MEI AZHAGAN Review - Karthi, Aravind Swamy - Tamil Talkies

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии •

  • @TamilTalkies
    @TamilTalkies  3 месяца назад +163

    Chellakutty Trailer - ruclips.net/video/IENxTpw13Uw/видео.html

    • @AnurathaAnu-id5nw
      @AnurathaAnu-id5nw 3 месяца назад +3

    • @easwaranperiyasamy3636
      @easwaranperiyasamy3636 3 месяца назад

    • @Virat18Goat
      @Virat18Goat 3 месяца назад

      Illada

    • @Kumar-ic1hu
      @Kumar-ic1hu 3 месяца назад +4

      படம் மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு நல்லா இருக்கு

  • @rathijj4465
    @rathijj4465 3 месяца назад +328

    It’s a must watch movie. Very relatable and sensitive subject to those who have relocated from their homeland or native land. Very nice movie.

    • @nazneennaz4801
      @nazneennaz4801 Месяц назад +1

      Thank you so much you are value the movie

  • @vinupec
    @vinupec 2 месяца назад +96

    Who is here after watching on Netflix!❤

  • @Laxbrownie
    @Laxbrownie 3 месяца назад +256

    Rather than seeing VFX movies, violence, killing, revenge, lust movies. Seeing this movie is very nice with reality. It also touches the core of love, respect and honouring family, land and relationship.

    • @lofff293
      @lofff293 2 месяца назад

      Exactly ❤

  • @elanjelian
    @elanjelian 3 месяца назад +175

    படம் அருமையான படம். மாறனுக்கு நேரக்கேடாகத் தோன்றிய அந்தக் குடிகாரக் காட்சிதான் எனக்குப் படத்தின் உச்சகட்டமாகத் தோன்றியது. அக்காட்சியை இப்போது நினைத்தால்கூடக் கண்கலங்குகிறது.

  • @iot-intru_oru_thagaval
    @iot-intru_oru_thagaval 2 месяца назад +22

    இந்த ஆளு பேச்சை கேட்டு படம் பார்க்காமல் OTT யில் பார்த்து படத்தை கொண்டாடியவங்க வந்து ஒரு கமெண்ட் போடுங்க....
    இந்த ஆளும் அவர் ரசனையும்....

    • @vinuvarshid4365
      @vinuvarshid4365 Месяц назад

      Avaru negative ah perusa sollala Entertainment ethir paakra makkaluku pudikathu Cinema va frame by frame rasikravanga virumbi paakalam nu dhan sonnaru Second half avaru sonna maari konjam lag dhan

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan5838 3 месяца назад +41

    My humble opinion
    Meiyazhagan 9/10
    Kishkinda Khandham 9/10
    Devaara 3/10
    Thnx

  • @LakshmiSivaramakrishnanShivala
    @LakshmiSivaramakrishnanShivala 3 месяца назад +276

    ஆட்டம், பாட்டம், போட்டி, பொறாமை, வெட்டு, குத்து அடிதடி மசாலா இல்லாமல், ஆத்மார்த்தமாக “மெடிடேசன்” பாணியில் தெள்ளிய நீரோடையாய் நகரும் படம்! அந்த experience பிடிக்காதவர்கள், இப்படத்தைத் தவிர்க்கவும்!
    இப்பட promotion-ல், சூர்யா கேட்டுக் கொண்டதைப் போல, வசூலைப் பற்றி ரசிகன் கவலைப்படாமல், நல்லதொரு படைப்பாக கொண்டாடப் பட வேண்டியவன் இந்த மெய்யழகன்!
    அடுத்ததொரு அவசரவேலையை வைத்துக் கொண்டு, அவசரகதியில் இந்தப் படம் பார்க்க நினைத்தால், இது உங்களுக்குப் பிடிக்காது! நிதானமாக நினைவுகளை அசைபோட வைக்கும் படம்..ஒவ்வொரு கதாபாத்திரமும், நம் வாழ்விலும் எங்கோ கடந்து வந்திருக்கும் நினைவுகளைத் தூண்டும்!
    அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் போல அல்லது கார்த்தியின் கதாபாத்திரம் போல அல்லது ராஜ்கிரண் கதாபாத்திரம் போல..எப்போதாவது , யாருக்காவது இருக்க முடிந்தால்…முடியுமா? !! ரசிகனுக்கான கேள்வி!
    நல்லதொரு மாலையை இனிய உறவுகளுடன் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டதைப் போலிருந்தது, தியேட்டரில் பார்த்தது!
    இயக்குநர் பிரேம்குமார்-கார்த்தி-அரவிந்த்சாமி..Thanks for the love & visual Treat!

  • @srikrishnanm9735
    @srikrishnanm9735 3 месяца назад +195

    Adapavi, cycle matter than ya very touching and connecting... Poyangoiyala... Athellam onnumilla... It's indeed a beautiful movie..2nd half slightly lag than but not too boring and all..

    • @ganeshgody293
      @ganeshgody293 3 месяца назад +5

      Ipo sila scenes korachitanga bro, crisp now.

    • @VR471
      @VR471 2 месяца назад +2

      ​@@ganeshgody293Is the Netflix version trimmed or uncut?

    • @VR471
      @VR471 2 месяца назад +1

      ​@@ganeshgody293Because that didn't feel lengthy or boring. It was pretty good.

