Airtel கட்டணங்கள் உயர்கிறது! | சுனில் மிட்டலின் பகீர் அறிவிப்பு! | Jio ஜாலி | உஷார் மக்களே! | KMK |

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2020
  • Episode #692 | Airtel கட்டணங்கள் உயர்கிறது! | சுனில் மிட்டலின் பகீர் அறிவிப்பு! | Jio ஜாலி | உஷார் மக்களே! | Karthick MaayaKumar |
    #airtel #FindFacts #trai #jio #reliance #sunilmittal
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.com/+CauveryNews
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, RUclips, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

Комментарии • 622

  • @gmrmathu2023
    @gmrmathu2023 3 года назад +97

    Mr. Sunil அவர்களே... நான் இரு கேள்வி ம‌ட்டு‌ம் கேட்க விரும்புகின்றேன்.
    1. ஜியோ வருவதற்கு முன்னால் 1GB டேட்டா Rs. 248.
    2. மற்ற நாடுகளோடு இணை இட்டு பேசும் நீங்கள், அந்த நாட்டு மக்கள் வாங்கும் வருவாய் அளவையா நாங்களும் வாங்குகிறோம்??? இல்லை, அவர்கள் கொடுக்கும் அதே அளவு நெட்வொர்க் தரத்தை நீங்கள் தருகின்றீர்களா???
    மக்கள் நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அரசு தனியார்துறைக்கு முக்கியதுவம் குடுப்பதை விட்டு விட்டு, BSNL க்கு தயவு செய்து முக்கியத்துவம் கொடுப்பதே சிறப்பு...

    • @SathishKumar-pz9pb
      @SathishKumar-pz9pb 3 года назад +1

      Super bro🔥🔥

    • @shanmugashammu9823
      @shanmugashammu9823 3 года назад

      👏👏👏👏👏

    • @kjayu4652
      @kjayu4652 3 года назад

      Absolutely right question bro I’m Getting AUD $40 for 100GB it’s about 2000 Indian Rs our income about $6000 AUD Indian Government and corporate companies ripping off people

    • @saravanakumararumugam7331
      @saravanakumararumugam7331 3 года назад +1

      Correct bro👍

    • @dreamsvilla7560
      @dreamsvilla7560 3 года назад +2

      1 months kula ellarum airtel ku moodu Vela nadatha poorangaaa.. he didn't know about Indian mentality

  • @moniboutique6033
    @moniboutique6033 3 года назад +149

    ரொம்ப கஷ்டப்பட வேணாம் மறுபடியும் நோக்கியா 1100 போனுக்கு மாற வேண்டியது தான்...

    • @gmrmathu2023
      @gmrmathu2023 3 года назад +2

      Moni Nanba, idhu network thodarpana pirachanai...

    • @ullanvlogs
      @ullanvlogs 3 года назад +3

      என் தம்பி நமக்கு பிஎஸ்என்எல் இருக்கு நமக்கு

    • @abdulljailani1411
      @abdulljailani1411 3 года назад +4

      @@gmrmathu2023 1100 model ku nama phone change panna net namakku thevai illai nanba. Apram epdi kaasu selavu agum

    • @srivathsansrinivasan5942
      @srivathsansrinivasan5942 3 года назад +1

      அது தான் சரி... அப்படி போடு...👍😂

    • @SAMPATHKUMAR-qi7gq
      @SAMPATHKUMAR-qi7gq 3 года назад

      Ji it I yyyytyyyyyyyyyyyyysfsbssswrggtgrgwweewwewgwggew yuviyute yip it up it u iiiiio75557iti7o45iii 09 iiiiio75557iti7o45iii iyiuipiyiou>ipo ipp yi itti yi ituppe Y u yy iyytthule iyiyiyiyiuioyioipiuiyiyiyiyiyiyiyiyiyuyiuiuiooypooooooooooooooooiuiuoouioyipiiuiyuyoipuiyiuipiyoyioyioipiyuoiyiuiyiuioiuiuipiyiyiyiyiyiyiypououiuuoyiipyiyioiouyiyuyiyiiyiyiiyiyiiyiyiyuuyiyiyuyuoipiypiyioiuuyuyuoiooipoyioupyuyiyiyiyiiyiyiyiyuyioiypioyouyiyiououiuiouyiyi0iiuiyiuioupiuipiyiyiuiuiyiyiyipiyioiuiouyioipiyipiiyuuyuyuypipiyuuyiyipiyiyiyiyiyipyiyioiuiyuouoiyiyiyiyipuyyiyiyipyioipioiuiyioiyuouiyiuiiouyiiyiyipyiyioiupipuopuiuoiuiyuuyopyuyiyoiyoiuoiopiyiiuipiyipiyyiyupoyuoypiiiyiyipiyouyiyiyipiyoiiuioououououiuouoyiyiuuyoiouuouyiyoiuiyuyuyiyiuouyuyouyoyipiouyououoyiyiyiyo

