Wow.. Anandhi akka indha recepie sooooper 😊odane saapudanum pola iruku... Plus neenga sonna health tips first time kekren ..Inga idha vaasal la odachi potu vitta maadu than thinnum.. Na enga amma ku, sister ku video share panni idhemari seiya solli iruken akka... Indhamari neraya videos povinga.. 🙏
Akka normal delivery foods solluga . What are the healthy recipes for womens for periods, delivery, feeding , menopause. I believe in foods .it ll do miracles
என்ன அடை என பிரிவியூ பார்த்து காத்திருந்தேன்.. அதிக சத்துகள் நிறைந்த பூசணி அடை பிரமாதம் ஆனந்தி.!! சொந்தங்களின் குழந்தைகளுடன் குழந்தையாக ரஷ்யா அக்காவும் சேர்ந்து சாப்பிட்டது அருமை...😋👌 தோட்டத்தில் ஏதோ பிக்னிக் சென்று சாப்பிட்டது போல் உணர்வு.!! இதில் கார அடை கூட செய்யலாம் தானே..அதற்கு என்ன போடலாம் ஆனந்தி..? சற்று கடைக்கு சென்று விட்டதால் தாமதம் டா.. அடை வீடியோ தான் இருக்கும் நினைத்தேன் மகிழ்ச்சி ஆனந்தி மா.!!!
வணக்கம் அம்மா 🙋🙏 எப்படி இருக்கீங்க? என் சகோதரிக்கு திருமண வாழ்த்து நான் தெரிவித்தேன். அதற்கு பதில் எதாவது வந்ததா அம்மா ...மேலும் தம்பிக்கு சரளமாக பேச்சு வர மரத்தின் கொம்புகளில் இருக்கும் தேன் நாவில் தடவி விடச்சொல்கிறார்கள் நம் பக்கம் இருக்கும் பெரியோர்கள் அதை செய்யலாமா அம்மா ....
@@karthikradha9691 வணக்ம் டியர்.!! ஆம் ராதா..ஆனந்தி முதல் அனைவருக்கும் Thanks சொன்னாங்க ராதா.!! "உங்கள் யூ டியூப் சொந்தங்கள் (இரண்டு மகள், இரண்டு தங்கை, ஒரு தம்பி) எப்படி இருக்காங்கனு அடிக்கடி கேப்பாங்க டா.. விஹான் குட்டிக்கு ..எதற்கும் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை கேள் மா.. பெரியவர்கள் சொன்னபடியும் செய்மா தேன் தானே... அதேநேரம் தம்பியை மடியில் இருத்தி கொண்டு சின்ன சின்ன வார்த்தைகள் நிதானமாக சொல்லி தாடா.. போர்ஸ் செய்யாதே.. விரைவில் பேசுவாங்க ராதா.!!
Hi Anandthi, good idea, making pancakes with wax gourd. Shall try this recipe, one of these days. Nice to see you so relaxed and enjoying the pancakes with your family. All the best.
அக்கா எனக்கு உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் வீடியோ ரொம்ப பிடிக்கும் எனக்காக நீங்கள் என் பெயரை உங்கள் சேனலில் pinned பண்ண முடியுமா அக்கா please நீங்கள் என் பெயரை pinned செய்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் நான் சொன்னதில் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்
உடல் எடையை குறைத்து, நீர் சத்தை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வல்ல அருமையான மிக எளிதில் கிடைக்கக் கூடிய பூசணிக்காயில் அடை அருமை .
💐❤️🙏🙏🏼💕💕
akka ithu pola vegtable vachu niraya snacks seinga ka super
Arumai Anandhi puthu vidhama poosanikai sweet adai senji kamichinga naanum seithu pakareynga
பூசணிக்காய் அடை சூப்பர் அக்கா நான் கண்டிப்பாக செய்து பார்க்கின்றேன், நன்றி அக்கா
Nice Akka different recipe
சூப்பர் சூப்பர் பிரண்டன் செஞ்சு காட்டு இருக்கீங்க கண்டிப்பா ட்ரை பார்க்கவே நல்லா இருந்தது ஓகே வெரி நைஸ்
👍👍🤝🤝👌👌😋😋😋🤣🤣🤣🤣
🙏🏼🙏🏼🙏🏼
Wow.. Anandhi akka indha recepie sooooper 😊odane saapudanum pola iruku...
