ஆமா. நீட்டிகிட்டே போகாம அருமையா சுருக்கமா புரியும் படியாக சொல்லி உள்ளார்.(நான் Liquors an smoking இது ரெண்டும் நான் தொட்டதே கிடையாது பட் I have fatty liver) 😢
@@moosashajahan8919 எண்ணெய் வெகுவாகக்குறைத்து, பஜ்ஜி, போண்டா, வடை சாப்பிடாமல் காய்கறிகளை தட்டில் முதலில் நிறைய போட்டு சாப்பிட்டுவிட்டு கடைசியில் ஒரு கரண்டி சோறு மட்டும் சாப்பிடுங்கள். (அரிசிக்கு பதில் சாமை, வரகு சோறு சாப்பிடுங்கள்) தினமும் அரை ஸ்பூன் வெந்தயம் ஊறவைத்தது காலையில் சாப்பிடுங்கள். ஊற வைத்து தோல் உறித்த பாதாம்4 சாப்பிடுங்கள். ரொம்ப முக்கியம். அரை மணி நேரம் நடை பயிற்சி. அதிக பட்சம் 1 மணி நேரம். You are now fit. 8:51
நன்றி ஆசானே. நான் இட்லிக்கு தோசைக்கு மாவரைக்கும்போது ஒருகை வெந்தயம் சேர்த்து அரைப்பேன். தக்காளி சட்னியில் பூண்டு ஒருநபருக்கு 2 என்ற கணக்கில் வதக்கி அரைப்பேன். பட்டை லவங்கம் தூளாக்கித்தான் சமையலில் சேர்ப்பேன். முக்கியமாக என் பிள்ளைகள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகிவிடாமல் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்கிறேன்.
உங்கள் அறிவுரை மிகவும் அருமை சார் உங்களை போன்ற மருத்துவரை பார்க்க போது உங்கள் பேச்சு கேட்கும் போதும் மன நிம்மதி ஆறுதலா இருக்கு சார் மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோ
ஐயா வணக்கம் உங்களுடைய வாய்ஸ் அதாவது உங்களுடைய வார்த்தையை கேட்டதுக்கு அப்புறம் நம்மளுக்கு ஏதாவது குறை இருந்தால் கூட அது சரியாயிடும் என்ற ஒரு நம்பிக்கை இருக்குது ஐயா பட் உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு❤🎉
வணக்கம் டாக்டர்ஐயா அன்றாடம் பலநோயால் திண்டாடும் மனிதர்கள் பலருள்ளார் அவர்களின் மனத்துயரகல நீங்கள் கூறுகின்ற வைத்திய நிபுண முறைகள் பலருக்குப் பயன்படுகிறது இந்த அருமையான பயனுள்ள தகவலுக்கு நன்றி ஐயா
Sir, தாங்கள் பெற்ற மருத்துவ கல்வியினை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டும் அல்ல, அந்த மருத்துவ கல்வியையே எளிதாக, சாமானிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கிறீர்கள். வணக்கங்கள். நன்றி👏🙏
அருமை சார்..மற்ற மருத்துவர்களின் மருத்துவக்குறிப்புகளுடன் ஒப்பிடும்போது, உங்களின் விளக்கம் வெகு அருமை..காரணம் அனைவருக்கும் புரியும் வகையில் தமிழில் எழுதி,தேக்கரண்டி அளவுகளை காட்டி வெகு எளிமையாக விளக்கம் அளித்தீர்கள்
வாழ்த்துக்கள் ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் தங்கள் வீடியோ. அனைத்தும் அருமை என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் தாங்கள் உணவு முறை கூறுகையில் ஒரு சில காயுடன் அல்லது உணவுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத தையும் கூறினால் நன்றாக இருக்கும். நன்றி
I am 62 year old and I have a fatty liver since last 3_4 year I drink in moderation only beer and use livcon capsule and assicon syrup my fatty liver is normal in just 3_4 months, this is better medicine Ayurvedic treatment ¢€®€®€
I am 62 year old and I have a fatty liver since last 3_4 year I drink in moderation only beer and use livcon capsule and assicon syrup my fatty liver is normal in just 3_4 months, this is better medicine Achhi hai^¥^¢€
I am 62 year old and I have a fatty liver since last 3_4 year I drink in moderation only beer and use livcon capsule and assicon syrup my fatty liver is normal in just 3_4 months, this is better medicine Better π€~§~§§~
Thank you Doctor for your excellent and valuable information about liver health. Also i need your suggestion. Can a diabetic take sugarcane juice. What may be the reason for a sudden change in the skin colour ie pigmentation. pl Doc put a video on this. Thanks for your valuable service.
