு malayalee என்று தெரிந்தால் பாசமாக பேசுவார்கள். நான் சென்னையில் பிறந்து வளர்ந்தேன். உண்மையிலேயே அன்றைய சென்னையில் அன்பான மக்கள் இருந்தார்கள். மலையாளத்து அம்மா என்று என் அம்மாவை அழைப்பார்கள். எங்களுடன் அனைவரும் பாசமாக இருந்தார்கள். பள்ளியிலும் ஜாதி/community என்ன என்று தெரிந்தாலும் யாரும் யாரையும் அதை ஒரு காரணமாக வைத்து பேசி பழக மாட்டார்கள். ஆசிரியர்களும் அன்புடனும் கண்டிப்புடனும் அனைவரையும் சரியாக ஒரே போல நடத்தினார்கள். இன்று சென்னை அப்படி இல்லை. உண்மையான சென்னை மக்கள் பலரும் சென்னையை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். Well-cultured educated மக்கள் மிகவும் குறைவு. அதிகமாக இதுபோன்ற சரியான படிப்பறிவு இல்லாத சாதி என்ற ஒன்றை வைத்து கலாச்சார சீர்கேட்டை செய்யும் ஊர் மக்கள் தான் அதிகம் வசிக்கின்றனர். இப்போது malayalee/வேறு மாநிலம் என்றால் அவர்களை ஒதுக்கி வைகிறார்கள். ஆனால் என் பையனுக்கு malayalee பொண்ணு வேண்டும் கிடைக்குமா என்று கூச்சமே இல்லமால் தன்னுடைய தேவைக்கு மட்டும் தேடி வருகிறார்கள். கேவலமான பிறவிகள்.
கழிவு நீர் சுத்தம் செய்யும் நபர்களை விட்டுட்டீங்க இவ வீட்டில் trainege அடைத்துக்கொண்டால் இவளே இறங்கி அல்லுவாளா? திமிர். இவ செத்தால் தூக்க ஒரு ஜாதியான்தான் வேண்டும் காரியம் செய்ய.
பேசியதில் அனைவரையும் விட மனிதாபம் பார்த்து வேலை கொடுத்த அந்த சகோதரி அனைத்திலும் உயர்ந்து இருக்கிறார். மனம் நிறைந்த வாழ்த்துக்கள். பிறர் மீது அன்பு செலுத்தாதவர்கள் மனிதப்பிறவியே இல்லை.
@@SPRamesh-xw4nh தேவையில்லை.எல்லா ஜாதி சலுகைகள் ஒவ்வொரு ஆண்டும் நேரில் ஆய்வு செய்து வழங்க வேண்டும்.FC BC MBC SC பிரிவினைகள் சலுகைகள் ஒவ்வொரு ஆண்டும் மாற்றம் செய்ய வேண்டும்.அதே ஜாதியில் இருக்க வேண்டும்.சலுகைகள் காலமுறை மாற்றம் செய்ய வேண்டும்.குறிப்பிட்ட வறுமையில் உள்ளார்கள் என்று சொல்வது நேரில் பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும்.எல்லா சாதியிலும் ஏழைகள் பணக்காரர்கள் உள்ளார்கள்.சலுகைகள் அனுபவிப்பவர்கள் விட்டு தரமாட்டார்கள்.இதற்கு ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார அடிப்படையில் சலுகைகள் வழங்க வேண்டும்.பழைய காலத்தில் இருந்த சலுகைகள் தருவது மறுபரிசீலனை செய்ய வேண்டும்.அதே போல் ஒரு மாவட்டத்தில் ரிசர்வ் தொகுதி என்பது தொடர்ந்து அதே தொகுதி மட்டும் தான் என்று சொல்வது தவறு.ஒவ்வொரு தேர்தலுக்கு ரிசர்வ் தொகுதி மாற்றம் செய்ய வேண்டும்.அவர்கள் மட்டும் தான் உள்ளார்களா என்று பார்க்க வேண்டும்.
@@SPRamesh-xw4nh தீண்டாமை கொடுமை என்பது எல்லா சாதியிலும் உள்ளது.அவர்களுக்கு மட்டும் ஜாதி பெயர் சொல்லி திட்டினார் என்று தீண்டாமை தடுப்பு சட்டம் உள்ளது.அந்த சட்டம் அனைவருக்கும் பயன்பட வேண்டும்.
நான் சிறுவனாக இருக்கும்போது எனது தந்தையோடு பணி செய்த ஒரு ஆசிரியர் கீழ் ஜாதி நான் அவர் வீட்டில் சென்று சாப்பிட்டேன் அதற்காக எனது தந்தை என்னை ரத்தம் வரும் வறை அடித்தார். ஆனால் நான் எந்த ஜாதியும் பார்ப்பது இல்லை.
இவளுக்கு விசர் இரத்தம் அடிபட்டால் யார் கொடுப்பார் எல்லோரும் மனிதர்கள் தான் வெளியே 😢. தமிழ் மொழி ஓரிடத்தில் கூடி வாழாமல் உங்கள் பரம்பரை எப்படி கற்றது கறுமம் இவள்.
1. மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த368 உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து504 ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.368 எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். திருக்குர்ஆன் 4:1
என் வயது 48 .என்னுடைய நன்பர்களிடம் உங்கள் ஜாதி என்னவென்று நான் இதுவரையில் கேட்டதே கிடையாது.. 🎉 எல்லா மதத்தினரும் என் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள் 👍
கடைசி பாட்டியை கரம் கூப்பி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙋♀️🙏🙏👌👌👌👏👏👏👏🥰🥰🥰🥰. இந்த உலகில் இருக்கும் நல்ல புனிதமான உயிர்களில் அந்த பாட்டியும் இருக்காங்க. மனசாட்சி இருக்குற நல்ல ஜீவன்🥰🥰🥰
@@shankutty1981 ithey Ariyalur la vettikitanga ambalainha vettu kathila athana vettu Avan vilunthu elithukumpothum Kanda edathula vettu 4 yrs before apo enganga koma la irunthingalo antha lady aged generation la mens than veetla ellam conditions um potanga so avanga husband kita irunthu vantha veri athu it's not only depends on this lady okay frst starting jaathi veri mens kita tha start Achu neenga women's ah control panni antha generation la teach panathu than ipo intha lady pesunathu ipo entha ponnayachum neenga solla mudima yosichu pesunga
ஜாதி பார்க்க மாட்டேன். மனிதாபிமானம் பார்த்துதான் வேலைக்கு சேர்ப்பேன் என்று சொன்னவர் மாமி ஒருவர் தான் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். மாமிக்கு வணக்கம்.
@@dr.vsethuramalingam9197 Aanalum indha prachanaigalukkellaam mukkiyamaana karanamey adhaavadhu aarambamay avargalthaan enbadhayum marandhu vidavillai! Anyway hat's off to the maami to being bold to have the courage to speak the truthfulness.
உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டிருந்த பிராமணர்கள் எவ்வளவோ மாறிவிட்டார்கள்.ஜாதி மதம் எதுவுமே பார்ப்பதில்லை.மிகவும் பிரன்ட்லியாக இருக்கிறார்கள். இதில் ஒரு சிலபேர் விதிவிலக்கு. ஆனால் நடுத்தர தாழ்த்தப்பட்ட ஜாதி என்று சொல்பவர்கள் தான் கொஞ்சம் வசதி வந்தவுடன் பந்தா அலட்டல் அதிகமாக இருக்கிறது.
நான் சென்னையில் பிறந்து வளர்ந்தேன். உண்மையிலேயே அன்றைய சென்னையில் அன்பான மக்கள் இருந்தார்கள். மலையாளத்து அம்மா என்று என் அம்மாவை அழைப்பார்கள். எங்களுடன் அனைவரும் பாசமாக இருந்தார்கள். பள்ளியிலும் ஜாதி/community என்ன என்று தெரிந்தாலும் யாரும் யாரையும் அதை ஒரு காரணமாக வைத்து பேசி பழக மாட்டார்கள். ஆசிரியர்களும் அன்புடனும் கண்டிப்புடனும் அனைவரையும் சரியாக ஒரே போல நடத்தினார்கள். இன்று சென்னை அப்படி இல்லை. உண்மையான சென்னை மக்கள் பலரும் சென்னையை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். Well-cultured educated மக்கள் மிகவும் குறைவு. அதிகமாக இதுபோன்ற சரியான படிப்பறிவு இல்லாத சாதி என்ற ஒன்றை வைத்து கலாச்சார சீர்கேட்டை செய்யும் ஊர் மக்கள் தான் அதிகம் வசிக்கின்றனர். இப்போது malayalee/வேறு மாநிலம் என்றால் அவர்களை ஒதுக்கி வைகிறார்கள். அபார்ட்மென்ட்டில் குடிக்கும் தண்ணீர் பைப் கூட அவர்கள் மட்டும் தண்ணீர் எடுத்து பூட்டு போட்டு வைகிறார்கள். எந்த ஒரு பொது விஷயமும் சொல்லமாட்டார்கள். காசு collection க்கு மட்டும் வந்து காசு கேட்பார்கள். ஆனால் என் பையனுக்கு malayalee பொண்ணு வேண்டும் கிடைக்குமா என்று கூச்சமே இல்லமால் தன்னுடைய தேவைக்கு மட்டும் தேடி வருகிறார்கள். கேவலமான பிறவிகள்.