    • @sowbharathbharathsb
      @sowbharathbharathsb 2 месяца назад

      True

  • @EllieBliss-e7k
    @EllieBliss-e7k 3 месяца назад +23

    People who stay away from their family and relatives truly understand the value of this movie’s story. It highlights the significance of our Kula Deivam (family deity) and how important it is to remember where the temple is located, ensuring that future generations continue to uphold the tradition of praying to our Kula Deivam. This movie is truly invaluable
    People keep talking about this movie, but they miss the point and overlook the deeper message and moral it conveys.

  • @pgd-bq3sm
    @pgd-bq3sm 3 месяца назад +17

    4:56 அன்பே சிவம் சிறந்த திரைக்கதை வசனம் இயக்கம் .கமல்ஹாசன் அருமையான நடிப்பு காதல் தோல்வி , எதிர்பாராத விபத்து அதில் மீண்டும் வருதல் ...சுழ்நிலை மற்றம் மாதவன் மனம் மற்றும் பிறருக்கு உதவும் மனசு முன்ன பின்ன தெரிய பையன் கண்ணிர் விடுரது அந்த கடவுள் அருமையான வசனம் கடவுள் பற்றிய விளக்கம் நாயகன் கமல்ஹாசன் அவர்கள் 100வருடம் கடந்ததும் பேசும் படம்.... மாறன் அவர்கள் சான்று நன்றி வாழ்த்துக்கள் 🙏 ஐயா

  • @prazna4eva
    @prazna4eva 2 месяца назад +13

    I am from Pudukkottai sir, I was able to relate every single scene from it as though Arvindswamy is my own character ❤ missing my native place and my grandparents terribly after watching this movie !!😢

  • @kuppusamigovindasamy3642
    @kuppusamigovindasamy3642 3 месяца назад +209

    கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்குத்தான் இந்த படத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும் மிக அருமையான பதிவு

  • @dDass-yt6vi
    @dDass-yt6vi 3 месяца назад +1098

    Mei azhagan roast ❌
    Leo roast ✅

  • @thx-man6694
    @thx-man6694 3 месяца назад +32

    4:30 "Leo avan yaaru theriyumaa, avan oru badass theriyuma..." LMFAO 😂😂😂😂🤣🤣🤣🤣

  • @Mr.Passing_cloud
    @Mr.Passing_cloud 3 месяца назад +239

    4:13
    Leo Mind Voice :- Na sivanenuthanada irunthan......

  • @vijayakumarpandari7095
    @vijayakumarpandari7095 3 месяца назад +16

    இந்தத் திரைப்படம் வெறும் வணிக நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட திரைப்படம் அல்ல உறவுகள் உணர்வுகள் நன்றி மறவாமல் இருக்க வேண்டும் என்று அடுத்த தலைமுறையினருக்கும் நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்

  • @kilbertk571
    @kilbertk571 3 месяца назад +527

    இரண்டு குடிகாரனுக மத்தில மாட்டுன அனுபவம் நிறைய இருக்கு 😁😁 மிகவும் கொடூரமானது 😁😁

    • @srisanth-ut4hu
      @srisanth-ut4hu 3 месяца назад +3

      😅😂😂

    • @Smf524
      @Smf524 3 месяца назад +1

      😂😂😂😂

    • @kasthuryk871
      @kasthuryk871 3 месяца назад +5

      😂😂😂என்னடா பண்ணிவசிருக 96 directruu

    • @guhan555
      @guhan555 3 месяца назад +3

      நீல சட்டை குரூப்பா நீங்க?

    • @senthilkumarc6780
      @senthilkumarc6780 3 месяца назад +1

      முற்றிலும் உண்மை

  • @jayashreesubramaniyam8664
    @jayashreesubramaniyam8664 3 месяца назад +318

    இதே மலையாள படமா இருந்தா புகழ்ந்து இருப்பான்.
    Please don't listen to him. Amazing movie. Must watch!

    • @abdulhazeeb
      @abdulhazeeb 3 месяца назад +22

      Anbe Sivam sonapla, athu enna malayala padama, how abt lubber pandu, olunga nalla edukanum instead of craps

    • @கொக்கி_குமாரு
      @கொக்கி_குமாரு 3 месяца назад +5

      அப்படி எல்லாம் ஒரு மண்ணும் இல்ல சமீபத்தில் கூட ARM என்ற மலையாள படத்துக்கு கேவலமான ரிவ்யூ தான் கொடுத்திருப்பார்

    • @santhoshp2803
      @santhoshp2803 3 месяца назад +7

      யோவ் .மாட்டு கதை.சோழர் கதை.துப்பாக்கிசூடு கதை .இதை எல்லாம் கேட்டானுகளா 3 மணி நேரம் உட்கார வெச்சு செஞ்சுடானுக😢

    • @sheffinspathan5592
      @sheffinspathan5592 3 месяца назад +2

      Nice movie ❤❤

    • @judyalex7359
      @judyalex7359 3 месяца назад

      ​@@santhoshp2803😂😂😂😂

  • @nijanthanmuruga6971
    @nijanthanmuruga6971 3 месяца назад +1146

    லியோ லியோ அனிருத் தாக்கப்பட்ட தருணம்😂😂😂

    • @Jilla_JD
      @Jilla_JD 3 месяца назад +29

      Oct 10 Rajini sotta okka paduvan 😂😂

    • @Dassuresh11
      @Dassuresh11 3 месяца назад +2

      😂😂

    • @iamdevil296
      @iamdevil296 3 месяца назад +12

      @@Jilla_JD bro anirudh thana kalaichanga thalapathy onnum sollala and vettaiyan padathukum anirudh thaan 🙂

    • @mohamedakeel2436
      @mohamedakeel2436 3 месяца назад +3

      Sirippu control Panna mudiyala😂😂😂

    • @MuthukrishnanR-n6v
      @MuthukrishnanR-n6v 3 месяца назад +1

      ​@@Jilla_JD wig Vijay thevadiya 🤡

  • @TNIND24
    @TNIND24 3 месяца назад +91

    Meiyazhagan is a superb creation... Matured audience will defenitely like it.. Its not that easy to take up such subjects and deliver it succesfully... Premkumar has done it... Karthik and Arvindswamys acting was superb... Few scenes were extraordinary... In short 1 lakh times better that movies like Vaazhai..