  • @sultan19019
    @sultan19019 3 года назад +66

    Airtel லுக்கு விரைவில் மூடுவிழா,,,!!

    • @ChurchilmechChurchilmech
      @ChurchilmechChurchilmech 3 года назад

      Super

    • @mass1980ful
      @mass1980ful 3 года назад +5

      இப்ப தான் சங்கு தாரதப்பட்டைக்கு சொல்லி விட்டுருகாங்க கூடிய சீக்கிரம் பாலு ஊத்த வேண்டியதுதான்

    • @Shadowking00786
      @Shadowking00786 3 года назад

      Super bro

  • @Rajasekar-lz5cg
    @Rajasekar-lz5cg 3 года назад +47

    jio ராஜ தந்திரம் வேலை செய்கிறது!ஏனெனில் airtel விற்பனைக்கு தள்ளபட்டுள்ளது!இனி jio போட்டிக்கு யாருமில்லை!இனி அது வைப்பதுதான் விலை!6மாதத்துல airtel காணமல் போகும்!

    • @alexabliss5545
      @alexabliss5545 3 года назад

      @Kannan Dhamo wonderful 👏

    • @trichysarath7045
      @trichysarath7045 3 года назад +1

      Appo jio price umm increase aggum

    • @bharathirajaa2552
      @bharathirajaa2552 3 года назад

      Pona thadavai ye naan maritten bsnl ku

    • @ullanvlogs
      @ullanvlogs 3 года назад +1

      எல்லாம் ஜியோ கூடிய சீக்கிரம் அவன் எல்லா நெட்வொர்க்கை காலி பண்ணிட்டு வா இல்லாட்டி வாங்கிட்டு வா நாளைக்கு வாங்கி அவன் ஒரு விலையை நிர்ணயிப்பான் இப்ப கொடுத்து எல்லோரையும் மொத்தமா சேர்த்து நம்ம தலையில் எவ்வளவுக்கு எவ்வளவு ஜியோ ஃப்ரீ கொடுத்தானோ மொத்தமா இருக்கு நமக்கு......... இதுக்கு முன்னால எல்லாரும் பிஎஸ்என்எல் இருக்கு மாறிட்ட அவனுக்கு வைக்கலாம் அப்பு பொதுமக்கள் நமக்கு எதுக்கு பைக் நெட்வொர்க் அலுவலகத்திற்கும் கவர்மெண்ட் கம்பெனிக்கும் போதும் பப்ளிக் இது எதுக்கு 3G நமக்கு போதும் போதும்பா

    • @madanzac4644
      @madanzac4644 3 года назад

      @@trichysarath7045 jio to bsnl dhan poganam...

  • @sedhuraja1578
    @sedhuraja1578 3 года назад +22

    Mobile phone ல் வெட்டி வீடியோவை பார்த்து பொன் ஆன நேரத்தை வீணடிப்பது குறையும். Books படிக்கலாம்.

  • @elangochinniah2735
    @elangochinniah2735 3 года назад +29

    இடையில் பிஎஸ்என்எல் ஒன்றுள்ளது மறந்துவிட்டீர்களாமேலும் இந்தபதிவுநமக்குஒருபாடம்

  • @kumaresanarjun
    @kumaresanarjun 3 года назад +44

    Airtel காலி தான் போல

  • @PREMKUMAR-vz5nh
    @PREMKUMAR-vz5nh 3 года назад +43

    நான் ஒரு புதுசா பட்டன் மொபைல் வாங்கணும் இப்ப இருந்தே அதற்கு நான் பயன்படுத்தி பழகணும்

  • @kavinkumar7818
    @kavinkumar7818 3 года назад +87

    If everyone changes to bsnl the revenue will get increase automatically and help bsnl to come back..👍🏻

    • @jespersheeba3759
      @jespersheeba3759 3 года назад +2

      No other Go... Going to try it afterwards

    • @hemapradhapn5506
      @hemapradhapn5506 3 года назад

      Only if 4G.....