Plus neenga sonna health tips first time kekren ..Inga idha vaasal la odachi potu vitta maadu than thinnum.. Na enga amma ku, sister ku video share panni idhemari seiya solli iruken akka... Indhamari neraya videos povinga.. 🙏
மிக்க மகிழ்ச்சி🙏🏼🙏🏼💐💐🙏🏼🙏🏼
எனக்கு இயற்கை வளம் சூழ்ந்த இந்தச் சூழல்தான் பிடித்திருக்கிறது...
அருமையான ரெசிபி நன்றி ஆனந்தி
Akka ethuththan nan first time kelvi patren super Akka
Anandhi sister always super
Super recipe and I am going to try this
பூசணிக்காயில் அல்வா சாப்பிட்டிருக்கிறோம் .அடை அருமை பார்த்தும் சாப்பிட்ட நிறைவிருந்து🕉️🙌👍
Healthy adai👍🏾
Super akka 💐 pakkum pothe sapdanum pola irukku...😋😋
Use ful ahna video different ahna recipe 👌👌👌
Hi ananthi sis.how are u. Pakeve baik uruthe aka.i will try.
Super new dish thank you
பூசணிக்காய் அடை அருமையான உணவு சுவையும் ஆரோக்கியமும் தரும் உணவு
அருமை சகோதரி நீங்க மேலும் மேலும் வளர வாத்துகள்.
Puthumai.sweet.super
சூப்பர் அக்கா அருமையான பதிவு ❤️🙏👍
Good recipe
epadi akka kandupudikiringa indha dish lm.. supr akka
Akka adai super.👌 ennaku amma seithu koduthanga but athu kaara adai. chinna aduppu super eppadi seithinga?
பூசணிக்காய் அடை சிறப்பு👌👌
சூப்பர் ஆனந்தி ரொம்ப நல்லா இருக்கும்மா இந்த வாழ்க்கை
Super akka God Bless u😘😘😘😘😘😘😘
Super sister.itri this resepe
சூப்பர் ஆனந்தி.நீங்க செய்கிற ஒவ்வொரு பலகாரமும்அருமை.
வணக்கம் ஆனந்தி...புதுமையான ஒரு உணவு, சத்தான அடை.... கண்டிப்பா நான் என் குழந்தைகளுக்கு செய்துதருவேன்..
நன்றி
Super dish akka
❤️🙏💐💕💕🙏🏼
Akka different healthy recipes 👌👌💙💙
Super ananthi akka
Akka normal delivery foods solluga . What are the healthy recipes for womens for periods, delivery, feeding , menopause. I believe in foods .it ll do miracles
Very nice akka
என்ன அடை என பிரிவியூ பார்த்து காத்திருந்தேன்..
அதிக சத்துகள் நிறைந்த பூசணி அடை பிரமாதம் ஆனந்தி.!!
சொந்தங்களின் குழந்தைகளுடன் குழந்தையாக ரஷ்யா அக்காவும் சேர்ந்து சாப்பிட்டது அருமை...😋👌
தோட்டத்தில் ஏதோ பிக்னிக் சென்று சாப்பிட்டது போல் உணர்வு.!!
இதில் கார அடை கூட செய்யலாம் தானே..அதற்கு என்ன போடலாம் ஆனந்தி..?
சற்று கடைக்கு சென்று விட்டதால் தாமதம் டா..
அடை வீடியோ தான் இருக்கும் நினைத்தேன் மகிழ்ச்சி ஆனந்தி மா.!!!
நிச்சயமாக செய்யலாம் லெட்சுமி அக்கா🙏🙏💐💐💐❤️💕
@@mycountryfoods மகிழ்ச்சி ஆனந்தி..இதே முறையில் காரம்(காய்ந்த மிளகாய் வறுத்து பொடித்து)சேர்த்து செய்து பார்த்து சொல்கிறேன் மா.!!
வணக்கம் அம்மா 🙋🙏 எப்படி இருக்கீங்க? என் சகோதரிக்கு திருமண வாழ்த்து நான் தெரிவித்தேன். அதற்கு பதில் எதாவது வந்ததா அம்மா ...மேலும் தம்பிக்கு சரளமாக பேச்சு வர மரத்தின் கொம்புகளில் இருக்கும் தேன் நாவில் தடவி விடச்சொல்கிறார்கள் நம் பக்கம் இருக்கும் பெரியோர்கள் அதை செய்யலாமா அம்மா ....
