அத்தானின் சொதப்பல் மரவள்ளி கிழங்கு பூரி முயற்சி அடையான கதை / Tapioca Vada

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024
  • அத்தானின் சொதப்பல் மரவள்ளி கிழங்கு பூரி முயற்சி அடையான கதை / Tapioca Vada

Комментарии • 201

  • @ms.somunaidu9874
    @ms.somunaidu9874 4 года назад

    Lovely Family. Tata looks so healthy. தாத்தா உங்கள் தமிழ் அருமை.

  • @RaviRavi-hi1tn
    @RaviRavi-hi1tn 3 года назад

    சூப்பர் அக்கா வேற லெவல் 👍👍👍

  • @vinolawilliams3052
    @vinolawilliams3052 4 года назад +20

    அரிசி மாவில் பூரி வராது. அடை தான் வரும். கோதுமை அல்லது மைதா சேர்ந்திருந்தால் பூரி செய்யலாம்.

  • @sampath7579
    @sampath7579 4 года назад +1

    Good family l like valha valamudan thank you.

  • @malarmalar1111
    @malarmalar1111 4 года назад +2

    Sothappal video super...

  • @honeysweety7521
    @honeysweety7521 4 года назад +1

    Lovely no words hmmm village life i miss very much anandhi akka

  • @vithiyasuberamaniyan6082
    @vithiyasuberamaniyan6082 4 года назад

    Sema akka nalla than ellam ready pannureinkga venakkama seithudeinkga super

  • @jayanthijayanthi3012
    @jayanthijayanthi3012 4 года назад +1

    Samma dish super ananthi akka

  • @ezhils2766
    @ezhils2766 4 года назад

    அடை மிகவும் அருமை அருமை அருமை 😍😋😋😋😋❤️❤️❤️❤️ நன்றி 🙏

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 года назад +3

    அண்ணனின் மரவள்ளி கிழங்கு பூரி செய்முறை சொதப்பலாக இருந்தாலும்...
    வெல்லம் சேர்ந்து சத்து நிறைந்த அடையாக மாறியது அருமை ஆனந்தி.!!😊🤗
    ( வெல்லம் இரும்பு சத்து சேர்ந்து.. எண்ணெய் கொழுப்பு சத்து தவிர்த்து இருக்கிறது)
    சொதப்பல் தான் அடுத்த செய்முறைக்கு (வெற்றிக்கு) முதல் படி.!
    நாங்கள் இந்த கிழங்கு கிடைத்தால் அவித்து தின்று தீர்ந்து விடும். எங்கே அடையோ, வடையோ செய்வது😊
    கிடைத்தால் கோதுமைமாவு சேர்த்து செய்து பார்க்கிறேன்.!!
    சொந்தங்கள் சூழ்ந்த இனிய குடும்பம் மகிழ்ச்சி ஆனந்தி.!!

    • @jothisukumar7394
      @jothisukumar7394 4 года назад +1

      சகோதரி அருமையான கமென்ட், என் அம்மா, என் சிறுவயதில் இந்த கிழங்கு சுத்தம் செய்து நருக்கி, அரிசி உளுந்து ஊரவைத்து கிழங்கு சேர்த்து உரலில் ஆட்டி புளிக்கவைத்து பனியாரம் ,தோசை சுடுவார் அவ்வளவு மனமாக இருக்கும் பனியாரம் சுடும்போது அடுப்பை சுற்றி அமர்ந்து கொள்வோம் , எனக்கு முதலில் என்று அனைவரும் தமாசாக கூருவோம் ,எனது அம்மா சிறியவர்களுக்கு தான் முதலில் என்று தம்பி தங்கைக்கே முதலில் தருவார் ,மாலை சிற்றுன்டியாக செய்வார் ,

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 года назад +1

      @@jothisukumar7394 நன்றி ஜோதி சகோதரி.!!💞என்றும் நலமுடன் இருக்க வேண்டுகிறேன்.!!
      ஆம் சகோதரி சிறுவயது மலரும் நினைவுகளுடன் கூடிய செல்ல சீண்டுதல்களே ஒரு வரம்.!!🤗
      மேலும் கவனமுடன் இருங்கள்.
      இதுவும் ஒரு நாள் கடந்து பழைய நிலை திரும்பும் என நம்புவோம் ❤💕💞🙏

  • @SaravanaSivaraj
    @SaravanaSivaraj 4 года назад +1

    மரவள்ளிக்கிழங்கு dhosai my fav receipe . sema taste ah irukum try pannunga sis, flavour nalla irukkum👌🏽

