'மெய்யழகன்' திரைப்பட விமர்சனம் - 'Meiyazhagan' Movie Review | C.Prem Kumar - Karthi, Aravind Swamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Join this channel to get access to perks:
    / @secondshowtamil
    For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com or Whatsapp @ 9543264797
    ~
    Review of Tamil movie 'Meiyazhagan' directed by C.Prem Kumar starring Karthi, Aravind Swamy, Rajkiran, Sri Divya, Devadarshini, Jayaprakash, Ilavarasu, Karunakaran, Raichal Rabecca, 'Merku Thodarchi Malai' Antony, Rajkumar.
    Music - Govind Vasantha
    Cinematography - Mahendiran Jayaraju
    Editing - R.Govindraj
    Produced by - 2D Entertainment
    Distributed By - Sakthi Film Factory
    ~
    #MeiyazhaganReview
    #மெய்யழகன்
    #MeiyazhaganFilmReview

Комментарии • 107

  • @VijayVijay-vx2or
    @VijayVijay-vx2or 4 дня назад +129

    ப்ரோ தயவுசெய்து கவுண்டம்பாளையம் ரோஸ்ட் போடு ப்ரோ தூக்கம் வரமாட்டேங்குது.

  • @JokeR-on6ep
    @JokeR-on6ep 3 дня назад +24

    கவுண்டம்பாளையம் roast வேண்டாம்....please... அதை famous ஆக்க வேண்டாம்😂😂😂

  • @-Liyash-
    @-Liyash- 4 дня назад +44

    கவுண்டம்பாளையம் ரோஸ்ட் கேட்டு கதறி அழுகும் ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂😂

    • @tommyshelby6161
      @tommyshelby6161 3 дня назад +1

      அடேய் இவனைவிட வேற சேனல்ல எல்லாம் நல்ல roast பண்ணிருக்காங்கடா இன்னுமாடா கதற

  • @adalarasupalanisamy199
    @adalarasupalanisamy199 3 дня назад +18

    மரியாதையாக கவுண்டம்பாளையம் ரோஸ்ட் போடுங்க…இல்லனா செஞ்சித் அ இன்னொரு படம் எடுக்க சொல்லுவேன்.. முதலியார்பாளையம் னு

  • @PotterWingsTamil-y8p
    @PotterWingsTamil-y8p 3 дня назад +12

    கவுண்டம் பாளையம் Rostகு Wait பன்னாதவன் எவன்டா😢 அவனுக்கு நா எமன்டா😂😂😂

  • @jessicajessica89
    @jessicajessica89 4 дня назад +9

    ஊருக்குள்ள கொஞ்சூன்டு subscribers வெச்சு இருக்குறவன் எல்லாம் கவுண்டம்பாளையம் படத்துக்கு roast video போட்டுட்டாங்க. ஆனா இங்க நாங்க எத்தனை பேர் roast video போட சொல்லி கேட்டுட்டே இருக்கறோம் கண்டுக்கவே மாட்டேங்கறீங்க. இந்த லட்சனத்துல நான் ஒரு movie reviewer என்று பீத்திக் கொள்வது.... கிராதகா...

  • @durgaprabhakaran8283
    @durgaprabhakaran8283 4 дня назад +21

    Kavundampalayam roast venumnu ellarum pala videola commentsla kaththittu irukom..adhu puriyama puthu movie review pottu kadupethuringa..mariyadhaiya kavundampalayam roast podunga..illana unsubscribe pannitu poiduvom.