    • @Americavlogintamil
      @Americavlogintamil 2 месяца назад +4

      Vaazhai is for people who suffered that way
      Meytazhagan too slow like serials

    • @TNIND24
      @TNIND24 2 месяца назад +3

      @@Americavlogintamil Vaazhai doesnt create an impact... Meiyazhagan is for those who understand the precious meaning of life and relationships... Not all can feel it... It needs a level of maturity...

    • @cold7154
      @cold7154 2 месяца назад +4

      😂​@@Americavlogintamil what serial??? Idiotic comments all the way...attention span lost

  • @ragoo07
    @ragoo07 3 месяца назад +147

    Blue satta says - LEO
    How we hear - Yovvv Leyoovhh

  • @MySiva89
    @MySiva89 2 месяца назад +16

    After watching Meiyazhagan in OTT, I felt this guy is overrated. Do watch at your own pace and enjoy this movie.

  • @dr__gr
    @dr__gr 3 месяца назад +922

    4:26 Leo Leo 😂😂
    Avan yarunu theriyuma avan oru bad ass theriyuma 🤣🤣

    • @ranjithneelamegam3992
      @ranjithneelamegam3992 3 месяца назад +24

      Porapokula leo ku oru adi

    • @manikkamselvam8908
      @manikkamselvam8908 3 месяца назад +6

      😂😂😂😂😂

    • @Vels_MindVoice
      @Vels_MindVoice 3 месяца назад +6

      விவேகம் பாரு இன்னும் சூப்பரா இருக்கும் 😂😂

    • @baskaranv9335
      @baskaranv9335 3 месяца назад +2

      ​@@Vels_MindVoiceapa viswaasam?

    • @yusufsait4203
      @yusufsait4203 3 месяца назад

      ​@@Vels_MindVoiceபுலி யை பாருங்க 😂

  • @SURESHKUMAR-br9vy
    @SURESHKUMAR-br9vy 18 дней назад +1

    This type of film is very rare and my appreciation is with the director for bringing out realistic moments in life.

  • @aaronshan8956
    @aaronshan8956 3 месяца назад +534

    People are too impatient to watch slow and quality scenes in a movie after watching stupid violence filled unrealistic movies by leading actors

    • @Tigerdan-5
      @Tigerdan-5 3 месяца назад +15

      True

    • @linedrive4577
      @linedrive4577 3 месяца назад +23

      Who else will slow burning stuffs in theatres? Audience paying money for a entertainment Movies like Maharaja,rubber pandhu leading actors lam Sola mudiyathu

    • @Clashofclans12333
      @Clashofclans12333 3 месяца назад +6

      Like Goat

    • @Akash-w7g
      @Akash-w7g 3 месяца назад

      Like Vettaiyan Thunivu​@@Clashofclans12333

    • @arrshath
      @arrshath 3 месяца назад +14

      Well said! Pathetic taste of commercial movie star fans

  • @professionalbala6826
    @professionalbala6826 14 дней назад +1

    That cycle learning story connect with me.. 🎉🎉🎉

  • @ns.yuvaraj857
    @ns.yuvaraj857 3 месяца назад +252

    தலைவரே leo leo வாய்ஸ் சூப்பர், கண்டிப்பா அனிருத் மியூசிக்ல உங்களுக்கு பாடுவதற்கு chance இருக்கு...

    • @Bozanze
      @Bozanze 3 месяца назад +1

      Cheri moodu

    • @rebeccalovenrebecca5345
      @rebeccalovenrebecca5345 3 месяца назад

      😅😅😅😅😅😂😂😂😂

    • @yuvanshankarraja6719
      @yuvanshankarraja6719 3 месяца назад

      @@Bozanzepoi vote picha edu Time waste pannadha

    • @Bozanze
      @Bozanze 3 месяца назад

      @@yuvanshankarraja6719 rombe Piche edukure pole... Anubavam pesutho...sutha moodittu pongedaa..cumma inge vanthu en Poole yen umbure

    • @yuvanshankarraja6719
      @yuvanshankarraja6719 3 месяца назад

      @@Bozanze nanga picha edukka vendiya avasiyam yengalukku kedaiyadhu..appo vote vendama ungala nambi katchi arambichurukan paru 😂🤣🤣

  • @mathanrajk6781
    @mathanrajk6781 3 месяца назад +3

    4:08
    His observation is wrong. I agree with leo since screenplay designed in a such way that they kept as secret to audience also.But, it's exposed to audience due to weak screen play. But in this movie, audience know who is meiyyazhagan but Arvind samy doesn't know who that is.. The screenplay is designed like that..
    Like this his way of understanding movies are very bad at sometimes. He is not a good reviewer like Karthi bro who understand the movie really well at most of the times..

