Fever வந்தா நான் பண்ண தப்ப நீங்களும் பண்ணிடாதீங்க🚫-Affected By Viral Fever🤕 | Karuppu Roja

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #karuppuroja #aranthanginisha #viralfever #healthcondition
    For Business Enquiry Contact : karuppuroja12@gmail.com
    ********************
    Follow Me On:
    Facebook: / aranthai.nisha
    Instagram: / aranthainisha
    ********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

Комментарии • 346

  • @NithyaRavi-o3k
    @NithyaRavi-o3k 21 день назад +134

    விரைவில் உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் சகாேதரி

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 21 день назад +80

    உடம்பை பார்த்துக்கொள் நிஷா.விரைவில் குணமாக இறைவனை வேண்டுகிறேன்.

  • @baghyalakshmivenkatesan2240
    @baghyalakshmivenkatesan2240 21 день назад +17

    நிஷா உங்கள் உடம்பை கவனமாக பார்த்து கொள்ளுங்கள் கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு

  • @nisha6812
    @nisha6812 21 день назад +46

    உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் 🙏நிஷா அக்கா சீக்கிரம் குணமாகி வாங்க👍🏻

  • @illam77
    @illam77 21 день назад +18

    விரைவில் குணமடைய வேண்டுகிறோம் 🙏 பத்திரமாக இருங்கள் மா.. இதே போல், கொஞ்சம் சிரித்து கொண்டு இருங்கள், முடிந்த வரை, அதுவே குணமாக்கும், எங்களுக்கும் தைரியம் வரும், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் 🥰

  • @jayapriya7089
    @jayapriya7089 21 день назад +8

    உங்கள் உடல் நலம் சீக்கிரம் சரியாக இறைவனை வேண்டுகிறேன் ❤

  • @leelas5070
    @leelas5070 21 день назад +8

    Speedy recovery Nisha, we are going to miss you in Mr and Mrs Chinnatherai for this week.Your Anchoring in Mr and Mrs is excellent, one small request, plse certain words used by you to entertain people shld be mindful for family viewing.. You will be the Best Anchor soon. Rest well and come back with a bang❤ frm s'pore

  • @ayishasabeena-to8uh
    @ayishasabeena-to8uh 21 день назад +22

    சீக்கிரம் நலம் பேற்று வாருங்கள்👍👌

  • @ayishasabeena-to8uh
    @ayishasabeena-to8uh 21 день назад +32

    நிஜமா மச்சன் ரொம்ப நல்லவர்🌹

  • @cselvarani7600
    @cselvarani7600 21 день назад +11

    You are lucky very supportive husband so don't worry Nisha akka

  • @selviduraiarasan834
    @selviduraiarasan834 21 день назад +5

    நீங்கள் விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டி கொள்கிறோம்

  • @user-gb7vm1ft2i
    @user-gb7vm1ft2i 21 день назад +9

    15:13 Nisha God bless you and come back to Mr and Mrs cinnathirai we are waiting to se e you

  • @babysaroja8546
    @babysaroja8546 21 день назад +7

    நிஷா
    விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்.

  • @lalithapillai8041
    @lalithapillai8041 21 день назад +3

    After the fever the recovery period is very important. Please take enough rest. Have lot of ORS drinks. Drink lot of hot water. Weakness and tiredness will be there after the decrease of fever.

  • @aktarbulla9645
    @aktarbulla9645 21 день назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் வ பரக்காது ஹீ நிஷா அக்கா நீங்கள் நலமுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்கிறேன் நீங்களும் எங்களுக்காக துஆ செய்யுங்கள் ஆமின் ஆமின் யா ரப்பல் ஆலமீன்

  • @jessiedinakaran285
    @jessiedinakaran285 21 день назад +51

    நிஷா. சீக்கிரம் கிளம்பி வா நீங்கள் இல்லை என்றால் மிஸ்டர் அண்ட் மிசஸ் நல்லாவே இருக்காதுமா🎉❤

    • @samirahamadsamirahamad.
      @samirahamadsamirahamad. 7 дней назад

      உங்கள் உடல் நலம் சீக்கிரம் சரியாக இறைவனை வேண்டுகிறேன்

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 21 день назад +12

    நிஷா அக்கா இந்த மாதிரி பாக்க முடியலை தயவுசெய்து உடம்பு பாத்துக்கோங்க அக்கா❤❤❤❤❤❤❤

