அண்ணனின் மரவள்ளி கிழங்கு பூரி செய்முறை சொதப்பலாக இருந்தாலும்... வெல்லம் சேர்ந்து சத்து நிறைந்த அடையாக மாறியது அருமை ஆனந்தி.!!😊🤗 ( வெல்லம் இரும்பு சத்து சேர்ந்து.. எண்ணெய் கொழுப்பு சத்து தவிர்த்து இருக்கிறது) சொதப்பல் தான் அடுத்த செய்முறைக்கு (வெற்றிக்கு) முதல் படி.! நாங்கள் இந்த கிழங்கு கிடைத்தால் அவித்து தின்று தீர்ந்து விடும். எங்கே அடையோ, வடையோ செய்வது😊 கிடைத்தால் கோதுமைமாவு சேர்த்து செய்து பார்க்கிறேன்.!! சொந்தங்கள் சூழ்ந்த இனிய குடும்பம் மகிழ்ச்சி ஆனந்தி.!!
சகோதரி அருமையான கமென்ட், என் அம்மா, என் சிறுவயதில் இந்த கிழங்கு சுத்தம் செய்து நருக்கி, அரிசி உளுந்து ஊரவைத்து கிழங்கு சேர்த்து உரலில் ஆட்டி புளிக்கவைத்து பனியாரம் ,தோசை சுடுவார் அவ்வளவு மனமாக இருக்கும் பனியாரம் சுடும்போது அடுப்பை சுற்றி அமர்ந்து கொள்வோம் , எனக்கு முதலில் என்று அனைவரும் தமாசாக கூருவோம் ,எனது அம்மா சிறியவர்களுக்கு தான் முதலில் என்று தம்பி தங்கைக்கே முதலில் தருவார் ,மாலை சிற்றுன்டியாக செய்வார் ,
@@jothisukumar7394 நன்றி ஜோதி சகோதரி.!!💞என்றும் நலமுடன் இருக்க வேண்டுகிறேன்.!! ஆம் சகோதரி சிறுவயது மலரும் நினைவுகளுடன் கூடிய செல்ல சீண்டுதல்களே ஒரு வரம்.!!🤗 மேலும் கவனமுடன் இருங்கள். இதுவும் ஒரு நாள் கடந்து பழைய நிலை திரும்பும் என நம்புவோம் ❤💕💞🙏
Lovely Family. Tata looks so healthy. தாத்தா உங்கள் தமிழ் அருமை.
சூப்பர் அக்கா வேற லெவல் 👍👍👍
அரிசி மாவில் பூரி வராது. அடை தான் வரும். கோதுமை அல்லது மைதா சேர்ந்திருந்தால் பூரி செய்யலாம்.
Good family l like valha valamudan thank you.
Sothappal video super...
Lovely no words hmmm village life i miss very much anandhi akka
Sema akka nalla than ellam ready pannureinkga venakkama seithudeinkga super
Samma dish super ananthi akka
அடை மிகவும் அருமை அருமை அருமை 😍😋😋😋😋❤️❤️❤️❤️ நன்றி 🙏
அண்ணனின் மரவள்ளி கிழங்கு பூரி செய்முறை சொதப்பலாக இருந்தாலும்...
வெல்லம் சேர்ந்து சத்து நிறைந்த அடையாக மாறியது அருமை ஆனந்தி.!!😊🤗
( வெல்லம் இரும்பு சத்து சேர்ந்து.. எண்ணெய் கொழுப்பு சத்து தவிர்த்து இருக்கிறது)
சொதப்பல் தான் அடுத்த செய்முறைக்கு (வெற்றிக்கு) முதல் படி.!
நாங்கள் இந்த கிழங்கு கிடைத்தால் அவித்து தின்று தீர்ந்து விடும். எங்கே அடையோ, வடையோ செய்வது😊
கிடைத்தால் கோதுமைமாவு சேர்த்து செய்து பார்க்கிறேன்.!!
சொந்தங்கள் சூழ்ந்த இனிய குடும்பம் மகிழ்ச்சி ஆனந்தி.!!