@@beckyrockz348 jathi matum illai sagothara mathamum sernthu manithanai matham pidithu aatuthu nama prime minister Modi a athuku satchi avaruku konjamum vekam manam soodu soranai illai antha manamketavanuku intha makkalum vote a podranga ena panuveenga
வருங்கால தலைமுறைகளை வளர்க்கும் தாய்மார்களின் எண்ணங்கள் இவ்வளவு கேவலமானதாக இருந்தால் அந்த தலைமுறையின் சமுதாயச் சூழல் எப்படி இருக்கும்.நானும் ஒரு பெண்தான் ஆதலால் சொல்கிறேன் தயவுசெய்து வீடு என்னும் கூட்டை வானம் என்னும் பரந்து விரிந்த உலகை பாருங்கள் . உங்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை😢😢அற்ப பதருகளே😢😢😢.
@@saleembasha2386 அப்டிலாம் இல்ல ப்ரோ. இப்போ நிறைய பேர் மாறிட்டாங்க.எனக்கு தெரிஞ்ச பிராமணர் ஒருத்தர் கோவில்ல பூஜை பண்றார். அதுவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு காட்டுப்பட்ட ரொம்ப ரொம்ப பேமஸ் ஆன கோவில். ஆனா அவங்க வீட்டுக்கு குப்பை எடுக்க போறவங்களுக்கு ( அருந்ததியர் ) காபி குடுக்குறாங்க. அவங்க குழந்தை களை வீட்டுக்குள்ள கூப்பிட்டு விளையாடுறாங்க & அந்த குழந்தைகளை உக்கார வச்சு பாடம் & ராமாயணக் கதைகள் சொல்லி குழந்தைகளை சந்தோசமா பாத்துக்கிறாங்க & பெத்தவங்க கூட குழந்தைகளை அடிக்க சம்மதிக்க மாட்டேங்கிறாங்க. 🙋♀️💪💪💪💪🥳🥳🥳🥳🥳🥳🥳. கண்ணால் பார்த்து மனதால் உணர்ந்த சந்தோச நிகழ்வு இது 🙋♀️💪💪💪💪🥰🥰🥰🥳🥳🥳🥳
நண்பர்கள், தெரிந்தவர்கள் உறவினர்களை தவிர்த்து வீட்டின் ஹால் வரை தான் அனுமதிக்க வேண்டும். அது போல நாம் மற்றவர்கள் வீட்டிலும் ஹால் வரை தான் நுழைய வேண்டும். கிரஹபிரவேசம் தவிர்த்து
Really very good brother..... Nice timing comment..... Especially ...., Antha Invitation portion Vera Level Thhharamaaana Seigai ( Seruppadi... )😂😂😂 This night it's giving me full relaxation .... Good Job bro......
I went through a similar situation. I moved to Coimbatore for my 9th grade, have studied in a village before that. After moving to Coimbatore, my science teacher once asked me, "What is your caste?" I replied, "Hindu." Everyone started laughing. Looking at me, the teacher said, "Everyone here is Hindu. Now tell me your caste." When I mentioned my caste, she reacted as if I were someone untouchable 🙂🙂
இப்போது பல துறைகளிலும் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களது இனத்திற்கு ஆதரவாகவே செயல் பட்டு வருகிறார்கள். உயர் அலுவலர்களும் தங்கள் இனத்தை சேர்ந்தவர்கள் தவறுசெய்தால் ஒரு மாதிரி மற்ற ஜாதியை சேர்ந்தவர்கள் செய்தால் வேறுமாதிரியும் செயல்பட்டு வருகிறார்கள். இதை ஒன்றும் செய்ய முடியாது.
எந்த சாதியாக இருந்தாலும் ஒழுக்கம் முக்கியம். அங்குதான் பிரச்சனை. காதலிக்கிறதற்கு முன்னாடி வசதி வாய்ப்பு பற்றி survey பண்ணிதான் காதலிக்கிறாங்க. ஏமாற்று வேலை.
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் ஒரு ஆசிரியர் தன் ஜாதி மாணவர்களுக்கு மாத்திரம் அதிகமான மார்க் போட்டார் என என் பள்ளி படிப்பு எல்லாம் முடிந்து வெகுகாலம் கழித்து அறிய வந்தது. இதில் நாங்கள் படிக்கும் காலத்தில் அவரை ஒரு நல்ல ஆசிரியர் என்று வேறு நினைத்து இருந்தோம்.
எல்லோரும் மனிதர் கள்.இந்த மனநிலை வந்தால் சாதி மதம் இனம் மொழி உணர்வுகள் விலகிப் போகும்.எனக்கு 60 வயது ஆகிறது.எனது உணர்வு இன்று இறந்தால் நாளை பால்.அன்பாய் வாழ்வோம் . இதை நாம் சந்ததிகளுக்கு விட்டு போவோம்
நான் வேலைக்குச் செல்லும் பெண்..எனக்கு நிறைய பெண்கள் பழக்கம்..ஆனால் இதுவரை யாரும் என்ன ஜாதி என்று தெறியாது உணவைப் பகிர்ந்துதான் இன்று வரை உன்கிறோம்❤❤❤❤அது ஒரு வகை சந்தோஷம்தான்
நான் உங்களில் அன்பாய் இருப்பது போல நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்பாய் இருங்கள் என்பதுதான் கடவுளின் போதனையாக இருக்க முடியும். மனிதரை நான்கு வர்ணங்களாக நான் தான் படைத்தேன் என்ற இப்படிப்பட்ட சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான்கு பிள்ளைகளுக்கு தாயானவள் அந்தப் பிள்ளைகளில் ஏற்றத்தாழ்வோடு பார்ப்பாளா, இறைவன் பெற்ற தாயினும் மேலானவன் மனிதனுக்காக தன் ஜீவனையே பலியாகக் கொடுக்தவன்.
எனக்கு வயது 68 " எனது ஊர் கிராமம் இங்கு 11ம் வகுப்பு வரை அப்போது பள்ளி இருந்தது உள்ளூர் என்பதால் எல்லார் சாதியும் எல்லாருக்கும் தெரியும் பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் நான் உயரம் தாண்டுதல் போட்டியில் முதலாவதாக வந்தேன் உயர்ந்த சாதிக்காரப் பையன் இரண்டாவதாக வந்தான் அவனை முதலாவதாக கொண்டு வருவதற்காக அந்த PET வாத்தியார் திரும்ப திரும்ப உயரம் தாண்டச் சொல்லி கிரங்க வைத்து இரண்டுவதாக வந்த ஒருவரை முதலாவதாக கொண்டுவந்தார்கள் இது 1973 ல் நடந்தது அப்போது என் மனது எவ்வளவு வலித்திருக்கும் ?
இந்த நிகழ்ச்சியை மென்மேலும் மெருகூட்டுவது அந்தந்த தருணத்திற்கேற்ப ஒலிக்கின்ற நடிகர்களின் இந்த காமெடிப் பேச்சுதான் நன்றி அவர்கள் கூறுவது உண்மைதான் எம்மதமும் சம்மதம் என்பார் மகளோ மகனோ யாரையாவது காதலிச்சால் அவன் என்ன ஜாதி என்ன சமயம் என்று கேட்காத பெற்றோர்கள் இருக்கிறார்களா
Iam sc...na doctor ah eruken en Village la..ella caste people vanthu treatment pantranga... night 2o clock kuda treatment ku varuvanga...na ellarukum treatment seiren...god is great
படித்தது, வேலை பார்த்து இப்போது இருப்பது கூட city la தான்..medical leave la village la தங்க வேண்டிய சூழ்நிலை வந்தது.. அனைவரும் ஜாதி தான் முன்னிறுத்தி பேசுகிறார்கள்.. அதிக மனவேதனை மீண்டும் city kku வந்துட்டேன்.. இன்னும் எத்தனை ஆண்டு ஆகும்னு தெரியல.. கிராமத்தில் சிறிய நகரங்களில் வாழ்பவர்கள் ரொம்ப மனவேதனையில் தான் இருக்கிறார்கள்.. முக்கியமாக படித்து பணவசதி உள்ளவர்கள் தான் அதிகம் ஜாதி பேசுகிறார்கள்..