  • @arjuneganesan4530
    @arjuneganesan4530 3 месяца назад +75

    Superb family movie, 90kids do happy tears. Emotional Roller coaster.

  • @Lakshmana_Prabhu_G_S
    @Lakshmana_Prabhu_G_S 3 месяца назад +5

    Some lags then and there in second half. But it was an perfect movie because we can this movie in different angles.
    This movie can more connected with peoples
    1. Who are from Thanjavur side
    2. Who is aware of , and interested in history and politics of tamils and tamilnadu
    3. Who loves to speak about nostaglic moments of their family or place(village) during function time or family get together.
    4. Who doesn't have own house and wants to own a house.
    5, Who loves nature and village life.
    6. Who raises a jallukkatu bull.
    7. Who remembers nolstalgic feeling when they get bicycle and their first time raid in bicycle
    8. Who separated from hometown due to property issue.
    9. Who have strong brother sister bonding.
    10. Who forgots the true nature and purpose of life due for modern lifestyle, work and some cruelty of world.

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 3 месяца назад +143

    ப்ரேமலூ போன்ற ஒன்னுமே இல்லாத ஒன்னுக்குமே உதவாத மலையாளப் படங்களை உன்னைப் போன்றவர்கள் பாராட்டிக் கொண்டிருந்தால் தமிழில் நல்ல படங்கள் எப்படி வரும் மிஸ்டர் பிணம்..?

    • @abctalkies6981
      @abctalkies6981 3 месяца назад +10

      Lubber Pandhu ku oru nalla review kudutharu. Intha padathalyum first half nalla iruku nu othukraru, mathavangalum 2nd half konjam weak ah irunthuthu nu sonnanga. Unmaiya pesanum. Malayalam jenanga maari muttu kodutha namma industry um naaridum

    • @songslyricswriterinyoutube
      @songslyricswriterinyoutube 3 месяца назад

      ​@@abctalkies6981 ஆமா ஆமா தமிழ் மக்கள் முட்டுக்கொடுத்து முட்டுத்கொடுத்து தான் விஜய் அஜித் போன்ற நடிகர்கள் சூர மொக்க படங்களை கொடுத்து கொண்டிருக்கிறார்கள். இதுல மொக்க படங்களுக்கு 300,400 கோடி collectionனு ரசிகர்கள் பெரும பீத்தல் வேற. இதுல நம்ம Malayalam industryஅ குறை சொல்லலாமா?

    • @redpepper8913
      @redpepper8913 3 месяца назад +4

      Premalu super in malayalam.
      Tamil dubbing worst

    • @iamdevil296
      @iamdevil296 3 месяца назад +7

      ​​​@@redpepper8913bro aavesham and manjummel boys kuda ok premalu lam overu athula onnuma kadha ella comedy pandranu boor adichirupanga premalu overrated movie heroine kuda overrated thaan ellam gaaju payaluga patha vela 🤣😂😂😂😂

    • @Omie2456
      @Omie2456 3 месяца назад +4

      என்னதான் பேசுனாலும்.. இப்ப வர மலையாளப் படங்கள் மாதிரி, தமிழ் படங்கள் இல்ல. எல்லா பெரிய டைரக்டர்களும் கத்தி, துப்பாக்கி, கற்பனைக்கு எட்டாத பயங்கர ஆயுதங்கள மட்டும் நம்பி படம் எடுத்தா.. எப்படி நல்ல படங்கள் வரும்?? கதையை யோசிக்கமுடியாத டைரக்டர்ஸ் தான் இப்ப தமிழில் பெரும்பாலும் இருக்காங்க! நல்ல கதாசிரியர்களை ஊக்குவிக்காமல், எல்லாத்தையும் நாங்களே செய்வோம்னு , பிடிவாதம் பிடித்தால்.. மொக்க படங்கள்மட்டுமே வரும்!!

  • @kunbunnel8459
    @kunbunnel8459 3 месяца назад +63

    காசு கொடுக்கவில்லையென்றால் ஒரு படத்தின் முக்கியமான சஸ்பென்ஸை வெளியிட்டு அந்த படத்தை எப்படி டேமேஜ் செய்வார் என்பதற்கு இந்த விமர்சனம் ஒரு உதாரணம். ஒருவருக்கு இவ்வளவு வன்மம் கூடாது.

    • @SR-be5sf
      @SR-be5sf 3 месяца назад +7

      Yo padamee mokka ithula reveal pannitangla

    • @Shannon-dr7qk
      @Shannon-dr7qk Месяц назад

      Padam nalla than irunthuthu

    • @Shannon-dr7qk
      @Shannon-dr7qk Месяц назад +1

      Antha genre-ku super film

  • @gokul8660
    @gokul8660 3 месяца назад +348

    பல்லு விளக்காமல் விமர்சனம் பார்க்கும் ரசிகர்கள் சார்பாக இந்த படம் வெற்றி பேர வாழ்த்துகள்

    • @Rehancliks
      @Rehancliks 3 месяца назад

      Pocha moodu

    • @kksastro2472
      @kksastro2472 3 месяца назад +6

      எப்படிரா உண்மையிலே பல் விளக்காமலே தான் பார்த்திட்டு இருந்தேன்

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 3 месяца назад +2

    நெஞ்சை நக்கிய பு ச அண்ணனுக்கு நன்றி .. அருமையான விளக்கம் தந்தீர் .. நீங்கள் எங்கள் நெஞ்சை நக்கிய விதம் மிகவும் அருமை... அதுவும் தமிழர்களை எவ்வளவு கேவலமான குடிகாரர்களாக மாற்றிய அரசியவாதிகளை சாடியதற்கு தமிழர்களின் நெஞ்சை நக்க வைத்ததற்கு நன்றி..... இது போன்ற நெஞ்சை நக்கும் பல பட விமர்சனம் தர அன்போடு வேண்டுகிறேன்.... "நெஞ்சு நக்கி" மாறன் அண்ணன் வாழ்க.. அண்ணே உங்கள் நெஞ்சை நக்கிய படங்களின் பெயர்களைக் கூறவும்....

