"னம் தெய்வமவர்களின் அதி அற்புத செயல்"-மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்நர் அவர்கள் (Year:2017|ErodeSabai)

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • . ●
    ஆதியே துணை
    னமஸ்காரம்
    மெய்வழி புரக்கும் விண்ணோர்கள் தந்நை செய்யருஞ் ஞாலைச் சீவேசர் தந்நையாகிய னமது குலதெய்வம் பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களின்
    🌻🍀🌻🍀🌻🍀🌻🍀🌻🍀🌻
    அதி அற்புத செயல்
    🌻🍀🌻🍀🌻🍀🌻🍀🌻🍀🌻
    இந்ந முத்திப் பேருரையிலிருந்நு சில முத்துக்கள்.......
    1. காண்டற்கரிய காட்சி அனந்நர் கண்டு களிக்கவே என்றார்கள்.சாலையில் அனந்நர்கள் கண்ட காண்பதற்கு அரிய காட்சி என்ன? என்பது பற்றியும்
    2.னகல், அசலில் மனிதனுக்குப் பலன் தருவது எது?அசலான தெய்வம் மட்டுமே எமன் எல்லையில் காப்பாற்றுவார்கள் என்பது பற்றியும்
    3.இல்லறத்தில் இருப்பவர்களும் மெய்ஞானம் பெற முடியும் என்பதை ஜனக மகாராஜாவின் னிகழ்வை வெளிப்படுத்தியும்
    4.மூச்சடங்ஙும் உபாயம் என்ன என்பது பற்றியும்
    5. அவதார மூர்த்திகள் செய்யாத அதி அற்புத செயலை னடாத்திக் கொண்டிருக்கின்ற னம் தெய்வத்திடம் னாம் எப்படி னடந்நு கொள்ள வேண்டும்
    🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
    -Erode Sabai

Комментарии •