எங்க ஊரில் கிழ் ஜாதி மேல்ஜாதி உண்டு நா கிழ் ஜாதி காரங்கள அக்கா அம்மா ன்னு தான் கூப்பிடுவேன். என்னோட close friend அவா கிழ் ஜாதி தான் நா அவங்க வீட்டுக்கு போய் சாப்பிடுவேன் ஆனா அது எங்க தெரு காரங்களுக்கு பிடிக்காது அவங்கள பேர் சொல்லி தான் நாம குப்பிடனும் ஆனா நீ மரியாதை கொடுக்கிற சொல்லி திட்டு வாங்க நா எதையுமே கண்டுகிடலை எனக்கும் கல்யாணம் ஆகி விட்டது. அவங்க யாருக்கும் தெரியாமல் கொடுத்த புடவை நா பத்திரமாக வச்சி இருக்கேன் அவங்க நியாபகமாக, படிக்கிற உங்களுக்கு புறியனுமெண்ணு கிழ் ஜாதி மேல் ஜாதி ன்னு சொன்னேன் ஆனா என்னோட மனசுல இல்ல
@@BerthinaGopal என் friend கிழ் ஜாதி அவ செய்த சாப்பாடு நானும் சாப்பிட்டு இருக்கேன் டேஸ்ட் சொல்வேன் அவளுக்கு ரொம்ப சந்தோசம் அவங்க போயர் மத்தவங்க சொல்லுவாங்க ஆனால் நான் கண்டுக்கல அவங்க மனசு எப்படி கஸ்டம் படும் அதான் நான் அவள் கிட்ட சேர்ந்து இருக்கேன் அவங்களும் நமக்காக தான் இருக்காங்க 9 கிட்ஸ் எல்லாம் ஒன்றாக இருந்தா பெரியவருக்கு பிடிக்காது ஜாதி ஜாதி மாதிரி தான் பேசுறாங்க 😢😢😢🤦🙏பெரியவங்க அறிவு சரி இல்ல🙏
நான் ஒரு பெண் என் வாழ்நாளில் நான் யாரிடமும் சாதி கேட்டோ அல்லது பார்த்தோ பழைகியதே இல்லை கேறைக்ட்டர் எப்படி பட்டவர்கள் மட்டும் பார்பேன் கேறைக்ட்டர் சரினா அது வயதில் பெரியவங்ளா இருந்தாளும் சிறியவர்களா இருந்தாளும் பழகுவேன் சரி இல்லாதவர்கள்ன்னு தெரிஞ்சிட்டா அது யாராக இருந்தாளும் உறவினர்கள்ளாக இருந்தாளும கட்பண்ணி விட்டுடுவேண் மரு முறை அவர்களை பார்த்தாள் அதிகம் பேச மாட்டேன் என்னன்னா என்னனுட்டு போய்டுவேன்
சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியாரே அவர் எழுதிய நூலில் சமஸ்கிருதத்தை உயர்த்தி பிடித்து இருக்கிறார் உலகிலேயே உயர்ந்த மொழி சமஸ்கிருதம் என்று கூறியிருக்கிறார் அது வந்தது ஒரு 1000 வருடங்களுக்கு முன்புதான்😢
Aunty நான் எந்த ஜாதியும் அல்ல இந்து மதமும் அல்ல.. நான் ஒரு Tee tottaller, virgin single Boy, Academic Topper. என் அம்மா என்னை அவ்ளோ நல்ல பையனா வளர்த்தி இருக்காங்க, என்னுடைய Class Staff Sir Teachers எல்லாரும் என்னை ஆச்சரியமா பாப்பாங்க. நீங்க உங்க Husband, pasanga, marmagan ஒழுக்கமா?? என் கால் தூசிக்கு கூட நீங்க worth இல்ல...
@@கதிரவன்-ங3ண பள்ளியில் ஆசிரியர்கள் சாதி கேட்டதில்லை. அப்போது தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்த குழந்தைகளுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கும் போது மட்டும் SC/ST மாணவர்கள் லைப்ரரியில் பாட புத்தகம் வாங்கி கொள்ளவும் என்று அறிவிப்பார்கள்.
Naan 80s kid than yen friends kooda veveru cast than food sher pannithan saapduvom, pirappu orumurai don't follow cast.make be happy each person, every second 😊😊😊
என்னோட close friend 12 வருட friendship. Higher secondary முடித்து பிரிந்து விட்டோம். 39 வர்ஷம் தேடுகிறோம் நானும் அவளும். 6 மாதம் முன்பு தான் school group ல் phone வழியாக சந்தித்தோம். அவள் என்ன ஜாதி என்று சமீபத்தில் தான் தெரிய வந்தது. அவளுக்கு என்னைப்பற்றி (தெரிந்திருக்கலாம்). நானும் தெரிந்து கொள்ள விரும்பியதும் இல்லை. இருவரும் கேரளத்தமிழர்கள். அவள் இப்போது தமிழ் நாட்டிலும் நான் இப்போதும் கேரள தான். இங்கேயும் சில இடங்களில் வயதானவர்கள் ஜாதி பார்க்கத்தான் செய்கின்றனர். ஆனால் இந்த மாதிரி social media வில் public ஆக பேச மாட்டார்கள்.
உயர்ந்த சாதி, உயர்ந்த சாதி-ன்னு சொல்ராங்லே அவங்க சுவாசிப்பதற்கு எந்த கிரகத்தில் உயர்ந்த சாதி காற்று இருக்கிறதோ அங்க போய் சுவாசித்துக் கொண்டு வாழவேண்டியதுதானே...... 🔥🔥🔥🔥
யார் சாதி மதம் பார்த்து பழகுகிறார்களோ அவர்களை நாமும் ஒதுக்கி வைப்போம்!அவன் நம்மை தீட்டு என்றால் நாமும் அவனை தீட்டு என்று கூறி வெளியே நிற்க வைக்க வேண்டும்!😂😂😂
யார் உயர்பதவிக்கு வந்தாலும் அவர் அவர் ஜாதி ஆட்களுக்கு தான் முன்னுரிமை தருவர் இதில் கீழ் ஜாதி மேல் ஜாதி என்று வித்தியாசம் இல்லை !!எனவே போய் பொழைக்கற வழிய பாருங்க!!!!
Ennakum idhu nadanthu irukku Endo close friendkku Nan sila things koduthaen , Maru naal adha thirupi koduthutaa ...enna na Nan avangala Vida keezh jaadhi , naan koduthu avanga vaanga koodathu , avanga koduthu dhan naan vanganumnu avaloda thatha sonnaram Naan kodutha things return koduthutu adhuku badhil adha vida 10 madanggu naan tharaennu solli neraya koduththa Romba romba hurt ana oru sambavam 7 th standardla nadanthathu Innum ranama irukku Ava enna appadi hurt pannalum still she is my friend in my heart, we don't have any connect at present
எனது மகள் பள்ளியில் படிக்கும் போது ஒரு டீச்சர் மட்டும் அவங்க ஜாதி மாணவிக்கு மட்டும் பேச்சுப் போட்டியில் வாய்ப்பு அளிப்பார்கள் எனது மகளுக்கு பேச்சு திறமை இருந்தும் ஒதுக்கப் படுவாள்.. எனது மகளை எதிரியாக பார்ப்பார்கள்.. அந்த மாணவி எப்போதும் ஆறுதல் பரிசுதான் பெறுவாள். இதை கண்டு பிடித்த principal எனது மகளுக்கு வாய்ப்பு கொடுத்தார்... அதிலிருந்து என் மகள் முதல், இரண்டாவது பரிசுகளை பெற்றாள் பள்ளியை விட்டு செல்லும் வரை
இவர்கள்இழிவானவர்கள்
@@vijiramasamy9950 hats off to that principal. Ur daughter should never ever forget this person in her life.
ஜாதிகள் இல்லையடி பாப்பா - பாரதியார்
Super
Every school, this partiality is there
நான் ஒரு முஸ்லிம் எங்கள்வீட்டு திருமணம் போன்ற நிகழ்வுகளில் என்னுடன்படித்த sc நண்பர்கள் இந்து சகோதரர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவோம். மனிதனை மனிதனாக மட்டுமே நாங்கள் பார்ப்போம்.இதன்மூலம் நல்ல நட்பு மன அமைதி நிம்மதி எங்களுக்கு கிடைக்கிறது.
