EOT (எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்) தொடரில் உங்கள் மனதில் இருக்கும் சந்தேகங்களை கேட்க விரும்பினால், கமெண்டில் பதிவிடவும். If you want to ask your doubts in EOT series, post them in the comments.
என் அப்பாவிற்கு இருதயத்தில் இரத்த குழாய் தடிமன் அதிகமாக உள்ளது என்று மருத்துவர் கூறினார் இதனால் ஏற்படும் பாதிப்பு மற்றும் தீர்வு என்னவென்று சொல்லுங்கள் sir 🙏
எனக்கு ரத்த கொதிப்பு 90/150 க்கு மேல் இருந்தது. தங்களது முந்தைய காணொளிகளை பார்த்து தினமும் 3 முதல் 6 முட்டைகள் வரை பயன்படுத்தி இருக்கிறேன். தற்போது மாத்திரைகளை சாப்பிடுவதில்லை. சர்க்கரையும் கட்டுப் பட்டில் உள்ளது. பிரசர் 80/120 அளவில் உள்ளது. தற்போது தினமும் குறைந்த பட்சம் 3 முட்டைகள் சாப்பிட்டு குறை மாவு உணவு முறையை கடைப்பிடித்து வருகிறேன். எனக்கு வயது 68. குறைந்த செலவில் உயர்ரக புரோட்டின், கொழுப்பு கிடைக்கிறது. தங்கள் விழிப்புணர்வு செயல் பாட்டுக்கு நன்றி.🙏🙏🙏
முட்டை பற்றி பல ஆராட்சி தகவல்கள் மூலம் விளக்கிக் கூறியதற்கு நன்றி டாக்டர். முட்டை சாப்பிட்டால் மாரடைப்பு வரும் என்ற பயத்தை போக்கியதற்க்கு நன்றி டாக்டர். இது போன்ற பல மருத்துவ தகவல்கள் தேவை டாக்டர்.
மிக்க நன்றி தோழரே, எங்க அம்மா நீரிழிவு நோயாளி, தினமும் 2(அவித்த) முட்டை நான் கொடுப்பேன், எங்கள் மருத்துவர் என்னிடம் ஆச்சரியமாக கேட்ப்பார் 'எப்படி உன் அம்மாவின் பாத புண் எப்போதும் ஆற்றுகிறது ?என்று , நான் புரத சத்திற்கு எளிமையாக முட்டையை நம்புகிறேன், நன்றி தோழரே....
வணக்கம் மதிப்புக்குரிய டாக்டர் அருண் குமார் அவர்களே தங்களின் பதிவுகளை கடந்த ஐந்து ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனது மகளுக்கு இயல்பாக இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 250 உள்ளது அதே வேலையில் Hba1c 13 அளவில் உள்ளது வயது 25 தங்களின் மேலான மருத்துவ குறிப்பை கொடுக்கவும் நன்றி
Hello Doctor , there are lots of video on RUclips on ‘How to make the ABC juice “ malt powder where I see they seem to over cook the fruit & veg , dry them out in the pan and powder them with added sugar . Can you please advice if this is really healthy and adds any benefits cooking them so much and then consuming it ? Thanks
Dr stroke பற்றி பேசுங்கள் Stroke வருமான்னு எப்படி தெரிந்து கொள்வது Stroke genetic a வருமா We are suffering from stroke Is Any test available to predict stroke?