  • @Saravanavelu607
    @Saravanavelu607 3 месяца назад +65

    கார்த்தி அரவிந்த் சாமி நடிப்பு வேற லெவல் மெய்யழகன் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி 🔥👍👍👍👍👍👍👍🌟🌟🌟🌟🌟

  • @Ramkumar-uj9fo
    @Ramkumar-uj9fo 2 месяца назад +1

    That's an interesting perspective! It's true that urban life can be fast-paced and demanding, which can lead to stress and emotional exhaustion. However, rural life can also have its own challenges, such as isolation and limited opportunities. Ultimately, the emotional impact of any lifestyle depends on individual circumstances and preferences.

  • @nethajigm6681
    @nethajigm6681 3 месяца назад +421

    Leo thakapatar😂😂😂

    • @tamiltrendian2603
      @tamiltrendian2603 3 месяца назад +8

      Jailer thunivu also 😂😂

    • @No_name_4321
      @No_name_4321 3 месяца назад +3

      Leo okkapattar

    • @prakashs545
      @prakashs545 3 месяца назад +2

      ​@@No_name_4321 kujini kujith okka pattanar 😂😂😂

    • @No_name_4321
      @No_name_4321 3 месяца назад +1

      @@prakashs545 bussy purushan okkapattar

    • @prakashs545
      @prakashs545 3 месяца назад

      @@No_name_4321 yaaru neeya

  • @bloomers2874
    @bloomers2874 3 месяца назад +2

    சண்டைகாட்சிகள், டூயட், எதையும் நம்பாமல் உறவுகள், எதிர்பார்ப்பு இல்லாத அன்பு போன்றவற்றை கொண்ட சிறந்த படம்.குடும்பத்தடன் பார்க்க முடியும்.

  • @dmathavan5983
    @dmathavan5983 3 месяца назад +35

    படம் மிகவும் அருமையாக உள்ளது.சில காட்சிகள் பெரிதாக உள்ளது மற்றபடி மிகவும் அருமையான படம்

  • @Saravanavelu607
    @Saravanavelu607 3 месяца назад +92

    தஞ்சாவூர் மாவட்டம் காட்சி படமாக்கப்பட்டது போல கேமரா மூலம் இயக்குனர் பிரேம் குமார் காட்டி விதம் சூப்பர் வேற லெவல் ஹிட் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ramkumar-uj9fo
    @Ramkumar-uj9fo 2 месяца назад

    It is true that having two prominent actors like Arvind Swamy and Karthi in a film like *Meiyazhagan* can present challenges in terms of screen time allocation and ensuring both characters have compelling storylines . The success of such a film hinges on the director's ability to balance the screen presence of both leads while maintaining a cohesive narrative flow. It's a delicate balancing act, but it's also a potential recipe for a captivating cinematic experience.

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 3 месяца назад +162

    குத் தூசி கோவிந்தன் ராயன் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂😂

  • @logeshmathan9757
    @logeshmathan9757 3 месяца назад +20

    அனிருத் ரவிச்சந்திரன் தாக்கபட்டார் ... Leoooooo Leooóooooóo

  • @shiva08...
    @shiva08... 3 месяца назад +84

    நான் நேத்து நைட்டு அனுபவிச்சேன் சாமி.. புரட்டாசி மாசம் வேற சைட் டிஷ்ஷும் சாப்ட முடியாம, சும்மா கம்பெனி குடுக்க போய் மாட்டிகிட்டேன்.. முடியல..😅😂

  • @chittusharma
    @chittusharma 3 месяца назад +55

    இந்த மாதிரி படங்களை எடுக்குறதுக்கு சூர்யாவும் ஜோதிகாவும் தான் தகுதியான ஆட்கள்.

  • @mohamedsakeenibraheem664
    @mohamedsakeenibraheem664 3 месяца назад +1245

    யாரெல்லாம் ப்ளூ சட்டை மாறன் அவர்களுடைய Reviewக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க!😂😂😂

    • @Rowthiram_555
      @Rowthiram_555 3 месяца назад +46

      Like kaga yevan poola naaalum oombuva pola

    • @abctalkies6981
      @abctalkies6981 3 месяца назад +11

      Padam vida review ku tha kathirunthen bro

    • @NaanIvan
      @NaanIvan 3 месяца назад +5

      No

    • @raghugrins
      @raghugrins 3 месяца назад +1

      Yes I'm😊

    • @SudharmaKalalaya
      @SudharmaKalalaya 3 месяца назад +1

      I came bk after watching evening show yesterday. saw other reviews bur Was surprised to see his review only now.