I watched your all videos . I followed your instructions for everyday it's definitely used for me so much .all videos are soo excellent and nice . My age is 48 I suffered in many problems but I followed your instructions now I'm perfectly alright.
Thank you Dr. I'm 66yrs old lady I'm taking an insulin &DCM patient. I have fatty liver I watched your fatty liver diet plans it is very useful for me thank you very much
Take 2 tsps of isabgol (psyllium) twice a day in a glass of water or butter milk. Try for a week and see the difference It is natural and there ae no side effects.
Yennakum jantish vathu liver failure Next I am go to CMC Vellore Hospital liver Transplant. Now I'm fine... My 7 year old I'm very small girl that time this operation. Now I'm 19 year old... God bless me😇. Good mom & dad Tq god.... My dad go to god😔😔 I love my dad... God gift this life thank you God💖😍 So anybody this problem comment Me
I am 62 year old and I have a fatty liver since last 3_4 year I drink in moderation only beer and use livcon capsule and assicon syrup my fatty liver is normal in just 3_4 months, this is better medicine Ayurvedic hai€€€
வணக்கம் சார் நான் உங்களுடைய மூட்டு வலியைக் குறைக்க வீடியோ பார்த்தேன் அசைவம் சாப்பிட்டு கொண்டு இருந்தோம் 3 வருடமாக அசைவம் சாப்பிடுவதில்லை அதன் பின்னர் தான் இந்த மூட்டுகளில் பிரச்சினை வந்தது அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி யதாலா என்று சொல்லுங்கள் டாக்டர்
Sir vitiligo problem sari panna video podunga sir...entha Mari foods eduthukanum..sollunga..paravama iruka Enna pannanum solunga sir...kindly request sir..
மிக்கநன்றி..சார்..!
"பீஸ்"வாங்கும்
டாக்டர்கள்கூட..
எங்களுக்கு..
இப்படி
சொல்லித்தருவதில்லை..
அதற்கு...
நல்லமனசு..வேண்டும்..!
வாழ்த்துகள்..சார்..!!
தமிழ் தாய் பெற்றெடுத்த தவப்புதல்வரில் ஒருவர். வாழ்க வளமுடன்.
சிறிய விஷயத்தை பெறியதாக்கி பயமுருத்தும் டாக்டர்களின் மத்தியிள் உயர்ந்த உள்ளம் கொண்ட நல்ல மணிதர்.
ஆமா. நீட்டிகிட்டே போகாம அருமையா சுருக்கமா புரியும் படியாக சொல்லி உள்ளார்.(நான் Liquors an smoking இது ரெண்டும் நான் தொட்டதே கிடையாது பட் I have fatty liver) 😢
@@moosashajahan8919 எண்ணெய் வெகுவாகக்குறைத்து, பஜ்ஜி, போண்டா, வடை சாப்பிடாமல் காய்கறிகளை தட்டில் முதலில் நிறைய போட்டு சாப்பிட்டுவிட்டு கடைசியில் ஒரு கரண்டி சோறு மட்டும் சாப்பிடுங்கள். (அரிசிக்கு பதில் சாமை, வரகு சோறு சாப்பிடுங்கள்) தினமும் அரை ஸ்பூன் வெந்தயம் ஊறவைத்தது காலையில் சாப்பிடுங்கள். ஊற வைத்து தோல் உறித்த பாதாம்4 சாப்பிடுங்கள்.