@@karthikradha9691 வணக்ம் டியர்.!! ஆம் ராதா..ஆனந்தி முதல் அனைவருக்கும் Thanks சொன்னாங்க ராதா.!!
"உங்கள் யூ டியூப் சொந்தங்கள் (இரண்டு மகள், இரண்டு தங்கை, ஒரு தம்பி) எப்படி இருக்காங்கனு அடிக்கடி கேப்பாங்க டா..
விஹான் குட்டிக்கு ..எதற்கும் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை கேள் மா..
பெரியவர்கள் சொன்னபடியும் செய்மா தேன் தானே...
அதேநேரம் தம்பியை மடியில் இருத்தி கொண்டு சின்ன சின்ன வார்த்தைகள் நிதானமாக சொல்லி தாடா.. போர்ஸ் செய்யாதே.. விரைவில் பேசுவாங்க ராதா.!!
Hi Anandthi, good idea, making pancakes with wax gourd. Shall try this recipe, one of these days. Nice to see you so relaxed and enjoying the pancakes with your family. All the best.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Pusinika Adai Super Ananthi 👌😋 Selvee 🇲🇾
Supper
Nice work for you
ம்ம் அருமை அருமை 👍
Very nice sis
Healty na recipes enjoyed ur video by Apsana
வாழ்த்துக்கள் ஆனந்தி
Super 😊👍🏻👌🏻
Hari Chella Kutti Very Smart.
அக்கா சூப்பர் அடை உடல் சூட்டை தணிக்கும் நீர்ச்சத்தை அதிகரிக்கும் ஆரோக்கியமான உணவு தந்ததற்கு நன்றி👍👍 வித்தியாசமான உணவு அக்கா👍👍😋😋
👍looks yummy 😋
Healthy recipe sister
A different recipe.Great
Superr sister...
Super White pumpkin vada
Saree super anandhi.
Sema sema sema👌👌👌
Akka njan malayale njan 2yeras ungale program parpe.en husbandum ungale program paper.
🙏🏼🙏🏼🙏🏼❤️👌💕💕
மிகவும் அருமை, வாழ்த்துக்கள் வணக்கம்
Differentfoodakka
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Poosanikaiyau Ariya kudathu udaithuthan yetukka vendum
Supperkka
Super sister, unga samayal vithiyasama irukku
Russia sister is always smart
ஆனந்தி அக்கா. வாழ்த்துக்கள்.
வென்பூசனி இனிப்பு கலந்த அடை சூப்பர் ஆனந்தி
Akka super
Arumai
👌
Super aanandi, I am going to try.
Super super thank you
Wow, pan cakes
Super akka...yummy
Yellow poosanikkala seiyalama akka
செய்யலாம்
Super akka 👍
நாங்கள் உங்கள் ஊருக்கு வரளாமா
👍👍
👌👌👌👌👌👌
ஆனந்தி அக்கா நீங்க என்ன படிச்சு இரருக்கீங்க
Saree super.
Show your new house
Super super
Super akka valthukal
Akka Home tour potuinga akka nanunm videola kokuram ea potamatiringa akka
நிச்சயமாக
Super 👌👌👌👌👌👌
Super Anna anni
Wow... Nice Anandhi.. Poosinikkai adai super 👍🤤🤤🤤Bairavar🐾🐾🐾 kooda taste pannitaanga🐕🐕🐕🐕👍👍God Bless 🙏
💐💐❤️❤️🙏🙏🙏
Super Akka nice
Looks delicious❤. Who are the girls?
சீனீ கொய்யா 😍
Vera level Anandhi akka 👍👍
Love you mummy
Super Akka 👌👌👌😋
Akka,super,🌺🌺
அந்த அடைகளை விட குழந்தைகளின் ஆனந்தம் இனியது.புதிய செய்முறை.
💐❤️🙏🙏🏼💕💕
உங்களை நேரில் சந்திக்கவேண்டும் சகோதரி உங்கள் samayel அருமை plz contact number by covi சகோதரி
Spr
அக்கா எனக்கு உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் வீடியோ ரொம்ப பிடிக்கும் எனக்காக நீங்கள் என் பெயரை உங்கள் சேனலில் pinned பண்ண முடியுமா அக்கா please நீங்கள் என் பெயரை pinned செய்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் நான் சொன்னதில் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்
நிச்சயமாக
Akka என் பெயரை pinned pannitingala akka
Gud for summer season
Super akka 😍
Hai
👍👏👏👏
Super