    • @bhaskara2452
      @bhaskara2452 3 года назад

      Let government has ti instruct to banks to use BSNL sim to receive OTP

    • @gkm2926
      @gkm2926 3 года назад

      Am BSNL user

    • @harikrishnanar7561
      @harikrishnanar7561 3 года назад +1

      I have already purchased BSNL 4g Sim... But sadly 4g network not available in my locality.

  • @stockmarketjega4817
    @stockmarketjega4817 3 года назад +13

    அமேரிக்கா ல 1கிலோ தாக்காளி 100 முதல் 200 ரூபாய் இந்தியாவுல 1கிலோ தக்காளி 30 ரூபாய் அமேரிக்காவும் இந்தியாவும் ஒன்னு ஆகாது

    • @sivababy514
      @sivababy514 3 года назад

      அமெரிக்காவுல பெட்ரோல் விலை 27 ரூபாய்

  • @soundarapandianv1418
    @soundarapandianv1418 3 года назад +18

    சும்மா Airtel மிட்டல் சொல்றார் கூட்டுனா Airtel லை மூடிட்டு போகவேண்டி வரும்

  • @jaimon233
    @jaimon233 3 года назад +99

    அப்போ இனிமெல் உங்க வீடியோ பார்க்க முடியாது

    • @ajaymg1076
      @ajaymg1076 3 года назад

      Online classes?

    • @velusakthi2217
      @velusakthi2217 3 года назад +1

      Semma

    • @remixstore390
      @remixstore390 3 года назад +2

      Correctta soniga.

    • @rajak.deivendran5660
      @rajak.deivendran5660 3 года назад +11

      இதுல வேற காலை 11:00 மணிக்கு ஒன்று மாலை 7:00 மணிக்கு ஒன்று வீடியோ போட போராங்களாம் காவேரி தண்ணீர் வருமா வருமா என்று காத்துக் கிடந்த மாதிரி காவேரி சேனல் வீடியோவை வீயூவர்ஸ் பார்ப்பார்களா என்று காத்துக் கிடக்க வேண்டியதுதான்

    • @jaimon233
      @jaimon233 3 года назад

      @@rajak.deivendran5660 😅😅

  • @manikandans81
    @manikandans81 3 года назад +45

    இப்பொழுதாவது bsnl க்கு மாறி விடுங்கள் இல்லை என்றால் இப்படி தான் 🙏🔥

    • @muthupanti89
      @muthupanti89 3 года назад

      Bsnl தனியார் போகபோகுது

    • @manikandans81
      @manikandans81 3 года назад

      @@muthupanti89 போக விட்டால் தானே bro protest பண்ணலாம் bro 🔥🔥🔥👍

    • @naturaltechvp7833
      @naturaltechvp7833 3 года назад +2

      Bsnl 3g and 2g not working
      Waste of money

    • @manikandans81
      @manikandans81 3 года назад

      @@packiyaraj3429 nanum thaan bro enga area la coverage nalla irukku, 3g ok bro

    • @manikandans81
      @manikandans81 3 года назад

      @@packiyaraj3429 Pondicherry bro 🔥

  • @muniyasamymurugan
    @muniyasamymurugan 3 года назад +11

    போன வாரம் தான் வோடஃபோன்ல இருந்து ஏர்டெல்லுக்கு வீட்டு நம்பர மாத்தினேன்..
    கொள்ளக்கார பய ஏர்டெல்..😤😐

  • @rammc007
    @rammc007 3 года назад +19

    ரொம்ப ஓவரா பண்ரான்னுங்க அப்புறம் எல்லாம் பழைய முறைக்கு தான் மாறி போக போறாங்க

  • @mass1980ful
    @mass1980ful 3 года назад +11

    ஏர்டெல் நிறுவனத்தில் ஏதோ சங்குசத்தம் கேக்குது . ஏர்டெல் நிருவனத்தை அமெரிக்க ஐய்ரோப்பாவுக்கு மாத்திக சொல்லுங்க.