சகோதரி அருமையான கமென்ட், என் அம்மா, என் சிறுவயதில் இந்த கிழங்கு சுத்தம் செய்து நருக்கி, அரிசி உளுந்து ஊரவைத்து கிழங்கு சேர்த்து உரலில் ஆட்டி புளிக்கவைத்து பனியாரம் ,தோசை சுடுவார் அவ்வளவு மனமாக இருக்கும் பனியாரம் சுடும்போது அடுப்பை சுற்றி அமர்ந்து கொள்வோம் , எனக்கு முதலில் என்று அனைவரும் தமாசாக கூருவோம் ,எனது அம்மா சிறியவர்களுக்கு தான் முதலில் என்று தம்பி தங்கைக்கே முதலில் தருவார் ,மாலை சிற்றுன்டியாக செய்வார் ,
@@jothisukumar7394 நன்றி ஜோதி சகோதரி.!!💞என்றும் நலமுடன் இருக்க வேண்டுகிறேன்.!!
ஆம் சகோதரி சிறுவயது மலரும் நினைவுகளுடன் கூடிய செல்ல சீண்டுதல்களே ஒரு வரம்.!!🤗
மேலும் கவனமுடன் இருங்கள்.
இதுவும் ஒரு நாள் கடந்து பழைய நிலை திரும்பும் என நம்புவோம் ❤💕💞🙏
மரவள்ளிக்கிழங்கு dhosai my fav receipe . sema taste ah irukum try pannunga sis, flavour nalla irukkum👌🏽
Very nice ananthi akka
சொதப்பலா இருந்தாலும் சூப்பரா தான் இருக்கு
Pudhusa iruku nice video akka
Sothappal video super
Romba nice akka. Ungala nerla parkanum pola eruku
சூப்பர் அக்கா
This sweet puri looks excellent.
Appa unga joke Vera level 😅😅
One person can say. All are repeating.each one can give different message.
Kilangu thosai sapidalam ... Romba healthy
Regulara seira samaiyale silaneram sothapputhu aana unga atthan sithey adai super ananthi sirippu sirippa vanthathu 🤣🤣🤣
Semma sakothari, 😀👌
akka indha dish supr...neenga maravalli kelangu kothumai and maidha use pani poori senju video potunga akka...
Shudu tanni vhutti pesanjhadha arusi mhavu rotti easy ya negatha varu akka
Akka Yanoda ammavuku kalu narambu vandu surindirukku iduku edana marundu sollunga Dr kite katunaduku Avanga innu onnu pannamudiyad kalukku adipadame patukkunga ille na kalu edukavendiyada irukkunu solli irukinga plz Akka
முயற்சி....
Akka kizhangu puttu try pannunga
Arumaiyana muyarchi thatha comedy super happy Sunday aanathi akka
Semma sis
அக்கா கோதுமை மாவு சேர்த்து செய்திருந்தால் பூரி வந்திருக்கும். அரிசி மாவு சேர்த்ததால் முருக்கு, தட்டை செய்து பார்த்திருக்கலாம்.
She herself says in the video.
S
Yes
முயற்சிக்கு வாழ்த்துக்கள் அக்கா ❤️
Fans of my country food like here
👇👇👇
சூப்பார் ஆனந்திக்கா நான் தினமும் உங்க விடியோ பார்போன் சூப்ரா அ
Good try
இனிப்புக்கு பதிலாக வெங்காயம் ப. மிளகாய் சேர்த்து அடை தட்டினால் சுவையே தனி......