  • @CACSKarthikManikonda
    @CACSKarthikManikonda 3 месяца назад +1

    Finally He's Back 🔥

  • @kuttystorykts2619
    @kuttystorykts2619 3 месяца назад +123

    Pora pokkula Leo ku oru mithi😂😂😂

  • @Maara-x5w
    @Maara-x5w 3 месяца назад

    Manamarndha Vazhthukkal Sathish Thambi❤ with whole team🎉

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 3 месяца назад +168

    யாரும் miss பன்னிடாதிங்கயா. செம்ம feel good movie🔥🔥🔥👌👌👌

    • @viththaichannel5059
      @viththaichannel5059 3 месяца назад +15

      Mokka padam

    • @Jeevaji14
      @Jeevaji14 3 месяца назад

      Ko🔥 padam, 5 pera kotitu poi suthu adi vangunathu dhan mukkiyam

    • @SriRam-gn2ji
      @SriRam-gn2ji 3 месяца назад +5

      Time waste

    • @bestmchen1
      @bestmchen1 3 месяца назад

      Adangom

    • @anandanthiru4108
      @anandanthiru4108 3 месяца назад +1

      படு மொக்கபடம் ஒவ்வொரு காட்சியும் கால் மணி நேரம் கால் மணி நேரம் போகுது சாமி சீரியலே மேலப்பா

  • @tamilselvanms4135
    @tamilselvanms4135 2 месяца назад +60

    புளூசட்டை மாறன் தான் ஒரு உணர்வில்லாத ஜடம் என்று நிரூபித்த தருணம்.
    எவ்வளவு அழகான படைப்பு மெய்யழகன்.

  • @DJay-om8rr
    @DJay-om8rr 3 месяца назад +32

    4:33 gubeer siripuu 🤣

  • @ravigameplyz1328
    @ravigameplyz1328 2 месяца назад +4

    Dei porambokku unku review kudka thwiyum ah da. Intha movie la evolo scene enaku connect aiduchu theroum ah da . Masterpiece ❤movie

  • @rajkutty3937
    @rajkutty3937 3 месяца назад +253

    Blue sattai❌
    Pacha sattai❌
    Thovaikatha sattai✅

  • @JustWithAll
    @JustWithAll Месяц назад

    This movie is one of the best one in Tamil. Excellent screenplay. Nee viewskaga, kaluvi uthuva continue..

  • @Ramfacts
    @Ramfacts 3 месяца назад +33

    படம் நல்லா இருக்கு ❤
    சும்மா அடி வெட்டு துப்பாக்கி குண்டு செக்ஸ் சாவு ன்னு எந்த கெட்ட விடயங்களும் இல்லாத நல்ல உணர்வுகளை கொண்ட படம் ❤

  • @kottamani735
    @kottamani735 3 месяца назад +2

    காலையில் தம்பி எழுந்து நிற்பதை வியப்புடன் பார்க்கும் ரசிகர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்... 😸

  • @josephruvach
    @josephruvach 3 месяца назад +66

    எப்படியும், இவன் கழுவி கழுவி தான் ஊத்துவானு செரிஞ்சும் REVIEW பாக்க வந்தவங்க 🙋😅

  • @ramarv534
    @ramarv534 3 месяца назад +2

    ரெண்டு குடிகாரனுகளுக்கு மத்தியில குடிக்காம நாம மாட்டிக்கிட்டு படுற பாடு இருக்கே.........அந்த வேதனை........... நம்மளை போகவும் விடமாட்டானுக அய்யா சாமி.,.......... 🙏🙏

  • @devsanjay7063
    @devsanjay7063 3 месяца назад +129

    பாருங்க சார் மலையாள படத்துக்கு மட்டும் முட்டு குடுப்பான் நல்லா😂😂😂😂😂😂

    • @Muthanjv
      @Muthanjv 3 месяца назад +5

      Neenga than oru kaviya padam edungalen...

    • @MurthiV-b5e
      @MurthiV-b5e 3 месяца назад +5

      Blue sattai review superb.without whims and fancies he is review ing.He wii not suit core fans and average headed.

    • @commonman3483
      @commonman3483 3 месяца назад +1

      மலையாள படத்த போய் பாருடா வெண்ண

    • @SanthoshJoe-ql2qn
      @SanthoshJoe-ql2qn 3 месяца назад +4

      Lubber pandhu movie ku +ve review kudutharu da

    • @arunachalamnataraj8803
      @arunachalamnataraj8803 3 месяца назад

      பாக்க முடியாது டா வெண்ண
      ​@@commonman3483

  • @maranmaran5053
    @maranmaran5053 Месяц назад +5

    மகா மட்டமான விமர்சனம் இது இவர் சொல்லும் பலவீனம் தான் இந்த படத்தின் பலம் காசுக்கு கூவுபவர்கள் இப்படித்தான் கூவுவார்கள்

  • @NaanIvan
    @NaanIvan 3 месяца назад +19

    Movie is awesome only, must watch, ignore this review

  • @Ramkumar-uj9fo
    @Ramkumar-uj9fo 2 месяца назад

    You are right! The viewer doesn't need Karthi's character to be named "Mayiyaragan" specifically. The story would work just as well with any name. The focus is on the character's journey and relationships, not his name.