😂😂😂
@@kuttydio4274 oppo ethuku da elikura
Appo ungala periya jadhiya ninachutrukeenga
@@SarithaS-v8m உங்கள நீங்களே பெருசா நெனச்சுகிட்டா நீங்க பெரிய ஆளுங்க இல்ல
பூனை கான்னை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று நினைத்துக் கொள்ளுமாம் அது போல உள்ளது
உயர்ஜாதி கீழ் ஜாதி அப்டின்னு கடவுள் கிட்ட இருந்து certificate வாங்கிட்டு வந்த மாதிரி முட்டா தனமா பேசிட்டு இருக்கீங்களே டா படித்த முட்டாள்களே
உங்களை பார்த்தா தான்டா சிரிப்பா வருது உங்களுக்கு நீங்களே பெரிய புழுத்தின்னு நெனசிட்டு பண்ணுற விசயங்கள் எங்களுக்கு சிரிப்பா மட்டும் தான் இருக்கு அத தவிர வேற ஒன்னும் தோணல இது 2024 டா
இதில் அவர் சொல்வது ஒன்று மட்டும் உண்மை உள்ளது. நமது கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் மாற்ற வேண்டும் என்று நினைக்கும் போது தான் சிலர் தவறாக நடந்து கொள்கிறார்கள்
ஒரே ஜாதியாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் வீட்டிற்குள் விடமாட்டார்கள்
Exactly correct
ஆம்
Corect
@@thirumoorthi8569 அதான் உண்மை
😮😮
எனக்கு வயது 45 ஆகிறது பல வருடங்களாக இந்த கஷ்டத்தை அனுபவித்து கொண்டு தான் இருக்கிறேன் ஏனென்றால் இன்னும் இந்த மாதிரி ஜாதி பார்க்கிற கேடுகெட்ட ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறது
ruclips.net/video/h_jTr-TImpY/видео.htmlsi=F151V4v0pnS5KXUu
Ithula India hindugal nada mararum engirargal
Scholarship kedaikuthu ila😂😂 atha vachu enjoyy pannu d
நான் கேரளாவில் பிறந்து அங்கேயே படித்தேன் இதுவரை எந்த நண்பர்களும் என்னிடம் என்ன ஜாதின்னு கேட்டதில்லை 🥰
என்ன ஜாதி னு கேக்க மாட்டாங்க ஆனால் பாண்டி னு சொல்வாங்க
அது நாம் நடந்துகிரதை பொறுத்து. நாங்க விட்டு கொடுக்காம கெத்தாக இருப்போம் உண்மை
@@Murugan-pq1ou ஆக மொத்தம் அங்க அவர்கள் உங்களை மொழி அடிபடையில் பிரித்து வைப்பார்கள். நானும் malayalee தான் என்னையே தமிழ் என்று நினைத்து ஒரு மாதிரி பேசுவார்கள். பிறகு malayalee என்று தெரிந்தால் பாசமாக பேசுவார்கள். நான் சென்னையில் பிறந்து வளர்ந்தேன். உண்மையிலேயே அன்றைய சென்னையில் அன்பான மக்கள் இருந்தார்கள். மலையாளத்து அம்மா என்று என் அம்மாவை அழைப்பார்கள். எங்களுடன் அனைவரும் பாசமாக இருந்தார்கள். பள்ளியிலும் ஜாதி/community என்ன என்று தெரிந்தாலும் யாரும் யாரையும் அதை ஒரு காரணமாக வைத்து பேசி பழக மாட்டார்கள். ஆசிரியர்களும் அன்புடனும் கண்டிப்புடனும் அனைவரையும் சரியாக ஒரே போல நடத்தினார்கள். இன்று சென்னை அப்படி இல்லை. உண்மையான சென்னை மக்கள் பலரும் சென்னையை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். Well-cultured educated மக்கள் மிகவும் குறைவு. அதிகமாக இதுபோன்ற சரியான படிப்பறிவு இல்லாத சாதி என்ற ஒன்றை வைத்து கலாச்சார சீர்கேட்டை செய்யும் ஊர் மக்கள் தான் அதிகம் வசிக்கின்றனர். இப்போது malayalee/வேறு மாநிலம் என்றால் அவர்களை ஒதுக்கி வைகிறார்கள். ஆனால் என் பையனுக்கு malayalee பொண்ணு வேண்டும் கிடைக்குமா என்று கூச்சமே இல்லமால் தன்னுடைய தேவைக்கு மட்டும் தேடி வருகிறார்கள். கேவலமான பிறவிகள்.
@@srk7404 poda
Govt,,tells no jaadhi but schools asks jaadhi ,ubajaadhi and vemukdhajaadhi certificates really all over places,,,,
ஏசி பிரிஜ் fபேன் பிளம்பிங், ரிப்பேருக்கு எந்த ஜாதியினரை அழைப்பீர்கள்,
கழிவு நீர் சுத்தம் செய்யும் நபர்களை விட்டுட்டீங்க
இவ வீட்டில் trainege அடைத்துக்கொண்டால் இவளே இறங்கி அல்லுவாளா? திமிர். இவ செத்தால் தூக்க ஒரு ஜாதியான்தான் வேண்டும் காரியம் செய்ய.
@@abdulgani2461 அதை திருத்துபவரை அந்த பெண் சாதி விசர் முற்றி திரிகிறார் எரிந்தால் சாம்பல் அவ்வளவு தான்
@@abdulgani2461 அது எல்லாம் குறிப்பிட்ட ஜாதி வேலை இல்லை.
@@narasimhana9507குற்றிப்பிட்ட ஜாதி வேலை என்னா
அந்த குருட்டுக்கோழிக்கு சாதி ஒரு கேடு
எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு இதுவரை யாருடைய ஜாதியும் எனக்கு தெரியாது
🙌
👍👍👍♥️♥️♥️
Super
Same
Apdi cast paatha athu friendship eh kedaiyathu
பேசியதில் அனைவரையும் விட மனிதாபம் பார்த்து வேலை கொடுத்த அந்த சகோதரி அனைத்திலும் உயர்ந்து இருக்கிறார். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
பிறர் மீது அன்பு செலுத்தாதவர்கள் மனிதப்பிறவியே இல்லை.
ruclips.net/video/h_jTr-TImpY/видео.htmlsi=F151V4v0pnS5KXUu
சாதிதான் முக்கியம் என்று சொல்லக்கூடிய அனைவரும் சாகலாம் என் வாழ்த்துக்கள்
😂😂😂😂😂
@@SangeethaS-df7zs enna siripu
@@SPRamesh-xw4nh தேவையில்லை.எல்லா ஜாதி சலுகைகள் ஒவ்வொரு ஆண்டும் நேரில் ஆய்வு செய்து வழங்க வேண்டும்.FC BC MBC SC பிரிவினைகள் சலுகைகள் ஒவ்வொரு ஆண்டும் மாற்றம் செய்ய வேண்டும்.அதே ஜாதியில் இருக்க வேண்டும்.சலுகைகள் காலமுறை மாற்றம் செய்ய வேண்டும்.குறிப்பிட்ட வறுமையில் உள்ளார்கள் என்று சொல்வது நேரில் பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும்.எல்லா சாதியிலும் ஏழைகள் பணக்காரர்கள் உள்ளார்கள்.சலுகைகள் அனுபவிப்பவர்கள் விட்டு தரமாட்டார்கள்.இதற்கு ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார அடிப்படையில் சலுகைகள் வழங்க வேண்டும்.பழைய காலத்தில் இருந்த சலுகைகள் தருவது மறுபரிசீலனை செய்ய வேண்டும்.அதே போல் ஒரு மாவட்டத்தில் ரிசர்வ் தொகுதி என்பது தொடர்ந்து அதே தொகுதி மட்டும் தான் என்று சொல்வது தவறு.ஒவ்வொரு தேர்தலுக்கு ரிசர்வ் தொகுதி மாற்றம் செய்ய வேண்டும்.அவர்கள் மட்டும் தான் உள்ளார்களா என்று பார்க்க வேண்டும்.
@@SPRamesh-xw4nh தீண்டாமை கொடுமை என்பது எல்லா சாதியிலும் உள்ளது.அவர்களுக்கு மட்டும் ஜாதி பெயர் சொல்லி திட்டினார் என்று தீண்டாமை தடுப்பு சட்டம் உள்ளது.அந்த சட்டம் அனைவருக்கும் பயன்பட வேண்டும்.
These People are not good for the country.