    • @nvmvel
      @nvmvel 4 дня назад +4

      Padathula avanungale avanungala roast pannirkaanga 😂😂😂😂 veliya irunthu yarum roast panna thevailla

    • @tommyshelby6161
      @tommyshelby6161 3 дня назад

      அடேய் இவனைவிட வேற சேனல்ல எல்லாம் நல்ல roast பண்ணிருக்காங்கடா இன்னுமாடா கதற

    • @mohamedruzaikdeen9376
      @mohamedruzaikdeen9376 2 дня назад

      Avar uyiroda irukuradhu onaku pudikalaya bro

  • @sankaransankaran2666
    @sankaransankaran2666 3 дня назад +3

    உனக்கு என்ன ணா பாவம் பண்ணோம். உன் channel ல எந்த video வந்தாலும் தவறாம பார்த்துட்டு இருக்கோம். எங்களுக்காக கவுண்டம்பாளையம் roast போட்டா குறைஞ்சாண்ணா போயிருவ😢😢😢😢

  • @marimani6079
    @marimani6079 День назад +2

    conversation in reality if 2 or more men's meet after long time speak all those things
    ( politics, culture, cinema, history, old story ) ஏதோவொரு topic ஆரம்பமாகி அதில் இருந்து இன்னொரு topic ,அடுத்த topic nu போய்கொண்டே இருக்கும் அதை பிரதிபலித்து கார்த்தி கதாபாத்திரம் எந்த மாதிரியான நபர் என அழுத்தமாக பதிவு செய்வதற்கான காட்சியாகவே என்னை பொருத்தவரை இருந்து ❤❤

  • @harikrish8112
    @harikrish8112 4 дня назад +31

    Enna ya rendu manikku video erakureenga 😂😂😂

  • @Stevennnnnnnnnnnnn
    @Stevennnnnnnnnnnnn День назад +2

    Inume ungala neengale oru nalla reviewer nu, ila ila reviewer nu nambitu irukingala brother... 😂
    Ideological ah padathuku baised review kudukarthu inoru pakkam...
    Abusive, nakkal thanam pani puluthi attitude inoru pakkam...
    Live a life bro...

  • @manikandankumar78
    @manikandankumar78 День назад +3

    Tangachi start panrapo ennavo over acting Madhiri thonichu ..ana poga poga apdi thonala ala vachitanga antha scene mudiurapo

  • @bharaths9698
    @bharaths9698 4 дня назад +16

    Bro unga kadama unarchikku oru alavo illaiya

    • @rianyusuf5867
      @rianyusuf5867 4 дня назад +2

      naan solla vanthan intha diloguea😂

  • @MORINGALOGU
    @MORINGALOGU 3 дня назад +4

    மெய்யழகன் படம் சூப்பர் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்தேன்

  • @thoughtsoftamil4331
    @thoughtsoftamil4331 2 дня назад +1

    எனக்கு பஸ் சீன் செமயா இருந்துச்சு.. நீடாமங்கலம் ரயில்வே ஸ்டேசனை கலாய்ச்சதே செம Connect ஆச்சு எனக்கு .. திருவாருர் , தஞ்சாவூர் காரன் எல்லாருக்கும் நீடாமங்கலம் ரயில்வே ஸ்டேசன் கூத்து தெரியும்.. 😂😂

  • @thalajeeva549
    @thalajeeva549 4 дня назад +9

    கவுண்டம்பாளையம் ரோஸ்ட் ப்ளீஸ்

  • @valoriefalorie4223
    @valoriefalorie4223 3 дня назад +1

    We should make this movie a big hit for - 1. Premkumar, 2. Sensible story, 3. Karthi, arvind Swamy and sridivya’s acting, 4. Slap on the face of Pawan Kalyan 😡

  • @k.rajendrank8751
    @k.rajendrank8751 4 дня назад +6

    கண்டிப்பா படம் பாக்குறோம் ரகுமான் அண்ணா ❤️👍👌🙏

  • @k.rajendrank8751
    @k.rajendrank8751 4 дня назад +5

    உங்கள் விமர்சனம் மிகவும் அருமை ரகுமான் அண்ணா ❤️👍👌🙏

  • @HollywoodRasigan90
    @HollywoodRasigan90 3 дня назад +2

    கவுண்டம்பாளையம் ரோஸ்ட் போடும் வரை second show channel ஐ புறக்கணிப்போம்

  • @ashwathbharathi1841
    @ashwathbharathi1841 2 дня назад +2

    Aravindsamy oda sister nee varala na thaaliye kattika maaten nu solluvanga sapdama iru sendhu sapdalam nu thudipanga ana avanga thirupi call pandra maari kooda kaatala…. But mathapadi movie avlo feel good ah irundhudhu….👍👍

    • @naanavanillai6205
      @naanavanillai6205 2 дня назад

      Bhuvana sister nu call varumae

    • @PeriyanayagamSathish
      @PeriyanayagamSathish День назад +1

      Bhuvana actually called aravindsamy, while drinking beer with karthi in his home backyard, but karthi said I managed to convince her, so don't worry about that matter to arvind Samy!