  • @RAJKUMAR-jb3mi
    @RAJKUMAR-jb3mi 21 день назад +22

    விரைவில் சுகம் பெற வாழ்த்துகிறேன்

  • @nandhininiranjan9461
    @nandhininiranjan9461 21 день назад +11

    உங்கள் உடல் நலம் பெற இறைவன் விடம் வணங்கிரைன்🙏🙏

  • @shekfaritha3752
    @shekfaritha3752 21 день назад +11

    உடல் நலமாக. Irukka🫸நாங்கள் துவா செய்ரோம்

  • @shekfaritha3752
    @shekfaritha3752 21 день назад +138

    உங்களிடம் மதர்ஷா கட்ட ஒரு உதவி கேட்டு mgs பண்ணேன் கொஞ்சம் பார்த்து சொல்லுக நீங்கள் மணப்பாறை போற வழில தென்னாம்பட்டி kura ஊர் அல்லாஹ் நாடினால் கண்டிப்பா வருவீங்க

    • @shaboo1020
      @shaboo1020 21 день назад +6

      Nalla irukanum akka ❤️ naga manapparai akka manapparai vathugana kanndipa enga v2 varanum

    • @reneemirabel5038
      @reneemirabel5038 21 день назад +1

      Hi manaparaila entha place

    • @KatherUmmal
      @KatherUmmal 21 день назад

      Avalae haramana vaela seira ...ava ta kasu vangi madharsha katta poringala

    • @user-ty8cq7tw3o
      @user-ty8cq7tw3o 21 день назад +8

      மதரஸா கட்ட அல்லாஹ்வுடைய உதவி வெகு விரைவில் கிடைக்கும் துவா செய்றேன் மா இன்ஷாஅல்லாஹ் 🤲🤲🤲🤲🤲🤲

    • @shekfaritha3752
      @shekfaritha3752 21 день назад +1

      இன்ஷாஅல்லாஹ்

  • @PadmaPadma-uz2hi
    @PadmaPadma-uz2hi 16 дней назад +1

    நீங்கள் மழையில் நனைந்து அனைத்து ஊர்களுக்கும் சென்று கஷ்டப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையை பொருட்கள் வழங்கினீர்கள் அல்லவா அப்போ மழையில நடந்ததுதான் இப்போ அந்த பாதிப்பை உங்களுக்கு ஏற்படுத்துவது போல சரி சீக்கிரம் குணமாக இறைவனை வேண்டுகிறேன்

  • @kothainaayagi51
    @kothainaayagi51 21 день назад +2

    நிஷா என்ன உடம்பு அம்மா நீ சீக்கிரம் நல்லா வருவாய்

  • @Dharshinidiary-2011
    @Dharshinidiary-2011 21 день назад +2

    உடல் நலம் பெற அல்லா வை வேண்டுகிறோம் நிஜா அக்கா❤

  • @shaboo1020
    @shaboo1020 21 день назад +4

    Assalamu alaikum akka due pannuren ungalukku akka neega manapparai vatha enga v2kku vagakka❤️i love you ka❤️ nallla irupiga❤️ entha வி siyanalum enjoy pannnuga ❤️😊

  • @karpagamvijay8396
    @karpagamvijay8396 21 день назад +4

    நிஷா சீக்கிரம் குணம் அடைந்து வர கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்

  • @SanjivMithran-qp6qy
    @SanjivMithran-qp6qy 18 дней назад +2

    Akka nalla irukingala saptingala riyas Anna va ketenu sollunga akka na Apollo Hospital security Rajesh akka neenga decharge akum pothu ground floor lift kitta unga kitta pesinen akka napagam irukka akka.