ரொம்ப முக்கியம். அரை மணி நேரம் நடை பயிற்சி. அதிக பட்சம் 1 மணி நேரம்.
You are now fit. 8:51
ஆம்
@@moosashajahan8919 it is due to oil, bakery items,
💐
எனக்கும் கல்லீரல் கொழுப்பு இருக்குன்னு டாக்டர் சொன்னதும் பயந்துடடன் நீங்க சொன்ன விளக்கத்துல அச்சம் தொலைந்தது நன்றி டாக்டர் ❤
இவளோ தெளிவான வீடியோ ரொம்ப சந்தோஷம்... நன்றி dr
நன்றி ஆசானே. நான் இட்லிக்கு தோசைக்கு மாவரைக்கும்போது ஒருகை வெந்தயம் சேர்த்து அரைப்பேன். தக்காளி சட்னியில் பூண்டு ஒருநபருக்கு 2 என்ற கணக்கில் வதக்கி அரைப்பேன். பட்டை லவங்கம் தூளாக்கித்தான் சமையலில் சேர்ப்பேன். முக்கியமாக என் பிள்ளைகள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகிவிடாமல் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்கிறேன்.
👍👌
பட்டை லவங்கம் ஏலக்காய் சேர்க்க வேண்டாம் அதிகம்
❤
❤
இது திராவிட தத்துக்கு எதிரானது
உங்கள் அறிவுரை மிகவும் அருமை சார் உங்களை போன்ற மருத்துவரை பார்க்க போது உங்கள் பேச்சு கேட்கும் போதும் மன நிம்மதி ஆறுதலா இருக்கு சார் மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோ
நீங்கள் மருத்துவ உலகின் தலைமகன் sir......... 👌👌👌👌👌👍🙏
👌👌👌
👍👍👌
P}ppppppppp}p}}oo9
நீங்கள் கூறுவது 100 சதம் உண்மை
Brother nan veli natla velai seigiran grade 1 ullathu,..
பயமுறுத்தாமல் பாசிட்டிவாக சொல்லும் விதத்தை கேட்பதிலேயே பாதி நோய நீங்கி பயம் நீங்கி தைரியம் பிறக்கிறது ஐயா❤
மண்ணீரல் பற்றி விரிவாக அதன் இயக்கம் பற்றியும் ஆரோக்கியமாக வைப்பது எப்படி எ்று சொல்லுங்க டாக்டர்.நன்றிகள்!
தாங்கள் கூறியது போல் இநத காலத்திலே இவை மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய விஷயம். நன்றி.
Thankyou sir
ஐயா வணக்கம் உங்களுடைய வாய்ஸ் அதாவது உங்களுடைய வார்த்தையை கேட்டதுக்கு அப்புறம் நம்மளுக்கு ஏதாவது குறை இருந்தால் கூட அது சரியாயிடும் என்ற ஒரு நம்பிக்கை இருக்குது ஐயா பட் உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு❤🎉
சார், நீங்க எப்பவுமே பெரிய மனிதர். உங்களின் சிறப்பான தகவலுக்கு நன்றி.
நீங்கள் ஒரு சிறந்த மருத்துவர் மற்றும் உங்கள் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன.
எனக்கு கல்லீரல் பாதிப்பு இருக்கிறது.தங்களின் ஆலோசனை சிறந்தது. நன்றி.
வணக்கம் டாக்டர்ஐயா அன்றாடம் பலநோயால் திண்டாடும் மனிதர்கள் பலருள்ளார் அவர்களின் மனத்துயரகல நீங்கள் கூறுகின்ற வைத்திய நிபுண முறைகள் பலருக்குப் பயன்படுகிறது இந்த அருமையான பயனுள்ள தகவலுக்கு நன்றி ஐயா
மஞ்சளில் உள்ள curcumin உடலால் ஏற்கப் பட அதனுடன் மிளகு சேர்ப்பது மிக அவசியம். அதையும் சொல்லி இருக்கலாம் டாக்டர். மிகவும் நன்றி 🙏🙏🙏
Sir you are very great. Thanks பணம் பறிக்கும் இந்தக்காலத்தில் உண்மை உறைக்கும் நீங்கள் வாழ்க வளமுடன்
நீங்க தெய்வம் தலைவா..