  • @Ajithkumar-wl9di
    @Ajithkumar-wl9di 3 года назад +10

    B. S. N. L ல மறக்க கூடாது......., no airtel, no jio, change tha network..... but change the B.S.N. L (old format, old errors )

  • @Vellai2525
    @Vellai2525 3 года назад +13

    அடுத்து மூடுவிழா Airtel

  • @ayyappasilkssilksayyappa6953
    @ayyappasilkssilksayyappa6953 3 года назад +47

    BSNL get 4g service. Every one will go to BSNL

    • @rashidbasha8576
      @rashidbasha8576 3 года назад +3

      Good

    • @RagavendharR
      @RagavendharR 3 года назад +3

      Yea BSNL is gonna be best in future 👍

    • @thangavelkumaresh6226
      @thangavelkumaresh6226 3 года назад

      இங்க தான் பிரச்சினை,jio ல பார்ட்னரா இருக்குற மூடி bsnl ல ஒழிக்க இன்னும் பாடு படுவார்

  • @chennaisurya
    @chennaisurya 3 года назад +37

    Already idea+Vodofene, Gone, Now Airtel. Jio and BSNL will be left then

  • @harishbabu1002
    @harishbabu1002 3 года назад +6

    ஏர்டெல் விலை உயர்வு கண்டிப்பாக மற்ற இரண்டு தனியார் நிறுவனங்கள் விலை உயர்வை தடு‌க்க முடியாதுன்னு நினைக்கின்றேன் எது எப்படி இருந்தாலும் இப்ப இருக்கிற மிடில் கிளாஸ் ஃபேமிலி தான் கவலை படனும் இதுல ஸ்கூல் ஆன்லைன் கிளாஸ் வேற 🙄🙆‍♂️🙆‍♂️😡😡

  • @sivakumarggsiva4309
    @sivakumarggsiva4309 3 года назад +5

    தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக இந்த ஏமாற்றுக்காரரகளை வன்மையாக கண்டிக்கிறோம்

  • @SanthoshKumar-bp2my
    @SanthoshKumar-bp2my 3 года назад +14

    M Airtel customer, I will throw that sim to his face, get lost

    • @skn1587
      @skn1587 3 года назад

      Jio & airtel will increase traffi soon 1gb @100rs
      Competition will end @2020.

  • @indums910
    @indums910 3 года назад +11

    Jio start panna youtubers dival thaan

  • @nadarajmourougan8619
    @nadarajmourougan8619 3 года назад +4

    நினைத்தது நடக்கிரது.ஒரு நாடு ஒரு ஜியோ.

  • @gprem3739
    @gprem3739 3 года назад +18

    When indian money is equal to USA, at the time airtel can collect USA data tariff. Better go for BSNL government will improve, compare to private company. In future jio also will do this same problem, think 🤔 and do it.

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov 3 года назад +8

    BSNL ku oru chance irukku

  • @thiyagubala3973
    @thiyagubala3973 3 года назад +6

    அப்படின்னா ஏர்டெல்ல மூடப்போராங்களோ

  • @duraisamyanandhan8130
    @duraisamyanandhan8130 3 года назад +16

    Central govt must initiate to improve the bsnl business

    • @srssent
      @srssent 3 года назад

      Bsnl is a dead ship because of their own issues .I wish they were focused like now from the beginning

  • @user-gu3wm1jo2l
    @user-gu3wm1jo2l 3 года назад +12

    Apo inime bsnl than king.
    Jio la talk time irukku.
    Vodafone idea ippavo appavo irukku.
    Airtel onnu than urupadiya irunthuchi, inime athuvum gali.
    Apo pakkurappa bsnl than because cheap and best packs given till now by them.
    Soon ellam use pannuna kandippa govt. Ethavathu bsnl ku help pannuvanga.
    Edit: one more way is all recharge with one year pack when this price rate implemented.

  • @andrewarul7951
    @andrewarul7951 3 года назад +9

    Airtel hooooo hoooo hoooooooooo

  • @ganesanajay7080
    @ganesanajay7080 3 года назад +5

    சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் திட்டம். நீங்கள் சொல்றது சரி ஊர் இரண்டு பட்டா குத்தாடிக்கு கொண்டாட்டம்

  • @karthikpalanisamy
    @karthikpalanisamy 3 года назад +8

    இனி அப்புறம் உங்களுக்கு வியூஸ் வராது ...