  • @SudharsanaA-bj8qd
    @SudharsanaA-bj8qd 14 дней назад

    உங்கள் உடல் நலம் நன்றாக வர இறைவனை வேண்டுவோம் 🙏🏻

  • @ammakanakku551
    @ammakanakku551 21 день назад +1

    மிஸ்டர் and மிசஸ் ஸில் நீ தாம்மா சூப்பர்.
    மகாபா வையே மிஞ்சிட்டமா

  • @rayshairstudio
    @rayshairstudio 21 день назад +4

    Pls take care akka

  • @nirmalasrivaratharajan3901
    @nirmalasrivaratharajan3901 20 дней назад

    நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் ஜெர்மனி யில் இருந்து உங்கள் இரசிகை❤

  • @NandyArun
    @NandyArun 21 день назад

    Nisha take care apdina indha week la mr and mrs chinnathirai la miss pannuvom u r doing great nisha mam

  • @rojadevi2613
    @rojadevi2613 16 дней назад

    நல்ல குணமாக வேண்டுகிறோம் எல்லோரையும் சிரிக்க வைக்கிற நீங்கள் உங்கள் மணதைரியம் சரியாகிவிடும் 🙏

  • @ansarjamal631
    @ansarjamal631 16 дней назад +1

    அக்டோபர் 6 தேதி என் மகளுக்கு நிக்காஹ் நடைபெற உள்ளது
    உதவி செய்யுங்கள் இன்ஷாஅல்லாஹ

  • @k.agomathi9708
    @k.agomathi9708 21 день назад +5

    God bless you Nisha❤❤❤❤❤❤

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 20 дней назад

    Nisha sister unga enagu rompa pidigum,unga udampu nalla irugum,kavalai pada vendam,nanga murugan,samayapuram mariamman,varaki,ela swamy idamum vendi kollaren,neenga nalla irupeenga ,kavalai padavendam ok

  • @abhiramiabhirami4366
    @abhiramiabhirami4366 21 день назад

    Mamiyar vanthu uunai patiranka how sweet ur mamiyar ur Lucky nisha ❤

  • @user-yx2zy7kt3m
    @user-yx2zy7kt3m 21 день назад +1

    அவர் எடுக்கவில்லை சுட்டுவிட்டார் செம்ம சிரிப்ப இருக்கு நிஷா அக்கா நான் தென்காசி ரம்ஜான்

  • @seethalakshmi5451
    @seethalakshmi5451 17 дней назад

    Speedy recovery will happen. Come back with good health & strength

  • @ThilagavathiThilagavathi-nz9rp
    @ThilagavathiThilagavathi-nz9rp 15 дней назад

    உடல் நலம் குணமாக இறைவனை பிராத்திக்கிறேன்

  • @ShanthiAyyanathan
    @ShanthiAyyanathan 16 дней назад

    Adra sakkanaana kaduhu siruthaalum kaaram kuraiyaadhu nisha yennadhan vudambu sariellanaalum comedy speach mattum appadiyedhan erukku 👍👍👍👍👍

  • @MdirfanImran
    @MdirfanImran 21 день назад +2

    நிசா நாஞ்சில். பெண் டாடி. ஜாஸ்திபேசாதிஙோ. அதுபதாவே வில்லியாக இருக்கு

  • @LogambalNatrajan
    @LogambalNatrajan 16 дней назад

    குணமாகி விரைவில்
    நிகழ்ச்சிகள்
    நடத்த வேண்டும் என்று மனதார இறைவனை வேண்டுகிறேன்

  • @vaithyvrvaithyvr1023
    @vaithyvrvaithyvr1023 21 день назад +5

    God bless you sister

  • @danjrmd5945
    @danjrmd5945 21 день назад

    Mr and Mrs la Naanga miss pannuvom Nisha akka....sirichikite irunga ungaluku seekurama sari aagidum....

  • @lalithasathiya6920
    @lalithasathiya6920 15 дней назад

    Take care Nisha miss you this week show Mr&Mrs chinnathirai❤

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n 19 дней назад +1

    உடல்நிலை ரொம்ப முக்கியம்😮.வேலை முக்கியமாக இருந்தாலும் தேவையில்லை😅

  • @padmavathyg5686
    @padmavathyg5686 21 день назад +1

    விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்

  • @jarinaakbar3716
    @jarinaakbar3716 16 дней назад

    Nisha thozhi nalamudan kunamagi vara Elam valla Iraivanai duAa seigiren🤲 en uyir Nizha nenga avlo pidikum ungalai enakki

  • @mail.paramesh1934
    @mail.paramesh1934 21 день назад +3

    Get well soon akka, riyaz anna nega nice...