நான் சிறுவனாக இருக்கும்போது எனது தந்தையோடு பணி செய்த ஒரு ஆசிரியர் கீழ் ஜாதி நான் அவர் வீட்டில் சென்று சாப்பிட்டேன் அதற்காக எனது தந்தை என்னை ரத்தம் வரும் வறை அடித்தார். ஆனால் நான் எந்த ஜாதியும் பார்ப்பது இல்லை.
Unga appa nalla teacher kidaiyadhu
நீங்களும் ஜாதி வெறியர் தான் ....நீங்கள் ஜாதி பார்ப்பதில்லை என்றால் கீழ் ஜாதி என்ற வாக்கியத்தை உபயோக படுத்திருக்க மாட்டிக...
Hospital உடம்பு ரொம்ப முடியல blood வேணும் அப்போ ஜாதி பாத்து தான் blood வாங்கிபாங்க போல 😂
இவளுக்கு விசர் இரத்தம் அடிபட்டால் யார் கொடுப்பார் எல்லோரும் மனிதர்கள் தான் வெளியே 😢. தமிழ் மொழி ஓரிடத்தில் கூடி வாழாமல் உங்கள் பரம்பரை எப்படி கற்றது கறுமம் இவள்.
மிகவும் அருமையாக கேட்டீர்கள். செருப்பாலேயே அடித்தது போலவே ஒரு கேள்வி (ஜாதி பார்ப்பவர்களுக்கு)
💯💯
சரிதானே... ஏ ஜாதியா பி ஜாதியா ஏபி ஜாதியா ஓ ஜாதியா... பாக்கணும் தானே... 🤣
💯 correct
இந்த மாதிரி நட்பே தேவையில்லை
hiiii
hi priya thanks replied, pls tell ur fb id
Super
preethi madam ur fb id pls
1. மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த368 உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து504 ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.368 எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:1
உன்னையெல்லாம் நண்பனாக்க்கியவர்கள் இன்றியலிருந்து வெட்கப்படுவங்க
என் வயது 60 என் நண்பர் மட்டும்.அல்ல, என் பக்கத்து வீட்டில் உள்ளவரின் ஜாதி கூட எனக்கு தெரியாது.
இன்று வரை எனது மனுமகன் என்ன ஜாதி என்று கேட்டதில்லை.மகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ரோட்டில் விழுந்துகிடந்தா எந்தஜாதி காரண் தண்ணி கெடுக்கிறான் என்று தெரியுமா?
Chennai peruvellam corona time il entha jaadhi uthavikku vanthathu?
சரிபா கோபி உன் மகள ஒரு பட்டியலின மாப்பிள்ளைக்கு கொடேன்
8 month pregnancy la vandila pogum pothu kila vilunthuten en 2 pen பிள்ளைகளோடு ,APA sc people tha vanthu ena kapathunanga ,avanga veetu Thani koduthu mayakam theliya vachanga,na jaathi pakamata,athala enaku udhavi panavangala deivama pakura,intha aunty en idathula iruthua avanga help vendanu solvagala
@@RUclipsr-mb6lw nee un mahala maharasavukka kudukka poriya
@@RUclipsr-mb6lw😢😢
என்ன மட்டமான பதிவு 🙄🙄
என் வயது 48 .என்னுடைய நன்பர்களிடம் உங்கள் ஜாதி என்னவென்று நான் இதுவரையில் கேட்டதே கிடையாது.. 🎉 எல்லா மதத்தினரும் என் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள் 👍
@@Solar-gb2pi good
@@Solar-gb2pi அருமை சகோதரா .
@@ragaasuran7701 👍
@@aruljegankg 👍
நானும் அப்படி தான் எல்லோருக்கும் சம உரிமை. ❤
வணக்கம் இனி நாம பிறக்கப் போறது இல்ல இறக்கத்தான் போறோம் மனுஷனை மனுஷனா மதிங்க😢😢😢😢😢😢😢😢
சூப்பர்
@@mahabaelove9650 உண்மை 💯
Apadi ellam illa.. Meendum namma pirapom.. Manidhabimanam illadha jaadhi veriyarhal mihavum mosama na uyirai Pirandhu vendhu aliyum😢😢😢aiyooo paavam ivangalamm.
Enekku puriye villei enthe kalavathy yaa poone samutayetil
Super 👌👌👌👌👌👌
நம்ம friends லாம் என்ன caste னு இது வரைக்கும் தெரியாது 10 yrs friendship என்னுடைய நெருங்கிய நண்பர்கள் 😍❤️
@@Tikdesigner2022 🔥
கடைசி பாட்டியை கரம் கூப்பி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙋♀️🙏🙏👌👌👌👏👏👏👏🥰🥰🥰🥰. இந்த உலகில் இருக்கும் நல்ல புனிதமான உயிர்களில் அந்த பாட்டியும் இருக்காங்க. மனசாட்சி இருக்குற நல்ல ஜீவன்🥰🥰🥰
பெண்களிடம் தான் அதிக ஜாதி உணர்வுகள் உள்ளது
பச்சையான உண்மை
@@shankutty1981 ithey Ariyalur la vettikitanga ambalainha vettu kathila athana vettu Avan vilunthu elithukumpothum Kanda edathula vettu 4 yrs before apo enganga koma la irunthingalo antha lady aged generation la mens than veetla ellam conditions um potanga so avanga husband kita irunthu vantha veri athu it's not only depends on this lady okay frst starting jaathi veri mens kita tha start Achu neenga women's ah control panni antha generation la teach panathu than ipo intha lady pesunathu ipo entha ponnayachum neenga solla mudima yosichu pesunga
ஜாதி பார்க்க மாட்டேன். மனிதாபிமானம் பார்த்துதான் வேலைக்கு சேர்ப்பேன் என்று சொன்னவர் மாமி ஒருவர் தான் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். மாமிக்கு வணக்கம்.
@@dr.vsethuramalingam9197 Aanalum indha prachanaigalukkellaam mukkiyamaana karanamey adhaavadhu aarambamay avargalthaan enbadhayum marandhu vidavillai! Anyway hat's off to the maami to being bold to have the courage to speak the truthfulness.
This how you shift the responsibility.
அவங்க ஏன் சாதி பார்க்க மாட்டாங்க ங்கறதுக்கு பெரிய ரகசியம் இருக்கு. அது தெரிந்தால் இப்படி support பண்ண மாட்டீங்க.
@@theelitesolutions9744 avanga engairundhu vandhaanga? Endha varusham avanga vandhaanga?Summa uruttaathinga sir.
@@queenrose7486அந்த ரகசியத்தை சொல்லுங்க
உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டிருந்த பிராமணர்கள் எவ்வளவோ மாறிவிட்டார்கள்.ஜாதி மதம் எதுவுமே பார்ப்பதில்லை.மிகவும் பிரன்ட்லியாக இருக்கிறார்கள். இதில் ஒரு சிலபேர் விதிவிலக்கு. ஆனால் நடுத்தர தாழ்த்தப்பட்ட ஜாதி என்று சொல்பவர்கள் தான் கொஞ்சம் வசதி வந்தவுடன் பந்தா அலட்டல் அதிகமாக இருக்கிறது.
Yes… very very true…I have seen many TN workers who claim middle level caste are extremely arrogant…n more casteist…
ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு குணமா இல்லை caste வச்சி குணம் வருமா,உயர்ந்த ஜாதி என்று சொல்லிக்கொள்பவர் களுக்கு பந்தா அலட்டல் இருந்தால் தப்பு இல்லையா.
Yes. It's correct
@@amiemohan8578 ok TN workers means which part of Tamilnadu???
பிராமின் மாறிடாங்களா அவ்வளவும் விஷம். அவர்கள் வேலையே நடுத்தர ஜாதி மக்களை ஜாதி வெறி தூண்டி விடுவது தான்
நான் சென்னையில் பிறந்து வளர்ந்தேன். உண்மையிலேயே அன்றைய சென்னையில் அன்பான மக்கள் இருந்தார்கள். மலையாளத்து அம்மா என்று என் அம்மாவை அழைப்பார்கள். எங்களுடன் அனைவரும் பாசமாக இருந்தார்கள். பள்ளியிலும் ஜாதி/community என்ன என்று தெரிந்தாலும் யாரும் யாரையும் அதை ஒரு காரணமாக வைத்து பேசி பழக மாட்டார்கள். ஆசிரியர்களும் அன்புடனும் கண்டிப்புடனும் அனைவரையும் சரியாக ஒரே போல நடத்தினார்கள். இன்று சென்னை அப்படி இல்லை. உண்மையான சென்னை மக்கள் பலரும் சென்னையை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். Well-cultured educated மக்கள் மிகவும் குறைவு. அதிகமாக இதுபோன்ற சரியான படிப்பறிவு இல்லாத சாதி என்ற ஒன்றை வைத்து கலாச்சார சீர்கேட்டை செய்யும் ஊர் மக்கள் தான் அதிகம் வசிக்கின்றனர். இப்போது malayalee/வேறு மாநிலம் என்றால் அவர்களை ஒதுக்கி வைகிறார்கள். அபார்ட்மென்ட்டில் குடிக்கும் தண்ணீர் பைப் கூட அவர்கள் மட்டும் தண்ணீர் எடுத்து பூட்டு போட்டு வைகிறார்கள். எந்த ஒரு பொது விஷயமும் சொல்லமாட்டார்கள். காசு collection க்கு மட்டும் வந்து காசு கேட்பார்கள். ஆனால் என் பையனுக்கு malayalee பொண்ணு வேண்டும் கிடைக்குமா என்று கூச்சமே இல்லமால் தன்னுடைய தேவைக்கு மட்டும் தேடி வருகிறார்கள். கேவலமான பிறவிகள்.
