"விளங்ஙுமென்றன் ஞான சபை மலர்ந்நு ஓங்ங" - சபைக்கரசர் மெய்வழிச்சபை (Year:2010|ErodeSabai)

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • .

    ஆதியே துணை
    எங்ஙள் தலையலங்ஙார குலமாதவ னலனாதன ஜல ஆசனராகிய னமது குலதெய்வம் பிரம்ம பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் திருக்குமாரரும், மெய்வழிச் சபையின் சபைக்கரசர் மற்றும் அட்சரகலா ஆதீனர் அவர்கள், "விளங்ஙுமென்றன் ஞான சபை மலர்ந்நு ஓங்ங" என்ற ஈரோட்டில் னடைபெற்ற இரண்டு னாள் மெய்வழி கருத்தரங்ஙில் கலந்நு கொண்டு ஆற்றிய முத்திப் பேருரையிலிருந்நு முத்துக்களில் சில.
    1. மெய்ஞானத்தை அடைய விரும்பும் சீடனின் பக்குவத்தை மூன்று மீனை உவமானம் காட்டி பேசியுள்ளார்கள்.
    2. னம் தெய்வமவர்கள் விரும்பி கேட்ட சிவானந்ந போதத்திலிருந்நு மெய்ஞானத்தை அடைய விரும்பும் சீடனுக்கு ஆசான் அவர்கள் எவ்வாறு போதித்து ஆட்கொள்கிறார்கள் என்பதை எடுத்துரைக்கிறார்கள்.
    3. யாகம் வளர்த்துவதிலோ, ஆடம்பர அனுஷ்டானங்ஙளிலோ பக்தி இல்லை. எமன் எல்லையில் காக்கக் கூடிய ஒரே தெய்வம் னீங்ஙள்தான் என்று முழு சரணாகதி அடைவதிலேயே பக்தி இருக்கிறது என்பதை ஒரு புராண கதையை மேற்கோள் காட்டி குறிப்பிடுகிறார்கள்.
    4. இதுவரையிலும் வந்ந எந்ந கடவுளர்களும் எட்டாத தவ எல்லையில் (சாங்ஙிஷம் எனும் னிலை மேருகிரிதவ னிலை )னின்று தவம் இருந்நு சர்வ சன்னதங்ஙளையும் பெற்றவர்கள் னம் தெய்வமவர்கள் என்பதை பாடல்களிலிருந்நு பகிர்ந்நு கொள்கிறார்கள்.
    5. னம் தெய்வமவர்களின் பெருமையை வள்ளல் பிரான் அவர்கள்
    "மாதே கேள் அம்பலத்தே னடம்புரியும்..."
    என்ற பாடலின் மூலம் தீர்க்கதரிசனமாக வெளியிட்டதை பெருமையுடன் பகிர்ந்நு கொள்கிறார்கள்.
    ErodeSabai

Комментарии •