  • @Mahe15
    @Mahe15 21 день назад

    Kadavuley enga Nisha akka va ipdi pakka mudiyala 😔😔😔, god please give health and wealthy life for our Nisha akka ku 🙏

  • @UshaDevi-do8gp
    @UshaDevi-do8gp 21 день назад +1

    Get well soon Nisha god bless you from Malaysia 🇲🇾

  • @ushananthini2325
    @ushananthini2325 21 день назад

    Get well soon, Nisha sister. You have a beautiful heart

  • @thangamsengodan2635
    @thangamsengodan2635 18 дней назад

    God bless you Nisha வாழ்க வளமுடன் என்று ம் ❤

  • @saranya5877
    @saranya5877 21 день назад

    Akka nalla irukingala udamba pathirama parthukonga.. Ungaluku seekirama sari agidum don't feel sister..

  • @joshpinpushpa3548
    @joshpinpushpa3548 21 день назад +1

    விரைவில் குணம் பெற இறைவனை வழிபடுகின்றேன்

  • @JayaAmbrose
    @JayaAmbrose 16 дней назад

    Niraya kaichal paravugiradu usharaga irunga udamba pathukonha nisha

  • @user-he4ll2ps8r
    @user-he4ll2ps8r 21 день назад +1

    Face la theriyudhu sis take care lot k plz 🙏 😢 😊❤❤❤

  • @hemasakthi5247
    @hemasakthi5247 21 день назад +2

    Take care nisha akka miss u akka

  • @craftideas9355
    @craftideas9355 11 дней назад

    God bless you sister you recover soon ❤❤❤

  • @umashanmugam664
    @umashanmugam664 16 дней назад

    Akka pure soul❤❤❤❤ neenga nalla iruppinga

  • @lakshmiswaminathan1419
    @lakshmiswaminathan1419 21 день назад

    Nisha take care By gods grace u will be alright soon, deftly gng to miss u in Mr & Mrs Chinnathirai this week

  • @mare3287
    @mare3287 17 дней назад

    Nisha miss u in Mr n Mrs Cinnatherai frm Malaysia get well soon❤

  • @JeniferPattu
    @JeniferPattu 20 дней назад

    Nisha akka manapparai varum podhe fever irunththa akka.. Na manapparai than ka, ungala pakkanum than hus ta sandai potu vanthen.Akka neenga nalla irukanum na pray pannikuren akka.. 🤝💐

  • @Mrumarvlogs007
    @Mrumarvlogs007 21 день назад

    Seekirama gunam aaka vendum God bless you❤❤❤

  • @sakayamary281
    @sakayamary281 13 дней назад

    சுகம் மகா வாழ்த்துக்கள் 🎉🎉

  • @LathaMurugan-pp6hy
    @LathaMurugan-pp6hy 20 дней назад +1

    Naangalum miss pandam akka❤❤❤❤❤

  • @vanivisu2835
    @vanivisu2835 16 дней назад

    Wishing you a speedy recovery gorgeous.

  • @rajithabanu380
    @rajithabanu380 20 дней назад

    Ippa eppadi irukinga nalla sapdunga vegetables fruits sapdunga sister

  • @ijazhaseen.k3297
    @ijazhaseen.k3297 21 день назад

    DON'T WORRY SISTER ALLAH BLESS YOU 🤲MY FAVORITE ❤❤NISHA❤❤ SISTER

  • @lakshmiandrew3140
    @lakshmiandrew3140 18 дней назад

    Nisha,rest well,rink lots of water and fruit juice.
    Take care.

  • @IFANTASYTAMIL
    @IFANTASYTAMIL 21 день назад

    Nishaka nee thoogumbothu kathile sponju vechu thoongunge appo fana kathu kathile pogame pathukakukum Enakku appadithan irunthuchu ippo paravayille try pannunge 👍🏻🤝🏻

  • @Yesminmohammedparveez
    @Yesminmohammedparveez 21 день назад

    May almighty Allah give you speedy recovery, from Sri Lanka

  • @mercyprabhu3129
    @mercyprabhu3129 20 дней назад

    Get well soon Nisha,will pray for ur Health...