  • @maheshmathavan413
    @maheshmathavan413 4 года назад +1

    Very nice ananthi akka

  • @saranyastephan3428
    @saranyastephan3428 4 года назад +2

    சொதப்பலா இருந்தாலும் சூப்பரா தான் இருக்கு

  • @divyatejak1080
    @divyatejak1080 4 года назад

    Pudhusa iruku nice video akka

  • @rajiganesh5778
    @rajiganesh5778 4 года назад +6

    Sothappal video super

  • @vijiramesh7995
    @vijiramesh7995 4 года назад

    Romba nice akka. Ungala nerla parkanum pola eruku

  • @ameenaameena2575
    @ameenaameena2575 4 года назад +1

    சூப்பர் அக்கா

  • @biharunzackariya4459
    @biharunzackariya4459 4 года назад +1

    This sweet puri looks excellent.

  • @zeeirshad8622
    @zeeirshad8622 4 года назад +1

    Appa unga joke Vera level 😅😅

  • @mary9n945
    @mary9n945 4 года назад +6

    One person can say. All are repeating.each one can give different message.

  • @bhairaavsaras523
    @bhairaavsaras523 4 года назад +1

    Kilangu thosai sapidalam ... Romba healthy

  • @sharmilalazar9910
    @sharmilalazar9910 4 года назад

    Regulara seira samaiyale silaneram sothapputhu aana unga atthan sithey adai super ananthi sirippu sirippa vanthathu 🤣🤣🤣

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 4 года назад +1

    Semma sakothari, 😀👌

  • @sasireka2262
    @sasireka2262 4 года назад

    akka indha dish supr...neenga maravalli kelangu kothumai and maidha use pani poori senju video potunga akka...

  • @nishathunnisha2755
    @nishathunnisha2755 4 года назад +1

    Shudu tanni vhutti pesanjhadha arusi mhavu rotti easy ya negatha varu akka

  • @kavyaparmesh9529
    @kavyaparmesh9529 4 года назад

    Akka Yanoda ammavuku kalu narambu vandu surindirukku iduku edana marundu sollunga Dr kite katunaduku Avanga innu onnu pannamudiyad kalukku adipadame patukkunga ille na kalu edukavendiyada irukkunu solli irukinga plz Akka

  • @BhavaniKannanChennai
    @BhavaniKannanChennai 4 года назад

    முயற்சி....

  • @jamsonscafe7128
    @jamsonscafe7128 4 года назад

    Akka kizhangu puttu try pannunga

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 4 года назад

    Arumaiyana muyarchi thatha comedy super happy Sunday aanathi akka

  • @samikshasanju9441
    @samikshasanju9441 4 года назад

    Semma sis

  • @Dakkubukku
    @Dakkubukku 4 года назад +35

    அக்கா கோதுமை மாவு சேர்த்து செய்திருந்தால் பூரி வந்திருக்கும். அரிசி மாவு சேர்த்ததால் முருக்கு, தட்டை செய்து பார்த்திருக்கலாம்.

  • @nironiro8627
    @nironiro8627 4 года назад

    முயற்சிக்கு வாழ்த்துக்கள் அக்கா ❤️

  • @starchannel6955
    @starchannel6955 4 года назад +2

    Fans of my country food like here
    👇👇👇

  • @SumathiSumathi-if8is
    @SumathiSumathi-if8is 4 года назад +1

    சூப்பார் ஆனந்திக்கா நான் தினமும் உங்க விடியோ பார்போன் சூப்ரா அ

  • @santhanalakshmiramesh4032
    @santhanalakshmiramesh4032 4 года назад +1

    Good try

  • @sangeethaanantharajan7642
    @sangeethaanantharajan7642 4 года назад +8

    இனிப்புக்கு பதிலாக வெங்காயம் ப. மிளகாய் சேர்த்து அடை தட்டினால் சுவையே தனி......

  • @sriramvlogs7834
    @sriramvlogs7834 4 года назад

    Akka maravalli kilanga thuruvi podunga

  • @gunasekaransekaran4575
    @gunasekaransekaran4575 4 года назад +1

    Hi akka super 👏

  • @LakshmiLakshmi-es1wu
    @LakshmiLakshmi-es1wu 4 года назад

    Hi akka very nice ka

  • @pks2089
    @pks2089 4 года назад

    nice smileee hahahahaha

  • @jamsonscafe7128
    @jamsonscafe7128 4 года назад

    Sister maidha use panni try pannunga

  • @sasikakala604
    @sasikakala604 4 года назад +3

    Very nice akka

  • @vanithag3440
    @vanithag3440 4 года назад +1

    Nice akka

  • @thilagasuthakar4530
    @thilagasuthakar4530 4 года назад

    Hiiiiiiiii allllllllllllll muyarchi udayar igalhzi igalhzi adayar akka family 👪 ♥ superrrrrrrr