  • @adiyogi1003
    @adiyogi1003 3 месяца назад +37

    Blue. சட்டை ❌️
    பச்சை சட்டை ✅️

  • @abdurrazik9209
    @abdurrazik9209 3 месяца назад +8

    தளபதி ரசிகர்கள் மெயின்ட்வாய்ஸ்!
    ஏய்யா நாங்க என்னய்யா பண்ணோம்? நாங்க பாட்டுக்கு சிவனேன்னு தானே இருந்தோம்! 😂😂😂😂😂

  • @drm3670
    @drm3670 3 месяца назад +20

    The Leo link up wt Anirudh badass song😂😂😂settai sir neenga blue sattai🤣🤣

  • @PrasannaFamily-j4r
    @PrasannaFamily-j4r 2 месяца назад

    Good review and analysis, I too loved the first half of the movie. Second half is unnecessarily trying to add to many unwanted things

  • @Mr.PanneerSelva_M
    @Mr.PanneerSelva_M 3 месяца назад +205

    லியோ தாக்கப்பட்டார். 😂😂😂

    • @The-min800
      @The-min800 3 месяца назад +5

      என்னது இளையதளபதி விஜய் தாக்கபட்டரா

    • @madhanmadhan-lg4gm
      @madhanmadhan-lg4gm 3 месяца назад

      @@The-min800ayyaiyoo 😂

  • @Ramkumar-uj9fo
    @Ramkumar-uj9fo 2 месяца назад

    2 heroes
    In the Tamil-language drama film "Meiyazhagan," Arvind Swami plays the character of Arulmozhi Varman, also known as Arul, who is the main hero . However, Karthi plays a relative of Arul whose name is not revealed until the end of the film . While Arvind Swami's character is the hero, Karthi's unnamed character acts as the protagonist because the plot revolves around his journey to rediscover his lost identity and its impact on Arul's life .

  • @Naankrishnan
    @Naankrishnan 3 месяца назад +279

    காலையில் எழுந்து
    கக்கூஸ்'ல் இருந்து
    RUclips ஐ திறந்து
    மாறனை பார்க்கும்போது ❤

    • @idhayathullahabdulgafor7341
      @idhayathullahabdulgafor7341 3 месяца назад +10

      மஞ்ச சட்டை மாறனாகதெரியும்

    • @SankarP-y8w
      @SankarP-y8w 3 месяца назад

      Nanum

    • @kavyavasan4286
      @kavyavasan4286 3 месяца назад +1

      லைக் பிச்சைக்காக மானங்கெட்டு அலையிதுங்க

    • @learningfactisnotaeducatio7159
      @learningfactisnotaeducatio7159 3 месяца назад

      😂​@@kavyavasan4286

    • @prakashprakash3808
      @prakashprakash3808 3 месяца назад +1

      அப்புறம் இவனை கக்கூஸ் ல இருந்து தான் பாக்க முடியும் ... காரிலிருந்தா பாக்க முடியும்

  • @guruvignesh1647
    @guruvignesh1647 3 месяца назад +2

    Unarvugal mattum unara mudinthavargal parkka vendiya padam ithu... Don't spread the Negatives... Such brilliant writing and Making and Acting in the Film. Do watch it and feel the experience.

  • @TK-14
    @TK-14 3 месяца назад +11

    எனக்கு தெரிந்து RUclips ல பக்காவா சினிமாவை Short and Sweet ஆ Review பண்ணுவது Blue சட்டை மாறன் மட்டுமே!

  • @unknown-bm6dx
    @unknown-bm6dx 3 месяца назад +1

    4:26 Ellarukum Mandela effect aayirich.. Interval scenele mattum than Leonu bgm varum athukaprum vara bgm/Ratatale "Leo" word varathu..except flashback & Climax reveal
    10 vaati padam pathachu

  • @Saravanavelu607
    @Saravanavelu607 3 месяца назад +68

    ரத்தம் கத்தி சண்டை கதை எடுத்து சாகடிச்சானுங்க ரொம்ப நாள் கழிச்சு இயக்குனர் 96 இயக்குனர் பிரேம் குமார் கார்த்தி நடித்த மெய்யழகன் முழு திருப்தி கொடுத்து விட்டார் 🔥🔥🔥🎬🎬🎬🎬🎬🎬🔥🔥🔥🔥🔥

  • @sundar7501
    @sundar7501 3 месяца назад +1

    I liked the movie Lubber Bandhu very much. But Meiyazhagan did not impress me at all. I expected a big twist in the climax, but there wasn’t one, and that is the downside of the movie. I am a poor person, and I thought about it 10 times before booking the cinema ticket, but now I regret my decision."

  • @dhamum6082
    @dhamum6082 3 месяца назад +194

    பவன் கல்யாண் காலில் விழுந்து படத்தை ஓட வைத்த karthi ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉

    • @santhoshgrajan6843
      @santhoshgrajan6843 3 месяца назад +6

      😂😂😂

    • @ramachandran453
      @ramachandran453 3 месяца назад +1

      😂😂😅😅

    • @gopal7675
      @gopal7675 3 месяца назад +5

      எதோ ஒண்ணு கடிக்க வருதுன்னு அது கூட சண்ட கட்ட முடியுமா poraiyo biscuit எதாவது ஒன்னு போட்டு தான ஆகணும் 😂

    • @thinker1491
      @thinker1491 3 месяца назад

      😂😂

    • @dr.prakashkumar150
      @dr.prakashkumar150 3 месяца назад

      😂😂😂

  • @Bharath-x5c8n
    @Bharath-x5c8n 2 месяца назад +1

    4:08 mathiazhagan annan illa karthi yoda thambi and avar first thambi nu sollamataaru clue kudukarappo aravind swamy kandupudichathu ku aprm thaan en thambi peru therium en peru therilayanu keparu adhuku aprm aravind swamy ye kandupidichiruvaru padam peru aravind swamy character ku theriyuma padatha olunga paathu review pannunga