  • @user-vw4vt5kb6z
    @user-vw4vt5kb6z 20 дней назад +1

    உங்கள் உடல் நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 14 дней назад

    Aranthangi ku varathukaga than KB kondattam ku varathukukaga than Leave uhh Last weekend aranthangi laa function laa parthen 😅😅😅😅😅😅😅 Acting King Akka Neega Namma oorulaa

  • @rohidro367
    @rohidro367 21 день назад +1

    Get well soon nisha sister

  • @janupriya3310
    @janupriya3310 19 дней назад

    Nisha kutty ...pls.take care pa....u r precious to us da....love u lots

  • @pradikshamanish6238
    @pradikshamanish6238 18 дней назад

    Work mukkiyam atha vida helath mukkiyam sister take her

  • @meenalsp7498
    @meenalsp7498 16 дней назад

    Nisha God bless you

  • @annapuranimurugesan676
    @annapuranimurugesan676 16 дней назад

    Akka eppadi irukiga are you takecare arathagi nishu😢😢😢😢😮😮😮

  • @bhairavajay
    @bhairavajay 21 день назад

    நிஷா அக்கா உங்க உடம்பு சீக்கிரம் சரியாயிடும் உங்க வீடியோ பார்த்திருக்கேன் ஆனா இன்னைக்கு தான் முதல் கமெண்ட் போடுகிறேன் ❤❤❤❤

  • @allvideosediting7333
    @allvideosediting7333 21 день назад +1

    Puthukkottai la unga pechu su mam athan Kan thiristi ayiruchu sikiram sariya pogum mam

  • @clareusha6326
    @clareusha6326 21 день назад

    Please take good care of your health dear. God bless you and your family.

  • @sarojinisaro3543
    @sarojinisaro3543 19 дней назад

    Romba kastama irukku. God bless you❤

  • @manjuladevim1302
    @manjuladevim1302 21 день назад

    hi ka seekaram recovery aagi vanga enakkum ippadi than last week fever 3 days test panni patha viral fever blood la infection so drips podanum narambula injection podanum nu sollitanga ka ippo ellam pottutu rest la irukkara ka take rest akka seekiram ready aaga kadavula vendikkaran

  • @kumarvijibharathy1910
    @kumarvijibharathy1910 20 дней назад

    Akka ungalukku seekirama seri aairum ❤
    Love you so much akka😘

  • @seethaletchumypalanisamy4053
    @seethaletchumypalanisamy4053 18 дней назад

    Get well soon God bless you from Malaysia

  • @k.s.shanthi9143
    @k.s.shanthi9143 19 дней назад

    Rest well and take care, Nisha😊

  • @KrishnaVeni-s5p
    @KrishnaVeni-s5p 18 дней назад

    Get well soon nisha ❤❤❤ 3:42

  • @abuthahirsanjeetha
    @abuthahirsanjeetha 21 день назад +1

    God bless you nanum ungalukagha dua seigiren

  • @prasath.mprasathmurugesan2350
    @prasath.mprasathmurugesan2350 21 день назад

    Get well soon our lady super Star our akka get well soon 🔜

  • @sarathysingan
    @sarathysingan 18 дней назад

    Very sad to see you like this Akka! Praying God for your speedy recovery! Please Get well soon Akka 💐

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 21 день назад

    Speedy recovery Nisha...hugs frm Germany

  • @IshaanThannu1325
    @IshaanThannu1325 21 день назад +1

    Get well soon nisha...

  • @sowmyasubramanian4811
    @sowmyasubramanian4811 21 день назад

    Hi Nisha, God bless u with good health soon…..Get well soon❤❤

  • @ruththevaratnam8562
    @ruththevaratnam8562 21 день назад

    Get well soon
    We love u
    Suganthy from canada

  • @vijikodi1131
    @vijikodi1131 21 день назад

    Hello Nisha.. get well soon.. Take care of yourself...always be blessed..

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 20 дней назад

    Indha week Akka KB Kondattam Aranthangi varathukaga Acting ahh Akka 😂😂😂 Anyway Takecare and Stay healthy ❤❤

  • @rameezamohideen1896
    @rameezamohideen1896 21 день назад +1

    Get well soon Nisha.