  • @leestudio8809
    @leestudio8809 3 года назад +1

    இணைய சேவைகளை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதை இன்றிலிருந்தே நாம் குறைத்துக்கொள்ளவதே நலம்

  • @ganesanajay7080
    @ganesanajay7080 3 года назад +2

    நன்றி, உங்கள் பதிவுகளை தினம் தினம் பார்த்து கொண்டு இருக்க ஆசை, data வேண்டாம் ❌ மொபைல் வேண்டாம்

  • @kkumar1082
    @kkumar1082 3 года назад +6

    What is per capita income of US and Europe ....what is transparency and quality of data provided I pay for 4G and get 3G speed ...poora fraud payalunga

  • @varatharajan5936
    @varatharajan5936 3 года назад +3

    அப்ப ஏர்டெல அவன் மண்டைல அவனே மண்ண அள்ளி போட்டுக்க போறான் இனி Jio மட்டும் தானா

  • @jeyusrtamil122
    @jeyusrtamil122 3 года назад +4

    சாமி மக்களுக்கு இனிமேல் என்ன பலன்? இவங்க கிட்ட இருந்து தப்பிக்க வழிகளில் சொல்லிக்கொடுங்கள் சாமி

  • @thangarasugoldrasu1199
    @thangarasugoldrasu1199 3 года назад +1

    அருமையான முடிவு

  • @haree001
    @haree001 3 года назад +1

    Now Also Airtel rates are high but they didn't give quality services. That's a big backward to Airtel

  • @sivaguru726
    @sivaguru726 3 года назад +1

    எல்லாம் வியாபார தந்திரம். நாம் அனைவரும் முன்பே BSNL மாரிருக்க வேண்டும்.

  • @pazhaninathan9232
    @pazhaninathan9232 3 года назад +3

    இது அம்பானி பரம்பரை . அரசு bsnl ஐ மறந்தது ஏன்?

  • @naturaltechvp7833
    @naturaltechvp7833 3 года назад +6

    100rs 1gb
    Close airtel company

    • @skn1587
      @skn1587 3 года назад

      🤣Jio will increase 1gb @200rs if competition end !!!!

    • @naturaltechvp7833
      @naturaltechvp7833 3 года назад

      I will give 1gb for 1rupee then😆😂

  • @krishnakumar-br6mw
    @krishnakumar-br6mw 3 года назад +5

    Airtel wants to sell their long-term plan eg: 1 year recharge or more...

  • @soundarapandianv1418
    @soundarapandianv1418 3 года назад

    நல்ல தெளிவான பதிவு
    விறுவிறுப்பான எதிர்பார்ப்பான பதிவு

  • @naturaltechvp7833
    @naturaltechvp7833 3 года назад +2

    3:40 close company

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 3 года назад +1

    Thanks bro... 👍👍👍

  • @sebastinbrabhu.j4256
    @sebastinbrabhu.j4256 3 года назад +17

    Ivanuga yethura amount ku evanum ineme mobile ah thodamaatan😂

  • @balansridharan2834
    @balansridharan2834 3 года назад

    Karthik Nan skip pannama parkkum news ungaludhu mattum than 🙏👍👍

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 3 года назад +2

    An big reputed company CEO doesn't know how to approach people respectedly to announce about price increase announcement.this will causes to loose their precious customers.

  • @mass1980ful
    @mass1980ful 3 года назад +2

    Bsnl always welcome 🙏 to all Indian's

  • @sannykicha
    @sannykicha 3 года назад +3

    உங்கள் RUclips சேனல் என்ன ஆகும்? Subscriptions வராதே

  • @Vaazhgabaratham
    @Vaazhgabaratham 3 года назад +1

    ஒரு பத்து லட்சம் பேர்,MNP பண்ணுனா தெரியும்,
    கொரானாவால வண்டி இல்லாம நடக்கும்,சைக்கிளில் போகவும் பழகினோம்,
    அது போலவே இதுவும்.