விளக்கம் அருமை. நன்றி.
சார், உங்க கற்பித்தல் முறை மேலும் மேம்பட்டுள்ளது!. துவக்கமே அருமை!.
ஆமாம்
True
Sir, தாங்கள் பெற்ற மருத்துவ கல்வியினை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டும் அல்ல, அந்த மருத்துவ கல்வியையே எளிதாக, சாமானிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கிறீர்கள். வணக்கங்கள். நன்றி👏🙏
சார் அப்பண்டிக்ஸ் பற்றி விளக்கமும் சரியான உணவு முறையும் தெரியப்படுத்தவும்
அருமை சார்..மற்ற மருத்துவர்களின் மருத்துவக்குறிப்புகளுடன் ஒப்பிடும்போது, உங்களின் விளக்கம் வெகு அருமை..காரணம் அனைவருக்கும் புரியும் வகையில் தமிழில் எழுதி,தேக்கரண்டி அளவுகளை காட்டி வெகு எளிமையாக விளக்கம் அளித்தீர்கள்
கல்லீரல் கொழுப்பு இருந்த நுரையீரல் பாதிப்படைந்து மூச்சுவிட சிரமம் எற்படுமா சார்
எப்பொழுதும் போல் சிறப்பான தகவல் விளக்கம் மிக்க பயனுள்ள video Dr.
Thanks a lot
ஆமாம் கண்டிப்பாக டாக்டருக்கு நன்றி கூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம்
மிகச்சிறந்த உபயோகமான விளக்கம்
God bless you sir.
தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்!
Doctor Sir, ரொம்ப, ரொம்ப. எனக்கு useful வார்த்தைகள். சுருக்கமாகவும், தெளிவாகவும் சொன்னீர்கள், I am
Thankful to you Sir.
வணக்கம் சார் நீங்க சொல்ற எல்லா விஷயமும் தெளிவாக இருக்கும் நன்றி சார்
வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்
வாழ்க வளமுடன்
தங்கள் வீடியோ. அனைத்தும் அருமை என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் தாங்கள் உணவு முறை கூறுகையில் ஒரு சில காயுடன் அல்லது உணவுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத தையும் கூறினால் நன்றாக இருக்கும்.
நன்றி
உண்மை உண்மை நன்றி அனைவரும் புரியும்படி சொல்லி எங்கள் நெஞ்சில் இடம் பிடித்தது விட்டீர்கள் நன்றி
நகைச்சுவை கலந்த ஆரோக்யமான மருத்துவ அறிவுரை. அருமை அருமை.
I am 62 year old and I have a fatty liver since last 3_4 year I drink in moderation only beer and use livcon capsule and assicon syrup my fatty liver is normal in just 3_4 months, this is better medicine
Ayurvedic treatment ¢€®€®€
வணக்கம்
நலமுடன் வளமுடன் வாழ இறைவன் அருள்வானாக அருமை வாழ்த்துக்கள் திருச்சி சம்பத்குமார் நன்றி தொடரட்டும். நல் சேவை.....
Sir,
வணக்கம்,
உங்களது இந்த தெளிவான விளக்கம் மிகவும் அருமை,,
மிக்க நன்றி,,
வாழ்த்துக்கள்,,, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I am 62 year old and I have a fatty liver since last 3_4 year I drink in moderation only beer and use livcon capsule and assicon syrup my fatty liver is normal in just 3_4 months, this is better medicine
Achhi hai^¥^¢€
Sir vaalga valamudan
பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது.
நல்ல மனித நேரம் மிக்க டாக்டர் நன்றி வாழ்த்துகள் ஐயா
அருமையான விளக்கம்.
Payamurathamal sonnergal.mikka nandri... super doctor...ungala madiri Ella doctor um irundha nalla irukum.