Akka maravalli kilanga thuruvi podunga
Hi akka super 👏
Hi akka very nice ka
nice smileee hahahahaha
Sister maidha use panni try pannunga
Very nice akka
Nice akka
Hiiiiiiiii allllllllllllll muyarchi udayar igalhzi igalhzi adayar akka family 👪 ♥ superrrrrrrr
Good try akka nalla erukegala
Rice flour and wheat flour or maida flour joint to mix and super Puri வந்துருங்கும் sister next time trying .. it's ok try to good all the best
Arisi maavil varum, but maavu tight a irkanum
Ok super akka
Grandfather. Yaru. Anandthi. Akka. House. La. Erukaru. Adai. Samaipathu Grandfather. Yaru. Akka
Mamanar. Thampi ya Grandfathar anandi . Akka
Grandfather. Super. Akka Jali ya. Erukaru. Akka. Comedy. Pannuraru. Akka. Happy. Life. Akka
அத்தான் அக்கா
😀😀😀😀😃
Chef eppadi sothapitinga Gothumai or maitha pottu eruntha poori nalla varum
Super sir you are
Anandhi tell about him
Atthan means your brother in law or your brother 🔝🔝🔝🙌🙌🙌
brother in law
Ok
வில்லேஜ் லைப் தனி தான் very lucky persian ஆனந்தி
Good work
binding agent ilama poori epadi varum...
ha ha ha comdy and super cooking
Super sister
Super தாத்தா☺
உங்கள் வீடியோவ அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்
Good sister
அக்கா என் அம்மாவும் இந்த அடை செஞ்சி தருவாங்க அருமையா இருக்கும் உங்க அடையும் சூப்பர்
Uk👍👍
Super akka eppadi irrukinga
Pacharisi serthu grinderila podunga . Dhosai pannalam. Kerala recipe
Maravalli kelangu mavu iruke adan try pannirukalame akka
Aarisi mavu add panna poori yeppadi varum?
Enagum athea dout than
Ananthyyin samayal galaattaa arumai
First like and comment😍🙋
🙏🙏🙏💐💐💐❤️
Vegha vechi pesanji konjama mav serth puri senju parung 👌👌👌irukkum
சொதப்பல் வீடீயோ கூட நல்லாதான் இருக்கு சகோதரி 😍😍😍👌👌👌👌💪💪💪💪💪💐💐💐💐💐
Sooooper
Akka negha ena samaiyal pannunalum super ya iruku ❤️❤️❤️
சூப்பர். பூரியோ இல்ல அடையோ நீங்க எது செஞ்சாலும்அருமை.ஆனந்தி.💐👌👌👍
Super sister vest Akkawater sister super
Arisi mavula poori eppadi varum adathan panna mudiyum
Super Ananthi And Anna😍🌹🇲🇾 Selvee
Superakka
Oru dish sothapal analum waste panama adutha recipe kaila vachurkanga asathal 👍 maruvalli kelangu adai sema taste ah irukum season arambam acha
எப்படி சொதப்புனாலும் அத ஒரு dish ah மாற்றி அசுத்துறீங்க போங்க... 🤔🙃💐
💐💐🙏🙏🙏🙏
Nice akka 👌👍
👌👌👌👌👌👌👌
Hm better
Hi ananthi akka ,epadi erukuringa ,epadi unga family a alaga vachukittinga ,enakaga Oru vedio etha pathi podunga pls
1st like..... 3 comment
🙏🙏🙏💐💐💐💐🙏💐
Semma
Aarisi mavu ku pathila maidha mavu potu panna nalla vanthu irukomo.....🤔😁
Arisi mavula varadhi kodhumai mavuladhan varum
You can also make kaara adai
Good try periya manusa sonna mari godhuma mavu potturkalam but any way that dish also good try ......
Super mamanar
Love to family an ananthi akka
Vera level
Oru vela goduma maavu use panirinda vandirukum .... Maidha kuda use panalam
Konjam kothumai maavu, konjam ravai mix panni senji parunge! Vanthalum varalam! Anyway ananthi akka puri adai super!!!!
Acho😔😔😔paravala sapdunga akka ...
Aananthi where you going last two month.......
அடை nalla irukku.but purinnalle godhumai,maida,ravai dhan .so waste of time.pl ithu pola try pannadhinga.ok all d best.
Super akka
Sister super
Adai try panna super . I am very interested in the adai . I am tell them. Ok be cool don't worry frd.you tell the email .
Sema 👌
Wow