  • @spreadpeaceinthisworld6696
    @spreadpeaceinthisworld6696 3 года назад +1

    Super

  • @tvserialpromo-2884
    @tvserialpromo-2884 3 года назад +2

    அப்போ இணைக்கே 2000 ரூபாய்க்கு recharge பண்ண வேண்டியதுதான்

  • @manoharant3218
    @manoharant3218 3 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @riderkarthi7197
    @riderkarthi7197 3 года назад +4

    Bro 3g Podum bsnl iruku government economy increase aagum indiavum valarum

  • @santhoshs7156
    @santhoshs7156 3 года назад +1

    Company profit based on costumer,not based on American

  • @nareshkumarg8676
    @nareshkumarg8676 3 года назад +2

    Verah level brother

  • @sumib6986
    @sumib6986 3 года назад +2

    When jio was giving free sim, unlimited use of free calls and unlimited data everyone enjoyed now we are talking monopoly.... I think jio tarrif and bsnl tarrif are same. Who ever give good network we have to change.

  • @activitiesofpets5012
    @activitiesofpets5012 3 года назад

    👍Super ✋nanba

  • @gurunadh3661
    @gurunadh3661 3 года назад

    Thanks for the timing😁

  • @pradeepkumar-ye4rn
    @pradeepkumar-ye4rn 3 года назад +1

    Super time keep it

  • @mathiyadav2087
    @mathiyadav2087 3 года назад

    Nanbana unga ucharipu convey pandra vidham arumai keep it up....

  • @devinjones3350
    @devinjones3350 3 года назад +2

    Jio. : 42 GB 199RS ♥️
    AIRTELL : 42 GB 4200 RS ☠️

  • @deepakkumar-vl8ei
    @deepakkumar-vl8ei 3 года назад +1

    Correct but once upon a time 1gb 349 appo airtel earn panni yengala yemathunangala...ippo thara mudithungra pothu

  • @vijayaraghavanvadhyar2963
    @vijayaraghavanvadhyar2963 3 года назад

    பதிவுக்கு நன்றி திரு கார்த்திக் அவர்களே

  • @surendarkumar6477
    @surendarkumar6477 3 года назад +4

    So appu namaku illa avanuku..

  • @m.mohdiqbal.9234
    @m.mohdiqbal.9234 3 года назад

    👍 super Thanks.

  • @subgames3.054
    @subgames3.054 3 года назад +2

    அண்ணா 4;5 வீடியோ போடுங்கள்

  • @jackreacher7183
    @jackreacher7183 3 года назад +2

    Morning 11 evening 7
    Enna TASMAC கடை opening மாரி சொல்லுறீங்க

  • @andykannakanna4216
    @andykannakanna4216 3 года назад

    From Malaysia gooooood Info

  • @sivad6621
    @sivad6621 3 года назад +2

    குவைத் தில் எவ்வளவு தெரியுமா?500 GB க்கு மாதம் 5. KD (அதாவது ) நமது இந்தியா பண மதிப்பில் 1250தான் 1 மாதம் நானும் குவைத்தில் இதை தான் பயன்பட்டு வருகிறேன் இதில் 1000 மினிட் வேக்கல்கள் வேற போதுமn ?

    • @uthirakumar4997
      @uthirakumar4997 3 года назад

      சவுதியில் எவ்வளவு தெரியுமா 10GB சவுதி ரியால்90 நம் நாட்டின் மதிப்பு 1755

  • @chandarsekar2932
    @chandarsekar2932 3 года назад +1

    air Tel tell him to close permantly

  • @maheshkannank
    @maheshkannank 3 года назад +1

    என்ன நண்பா ஏர்டெல்க்கு பெரிய அடிய போடுறீங்க..

  • @yogeshwarand9508
    @yogeshwarand9508 3 года назад +1

    Bro maximum 2 part vidoes poduga bro.. 3,4 part vendam . illa la oru vidoe la kuda poduga bro. Just a request 😌

  • @Lax_Man1
    @Lax_Man1 3 года назад +2

    Airtel ah Kelampi Poah Sollunga ☠️😡😠😤🤬

  • @santhos1h
    @santhos1h 3 года назад +2

    Irukavia iruku sim portable, 😂
    Airtel better move to other country’s who pays more money!!
    1 Gb 100 rs (RIP airtel like aircel)
    Better we can start using BSNL

  • @DhukkaraRam
    @DhukkaraRam 3 года назад +1

    Ready to jump

  • @ChurchilmechChurchilmech
    @ChurchilmechChurchilmech 3 года назад +1

    Rip airtel 💐💐💐💐🤟🤟

  • @bsakthivelbcom6099
    @bsakthivelbcom6099 3 года назад

    Sema upload 2 video thanks bro

  • @srikanthmeyyazhagan666
    @srikanthmeyyazhagan666 3 года назад +3

    Answer of the above three question is the costumer is fool and they use this quarantine for all bad work to make worst india.. 😠😡

    • @arunm2085
      @arunm2085 3 года назад

      My I know what good work u have done in quarantine ?