Gratitude for sharing your valuable wisdom, humble request if you can give English subtitles in your videos or give english caption option in your video's for non tamil speakers or reactivate your English channel. 🙏❤️👌
Doctor, my cholesterol level is total cholesterol 250, ldl 158.60, hdl 51, triglyceride 202. Can I take medicine? Which type of food can i take? From Singapore
கொண்டகடலை பயிர் வகைகள் வேகவைக்கும் தண்ணீர் வடிக்கிறதால் சத்து போய்விடுமா ஸ்கூல் ஸ்னாக்ஸ் பயிர்வகைகள் குழந்தைகளுக்கு கொடுத்து விடுறேன் எனக்கு ஒரே சந்தேகமா இருக்கு அதை எப்படி வேகவைக்கனும்னு சரியான அளவு தண்ணீர் வைத்து குக்கர்ல வைக்கலாமா பாத்திரத்தில் வேக வைத்து தண்ணீ வடிகட்டுறது சத்துகள் போகாதா pls சொல்லுங்க சார்
I always believe in research studies from credible sources..Thanks for the great explanation Sir.. Many posts video with baseless references but this one was good..I will eat more eggs from today onwards..:D
மிளகாய் தூள் பயன்படுத்துவது பற்றி தெளிவுபடுத்தவும் டாக்டர்...காரம் சாப்பிட்டால் குடல் சார்ந்த பிரச்சனைகள் வருமா???எனக்கு தெரிந்தவரை தமிழ்நாடு கேரளா ஆந்திராவை சேர்ந்தவர்களே அதிகம் மிளகாய் தூள் பயன்படுத்துகிறார்கள்.நன்றி🙏🙏🙏
SIR antha egg layea naatu koli mutta than best , normal,ah kadaila kidaikara white egg lam waste nu solrangalea athu pathi sollunga ... Mutta sapta nallathunu clear aairuchu ,,, intha naatu koli mutta white mutta atha pathi sollunga
நான் ஸ்கூலில் முட்டை வாங்கி வாங்கி படித்ததால் கோழிமுட்டையை கண்டாலே பயமாக இருக்கிறது டாக்டர் அதனால் தான் கோழிமுட்டை சாப்பிடுவதில்லை இனிமேல் முட்டை சாப்பிட போகிறேன்😅🎉
I am 66 ,female , no real BP and sugar , but I am a rheumatoid patient , in control, with methotrexate, I am trying to follow Paleo diet , how May eggs can I take ?
Aluminium cooker ,vessels use pannaa health issues varuma sir ippo ellam ever silver ,iron vessels use panna solluraaga konjam thelivaa sollunga sir please
Sir started intermittent fasting. I am 40 years . I feel bloating. Now i am taking low carb diet and high protein. What should I do to avoid bloating. Iam drinking 3 litres of water
Hi doctor, I have a 11 months old baby. She is having trouble sleeping at night. She wakes up every hour or two hour and cries. Doesn't settle when fed. One of the doctors said it's due to GERD and keep her upright for 2 hours after dinner. She prescribed Domperon and baby slept or settled for feed during medication. She is having problem again after medication is stopped. Can you please explain GERD in elder babies, how should the feeding schedule be and what lifestyle changes can help her get good sleep at night. She doesn't have any problem in naps and very active during day time. Thanks in advance.
Two years ago my cholesterol was very high my doctor gave me statin tablet but I didn't take it & didn't change my dietary pattern as well that means 2 eggs & 4 teaspoon of ghee/day. Only thing is I usually do strength training 3 days/week instead I increase it to 5 days/week. As a result, this year my cholesterol came down to normal. I am very happy because I brought my cholesterol down without any medication.
Hi.... What was your Cholesterol level before your new adaptation and what's the levels now? 'Coz, after taking two eggs (sometimes three) boiled egg per day, Ch level went to 252 from 170. Doc prescribed statins to reduce ch. I am confused now, whether to take the medicine or not!
பாலிசி திமியா அனைத்தும் பாலிசி திமியா வீரா அல்ல. இன்சுலின் எதிர்ப்பு தன்மை உள்ளவர்களுக்கும் பாலிசி திமியா இருக்கும். அவர்களுக்கு உணவுமுறை அருமையாக உள்ளது
@@sugukr8505 ya ya i was following her too thats the reason i asked dr arun to explain it in his way to his subscribers,not sure why dr arun & paul are way behind giving us details about intermittent fasting instead we are getting more macro details from western doctors🤔
Sir I'm working in Hatchery here they have sell eggs my seniors are told do not eat hatching eggs because of medicines given to the chicken so please suggest me I eat that egg or not pls suggest me
EOT (எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்) தொடரில் உங்கள் மனதில் இருக்கும் சந்தேகங்களை கேட்க விரும்பினால், கமெண்டில் பதிவிடவும்.
If you want to ask your doubts in EOT series, post them in the comments.
