"மனு னித்தியன்" - மெய்வழி கமலமுனி அனந்நர் அவர்கள் (Year:2010|ErodeSabai)

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025
  • . ●
    ஆதியே துணை
    னமஸ்காரம்
    🍃🌷🍃🌷🍃🌷🍃🌷
    மனு னித்தியன்
    🍃🌷🍃🌷🍃🌷🍃🌷
    பற்றிய முத்திப்பேருரையிலிருந்து வினா விடைகள்:
    1) கண் இருந்நால் பார்க்கலாம், காது இருந்நால் கேட்கலாம், அதுபோல அறிவை கொண்டு னாம் செய்ய வேண்டியது என்ன?
    💠 அறிவாகார ரூபகரை அறிந்து அவர்களை பின்பற்றி அந்ந னித்திய உலகத்துக்கு போகலாம்.
    〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
    2) மெய்வழியின் உன்னதம் எப்பொழுது தெரியும்?
    💠 மெய்வழியில் தொடர்ந்நு இருந்நால்தான் உன்னதம் னமக்கு தெரியும்.
    〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
    3) உலகத்தில் தோன்றிய மார்க்கங்ஙளின் னோக்கம் என்ன?
    💠 இறைவனுடன் இரண்டற கலப்பது.
    〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
    4) சாவாவரம் தரும் னிஜமுடைய தெய்வம் னமக்கு கிடைத்திருந்நாலும் னாம் எப்பொழுது பாக்கியவனாக ஆக முடியும்?
    💠 இந்ந மெய்வாழ்க்கையில் இறுதிவரை னிலை னின்றால்தான் பாக்கியவானாக ஆக முடியும்.
    〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
    5) னாம் மெய்வழிக்கு வந்நது எதற்கு என்ற னினைவு னமக்கு வர வேண்டும்?
    💠 னம் ஜீவன் கடைத்தேறுவதற்குத்தான் என்ற னினைவு வர வேண்டும்.
    〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
    6) னம் தெய்வமவர்களின் அன்புக்கு பாத்திரமாக னாம் செய்ய வேண்டியது என்ன?
    💠 னம் தெய்வம் எடுத்து வைத்துள்ள வணக்க னடைமுறைகளில் இருப்பது, ஒழுக்க னடைமுறைகளில் இருப்பது.
    〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️-
    -ErodeSabai

Комментарии •