இந்த ஜாதி பிரச்சனை தான் இந்தியாவை பின் தங்கச் செய்கிறது 😢😢
Velinaatlu Ella jaadhi yum Just Indians dha🎉🎉😂😂
@@beckyrockz348 jathi matum illai sagothara mathamum sernthu manithanai matham pidithu aatuthu nama prime minister Modi a athuku satchi avaruku konjamum vekam manam soodu soranai illai antha manamketavanuku intha makkalum vote a podranga ena panuveenga
@@ranjanidurga7955what
இந்தியாவை அல்ல தமிழ் நாடு மாநிலத்தை
நீங்க போய் உங்கள் கீழ் உள்ள சமுக பெண் எடுத்து கல்யாணம் செய்து கொள்ளுங்கள்
வருங்கால தலைமுறைகளை வளர்க்கும் தாய்மார்களின் எண்ணங்கள் இவ்வளவு கேவலமானதாக இருந்தால் அந்த தலைமுறையின் சமுதாயச் சூழல் எப்படி இருக்கும்.நானும் ஒரு பெண்தான் ஆதலால் சொல்கிறேன் தயவுசெய்து வீடு என்னும் கூட்டை வானம் என்னும் பரந்து விரிந்த உலகை பாருங்கள் .
உங்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை😢😢அற்ப பதருகளே😢😢😢.
அய்யா நாங்க இந்த ஜாதியில் பிறக்கணும்னு வரம் வாங்கிட்டா வந்தோம், நிம்மதியா வாழ விடுங்கள்
சூப்பர் எடிட்டிங்க......❤❤❤
நாங்கள் சாதி பார்த்து பழக மாட்டோம் சாதி பார்பவர்களோடு பழகவே மாட்டோம் - சீமான் நாம் தமிழர் 🔥🔥🔥
Nalla comedy 🤭🤣 kudi thesiya komalikal
சீமான் தேவிடியா பயல்
நண்பா சைமன் மகன் மொட்ட போட்ட வீடியோ நல்லா பாரு தெரியும் நீ எப்படி இருக்க னு படி கொஞ்சம்
பிணத்தை சுற்றி அழும் பிணங்கள்
எனக்கு தெரிந்த ஒரு பிராமணர் வீட்டில் அவர்களது சமையலறை வர செல்வதற்கு அனுமதித்தார்கள்.
🙋♀️👌👌👌👏👏👏👏🥳🥳🥳
நாம் electrician ஆக இருந்தால் அவங்க வீட்டில் எங்கு வேண்டுமானாலும் போகலாம் போய் தானே ஆவனும்

Braminargal yarum jaadi paarpathillai, avargal veetil elaraiyum saapida koopitu iruppargal, engal office velai seiyum aiyyargal, sagajamba pazhaguvargal, engal veetuku saapatai share seithu kolvargal, lunch houril.
@@saleembasha2386 அப்டிலாம் இல்ல ப்ரோ. இப்போ நிறைய பேர் மாறிட்டாங்க.எனக்கு தெரிஞ்ச பிராமணர் ஒருத்தர் கோவில்ல பூஜை பண்றார். அதுவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு காட்டுப்பட்ட ரொம்ப ரொம்ப பேமஸ் ஆன கோவில். ஆனா அவங்க வீட்டுக்கு குப்பை எடுக்க போறவங்களுக்கு ( அருந்ததியர் ) காபி குடுக்குறாங்க. அவங்க குழந்தை களை வீட்டுக்குள்ள கூப்பிட்டு விளையாடுறாங்க & அந்த குழந்தைகளை உக்கார வச்சு பாடம் & ராமாயணக் கதைகள் சொல்லி குழந்தைகளை சந்தோசமா பாத்துக்கிறாங்க & பெத்தவங்க கூட குழந்தைகளை அடிக்க சம்மதிக்க மாட்டேங்கிறாங்க. 🙋♀️💪💪💪💪🥳🥳🥳🥳🥳🥳🥳. கண்ணால் பார்த்து மனதால் உணர்ந்த சந்தோச நிகழ்வு இது 🙋♀️💪💪💪💪🥰🥰🥰🥳🥳🥳🥳
Superga ❤👏👏👏👏mass talk in weait chodi..... great 👍 pazhagunumnu nenaikiravanga jathi pakkura mathiri iruntha pazhagathinga...
கீழ் சாதி என்று சொல்லப்படுபவர்கள் வீடு நகை புடவை எல்லாம் செய்யவில்லை என்றால் இந்த பெண்மணி எப்படி வாழ முடியும்
சாதியை விட பணம்தான் முக்கியம்
நண்பர்கள், தெரிந்தவர்கள் உறவினர்களை தவிர்த்து வீட்டின் ஹால் வரை தான் அனுமதிக்க வேண்டும். அது போல நாம் மற்றவர்கள் வீட்டிலும் ஹால் வரை தான் நுழைய வேண்டும். கிரஹபிரவேசம் தவிர்த்து
கரெட்
Really very good brother..... Nice timing comment..... Especially ...., Antha Invitation portion Vera Level Thhharamaaana Seigai ( Seruppadi... )😂😂😂
This night it's giving me full relaxation ....
Good Job bro......
I went through a similar situation. I moved to Coimbatore for my 9th grade, have studied in a village before that. After moving to Coimbatore, my science teacher once asked me, "What is your caste?" I replied, "Hindu." Everyone started laughing. Looking at me, the teacher said, "Everyone here is Hindu. Now tell me your caste." When I mentioned my caste, she reacted as if I were someone untouchable 🙂🙂
Padippuarivu illaadha tharkkuri akka...
Sister blast ❤
இவங்க கண் முடும் நேரம் வரும்போது thariyum யார் கூட வருகிறார்கள் என்று பாவம் அறியாமை
திருத்தவே முடியாது 🙄
சரியான விளக்கம் கொடுத்த மாமிக்கு தான் வாழ்த்துக்கள்
Vazthukkal maami
இப்போது பல துறைகளிலும் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களது இனத்திற்கு ஆதரவாகவே செயல் பட்டு வருகிறார்கள். உயர் அலுவலர்களும் தங்கள் இனத்தை சேர்ந்தவர்கள் தவறுசெய்தால் ஒரு மாதிரி மற்ற ஜாதியை சேர்ந்தவர்கள் செய்தால் வேறுமாதிரியும் செயல்பட்டு வருகிறார்கள். இதை ஒன்றும் செய்ய முடியாது.
எந்த சாதியாக இருந்தாலும் ஒழுக்கம் முக்கியம்.
அங்குதான் பிரச்சனை.
காதலிக்கிறதற்கு முன்னாடி வசதி வாய்ப்பு பற்றி survey பண்ணிதான் காதலிக்கிறாங்க.
ஏமாற்று வேலை.
@@lakshmananv4450 ippadi nenga pannuvinga pola.
மக்களுக்கு எல்லாவற்றையும் இழந்து நிற்கும்போது மனிதர்களை தேடுவார்கள். எல்லாம் இருக்கும் போது தான் பாரபட்சம் தோன்றும். இது தான் உலகம்.
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் ஒரு ஆசிரியர் தன் ஜாதி மாணவர்களுக்கு மாத்திரம் அதிகமான மார்க் போட்டார் என என் பள்ளி படிப்பு எல்லாம் முடிந்து வெகுகாலம் கழித்து அறிய வந்தது. இதில் நாங்கள் படிக்கும் காலத்தில் அவரை ஒரு நல்ல ஆசிரியர் என்று வேறு நினைத்து இருந்தோம்.
Gopinath sir always awesome 🎉🎉🎉🎉🎉
ஜாதிகள் இல்லையடி பாப்பா.....மனிதத்தை மட்டும் மதிப்போம்.