❤❤
நான் தினமும் எதாவது ஒரு கீரையை எடுத்துக்கொள்கிறேன்.. தினமும் கீரை சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் வரும்னு சொல்றாங்க டாக்டர், இது உண்மையா?
என் அப்பாவிற்கு இருதயத்தில் இரத்த குழாய் தடிமன் அதிகமாக உள்ளது என்று மருத்துவர் கூறினார் இதனால் ஏற்படும் பாதிப்பு மற்றும் தீர்வு என்னவென்று சொல்லுங்கள் sir 🙏
Fried salt is it good/ nessesary
About ear care
ஆவாரம்பூ சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா டாக்டர்?
எனக்கு ரத்த கொதிப்பு 90/150 க்கு மேல் இருந்தது. தங்களது முந்தைய காணொளிகளை பார்த்து தினமும் 3 முதல் 6 முட்டைகள் வரை பயன்படுத்தி இருக்கிறேன். தற்போது மாத்திரைகளை சாப்பிடுவதில்லை. சர்க்கரையும் கட்டுப் பட்டில் உள்ளது. பிரசர் 80/120 அளவில் உள்ளது.
தற்போது தினமும் குறைந்த பட்சம் 3 முட்டைகள் சாப்பிட்டு குறை மாவு உணவு முறையை கடைப்பிடித்து வருகிறேன். எனக்கு வயது 68.
குறைந்த செலவில் உயர்ரக புரோட்டின், கொழுப்பு கிடைக்கிறது.
தங்கள் விழிப்புணர்வு செயல் பாட்டுக்கு நன்றி.🙏🙏🙏
Whole egg aah?
Thank you for sharing
முட்டை பற்றி பல ஆராட்சி தகவல்கள் மூலம் விளக்கிக் கூறியதற்கு நன்றி டாக்டர். முட்டை சாப்பிட்டால் மாரடைப்பு வரும் என்ற பயத்தை போக்கியதற்க்கு நன்றி டாக்டர். இது போன்ற பல மருத்துவ தகவல்கள் தேவை டாக்டர்.
மக்களுக்கு பயனுள்ள ஒரே youtube சேனல் உங்களுடையது தான் சார்.....
நன்றி
@@doctorarunkumar you're welcome sir... 🙏
Yes
மிக்க நன்றி தோழரே, எங்க அம்மா நீரிழிவு நோயாளி, தினமும் 2(அவித்த) முட்டை நான் கொடுப்பேன், எங்கள் மருத்துவர் என்னிடம் ஆச்சரியமாக கேட்ப்பார் 'எப்படி உன் அம்மாவின் பாத புண் எப்போதும் ஆற்றுகிறது ?என்று , நான் புரத சத்திற்கு எளிமையாக முட்டையை நம்புகிறேன், நன்றி தோழரே....
சிறப்பு
@@TharaniThamizh comment யை தெளிவாக படியுங்க, உங்க கேள்விக்கான பதில் அதில் தான் இருக்கிறது.
@@elankathir8272 na theliva tha padujrkn brother vera ethum tips irka tha nan keten
1:27 @@TharaniThamizh
வணக்கம் மதிப்புக்குரிய டாக்டர் அருண் குமார் அவர்களே தங்களின் பதிவுகளை கடந்த ஐந்து ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனது மகளுக்கு இயல்பாக இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 250 உள்ளது அதே வேலையில் Hba1c 13 அளவில் உள்ளது வயது 25 தங்களின் மேலான மருத்துவ குறிப்பை கொடுக்கவும் நன்றி
Pocket milk patriya pathivu podunga sir...
Nalla service neenga seireenga doctor
Keep it up. Nalla saleman andha aalu🙏
Vitamin d defeiency atha increase pana oru video podunga doctor
Thanks!
Welcome!
முட்டை பற்றிய சந்தேகங்களுக்கு மிக தெளிவாக விளக்கி கூறியதற்கு நன்றி டாக்டர்.