  • @eswariashokeswariashok8867
    @eswariashokeswariashok8867 4 года назад +2

    Good try akka nalla erukegala

  • @myhomecookingtamil6121
    @myhomecookingtamil6121 4 года назад

    Rice flour and wheat flour or maida flour joint to mix and super Puri வந்துருங்கும் sister next time trying .. it's ok try to good all the best

  • @Sabi002
    @Sabi002 4 года назад +1

    Arisi maavil varum, but maavu tight a irkanum

  • @yamunan215
    @yamunan215 4 года назад +1

    Ok super akka

  • @NandhiniBala-xx5ky
    @NandhiniBala-xx5ky 3 года назад +1

    Grandfather. Yaru. Anandthi. Akka. House. La. Erukaru. Adai. Samaipathu Grandfather. Yaru. Akka

    • @NandhiniBala-xx5ky
      @NandhiniBala-xx5ky 3 года назад

      Mamanar. Thampi ya Grandfathar anandi . Akka

    • @NandhiniBala-xx5ky
      @NandhiniBala-xx5ky 3 года назад

      Grandfather. Super. Akka Jali ya. Erukaru. Akka. Comedy. Pannuraru. Akka. Happy. Life. Akka

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      அத்தான் அக்கா

  • @krishna-qm6tg
    @krishna-qm6tg 2 года назад +1

    😀😀😀😀😃

  • @umasankar3293
    @umasankar3293 4 года назад

    Chef eppadi sothapitinga Gothumai or maitha pottu eruntha poori nalla varum

  • @tharadharmaraj4959
    @tharadharmaraj4959 4 года назад +2

    Super sir you are
    Anandhi tell about him
    Atthan means your brother in law or your brother 🔝🔝🔝🙌🙌🙌

  • @josephinelatha9888
    @josephinelatha9888 4 года назад

    வில்லேஜ் லைப் தனி தான் very lucky persian ஆனந்தி

  • @rekkukutti9328
    @rekkukutti9328 4 года назад

    Good work

  • @nancytamilchannel13
    @nancytamilchannel13 4 года назад +1

    binding agent ilama poori epadi varum...

  • @VillageBells
    @VillageBells 4 года назад +3

    ha ha ha comdy and super cooking

  • @vetriathees6072
    @vetriathees6072 4 года назад

    Super sister

  • @hemasankari7200
    @hemasankari7200 4 года назад +1

    Super தாத்தா☺

  • @welcomemyfrinds6636
    @welcomemyfrinds6636 4 года назад +5

    உங்கள் வீடியோவ அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்

  • @shobiyashobiya7686
    @shobiyashobiya7686 4 года назад

    Good sister

  • @mascopalaiyan5286
    @mascopalaiyan5286 4 года назад

    அக்கா என் அம்மாவும் இந்த அடை செஞ்சி தருவாங்க அருமையா இருக்கும் உங்க அடையும் சூப்பர்

  • @rajarajacholan7048
    @rajarajacholan7048 4 года назад +1

    Uk👍👍

  • @mohamedismail1009
    @mohamedismail1009 4 года назад

    Super akka eppadi irrukinga

  • @rajanthankappan531
    @rajanthankappan531 4 года назад +1

    Pacharisi serthu grinderila podunga . Dhosai pannalam. Kerala recipe

  • @amanmohamedaman4378
    @amanmohamedaman4378 4 года назад

    Maravalli kelangu mavu iruke adan try pannirukalame akka

  • @tamizhtamizh928
    @tamizhtamizh928 4 года назад +6

    Aarisi mavu add panna poori yeppadi varum?