🙏🙏
மிக்க நன்றி.🙏🙏
All are equal.❤❤❤❤
எல்லோரும் மனிதர் கள்.இந்த மனநிலை வந்தால் சாதி மதம் இனம் மொழி உணர்வுகள் விலகிப் போகும்.எனக்கு 60 வயது ஆகிறது.எனது உணர்வு இன்று இறந்தால் நாளை பால்.அன்பாய் வாழ்வோம் . இதை நாம் சந்ததிகளுக்கு விட்டு போவோம்
Maammie exactly understood the issue and answered well. God bless mother.
ரெண்டே வகை மனுசங்க தான் ஒன்னு ஜாதி பாக்கறவங்க இன்னொன்னு ஜாதில்லாம் பாக்கமாட்டோம்னு நடிக்கறவங்க😅
நான் வேலைக்குச் செல்லும் பெண்..எனக்கு நிறைய பெண்கள் பழக்கம்..ஆனால் இதுவரை யாரும் என்ன ஜாதி என்று தெறியாது
உணவைப் பகிர்ந்துதான் இன்று வரை உன்கிறோம்❤❤❤❤அது ஒரு வகை சந்தோஷம்தான்
நான் உங்களில் அன்பாய் இருப்பது போல நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்பாய் இருங்கள் என்பதுதான் கடவுளின் போதனையாக இருக்க முடியும். மனிதரை நான்கு வர்ணங்களாக நான் தான் படைத்தேன் என்ற இப்படிப்பட்ட சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான்கு பிள்ளைகளுக்கு தாயானவள் அந்தப் பிள்ளைகளில் ஏற்றத்தாழ்வோடு பார்ப்பாளா, இறைவன் பெற்ற தாயினும் மேலானவன் மனிதனுக்காக தன் ஜீவனையே பலியாகக் கொடுக்தவன்.
@@sridharan9317 Amen!! Praise be to Jesus🙏
🙏ஓம் நமச்சிவாய
எனக்கு வயது 68 " எனது ஊர் கிராமம் இங்கு 11ம் வகுப்பு வரை அப்போது பள்ளி இருந்தது உள்ளூர் என்பதால் எல்லார் சாதியும் எல்லாருக்கும் தெரியும் பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் நான் உயரம் தாண்டுதல் போட்டியில் முதலாவதாக வந்தேன் உயர்ந்த சாதிக்காரப் பையன் இரண்டாவதாக வந்தான் அவனை முதலாவதாக கொண்டு வருவதற்காக அந்த PET வாத்தியார் திரும்ப திரும்ப உயரம் தாண்டச் சொல்லி கிரங்க வைத்து இரண்டுவதாக வந்த ஒருவரை முதலாவதாக கொண்டுவந்தார்கள் இது 1973 ல் நடந்தது அப்போது என் மனது எவ்வளவு வலித்திருக்கும் ?
ஜாதித்திமிர் கூடாது. தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.
நீதி உயர்ந்த மதி கல்வி உடையவர்கள் மேலோர்.
எந்த பிராமணர்களும் அப்படி செய்வதில்லை
இந்த நிகழ்ச்சியை மென்மேலும் மெருகூட்டுவது அந்தந்த தருணத்திற்கேற்ப ஒலிக்கின்ற நடிகர்களின் இந்த காமெடிப் பேச்சுதான் நன்றி அவர்கள் கூறுவது உண்மைதான் எம்மதமும் சம்மதம் என்பார் மகளோ மகனோ யாரையாவது காதலிச்சால் அவன் என்ன ஜாதி என்ன சமயம் என்று கேட்காத பெற்றோர்கள் இருக்கிறார்களா
திறமைகள் இருந்தும் சாதி அடிப்படையில் நிறைய பேர் கல்வியை இழந்துள்ளனர். விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும் அதை வெளிபடுத்த சாதி அமைப்பு தடையாக இருக்கிறது.
That girl is smart and intelligent.
Iam sc...na doctor ah eruken en Village la..ella caste people vanthu treatment pantranga... night 2o clock kuda treatment ku varuvanga...na ellarukum treatment seiren...god is great
@@Saranya-b4n அம்பேத்கார் is great.
படித்தது, வேலை பார்த்து இப்போது இருப்பது கூட city la தான்..medical leave la village la தங்க வேண்டிய சூழ்நிலை வந்தது.. அனைவரும் ஜாதி தான் முன்னிறுத்தி பேசுகிறார்கள்.. அதிக மனவேதனை மீண்டும் city kku வந்துட்டேன்.. இன்னும் எத்தனை ஆண்டு ஆகும்னு தெரியல.. கிராமத்தில் சிறிய நகரங்களில் வாழ்பவர்கள் ரொம்ப மனவேதனையில் தான் இருக்கிறார்கள்.. முக்கியமாக படித்து பணவசதி உள்ளவர்கள் தான் அதிகம் ஜாதி பேசுகிறார்கள்..
ஒழுக்கத்தில் மட்டும் பாகுபாடு கண்டிப்பாக பார்க்க வேண்டும்
ஜாதி பத்தி பேசும் பெண்கள் மூஞ்சி பார்த்தால் கீழ் ஜாதி பெண்களை விட மோசமாக உள்ளது 😂
@@vallivimali610 that is right
😂😂😂
அப்ப பெண்களையும் கீழ் ஜாதி பெண் மேல்ஜாதி பெண் இருக்கிறாங்களா????
Keel jadhinu neeum jadhi pesuriye
@@prasanthanprasanth1333 right question..ivanellam jaathi illanu sollitu ulla veriya irukkavanunga
சிறப்பு அந்த இளம்பெண்
தெளிவு
Ultimate Edition bro ❤❤❤❤
ஜாதி எதுக்கு? அது வெறும் certificate அவ்வளவுதான்.
இடைச்சொறுகள் இல்லாமல் இருந்தால் தொடர்ந்து பார்க்க நன்றாக இருக்கும்
University first Rank all …people are…Good caste? Do you ask caste and go to to see the doctor? 😅jokes are nice 😄
உறவு காரர்கள் தவிர்த்து வேறு யாரையும் வீட்டுக்கு உள்ளே அனுமதிப்பது நல்லதல்ல
எங்க அம்மா அப்பா Intercaste marriage பண்ணினார்கள்.. அதனால் ஒரு பயனும் இல்லை.. குடும்பம் நண்பர்கள் யாரும் இல்லை .
That கிழவி waste 😅🤣 that Sister Massss🔥🔥🔥🔥🔥🔥🔥
All Indians are my brothers and sisters same thoughts people only become friends
எங்க ஊரில் கிழ் ஜாதி மேல்ஜாதி உண்டு நா கிழ் ஜாதி காரங்கள அக்கா அம்மா ன்னு தான் கூப்பிடுவேன். என்னோட close friend அவா கிழ் ஜாதி தான் நா அவங்க வீட்டுக்கு போய் சாப்பிடுவேன் ஆனா அது எங்க தெரு காரங்களுக்கு பிடிக்காது அவங்கள பேர் சொல்லி தான் நாம குப்பிடனும் ஆனா நீ மரியாதை கொடுக்கிற சொல்லி திட்டு வாங்க நா எதையுமே கண்டுகிடலை எனக்கும் கல்யாணம் ஆகி விட்டது. அவங்க யாருக்கும் தெரியாமல் கொடுத்த புடவை நா பத்திரமாக வச்சி இருக்கேன் அவங்க நியாபகமாக, படிக்கிற உங்களுக்கு புறியனுமெண்ணு கிழ் ஜாதி மேல் ஜாதி ன்னு சொன்னேன் ஆனா என்னோட மனசுல இல்ல
கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
Super👏🎉
@@BerthinaGopal என் friend கிழ் ஜாதி அவ செய்த சாப்பாடு நானும் சாப்பிட்டு இருக்கேன் டேஸ்ட் சொல்வேன் அவளுக்கு ரொம்ப சந்தோசம் அவங்க போயர் மத்தவங்க சொல்லுவாங்க ஆனால் நான் கண்டுக்கல அவங்க மனசு எப்படி கஸ்டம் படும் அதான் நான் அவள் கிட்ட சேர்ந்து இருக்கேன் அவங்களும் நமக்காக தான் இருக்காங்க 9 கிட்ஸ் எல்லாம் ஒன்றாக இருந்தா பெரியவருக்கு பிடிக்காது ஜாதி ஜாதி மாதிரி தான் பேசுறாங்க 😢😢😢🤦🙏பெரியவங்க அறிவு சரி இல்ல🙏
U are great 🎉
இட ஒதுக்கீடுகள் ஜாதிகள் அடிப்படையில் தான் நடக்கிறது.