Hello Doctor , there are lots of video on RUclips on ‘How to make the ABC juice “ malt powder where I see they seem to over cook the fruit & veg , dry them out in the pan and powder them with added sugar . Can you please advice if this is really healthy and adds any benefits cooking them so much and then consuming it ? Thanks
அருமை. நல்ல தகவல். வாழ்த்துக்கள் டாக்டர் 👍👍👍👌👌👌🙏🙏🙏❤️❤️❤️
Thank you so much daughter. தெளிவாக புரியும் வகையில் சொன்னீங்க. ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்.❤❤❤
Didn't know the doctor is your daughter 😂
@@sleeman9 Ha Ha Ha செம comedy
ஐயா, யூரின் smelling மற்றும் அது சம்பந்தப்பட்ட தீர்வுகள் வேண்டும் ஐயா
Super sir... இன்றைய சூழலில் மிகவும் தேவையான காணொளி... நன்றிங்க
Sir very good information muttai OK sir athu entha muttai broiler muttai ya naatu kozhi muttaiya doubt clear pannunga sir
He was my child pediatrician. Talented and best doctor
Thank you for your information
Dr stroke பற்றி பேசுங்கள்
Stroke வருமான்னு எப்படி தெரிந்து கொள்வது
Stroke genetic a வருமா
We are suffering from stroke
Is Any test available to predict stroke?
Test matum pathathu proper excercise venum nala workout plan doctor kite ketu panunga
Fine sir..but egg ah epudi sapdrathu better ?? Boiled, half boiled, hot water boiled or fried?? Athaiyum apdiye solirunga doctor..usefull ah erukkum..
My LDL is 162 and total cholesterol is 256. Can I take 1 egg per day doctor? Can I take 1 teaspoon of ghee as well ?
Excellent clarification... Thank you sir..
மிகசிறந்த மருத்துவர்
Gratitude for sharing your valuable wisdom, humble request if you can give English subtitles in your videos or give english caption option in your video's for non tamil speakers or reactivate your English channel. 🙏❤️👌
Sir ungaloda video pathu than tied follow panni 13kg weight loss panniruken thanku u sir
Doctor, my cholesterol level is total cholesterol 250, ldl 158.60, hdl 51, triglyceride 202. Can I take medicine? Which type of food can i take? From Singapore
Sir sugar cholestrol உள்ளவர்கள் நிலக்கடலை சாப்பிடலாமா
பயன் உள்ள பதிவு டாக்டர் சார்
கொண்டகடலை பயிர் வகைகள் வேகவைக்கும் தண்ணீர் வடிக்கிறதால் சத்து போய்விடுமா ஸ்கூல் ஸ்னாக்ஸ் பயிர்வகைகள் குழந்தைகளுக்கு கொடுத்து விடுறேன் எனக்கு ஒரே சந்தேகமா இருக்கு அதை எப்படி வேகவைக்கனும்னு சரியான அளவு தண்ணீர் வைத்து குக்கர்ல வைக்கலாமா பாத்திரத்தில் வேக வைத்து தண்ணீ வடிகட்டுறது சத்துகள் போகாதா pls சொல்லுங்க சார்
having garlic and ginger on empty stomach is good or harmful for the body
உங்கள் அருமையான தகவலுக்கு நன்றி டாக்டர் சார்
Sir please Aloe Vera benefits really good your explanation.....
Doctor Mudgu thndam punu Adrttku Enna marthu thaywoo Saeydu koorawoom please
I always believe in research studies from credible sources..Thanks for the great explanation Sir.. Many posts video with baseless references but this one was good..I will eat more eggs from today onwards..:D
Please post a video about A Fab .. is that hereditary? Or lifestyle disease ?
Sir, nattukozhil muttai or normal egg ethu best for babies nu solunka sir....