  • @ravipravichandra684
    @ravipravichandra684 4 года назад +2

    Ananthyyin samayal galaattaa arumai

  • @thilakavijayakumar9850
    @thilakavijayakumar9850 4 года назад +4

    First like and comment😍🙋

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад +1

      🙏🙏🙏💐💐💐❤️

    • @lakshmisami1713
      @lakshmisami1713 4 года назад

      Vegha vechi pesanji konjama mav serth puri senju parung 👌👌👌irukkum

  • @skalai8693
    @skalai8693 4 года назад +4

    சொதப்பல் வீடீயோ கூட நல்லாதான் இருக்கு சகோதரி 😍😍😍👌👌👌👌💪💪💪💪💪💐💐💐💐💐

  • @rajeekarthirajeekarthi8445
    @rajeekarthirajeekarthi8445 4 года назад

    Sooooper

  • @PARAJESHWARIK
    @PARAJESHWARIK 4 года назад +1

    Akka negha ena samaiyal pannunalum super ya iruku ❤️❤️❤️

  • @jawaharshenoy9270
    @jawaharshenoy9270 4 года назад

    சூப்பர். பூரியோ இல்ல அடையோ நீங்க எது செஞ்சாலும்அருமை.ஆனந்தி.💐👌👌👍

  • @annalakshmi8404
    @annalakshmi8404 4 года назад +2

    Super sister vest Akkawater sister super

  • @gracevasanthi4929
    @gracevasanthi4929 4 года назад +3

    Arisi mavula poori eppadi varum adathan panna mudiyum

  • @subramnasubramna8534
    @subramnasubramna8534 4 года назад

    Super Ananthi And Anna😍🌹🇲🇾 Selvee

  • @razaraza168
    @razaraza168 4 года назад +2

    Superakka

  • @naseeathome200
    @naseeathome200 4 года назад

    Oru dish sothapal analum waste panama adutha recipe kaila vachurkanga asathal 👍 maruvalli kelangu adai sema taste ah irukum season arambam acha

  • @priyadharshinipriyadharshi
    @priyadharshinipriyadharshi 4 года назад +44

    எப்படி சொதப்புனாலும் அத ஒரு dish ah மாற்றி அசுத்துறீங்க போங்க... 🤔🙃💐

  • @nizamaasiya6975
    @nizamaasiya6975 4 года назад +4

    Nice akka 👌👍

  • @Sarasara-cr9xh
    @Sarasara-cr9xh 4 года назад

    👌👌👌👌👌👌👌

  • @leninchidambaram6447
    @leninchidambaram6447 4 года назад +1

    Hm better

  • @kkavitha433
    @kkavitha433 4 года назад

    Hi ananthi akka ,epadi erukuringa ,epadi unga family a alaga vachukittinga ,enakaga Oru vedio etha pathi podunga pls

  • @Naveen_ttd.
    @Naveen_ttd. 4 года назад +9

    1st like..... 3 comment

  • @gopinathan7065
    @gopinathan7065 4 года назад +1

    Semma

  • @mithrandevaraj7656
    @mithrandevaraj7656 4 года назад +6

    Aarisi mavu ku pathila maidha mavu potu panna nalla vanthu irukomo.....🤔😁

  • @afreenhaja7943
    @afreenhaja7943 4 года назад

    Arisi mavula varadhi kodhumai mavuladhan varum

  • @sophiaraj1696
    @sophiaraj1696 4 года назад +2

    You can also make kaara adai

  • @kksareetasselwork1869
    @kksareetasselwork1869 4 года назад

    Good try periya manusa sonna mari godhuma mavu potturkalam but any way that dish also good try ......

  • @manimohithsindhu.m5945
    @manimohithsindhu.m5945 4 года назад +2

    Super mamanar

  • @punithawalli981
    @punithawalli981 4 года назад

    Love to family an ananthi akka

  • @deepadeepa-fi7hk
    @deepadeepa-fi7hk 4 года назад +2

    Vera level

  • @bakeswarieakambaram6593
    @bakeswarieakambaram6593 4 года назад

    Oru vela goduma maavu use panirinda vandirukum .... Maidha kuda use panalam

  • @shankarisubramaniam4357
    @shankarisubramaniam4357 4 года назад

    Konjam kothumai maavu, konjam ravai mix panni senji parunge! Vanthalum varalam! Anyway ananthi akka puri adai super!!!!

  • @diyaravur2711
    @diyaravur2711 4 года назад

    Acho😔😔😔paravala sapdunga akka ...

  • @saravananramanan535
    @saravananramanan535 4 года назад +1

    Aananthi where you going last two month.......

  • @sudhatamilmani2445
    @sudhatamilmani2445 4 года назад +1

    அடை nalla irukku.but purinnalle godhumai,maida,ravai dhan .so waste of time.pl ithu pola try pannadhinga.ok all d best.

  • @katharmohideenn2828
    @katharmohideenn2828 4 года назад +3

    Super akka

  • @prabharamesh6641
    @prabharamesh6641 4 года назад +1

    Adai try panna super . I am very interested in the adai . I am tell them. Ok be cool don't worry frd.you tell the email .

  • @akshathpriya9548
    @akshathpriya9548 4 года назад +3

    Sema 👌

  • @manikvrkvr6846
    @manikvrkvr6846 4 года назад +2

    Wow