"திருக்கடையூர் தவம்" - மெய்வழி குணசேகர முதலியார் அவர்கள் (Year:2009|ErodeSabai)

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025
  • . ●
    ஆதியே துணை
    வேதாகமக்கலை வேதிய தலைவராகிய னமது குலதெய்வம் பிரம்மப்பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களின் திருக்கருணையால் திருக்கடையூர் தவம் என்ற தலைப்பில் மெய்வழி குணசேகர முதலியார் அவர்கள் ஆற்றிய முத்திப் பேருரையை இக்காணொளியில் காணலாம்.
    அவற்றில் சில:
    1. 'திருக்கடையூர் தவம்' பற்றி னம் தெய்வமவர்கள் குறிப்பிட்ட வான்கன்னி விராட்தவப் பாடலை மேற்கோள் காட்டியும்,
    2. எமனுடைய சந்நிப்பிலிருந்நு னம்மை காத்து அருளுகின்ற னம் தெய்வத்திடம் னாம் எவ்வாறு னடந்நு கொள்ள வேண்டும் என்பது பற்றியும்,
    3. மேலும் பல பெரியோர்களின் பாடல்களை மேற்கோள் காட்டியும் இக் காணொளியில் பகிர்ந்நு உள்ளார்கள்.
    =====================
    ஈரோடு கிளைச்சபை

Комментарии •