மிளகாய் தூள் பயன்படுத்துவது பற்றி தெளிவுபடுத்தவும் டாக்டர்...காரம் சாப்பிட்டால் குடல் சார்ந்த பிரச்சனைகள் வருமா???எனக்கு தெரிந்தவரை தமிழ்நாடு கேரளா ஆந்திராவை சேர்ந்தவர்களே அதிகம் மிளகாய் தூள் பயன்படுத்துகிறார்கள்.நன்றி🙏🙏🙏
அதை ஏற்கனவே பேசிவிட்டார் மிளகாய் உடலுக்கு மிக மிக நல்லது
இது பற்றி ஏற்கனவே பழைய காணொளி உள்ளது
2 year baby ku Vali illamal nakkil archaram vanthal enna seivathu . Athu 2weeks once vanthu vanthu maraithu . Pls video poduga doctor
Super sir நல்ல கருத்து
வாழ்த்துக்கள்
Sir postpregnacy after 3month care ...food chart...healthku tablet details video venum sir
2+2+1 eggs is my daily paleo diet Doctor ❤
Nice explanation Dr...👍🙏
Aiya ungala nambi than en husband ku per day ku 4 egg kudukaporen.avatu thinamum four egg venum.. nu diet chart potu kuduthirukaru sir
Which oats good for baby? Oats or rolled oats
எல்லாம் சரி டாக்டர் முட்டை சாப்பிட்டால் அஜீரண கோளாறு வருது அதற்கு என்ன தீர்வு சற்று விளக்க முடியுமா?
நன்றி
nalla kelvi ,,enakkum same problem
I too had this problem, can eat in morning or afternoon but not at evening or night.. after eating can drink hot water
Eat with some good carbs (boiled eggs)
Ur gut Digestion has reduced....
Age and physical activity matters for consuming of dietary cholesterol.... egg yellow not recommended for cholesterol patients.... fatty liver
கொசு விரட்டி use panrathu pathi podunga doctor
SIR antha egg layea naatu koli mutta than best , normal,ah kadaila kidaikara white egg lam waste nu solrangalea athu pathi sollunga ... Mutta sapta nallathunu clear aairuchu ,,, intha naatu koli mutta white mutta atha pathi sollunga
It’s a myth
Carnivore diet pathi video podunga sir❤❤❤
சார் பிராய்லர் முட்டை பத்தி சொல்லுங்க pls
Sir ippa Vara muttai arokkiyamana muttaikal varuvathu illai .athanal karppapai pirachanai varum endru solkirarkal .ithu evalavu unmai pls solunga.🙏
நான் ஸ்கூலில் முட்டை வாங்கி வாங்கி படித்ததால் கோழிமுட்டையை கண்டாலே பயமாக இருக்கிறது டாக்டர் அதனால் தான் கோழிமுட்டை சாப்பிடுவதில்லை இனிமேல் முட்டை சாப்பிட போகிறேன்😅🎉
Superb explanation doctor. Thank you
Hello Sir..when we use hair dryer, do we get hairfall?
Please talk about abc malt
Sir after lungs transplant patients how to reduce weight and abdomen sir please please please replay me sir
Good explanation 👍
Intha vayasaanavanga namma ennathaa sonnaalum kekka maatraanga sir,yellow va mattum avoid paniraanga
Thank you Dr God bless you ☺️🤗🤗🤗
I am 66 ,female , no real BP and sugar , but I am a rheumatoid patient , in control, with methotrexate, I am trying to follow Paleo diet , how May eggs can I take ?
Aluminium cooker ,vessels use pannaa health issues varuma sir ippo ellam ever silver ,iron vessels use panna solluraaga konjam thelivaa sollunga sir please
Sir started intermittent fasting. I am 40 years . I feel bloating. Now i am taking low carb diet and high protein. What should I do to avoid bloating. Iam drinking 3 litres of water
thank you for your valuable information doctor❤
🎉🎉
Kulanthaiku under 1year health mix kool ithu mari saptum pothu aspiration ana udaney veedula ena pannanum plz sollunga... 🙏
Hi Doctor can you please tell if we can drink orange ( thick fat milk ) everyday - mid 30s age is it safe to take 2 cup of thick full fat milk ?
Sir sports Man...Day ku Ethana egg Eduthuklam sir
Sir I'm taking 5 to 6 eggs per day. Half of the egg's yellow I used to dispose. Is this fine ? Please respond sir
Can a.diabetic consume MUESLI regularly
We get only broiler chicken eggs.please clear about this sir
Sir, yenakku LDL cholesterol athigama erukku sir. Since 2016, 240+ erukku sir. Naan egg la white mattum saapidalama?