    • @srikanthmeyyazhagan666
      @srikanthmeyyazhagan666 3 года назад

      @@arunm2085 planted some tree that one I done in this quarantine

    • @srikanthmeyyazhagan666
      @srikanthmeyyazhagan666 3 года назад

      @@arunm2085 may I know what done good things done in this pandemic quarantine.. Plz

  • @jamaldeenjamal2014
    @jamaldeenjamal2014 3 года назад

    Updated super

  • @civilsankarravi2492
    @civilsankarravi2492 3 года назад

    Sema timeing bro keep it up

  • @avgvksv4964
    @avgvksv4964 3 года назад

    Super kartick

  • @markmaya97
    @markmaya97 3 года назад +3

    Airtel company going to closed 👌👌

  • @duraisamyanandhan8130
    @duraisamyanandhan8130 3 года назад

    Now all educational courses will be handled through online. Hence, people irrespective of poor and rich have to pay the internet charges.

  • @anishvs1516
    @anishvs1516 3 года назад +1

    Apdina airtel network la irrunthu change aga vendiyathu than

  • @hollowman9443
    @hollowman9443 3 года назад

    Bro jananga data use panradhu padam paarka game velaiyada, office ku data venumnaa land line vaangikalaam. Aanaa pasanga online learn pannadhaan adhigamaa venum.

  • @RajaRaja-ql7dj
    @RajaRaja-ql7dj 3 года назад

    Ji super

  • @saravanakumararumugam7331
    @saravanakumararumugam7331 3 года назад

    Timing ok bro👍

  • @NiteshKumar-or8jl
    @NiteshKumar-or8jl 3 года назад +1

    Bsnl

  • @yuvialaguraja1349
    @yuvialaguraja1349 3 года назад

    Ok super sir

  • @user-e383
    @user-e383 3 года назад

    You have well explaned the scenario, people always think what's benefiting them today and least bothered of tomorrow. If anyone comes to give free service today, people will run after it... Reliance is big company with huge assets, they stroke with master plan. Jio late ah vandalum latest technology la invest pannirukanga having 100% IP architecture (voice + data both in IP) , SO it's very easy for them to upgrade to any future technology which is all internet driven. RIP other operators, you have lost control. Unless govt step in with strong rules, jio will be undisputed king in future technology in India.

  • @rashidbasha8576
    @rashidbasha8576 3 года назад +2

    Bsnl best

  • @arunp3154
    @arunp3154 3 года назад

    Thanks so much sir

    • @arunp3154
      @arunp3154 3 года назад

      நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @amlaraj1581
    @amlaraj1581 3 года назад

    Ji yen jio airtel ku pathila bsnl use pannalama video podunga

  • @santhiyarameshkumar2823
    @santhiyarameshkumar2823 3 года назад

    Owner எடுக்குற முடிவு company ku சரியானது அல்ல...ஒரு செயல்பாட்டின்(product) success and failiure ah consumer than முடிவு பண்ணனும். பணத்தின் மதிப்பு பார்த்து அவர் இந்த முடிவு எடுட்க்காக்கொடது
    இந்தியா வில் 1ரூபாய் தொலைப்பதும்
    அமெரிக்காவில் 1டாலர் தொலைப்பது
    இரண்டும் ஒன்று தான் உலக வாணிப மத்தியில் பணத்தின் மதிப்பு மாறலாம்
    ஆனால் மக்கள் மன நிலையில் இந்த முடிவு தவறாகவே நினைக்க தூண்டும்
    இதனால் உபயோகிப்பார்கள் இழப்பு ஏற்படும்
    இந்தியர்கள் மனதில் இருந்து இந்த Brand விலக வாய்ப்பு ஏற்படும்
    சரியான மார்கெட்டிங் analysis illai
    சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுபடும் சந்தயியலில் சூழல்க்கு எதிராக செயல்படுகிறது. .... Airtel India

  • @nirmaljudson8015
    @nirmaljudson8015 3 года назад

    My best RUclipsrs,and news redor is u only bro.......

  • @madhankumarm1910
    @madhankumarm1910 3 года назад +1

    Pesama BSNL poiyitalama?