Dr pls put a video about edema causes, symptoms and treatment
Super Dr.God bless you and your service to the society abundantly.
டாக்டர் ஐயாநேரில்சந்தித்த டாக்டர்இவ்வுளவு பயன்உள்ளதகவல்.நன்றிஐயா
அருமையான பதிவு தொடர்ந்து இது போல் நல்ல மருத்துவப்பதிவை வெளியடவும் நன்றி ஐய்யா
Thank you Doctor, Very clear explanation 🙏
கல்லீரல் கொழுப்பிற்கு முக்கிய காரணம் மாவுப் பொருட்கள் (Carbohydrates) தான் மற்றும் Balanced diet எடுக்க வேண்டும் என்பதை புரிய வைத்ததற்கு நன்றி சார்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார் மிக்க நன்றி தங்களுடைய பதிவு தெளிவானதாகவும் எளிமையாகவும் புரியும்படியும் அமைந்ததற்கு என்னுடைய நன்றிகள் பல
நல்லது ஐயா 🙏🏽உங்கள் வீடியோ பயனுள்ள பல தகவல்களை தருகிறது
Thank you Doctor, இப்போது எந்த ஊரில் இருக்கிறீங்க? அடுத்த video vil சொல்லுங்க. 😊
அய்யா நன்றி நல்ல பதிவுகளை பதிவு செய்து மக்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த பதிவு உதவி செய்யும் வாழ்த்துக்கள்
எனக்கு mild fatty liver சொல்லுறாங்க.ஆனால் பிரசன்னை இல்லை என்று டாக்டர் சொல்லிவிட்டார்.ஆனால் பயமாக இருக்கிறது நீங்கள் தெளிவாக சொல்ல வேண்டும் sir
நீங்கள்தான் உன்மையான மருத்துவர்
❤❤❤❤ தெளிவான விளக்கம்
Ungalmessage migavum payanullathaga irukkirathu nallamanasu sir ungalukku thanksbro
எனக்குப் பிடித்த மகான். எங்கள் மருத்துவ துறை தந்த அன்பான டாக்டர். வாழ்த்துக்கள்
நன்றி டாக்டர் எனக்கு இந்த பிரச்சனை இருக்கிறது
மிகவும் பயனுள்ள தகவல். Nantri sir
I am 62 year old and I have a fatty liver since last 3_4 year I drink in moderation only beer and use livcon capsule and assicon syrup my fatty liver is normal in just 3_4 months, this is better medicine
Better π€~§~§§~
No words 🎉 outstanding performance 💯
அய்யா தங்களை நேரில் சந்தித்து ஆலோசனை பெற எங்கு வர வேண்டும்..
Thanks sir .. super..
Neenga nalla irukkanum sir
🙏🙏🙏🙏💓💓
மிக அழகாக விவரித்தீர்கழ் ஐயா.. #ஜெய்ஹிந்த்
Neengal oru nalla manithar sir ungal tips migavum enakku payan ullathaga irunthathu sir. Jaihind.
சூப்பர் சூப்பர் 👌 அருமையான பதிவு 🍀☘️ நன்றி வாழ்த்துக்கள் சார் 🙏🙏
Super doctor. Ungaludaiya ovoru speech um migavum useful thank you very much
Sema explain very short clear nala mansuku neenga nala irupinga
Super explain Dr Karthik sir valga valarga 100 years makal thoundu
Excellent speech sir 🎉❤
Thank you Doctor for your excellent and valuable information about liver health. Also i need your suggestion. Can a diabetic take sugarcane juice. What may be the reason for a sudden change in the skin colour ie pigmentation. pl Doc put a video on this. Thanks for your valuable service.
Wonderful explanation doctor 👌thank you so much 🙏 definitely share with my friends and relatives 😍👍
Sir Nan romba payanthudean thank you for precious speech
Super Super arputhamana pathivu vaazhththukkal 🎉
Very sinple ame effective explanation doctor... Withiut scaring the patiemt as doctors do now. Hatsoff to you. 🙏🙏🙏🙏🙏
Explain metheds are very fantastic . Doctor , God bless you and long life.