  • @eswarandinesh1759
    @eswarandinesh1759 День назад

    அருள் அவரோட தங்கச்சி கால்ல கொலுசு போட்டு விடுற சீன்ல என்னையே அறியமா அழுக வந்துருச்சு.. பக்கத்துல இருக்கவங்க ஏதாச்சும் நெனப்பாங்கனு கண்ண தொடச்சிட்டு பக்கத்துல பார்த்த ஒரு பெரியவரும் கண் கலங்கி கண்ண தொடச்சிட்டு இருந்தாரு...
    எனக்கு தங்கச்சி இல்ல, ஆனால் அந்த தங்கச்சி ரோல்ல என் பெண் குழந்தைய நெனச்சு அழுதுட்டேன்...

  • @Strenuous_macho
    @Strenuous_macho 3 дня назад +1

    padathoda shows pathi pakrathuku munnadiye idhoda review ivalo sikrame review pottingha

  • @moments4501
    @moments4501 4 дня назад +5

    96 with arvind and karthi

  • @prasathrb
    @prasathrb 2 дня назад

    Anbe sivam kamal T-shirt pootrukeenga ... Kamal madhavan character mathiri than ivanga character irunthuchu..
    Today than movie pakka chance kidachithu... Feel good movie...

  • @Anandharaj-Science
    @Anandharaj-Science 3 дня назад +1

    இனிமே இப்டி செய்றவன் எவன்டா அவன்டா ... குழந்தைய கொஞ்சம் வறுத்து விடுங்க 😢

  • @rangudoos
    @rangudoos 3 дня назад +1

    Actually that stage scene worked for me ❤good emotional scene 🎬 good review 🎉

  • @avshiva
    @avshiva 2 дня назад

    I like the actors who come up in an order when you start your video starting from Rajnikanth to Karthik, you should add SK into that list, he deserves be there, and maybe Jayam Ravi too

  • @theflixreviews
    @theflixreviews 3 дня назад +1

    Bro Kavundampalayam roast podala.. channel ah unsubscribe panirven... (Ipdi mokkaya miratura mathri la enna keka vechutiye bro..!)

  • @selvavelu
    @selvavelu День назад +1

    Fantastic movie ❤❤

  • @davembapel8070
    @davembapel8070 4 дня назад +1

    யோவ்
    உலகமே உறங்கிற நேரம் வீடியோவ எதுக்குய்யா இறக்குறாய்?
    இங்க யூரோப் ல நாளைக்கு தான்யா movie releaae ஆகுது

  • @aadhithiyan7452
    @aadhithiyan7452 3 дня назад +1

    Not for theaters, only ott

  • @kiranprasanth7453
    @kiranprasanth7453 3 дня назад

    comments full ah gowndampalayam roast pathi thaan pechu😂😂😂😂

  • @pradhyunsindhumani8444
    @pradhyunsindhumani8444 3 дня назад +1

    Padam second half romba slow bro

  • @SARAVANAVEL_MURUGESAN
    @SARAVANAVEL_MURUGESAN 4 дня назад +3

    Kavundapalayam review 😢😢😢

  • @fathimam1395
    @fathimam1395 День назад

    Bro put Malayalam movie kishkinda review

  • @ranji1884
    @ranji1884 2 дня назад

    Pls Review kishkintha kaandam. Good movie in recent times

  • @Melvin_Raja
    @Melvin_Raja 4 дня назад +2

    Bro, Kvundampalayam rost pls.

  • @nishans5726
    @nishans5726 4 дня назад +2

    Ennai polave innum thoongaamal iruppavar yaar ?