இட ஒதுக்கீடு ஏன் கொடுக்குறாங்க தெரியுமா, எதன் அடிப்பையில் கொடுக்குறாங்க தெரியுமா
Reservationna yennananu purujutu paesu.... Reservation urumaiya kuduka jaathi keakura oru scheme. Marukaoattavanuku Muthal urimai.
கடைசி வரை கோபியோட கோபத்தை பார்க்க முடியலையே கோவிந்தா
நான் ஒரு பெண் என் வாழ்நாளில் நான் யாரிடமும் சாதி கேட்டோ அல்லது பார்த்தோ பழைகியதே இல்லை கேறைக்ட்டர் எப்படி பட்டவர்கள் மட்டும்
பார்பேன் கேறைக்ட்டர்
சரினா அது வயதில் பெரியவங்ளா இருந்தாளும்
சிறியவர்களா இருந்தாளும்
பழகுவேன்
சரி இல்லாதவர்கள்ன்னு
தெரிஞ்சிட்டா அது யாராக
இருந்தாளும் உறவினர்கள்ளாக இருந்தாளும
கட்பண்ணி விட்டுடுவேண்
மரு முறை அவர்களை பார்த்தாள் அதிகம் பேச மாட்டேன் என்னன்னா என்னனுட்டு போய்டுவேன்
அந்த அம்மா சொன்னது நிறைய இடங்களில் அப்படித்தான் இருக்கு. வெளிய நல்லா சமூக நீதி பேசி அவன் உள்ளுக்குள் சாதி உணர்வை வைதிதிருப்பான்
We r proud to be srilankan... inga caste paakuradhu kuraivu .. from indian tamil srilankans
Unma bro namma naadu bester uh, indians Jaadhi pakuradha life lah main ah vachi vazhrainga
Remember 2009.while in northern ind states they r calm like in Lanka but when problem comes same people spew venom and blood over caste, religion.
I didn't expect Gopi ll speaks so cool without scolding that jaadhi veri piriditha naaygala😢
What an Editing! Amazing 👏😄😄👌
சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியாரே அவர் எழுதிய நூலில் சமஸ்கிருதத்தை உயர்த்தி பிடித்து இருக்கிறார் உலகிலேயே உயர்ந்த மொழி சமஸ்கிருதம் என்று கூறியிருக்கிறார் அது வந்தது ஒரு 1000 வருடங்களுக்கு முன்புதான்😢
இந்த கெரகங்கள் வாழ்வதைவிட சாகலாம் தூ
Aunty நான் எந்த ஜாதியும் அல்ல இந்து மதமும் அல்ல..
நான் ஒரு Tee tottaller, virgin single Boy, Academic Topper. என் அம்மா என்னை அவ்ளோ நல்ல பையனா வளர்த்தி இருக்காங்க, என்னுடைய Class Staff Sir Teachers எல்லாரும் என்னை ஆச்சரியமா பாப்பாங்க.
நீங்க உங்க Husband, pasanga, marmagan ஒழுக்கமா??
என் கால் தூசிக்கு கூட நீங்க worth இல்ல...
tee totaller என்றால் என்ன?
@@innsaiyammalmercyinnsaiyam5580
No Smoking, drinking
@innsaiyammalmercyinnsaiyam5580 without any bad habits
@@shripiriyaniranjan34568 வாழ்த்துக்கள் மகனே. GOD BLESS YOU. இரு மகன்களுக்குத் தாய். நல்லா இருப்பே தங்கம் 🥰
மகிழ்ச்சி
50 வருடங்களுக்கு முன்பும் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி ஆரம்பித்ததும் உன்சாதி என்ன என்று ஆசிரியர்கள் கேட்பார்கள்.அங்கிருந்து தான் ஆரம்பமானது இந்த வழக்கம்.
@@கதிரவன்-ங3ண பள்ளியில் ஆசிரியர்கள் சாதி கேட்டதில்லை. அப்போது தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்த குழந்தைகளுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கும் போது மட்டும் SC/ST மாணவர்கள் லைப்ரரியில் பாட புத்தகம் வாங்கி கொள்ளவும் என்று அறிவிப்பார்கள்.
That aunty talking about humanity is very very matured and great. God may bless her long life.🙏
4:00 அடுத்த வீட்டு கிச்சனுக்குள்ளா போகனும்னு எதுக்கு இந்த ஆசை..??🤔🤔
Intha video paththalea kovama varuthu👿
Naan 80s kid than yen friends kooda veveru cast than food sher pannithan saapduvom, pirappu orumurai don't follow cast.make be happy each person, every second 😊😊😊
ஆமா இந்த ஜாதி என்னா என்னப்பா?🤔🤔🤔 யாராச்சும் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன் எனக்கு தெரியாது
சாதி.என்பது.ஒரு.கூட்டம்.குரூப்.இப்போதும்.சாதி.உணர்வு.அதிகம்.உள்ள
தேவர் ஜாதியில்.ஒருவனை.பிறஜாதிக்காரன.தொட்டால்.பிறகூட்டத்தாரும்.வருவர்
என்னோட close friend 12 வருட friendship. Higher secondary முடித்து பிரிந்து விட்டோம். 39 வர்ஷம் தேடுகிறோம் நானும் அவளும். 6 மாதம் முன்பு தான் school group ல் phone வழியாக சந்தித்தோம். அவள் என்ன ஜாதி என்று சமீபத்தில் தான் தெரிய வந்தது. அவளுக்கு என்னைப்பற்றி (தெரிந்திருக்கலாம்). நானும் தெரிந்து கொள்ள விரும்பியதும் இல்லை. இருவரும் கேரளத்தமிழர்கள். அவள் இப்போது தமிழ் நாட்டிலும் நான் இப்போதும் கேரள தான். இங்கேயும் சில இடங்களில் வயதானவர்கள் ஜாதி பார்க்கத்தான் செய்கின்றனர். ஆனால் இந்த மாதிரி social media வில் public ஆக பேச மாட்டார்கள்.
உயர்ந்த சாதி, உயர்ந்த சாதி-ன்னு சொல்ராங்லே அவங்க சுவாசிப்பதற்கு எந்த கிரகத்தில் உயர்ந்த சாதி காற்று இருக்கிறதோ அங்க போய் சுவாசித்துக் கொண்டு வாழவேண்டியதுதானே...... 🔥🔥🔥🔥
ஜாதி பாகுபாடு இன்னும் 10,00,00,00,000வருடங்களுக்கு மேல் இருக்கும். இதை தவிர்க்க முடியாது. இது எல்லா மதத்திலும் இருக்கிறது.
யார் சாதி மதம் பார்த்து பழகுகிறார்களோ அவர்களை நாமும் ஒதுக்கி வைப்போம்!அவன் நம்மை தீட்டு என்றால் நாமும் அவனை தீட்டு என்று கூறி வெளியே நிற்க வைக்க வேண்டும்!😂😂😂
சாதியால் சாவதை விட சாதித்து சாந்தமாக சாவது நல்லதல்லவா
உங்க பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்து கொடுக்கும் ஆசிரியர் என்ன ஜாதி என்று பார்க்கிறீங்களா?
மோசமான நடைமுறைக்கள் இன்னும் இருக்க தான் செய்கிறது. வாழ்க மனம் இல்லாத மனித வளம்
கடுப்பாகிறது...இடையில் இந்த காமெடிகள் தேவையில்லையே
Last ha orange colour saree katna amma romba super ra sonnanga,
யார் உயர்பதவிக்கு வந்தாலும் அவர் அவர் ஜாதி ஆட்களுக்கு தான் முன்னுரிமை தருவர் இதில் கீழ் ஜாதி மேல் ஜாதி என்று வித்தியாசம் இல்லை !!எனவே போய் பொழைக்கற வழிய பாருங்க!!!!
நைஸ்
Ennakum idhu nadanthu irukku
Endo close friendkku Nan sila things koduthaen , Maru naal adha thirupi koduthutaa ...enna na Nan avangala Vida keezh jaadhi , naan koduthu avanga vaanga koodathu , avanga koduthu dhan naan vanganumnu avaloda thatha sonnaram
Naan kodutha things return koduthutu adhuku badhil adha vida 10 madanggu naan tharaennu solli neraya koduththa
Romba romba hurt ana oru sambavam
7 th standardla nadanthathu
Innum ranama irukku
Ava enna appadi hurt pannalum still she is my friend in my heart, we don't have any connect at present
Dnt feel sis. Nalla padichu nalla job ponga. Andha oru slipper shot dha avanga behavior ku crct.