  • @bhavanivathyarviswanathan5895
    @bhavanivathyarviswanathan5895 3 месяца назад +88

    Leo அடி வாங்கி விட்டார்

  • @atheefjazeen476
    @atheefjazeen476 Месяц назад +1

    From 🇱🇰 here. I don't understand where the cringe scenes and where it was lengthy. For me it was 10/10. Blue sattai wants glamour and comedy I guess

  • @asiandelights2766
    @asiandelights2766 3 месяца назад +35

    இவர் சொன்ன மலையாள பட Tittle புரியல..யாரும் தெரிஞ்சா சொல்லுங்க…

  • @semonnathan5207
    @semonnathan5207 3 месяца назад

    Adios amigo சூப்பர்.... வெஞ்சிரமூடு பக்கா ஆக்ட்டிங் ❤

  • @aravindmurugan8786
    @aravindmurugan8786 3 месяца назад +55

    Nadula leo aagiya naa enga da vanthen😂

  • @Sita0452
    @Sita0452 Месяц назад

    Excellent review 👏

  • @venkateswaran0206
    @venkateswaran0206 Месяц назад +3

    Fantastic movie .... must watching

  • @Ramkumar-uj9fo
    @Ramkumar-uj9fo 2 месяца назад

    The use of film music as background in DV dramas to compensate for the small screen is a common practice. Film music can create atmosphere, evoke emotions, and enhance the storytelling experience, even in the limited space of a small screen. This approach can help viewers connect with the story on a deeper level, making the overall experience more immersive.

  • @rameshchinnasamy9135
    @rameshchinnasamy9135 3 месяца назад +25

    Yennakku indha padam romba pudichudhu.... As he said except few cringe moments,, this movie is good..... But not for everyone....trisha back sizea paathu paathu enjoy panna namma makkallukku indha maadhiri padangal puriyadhu.. 😂😂😂😂

    • @NeoAGP
      @NeoAGP 3 месяца назад

      Then how come they enjoy malayalam movies that lacks glamour n masala. I believe this movie has some Thamizh cultural references irking some category of ppl, they are the same ones talk passionately about Malayalam movies even tho mallu movies trolls Thamizhs quite often..

  • @vishnuram6767
    @vishnuram6767 3 месяца назад +1

    Guys, This movie explain a true bond between a guy and his brother🥹. For sure you will have a feel good experience ❤️. This movie made me to cry 4 times, it has many emotional scenes🥹❤️. Padam arumaiya iruku. Yow blue sattai boomer pooya angutu, your review has some power, so analyse the movie and make a review. It’s actually a gem movie, many can relate🥹❤️

  • @Ramkumar-uj9fo
    @Ramkumar-uj9fo 2 месяца назад

    "Mayiyaragan" is a Tamil movie that explores the theme of self-reliance and showcases how a village can provide the capital for a project rather than relying solely on banks .

  • @Russha98
    @Russha98 Месяц назад +3

    Padam parthuttu review parkka vanthavangka yaru ippo enna ninaikkuregka ivanota review parthuttu patam parkka ninacha Nalla patagkala miss pannituvegka ithu tha unmai

  • @Ramkumar-uj9fo
    @Ramkumar-uj9fo 2 месяца назад

    Not religion.
    --
    The Tamil movie "Mai Argan" is actually titled "Meiyazhagan" . The film tells the story of Arulmozhi Varman, also known as "Arul", and his journey back to his hometown, Thanjavur, after many years . While the character's religious beliefs are not explicitly stated in the provided summary, the focus of the film is on family, tradition, and personal connection, with the main character experiencing a profound emotional journey as he rediscovers his roots and reconnects with his family .

  • @ashwinkrishnamoorthy1824
    @ashwinkrishnamoorthy1824 3 месяца назад +12

    Mei - azhagan !!!! Feel good film ... Heart touching ❤️ performance by karthi & arvind swamy !!! Director Prem made a poetic film ❤ must watch in theatres .

  • @vjy0037
    @vjy0037 3 месяца назад +2

    Perfect Review Blue Sattai Sir. I watched the movie and felt the same in second half. But overall feel good movie and background music govindh vasanth awesome ❤

  • @JACKSeaMafia-us1op
    @JACKSeaMafia-us1op 3 месяца назад +9

    Leo das : dei naa sevanenu thanda irunthan 😂

  • @vjayvenkat
    @vjayvenkat 3 месяца назад

    Thanks for continuing to speak what is a good movie. We really loved this movie. Thanks for your recommendation.
    But as you said it was a big drag to make such a small point on genuinity and friendship. And the transformation was not so apparent as well. Many scenes could have been cut. Like the jalli kattu was not relevant at all. The cycle was very relevant and the name finding in the house was very much relevant.

  • @vettukilli0741
    @vettukilli0741 3 месяца назад +31

    Green book semma movie 😇crct ah sonninga

  • @siva4000
    @siva4000 2 месяца назад +1

    மெய்யழகன் நல்ல படம்.. உணர்வு சார்ந்த காட்சிப்படுத்தல் அருமை

  • @ajitharavind3531
    @ajitharavind3531 3 месяца назад +90

    Leo movie again koduramaka thakapathadhu😂😂😂😂

  • @shasha4349
    @shasha4349 2 месяца назад

    After very long time a soul satisfying movie . With deep emotions

  • @riyassyedsickender
    @riyassyedsickender 3 месяца назад +34

    Leo Team - Ivan innum nammala vidamaatan pola 😢