  • @IrulappanIrulappan-tf8pj
    @IrulappanIrulappan-tf8pj 3 дня назад +1

    கவுண்டம்பாளையம் ரோஸ் எங்க பிரதர்
    கொஞ்சம் செஞ்சு விட்டு போங்க

  • @cherryzcafe4696
    @cherryzcafe4696 2 дня назад

    உங்க tshirt ஒரு குறியீடு

  • @vanneeshwarmm6591
    @vanneeshwarmm6591 4 дня назад +1

    Don't review with you thumbnail

  • @Shameerah_Abdulsalam
    @Shameerah_Abdulsalam 4 дня назад +1

    Ennaya review pathale manasu oru mathiri irukkama irukku 😢

  • @PanneerSelvam-wc6rn
    @PanneerSelvam-wc6rn День назад

    Hi brother good evening ❤❤❤

  • @status..8259
    @status..8259 3 дня назад

    அட பாவிகளா இந்த படத்த பத்தி எதாச்சும் comments இருக்கும்ன்னு பாத்தா எல்லாரும் கவுண்டம்பாளையம் ரோஸ்ட்ன்னுதான் இருக்கு

  • @vijayanv1408
    @vijayanv1408 3 дня назад

    Antha koundapalayam roast?

  • @simplewar
    @simplewar 19 часов назад

    -one of the best jallikattu scene in cinema

  • @seelandhoss2463
    @seelandhoss2463 21 час назад

    Kanvunda palayam Roast

  • @pakshitraychand3631
    @pakshitraychand3631 3 дня назад +1

    Lgtv movie nu neraya per X la solranga

  • @k.rajendrank8751
    @k.rajendrank8751 4 дня назад +1

    காலை வணக்கம் ரகுமான் அண்ணா ❤️👍👌🙏

  • @sabarinathansurulinathan5899
    @sabarinathansurulinathan5899 8 часов назад

    Nice movie👌👌👌👌👌

  • @pragatheeskumaran1155
    @pragatheeskumaran1155 3 дня назад +1

    Kavndampalayam roast 😅

  • @hrpproductions53
    @hrpproductions53 18 часов назад

    Premalu maari kevalamaana kuppai laam super nu sollitu indha maari nalla padam ku yen bro ipdi tharinga. These are the few occasions in which namma taste and opinions match aagama irurkadhu.

    • @bevee8776
      @bevee8776 16 часов назад

      Yes inthu malayalam movie irutha celebrated panaeanga why not tamil movies 😢😢😢😢

  • @yaarathu9907
    @yaarathu9907 3 дня назад +1

    ATHU SRI DHIVYA SRI VITHYA ILLA

  • @vijays8886
    @vijays8886 2 дня назад

    தஞ்சாவூர் எங்க ஊர்.

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 2 дня назад

    Yes... தோழா மாதிரி.

  • @heygbn073
    @heygbn073 3 дня назад

    Ille dont think that the reception stage scene was spoiled, it was intentionally made that way just to highlight how much Bhuvana adores Arul. A startling contrast had to be established there just to show that Arul too had the same love but was embarrassed to express.

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 3 дня назад

    Wonderful .. Got to know this movie... 96 Director...
    Directed by our Director from #coimbatore #grd #college.. I am a 2003 Alumini... #BCA

  • @gowthamudhay2836
    @gowthamudhay2836 2 дня назад

    super review

  • @saravananp8526
    @saravananp8526 3 дня назад +2

    கார்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவருக்கும் ஆக்சன் ஹீரோ என்ற பிம்பம் இருந்தாலும் இப்படியான கதை தேர்வில் நடித்ததற்காக.
    இதையே மற்ற முன்னணி ஹீரோக்களும், ரஜினி,விஜய்,அஜீத் உட்பட பணத்திற்காக படம் நடிக்காமல், ஆத்மார்தத்திற்காக செய்ய வேண்டும். அப்பொழுது தான் தமிழ் சினிமா தலை நிமிரும்.