1 தோசை + 1 முட்டை
1 கப் சாதம் + காய் + கீரை
பழங்கள்
Sir nenga life long ipdi mukkiyamana vedio va podunga sir plsase sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏greate sir nenga
அருமையான தெளிவான விளக்கங்கள் நன்றி ஐயா 👏👏👏
I watched your all videos . I followed your instructions for everyday it's definitely used for me so much .all videos are soo excellent and nice . My age is 48 I suffered in many problems but I followed your instructions now I'm perfectly alright.
Which diet u followed please reply
Dr.you are an amazing human.You are different from other doctors.🌺🙏🇨🇦🌸🍁
Thank you Dr.
I'm 66yrs old lady I'm taking an insulin &DCM patient. I have fatty liver
I watched your fatty liver diet plans it is very useful for me thank you very much
Take 2 tsps of isabgol (psyllium) twice a day in a glass of water or butter milk. Try for a week and see the difference It is natural and there ae no side effects.
Super sir...
Sir..medicine irukka
Very good and useful tips
Yennakum jantish vathu liver failure Next I am go to CMC Vellore Hospital liver Transplant. Now I'm fine... My 7 year old I'm very small girl that time this operation. Now I'm 19 year old... God bless me😇. Good mom & dad Tq god.... My dad go to god😔😔 I love my dad... God gift this life thank you God💖😍
So anybody this problem comment Me
Hi
@@priyatharshini6142 Hii soilluga sis
தெளிவான விளக்கம் நன்றி doctor sir
Sir, your Just amazing.. awesome sir..vazhgha valamudaan...what ever you said is true..
அருமையான பதிவு. நன்றி🙏
Supera sollurinka doctor 👌
Sir baby ku or periyavangalukku sapadu thondaila sikkichuna first treat enna pannalam athu pathi oru vdo podunga sir pls.............
வணக்கம் சார் நீர் கட்டி கரைய குறிப்பு சொல்லுங்க சார் உடல் பருமனும் குறையவேண்டும்
Please which food is best medicines
Sir. Kindly enlighen on COPD Causes and remedies. Asthma and copd same.
U r so humble I never skip any of ur video all useful one ,I need only few the rest I share to others.have long life dr.
Nicely Explained!! The before ratios of breakfast n lunch were accurate 😅! Thanks for the detailed information
I am 62 year old and I have a fatty liver since last 3_4 year I drink in moderation only beer and use livcon capsule and assicon syrup my fatty liver is normal in just 3_4 months, this is better medicine
Ayurvedic hai€€€
Miga mukkiyamana seithiyai Seriththu sinthikkumpadi vilakginirgal. Nantri Dr
I love the way you explain what to eat n how to eat😘👍
வணக்கம் சார் நான் உங்களுடைய மூட்டு வலியைக் குறைக்க வீடியோ பார்த்தேன் அசைவம் சாப்பிட்டு கொண்டு இருந்தோம் 3 வருடமாக அசைவம் சாப்பிடுவதில்லை அதன் பின்னர் தான் இந்த மூட்டுகளில் பிரச்சினை வந்தது அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி யதாலா என்று சொல்லுங்கள் டாக்டர்
Super informative video and explanation doctor. God bless you for your kind hearted and good health 💖🙏🙏🙏
Thanks Dr. Iam very much pleased to hear your advice . pan killer tablet oru month kku.ethanai edukalam. Pl advice me. Vazhga valamudan.
Thank you Dr... your explanation is very wonderful like a teacher and Doctor
Excellent briefing sir.
what diet should be followed for rbc count 18 and grade 2 fatty liver Please inform .
Thank you so much doctor for your detailed information and explanation on this serious issue..
Sir vitiligo problem sari panna video podunga sir...entha Mari foods eduthukanum..sollunga..paravama iruka Enna pannanum solunga sir...kindly request sir..
The Best Doctor 👑