Rompa nanri sir ❤❤❤❤
triglycerides 265 eruku mutta manja karu sapdalama etha koraila vayi solunga
Super explanation. Thank you sir.
Spicy food pathi videos podunga doc
THANK YOU DOCTOR. GOD BLESS YOU.
Hi doctor, I have a 11 months old baby. She is having trouble sleeping at night. She wakes up every hour or two hour and cries. Doesn't settle when fed. One of the doctors said it's due to GERD and keep her upright for 2 hours after dinner. She prescribed Domperon and baby slept or settled for feed during medication. She is having problem again after medication is stopped. Can you please explain GERD in elder babies, how should the feeding schedule be and what lifestyle changes can help her get good sleep at night. She doesn't have any problem in naps and very active during day time. Thanks in advance.
Per day 1 whole egg and 10 egg white eadukalama
Two years ago my cholesterol was very high my doctor gave me statin tablet but I didn't take it & didn't change my dietary pattern as well that means 2 eggs & 4 teaspoon of ghee/day. Only thing is I usually do strength training 3 days/week instead I increase it to 5 days/week. As a result, this year my cholesterol came down to normal. I am very happy because I brought my cholesterol down without any medication.
Hi.... What was your Cholesterol level before your new adaptation and what's the levels now? 'Coz, after taking two eggs (sometimes three) boiled egg per day, Ch level went to 252 from 170. Doc prescribed statins to reduce ch. I am confused now, whether to take the medicine or not!
Good to know but it doesn't work for everyone.
Dr for me 2 stund is kept 1 year before but Dr told not to take mutton and egg yellow I'm eating non veg once in a month can I take once in a month
Just eating two eggs as breakfast is the best for diabetes...
When you compare with the eggs you get in the US and Europe ,our eggs seem to be smaller and the yolk particularly.
Hi sir my younger son is 5years old weight 15.500kg my elder son is 8years old weight 21kg How many eggs give to them per day
Very inter st ing.dr.thankyou
Volume is very low. Need to improve
Polycythemia Vera உள்ளவர்களுக்கு LCHF diet உதவுமா டாக்டர்? இதைப் பற்றி காணொளி ஒன்றை பதிவிடுங்கள். நன்றி
பாலிசி திமியா அனைத்தும் பாலிசி திமியா வீரா அல்ல.
இன்சுலின் எதிர்ப்பு தன்மை உள்ளவர்களுக்கும் பாலிசி திமியா இருக்கும். அவர்களுக்கு உணவுமுறை அருமையாக உள்ளது
Dr. இப்ப கிடைக்கிற பிராய்லர் கோழி முட்டை சாப்பிடலாமா?
Hello Sir, which oil is better for cooking ?
He already explained search same question with his name
Superb sir 🎉 thank you 🎉
Doctor, Girls intermittent fasting epadi pananumnu explain panringala, came to know we should not follow the same fasting model like men
You go through Dr. Mindy's fast like a girl youtube. I'm following her method . From Malaysia 🇲🇾
@@sugukr8505 ya ya i was following her too thats the reason i asked dr arun to explain it in his way to his subscribers,not sure why dr arun & paul are way behind giving us details about intermittent fasting instead we are getting more macro details from western doctors🤔
Sir last 7 year am taking 4 to 5 eggs everyday my age is 49, weekly 3 or 4 days doing 1 hour exercise, can i increase to 6 egg per day?
Sir I'm working in Hatchery here they have sell eggs my seniors are told do not eat hatching eggs because of medicines given to the chicken so please suggest me I eat that egg or not pls suggest me
Sir unga appointment kedaikkuma
Heart block due to calcium deposits in arteries causes and prevention pathi pesunga
Yeah, I'm also waiting.
Thank you so much sir 🙏🙏🙏
I ate 6-8 eggs per day for protein consuming is that safe
வாழ்த்துக்கள்
Sir,
நீங்க சொல்ற முட்டை அளவுகள சாப்டா lipoma (கொழுப்பு கட்டி) கூட வாய்ப்பிருக்கா...
Say about liposuction for spot reduction
Appada End result thank so much.
Elbow tennis pathi solugo plz