  • @PottuAmmal
    @PottuAmmal 3 дня назад

    நிங்க பெரியிந்த ரிவியர்னு தெரியும்

  • @satheesh.astatus4956
    @satheesh.astatus4956 4 дня назад +1

    ❤❤❤

  • @A9791515695
    @A9791515695 4 дня назад

    Lovely, waiting to watch

  • @gopikrishna1117
    @gopikrishna1117 3 дня назад

    Bro vanmam max part 2 enga???

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 3 дня назад

    Director C.Prem Kumar ❤...

  • @kalayoganathan6517
    @kalayoganathan6517 3 дня назад

    Excellent movie

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 3 дня назад

    Meiyazhagan ❤

  • @Suresh18-xv4ch
    @Suresh18-xv4ch 4 дня назад +7

    Evlo nalla irrunthalaum intha padha pakka Mattan. Sanghi Idam mandi it'ta karthi

    • @silochana
      @silochana 4 дня назад +2

      Tamilanda Karthi, no need Telugu support

  • @sakthikumarperiyasamy2403
    @sakthikumarperiyasamy2403 4 дня назад +2

    சரி இவளோ சொல்றிங்க படம் மட்டும் நல்லா இல்லைனா உன்னை என்ன பண்ணுவெனு தெரியாது

  • @vasanthkumar6475
    @vasanthkumar6475 4 дня назад +1

    அண்ணனுக்கு நல்ல கவனிப்பு போலயே பிரஸ் ஷோவில் 😅

  • @sankaransankaran2666
    @sankaransankaran2666 4 дня назад +4

    அண்ணா இந்த பூரிசாலன் தொல்ல தாங்க முடியல ணா.....
    அவன கொஞ்சம் முடிச்சு விடுணா🙏🙏🙏🙏🙏

    • @user-Rajasekar-w4s
      @user-Rajasekar-w4s 4 дня назад +1

      இப்ப என்ன பண்ணான் அந்த இலுமினாட்டி பையன்.

    • @rishiaakash2534
      @rishiaakash2534 3 дня назад

      ​@@user-Rajasekar-w4sவிஜய் தந்தை பெரியாருக்கு போய் மரியாதை செலுத்துனது அந்த பயலுக்கு பொறுக்கலயாம். கிடந்து கதறிட்டு இருக்கான்.

    • @sankaransankaran2666
      @sankaransankaran2666 3 дня назад +1

      @@user-Rajasekar-w4s விஜய் போய் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்துனது பொறுக்கலயாம். கிடந்து கதறிட்டு இருக்கான்🤦🏾‍♂️🤦🏾‍♂️🤦🏾‍♂️🤦🏾‍♂️🤦🏾‍♂️

  • @Karigalaan
    @Karigalaan 4 дня назад +1

    Unga peru ragu Maan?.
    Neega musleema

  • @sabap.m.balaji7800
    @sabap.m.balaji7800 4 дня назад +1

    பிரஸ் ஷோவில் செகண்ட் ஷோ

  • @nirmalraj7842
    @nirmalraj7842 3 дня назад

    Hi bro,
    antha jallikattu kaalai, cycle, old temple yellamae oru meaning iruku, thanjur veedula iruntha chennai varathum..
    Yellamae human connect aagura vishiyum. ( Oru pazhana visyatha vidruthu ore per ezhaapu )
    Athu maadum pazhana visatha vidum pozhuthu, antha maadu, seeri paayum, athapol police character illegal irunthallum jallaikatu podiparu,
    Cycle venna vidu ponnathae, yeaduthu use pandrathu - positive mind
    Yealamae connect human, sister paasam wedding stage la kolusu mattra scene yellamae perfect
    So yellame vishumum oru yeaduthula connect ah agurthu

  • @sivarajkumard7862
    @sivarajkumard7862 3 дня назад +1

    கவுண்டம்பாளையம் ரோஸ்டு எங்கய்யா

  • @gnanavadivel2298
    @gnanavadivel2298 2 дня назад

    A honest review

  • @Saravanapoigayil
    @Saravanapoigayil 4 дня назад

    அண்ணன் பக்கத்துல எங்கேயும் கவுந்தபாளையம் ரிலீஸ் ஆகளையாம். அதான் அண்ணன் படத்தை பாக்கல.
    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